<<முந்திய பக்கம்

பெருங்கதை - தொடரடைவு

நீ - முதல் சொற்கள்
நீ 65
நீஇர் 1
நீக்க 1
நீக்கப்பட்டனென் 1
நீக்கம் 3
நீக்கல் 1
நீக்கலும் 2
நீக்கவும் 1
நீக்கற்கு 1
நீக்கி 58
நீக்கிய 5
நீக்கு 1
நீக்குதல் 2
நீக்குதற்கு 1
நீக்குநர் 1
நீக்கும் 7
நீக்குவனர் 1
நீக்குவனன் 1
நீக்குவென் 2
நீங்க 15
நீங்கல் 3
நீங்கலும் 6
நீங்கா 2
நீங்கி 31
நீங்கிய 11
நீங்கியது 1
நீங்கிற்று 2
நீங்கினர் 1
நீங்கினள் 1
நீங்கினும் 1
நீங்கு 7
நீங்கு-மின் 3
நீங்குக 1
நீங்குதல் 1
நீங்குநர் 1
நீங்கும் 4
நீங்குமோ 1
நீங்குவல் 1
நீங்குவையாயின் 1
நீட்ட 5
நீட்டம் 2
நீட்டலும் 2
நீட்டி 8
நீட்டிய 1
நீட்டியும் 1
நீடி 2
நீடிய 3
நீடு 12
நீடுதல் 1
நீண்ட 4
நீத்த 2
நீத்தத்து 4
நீத்தம் 3
நீத்தலின் 1
நீத்தவர் 1
நீத்தனெம் 1
நீத்தி 1
நீத்திற்று 1
நீத்து 5
நீத்து_அரும் 1
நீத்தொடு 1
நீத்தோர் 1
நீத்தோள் 1
நீதி 6
நீதியது 1
நீதியர் 1
நீதியன் 1
நீதியாள 1
நீதியாளர் 1
நீதியில் 2
நீதியின் 3
நீதியும் 4
நீதியுள் 1
நீதியை 1
நீந்தி 12
நீந்து 1
நீந்துதல் 2
நீந்துபு 1
நீந்தும் 1
நீப்ப 6
நீப்ப_அரும் 6
நீப்பிடம் 2
நீப்பிடம்-தோறும் 1
நீப்பு 1
நீப்புறவு 1
நீயான் 1
நீயும் 9
நீயே 4
நீர் 198
நீர்-தான் 1
நீர்-வயின் 2
நீர்-வாய் 1
நீர்_கடன் 1
நீர்_அல 1
நீர்_அற 1
நீர்_இல் 1
நீர்த்தால் 1
நீர்த்து 2
நீர்தர 1
நீர்ப்பட்ட 1
நீர்ப்பட்டன 1
நீர்மை 6
நீர்மைக்கு 2
நீர்மைத்து 2
நீர்மையர் 1
நீர்மையில் 1
நீர்மையின் 1
நீர்மையும் 5
நீர 2
நீரணி 1
நீரதில் 1
நீரது 1
நீராட்டணி 5
நீராட்டி 2
நீராட்டின் 2
நீராட்டினுள் 1
நீராட்டு 8
நீரால் 1
நீரிடை 2
நீரில் 3
நீரின் 7
நீரும் 1
நீரோடு 1
நீல் 5
நீல 25
நீலகேசி 1
நீலத்து 5
நீலம் 4
நீலமும் 2
நீலமொடு 1
நீலமோடு 1
நீவி 12
நீவியும் 1
நீழல் 5
நீள் 19
நீளமும் 3
நீளி 1
நீறு 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    நீ (65)
சொல் வரைத்து ஆயின் சொல்லுவை நீ என - உஞ்ஞை:36/181
தாய் என்று அறிந்தனன் நீ இனி வளர்க்க என - உஞ்ஞை:36/269
காமுறற்கு ஒவ்வா கயக்கம்_இலாள நீ
   ஒட்டா கணிகையை பெட்டனை என்பது - உஞ்ஞை:36/283,284
நுந்தை நெஞ்சம் நீ அற பெற்றாங்கு - உஞ்ஞை:37/174
நீ செலல் பாணி நின் தாயர் எல்லாம் - உஞ்ஞை:38/207
செல்லல் ஆணை நில் இவண் நீ என - உஞ்ஞை:40/93
என் வலித்தனையோ இறைவ நீ என - உஞ்ஞை:46/187
ஆறு என அருளாய் அண்ணல் மற்று அது நீ
   வேறு என அருளிய வேட்கை உண்டு எனின் - உஞ்ஞை:47/141,142
நெடித்தல் செல்லாய் விடுத்தல் நீ என - உஞ்ஞை:54/89
சேக்கையுள் நின்று நீ சென்ற செலவும் - உஞ்ஞை:54/125
மை அணி இரும் பிடி வீழ மற்று நீ
   உய்வல் என்று எண்ணி ஒளித்தனை போந்தனை - உஞ்ஞை:55/134,135
யாரை நீ எமக்கு அறிய கூறு என - உஞ்ஞை:55/137
போத்தந்து அல்லது போதாய் நீ என - இலாவாண:8/189
நங்கையை தழீஇ நீ போந்த கங்குல் - இலாவாண:10/24
நீ முன் உண்ணினும் நீங்குவல் யான் என - இலாவாண:11/119
அ வழி மற்று நீ வளர இ வழி - இலாவாண:11/148
ஈண்டு இவண் வந்து நீ வீற்றிருப்பதூஉம் - இலாவாண:11/160
விரும்பி நீ பிடித்த வெண் மலர் வீழ்ச்சி - இலாவாண:13/54
பொருந்தி நீ அளக்கும் பொரு_இல் போகத்து - இலாவாண:13/55
அருளின் நீ விழைந்த மருளின் நோக்கின் - இலாவாண:16/96
இவறினை நீ என தவறு முந்துறீஇ - இலாவாண:16/104
அரண் நீ அருள் என்று அடைவது போன்று ஓர் - இலாவாண:16/108
வலிக்கற்பாலை வயங்கு_இழை நீ என்று - இலாவாண:17/146
வெய்து உயிர்ப்பு அடக்கி நீ வேண்டியது வேண்டா - இலாவாண:17/179
நீதியாள நீ வேண்டுவ வேண்டு என - இலாவாண:17/184
நன் பொன் குழை நீ நல் நுதல் மாதரை - இலாவாண:19/95
நீ யார் நங்கை நின்னே போலும் எம் - மகத:9/95
வெகுளல் நீ என தவளை அம் கிண்கிணி - மகத:9/167
நன்னர் நெஞ்சம் நாடுவை நீ என - மகத:9/179
நீ நனி பாடு என நேர்_இழை அருளி - மகத:14/198
உய்ந்தனை ஆகுதி அஞ்சல் நீ என - மகத:20/114
பெறற்கு_அரு நும்பியை பெறுதி நீ என - மகத:20/118
வலித்ததை உணர்த்தி வருதி நீ என - மகத:21/28
விள்ளா படையொடு வேறு நீ இருப்ப - மகத:24/142
நெஞ்சு நீ நெகிழ்ந்து அவன் தெளியலை செல் என - மகத:25/77
செல் சார்வு ஆகி சிறந்தோய் நீ என - மகத:25/164
தாரகாரியை தரீஇ நீ சென்று - மகத:26/5
அகைத்தது அறிந்தனை அருள்-மதி நீ என்று - மகத:27/83
இயக்கும் ஒருவனை இவண் தரல் நீ என - வத்தவ:3/128
தருக என் தனி துணை தந்தோய் நீ இவண் - வத்தவ:3/142
அ நகர் இருக்க பெறாஅய் நீ என - வத்தவ:3/145
எனக்கு அணங்கு ஆகி நின்ற நீ பயிற்றிய - வத்தவ:4/5
நயந்து நீ அரற்றும் நல் நுதல் அரிவையும் - வத்தவ:6/17
காண தருகுறு முனிவனை நீ இனி - வத்தவ:7/188
பொருள் வகையாயினும் புகழோய் நீ இனி - வத்தவ:7/196
கற்பு மேம்படீஇயர் கணம்_குழை நீ என - வத்தவ:8/23
அமைத்தனை நீ என அவையது நடுவண் - வத்தவ:8/81
நீட்டம் இன்று அவள் நீ அளவிடினே - வத்தவ:10/164
தனித்து நீ கண்டருள் அவைக்குள் என் என - வத்தவ:13/19
இற்றது என் உயிர் இது நீ விலக்கு என - வத்தவ:14/13
நிகழ்ந்தது என் என நீ கடைக்கூட்ட - வத்தவ:14/14
வேறு ஒரு வரை நீ விடுத்தருள் என்று - வத்தவ:14/21
மற்றொன்று உளதேல் பொன்_தொடி அருள் நீ
   இ தகைத்து ஈது என எடுத்தனன் எறிய - வத்தவ:14/55,56
தானே கூறும் நீ அது தாங்கி என் - வத்தவ:14/90
யானே முன்நின்று அடுப்ப நீ என் - வத்தவ:15/77
நன்றி இல் விலங்கின் பிறவி நயந்து நீ
   கானம் செய்தது காரணமாக - நரவாண:3/97,98
பிறந்த பின்றை சிறந்து நீ நயந்த - நரவாண:3/101
ஊரப்படு நீ ஓர் இருள் எல்லையுள் - நரவாண:3/127
அஞ்சாது ஐம்பதம் நினை-மதி நீ என - நரவாண:3/134
எஞ்சாது அவண் நீ இயல்பினில் திரியாது - நரவாண:3/135
பெரிது அவன் உணர்ந்து பெற்றனை நீ என - நரவாண:3/168
ஒள் அரி மழை கண் தேவியை உள்ளி நீ
   பள்ளிகொண்டுழி பரிவு கை அகல - நரவாண:3/200,201
மகனது வரவும் முறைமையின் உணர்த்து நீ
   அகனமர்ந்து உரைத்த அயாஅ அரும் பொருள் - நரவாண:3/216,217
மேல் நீ செய்த உதவிக்கு யான் ஓர் - நரவாண:5/35
வருக என்றனன் செல்-மதி நீ என - நரவாண:7/153

 TOP
 
    நீஇர் (1)
நிறை மலர் நெடும் கண் நீஇர் நெகிழ - இலாவாண:10/58

 TOP
 
    நீக்க (1)
நீக்க சென்றனென் நெருநல் இன்று இவண் - மகத:6/32

 TOP
 
    நீக்கப்பட்டனென் (1)
நீக்கப்பட்டனென் ஆதலின் நிலையா - மகத:6/33

 TOP
 
    நீக்கம் (3)
வேண்டிடத்து ஆடும் விருப்புறு நீக்கம்
   யாண்டு கழிந்து அன்ன ஆர்வம் ஊர்தர - இலாவாண:16/5,6
நோக்க_அரும் கதிரவன் நீக்கம் பார்த்து - மகத:14/5
காவலன் நீக்கம் நோக்கி வந்து - வத்தவ:8/19

 TOP
 
    நீக்கல் (1)
நீக்கல் நின் கடன் என மா கேழ் இரும் பிடி - உஞ்ஞை:45/48

 TOP
 
    நீக்கலும் (2)
இன்னா நீக்கலும் ஏயர் குலத்தோற்கு - மகத:18/102
காம்பு_ஏர்_தோளி கையின் நீக்கலும்
   மானனீகை-தான் ஊடினள் ஆகி - வத்தவ:13/224,225

