<<முந்திய பக்கம்

பெருங்கதை - தொடரடைவு

நெ - முதல் சொற்கள்
நெகிழ் 2
நெகிழ்க்கும 1
நெகிழ்ச்சியும் 1
நெகிழ்த்து 1
நெகிழ்த்தும் 1
நெகிழ்ந்த 3
நெகிழ்ந்து 15
நெகிழ்பு 1
நெகிழ 6
நெகிழா 2
நெகிழும் 1
நெஞ்சகம் 5
நெஞ்சத்து 15
நெஞ்சம் 16
நெஞ்சமும் 2
நெஞ்சமொடு 22
நெஞ்சமோடு 2
நெஞ்சிடை 1
நெஞ்சில் 6
நெஞ்சின் 13
நெஞ்சினர் 4
நெஞ்சினள் 4
நெஞ்சினன் 5
நெஞ்சினை 3
நெஞ்சு 31
நெஞ்சுற 1
நெஞ்சொடு 1
நெட்டு 3
நெடிக்கும் 1
நெடித்த 1
நெடித்தல் 3
நெடித்தனென் 1
நெடிது 1
நெடிய 1
நெடியவன் 1
நெடியோன் 1
நெடு 47
நெடுந்தகை 12
நெடுந்தகைக்கு 1
நெடுந்தகையாள 1
நெடும் 92
நெடுமையது 1
நெடுமையும் 1
நெடுமொழி 1
நெடுமொழியாள 2
நெய் 30
நெய்த்தோர் 3
நெய்தல் 2
நெய்தலும் 1
நெய்தற்கு 1
நெய்யாட்டு 1
நெய்யும் 1
நெய்யொடு 2
நெயும் 2
நெரித்த 1
நெரித்து 2
நெரிய 2
நெரியும் 1
நெரிவுடன் 1
நெருக்கி 7
நெருக்குதும் 1
நெருக்குற்ற 1
நெருக்குறு 1
நெருங்க 9
நெருங்காது 1
நெருங்கி 12
நெருங்கிய 1
நெருங்கிற்றால் 1
நெருங்கின் 1
நெருங்கினம் 1
நெருங்கு-காலை 1
நெருங்குதும் 1
நெருங்குபு 1
நெருங்கும் 1
நெருஞ்சி 1
நெருநல் 3
நெருப்பின் 2
நெருப்பு 2
நெல் 4
நெல்லி 3
நெல்லியும் 1
நெல்லின் 2
நெல்லும் 3
நெற்சிறு 1
நெற்சிறு_தாலி 1
நெற்றி 11
நெற்றித்து 1
நெற்றியர் 1
நெற்றியில் 1
நெற்றியும் 1
நெற்றினை 1
நெறி 61
நெறி-தானே 1
நெறி-வயின் 4
நெறித்து 2
நெறிப்பட 4
நெறிப்படுத்து 1
நெறிப்படுதல் 1
நெறிமையில் 2
நெறிமையின் 6
நெறியில் 5
நெறியிற்கு 1
நெறியின் 5
நெறியின 1
நெறியினன் 1
நெறியினும் 1
நெறியும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    நெகிழ் (2)
கண் நெகிழ் கடு நோய் கைவரு காலை - உஞ்ஞை:45/44
பண் நெகிழ் பாடலின் பழத்திடை தேன் போல் - இலாவாண:16/100

 TOP
 
    நெகிழ்க்கும (1)
அளி குரல் அழைஇ தெளித்து மனம் நெகிழ்க்கும
   குயில் புணர் மகிழ்ச்சி அயில் கூட்டு அமைத்த - மகத:6/14,15

 TOP
 
    நெகிழ்ச்சியும் (1)
தலை-கண் தாழ்வும் இடை-கண் நெகிழ்ச்சியும்
   கடை-கண் முடுக்கும் கலந்த கரணமும் - மகத:14/273,274

 TOP
 
    நெகிழ்த்து (1)
பொன்னே காண் என புரி முறை நெகிழ்த்து
   துன்னார் கடந்தோன் தோன்ற காட்ட - மகத:15/46,47

 TOP
 
    நெகிழ்த்தும் (1)
சுருக்கியும் பெருக்கியும் வலித்தும் நெகிழ்த்தும்
   குறுக்கியும் நீட்டியும் நிறுப்புழி நிறுத்தும் - உஞ்ஞை:37/123,124

 TOP
 
    நெகிழ்ந்த (3)
அவிழ்ந்த கூந்தலர் நெகிழ்ந்த ஆடையர் - உஞ்ஞை:42/193
திரு மனன் நெகிழ்ந்த அருள் மலி அன்பொடு - இலாவாண:8/33
நெகிழ்ந்த நீரில் கண் கையாக - மகத:24/180

 TOP
 
    நெகிழ்ந்து (15)
நீர் பொறை ஆற்றாது நெகிழ்ந்து வீழ் இசைந்த - உஞ்ஞை:40/194
இந்திர வில் நெகிழ்ந்து உருகியாங்கு - உஞ்ஞை:40/224
ஓராங்கு நிலைபெற்று உள் நெகிழ்ந்து அவிழ்ந்த - உஞ்ஞை:40/305
நெஞ்சம் நெகிழ்ந்து உவந்து அன்பு கலந்து ஆடு இயல் - உஞ்ஞை:42/139
உள் நெகிழ்ந்து கலிழ்ந்த உறாஅ நோக்கின் - உஞ்ஞை:45/43
உள் நெகிழ்ந்து உறைக்கும் கண் அகன் புறவில் - உஞ்ஞை:48/150
கண்ணிய காதல் உள் நெகிழ்ந்து விரும்பி - இலாவாண:7/158
தன் உயிர் கணவன் உள் நெகிழ்ந்து உரைக்க - இலாவாண:16/79
உள் நெகிழ்ந்து கலவா ஊடல் செவ்வியுள் - இலாவாண:16/101
ஒன்றிய காதலோடு உள் நெகிழ்ந்து உரைப - மகத:17/202
உப்பு சிறை போல் உள் நெகிழ்ந்து உருகி - மகத:20/121
என்பது கூறி அன்பு நெகிழ்ந்து உருகி - மகத:20/143
நெஞ்சு நீ நெகிழ்ந்து அவன் தெளியலை செல் என - மகத:25/77
நினைப்பின் நெகிழ்ந்து நீர் கொள இறைஞ்சி - வத்தவ:5/27
அன்பு நெகிழ்ந்து அணைஇ இன் சுவை அமிழ்தம் - வத்தவ:17/115

 TOP
 
    நெகிழ்பு (1)
சாந்தம் மெழுகி சாயல் நெகிழ்பு அறிந்து - மகத:14/147

 TOP
 
    நெகிழ (6)
அரையிடை நெகிழ அசைத்தல் செல்லார் - உஞ்ஞை:40/296
மென் தோள் நெகிழ பற்றி குன்றா - உஞ்ஞை:40/334
இறை வளை நில்லார் நிறை வரை நெகிழ
   நாண் மீது ஊர்ந்து நல் நெஞ்சு நடப்ப - இலாவாண:7/57,58
நிறை மலர் நெடும் கண் நீஇர் நெகிழ
   தமர்-வயின் நினைஇய தன்மையள் ஆகி - இலாவாண:10/58,59
பைம் தார் முல்லை வெண் போது நெகிழ
   வெறுக்கை செல்வம் வீசுதல் ஆற்றாது - மகத:7/14,15
புல்லுகை நெகிழ புணர்வு நனி வேண்டாள் - மகத:14/106

 TOP
 
    நெகிழா (2)
நீர் உடை கொண்மூ நெகிழா காலொடு - உஞ்ஞை:43/101
நெஞ்சம் நெகிழா வஞ்சம் மனத்து அடக்கி - உஞ்ஞை:45/62

 TOP
 
    நெகிழும் (1)
உரிமை தேவி உள்ளகம் நெகிழும்
   வழிமொழி கட்டளை வழிவழி அளைஇ - இலாவாண:16/69,70

 TOP
 
    நெஞ்சகம் (5)
நிறை தாழ் பறித்து என் நெஞ்சகம் புகுந்து - உஞ்ஞை:33/150
விஞ்சை அம் பெரு மலை நெஞ்சகம் பிளந்து - உஞ்ஞை:51/8
அஞ்சல் ஓம்பு என நெஞ்சகம் புகல - இலாவாண:11/77
சிந்து அரி நெடும் கண் என் நெஞ்சகம் கிழிப்ப - வத்தவ:13/70
நெஞ்சகம் படுப்ப வெம் சின வீரன் - நரவாண:8/86

