|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
யாக்கை (2)
ஆகம் காத்திரம் யாக்கை தனு உடல் - 5.ஆடவர் :5 269/1
யாக்கை சொல் வெற்றி குதிரும் புகலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 818/1
TOP
யாக்கைக்கு (1)
மாய யாக்கைக்கு பதினெண்குற்றம் - 3.ஐயர் :3 135/6
TOP
யாக்கையின் (1)
யாக்கையின் மூட்டும் ஆதார நிலையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 262/1
TOP
யாக்கையும் (8)
யாக்கையும் உறுப்பும் சயனமும் அங்கம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 9/1
யாக்கையும் மார்பும் ஆகம் என்று உரைப்பர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 87/1
யாக்கையும் ஆடகமும் உடல் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 158/1
அருஞ்சுரப்பெயரும் யாக்கையும் கயிறும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 237/1
யாக்கையும் உறுப்பும் யானைமுன்காலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 317/1
காழ்த்தலும் யாக்கையும் காயம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 321/1
யாக்கையும் வில்லும் சிறுமையும் தனுவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 590/1
யாக்கையும் வாய்மையும் மெய் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 962/1
TOP
யாகம் (1)
சித்து யாகம் வேள்வி கிருது ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 43/1
TOP
யாங்கும் (1)
யாண்டையும் யாங்கும் இடத்தின் ஐயுறல் சொல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 337/1
TOP
யாசகர் (1)
இரவலர் பரிசிலாளர் யாசகர் இரப்போர் - 5.ஆடவர் :5 140/1
TOP
யாஞ்ஞவற்கியம் (1)
யமம் ஆபத்தம்பம் யாஞ்ஞவற்கியம்
பராசரம் ஆங்கீரசம் உசனம்மே - 3.ஐயர் :3 134/2,3
TOP
யாடும் (4)
யானையும் யாடும் உம்பல் என்ப - 8.மாப்பெயர் :8 256/1
மெய்புகுகருவியும் யாடும் மேடம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 963/1
மஞ்சும் யாடும் மை எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 967/2
விளம்பிய நோயும் யாடும் வெறி எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1069/3
TOP
யாண்டையும் (1)
யாண்டையும் யாங்கும் இடத்தின் ஐயுறல் சொல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 337/1
TOP
யாணர் (2)
உறுதி யாணர் ஒண்மை உத்தமம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 31/1
நன்றும் யாணர் எனும் பெயர் நவில்வர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 973/2
TOP
யாணர்நகரும் (1)
யாணர்நகரும் வித்தியாதரர் இடம் - 2.வானவர் :2 115/2
TOP
யாணரும் (1)
அணியும் அணங்கும் யாணரும் பாணியும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 183/4
TOP
யாதனை (1)
இடர் அஞர் ஏதம் யாதனை இட்டளம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 123/6
TOP
யாது (1)
யாது எவன் என்னை ஏது கொல் ஐயம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 338/1
TOP
யாதுதானவர் (1)
அரக்கர் இராக்கதர் யாதுதானவர்
நிசாசரர் பிசிதாசனர் என நிகழ்த்துப - 2.வானவர் :2 112/1,2
TOP
யாப்பு (2)
எழுத்து சொல் பொருள் யாப்பு நெறியாலும் - 6.அநுபோக :6 269/13
அசைத்தல் இமிழ்த்தல் ஆர்த்தல் யாப்பு
சிமிழ்த்தல் பிணித்தல் சுருக்கல் தொடுத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 383/1,2
TOP
யாப்பும் (1)
தூக்கும் யாப்பும் செய்யுளும் கவியும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 335/1