 TOP
 
    நீக்கவும் (1)
விலக்கவும் நீக்கவும் பெறீஇர் என்று தன் - மகத:6/105

 TOP
 
    நீக்கற்கு (1)
சிறை துயர் நீக்கற்கு செய்த வேடமும் - உஞ்ஞை:45/25

 TOP
 
    நீக்கி (58)
பொன் செய் பேழையொடு பொறி தாழ் நீக்கி
   நன்கனம் படுத்து நகு மலர் பரப்பி - உஞ்ஞை:32/77,78
விட்டு உழல் யானை அச்சம் நீக்கி
   வெறிகோள் பண்ணியும் தொழில் தலைப்பெயர்த்தவன் - உஞ்ஞை:32/93,94
பொன் செய் ஓலையொடு பூம் குழை நீக்கி
   மணி செய் கடிப்பிணை மட்டம் செய்து - உஞ்ஞை:34/198,199
வீழ்தரு கண்ணீர் விரலின் நீக்கி
   கவாஅன் கொண்டு காரணம் காட்டி - உஞ்ஞை:36/72,73
மகள்-வயின் புக்கு மம்மர் நோய் நீக்கி
   நல்லோள் கற்கும் நாழிகை இறந்தன - உஞ்ஞை:36/349,350
பண்டு கண் அழிந்த பகையினை நீக்கி
   பொன்னும் நெல்லும் புரிவின் வழங்குக என்று - உஞ்ஞை:37/195,196
வேக ஊடல் அவள்-வயின் நீக்கி
   உருவ கோலமொடு ஓம்பல் செல்லாது - உஞ்ஞை:40/340,341
நீர் அணி கொண்ட ஈரணி நீக்கி
   கதிர் நிழற்கு அவாஅ பதும நிறம் கடுக்கும் - உஞ்ஞை:42/143,144
வெம்முறு படிவம் நீக்கி யூகி - உஞ்ஞை:46/82
சிறை இவன் என்னும் சிந்தையின் நீக்கி
   குறை உடை உள்ளமொடு கொள்க என தந்து தன் - உஞ்ஞை:46/145,146
ஏனோர் உணர்த்துதல் நீக்கி கோமான் - உஞ்ஞை:47/153
கை புனை சிவிகையில் கஞ்சிகை நீக்கி
   அம் பூம் தானை அடி முதல் தடவர - உஞ்ஞை:47/199,200
வெப்ப நீக்கி தட்பம் தான் செய - உஞ்ஞை:48/59
தெய்வ பேரியாழ் கை-வயின் நீக்கி
   வீக்குறு புரோசை வாய் பொன் பந்தத்து - உஞ்ஞை:49/11,12
அகப்பட்டு இயங்குநர் அச்சம் நீக்கி
   புறப்பட்டு இயங்குநர் புன்கண் செய்யும் - உஞ்ஞை:49/21,22
கவற்சியின் கையறல் நீக்கி முயற்சியின் - உஞ்ஞை:53/52
வில்லின் நீக்கி வெள்ளிடை செய்து அவர் - உஞ்ஞை:56/38
நெறி-வயின் நீக்கி குறி-வயின் புதைத்தனெம் - உஞ்ஞை:56/82
யானை வேட்கையின் சேனை நீக்கி
   பற்றா மன்னனின் பற்றவும் பட்டனை - இலாவாண:1/27,28
திருவொடு புணர்ந்து தீயவை நீக்கி
   உருவொடு புணர்ந்த ஒளியினர் ஆகு-மின் - இலாவாண:2/43,44
பதர் சொல் பருப்பொருள் பன்னுபு நீக்கி
   பொருள் சொல் நிரப்பும் புலவர் போல - இலாவாண:4/51,52
பஞ்சி பட்டொடு துரூஉ கிழி நீக்கி
   பைம் கதிர் அவிர் மதி பாகத்து அன்ன - இலாவாண:4/166,167
பறவை தொழுதி பக்கம் நீக்கி
   நிறைய முகந்து முறைமையின் ஏந்தி - இலாவாண:5/45,46
நீராட்டு இடத்தின் நீக்கி நடுவிற்கு - இலாவாண:5/162
இட்டு இடர் பொழுதின் இன்பம் நீக்கி
   கட்டு அழல் புகூஉம் சுட்டுறு கோல் போல் - இலாவாண:8/154,155
சிறை வினை நீக்கி இறை வினை இரீஇ - இலாவாண:8/183
அகலாதோரையும் அகல்க என நீக்கி
   உம்மை பிறப்பில் கொண்டும் செம்மற்கு - இலாவாண:9/213,214
வீழ்தரு வெம் துளி விரலின் நீக்கி
   செவிலி தவ_மகள் தேற காட்டி - இலாவாண:10/62,63
ஞாலம் காவல் நஞ்சு என நீக்கி
   பாய் பரி இவுளி ஏயர் பெருமகன் - இலாவாண:11/58,59
அரணம் வேண்டாது அச்சம் நீக்கி
   வருணம் ஒன்றாய் மயங்கிய ஊழி - இலாவாண:13/9,10
பயில் இதழ் பனி நீர் பக்கம் நீக்கி
   வெயில் கெழு வெள்ளிடை விட்டிசின் ஆங்கு - இலாவாண:19/150,151
கணம் புரி பெரும் படை காவல் நீக்கி
   குணம் புரி தோழர் கொண்டனர் போதர - மகத:1/91,92
பழ மணல் நீக்கி புது மணல் பரப்பி - மகத:5/44
பக்கம் நீக்கி பைம் தொடி கோமாள் - மகத:9/33
வாயில் நாடி வையம் நீக்கி
   பல் வகை தானம் நல்குகம் இன்று என - மகத:13/8,9
நீங்கு-மின் நீர் என தான் புறம் நீக்கி
   பஞ்சி உண்ட அம் செம் சீறடி - மகத:13/39,40
ஒள் உறை நீக்கி ஒளி பெற துடைத்து - மகத:14/201
வேறு அலன் அவனை வென்றியின் நீக்கி
   மாறுசெயற்கு இருந்த மன்னரை ஓட்டியது - மகத:18/22,23
வெம் சின வேழத்து வெகுட்சி நீக்கி
   பல் உயிர் பருவரல் ஓம்பிய பெருமகன் - மகத:18/98,99
கூர் எரி படுத்து குறை வினை நீக்கி
   மகதவர் இறைவனும் வத்தவர் மன்னனும் - மகத:20/145,146
தன் நகர் துறந்து தலைமை நீக்கி
   பின் இவண் இரங்க பெற்றனளாதலின் - மகத:20/175,176
மேல்நாள் கொண்ட மிகு துயர் நீக்கி
   மறுத்தல் செல்லா சிறப்பு முந்துறீஇ - மகத:21/63,64
மனத்து எழு கவற்சியொடு மண் முதல் நீக்கி
   நய தகு மாதரொடு அமைச்சனை இழந்து இனி - மகத:21/89,90
பெண் பால் பேர் அணி நீக்கி திண்-பால் - மகத:24/157
புன் சொல் படு நுகம் புதியவை நீக்கி
   செங்கோல் செல்வம் சிறப்ப ஓச்சி - வத்தவ:2/5,6
தீயன நீக்கி திரு விழை தகைத்தா - வத்தவ:2/96
சேண் புலம்பு அகல சிந்தை நீக்கி
   வீணை கைவலத்து இரீஇ விதியுளி - வத்தவ:6/83,84
நின் அணி எல்லாம் நீக்கி ஓரா - வத்தவ:7/60
கோட்டிய முடியன் ஏட்டு பொறி நீக்கி
   மெல்லென விரித்து வல்லிதின் நோக்கி - வத்தவ:10/109,110
மாவும் வேழமும் வழக்கு நனி நீக்கி
   வல்லென மணி நிலம் உறாமை வாயில் - வத்தவ:15/139,140
கல் உண் கலிங்கம் நீக்கி காவலன் - வத்தவ:16/33
கேட்டு அவள் கலுழ வேட்கையின் நீக்கி
   காசு_அறு கடவுள் படிவம் கொண்டு ஆங்கு - வத்தவ:17/8,9
நின்ற அரும் தவம் நீக்கி நிதானமொடு - வத்தவ:17/62
வெற்ற தானையும் வேழமும் நீக்கி
   உற்றோர் சிலரோடு ஒரு நாள் இடைவிட்டு - நரவாண:2/10,11
உரிமை தேவி உறு நோய் நீக்கி
   பொன் நகர் புக்கனன் புகழ் வெய்யோன் என் - நரவாண:4/159,160
அன்று தான் கொண்ட உருவும் நீக்கி
   தன் அமர் உருவம் மன்னவன் காண - நரவாண:5/40,41
பட்ட தேவியை பதுமையின் நீக்கி
   முட்டு_இல் செல்வமொடு முறைமையில் பிழையாது - நரவாண:6/8,9
கயல் மிகு கண்ணியை கவவு பிணி நீக்கி
   புகலும் உள்ளமோடு அகலத்து அடக்கி - நரவாண:8/99,100

 TOP
 
    நீக்கிய (5)
வெம் கண் இருள் துயர் இங்கண் நீக்கிய
   பொங்கு மலர் தாரோய் புகுக என்போரும் - இலாவாண:1/22,23
ஒலி கெழு நகரத்து உறு பிணி நீக்கிய
   வலி கெழு தட கை வயவன் வாழ்க என - இலாவாண:9/63,64
நும்மை தந்து என் புன்மை நீக்கிய
   உம்மை செய்த செம்மை தவத்தன் என - மகத:24/124,125
இன்னா வெம் துயர் என்-கண் நீக்கிய
   பின் நாள் பெயர்த்து நின் இறுதியும் பிறை நுதல் - வத்தவ:8/34,35
பாவம் நீக்கிய பரதன் பிறந்த - நரவாண:3/184

 TOP
 
    நீக்கு (1)
கவற்சி நீக்கு என பெயர்த்து அவள் போக்கி - மகத:17/84

 TOP
 
    நீக்குதல் (2)
புன்கண் நீக்குதல் புகழ் உடைத்து ஆதலின் - உஞ்ஞை:45/39
மன் உயிர் உற்ற நடுக்கம் நீக்குதல்
   இன் இயல் மான் தேர் ஏயற்கு இயல்பு என - இலாவாண:9/53,54

 TOP
 
    நீக்குதற்கு (1)
இருவேம் இ இடர் நீக்குதற்கு இயைந்தனம் - உஞ்ஞை:53/55

 TOP
 
    நீக்குநர் (1)
அலகை பல் உயிர்க்கு அச்சம் நீக்குநர்
   கவலை கொண்டு தம் காவலில் தளரின் - மகத:21/57,58

 TOP
 
    நீக்கும் (7)
கலுழி நீக்கும் கம்மியர் போல - உஞ்ஞை:35/217
பொங்கு திரை ஞாலத்து மயக்கம் நீக்கும்
   திங்கள் அன்ன நின் திரு முகம் சுடர - உஞ்ஞை:42/58,59
வெம் சின வேழ வெகுளி நீக்கும்
   மந்திர நாமம் வந்து நீர் கன்ம் என - இலாவாண:11/92,93
துன்பம் நீக்கும் தோற்றமும் அன்றி - இலாவாண:20/12
துன்பம் நீக்கும் தொழிலிற்று ஆகி - மகத:3/113
படிறு நீக்கும் படு நுகம் பூண்ட - வத்தவ:2/9
துன்பம் நீக்கும் தோழரோடு இயைந்தே - நரவாண:1/238

 TOP
 
    நீக்குவனர் (1)
நில்லன்-மின் நீர் என நீக்குவனர் கடிய - இலாவாண:7/11

 TOP
 
    நீக்குவனன் (1)
நெஞ்சு வலிப்புறுத்து நீக்குவனன் நிறீஇ - இலாவாண:9/144

 TOP
 
    நீக்குவென் (2)
பருவரல் வெம் நோய் பசப்பொடு நீக்குவென்
   என்றனன் என்பதை சென்றனை கூறி - மகத:17/82,83
துன்பம் நீக்குவென் என்று அவன் தந்த - நரவாண:2/57