 TOP
 
    நெஞ்சத்து (15)
பைதல் நெஞ்சத்து மையல் கொள்ளா - உஞ்ஞை:33/108
துளக்கு_இல் நெஞ்சத்து துணிந்த வாய் மொழி - உஞ்ஞை:42/163
உருகும் நெஞ்சத்து உதயணகுமரனை - உஞ்ஞை:44/144
ஆர்வ நெஞ்சத்து ஆவது புகலும் - இலாவாண:17/133
அவவுறு நெஞ்சத்து அகல்வு இடத்து அழற்ற - இலாவாண:18/9
ஆள் அவி நெஞ்சத்து அந்தணன் இருந்த - மகத:1/54
அழுங்கல் நெஞ்சத்து அயாஅ நோய் தீர - மகத:1/204
ஆய்ந்த நெஞ்சத்து அந்தணன் மகனென் - மகத:6/195
வெறுவது விடாஅ விழு தகு நெஞ்சத்து
   உரத்தகையாளர் சுரத்து முதல் சீறூர் - மகத:7/24,25
நீதி அன்று என நெஞ்சத்து அடக்கி - மகத:14/35
ஆண நெஞ்சத்து அயிராபதி வந்து - மகத:17/74
ஈர நெஞ்சத்து ஆர்வலாளர் - மகத:19/35
தத்துவ நெஞ்சத்து உத்தமன் என்மரும் - மகத:20/158
தரும நெஞ்சத்து தவம் புரி தந்தை - வத்தவ:15/16
நன்னர் நெஞ்சத்து நயம் பாராட்டி - நரவாண:2/42

 TOP
 
    நெஞ்சம் (16)
ஓர்ப்புறு நெஞ்சம் தேர்ச்சியில் திருத்தி - உஞ்ஞை:32/52
நிறைமை சான்ற நின் நெஞ்சம் கொண்ட - உஞ்ஞை:36/83
நுந்தை நெஞ்சம் நீ அற பெற்றாங்கு - உஞ்ஞை:37/174
நெஞ்சம் நெகிழ்ந்து உவந்து அன்பு கலந்து ஆடு இயல் - உஞ்ஞை:42/139
நெஞ்சம் நெகிழா வஞ்சம் மனத்து அடக்கி - உஞ்ஞை:45/62
நெஞ்சம் மகிழ்ந்து நீத்து மிக உடைய - உஞ்ஞை:57/10
காவல் நெஞ்சம் கட்டு அழித்தனன் என - மகத:6/75
நெஞ்சம் உருக நிறுத்தல் ஆற்றான் - மகத:7/70
நன்னர் நெஞ்சம் நாடுவை நீ என - மகத:9/179
நெஞ்சம் துட்கென நெடு விடை நின்ற - மகத:14/155
யாப்பு உடை நெஞ்சம் அழித்தனன் அறிந்தேன் - மகத:22/96
நெஞ்சம் கொண்ட நெடுமொழியாள - மகத:22/177
நெடு நகர் மாந்தர் நெஞ்சம் தெளிய - மகத:22/242
நயந்தது நெஞ்சம் நயவாதாயினும் - வத்தவ:6/57
நிறுத்தல் ஆற்றேன் நெஞ்சம் இனி என - வத்தவ:7/109
மாட்சி நெஞ்சம் மற்று நினக்கு அல்லது - வத்தவ:15/63

 TOP
 
    நெஞ்சமும் (2)
இருவர் நெஞ்சமும் இடைவிடல் இன்றி - உஞ்ஞை:33/199
நிணம் பட நெஞ்சமும் நெற்றியும் அழுத்தி - மகத:20/9

 TOP
 
    நெஞ்சமொடு (22)
தீயுறு வெண்ணெயின் உருகு நெஞ்சமொடு
   மறைந்து அவண் நின்ற மாதரை இறைஞ்சிய - உஞ்ஞை:33/153,154
உவகை நெஞ்சமொடு உவப்பன கூறி - உஞ்ஞை:36/123
மயங்கிய சனத்திடை மம்மர் நெஞ்சமொடு
   நயந்த காதல் நல் நுதல் மகளிரை - உஞ்ஞை:41/112,113
சுழலும் நெஞ்சமொடு துயரம் எய்தி - உஞ்ஞை:43/161
நயந்த நெஞ்சமொடு நன்கனம் அடக்கி - உஞ்ஞை:45/36
நெஞ்சமொடு உசாவும் சிந்தையன் ஆகி - உஞ்ஞை:55/42
எண்ணிய நெஞ்சமொடு நுண் வினை பொலிந்த - இலாவாண:5/159
ஆழும் நெஞ்சமொடு அச்சம் எய்தி - இலாவாண:9/148
மறு_இல் நெஞ்சமொடு மா தவம் தாங்கி - இலாவாண:11/62
அவாவுறு நெஞ்சமொடு கவான் முதல் இரீஇ - இலாவாண:16/93
மயக்க நெஞ்சமொடு மனம் வலித்து இருந்துழி - மகத:1/57
அவல நெஞ்சமொடு அறிவு பிறிது ஆக - மகத:1/208
படிவ நெஞ்சமொடு பார்ப்பன வேடம் - மகத:8/107
புலவி நெஞ்சமொடு கலவியுள் கலங்கி - மகத:14/105
ஆகம் தோய்தற்கு அவாஅ நெஞ்சமொடு
   பாசிழை நன் கலம் பரிசம் முந்துறீஇ - மகத:16/7,8
நினைப்பு உள்ளுறுத்த நெஞ்சமொடு இருந்தோற்கு - மகத:18/39
வாழேன் என்று வலித்த நெஞ்சமொடு
   போகியது எல்லாம் பொய்யே போலும் - மகத:21/91,92
மகிழ்ந்த நெஞ்சமொடு மன்னவன் புகழ்ந்து - வத்தவ:4/23
அழிந்த நெஞ்சமொடு அலமரல் எய்தி - வத்தவ:5/58
நடுங்கிய நெஞ்சமொடு ஒடுங்கு_ஈர்_ஓதி - வத்தவ:7/77
உவந்த நெஞ்சமொடு நயந்து இது நன்று என - வத்தவ:15/85
வருந்திய நெஞ்சமொடு மகத நல் நாட்டு - நரவாண:3/14

 TOP
 
    நெஞ்சமோடு (2)
தோயும் மையலில் துண்ணென் நெஞ்சமோடு
   ஆய்_இழை பட்டதற்கு ஆற்றாளாய் அவள் - வத்தவ:14/143,144
நயப்புறு நெஞ்சமோடு நண்பு மீக்கூரி - நரவாண:2/67

 TOP
 
    நெஞ்சிடை (1)
நீடு புகழ் குருசில் நெஞ்சிடை நலிய - மகத:3/121

 TOP
 
    நெஞ்சில் (6)
வஞ்சம் இன்மை நெஞ்சில் தேறி - உஞ்ஞை:33/21
நிறுத்தல் ஆற்றா நெஞ்சில் நிகழ் கவற்சியன் - உஞ்ஞை:53/46
நெஞ்சில் பின்னி நீங்கல் செல்லா - இலாவாண:16/40
இளையோர் நெஞ்சில் தளை முதல் பரிந்து அவர்க்கு - மகத:6/50
அரும் தனம் தாங்கி அழியும் என் நெஞ்சில்
   பெரும் துயர் தீர்க்கும் மருந்து-தானே - வத்தவ:13/78,79
அடிகள் நெஞ்சில் கடிகொண்டருளும் அ - வத்தவ:14/87

 TOP
 
    நெஞ்சின் (13)
புண்ணுறு நெஞ்சின் புலம்பு கையகல - உஞ்ஞை:36/324
துளக்குறு நெஞ்சின் நடுக்கமொடு விம்மி - உஞ்ஞை:42/120
நெஞ்சின் அஞ்சாது நிகழ்ந்தது கூறு என்று - உஞ்ஞை:47/65
மட்டு மகிழ் நெஞ்சின் மள்ளர் குழீஇய - உஞ்ஞை:48/180
சலம் புரி நெஞ்சின் சவரர் புளிஞர் - இலாவாண:9/137
நெறி தாழ் ஓதி நெஞ்சின் அகத்தே - இலாவாண:17/148
ஏது-கொல் உற்றது என்று எஞ்சிய நெஞ்சின்
   ஊறு அவண் உண்மை தேறினள் ஆகி - இலாவாண:18/57,58
தம் தொழில் திரியா தரும நெஞ்சின்
   அந்தணர் சேரி அக இதழாக - மகத:3/86,87
நெஞ்சின் அகத்தே அம் சில மிழற்றி - மகத:9/144
காமுறு நெஞ்சின் காதலர் பிரிந்தோர்க்கு - வத்தவ:7/134
நெடிக்கும் அவா என நெஞ்சின் நினைஇ - நரவாண:4/9
விருப்புறு நெஞ்சின் வியந்து விரல் நொடித்து அவன் - நரவாண:4/42
மயக்குறு நெஞ்சின் மன்னவன் முன் நாள் - நரவாண:5/30