TOP
யாப்பே (1)
யாப்பே எண்ணம் மந்திரம் நூலே - 7.பண்பின்செயலின்பகுதி:7 61/2
TOP
யாமம் (4)
யாமம் என்பது சாமம் ஆகும் - 2.வானவர் :2 128/1
யாமம் நத்தம் யாமினி வகுஞ்சம் - 2.வானவர் :2 137/1
யாமம் பிரத்தியாகாரம் தாரணை - 3.ஐயர் :3 107/2
இரவும் சாமமும் தெற்கும் யாமம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 974/1
TOP
யாமமும் (1)
யாமமும் வேதமும் இரவும் பச்சையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 466/1
TOP
யாமளை (2)
மாயை வீரி மதங்கி யாமளை
சூரி வேதாளி கங்காளி யோகினி - 2.வானவர் :2 27/3,4
யாமளை விந்தை அழிவுஇலாமாதர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 362/1
TOP
யாமினி (1)
யாமம் நத்தம் யாமினி வகுஞ்சம் - 2.வானவர் :2 137/1
TOP
யாமினியம் (1)
அவாசி தக்கணம் யாமினியம் தெக்கு - 1.வான் :1 14/1
TOP
யாமை (1)
கொண்டைக்கிரி சீவனி யாமை சாளர் - 6.அநுபோக :6 283/3
TOP
யாவகை (1)
யாவகை செய்யுட்கும் இன்பமொடு புணர்ந்த - 6.அநுபோக :6 244/3
TOP
யாவும் (1)
மண்டலி யாவும் கோளகம் ஆகும் - 8.மாப்பெயர் :8 294/1
TOP
யாவையும் (2)
அடையவும் அடங்கலும் அனைத்தும் யாவையும்
முழுவதும் முற்றும் சமத்தமும் முட்டவும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 480/1,2
அறிவும் பூசுவன யாவையும் நாற்றமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 694/1
TOP
யாழ் (4)
இரலை ஐப்பசி யாழ் ஏறு தலைநாள் - 2.வானவர் :2 147/1
எழாலே யாழ் எழும் இன்னிசை என்ப - 6.அநுபோக :6 326/1
கோடவதி விவஞ்சி யாழ் பெயர் கூறும் - 6.அநுபோக :6 329/2
அசுபதிநாளும் யாழ் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 975/2
TOP
யாழ்த்திறம் (1)
இருபதும் பாலை யாழ்த்திறம் என்ப - 6.அநுபோக :6 280/8
TOP
யாழ்த்திறனே (1)
நாலும் செவ்வழி நல் யாழ்த்திறனே - 6.அநுபோக :6 278/2
TOP
யாழ்நரம்பும் (1)
இடமும் மானும் யாழ்நரம்பும் உழை - 10.ஒருசொல்பல்பொருள்:10 180/1
TOP
யாழ்நரம்புஓசை (1)
இசைத்தல் என்று இவை யாழ்நரம்புஓசை - 6.அநுபோக :6 340/5
TOP
யாழ்பதங்காளி (1)
தனுக்காஞ்சி இயந்தை யாழ்பதங்காளி
கொண்டைக்கிரி சீவனி யாமை சாளர் - 6.அநுபோக :6 283/2,3
TOP
யாழாம் (1)
நால் வகை யாழாம் நால் பெரும் பண்ணே - 6.அநுபோக :6 274/2
TOP
யாழ்இசையும் (1)
கேளும் மூங்கிலும் யாழ்இசையும் கிளை - 10.ஒருசொல்பல்பொருள்:10 342/1
TOP
யாழின் (3)
ஏழும் யாழின் இசை கெழு நரம்பே - 6.அநுபோக :6 301/3
நாபியும் கடலும் நதியும் யாழின்
ஓதும் உறுப்பும் உந்தி ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 166/3,4
யாழின் ஓர் நரம்பும் கோதையர்மயிரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 368/2
TOP
யாழின்நரம்பும் (2)
யாழின்நரம்பும் அரும்பண்டமும் வெண்தாதும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 597/2
யாழின்நரம்பும் ஒருகல்விகற்பமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 624/1
TOP
யாழின்பெயரும் (1)
யாழின்பெயரும் நீர்ப்பறவையும் கின்னரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 344/1
TOP
யாழின்ஓர்நரம்பும் (1)
யாழின்ஓர்நரம்பும் சிரிப்பும் இளி எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 148/1
TOP
யாழும் (1)
ஓர்இசையும் யாழும் ஓர்பண்ணும் குறிஞ்சி - 10.ஒருசொல்பல்பொருள்:10 382/2
TOP
யாழே (1)
யாழே பாடவை இரட்டை சவைமகள் - 2.வானவர் :2 179/1
TOP
யாழோர் (1)
கந்தருவர் இயக்கர் யாழோர் காந்தருவர் - 2.வானவர் :2 113/1
TOP
யாளி (1)