 TOP
 
    நீங்க (15)
மொய்த்தலின் மற்றவை மொய்ப்பின் நீங்க
   தத்து அரி நெடும் கண் தகை விரல் புதைஇ - உஞ்ஞை:40/307,308
வாளி வல் வில் வயவர் நீங்க
   சில்_இரும்_கூந்தலை மெல்லென நடாஅய் - உஞ்ஞை:56/45,46
சிறு வரை நடாஅய் செல்லல் நீங்க
   கறுவு கொளாளர் மறுவு வந்து ஓடி - இலாவாண:9/165,166
அடு போர் மா ஊர்ந்து அங்கண் நீங்க
   வடு நீங்கு அமைச்சர் வலித்தனர் ஆகி - இலாவாண:17/54,55
சேண் வரு பெரும் குடி சிறுசொல் நீங்க
   ஆர்வ நெஞ்சத்து ஆவது புகலும் - இலாவாண:17/132,133
மாதவர் தேவி மறுத்து நீங்க
   தண் மலர் படலை தருசகன் தங்கை - மகத:9/173,174
மடம் கெழு மாதர் மறைந்தனள் நீங்க
   கடும் கதிர் கனலி கால் சீத்து எழுதர - மகத:9/181,182
தம் உயிர் நீங்க தாழ்ந்தனர் வீழவும் - மகத:20/67
துன்பம் நீங்க இன்பம் பயப்ப - வத்தவ:2/38
சோர்ந்து கடும் கதம் சுருங்குபு நீங்க
   கிடந்தது கண்டே நடுங்குவனன் ஆகி - வத்தவ:3/94,95
மெய் வழி வெம் நோய் நீங்க பையென - வத்தவ:3/110
தோள் மீதூர்ந்த துயரம் நீங்க
   காந்தள் நறு முகை கவற்று மெல் விரல் - வத்தவ:7/208,209
கொடுத்தனன் அருளி கோயிலுள் நீங்க
   விடுத்தவள் ஏகி அடுத்ததும் உரைத்ததும் - வத்தவ:13/181,182
ஒருமையின் தீயவை நீங்க பெருமையின் - நரவாண:6/14
பகை முதல் சாய பசி பிணி நீங்க
   மாரியும் விளையுளும் வாரியும் சிறப்ப - நரவாண:6/19,20

 TOP
 
    நீங்கல் (3)
நெஞ்சில் பின்னி நீங்கல் செல்லா - இலாவாண:16/40
நீங்கல் செல்லா நெறிமையின் ஓங்கி - இலாவாண:20/98
நீங்கல் செல்லான் பூம் கழல் உதயணன் - மகத:22/80

 TOP
 
    நீங்கலும் (6)
இற்ற இரும் பிடி பக்கம் நீங்கலும்
   தெருள கூறி தீது_இல் காலத்து - உஞ்ஞை:56/180,181
விடிந்து இருள் நீங்கலும் வடிந்த மான் தேர் - மகத:10/1
இயைந்த வதுவை எழு நாள் நீங்கலும்
   பசும்பொன் கிண்கிணி பதுமா நங்கையும் - மகத:22/104,105
யானை நீங்கலும் தான் அவண் குறுகி - வத்தவ:3/96
பள்ளி எய்திய நள்ளிருள் நீங்கலும்
   விளியா விருப்பினொடு ஒளி பெற புதுக்கி - வத்தவ:4/1,2
நள்ளிருள் நீங்கலும் பள்ளி எழுந்து - வத்தவ:7/124

 TOP
 
    நீங்கா (2)
பயத்தின் நீங்கா சிவப்பு உள்ளுறுவின - இலாவாண:19/202
நிறைந்து வந்து இழிதரும் நீங்கா செல்வமொடு - மகத:2/35

 TOP
 
    நீங்கி (31)
திருமணி மாடத்து ஒருசிறை நீங்கி
   பெரு மதர் மழை கண் வரு பனி அரக்கி - உஞ்ஞை:33/135,136
பரந்து கண் புதைஇய பாய் இருள் நீங்கி
   புலர்ந்தது மாதோ பொழில் தலைப்பெயர்ந்து என் - உஞ்ஞை:33/212,213
முடி கெழு மன்னரொடு முற்றவை நீங்கி
   கடி பெரும் கோயிலுள் காட்சி விரும்பி - உஞ்ஞை:34/33,34
தான் கொண்டு எழுந்த தவ_துறை நீங்கி
   தானை வேந்தன் தாள் நிழல் தங்கி - உஞ்ஞை:36/196,197
நீராட்டு இயல் அணி நின்-வயின் நீங்கி அ - உஞ்ஞை:36/218
தாய் கை பிரிந்து தன் தமர்-வயின் நீங்கி
   என் கைக்கு இவரும் அன்பினள் ஆதலின் - உஞ்ஞை:36/267,268
பரிவு மெய் நீங்கி பசலையும் தீர்க என - உஞ்ஞை:36/322
அவன்-வயின் நீங்கி ஆயம் கூஉய் - உஞ்ஞை:36/348
வேல்கெழு முற்றமொடு வீதியின் நீங்கி
   குஞ்சர சேரி தன் நகர் எய்தி - உஞ்ஞை:37/2,3
நீர் போர் கவ்வையின் நீங்கி முனாஅது - உஞ்ஞை:40/248
இயற்றினன் பண்டே கவற்சி நீங்கி
   இன்னன் என்று தன் அறிவுறீஇ பின் - உஞ்ஞை:43/58,59
மலையும் மரனும் நிலையுறல் நீங்கி
   கடுகிய விசையொடு காற்று என உராஅய் - உஞ்ஞை:48/118,119
நடக்கல்வேண்டும் நாம் இவண் நீங்கி
   இடுக்கண் இல்லா இடம் புகும்-அளவு என - உஞ்ஞை:53/122,123
காவலன் நாடு கங்குல் நீங்கி
   சார வந்த தன்மையும் சார்ந்த பின் - உஞ்ஞை:54/117,118
இற்ற இரும் பிடி பக்கம் நீங்கி
   இடுக்கண் எய்தி இலங்கு இழை மாதர் - உஞ்ஞை:54/121,122
அரணிடை அகற்றி அச்சம் நீங்கி
   முரண் உடை வேட்டுவோர் மூழ்த்தனர் மூசி - உஞ்ஞை:56/48,49
கண்டீர் நீங்கி காண் இடம் தம் என - இலாவாண:7/109
சாஅய் நீங்கி சார்ந்தோர் துட்கெனும் - இலாவாண:8/109
அறம்புரியாட்டி அமைச்சனின் நீங்கி
   மறம் புரி தானை மன்னவன் இருந்த - இலாவாண:10/1,2
உயர் மிசை உலகம் நீங்கி நிலம் மிசை - இலாவாண:12/48
புதல்வர் பயப்பின் புலந்து கை நீங்கி
   மலையக மருங்கின் மரம் பொருந்தின என - இலாவாண:12/89,90
ஆடுதல் ஆனா அவாவொடு நீங்கி
   வனப்பு எனப்படூஉம் தெய்வம் தனக்கு ஓர் - மகத:6/92,93
அடு முரண் நீங்கி அறுபது கழிந்தோர் - மகத:10/56
தனக்கே தருகுவன் சினத்தின் நீங்கி
   ஊனம் கொள்ளாது தான் அவள் பெறுக என - மகத:17/56,57
பனி மலர் கோதை பதுமையை நீங்கி
   தனியை ஆகி தங்குதல் பொருள் என - வத்தவ:6/67,68
ஐயம் நீங்கி எம் அறிவு மதித்து ஒழுகிய - வத்தவ:8/68
முற்ற நீங்கி தத்துவ வகையினும் - வத்தவ:10/16
எல்லை இறந்து வல்லை நீங்கி
   அழிந்த-காலை ஆணை ஓட்டி - வத்தவ:11/5,6
நீங்கி புருவ நெரிவுடன் எற்றியும் - வத்தவ:12/103
அறிவது அறியா பருவம் நீங்கி
   செறிவொடு புணர்ந்த செவ்வியள் ஆதலின் - வத்தவ:15/11,12
பகையும் பிணியும் பசியும் நீங்கி
   தகையும் செல்வமும் தாம் படுக என்ன - நரவாண:7/46,47

 TOP
 
    நீங்கிய (11)
வெய்யோன் நீங்கிய வெறுமைத்து ஆகி - உஞ்ஞை:33/156
வடு சொல் நீங்கிய வயங்கிய வருணத்த - உஞ்ஞை:38/344
நாகு சூல் நீங்கிய சேதா தொகுத்து - உஞ்ஞை:39/64
நீங்கிய மன்னற்கு நிகழ்ந்தது கூறுவேன் - உஞ்ஞை:48/38
நயம் தலை நீங்கிய நார்_இல் முருங்கை - உஞ்ஞை:52/65
காலை நீங்கிய மாலை யாமத்து - உஞ்ஞை:54/51
ஊன் சேர் கடு வேல் உதயணன் நீங்கிய
   கான் சேர் பெரு வழி கடத்தல் செல்லீர் - இலாவாண:8/116,117
உயிர்ப்பு நீங்கிய உடம்பினன் ஆகி - இலாவாண:9/253
நீங்கிய எழுந்தோன் பூம் குழை மாதரை - மகத:6/37
இடையிருள் யாமம் நீங்கிய வைகறை - வத்தவ:5/88
பொய் பொருள் நீங்கிய இ பொருள் கேள்-மதி - நரவாண:3/50

 TOP
 
    நீங்கியது (1)
முகில் தோய் மா மதி புகர் நீங்கியது என - வத்தவ:14/166

 TOP
 
    நீங்கிற்று (2)
நீரும் நிழலும் நீங்கிற்று ஆகி - உஞ்ஞை:49/50
நீங்கிற்று அம்ம நீத்தோள் நினைந்து என - வத்தவ:5/46

 TOP
 
    நீங்கினர் (1)
வெறுமை நீங்கினர் விச்சையின் அமைந்து என - உஞ்ஞை:37/77

 TOP
 
    நீங்கினள் (1)
மறுத்தே நீங்கினள் வயந்தக வாராய் - வத்தவ:7/108

 TOP
 
    நீங்கினும் (1)
புயல் சேண் நீங்கினும் பூ வளம் குன்றா - உஞ்ஞை:39/62

 TOP
 
    நீங்கு (7)
மறு நீங்கு சிறப்பின் மதில் உஞ்சேனை - உஞ்ஞை:40/3
கலக்கம் நீங்கு என காஞ்சனை தெருட்டி - உஞ்ஞை:46/199
நின் உயிர்க்கு ஏமம் அறிந்தனை நீங்கு என - உஞ்ஞை:52/122
வடு நீங்கு அமைச்சர் வலித்தனர் ஆகி - இலாவாண:17/55
நீங்கு திறன் உண்டெனின் தாங்கு திறன் அறியேன் - மகத:22/59
மறு நீங்கு சிறப்பின் புண்ணிய திங்கள் - வத்தவ:15/55
சிறு மான் பிணையும் மறு நீங்கு யூகமும் - வத்தவ:17/14

 TOP
 
    நீங்கு-மின் (3)
நிறை களிறு இவை காண் நீங்கு-மின் எனவும் - உஞ்ஞை:38/21
கொள்குவிர் ஆயின் கொலை தொழில் நீங்கு-மின்
   உள் வழி அ பொருள் காட்டுகம் உய்த்து என - உஞ்ஞை:56/83,84
நீங்கு-மின் நீர் என தான் புறம் நீக்கி - மகத:13/39

 TOP
 
    நீங்குக (1)
வழுக்கு உடைத்து அதனை வலித்தல் நீங்குக
   யாவை ஆயினும் யான் துணி கருமம் - உஞ்ஞை:43/71,72