 TOP
 
    நெஞ்சினர் (4)
நிலத்தொடு நேரா நெஞ்சினர் போல - உஞ்ஞை:46/32
பரிவுறு நெஞ்சினர் பையாந்து ஏங்கவும் - உஞ்ஞை:46/250
மத்துறு கடலின் தத்துறு நெஞ்சினர்
   பை வரி நாகத்து ஐ வாய் பிறந்த - உஞ்ஞை:56/272,273
நிலை இல் நெஞ்சினர் நும்முள் யார் என - மகத:19/11

 TOP
 
    நெஞ்சினள் (4)
பருவரல் உறாஅ பையுள் நெஞ்சினள்
   கண் திரள் வேய் தோள் காஞ்சனமாலையை - உஞ்ஞை:46/167,168
நினைப்பு உள்ளுறுத்த நெஞ்சினள் ஆகி - உஞ்ஞை:47/189
மெழுகு செய் பாவையின் உருகும் நெஞ்சினள்
   பள்ளி கொள்ளாள் உள்ளுபு வதிய - மகத:7/89,90
கன்னி-தானும் கடி வரை நெஞ்சினள்
   வேட்டுழி வேட்கை ஓட்டா ஒழுக்கினள் - மகத:8/103,104

 TOP
 
    நெஞ்சினன் (5)
இழிப்புறு நெஞ்சினன் ஆயினும் யார்கணும் - உஞ்ஞை:36/9
நீந்துதல் வலித்த நெஞ்சினன் ஆகி - உஞ்ஞை:54/137
ஆர்வ நெஞ்சினன் ஆகிய கல்வி - இலாவாண:11/103
நிறுக்கல் ஆற்றா நெஞ்சினன் ஆகி - மகத:10/54
வையம் போக்கி நவை_அறு நெஞ்சினன்
   மக்கள் இன்று எனின் மிக்கு உயர் சிறப்பின் - நரவாண:1/56,57

 TOP
 
    நெஞ்சினை (3)
உள் வழி உணராது உழலும் என் நெஞ்சினை
   பல் இதழ் கோதை பதுமாபதி எனும் - மகத:8/92,93
திண்-பால் நெஞ்சினை திரிதல் ஒன்று இன்றி - மகத:8/96
கொட்புறு நெஞ்சினை திட்பம் கொளீஇ - வத்தவ:13/142

 TOP
 
    நெஞ்சு (31)
நீல யானை நெஞ்சு புக்கனன் போல் - உஞ்ஞை:32/55
ஒழுகுபு சோர்ந்தாங்கு உக்கது என் நெஞ்சு என - உஞ்ஞை:33/132
நெஞ்சு தம் கூறி - உஞ்ஞை:34/74
நேர்வது பொருள் என நெஞ்சு வலியுறீஇ - உஞ்ஞை:34/95
நினைத்தது மிகை என நெஞ்சு வலியுறீஇ - உஞ்ஞை:35/18
அம்_சில்_ஓதியை நெஞ்சு வலியுறீஇ - உஞ்ஞை:36/78
நுந்தை நேரா நெஞ்சு கொள் காரணம் - உஞ்ஞை:36/87
நீர் அணி ஆட்டொடு நெஞ்சு நொந்து உரைக்கும் - உஞ்ஞை:40/364
அஞ்சல் செல்லாது நெஞ்சு வலித்து ஆடும் இ - உஞ்ஞை:41/102
நெஞ்சு நேர்ந்தும் வாய் நேர்ந்து உரையா - உஞ்ஞை:44/147
அம்_சில்_ஓதியை நெஞ்சு வலியுற - உஞ்ஞை:44/148
நீயான் போல நெஞ்சு உணர் மதிப்பினன் - உஞ்ஞை:49/10
வெம் சுடர் வீரன் நெஞ்சு முதல் நீவி - இலாவாண:3/115
நாண் மீது ஊர்ந்து நல் நெஞ்சு நடப்ப - இலாவாண:7/58
நெடு நகர் மாந்தர் நெஞ்சு உண திரிதரும் - இலாவாண:8/132
வஞ்ச இறுதி நெஞ்சு உண தேற்றி - இலாவாண:9/39
நெஞ்சு வலிப்புறுத்து நீக்குவனன் நிறீஇ - இலாவாண:9/144
நேர் தனக்கு இல்லா நெஞ்சு உண் அமைதி - இலாவாண:11/104
நெஞ்சு புரை அமைச்சன் நீதியின் செய்த - இலாவாண:17/99
வஞ்சமாயினும் நெஞ்சு வலியுறுக்க என - மகத:4/68
பைம் தொடி மகளிர் நெஞ்சு நிறை அன்பொடு - மகத:5/114
செம் சுடர் வேலின் நெஞ்சு இடம் போழ - மகத:6/16
வெம் சின விடலை நெஞ்சு நிறை துயரமொடு - மகத:6/31
நெஞ்சு இறைகொளீஇய நிறை அமை நெடும் தாழ் - மகத:6/56
வெம் சின விடலையொடு நெஞ்சு மாறாடி - மகத:6/76
நெஞ்சு நிறை விட்டனள் ஆகும் அன்றெனின் - மகத:8/113
நெஞ்சு நீ நெகிழ்ந்து அவன் தெளியலை செல் என - மகத:25/77
நிலைப்பாடு எல்லாம் நெஞ்சு உண கேட்டு - வத்தவ:4/32
கண் கவர் அழகொடு நெஞ்சு அகலாதன - வத்தவ:12/53
இயைந்த நெஞ்சு உடை யாம் இருவர்க்கும் - வத்தவ:13/237
நெஞ்சு அமர் தோழி நிலைமை கேள்-மதி - நரவாண:3/31

 TOP
 
    நெஞ்சுற (1)
வெம் சின வீரனை நெஞ்சுற கழற - நரவாண:3/23

 TOP
 
    நெஞ்சொடு (1)
சினம் கொள் நெஞ்சொடு பெயர்ந்து அவள் வதிய - வத்தவ:13/254

 TOP
 
    நெட்டு (3)
நெட்டு இரும் பொய்கை குட்டம் மண்டி - உஞ்ஞை:40/34
நெட்டு இரும் கூந்தல் நீர் அற வாரி - இலாவாண:5/172
கட்டு அழல் கதிய நெட்டு இரும் கூந்தல் - இலாவாண:18/70

 TOP
 
    நெடிக்கும் (1)
நெடிக்கும் அவா என நெஞ்சின் நினைஇ - நரவாண:4/9

 TOP
 
    நெடித்த (1)
முடித்த நோன்பின் நெடித்த வகை அறியார் - மகத:13/68

 TOP
 
    நெடித்தல் (3)
நெடித்தல் செல்லாய் விடுத்தல் நீ என - உஞ்ஞை:54/89
நெடித்தல் செல்லாது வா என வழிநாள் - வத்தவ:10/187
நெடித்தல் செல்லாது அரியவை ஆயினும் - நரவாண:4/44