அறுகை பூட்கை யானை யாளி பெயர் - 8.மாப்பெயர் :8 100/1
TOP
யாளியும் (2)
துருவாடும் வேழமும் யாளியும் சுறாவும் - 8.மாப்பெயர் :8 254/1
மடங்கலும் நோயும் யாளியும் ஊழியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 882/2
TOP
யாளிஊர்தி (1)
யாளிஊர்தி மாகாளி பெயரே - 2.வானவர் :2 27/9
TOP
யாற்றிடைக்குறை (1)
இலங்கை அரங்கம் துருத்தி யாற்றிடைக்குறை - 4.அவனி :4 104/1
TOP
யாற்றிடைக்குறையும் (1)
தோலும் யாற்றிடைக்குறையும் துருத்தி - 10.ஒருசொல்பல்பொருள்:10 629/1
TOP
யாறு (1)
தடினி ஆபதகை யாறு என சாற்றுவர் - 4.அவனி :4 103/3
TOP
யாறும் (3)
கவுரியும் துர்க்கையும் யாறும் கன்னி - 10.ஒருசொல்பல்பொருள்:10 308/3
கூகையும் புள் பொதுவும் யாறும் குடிஞை - 10.ஒருசொல்பல்பொருள்:10 354/1
நீரும் தேசமும் யாறும் கடலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 492/1
TOP
யானை (21)
யானை காகம் இவை எண்திசையோனி - 1.வான் :1 22/2
அரன்மகன் யானை முகவற்கு இளையோன் - 2.வானவர் :2 18/14
யானை தேர் பரி காலாள் என்று இவை - 3.ஐயர் :3 61/1
தண்டம் யானை சென்ற வழியே - 4.அவனி :4 34/1
இவுளி மறவரும் யானை வீரரும் - 5.ஆடவர் :5 45/4
யானை அரசுவா ஆகும் என்ப - 6.அநுபோக :6 391/10
ஆளானம் வெளிலே யானை அணை தறி - 6.அநுபோக :6 514/1
கோணம் யானை வணக்கியும் கூறும் - 6.அநுபோக :6 532/2
அறுகை பூட்கை யானை யாளி பெயர் - 8.மாப்பெயர் :8 100/1
இபமே போதகம் களபம் யானை பெயர் - 8.மாப்பெயர் :8 102/12
உதவி செய் யானை யூதநாதன் - 8.மாப்பெயர் :8 104/1
யானை மேல் தவிசு இலகடம் ஆகும் - 8.மாப்பெயர் :8 132/1
யானை வெருகு குதிரை போத்தே - 8.மாப்பெயர் :8 248/1
கவரி யானை பன்றி கரடி - 8.மாப்பெயர் :8 253/1
குதிரை யானை பன்றி மாவே - 8.மாப்பெயர் :8 258/1
யானை உடும்பு மீன் ஓந்தியும் பறவையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 23/2
புரந்தரன் யானை பெயரும் புகலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 44/2
அநு மதி யானை இளையோன் உவா எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 179/1
புடைவையும் யானை புரோசை கயிறும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 637/1
பெருமை யானை எருது இவை பகடு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 712/1
பணமும் யானை முகபடாமும் படமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 723/2
TOP
யானைக்கருவியும் (1)
கதவும் யானைக்கருவியும் தோட்டி - 10.ஒருசொல்பல்பொருள்:10 663/1
TOP
யானைக்கன்று (1)
கயமுனி யானைக்கன்று ஆகும்மே - 8.மாப்பெயர் :8 106/2
TOP
யானைக்கன்றும் (3)
களபமும் யானைக்கன்றும் களபம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 295/1
அப்பவருக்கமும் யானைக்கன்றும்
இளமையும் மரத்தின்கன்றும் போதகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 875/1,2
இருடியும் வில்லும் யானைக்கன்றும்
முனி என்று உரைப்ப அகத்தியும் மொழிப - 10.ஒருசொல்பல்பொருள்:10 954/1,2
TOP
யானைக்கூடம் (1)
ஆலயம் ஓளியும் யானைக்கூடம் - 4.அவனி :4 238/1
TOP
யானைக்கூடமும் (1)
யானைக்கூடமும் நகரமும் தேவர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 118/1
TOP
யானைத்தறியும் (1)
யானைத்தறியும் அணிலும் பாடையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1065/1
TOP
யானைத்திரள் (1)
கடகம் யானைத்திரள் பெயர் கட்டுரை - 8.மாப்பெயர் :8 137/1
TOP
யானைத்துதிக்கையும் (1)
யானைத்துதிக்கையும் கோவையும் தொண்டை - 10.ஒருசொல்பல்பொருள்:10 657/1