 TOP
 
    நீங்குதல் (1)
நீடு இருளகத்து நீங்குதல் பொருள் என - மகத:17/259

 TOP
 
    நீங்குநர் (1)
நெருநல் நீடு இருள் நீங்குநர் சுவடு இவை - உஞ்ஞை:55/80

 TOP
 
    நீங்கும் (4)
துன்பம் நீங்கும் தொழில் முறை போக்கி - உஞ்ஞை:34/32
துறக்கம் கூடினும் துறந்து இவண் நீங்கும்
   பிறப்போ வேண்டேன் யான் என கூறி - உஞ்ஞை:40/88,89
நீங்குவையாயின் நீங்கும் என் உயிர் என - வத்தவ:7/197
புறஞ்சொலும் அன்றி அறம் தலை நீங்கும்
   திறம் பல ஆயினும் குறைந்த என் திறத்து - வத்தவ:13/121,122

 TOP
 
    நீங்குமோ (1)
மாறி நீங்குமோ மட_மொழி-தான் என - வத்தவ:7/122

 TOP
 
    நீங்குவல் (1)
நீ முன் உண்ணினும் நீங்குவல் யான் என - இலாவாண:11/119

 TOP
 
    நீங்குவையாயின் (1)
நீங்குவையாயின் நீங்கும் என் உயிர் என - வத்தவ:7/197

 TOP
 
    நீட்ட (5)
உழை பெரும் சிலதியர் பிழைப்பு இலர் நீட்ட
   அரு வரை பிளந்த அஞ்சுவரு நெடு வேல் - இலாவாண:5/146,147
இணர் இவை அணி-மின் என்று இரந்தனர் நீட்ட
   விரும்பினர் கொண்டு வீ என உணரார் - இலாவாண:12/85,86
ஈ-மின் ஐய என்று இரந்தனள் நீட்ட
   நூலொடு புணர்ந்த வால் இயல் மார்பின் - இலாவாண:15/113,114
நீட்ட கொள்ளாள் மீட்டு அவள் இறைஞ்சி - மகத:14/231
புது கோல் கொணர்ந்து பொருக்கென நீட்ட
   நோக்கி கொண்டே பூ கமழ் தாரோன் - மகத:15/32,33

 TOP
 
    நீட்டம் (2)
நிலைமை அறிய நீட்டம் இன்றி - மகத:23/51
நீட்டம் இன்று அவள் நீ அளவிடினே - வத்தவ:10/164

 TOP
 
    நீட்டலும் (2)
வயந்தககுமரன் மறைத்து நீட்டலும்
   நயந்த நெஞ்சமொடு நன்கனம் அடக்கி - உஞ்ஞை:45/35,36
கோவே அருளி கொடுக்க என நீட்டலும்
   ஏய மற்று இதுவும் இனிது என வாங்கி - வத்தவ:14/111,112

 TOP
 
    நீட்டி (8)
வாச நறும் திரை வகுத்து முன் நீட்டி
   தாமரை அங்கையில் தான் பின் கொண்டு - உஞ்ஞை:34/47,48
ஊகந்தராயற்காக நீட்டி
   தமரது வென்றியும் தருக்கும் நிலைமையும் - உஞ்ஞை:46/126,127
அரு வரை அகலத்து அஞ்சுவனள் நீட்டி
   திரு வளர் சாயலை திண்ணிதின் தழீஇ - உஞ்ஞை:48/129,130
கவர் கணை நோன் சிலை கை-வயின் நீட்டி
   அரண கூர் வாள் அசைத்த தானையன் - உஞ்ஞை:53/59,60
அவிர் இழை நன் கலம் அமைவர நீட்டி
   அழியன்-மின் நீர் என அழுவனள் மிழற்றிய - உஞ்ஞை:56/68,69
வல தாள் நீட்டி இட தாள் முடக்கி - இலாவாண:6/140
செம் தளிர் கோதைக்கு சேடம் நீட்டி
   பொலிக நங்கை பொரு படை அழித்த - மகத:21/31,32
முடக்கு அமை ஓலை மட_தகை நீட்டி
   மூப்பினும் முறையினும் யாப்பு அமை குலத்தினும் - வத்தவ:10/96,97

 TOP
 
    நீட்டிய (1)
துன்ன_அரும் விசும்புற நீட்டிய நெறியும் - மகத:15/8

 TOP
 
    நீட்டியும் (1)
குறுக்கியும் நீட்டியும் நிறுப்புழி நிறுத்தும் - உஞ்ஞை:37/124

 TOP
 
    நீடி (2)
இறங்கு குரல் இறடி இறுங்கு கடை நீடி
   கவை கதிர் வரகும் கார் பயில் எள்ளும் - உஞ்ஞை:49/104,105
நீடி அன்ன நிழல் அறை மருங்கில் - இலாவாண:14/43

 TOP
 
    நீடிய (3)
மண்ணக மருங்கின் விண்ணுற நீடிய
   மலையும் மரனும் நிலையுறல் நீங்கி - உஞ்ஞை:48/117,118
நீடிய பின்றை கூடாது தாங்கும் - இலாவாண:7/35
கொய் தகை கொடியொடு மெய்யுற நீடிய
   கரப்பு அமை நெடு வேய் நரப்பு புறம் வருட - வத்தவ:3/79,80

 TOP
 
    நீடு (12)
நீடு அகத்து இருந்த வாசவதத்தையை - உஞ்ஞை:38/206
நீடு உர வழியினூடு நிமிர்ந்து ஒழுகி - உஞ்ஞை:40/225
நீடு மலர் தடம் கண் பாடு பிறழ்ந்து உறழ - உஞ்ஞை:48/126
நீடு இருள் அல்லது நீந்துதல் அரிது என - உஞ்ஞை:52/81
நெருநல் நீடு இருள் நீங்குநர் சுவடு இவை - உஞ்ஞை:55/80
வாடிய உவலொடு நீடு அதர் பரப்பி - உஞ்ஞை:55/84
மன்னுக வேந்தே மண் மிசை நீடு என - இலாவாண:4/202
நீடு புகழ் குருசில் நெஞ்சிடை நலிய - மகத:3/121
நீடு இருளகத்து நீங்குதல் பொருள் என - மகத:17/259
பாடா பாணியின் நீடு உயிர்ப்பினளாய் - வத்தவ:12/207
ஊடியும் கூடியும் நீடு விளையாடியும் - வத்தவ:13/175
நீடு பெறல் அரிதாம் நெடும் கை விலங்கின் - நரவாண:3/106

 TOP
 
    நீடுதல் (1)
ஓடினை சொல் என நீடுதல் இன்றி - மகத:26/12

 TOP
 
    நீண்ட (4)
நீண்ட இஞ்சியும் நிறை மணி மாடமும் - உஞ்ஞை:40/279
வேண்டும் கொள்கையன் ஆகி நீண்ட
   தடம் பெரும் கண்ணி தகை பாராட்டி - மகத:7/60,61
நீண்ட குறங்கின் நிழல் மணி பல் கலம் - மகத:8/53
நீண்ட திண் தோள் ஈண்டுவனள் நக்கு - மகத:22/176

 TOP
 
    நீத்த (2)
சிறை கொளப்பட்டு செல்வம் நீத்த
   குறை_மகன் என்பது கோடல் செல்லாது - இலாவாண:8/31,32
இன் உயிர் நீத்த இலங்கு இழை மடவோய் - வத்தவ:7/59

 TOP
 
    நீத்தத்து (4)
நிலை_இன்று உழிதரும் நெடும் சுழி நீத்தத்து
   வினை தீர் உயிரின் மிதந்தது கீழா - உஞ்ஞை:40/185,186
நுரை புனல் நீத்தத்து நூக்குவனர் புக்கு - உஞ்ஞை:41/37
அரும் சுழி நீத்தத்து ஆழும் ஒருவன் - இலாவாண:17/122
அரும் சுழி நீத்தத்து ஆறு புக அமைத்த - மகத:25/18

 TOP
 
    நீத்தம் (3)
புனல் சுழி நீத்தம் நீந்தி மற்றவை - உஞ்ஞை:41/42
பொரும் புனல் நீத்தம் புணையில் போகி - மகத:1/133
கங்கை நீத்தம் கடல் மடுத்தாங்கு - வத்தவ:1/17

 TOP
 
    நீத்தலின் (1)
அல் ஊண் நீத்தலின் அஃகிய உடம்பினன் - வத்தவ:7/159

 TOP
 
    நீத்தவர் (1)
நீத்தவர் வேண்டிய துப்புரவு அல்லால் - மகத:14/179

 TOP
 
    நீத்தனெம் (1)
வழிபாடு ஆற்றலும் வன்கணின் நீத்தனெம்
   கழி பெரும் சிறப்பின் காவல் வேந்தே - மகத:24/94,95

 TOP
 
    நீத்தி (1)
நீத்தி யாற்று அன்ன நெடும் கண் வீதியுள் - நரவாண:7/23

 TOP
 
    நீத்திற்று (1)
நிலைப்பு_அரும் நீள் நீர் நீத்திற்று ஆகி - உஞ்ஞை:51/81

 TOP
 
    நீத்து (5)
நிரம்பா செலவின் நீத்து_அரும் சிறு நெறி - உஞ்ஞை:49/31
நெஞ்சம் மகிழ்ந்து நீத்து மிக உடைய - உஞ்ஞை:57/10
கணை கடு நீத்து இடை புணை புறம் தழீஇ - இலாவாண:10/141
நெறி திரிந்து ஒரீஇ நீத்து உயிர் வழங்கா - இலாவாண:20/5
வினைக்கும் பொருட்கும் நினைத்து நீத்து உறையுநர் - மகத:7/10

 TOP
 
    நீத்து_அரும் (1)
நிரம்பா செலவின் நீத்து_அரும் சிறு நெறி - உஞ்ஞை:49/31

 TOP
 
    நீத்தொடு (1)
நெடும் புணை தழீஇ நீத்தொடு மறல - உஞ்ஞை:40/354

 TOP
 
    நீத்தோர் (1)
மூத்தோர் பெண்டிர் நீத்தோர் மகாஅர் என - இலாவாண:2/192

 TOP
 
    நீத்தோள் (1)
நீங்கிற்று அம்ம நீத்தோள் நினைந்து என - வத்தவ:5/46

 TOP
 
    நீதி (6)
நீதி மருங்கின் நினைவு அவன் சூழ்ந்து - உஞ்ஞை:34/71
நீதி அன்று நெறி உணர்வோர்க்கு என - உஞ்ஞை:44/68
நில வரை நிமிர்வுறு நீதி நிறீஇ - உஞ்ஞை:54/65
நீதி பெருமை நூல் ஓதியும் ஓராய் - இலாவாண:1/26
நீதி அன்று என நெஞ்சத்து அடக்கி - மகத:14/35
நீதி நல் நூல் ஓதிய நாவினள் - வத்தவ:10/14

 TOP
 
    நீதியது (1)
நீதியது நேர்மை உளனாய் ஓதிய - இலாவாண:8/140

 TOP
 
    நீதியர் (1)
நில_மகள் நயக்கும் நீதியர் ஆகி - உஞ்ஞை:37/76

 TOP
 
    நீதியன் (1)
நிலைமையொடு தெரிதரு நீதியன் ஆகி - உஞ்ஞை:36/54

 TOP
 
    நீதியாள (1)
நீதியாள நீ வேண்டுவ வேண்டு என - இலாவாண:17/184

 TOP
 
    நீதியாளர் (1)
நீதியாளர் ஆதி ஆகிய - மகத:1/36

 TOP
 
    நீதியில் (2)
யூகி நீதியில் பேதை பிணிப்புண்டு - இலாவாண:20/54
ஆதி துணிவு உடை நீதியில் கரந்த - மகத:1/27