 TOP
 
    நெடித்தனென் (1)
நெடித்தனென் எழுக என விடுத்தனள் போக - நரவாண:1/102

 TOP
 
    நெடிது (1)
இடம் புகுதக்கன்று இருத்தல் நெடிது என - உஞ்ஞை:32/90

 TOP
 
    நெடிய (1)
நீறு மெய் பூசி நெடிய மயிர் களை - வத்தவ:14/67

 TOP
 
    நெடியவன் (1)
நெடியவன் மூவகை படிவம் பயின்ற - இலாவாண:15/10

 TOP
 
    நெடியோன் (1)
நெடியோன் அன்ன நெடும் தகை மற்று நின் - வத்தவ:5/9

 TOP
 
    நெடு (47)
நிலம் தோய்பு உடுத்த நெடு நுண் ஆடையர் - உஞ்ஞை:32/64
நிறை_நூல் பொத்தக நெடு மணை ஏற்றி - உஞ்ஞை:34/26
நெடு வெண் நிலவின் நீர்மைக்கு இரங்கி - உஞ்ஞை:35/235
நெடு வெண் தானை வாங்கி கொண்டு தன் - உஞ்ஞை:36/98
அயிர் இடு நெடு வழி அரசிடை இருந்துழி - உஞ்ஞை:36/224
கால் நெடு மணையும் கட்டுறுத்து யாத்த - உஞ்ஞை:36/227
நெடு நிலை மாநகர் நில்லான் போதந்து - உஞ்ஞை:38/310
இடு மணி பெரு நிரை நெடு மணில் கிடைஇ - உஞ்ஞை:39/34
நீர் அணி மாடத்து நிலா நெடு முற்றத்து - உஞ்ஞை:40/17
நெடு வீழ் ஊசல் முடி பிணி ஏறி - உஞ்ஞை:40/113
நெடு நீர் மாடத்து ஏணி ஏறி - உஞ்ஞை:40/156
கள் அமர் தேவி நின் கதிர் விடு நெடு முகத்து - உஞ்ஞை:40/173
நீராட்டு அரவம் நெடு நகர் வரைப்பகம் - உஞ்ஞை:42/1
நெடு நீர் விழவில் படை பிடித்தோரை - உஞ்ஞை:43/15
நெடு வெண் திங்கள் அகடுற தழுவும் - உஞ்ஞை:47/202
வரம்பு அணி கொண்ட நிரம்பு அணி நெடு விடை - உஞ்ஞை:48/160
கொடி மணி நெடு மதில் கொற்றவன் மட மகள் - உஞ்ஞை:54/55
கொடி அணி நெடு மதில் கொடி கோசம்பி - உஞ்ஞை:54/76
நெடு நிலை திரள் தாள் நேர் துணித்து அதர்வை - உஞ்ஞை:55/53
படை அமை நெடு மதில் கடை முகம்-தோறும் - இலாவாண:2/57
பொன் அணி நெடு மலை போலவும் பொழில்-வயின் - இலாவாண:3/92
நிலத்து மிசை இழிந்த நிகர்_இல் நெடு முடி - இலாவாண:4/114
அரு வரை பிளந்த அஞ்சுவரு நெடு வேல் - இலாவாண:5/147
நெடு நகர் மாந்தர் நெஞ்சு உண திரிதரும் - இலாவாண:8/132
வேகம் தணியா வெம் சின நெடு வேல் - இலாவாண:9/201
நெடு காழ் போல நிலைமையின் வழாஅது - இலாவாண:10/163
நின் பெறு சிறப்பொடு நெடு நகர் புகல - இலாவாண:17/124
மணி கை நெடு வரை மா மலை சாரல் - இலாவாண:19/35
நெடு முடி மன்னருள் மன்னன் நேரார் - இலாவாண:20/119
கடு முரண் அழித்த காய் சின நெடு வேல் - இலாவாண:20/120
வேந்துபட கடந்த ஏந்து சுடர் நெடு வேல் - மகத:1/2
நெடு நீர் பேரியாறு நிறைந்து விலங்கு அறுத்து - மகத:3/39
நீர் உடை வரைப்பின் நெடு மொழி நிறீஇய - மகத:9/150
நெஞ்சம் துட்கென நெடு விடை நின்ற - மகத:14/155
ஊன் இவர் நெடு வேல் உருவ கழல் கால் - மகத:17/34
நெடு நகர் மாந்தர் நெஞ்சம் தெளிய - மகத:22/242
அழல் மணி நெடு முடி அரசருள் அரசன் - மகத:22/252
அண்ணல் நெடு முடி அமர் இறை போல - மகத:23/8
நீள் நிலை நெடு மதில் ஏணி சாத்தி - மகத:24/138
மன் அடு நெடு வேல் மகத மன்னற்கு - மகத:25/43
நீல நெடு வரை நெற்றித்து ஆகிய - மகத:27/72
கரப்பு அமை நெடு வேய் நரப்பு புறம் வருட - வத்தவ:3/80
பெரு நகர் நெடு மதில் புறம் மருங்கு இயன்ற - வத்தவ:16/4
நீல நெடு மயிர் எறியும் கருவி - வத்தவ:16/25
மஞ்சு சூழ் நெடு வரை விஞ்சத்து அடவி - நரவாண:3/52
எரியுறு நெடு வேல் ஏய இறைவன் - நரவாண:7/152
நிலம் பெறு திருவின் நெடு முடி அண்ணலை - நரவாண:8/2

 TOP
 
    நெடுந்தகை (12)
புரிதார் நெடுந்தகை பூ அணை வைகிய - உஞ்ஞை:34/5
நிலம் பெயர்ந்து உறைதல் நெடுந்தகை வேண்டான் - உஞ்ஞை:38/97
வாள் கெழு நெடுந்தகை வளம் பட எழலும் - உஞ்ஞை:38/140
நும்-பொருட்டு ஆக நெடுந்தகை எய்திய - உஞ்ஞை:46/106
சீர் கெழு நெடுந்தகை செவ்வியில் திரியான் - இலாவாண:4/176
நிலா மணி கொடும் பூண் நெடுந்தகை நினைந்து - இலாவாண:11/2
நிலா மணி கொடும் பூண் நெடுந்தகை குருசிலை - இலாவாண:17/13
நேர்ந்த மாதரை நெடுந்தகை குருசில் - இலாவாண:17/192
நிகழ்ந்தது இற்று என நெடுந்தகை கேட்டு - மகத:18/35
நேர்ந்தனன் நின்னை நெடுந்தகை இன்று என - மகத:21/36
வாழிய நெடுந்தகை எம் இடர் தீர்க்க என - வத்தவ:1/23
கூறு நனி செய்து வீறு உயர் நெடுந்தகை
   கொடுத்த-காலை அடுத்த அன்போடு - வத்தவ:12/10,11

 TOP
 
    நெடுந்தகைக்கு (1)
நேர்ந்ததை எல்லாம் நெடுந்தகைக்கு உரைப்ப - உஞ்ஞை:34/111

 TOP
 
    நெடுந்தகையாள (1)
நீர் மலர் படலை நெடுந்தகையாள
   காணாய் ஆகி ஆனா இரக்கமொடு - இலாவாண:18/35,36