TOP
யானைநோய் (1)
பாகலம் யானைநோய் - 8.மாப்பெயர் :8 133/1
TOP
யானைப்பல்அடி (1)
அகத்தி மிடாவே யானைப்பல்அடி
கரீரம் என்று கருதப்படுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 277/1,2
TOP
யானைப்பாகர் (1)
ஆதோரணர் வாதுவர் யானைப்பாகர் - 5.ஆடவர் :5 94/1
TOP
யானைபிறந்தநிலப்பெயர் (1)
பெறுமே யானைபிறந்தநிலப்பெயர் - 8.மாப்பெயர் :8 138/2
TOP
யானைமணி (1)
பெருமணி கண்டைமணி யானைமணி என்ப - 6.அநுபோக :6 160/1
TOP
யானைமீன் (1)
யானைமீன் பனைமீன் திமிலம் பெருமீன் - 8.மாப்பெயர் :8 310/1
TOP
யானைமுகமும் (1)
யானையும் யானைமுகமும் சிந்தூரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 493/2
TOP
யானைமுன்காலும் (1)
யாக்கையும் உறுப்பும் யானைமுன்காலும்
சீற்றமும் கனத்தலும் காத்திரம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 317/1,2
TOP
யானையாளிப்பெயரும் (1)
யானையாளிப்பெயரும் யானையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 848/1
TOP
யானையில் (1)
யானையில் ஒன்றும் அஞ்சனம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 14/2
TOP
யானையின் (1)
யானையின் குடாரி அங்குசம் தோட்டி - 6.அநுபோக :6 532/1
TOP
யானையின்கடைக்கணும் (1)
யானையின்கடைக்கணும் மரணமும் நிரியாணம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 699/1
TOP
யானையின்முதுகும் (1)
வலியும் யானையின்முதுகும் மஞ்சே - 10.ஒருசொல்பல்பொருள்:10 881/2
TOP
யானையும் (19)
ஆடும் யானையும் மயிலும் ஊர்தி - 2.வானவர் :2 19/1
குதிரையும் யானையும் குயிலும் தேனுவும் - 6.அநுபோக :6 313/2
யானையும் எருமையும் பெற்றமும் மற்று இவை - 8.மாப்பெயர் :8 251/1
யானையும் யாடும் உம்பல் என்ப - 8.மாப்பெயர் :8 256/1
பசுவும் எருமையும் கடமையும் யானையும்
ஒட்டகமும் கவரியும் கராமும் கன்று என்ப - 8.மாப்பெயர் :8 280/2,3
யானையும் கடமையும் மரையும் எருமையும் - 8.மாப்பெயர் :8 284/1
யானையும் ஒருமரப்பெயரும் என்பும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 27/1
அல்லியும் யானையும் ஆம்பல் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 103/2
மரத்தின்கொம்பும் யானையும் இபம் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 134/1
யானையும் விலங்கின்ஆண்பால் பெயரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 170/1
யானையும் அத்தநாளும் களிறே - 10.ஒருசொல்பல்பொருள்:10 298/2
யானையும் நரகமும் சேறும் கும்பி - 10.ஒருசொல்பல்பொருள்:10 365/1
யானையும் யானைமுகமும் சிந்தூரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 493/2
சுரையும் யானையும் வண்டும் தும்பி - 10.ஒருசொல்பல்பொருள்:10 627/1
யானையும் வனப்பும் அதளும் தோல்வியும் தோல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 665/1
யானையாளிப்பெயரும் யானையும்
மேற்கோளும் இவை பூட்கை என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 848/1,2
மலையும் திசையும் யானையும் மாதிரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 925/1
திரளும் யானையும் செருக்களமும் மொய் - 10.ஒருசொல்பல்பொருள்:10 969/1
யானையும் கோழியும் சங்கும் வாரணம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1023/1
TOP
யானையை (1)
யானையை விழுங்கும் மீன் திமிங்கிலம் ஆகும் - 8.மாப்பெயர் :8 311/1
TOP
யானைஉண்குருகு (1)
யானைஉண்குருகு பெருங்குருகு என்ப - 8.மாப்பெயர் :8 16/1
TOP
யானைஉரித்தோன் (1)
யானைஉரித்தோன் அமலன் ஆனந்தன் - 2.வானவர் :2 2/20
TOP
|
|
|