 TOP
 
    நீதியின் (3)
நெஞ்சு புரை அமைச்சன் நீதியின் செய்த - இலாவாண:17/99
நீதியின் காட்ட நெடும் தகை அண்ணல் - மகத:10/41
நேரா மன்னனை நீதியின் தரீஇ - மகத:27/63

 TOP
 
    நீதியும் (4)
நீதியும் பிறவும் ஓதிய எல்லாம் - உஞ்ஞை:36/360
ஏதம் இன்மையும் நீதியும் வினாஅய் - மகத:18/60
பொரு வகை புரிந்தவர் புணர்ந்த நீதியும்
   தெரிய எல்லாம் விரிய கூறி - வத்தவ:6/6,7
நிகழ்ந்ததும் கூறி நின் நீதியும் விளக்கி - வத்தவ:10/186

 TOP
 
    நீதியுள் (1)
ஏதில் பெரும் பொருள் நீதியுள் இன்மையின் - இலாவாண:9/217

 TOP
 
    நீதியை (1)
நிலைமைக்கு ஒத்த நீதியை ஆகி - உஞ்ஞை:36/327

 TOP
 
    நீந்தி (12)
நீந்தி அன்ன நினைப்பினர் ஆகி - உஞ்ஞை:33/207
நீள் நீர் நீந்தி நெடும் புணை ஒழிய - உஞ்ஞை:40/199
புனல் சுழி நீத்தம் நீந்தி மற்றவை - உஞ்ஞை:41/42
நெடும் துறை நீந்தி நிலைகொளல் அறியார் - உஞ்ஞை:41/116
நாட்டு சந்து இது நாம் இவண் நீந்தி
   ஒன்றிரு காவதம் சென்ற பின்றை - உஞ்ஞை:53/109,110
துன்ப பெரும் கடல் நீந்தி இன்பத்து - உஞ்ஞை:57/107
வேட்டோன் விட்டு காட்டகம் நீந்தி
   குண்டு நீர் குமரி தெண் திரை ஆடிய - இலாவாண:20/81,82
நலம் கெழு சிறப்பின் நாட்டகம் நீந்தி
   பைம் தொடி அரிவைக்கு படு கடம் கழீஇய - மகத:1/127,128
நீள் நிலை படுவில் பேர் புணை நீந்தி
   நொந்து_நொந்து அழியும் நோன்பு புரி யாக்கையர் - மகத:1/135,136
கானம் நீந்தி சேனை வேந்தன் - வத்தவ:3/104
கண்டது முதலா கானம் நீந்தி
   கொண்டனன் போந்தது நடுவா பொங்கு அழல் - வத்தவ:5/55,56
நன் பல் நாட்டகம் பின்பட நீந்தி
   வளம் கவின் எய்திய வத்தவன் இருந்த - நரவாண:7/163,164

 TOP
 
    நீந்து (1)
நீர் இயல் மாடமும் நீந்து இயல் புணையும் - உஞ்ஞை:37/267

 TOP
 
    நீந்துதல் (2)
நீடு இருள் அல்லது நீந்துதல் அரிது என - உஞ்ஞை:52/81
நீந்துதல் வலித்த நெஞ்சினன் ஆகி - உஞ்ஞை:54/137

 TOP
 
    நீந்துபு (1)
நெடும் கொடி வீதி நீந்துபு போகி - வத்தவ:7/148

 TOP
 
    நீந்தும் (1)
நீல தெள் நீர் நீந்தும் ஆமையின் - உஞ்ஞை:46/261

 TOP
 
    நீப்ப (6)
நீப்ப_அரும் காதல் நின் பயந்து எடுத்த - உஞ்ஞை:48/85
நீப்ப_அரும் துயரம் நெறி-வயின் ஓம்பி - உஞ்ஞை:56/128
நின் ஓர் அன்ன நீப்ப_அரும் காதல் - இலாவாண:5/71
நீப்ப_அரும் சேவலை நிலை-வயின் காணாது - இலாவாண:18/66
நீப்ப_அரும் காதல் நிலைமை தோழியும் - இலாவாண:20/131
நீப்ப_அரும் காதல் நிறைந்து உடன் ஆடல் - மகத:9/115

 TOP
 
    நீப்ப_அரும் (6)
நீப்ப_அரும் காதல் நின் பயந்து எடுத்த - உஞ்ஞை:48/85
நீப்ப_அரும் துயரம் நெறி-வயின் ஓம்பி - உஞ்ஞை:56/128
நின் ஓர் அன்ன நீப்ப_அரும் காதல் - இலாவாண:5/71
நீப்ப_அரும் சேவலை நிலை-வயின் காணாது - இலாவாண:18/66
நீப்ப_அரும் காதல் நிலைமை தோழியும் - இலாவாண:20/131
நீப்ப_அரும் காதல் நிறைந்து உடன் ஆடல் - மகத:9/115

 TOP
 
    நீப்பிடம் (2)
நீப்பிடம் இது என நினைப்பது போல - உஞ்ஞை:52/88
கோப்பெருந்தேவிக்கு நீப்பிடம் உணர்த்தி - இலாவாண:10/54

 TOP
 
    நீப்பிடம்-தோறும் (1)
நீப்பிடம்-தோறும் யாப்புற அறிவுறீஇ - இலாவாண:20/79

 TOP
 
    நீப்பு (1)
நின்னொடு என் இடை நீப்பு இவண் உண்டு என - மகத:25/60

 TOP
 
    நீப்புறவு (1)
யாப்புறு பால் வகை நீப்புறவு இன்றி - மகத:6/63

 TOP
 
    நீயான் (1)
நீயான் போல நெஞ்சு உணர் மதிப்பினன் - உஞ்ஞை:49/10

 TOP
 
    நீயும் (9)
யாயும் நீயும் யானும் எல்லாம் - உஞ்ஞை:36/75
தேயா திருவ நீயும் தேரின் - உஞ்ஞை:37/141
நடுக்கம் வேண்டா நங்கையும் நீயும்
   அடுத்த காவலன் இவளொடும் அமர்ந்து - உஞ்ஞை:46/188,189
நீயும் எவ்வம் தீர யானும் - மகத:1/180
தானும் நீயும் ஆகல் வேண்டலின் - மகத:21/106
கேட்டனன் யானும் கேள்-மதி நீயும்
   விரைந்தனை சென்று நம் அரும்_பெறல் பேரியாழ் - வத்தவ:3/126,127
மாதரும் நீயும் மயல் உரைத்து எழுந்து - வத்தவ:13/199
பண் அமை பிடியாய் நீயும் அவற்றுள் - நரவாண:3/117
நீயும் யானும் வாழும் ஊழி-தொறும் - நரவாண:5/38

 TOP
 
    நீயே (4)
நோய்கூர்ந்து அழியும் நீயே அளியை - இலாவாண:19/113
நீயே சென்று அவன் வாயது கேட்டு - மகத:25/161
நீயே என்-வயின் நினைந்திலையோ என - வத்தவ:4/7
நீயே நிலம் மிசை நெடுமொழி நிறீஇ - வத்தவ:15/24