 TOP
 
    நெடும் (92)
மதர் அரி நெடும் கண் வேல் கடை கான்ற - உஞ்ஞை:33/123
வெண் கோட்டு நெடும் தூண் விதானம் தூக்கி - உஞ்ஞை:34/222
வண் பரி புரவியும் வால் நெடும் தேரும் - உஞ்ஞை:37/44
கால் புடைத்து எடுத்த கதலிகை நெடும் கொடி - உஞ்ஞை:38/8
மாக்கள் உழிதரும் மணல் நெடும் தெருவில் - உஞ்ஞை:38/69
பாகர் நின்ற பண் அமை நெடும் தேர் - உஞ்ஞை:38/347
நிலை_இன்று உழிதரும் நெடும் சுழி நீத்தத்து - உஞ்ஞை:40/185
பண் அமை நெடும் புணை திண்ணிதின் தழீஇ - உஞ்ஞை:40/187
நீள் நீர் நீந்தி நெடும் புணை ஒழிய - உஞ்ஞை:40/199
ஐ அரி பரந்த அரி மலர் நெடும் கண் - உஞ்ஞை:40/218
தத்து அரி நெடும் கண் தகை விரல் புதைஇ - உஞ்ஞை:40/308
நெடும் புணை தழீஇ நீத்தொடு மறல - உஞ்ஞை:40/354
கயல் ஏர் நெடும் கண் கடும் பனி கால - உஞ்ஞை:40/359
அம்பு என கிடந்த ஐ அரி நெடும் கண் - உஞ்ஞை:41/72
மணல் இகு நெடும் துறை மங்கலம் பேணி - உஞ்ஞை:41/93
நெடும் துறை நீந்தி நிலைகொளல் அறியார் - உஞ்ஞை:41/116
நில்லா தண் புனல் நெடும் கோட்டு ஒருசார் - உஞ்ஞை:42/82
செரு கயல் அன்ன சே அரி நெடும் கண் - உஞ்ஞை:42/131
நீர் தலைக்கொண்ட நெடும் பெரும் துறை-வயின் - உஞ்ஞை:42/184
அயில் இடு நெடும் கண் அரும் பனி உறைத்தர - உஞ்ஞை:44/9
வடு போழ்ந்து அன்ன வாள் அரி நெடும் கண் - உஞ்ஞை:46/223
மையார் நெடும் கண் மாலை யாமத்து - உஞ்ஞை:46/302
கோமகன் இருந்த கோயில் நெடும் கடை - உஞ்ஞை:47/5
செரு செய் நெடும் கண் தீ என சிவப்ப - உஞ்ஞை:47/100
தத்தரி நெடும் கண் தத்தை-தம் இறை - உஞ்ஞை:48/67
நெடும் தாள் மாவின் நெய் படு கனியும் - உஞ்ஞை:51/17
நீர் வழிக்கு அணவரும் நெடும் கைய ஆகி - உஞ்ஞை:54/42
படி அணி நெடும் கடை பகல் அங்காடியுள் - உஞ்ஞை:54/77
வெண் மதி நெடும் குடை வேற்றவன் படையொடு - உஞ்ஞை:55/24
நேரம் பார்த்து நெடும் தகை குரிசிலை - உஞ்ஞை:57/74
ஏம நெடும் கரை எய்தி யாமத்து - உஞ்ஞை:57/108
தண் மகிழ் நெடும் குழல் தத்து ஒளி தாமத்து - இலாவாண:2/5
நிறை போது பரப்பி நெடும் கடை-தோறும் - இலாவாண:2/105
வித்தகர் புனைந்த சித்திர நெடும் குடை - இலாவாண:5/12
நெடும் தோள் வளையும் கடும் கதிர் கடகமும் - இலாவாண:5/141
தாம நெடும் குடை தகைபெற கவிப்ப - இலாவாண:6/14
அரி மதர் நெடும் கண் அளவு இகந்து அகல - இலாவாண:7/111
பால் நீர் நெடும் கடல் பனி நாள் எழுந்த - இலாவாண:7/154
நிணம் பசை கொண்ட நீளி நெடும் பல் - இலாவாண:8/108
முழு மதில் நெடும் கடை முதல் பெரு நகரம் - இலாவாண:9/187
நிறை மலர் நெடும் கண் நீஇர் நெகிழ - இலாவாண:10/58
நொய் மர நெடும் புணை கைம்முதல் தழீஇ - இலாவாண:11/33
நெடும் தோள் அரிவை நின்னை பெற்றதூஉம் - இலாவாண:11/152
அரி மலர் நெடும் கண் அழல் எழ நோக்கி - இலாவாண:12/92
காமர் நெடும் கண் கைம்மீ சிவப்ப - இலாவாண:14/63
செரு வேல் பழித்த சே அரி நெடும் கண் - இலாவாண:15/85
இணை மலர் நெடும் கண் இமைத்தலும் வாடிய - இலாவாண:15/117
மது களி கொண்ட மதர் அரி நெடும் கண் - இலாவாண:16/74
தளை அவிழ்ந்து அகன்ற தாமரை நெடும் கண் - இலாவாண:19/103
அரி பரந்து அகன்ற அம் மலர் நெடும் கண் - மகத:1/46
கடை போழ் நெடும் கண் காம நோக்கம் - மகத:1/144
வரு திரை நெடும் கடல் வாய் கொண்டு உமிழ்தலும் - மகத:4/87
செம்மை நெடும் கண் வெம்மை அறாஅ - மகத:6/20
நலத்தொடு புணர்ந்த இலக்கண நெடும் கண் - மகத:6/53
நெஞ்சு இறைகொளீஇய நிறை அமை நெடும் தாழ் - மகத:6/56
அரி மதர் நெடும் கண் அயல் நின்றோர்க்கும் - மகத:6/80
துணை பிரி மகளிர் இணை மலர் நெடும் கண் - மகத:7/32
அரி மலர் நெடும் கண் அக-வயின் போகா - மகத:7/84
காமர் நெடும் கண் கலந்த காமமும் - மகத:9/18
நெடும் தோள் செல்லல் தீர சிறந்தவன் - மகத:9/77
நீதியின் காட்ட நெடும் தகை அண்ணல் - மகத:10/41
செருக்கிய நெடும் கண் செவ்வி பெற்றாங்கு - மகத:14/36
குறும் புரி கொள்ளாது நெடும் புரித்து ஆதலும் - மகத:15/43
ஏர் அணி நெடும் குடை இறை மீக்கூரிய - மகத:17/14
கொலை வினை படை மா கொடி அணி நெடும் தேர் - மகத:17/249
குளிர் நீர் நெடும் கடல் கொண்ட அமிழ்து என - மகத:24/111
புலவியின் நடுங்கி பூ புரை நெடும் கண் - மகத:24/171
கொடும் தாழ் நூக்கி நெடும் புணை களைந்து - மகத:25/20
சக்கர நெடும் கொடி அற்றன ஆகி - மகத:27/77
நெடியோன் அன்ன நெடும் தகை மற்று நின் - வத்தவ:5/9
சினம் மலி நெடும் கண் சேர்த்திய பொழுதின் - வத்தவ:7/67
எழு புரை நெடும் தோள் மெல்லென எடுத்து - வத்தவ:7/79
கொடுஞ்சி நெடும் தேர் கோல் கொள ஏறி - வத்தவ:7/147
நெடும் கொடி வீதி நீந்துபு போகி - வத்தவ:7/148
கூட்டம் வௌவிய கொடுஞ்சி நெடும் தேர் - வத்தவ:8/2
சிலை பொலி நெடும் தேர் செவ்விதின் நல்கி - வத்தவ:11/58
வரி நெடும் பந்து வந்து எதிர் கொள்ளுநர் - வத்தவ:12/133
சிந்து அரி நெடும் கண் என் நெஞ்சகம் கிழிப்ப - வத்தவ:13/70
நீல நெடும் கண் நிரை வளை தோளி - வத்தவ:13/107
வரி நெடும் தொடையல் வயந்தகன் அவ்வயின் - வத்தவ:14/164
நெடும் தேர் வீதியும் அல்லா இடமும் - வத்தவ:15/149
அயில் வேல் நெடும் கண் ஓர் ஆய்_இழை அணுகி - நரவாண:1/77
நீடு பெறல் அரிதாம் நெடும் கை விலங்கின் - நரவாண:3/106
மண் அமை நெடும் தோள் மறமாச்சேனற்கு - நரவாண:3/116
திரு மலர் நெடும் கண் தெண் பனி உறைத்தந்து - நரவாண:3/157
துனை சேர் நெடும் தேர் துவன்றிய தானை - நரவாண:6/2
நீத்தி யாற்று அன்ன நெடும் கண் வீதியுள் - நரவாண:7/23
மதி மருள் நெடும் குடை மறமாச்சேனற்கு - நரவாண:7/28
ஊர் திரை நெடும் கடல் உலப்பு_இல் நாளொடு - நரவாண:7/44
மா படு வடு உறழ் மலர் நெடும் கண்ணும் - நரவாண:8/104
சேண் நெடும் தெருவும் சிற்றங்காடியும் - நரவாண:8/37
தாமரை நெடும் கண் தம் தொழில் தொடங்க - நரவாண:8/94

 TOP
 
    நெடுமையது (1)
நிறத்தது நீர்மையும் நெடுமையது அளவும் - உஞ்ஞை:45/24

 TOP
 
    நெடுமையும் (1)
நீர்மையும் கூர்மையும் நெடுமையும் குறுமையும் - வத்தவ:14/49

 TOP
 
    நெடுமொழி (1)
நீயே நிலம் மிசை நெடுமொழி நிறீஇ - வத்தவ:15/24

 TOP
 
    நெடுமொழியாள (2)
நெஞ்சம் கொண்ட நெடுமொழியாள
   வஞ்ச உருவொடு வலைப்படுத்தனை என - மகத:22/177,178
நின்-கண் மாண்பின் நெடுமொழியாள
   ஆயிற்று என்று பல அருளொடும் புணர்ந்த - நரவாண:7/138,139

 TOP
 
    நெய் (30)
நெய் சூட்டு இயன்ற சிறு பல் உண்டி - உஞ்ஞை:40/130
உருக்குறு நறு நெய் உள்ளுற பெய்த - உஞ்ஞை:40/280
மொய்யுற தோய்ந்த நெய் தயங்கு பைம் தாள் - உஞ்ஞை:42/111
நெய் பெய் அழலில் கை இகந்து பெருகி - உஞ்ஞை:42/235
நறு நெய் தோய்ந்த நார் நூல் வெண் துகில் - உஞ்ஞை:43/125
நறு நெய் பயந்த நல் நகர் மு_தீ - உஞ்ஞை:43/173
கை-வயின் கொண்ட நெய் அகல் சொரியும் - உஞ்ஞை:47/174
சேதா நறு நெய் ஆசு இன்று உகுத்து - உஞ்ஞை:48/92
நிறை உறு தீம் தேன் நெய் தொடை முதிர்வை - உஞ்ஞை:48/147
நெடும் தாள் மாவின் நெய் படு கனியும் - உஞ்ஞை:51/17
திருத்தி அணிந்து மருப்பு நெய் பூசி - உஞ்ஞை:58/69
நெய் சூட்டு அமைந்த சிற்றூண் பந்தரோடு - இலாவாண:2/81
நெய் உலை வெந்த மை நிற புழுக்கொடு - இலாவாண:3/42
துடுப்பில் தோய்த்த சேதா நறு நெய்
   அடுத்த செம் தீ அங்கு அழல் ஆர்த்தி - இலாவாண:3/83,84
நல் நெய் தீட்டிய செம் மலர் அங்கை - இலாவாண:3/89
நெய் தலைப்பெய்தற்கு எய்திய சிறப்பு அணி - இலாவாண:5/67
நறு நெய் தோய்த்து முறை முதல் நீவி - இலாவாண:5/70
நானம் கலந்த நறு நெய் தோய்த்து - இலாவாண:5/89
நெய் தலைப்பெய்த பின்றை மெய்-வயின் - இலாவாண:5/96
வாச வெண் நெய் பூசினர் போற்றி - இலாவாண:5/101
மான் நிண புழுக்கலொடு தேன் நெய் விதவையின் - இலாவாண:12/113
நல தகு சேதா நறு நெய் தீம் பால் - இலாவாண:17/6
நெய் நிறம் கொண்ட பைம் நிற மஞ்சளின் - மகத:5/60
கோல் நெய் பூசி தூய்மையுள் நிறீஇ - மகத:14/110
நெய் தலைப்பெய்து மை அணி உயர் நுதல் - மகத:22/199
குடுமி கூந்தலுள் நறு நெய் நீவி - வத்தவ:2/31
அழல் நெய் பெய்து என்று ஆற்றேன் என்னை - வத்தவ:7/23
நெய் தோய்த்து அன்ன நிறத்த ஆகி - வத்தவ:16/9
கான காழ் அகில் தேன் நெய் தோய்த்து - வத்தவ:16/12
நெய் கூட்டு இலங்கு நித்திலம் நிகர்த்து - நரவாண:1/206

