பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு
யோகம் 2 யோகமும் 1 யோகி 2 யோகியர் 1 யோகினி 2 யோசனை 1 யோனி 2 யோனியும் 2
யோகம் (2) சரியை கிரியை யோகம் ஞானம் என்று - 2.வானவர் :2 10/1 திதியே வாரம் நாள் யோகம் கரணம் என - 3.ஐயர் :3 70/1 TOP யோகமும் (1) அதகமும் யோகமும் மருந்து எனலாகும் - 9.மரப்பெயர் :9 140/2 TOP யோகி (2) முத்தன் முதல்வன் சுத்தன் யோகி வேதமுதல்வன் நாரிபாகன் - 2.வானவர் :2 2/12,13 ஆரியன் அறத்தைக்காப்போன் யோகி அரிகரபுத்திரன் ஐயன் பெயரே - 2.வானவர் :2 25/5,6 TOP யோகியர் (1) துறவோர் கடிந்தோர் மோனியர் யோகியர் கோபம்காய்ந்தோர் நீத்தோர் மெய்யர் - 3.ஐயர் :3 1/4,5 TOP யோகினி (2) சூரி வேதாளி கங்காளி யோகினி சூலி சாமுண்டி தாருகாரி - 2.வானவர் :2 27/4,5 சன்மினி சூர்மகள் யோகினி பெயரே - 2.வானவர் :2 30/1 TOP யோசனை (1) யோசனை என்ப புகை என புகலுவர் - 4.அவனி :4 270/1 TOP யோனி (2) மேலும் கீழும் பல யோனி உயிரும் - 1.வான் :1 43/2 மேவும் யோனி ஆம் என்று உரைப்பர் - 3.ஐயர் :3 102/6 TOP யோனியும் (2) யோனியும் பகமும் பெண்குறி ஆகும் - 5.ஆடவர் :5 281/1 பிறந்தையும் பவமும் யோனியும் பிறப்பு எனல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 454/1 TOP