 TOP
 
    நீர் (198)
மலர் கண் அளைஇய மந்திர நறு நீர்
   பலருடன் வாழ்த்த பண்புளி எய்தி - உஞ்ஞை:34/19,20
உவந்ததை எல்லாம் உரை-மின் நீர் என - உஞ்ஞை:34/109
சந்தன நறு நீர் மண்ணுறுத்தி ஆட்டி - உஞ்ஞை:34/188
மணல் குடம் பூட்டி மா நீர் யமுனை - உஞ்ஞை:36/160
ஆணையின் திரீஇயர் அஞ்சன்-மின் நீர் என - உஞ்ஞை:36/173
நீர் இயல் மாடமும் நீந்து இயல் புணையும் - உஞ்ஞை:37/267
விரைந்தனர் கொண்ட விரி நீர் ஆத்திரை - உஞ்ஞை:38/1
பெரு நீர் கரும் கடல் துளுப்பிட்டது போல் - உஞ்ஞை:38/29
நீர் அங்காடி நெறிப்பட நாட்டி - உஞ்ஞை:38/57
தேவரும் விழையும் திரு நீர் பொய்கை - உஞ்ஞை:38/75
நிரை வளை மகளிர் நீர் பாய் மாடமொடு - உஞ்ஞை:38/77
ஊர் இறைகொண்ட நீர் நிறை விழவினுள் - உஞ்ஞை:38/85
சுண்ண வட்டும் சுழி நீர் கோடும் என்று - உஞ்ஞை:38/107
இன் நீர் வெள் வளை அலறும் ஆர்ப்பின் - உஞ்ஞை:38/131
நாள் பெரு வாயில் நாறு நீர் ஆத்திரை - உஞ்ஞை:38/139
நறு நீர் கோலத்து கதிர் நலம் புனைஇயர் - உஞ்ஞை:38/205
நிரந்த நீர் விழவினுள் இரந்தோர்க்கு ஈக்க என - உஞ்ஞை:38/282
ஓடு நீர் பெரும் துறை உள்ளம் பிறந்துழி - உஞ்ஞை:39/41
விரி நீர் பொய்கையுள் விளையாட்டு விரும்பிய - உஞ்ஞை:40/2
நறு நீர் விழவின் நாள் அணி கூறுவென் - உஞ்ஞை:40/4
நீர் அணி மாடத்து நிலா நெடு முற்றத்து - உஞ்ஞை:40/17
தொடி கை மகளிர் நீர் குடை வெரீஇய - உஞ்ஞை:40/33
நீர் ஒலி மயக்கிய ஊர் மலி பெரும் துறை - உஞ்ஞை:40/57
நிரை வெண் மாடத்து நீர் அணி காணிய - உஞ்ஞை:40/66
நிரை வளை மகளிர் நீர் குடைவு ஒரீஇ - உஞ்ஞை:40/106
எக்கர் தாழை நீர் துறை தாழ்ந்த - உஞ்ஞை:40/112
நெடு நீர் மாடத்து ஏணி ஏறி - உஞ்ஞை:40/156
நீர் பொறை ஆற்றாது நெகிழ்ந்து வீழ் இசைந்த - உஞ்ஞை:40/194
தலை நீர் பெரும் துறை நிலை நீர் நின்ற - உஞ்ஞை:40/197
தலை நீர் பெரும் துறை நிலை நீர் நின்ற - உஞ்ஞை:40/197
நீள் நீர் நீந்தி நெடும் புணை ஒழிய - உஞ்ஞை:40/199
நீர் போர் கவ்வையின் நீங்கி முனாஅது - உஞ்ஞை:40/248
எதிர் நீர் தூஉம் இளையோர் திரு முகத்து - உஞ்ஞை:40/299
மண்ணு மணி அன்ன ஒள் நிற தெள் நீர்
   தண் நிழல் கண்டே என் நிழல் என்னும் - உஞ்ஞை:40/318,319
நீர் அர_மகளிரொடு நிரந்து உடன் நின்ற - உஞ்ஞை:40/328
நீர் அர_மடந்தையும் கணவனும் இதனுள் - உஞ்ஞை:40/337
நீர் அணி ஆட்டொடு நெஞ்சு நொந்து உரைக்கும் - உஞ்ஞை:40/364
கோவின் ஆணை போ-மின் நீர் என - உஞ்ஞை:40/374
முழு நீர் விழவின் மூ_எழு நாளும் - உஞ்ஞை:40/380
புண்ணியம் உடைமையின் காண்-மின் நீர் என - உஞ்ஞை:40/385
அரக்கு உறு நறு நீர் அம் செங்குலிகம் - உஞ்ஞை:41/16
மலி நீர் மாடத்து பொலிவு கொள் மறுகின் - உஞ்ஞை:42/43
நீர் கால்கழீஇய வார் மணல் எக்கர் - உஞ்ஞை:42/91
நீர் ஆடு பல் கலம் நெரிய ஏற்றி - உஞ்ஞை:42/113
முத்து உறழ் நறு நீர் முறைமையின் ஆட்டி - உஞ்ஞை:42/136
மங்கல மண்ணு நீர் ஆவன என்று - உஞ்ஞை:42/138
நீர் அணி கொண்ட ஈரணி நீக்கி - உஞ்ஞை:42/143
கார் இரும் கூந்தல் நீர் அற வாரி - உஞ்ஞை:42/146
நீர் பூம் பிணையல் சீர்ப்பு அமை சிகழிகை - உஞ்ஞை:42/148
நீர் தலைக்கொண்ட நெடும் பெரும் துறை-வயின் - உஞ்ஞை:42/184
நறு நீர் சிவிறி பொறி நீர் எக்கியும் - உஞ்ஞை:42/188
நறு நீர் சிவிறி பொறி நீர் எக்கியும் - உஞ்ஞை:42/188
மதி மருள் திரு முகத்து எதிர் நீர் தூவியும் - உஞ்ஞை:42/190
பொதி பூம் பந்தின் எதிர் நீர் எறிந்தும் - உஞ்ஞை:42/191
நெறி மயிர் கூந்தல் நீர்_அற வாரி - உஞ்ஞை:42/201
நெடு நீர் விழவில் படை பிடித்தோரை - உஞ்ஞை:43/15
நறு நீர் விழவின் நாள் அணி அகலம் - உஞ்ஞை:43/87
நீர் உடை கொண்மூ நெகிழா காலொடு - உஞ்ஞை:43/101
ஊற்று நீர் அரும்பிய உள் அழி நோக்கினர் - உஞ்ஞை:43/137
பொங்கு நீர் பொய்கை புக்கனர் ஒருசார் - உஞ்ஞை:43/152
உறு நீர் பெரும் கடல் உவா உற்றாஅங்கு - உஞ்ஞை:44/3
நீர் உடை களைதல் செல்லார் கலங்கி - உஞ்ஞை:44/7
விண்ணகம் ஏறின் அல்லது விரி நீர்
   மண்ணக வரைப்பின் எம் அண்ணலை பிழைத்தோர்க்கு - உஞ்ஞை:45/84,85
கலக்குறு சில் நீர் கரும் கயல் போல - உஞ்ஞை:46/161
நிலைக்கொளல் செல்லா நீர் சுமந்து அளைஇ - உஞ்ஞை:46/162
நீல தெள் நீர் நீந்தும் ஆமையின் - உஞ்ஞை:46/261
குழியும் குவடும் வழி நீர் அசும்பும் - உஞ்ஞை:46/275
எறி நீர் வரைப்பின் எ பொருள் ஆயினும் - உஞ்ஞை:47/147
தலை பூ நறு நீர் சிறப்பு முந்துறீஇ - உஞ்ஞை:47/196
தத்து நீர் பெரும் கடல் சங்கு பொறை உயிர்த்த - உஞ்ஞை:47/254
எழு நீர் குவளையொடு இன்னவை பிறவும் - உஞ்ஞை:48/49
நீர் நிறை கொளீஇய தாமரை கம்மத்து - உஞ்ஞை:49/14
முற்று நீர் வையகம் முழுதும் உவப்ப - உஞ்ஞை:49/78
நிலைப்பு_அரும் நீள் நீர் நீத்திற்று ஆகி - உஞ்ஞை:51/81
கரை ஏறினனால் கார் நீர் கடந்து என் - உஞ்ஞை:51/91
கார் நீர் நருமதை கரையகம் கடந்த பின் - உஞ்ஞை:52/1
வார் நீர் துடைத்து வயந்தகன் ஏறி - உஞ்ஞை:52/2
நீர்_இல் யாறும் நிரம்பா நிலனும் - உஞ்ஞை:52/31
நீர் நசைக்கு எள்கி தேர் மருங்கு ஓடவும் - உஞ்ஞை:52/53
நொ புணை வலியா நுரை நீர் புக்கோற்கு - உஞ்ஞை:53/3
மல்கு நீர் உடுக்கை மண்ணக மடந்தையை - உஞ்ஞை:53/20
நீர்_கடன் ஆற்றிய நியம கிரிகையன் - உஞ்ஞை:53/92
நீர் பூம் பொய்கை நெறியின் கண்டு அதன் - உஞ்ஞை:53/173
நீர் வழிக்கு அணவரும் நெடும் கைய ஆகி - உஞ்ஞை:54/42
செழு நீர் பொய்கையுள் கொழு மலர் கூம்ப - உஞ்ஞை:54/44
மலர்ந்த பொய்கையுள் மணி நிற தெள் நீர்
   கொழு மலர் தட கையில் கூட்டுபு கொண்டு - உஞ்ஞை:55/2,3
வீர வெம் மொழி நீர்_அல பயிற்றி - உஞ்ஞை:55/138
அழியன்-மின் நீர் என அழுவனள் மிழற்றிய - உஞ்ஞை:56/69
வன் தோள் இளையீர் வந்து நீர் கேள்-மின் - உஞ்ஞை:56/78
யாரே நீர் எமக்கு அறிய கூறு என - உஞ்ஞை:56/88
நில்-மின் நீர் என மன்ன_குமரன் - உஞ்ஞை:56/106
நீர் கரை பொய்கை நெற்றி முன் நிவந்த - உஞ்ஞை:56/213
காப்பு உடை நறு நீர் காதலின் ஆடி - உஞ்ஞை:57/87
நிறை துவர் நறு நீர் சிறப்பொடு ஆடிய - உஞ்ஞை:57/89
தண்மை அடக்கிய நுண் நிறை தெள் நீர்
   வரி வளை பணை தோள் வண்ண மகளிர் - உஞ்ஞை:57/95,96
பொன் பெரும் குடத்தில் புது நீர் விலங்கி - இலாவாண:1/19
மண்ணு நீர் சுமக்கற்கு பண்ணு முறை பிழையா - இலாவாண:2/202
மண்ணக கிழவற்கு மண்ணு நீர் சுமக்கும் - இலாவாண:2/227
முது நீர் பொழில் உகந்து எதிர் இன்று ஓத - இலாவாண:4/5
நீர் அளந்து ஊட்டிய நிறை அமை வாளினை - இலாவாண:4/165
ஆசு_அறு நறு நீர் பூசனை கொளீஇ - இலாவாண:4/171
திரு மண்ணு நறு நீர் விரைவதின் வருக என - இலாவாண:5/4
நிழல் திகழ் தெள் நீர் நீலம் சூழ - இலாவாண:5/44
செம் நீர் போதொடு செறிய வீக்கி - இலாவாண:5/48
தேம் கமழ் நறு நீர் திறவதின் பற்றி - இலாவாண:5/50
தாமரை மூய தமனிய குட நீர்
   தாம் முறை சொரிந்து தம் முறைமையின் ஆட்டி - இலாவாண:5/104,105
கோதை பரிந்தும் குட நீர் தூயும் - இலாவாண:5/111
நெட்டு இரும் கூந்தல் நீர் அற வாரி - இலாவாண:5/172
காமர் கோலம் காண்-மின் நீர் என - இலாவாண:6/15
நில்லன்-மின் நீர் என நீக்குவனர் கடிய - இலாவாண:7/11
மங்கல மண்ணு நீர் மரபின் ஆட - இலாவாண:7/148
பால் நீர் நெடும் கடல் பனி நாள் எழுந்த - இலாவாண:7/154
மேல் நீர் ஆவியின் மெல்லிது ஆகிய - இலாவாண:7/155
நீர் துறை கரையினும் கூத்து உறை சேரியும் - இலாவாண:8/69
புற நகர் போந்த பின்றை செறு நீர்
   அள்ளல் படப்பை அகல் நிலம் தழீஇ - இலாவாண:9/1,2
எதிர் மலர் குவளை இடு நீர் சொரிந்து - இலாவாண:9/156
சில பகல் கழிந்த பின் வருவன் நீர் சென்று - இலாவாண:10/35
குழல் சிகை அவிழ குண்டு நீர் யமுனை - இலாவாண:10/140
மந்திர நாமம் வந்து நீர் கன்ம் என - இலாவாண:11/93
நீர் அணி பெரு மலை சாரல் எய்தி - இலாவாண:12/41
ஒழிக உள் அழிவு இவற்றொடு நீர் என - இலாவாண:12/63
எமக்கு அணி உடையர் என்று எம்மொடு உறையும் நீர்
   நுமக்கு அணி உடையரை எதிர்ந்தனிர் ஈங்கு என - இலாவாண:12/71,72
நீர் புக்கு அன்ன நீர்மைத்து ஆகி - இலாவாண:13/18
நீள் நீர் முழவின் பாணியில் பாடியும் - இலாவாண:14/12
ஊன் பெற பிறங்கி ஒழுகு நீர் ஆமை - இலாவாண:15/57
நாள் வாய் வீழ்ந்த நறு நீர் வள்ளை - இலாவாண:15/88
முழு நீர் பொய்கையுள் பொழுதொடு விரிந்த - இலாவாண:16/32
நீர் மலர் படலை நெடுந்தகையாள - இலாவாண:18/35
கண்ணுற மலர்ந்த தெள் நீர் பொய்கையுள் - இலாவாண:18/65
சந்தனம் கலந்த அம் தண் நறு நீர்
   தண் தளி சிதறி வண்டு இனம் இரிய - இலாவாண:18/109,110
பயில் இதழ் பனி நீர் பக்கம் நீக்கி - இலாவாண:19/150
குண்டு நீர் குமரி தெண் திரை ஆடிய - இலாவாண:20/82
பள்ளம் படரும் பல் நீர் போல் அவன் - மகத:1/89
நெடு நீர் பேரியாறு நிறைந்து விலங்கு அறுத்து - மகத:3/39
மணி தெளித்து அன்ன அணி நிற தெண் நீர்
   பெரும் தண் பொய்கை மருங்கில் குலாஅய் - மகத:4/39,40
கழிப்பு நீர் ஆரலொடு கொழுப்பு இறா கொளீஇய - மகத:4/42
அரும் தவம் உண்மை அறி-மின் நீர் என - மகத:5/112
அறி-மின் நீர் என பொறி அமை புதவின் - மகத:6/145
அளி மலர் பொய்கையுள் குளிர் நீர் குடைய - மகத:8/17
திண்ணிது ஆகுதல் தெளி-மின் நீர் என - மகத:8/134
பாரம் ஆகி நீர் அசைந்து ஒசிந்த - மகத:9/62
கார் இரும் கூந்தல் நீர் அற புலர்த்தி - மகத:9/63
நின்-கண் கிடந்த நீர் அணி ஏஎர் - மகத:9/102
நீர் உடை வரைப்பின் நெடு மொழி நிறீஇய - மகத:9/150
குன்று பல ஓங்கிய குளிர் நீர் வரைப்பில் - மகத:10/30
நீர் வளம் சுருங்கா நெற்றி தாரை - மகத:12/14
அகத்து நீர் உடை அதனது மாட்சி - மகத:12/53
நீர் நலன் உணர்ந்து சீர் நல குருசிற்கு - மகத:12/57
எழு கோல் எல்லையுள் எழும் இது நீர் மற்று - மகத:12/58
தெள் நீர் எ வழி தேரினும் இல்லை - மகத:12/62
நீங்கு-மின் நீர் என தான் புறம் நீக்கி - மகத:13/39
நீர் செல் பேரியாறு நிரந்து இழிந்தாங்கு - மகத:16/23
முறைமையின் கேட்டு நிறை நீர் வரைப்பில் - மகத:18/64
புடை நிரைத்தாரை கடி நீர் கை வாள் - மகத:20/11
நீல கொண்மூ நீர் திரை பெய்வது ஓர் - மகத:20/78
நீர் முதல் மண்ணகம் சுமந்த நிறை வலி - மகத:21/54
பெரும் தண் நறு நீர் விரும்புவனர் ஆட்டி - மகத:22/201
நறு நீர் துவர் கை வயின்வயின் உரீஇ - மகத:22/208
ஊர் மடி கங்குல் நீர் நெறி போகி - மகத:23/56
கோல் தொழில் கொற்றம் கொடுத்து நீர் பெயர்-மின் என்று - மகத:23/60
குளிர் நீர் யமுனை குண்டு கயம் பாய - மகத:24/56
குளிர் நீர் நெடும் கடல் கொண்ட அமிழ்து என - மகத:24/111
அளி நீர் கட்டுரை அயல் நின்றோர்க்கும் - மகத:24/112
முது நீர் பௌவம் கதுமென கலங்க - மகத:24/140
ஓர் உயிர் கணவற்கு நீர் உகுப்பனள் போல் - மகத:24/183
நீள் நீர் கிடங்கிலுள் தோணி போக்கி - மகத:25/21
சென்று அறிந்து இன்னும் வம்-மின் நீர் என - மகத:25/180
ஒடுங்கி நீர் இருக்க என ஒளித்தனன் வைத்து - மகத:26/4
நிறை நீர் அக-வயின் பிறழும் கெண்டையை - மகத:26/21
ஏரி பெரும் குளம் நீர் நிறை இலவாம் - மகத:27/18
வேண்டின கொள்ள பெறுதிர் நீர் என - வத்தவ:2/39
தலை நீர் பெரும் தளி நலன் அணி கொளீஇ - வத்தவ:3/21
கார் வளி முழக்கின் நீர் நசைக்கு எழுந்த - வத்தவ:3/67
வலியாது எனக்கு வம்-மின் நீர் என - வத்தவ:3/101
நினைப்பின் நெகிழ்ந்து நீர் கொள இறைஞ்சி - வத்தவ:5/27
புண்ணிய நறு நீர் துன்னினர் குழீஇ - வத்தவ:7/240
கேடு_இல் விமானமும் நீர் இயங்கு புரவியும் - வத்தவ:10/61
நெருங்கி கொண்ட நீர் கெழு நிலனும் - வத்தவ:11/7
கழுநீர் பொருவி செழு நீர் கயல் போல் - வத்தவ:12/258
சுற்றமும் பெயரும் சொல்லு-மின் நீர் என - வத்தவ:13/12
விடைகொடுத்து அவரை கொணர்-மின் நீர் என - வத்தவ:14/107
எழுதரு மழை கண் இரங்கி நீர் உகுப்ப - வத்தவ:14/150
அற நீர் அத்தத்து அகன்று யான் போக - வத்தவ:15/54
ஆர்கலி நறு நீர் மேவர ஆட்டி - வத்தவ:16/7
நீள் நீர் நறு மலர் நெரித்து கொடுத்து - வத்தவ:16/41
அறு இல் தெள் நீர் ஆழ் கயம் முனிந்து - வத்தவ:17/37
நீர் அர_மகள் இவள் நீர்மையும் அதுவே - வத்தவ:17/40
அம்மை அணிந்த அணி நீர் மன்றல் - வத்தவ:17/89
நல்லோர் தூஉம் நறு நீர் நனைப்ப - வத்தவ:17/104
பொங்கு நீர் பொய்கையில் பூவே போலவும் - நரவாண:1/168
வேட்டம் போகி வேட்டு நீர் பெறாஅ - நரவாண:2/12
யாவிர் மற்று நீர் அசைவு பெரிது உடையீர் - நரவாண:2/34
திரு மலர் கெழீஇய தெள் நீர் படுவின் - நரவாண:3/53
படை உடை வேந்தன் பனி நீர் விழவினுள் - நரவாண:3/120
நீர் சார்பாக ஊர்பவும் மரத்தொடு - நரவாண:4/21
வரு பரிசார மணி நீர் பேரியாற்று - நரவாண:7/39
நல் நீர் விரவிய செம் நிற சுண்ணம் - நரவாண:7/59
போந்து கடல் மண்டும் புண்ணிய நீர் துறை - நரவாண:7/161