 TOP
 
    நெய்த்தோர் (3)
மத்தகத்து இழிதரு நெய்த்தோர் பெரும் புனல் - உஞ்ஞை:46/36
நெய்த்தோர் கச்சையின் நித்திலம் போல - உஞ்ஞை:58/5
நெய்த்தோர் பட்டிகை ஆக வைத்து - வத்தவ:1/12

 TOP
 
    நெய்தல் (2)
நெய்தல் புலையன் நெறியில் சாற்றி - உஞ்ஞை:36/158
கோல கழுநீர் குழி வாய் நெய்தல்
   எழு நீர் குவளையொடு இன்னவை பிறவும் - உஞ்ஞை:48/48,49

 TOP
 
    நெய்தலும் (1)
பாலையும் நெய்தலும் வேலி ஆக - மகத:2/39

 TOP
 
    நெய்தற்கு (1)
எவ்வம் தீராது நெய்தற்கு அவாவும் - இலாவாண:16/35

 TOP
 
    நெய்யாட்டு (1)
நெய்யாட்டு அரவமும் நீராட்டு அரவமும் - நரவாண:6/72

 TOP
 
    நெய்யும் (1)
திரியும் நெய்யும் ஒரு-வயின் செல்லிய - மகத:1/6

 TOP
 
    நெய்யொடு (2)
ஐஇய வாச ஆன் நெய்யொடு கலந்த - இலாவாண:3/22
மலை பெய் நெய்யொடு தலைப்பெய்தாங்கு - இலாவாண:8/12

 TOP
 
    நெயும் (2)
ஆன் நெயும் வெண்ணெயும் அனையவை பிறவும் - இலாவாண:4/93
பண்ணிய நறு நெயும் எண்ணெயும் பெய்து - வத்தவ:14/159

 TOP
 
    நெரித்த (1)
காலம் அன்றியும் கையின் நெரித்த
   கழுநீர் குவளை பெரும் பொதி அவிழ்ந்த - உஞ்ஞை:35/183,184

 TOP
 
    நெரித்து (2)
கண்ணில் கண்டேன் என்று கை நெரித்து
   ஒள் நுதல் மாதர் உரு கெழு சினத்தள் - மகத:14/114,115
நீள் நீர் நறு மலர் நெரித்து கொடுத்து - வத்தவ:16/41

 TOP
 
    நெரிய (2)
நிரை கொள் அன்பு தளை நெரிய ஊர்தரும் - உஞ்ஞை:40/326
நீர் ஆடு பல் கலம் நெரிய ஏற்றி - உஞ்ஞை:42/113

 TOP
 
    நெரியும் (1)
நெரியும் தெருவும் நிரம்பிய மறுகும் - நரவாண:8/39

 TOP
 
    நெரிவுடன் (1)
நீங்கி புருவ நெரிவுடன் எற்றியும் - வத்தவ:12/103

 TOP
 
    நெருக்கி (7)
வளை கை நெருக்கி வாய் மிக்கு எழுதர - உஞ்ஞை:36/68
பைதல் பம்பை இடம் கண் நெருக்கி
   மணல் குடம் பூட்டி மா நீர் யமுனை - உஞ்ஞை:36/159,160
கண்ட வேட்டுவர் தண்டாது நெருக்கி
   மை அணி இரும் பிடி வீழ மற்று நீ - உஞ்ஞை:55/133,134
படையும் நெருக்கி
   பாலிகை விளிக்கும் பண் அமை பற்றினர் - மகத:20/12,13
முன்னும் பின்னும் பக்கமும் நெருக்கி அவன் - மகத:25/127
மற போர் ஆனையின் மதம் தவ நெருக்கி
   அற பேராண்மையின் அடக்கிய யாக்கையன் - வத்தவ:7/156,157
பொன்றா வேட்கை புலங்களை நெருக்கி
   வென்றார் ஆயினும் விழையும் விழவு அணி - நரவாண:8/8,9

 TOP
 
    நெருக்குதும் (1)
செறப்படு மன்னனை சென்றனம் நெருக்குதும்
   என்றனன் விடுத்தலின் நன்று என விரும்பி - மகத:26/63,64

 TOP
 
    நெருக்குற்ற (1)
வம்பு நெருக்குற்ற பொங்கு இள முலையர் - உஞ்ஞை:46/244

 TOP
 
    நெருக்குறு (1)
நெருக்குறு சுற்றத்து விருப்பின் நோக்கி - உஞ்ஞை:38/188

 TOP
 
    நெருங்க (9)
முழுது நுதல் நெருங்க முரிய ஏற்றி - உஞ்ஞை:40/322
கரும் கண் பம்பை நெருங்க கொட்டி - உஞ்ஞை:49/4
பொம்மென் முலையொடு பொன் பூண் நெருங்க
   விம்மம் உறும் அவள் வேண்டா முயக்கு என - இலாவாண:16/98,99
அரும் படை மன்னர் ஆற்றலின் நெருங்க
   தலைமையின் வழீஇய நிலைமை எய்தினும் - மகத:3/91,92
அன்று முதலாக சென்று முறை நெருங்க
   பவழமும் மணியும் பாங்குபட விரீஇ - மகத:7/44,45
கடும் புனல் நெருங்க உடைந்து நிலை ஆற்றா - மகத:20/120
செவ்வாய் விருச்சிகம் சென்று மேல் நெருங்க
   ஆற்றல் சான்ற அடல் வேல் ஆருணி - மகத:27/134,135
வந்தனென் என்றே சென்று மேல் நெருங்க
   இடு களி யானை எதிர் கண்டாங்கு உருத்து - மகத:27/144,145
நிறுத்து பல ஊசி நெருங்க ஊன்றினும் - வத்தவ:10/22

 TOP
 
    நெருங்காது (1)
சென்று நெருங்காது பின்றியும் விடாது - இலாவாண:19/223

 TOP
 
    நெருங்கி (12)
மதம் தலை நெருங்கி மத களிறு வலியா - உஞ்ஞை:44/61
சிறை அழி புனலில் சென்று மேல் நெருங்கி
   வேலும் கணையமும் வீழினும் இமையார் - உஞ்ஞை:46/16,17
முன்னும் பின்னும் பக்கமும் நெருங்கி
   பொன் அணி மார்பன் போர் தொழில் அடங்க - உஞ்ஞை:56/50,51
மென் மெல நெருங்கி வேண்டு இடம் பெறாஅர் - இலாவாண:7/138
பட்டவர் தம் தமர் பகையின் நெருங்கி
   கட்டு எரி கொளீஇ கரந்தனர் எனலும் - இலாவாண:9/149,150
வேண்டிய மருங்கில் காண் தக நெருங்கி
   செம் சுடர் மணி முடி திகழும் சென்னி - மகத:3/101,102
வேண்டு இடம்-தோறும் காண் தக நெருங்கி
   ஆதி ஆகி அமைந்த வனப்பு எய்தி - மகத:4/29,30
மறத்தால் நெருங்கி மற்று அவருடன் - மகத:20/58
மறனில் நெருங்கி நெறிமையின் ஒரீஇ - வத்தவ:2/54
நெருங்கி மேல் செற்றி ஒருங்கு வந்து இறுப்ப - வத்தவ:10/84
நெருங்கி கொண்ட நீர் கெழு நிலனும் - வத்தவ:11/7
சாலவும் பெருக மேன்மேல் நெருங்கி
   விலக்கு வரை நில்லாது வெம் பசி நலிய - நரவாண:3/130,131

