பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு
யூகம் 4 யூகமும் 3 யூதநாதன் 1 யூதம் 1 யூபம் 2 யூபமும் 1
யூகம் (4) பிலவங்கம் தோரணம் மந்தி யூகம் நிரந்தரம் நாகம் குரங்கின்பெயரே - 8.மாப்பெயர் :8 196/3,4 மந்தி யூகம் மற்று அதன் பெண்பெயர் - 8.மாப்பெயர் :8 197/1 காரூகம் யூகம் கருங்குருங்கின்பெயர் - 8.மாப்பெயர் :8 198/1 உட்பொருள் தருக்கம் யூகம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 976/2 TOP யூகமும் (3) ஒட்டும் யூகமும் உண்டையும் அணியும் - 6.அநுபோக :6 402/1 கரியும் யூகமும் கவரியும் பிடியே - 8.மாப்பெயர் :8 269/1 குரங்கும் யூகமும் முசுவும் என்று இவை - 8.மாப்பெயர் :8 272/1 TOP யூதநாதன் (1) உதவி செய் யானை யூதநாதன் - 8.மாப்பெயர் :8 104/1 TOP யூதம் (1) சாலம் வியூகம் யூதம் விருந்தம் - 8.மாப்பெயர் :8 290/1 TOP யூபம் (2) யூபம் வேள்வித்தறி - 6.அநுபோக :6 529/1 வேள்வித்தறி கவந்தம் படைஉறுப்பும் யூபம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 977/1 TOP யூபமும் (1) யூபமும் கவந்தமும் அட்டையும் உடற்குறை - 5.ஆடவர் :5 362/1 TOP