 TOP
 
    நீர்-தான் (1)
தன் முளை எயிற்று நீர்-தான் என அயின்றும் - மகத:14/163

 TOP
 
    நீர்-வயின் (2)
நீர்-வயின் கம்பலை நினைக்குநர் இல்லை - உஞ்ஞை:43/28
ஆய் தார் மார்பன் நீர்-வயின் நிரைத்த - மகத:26/91

 TOP
 
    நீர்-வாய் (1)
நாவாய் பெரும் சிறை நீர்-வாய் கோலி - மகத:26/77

 TOP
 
    நீர்_கடன் (1)
நீர்_கடன் ஆற்றிய நியம கிரிகையன் - உஞ்ஞை:53/92

 TOP
 
    நீர்_அல (1)
வீர வெம் மொழி நீர்_அல பயிற்றி - உஞ்ஞை:55/138

 TOP
 
    நீர்_அற (1)
நெறி மயிர் கூந்தல் நீர்_அற வாரி - உஞ்ஞை:42/201

 TOP
 
    நீர்_இல் (1)
நீர்_இல் யாறும் நிரம்பா நிலனும் - உஞ்ஞை:52/31

 TOP
 
    நீர்த்தால் (1)
அலவலை நீர்த்தால் அத்தை நின் அலர் என - உஞ்ஞை:36/286

 TOP
 
    நீர்த்து (2)
அ தொழில் நீர்த்து என எய்த்தனன் என்ன - மகத:8/124
மறித்தும் போகி நெறித்து நீர்த்து ஒழுகி - மகத:15/52

 TOP
 
    நீர்தர (1)
பாத சக்கரம் மாறு எதிர் நீர்தர
   கோதை தாமமொடு கொட்டை முதல் கோத்த - இலாவாண:2/131,132

 TOP
 
    நீர்ப்பட்ட (1)
இடை நீர்ப்பட்ட மட மான் அம் பிணை - உஞ்ஞை:41/39

 TOP
 
    நீர்ப்பட்டன (1)
நீல தண் மலர் நீர்ப்பட்டன போல் - உஞ்ஞை:56/141

 TOP
 
    நீர்மை (6)
நீர்மை பல் காசு நிழல் உமிழ்ந்து இமைப்ப - உஞ்ஞை:45/3
முறைமையில் தேயும் நிறை_மதி நீர்மை
   நண்பு கொள் ஒழுக்கின் நஞ்சு பொதி தீம் சொல் - உஞ்ஞை:46/309,310
உறையுள் எய்திய நிறை உடை நீர்மை
   இளையோன் அமைந்த-காலை மற்று தன் - மகத:6/152,153
நெறியிற்கு ஒத்த நீர்மை நாடி - மகத:22/17
இயல்பின் நீர்மை இற்று என உரைப்பின் - வத்தவ:6/36
கண் அணங்குறூஉம் காரிகை நீர்மை
   பத்திரை மேனகை திலோத்தமை ஒருத்தி - நரவாண:3/57,58

 TOP
 
    நீர்மைக்கு (2)
நெடு வெண் நிலவின் நீர்மைக்கு இரங்கி - உஞ்ஞை:35/235
பெண் நீர்மைக்கு இயல் பிழையே போன்ம் என - வத்தவ:14/142

 TOP
 
    நீர்மைத்து (2)
நீர் புக்கு அன்ன நீர்மைத்து ஆகி - இலாவாண:13/18
நின்னை நினைத்தல் நீர்மைத்து அன்று என - நரவாண:3/27

 TOP
 
    நீர்மையர் (1)
நிதியம் பெற்ற நீர்மையர் போல - மகத:3/68

 TOP
 
    நீர்மையில் (1)
நெறியின் திரியா நீர்மையில் காட்டி - இலாவாண:17/174

 TOP
 
    நீர்மையின் (1)
நிறையுற உய்த்து நீர்மையின் வழாஅ - நரவாண:8/45

 TOP
 
    நீர்மையும் (5)
நிறத்தது நீர்மையும் நெடுமையது அளவும் - உஞ்ஞை:45/24
நிலையது நீர்மையும் தலையது தன்மையும் - இலாவாண:9/125
தலைமையது தன்மையு நிலைமையது நீர்மையும்
   வேறுவேறாக கூறுகூறு உணர்த்தி - இலாவாண:9/209,210
நீர்மையும் கூர்மையும் நெடுமையும் குறுமையும் - வத்தவ:14/49
நீர் அர_மகள் இவள் நீர்மையும் அதுவே - வத்தவ:17/40

 TOP
 
    நீர (2)
காரண கிளவி நீர கூறி - உஞ்ஞை:35/112
காரண கிளவி நீர காட்டி - உஞ்ஞை:36/96

 TOP
 
    நீரணி (1)
நேர்ந்து வனப்பு எய்திய நீரணி மாடம் - உஞ்ஞை:42/39

 TOP
 
    நீரதில் (1)
நிழல் தரு படு கால் நீரதில் புனைந்த - உஞ்ஞை:46/269

 TOP
 
    நீரது (1)
வெம் கண் நீரது ஆகி வேலின் - மகத:7/38

 TOP
 
    நீராட்டணி (5)
கழிந்த யாண்டும் கய நீராட்டணி
   ஒழிந்ததன் தண்டம் உயர் கொடி மூதூர் - உஞ்ஞை:37/228,229
திரு நீராட்டணி மருவீர் ஆயின் - உஞ்ஞை:37/248
நாள் நீராட்டணி நாளை என்று அறைதலும் - உஞ்ஞை:37/263
வான் கிளர்ந்து அன்ன வள நீராட்டணி
   சேணிடை உறைநரும் சென்று காண்புழி - உஞ்ஞை:37/273,274
பெரு நீராட்டணி பெட்கும் பொழுது என - உஞ்ஞை:39/4

 TOP
 
    நீராட்டி (2)
அழல் புரை வேகத்துள் அன்பு நீராட்டி
   சிறு வரை தணித்து அவள் திரு முகம் திருத்தி - உஞ்ஞை:40/335,336
மண்ணக மடந்தையை மண்ணும் நீராட்டி
   முல்லை கிழத்தி முன் அருள் எதிர - உஞ்ஞை:49/89,90

 TOP
 
    நீராட்டின் (2)
மண்ணு நீராட்டின் மலைந்தனர் ஆகி - இலாவாண:5/53
மண்ணு நீராட்டின் மரபுளி கழிந்த பின் - இலாவாண:5/121

 TOP
 
    நீராட்டினுள் (1)
திரு நீராட்டினுள் தேவியர்க்கு ஆவன - உஞ்ஞை:38/113

 TOP
 
    நீராட்டு (8)
நீராட்டு இயல் அணி நின்-வயின் நீங்கி அ - உஞ்ஞை:36/218
புதல்வர் ஆணை புது நீராட்டு என - உஞ்ஞை:38/23
நேர் இழை மகளிரை நீராட்டு அயரும் - உஞ்ஞை:41/105
நீராட்டு அரவம் நிகழுமால் இனிது என் - உஞ்ஞை:41/135
நீராட்டு அரவம் நெடு நகர் வரைப்பகம் - உஞ்ஞை:42/1
நீராட்டு இடத்தின் நீக்கி நடுவிற்கு - இலாவாண:5/162
நெய்யாட்டு அரவமும் நீராட்டு அரவமும் - நரவாண:6/72
நீராட்டு அயர்ந்து பல் கலன் அணிந்து - நரவாண:7/73