 TOP
 
    நெருங்கிய (1)
நெருங்கிய பல் சனம் விரும்புபு நோக்க - வத்தவ:16/1

 TOP
 
    நெருங்கிற்றால் (1)
நிலை இடம் பெறாது நெருங்கிற்றால் சனம் என் - வத்தவ:15/151

 TOP
 
    நெருங்கின் (1)
மிகுதி மன்னர் மேல்வந்து நெருங்கின்
   என் ஆம் அன்னது இன்னா தரூஉம் - மகத:19/87,88

 TOP
 
    நெருங்கினம் (1)
அரும் திறன் மன்னனை நெருங்கினம் ஆகி - மகத:17/44

 TOP
 
    நெருங்கு-காலை (1)
மேல் படை நெருங்கு-காலை மாற்றவன் - மகத:27/29

 TOP
 
    நெருங்குதும் (1)
செரு உடை மன்னரை சென்று மேல் நெருங்குதும்
   பொரு படை தொகுத்து போதுக என்று ஏவலின் - மகத:19/55,56

 TOP
 
    நெருங்குபு (1)
நிலை இடம் பெறாஅர் நெருங்குபு செற்றி - இலாவாண:5/8

 TOP
 
    நெருங்கும் (1)
மிசையே சென்றுற மேன்மேல் நெருங்கும்
   இசையா அரும் பொருள் இற்று என உரைத்தல் - நரவாண:1/232,233

 TOP
 
    நெருஞ்சி (1)
செம் கதிர் விரும்பும் பைம் கொடி நெருஞ்சி
   பொன் புனை மலரின் புகற்சி போல - இலாவாண:4/14,15

 TOP
 
    நெருநல் (3)
நெருநல் நீடு இருள் நீங்குநர் சுவடு இவை - உஞ்ஞை:55/80
நீக்க சென்றனென் நெருநல் இன்று இவண் - மகத:6/32
ஒரு புள் பெற்றேன் நெருநல் இனிது என - வத்தவ:14/169

 TOP
 
    நெருப்பின் (2)
புனல்படு நெருப்பின் பொம்மென உரறி - உஞ்ஞை:47/129
நிலன் உடன் அதிர நெருப்பின் காய்ந்து - மகத:24/63

 TOP
 
    நெருப்பு (2)
நிகழ்ந்தது இற்று என நெருப்பு நுனை உறீஇ - உஞ்ஞை:47/237
இருப்பு அகல் நிறைந்த நெருப்பு நிறை சுழற்றி - இலாவாண:3/48

 TOP
 
    நெல் (4)
மல்லிகை சூட்டும் நெல் வளர் கதிரும் - உஞ்ஞை:42/68
வெதிரில் பிறந்த பொதி அவிழ் அரு நெல்
   மருப்பினுள் பிறந்த மண்ணா முத்தம் - உஞ்ஞை:51/12,13
கழனி விளை நெல் கனை எரி கொளீஇ - மகத:19/41
கழனி காய் நெல் கவர் கிளி கடியும் - வத்தவ:8/41

 TOP
 
    நெல்லி (3)
சிற்றிலை நெல்லி சிறு காய் துணரும் - உஞ்ஞை:51/29
வெண் பூம் கவள முனைஇ நெல்லி
   பைம் காய் அமிழ்தம் பல்-வயின் அடக்கி - உஞ்ஞை:52/66,67
தீம் சுவை நெல்லி திரள் காய் தாரையுள் - இலாவாண:6/66

 TOP
 
    நெல்லியும் (1)
ஈங்கையும் இலவும் தேம் காய் நெல்லியும்
   வாகையும் பிறவும் வன் மரம் ஒடுங்கி - உஞ்ஞை:52/43,44

 TOP
 
    நெல்லின் (2)
செம்பொன் நெல்லின் செல் கதிர் சூட்டி - உஞ்ஞை:39/23
இன்பம் விளைந்த நன் பெரு நெல்லின்
   ஆணை மடையின் காண்வர பற்றி - நரவாண:8/78,79

 TOP
 
    நெல்லும் (3)
பொன்னும் நெல்லும் புரிவின் வழங்குக என்று - உஞ்ஞை:37/196
வட்ட நெல்லும் மாண்பு இல பெரிது என - உஞ்ஞை:37/237
ஐவன நெல்லும் கை வளர் கரும்பும் - உஞ்ஞை:51/21

 TOP
 
    நெற்சிறு (1)
நெற்சிறு_தாலி நிரல் கிடந்து இலங்க - வத்தவ:16/29

 TOP
 
    நெற்சிறு_தாலி (1)
நெற்சிறு_தாலி நிரல் கிடந்து இலங்க - வத்தவ:16/29

 TOP
 
    நெற்றி (11)
நெற்றி உற்ற குற்றம் இது என - உஞ்ஞை:36/175
கண்ணி நெற்றி வெண் சூட்டு ஏற்றி - உஞ்ஞை:39/20
நீல் நிற கொண்மூ நெற்றி முள்கும் - உஞ்ஞை:41/74
கண்ணி நெற்றி காவிதி மகளிரும் - உஞ்ஞை:42/176
குடுமி நெற்றி கூர் உளி அன்ன - உஞ்ஞை:55/20
நீர் கரை பொய்கை நெற்றி முன் நிவந்த - உஞ்ஞை:56/213
புகர் அணிந்து ஓங்கிய நெற்றி பூம் கவுள் - உஞ்ஞை:58/11
நீல காழ் மிசை நெற்றி மூழ்கி - இலாவாண:2/129
முழு திரள் தெங்கின் விழு குலை நெற்றி
   அக மடல் வதிந்த அன்பு புரி பேடை - மகத:4/46,47
நீர் வளம் சுருங்கா நெற்றி தாரை - மகத:12/14
ஓடை அணிந்த ஒண் பொன் நெற்றி
   கோடு உடை வேழம் பாடு பெற பண்ணி - நரவாண:7/17,18

 TOP
 
    நெற்றித்து (1)
நீல நெடு வரை நெற்றித்து ஆகிய - மகத:27/72

 TOP
 
    நெற்றியர் (1)
கண்ணி நெற்றியர் கைதொழூஉ புகுதர - உஞ்ஞை:32/67

 TOP
 
    நெற்றியில் (1)
பட்ட நெற்றியில் பொட்டிடை ஏற்றும் - வத்தவ:12/88

 TOP
 
    நெற்றியும் (1)
நிணம் பட நெஞ்சமும் நெற்றியும் அழுத்தி - மகத:20/9

 TOP
 
    நெற்றினை (1)
நன்று விளை நெற்றினை சிறுக்கியும் குன்றா - மகத:15/6

 TOP
 
    நெறி (61)
நெறி என படுத்த நில பெரும் தவிசின் - உஞ்ஞை:34/210
துறை நெறி போகிய தோழி தூதினர் - உஞ்ஞை:35/87
துறை நெறி போகிய துணிவினர் ஆயினர் - உஞ்ஞை:37/140
ஆணை தடைஇய நூல் நெறி அவையத்து - உஞ்ஞை:38/66
நெறி மயிர் கூந்தல் நீர்_அற வாரி - உஞ்ஞை:42/201
நீதி அன்று நெறி உணர்வோர்க்கு என - உஞ்ஞை:44/68
குறு நெறி கொண்ட கூழை கூந்தலுள் - உஞ்ஞை:46/221
நிரம்பா செலவின் நீத்து_அரும் சிறு நெறி
   நல தகு புகழோய் நடத்தற்கு ஆகாது - உஞ்ஞை:49/31,32
முதல் நெறி கொண்டு மு_நால் காவதம் - உஞ்ஞை:49/38
சேண் நெறி செல்ல கோள் நெறி கொளுத்தி - உஞ்ஞை:58/70
சேண் நெறி செல்ல கோள் நெறி கொளுத்தி - உஞ்ஞை:58/70
செல்வ பாவையை சேர்த்தி செம் நெறி
   அல்வழி வந்து நம் அல்லல் தீர - இலாவாண:1/70,71
பெரியோர் நடாவும் திரியா திண் நெறி
   ஒராஅ உலகிற்கு ஓங்குபு வந்த - இலாவாண:2/136,137
மந்திர விழு நெறி தந்திரம் பிழையாது - இலாவாண:3/82
மன்னுக இவர் என தன் நெறி பிழையான் - இலாவாண:3/93
காழக தொல் நூல் கருது நெறி நுனித்து அதன் - இலாவாண:4/34
சித்திர இருநிதி செம் நெறி நுனித்த - இலாவாண:5/151
பேர் அறம் பேணிய சீர் நெறி சிறப்பின் - இலாவாண:6/167
மூன்று இடம் பிழையா ஆன்ற நுண் நெறி
   பண்ணவர் முனிவர் பட்டதும் படுவதும் - இலாவாண:8/134,135
அசைவிலாளர் அற நெறி வலித்தது - இலாவாண:8/142
அந்தி மந்திரத்து அரு நெறி ஒரீஇ - இலாவாண:9/193
நிம் கடன் ஆம் என நினைந்து நெறி திரியாது - இலாவாண:9/237
நல் நெறி நூல் வழி திண் அறிவாளன் - இலாவாண:10/79
தான் அயர் பெரு நெறி தலை நின்றனனால் - இலாவாண:10/173
நெறி பல கூந்தல் நேயம் தோன்ற - இலாவாண:12/109
கோலம் கொண்ட குறு நெறி கூழை - இலாவாண:15/91
நெறி தாழ் ஓதி நெஞ்சின் அகத்தே - இலாவாண:17/148
நெறி திரிந்து ஒரீஇ நீத்து உயிர் வழங்கா - இலாவாண:20/5
உள்ளவை உரைத்து தள்ளா தவ நெறி
   அற்றம் தீர உற்று பிரிந்து ஒழுகிய - இலாவாண:20/76,77
ஏம நல் நெறி ஈதல் ஆற்றார் - மகத:10/35
உள் நெறி கருத்தின் நண்ணியது ஆகிய - மகத:12/74
நீலத்து அன்ன நெறி இரும் கூந்தலை - மகத:21/79
நல் நெறி அறியுநர் நாள் தெரிந்து உரைப்ப - மகத:22/41
தன் நெறி வழாஅ தருசக குமரன் - மகத:22/42
சிதை பொருள் இல்லா சில் நெறி கேண்மை - மகத:22/131
நெறித்து நெறி பட வாருநர் முடித்து - மகத:22/210
மங்கல மன்னற்கு மந்திர விழு நெறி
   ஆசான் முன் நின்று அமைய கூட்டி - மகத:22/263,264
ஊர் மடி கங்குல் நீர் நெறி போகி - மகத:23/56
இம்மை என்பது எமக்கு நெறி இன்மையின் - மகத:24/96
நூல் நெறி வழாஅ நுனிப்பு ஒழுக்கு உண்மையின் - வத்தவ:7/34
திரிதல் இல்லா செம் நெறி கொள்கையள் - வத்தவ:7/170
தன் நெறி திரியா தவ முது தாயொடும் - வத்தவ:7/173
கோல் நெறி வேந்தே கூறும்-காலை - வத்தவ:8/77
நூல் நெறி என்று யான் நுன்னிடை துணிந்தது - வத்தவ:8/78
நூல் நெறி மரபின் தான் அறிவு தளரான் - வத்தவ:10/159
அவந்தியர் கோமான் அருளிட நூல் நெறி
   இகழ்ந்து பிழைப்பு இல்லா யூகி சென்று இவண் - வத்தவ:10/184,185
அரவு அணி அல்குல் துகில் நெறி திருத்தியும் - வத்தவ:12/232
பழித்து யான் புனை நெறி பார் என புனைவோன் - வத்தவ:13/58
நெறி மயிர்க்கு அருகே அறிவு அரிதாக - வத்தவ:13/109
நெறி உடை மகளிர் நினைப்பவும் காண்பவும் - வத்தவ:13/207
நேர் நின்றனனாய் நெறி பட பொருது-கொல் - வத்தவ:14/123
தானை வேந்தன் தான் நெறி திரியான் - வத்தவ:17/107
ஆன்ற கேள்வியொடு அற நெறி திரியார் - நரவாண:1/14
நூல் நெறி இது என நுழைந்தவன் உரைத்தலும் - நரவாண:1/54
நூல் நெறி மரபின் வல்லோன் பேணி - நரவாண:1/112
ஓதிய வனப்போடு உயர் நெறி முற்றி - நரவாண:1/172
சிதைவு_இல் செம் நெறி சேர்ந்து பின் திரியா - நரவாண:3/173
ஆர் இயல் அமை நெறி அரசன்-தன் உரை - நரவாண:6/87
குறி கோள் கூறிய நெறி புகழ்வோரும் - நரவாண:6/135
சிதை பொருள் இன்றி செம் நெறி தழீஇ - நரவாண:7/88
நுண் நெறி நுழையும் நூல் பொருள் ஒப்புமை - நரவாண:7/114

 TOP
 
    நெறி-தானே (1)
அற நெறி-தானே அமர்ந்து கைகொடுப்ப - வத்தவ:17/88

 TOP
 
    நெறி-வயின் (4)
நெறி-வயின் ஏதம் குறி-வயின் காட்டி - உஞ்ஞை:49/42
நெறி-வயின் நீக்கி குறி-வயின் புதைத்தனெம் - உஞ்ஞை:56/82
நீப்ப_அரும் துயரம் நெறி-வயின் ஓம்பி - உஞ்ஞை:56/128
குறி-வயின் புணர்ந்து நெறி-வயின் திரியார் - மகத:15/63

 TOP
 
    நெறித்து (2)
மறித்தும் போகி நெறித்து நீர்த்து ஒழுகி - மகத:15/52
நெறித்து நெறி பட வாருநர் முடித்து - மகத:22/210

 TOP
 
    நெறிப்பட (4)
நீர் அங்காடி நெறிப்பட நாட்டி - உஞ்ஞை:38/57
இருக்க தான் என நெறிப்பட கூறி - உஞ்ஞை:54/95
குறிப்பின் எச்சம் நெறிப்பட நாடி - வத்தவ:10/18
குறிப்பு உடை வெம் நோய் நெறிப்பட நாடிய - நரவாண:8/122

 TOP
 
    நெறிப்படுத்து (1)
பொறுத்தனை அருள் என நெறிப்படுத்து உரைப்ப - வத்தவ:8/79

 TOP
 
    நெறிப்படுதல் (1)
பிற நெறிப்படுதல் செல்லாள் பெருமையின் - வத்தவ:17/87

 TOP
 
    நெறிமையில் (2)
நிகழ்ந்ததை எல்லாம் நெறிமையில் கேட்டு - வத்தவ:4/79
அறிவின் அமர்வார் நெறிமையில் திரியா - நரவாண:7/42

 TOP
 
    நெறிமையின் (6)
நீங்கல் செல்லா நெறிமையின் ஓங்கி - இலாவாண:20/98
நிறை பெரும் கோலத்து நெறிமையின் வழாஅ - வத்தவ:2/35
மறனில் நெருங்கி நெறிமையின் ஒரீஇ - வத்தவ:2/54
கூட்டு அமை தீ முதல் குறையா நெறிமையின்
   வேட்டு அவள் புணர்ந்து வியன் உலகு ஏத்த - வத்தவ:17/113,114
அறிய வேண்டி நெறிமையின் நாடி - நரவாண:2/38
நினைப்பில் திரியா நெறிமையின் ஓதி - நரவாண:2/63

 TOP
 
    நெறியில் (5)
நெய்தல் புலையன் நெறியில் சாற்றி - உஞ்ஞை:36/158
நினைத்தோன் பெயர்ந்து நெறியில் தீர்ந்தவர் - இலாவாண:8/137
நிகழ்ந்ததை எல்லாம் நெறியில் கூறி - இலாவாண:8/161
விதி அமை நெறியில் பதினெட்டு ஆகிய - வத்தவ:3/64
அறியான் இவன் எனல் நெறியில் கேள்-மதி - வத்தவ:6/62

 TOP
 
    நெறியிற்கு (1)
நெறியிற்கு ஒத்த நீர்மை நாடி - மகத:22/17

 TOP
 
    நெறியின் (5)
நீர் பூம் பொய்கை நெறியின் கண்டு அதன் - உஞ்ஞை:53/173
அதிரா நெறியின் அ தொழில் கழிந்த பின் - இலாவாண:3/95
நெறியின் திரியா நீர்மையில் காட்டி - இலாவாண:17/174
நெறியின் திரியா நிமிர்ந்து சென்று ஆட - மகத:6/82
அரும் பொறி நெறியின் ஆற்ற அமைத்த - நரவாண:6/84

 TOP
 
    நெறியின (1)
நிரம்பா நெறியின ஆகி அரும்_பொருள் - உஞ்ஞை:50/11

 TOP
 
    நெறியினன் (1)
பிறிதில் தீரா நெறியினன் ஆக - உஞ்ஞை:44/74

 TOP
 
    நெறியினும் (1)
நூல் இயல் நெறியினும் மதியினும் தெளிந்து - இலாவாண:8/98

 TOP
 
    நெறியும் (1)
துன்ன_அரும் விசும்புற நீட்டிய நெறியும்
   இன்னவை பிறவும் இசைவு இல எல்லாம் - மகத:15/8,9

 TOP