 TOP
 
    நீரால் (1)
மாற்று செய்கை என்னும் நீரால்
   ஆற்ற வெவ் அழல் அவிப்ப கூடுதல் - உஞ்ஞை:42/238,239

 TOP
 
    நீரிடை (2)
ஈர தானை நீரிடை சோர - உஞ்ஞை:40/100
ஆன் ஐந்து தெளித்து நீரிடை மூழ்கி - உஞ்ஞை:40/266

 TOP
 
    நீரில் (3)
கை கொள் நீரில் கண் நிழல் கயல் என - உஞ்ஞை:40/153
அளற்று எழு தாமரை அள் இலை நீரில்
   துளக்குறு நெஞ்சின் நடுக்கமொடு விம்மி - உஞ்ஞை:42/119,120
நெகிழ்ந்த நீரில் கண் கையாக - மகத:24/180

 TOP
 
    நீரின் (7)
நீரின் வந்த காரிகை நேர்த்தது - உஞ்ஞை:38/217
தலைமை நீரின் தண்ணென தெளித்து - இலாவாண:20/48
சூட்டு முகம் திருத்தி வேட்டு நறு நீரின்
   மயிரும் இறகும் செயிர்_அற கழீஇ - மகத:14/108,109
கனல் இரும்பு உண்ட நீரின் விடாது - மகத:25/71
மாட்சி நீரின் மாண் சினை பல்கிய - வத்தவ:9/73
நீரின் கொண்டு நேர் இழை மாதரை - வத்தவ:15/92
கல்வி நீரின் கண் விட்டு கவினி - நரவாண:8/76

 TOP
 
    நீரும் (1)
நீரும் நிழலும் நீங்கிற்று ஆகி - உஞ்ஞை:49/50

 TOP
 
    நீரோடு (1)
உட்படு நீரோடு ஊற்று உடைத்தாகி - உஞ்ஞை:53/76

 TOP
 
    நீல் (5)
நீல் நிற கொண்மூ நெற்றி முள்கும் - உஞ்ஞை:41/74
நீல் நிற முகில் இடை காமுற தோன்ற - இலாவாண:6/146
நானம் மண்ணி நீல் நிறம் கொண்டவை - இலாவாண:19/68
நானம் மண்ணிய நீல் நிற குஞ்சியர் - மகத:17/153
ஆற்றல் அமைந்தன நீல் பால் புறத்தன - மகத:19/168

 TOP
 
    நீல (25)
நீல யானை நெஞ்சு புக்கனன் போல் - உஞ்ஞை:32/55
நீல கண்ட நிரைத்த மருங்கின் - உஞ்ஞை:38/59
நீல குவளை நிரை இதழ் உடுத்த - உஞ்ஞை:40/52
நீல தெள் நீர் நீந்தும் ஆமையின் - உஞ்ஞை:46/261
நீல தண் மலர் நீர்ப்பட்டன போல் - உஞ்ஞை:56/141
நீல மால் வரை நிமிர்ந்து நடந்து அன்ன - உஞ்ஞை:58/17
நீல காழ் மிசை நெற்றி மூழ்கி - இலாவாண:2/129
நீல உண் மணி கோல குழிசி - இலாவாண:6/62
நீல திரள் மணி கோல கரு நிரை - இலாவாண:6/97
கோலம் குயின்ற நீல சார்வு அயல் - இலாவாண:6/122
நீல பொய்கை பாசடை தாமரை - இலாவாண:10/67
நீல யானை நின்றது பண்ணி - இலாவாண:11/142
நீல மா மணி நிமிர்ந்து இயன்று அன்ன - இலாவாண:15/90
நீல நாகம் பை விரித்து அன்ன - இலாவாண:15/142
நீல வேழம் நினைந்து உழன்றாங்கு - இலாவாண:19/212
நீல கட்டியும் மரகதத்து அகவையும் - மகத:1/96
நீல கச்சை நிரை கழல் மறவரை - மகத:17/231
நீல கொண்மூ நீர் திரை பெய்வது ஓர் - மகத:20/78
நீல நெடு வரை நெற்றித்து ஆகிய - மகத:27/72
நீல வேல் கண் நிரை_தொடிக்கு ஈக என - வத்தவ:11/46
நீல பட்டு உடை நிரை மணி மேகலை - வத்தவ:12/262
நீல நெடும் கண் நிரை வளை தோளி - வத்தவ:13/107
நீல நெடு மயிர் எறியும் கருவி - வத்தவ:16/25
நீல பருப்பமும் தீபமும் அப்பால் - நரவாண:1/181
நீல உண்கண் நிலவு விடு கதிர் நுதல் - நரவாண:7/129

 TOP
 
    நீலகேசி (1)
நீலகேசி என்னும் பெரும் பெயர் - வத்தவ:15/46

 TOP
 
    நீலத்து (5)
நீலத்து அன்ன கோல தடம் கண் - உஞ்ஞை:47/244
நிறை வாய் தண் சுனை நிவந்த நீலத்து
   ஒண் மலர் குற்ற மகளிர் அவை நம் - இலாவாண:12/54,55
மணி வாய் நீலத்து அணி முகை அலர்த்தி - மகத:1/188
நீலத்து அன்ன நெறி இரும் கூந்தலை - மகத:21/79
நிழல் படு வனப்பின் நீலத்து அன்ன - நரவாண:2/27

 TOP
 
    நீலம் (4)
இட்டதை உண்ணும் நீலம் போல - உஞ்ஞை:35/139
கார் பூ நீலம் கவினிய கலி துறை - உஞ்ஞை:53/172
நிழல் திகழ் தெள் நீர் நீலம் சூழ - இலாவாண:5/44
நீலம் உண்ட நூல் இழை வண்ணம் - இலாவாண:9/88

 TOP
 
    நீலமும் (2)
நீலமும் அரத்தமும் வால் இழை வட்டமும் - உஞ்ஞை:42/208
கல் சுனை நீலமும் கணி வாய் வேங்கையும் - இலாவாண:20/59

 TOP
 
    நீலமொடு (1)
கூல பொய்கையுள் நீலமொடு மலர்ந்த - உஞ்ஞை:48/47

 TOP
 
    நீலமோடு (1)
நீலமோடு இகன்ற நேர் இழை மகளிரை - இலாவாண:12/57

 TOP
 
    நீவி (12)
அளகமும் பூணும் நீவி சிறிது நின் - உஞ்ஞை:33/163
ஓதியும் நுதலும் மாதரை நீவி
   தக்கது நோக்கான் பெற்றது விரும்பி - உஞ்ஞை:36/85,86
நங்கையை தழீஇ நல் நுதல் நீவி
   மனம் கொள் காரணம் மருள காட்டி - உஞ்ஞை:36/316,317
பிதிர் சுணங்கு ஆகமொடு பெரும் தோள் நீவி
   கதிர் பொன் பட்டமொடு கனம் குழை திருத்தி - உஞ்ஞை:37/163,164
அம் செம் சாந்தமொடு மஞ்சள் நீவி
   இருப்பு அகல் நிறைந்த நெருப்பு நிறை சுழற்றி - இலாவாண:3/47,48
வெம் சுடர் வீரன் நெஞ்சு முதல் நீவி
   தென் மருங்கு மடுத்த தீர்த்த புல் மிசை - இலாவாண:3/115,116
நறு நெய் தோய்த்து முறை முதல் நீவி
   நின் ஓர் அன்ன நீப்ப_அரும் காதல் - இலாவாண:5/70,71
பொன் புனை பாவை புறக்கு உடை நீவி
   செம் கையின் திருத்தி பைம் தோடு அணிந்து - மகத:14/144,145
குடுமி கூந்தலுள் நறு நெய் நீவி
   நல்லவை நாப்பண் பல் சிறப்பு அயர்ந்து - வத்தவ:2/31,32
கூந்தல் முதலா பூம் புறம் நீவி
   ஆய்ந்த திண் தோள் ஆகத்து அசைஇ - வத்தவ:7/47,48
மணம் கமழ் நுதலும் மருங்குலும் நீவி
   அழிவு நனி தீர்ந்த யாக்கையேன் ஆகி - வத்தவ:7/105,106
சிறகர் விரித்து மெல்லென நீவி
   பறவை கொளீஇ பல் ஊழ் நடாஅய் - வத்தவ:10/54,55

 TOP
 
    நீவியும் (1)
புது தளிர் கொடுத்தும் பூம் புறம் நீவியும்
   செயிர் இடையிட்டு இது சிறக்குவது ஆயின் - இலாவாண:16/76,77

 TOP
 
    நீழல் (5)
ஏந்திய நீழல் சாந்து கண் புலர்த்திய - உஞ்ஞை:38/127
குராஅ நீழல் கோல் வளை ஒலிப்ப - இலாவாண:14/40
பெரும் தண் பிண்டி பிணங்கிய நீழல்
   அரும் படை தானை அகன்ற செவ்வியுள் - இலாவாண:15/45,46
ஓங்கு குடை நீழல் உலகு துயில் மடிய - வத்தவ:10/133
பல் பூம் படாகை பரந்த நீழல்
   நல்லோர் தூஉம் நறு நீர் நனைப்ப - வத்தவ:17/103,104

 TOP
 
    நீள் (19)
மிசை நீள் முற்றத்து அசை வளி போழ - உஞ்ஞை:33/62
கூட கூம்பின் நீள் திரள் ஏறி - உஞ்ஞை:40/72
நீள் நீர் நீந்தி நெடும் புணை ஒழிய - உஞ்ஞை:40/199
கோணை நீள் மதில் கொடி கோசம்பி - உஞ்ஞை:48/69
நிலைப்பு_அரும் நீள் நீர் நீத்திற்று ஆகி - உஞ்ஞை:51/81
கோல நீள் மதில் கொடி கோசம்பி - இலாவாண:2/50
உருப்ப நீள் அதர்க்கு அமைத்து முன் வைத்த - இலாவாண:9/238
நீள் நீர் முழவின் பாணியில் பாடியும் - இலாவாண:14/12
நீள் புடை இகந்துழி ஞாயில் ஒதுங்கி - இலாவாண:19/51
நீள் நிலை படுவில் பேர் புணை நீந்தி - மகத:1/135
கேணியும் கிணறும் நீள் நிலை படுவும் - மகத:3/6
துன்ன_அரும் நீள் மதில் துவராபதிக்கு இறை - மகத:17/29
நீள் நிலை நெடு மதில் ஏணி சாத்தி - மகத:24/138
நீள் நீர் கிடங்கிலுள் தோணி போக்கி - மகத:25/21
நீள் நீர் நறு மலர் நெரித்து கொடுத்து - வத்தவ:16/41
ஆர் அரண் அமைத்து வாள் நடு நீள் மதில் - நரவாண:2/3
உலப்ப_அரும் நீள் அதர் தலைச்செல ஓடி - நரவாண:3/128
நீள் அரி ஒழுகி நிகர் தமக்கு இல்லா - நரவாண:8/84
கோல நீள் மதில் கொடி கோசம்பி - நரவாண:8/2

 TOP
 
    நீளமும் (3)
விலங்கும் நீளமும் இலங்கி தோன்றி - இலாவாண:2/114
மருங்கின் நீளமும் நிறம் கிளர் சேவடி - நரவாண:8/109
நிறமும் நீளமும் பிறவும் தெரியா - நரவாண:8/113

 TOP
 
    நீளி (1)
நிணம் பசை கொண்ட நீளி நெடும் பல் - இலாவாண:8/108

 TOP
 
    நீறு (2)
ஒளிறு வேல் இளையர் தேர் நீறு அளைஇ - உஞ்ஞை:33/84
நீறு மெய் பூசி நெடிய மயிர் களை - வத்தவ:14/67

 TOP