<<முந்திய பக்கம்

பெருங்கதை - தொடரடைவு

நொ - முதல் சொற்கள்
நொ 1
நொசி 1
நொசிந்த 1
நொடி 5
நொடித்து 1
நொடித்தும் 1
நொடியும் 1
நொடிவனர் 1
நொதுமல் 2
நொந்த 1
நொந்த-கொல் 1
நொந்தது-கொல் 2
நொந்தனன் 1
நொந்து 7
நொந்து_நொந்து 1
நொய் 2
நொய்து 1
நொய்ம்மையில் 1
நொவ்விதின் 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    நொ (1)
நொ புணை வலியா நுரை நீர் புக்கோற்கு - உஞ்ஞை:53/3

 TOP
 
    நொசி (1)
ஒசிவது போலும் நின் நொசி நுசுப்பு உணராது - உஞ்ஞை:40/213

 TOP
 
    நொசிந்த (1)
நோவ ஒல்கி நொசிந்த மருங்குலள் - உஞ்ஞை:54/60

 TOP
 
    நொடி (5)
புதல்வரை மருட்டும் பொய் நொடி பகரவும் - உஞ்ஞை:33/72
பைம்_தொடி ஆயமொடு பல் நொடி பகர்ந்து - உஞ்ஞை:36/124
தன் இணை ஆயம் பல் நொடி பகர - உஞ்ஞை:54/32
நொடி பல உரைத்து நோக்குதற்கு ஆகா - மகத:26/32
அசையும் சீரும் அளந்து நொடி போக்கி - வத்தவ:5/5

 TOP
 
    நொடித்து (1)
விருப்புறு நெஞ்சின் வியந்து விரல் நொடித்து அவன் - நரவாண:4/42

 TOP
 
    நொடித்தும் (1)
பந்து வரல் நோக்கியும் பாணி வர நொடித்தும்
   சிம்புளித்து அடித்தும் கம்பிதம் பாடியும் - வத்தவ:12/239,240

 TOP
 
    நொடியும் (1)
பிசியும் நொடியும் பிறவும் பயிற்றி - உஞ்ஞை:33/175

 TOP
 
    நொடிவனர் (1)
அடியரும் ஆயமும் நொடிவனர் வியப்ப - உஞ்ஞை:34/179

 TOP
 
    நொதுமல் (2)
நொதுமல் கிளவி கதுமென வெரீஇ - உஞ்ஞை:36/59
நொதுமல் கடுவன் அது கண்டு ஆற்றாது - உஞ்ஞை:52/57

 TOP
 
    நொந்த (1)
பைம் தார் தந்தையை நொந்த நோயள் - உஞ்ஞை:33/143

 TOP
 
    நொந்த-கொல் (1)
கரும் கண் சிவப்ப பெரும் தோள் நொந்த-கொல்
   யாது-கொல் நங்கைக்கு அசைவு உண்டு இன்று என - மகத:8/18,19

 TOP
 
    நொந்தது-கொல் (2)
பிணையல் அலைப்ப நுதல் நொந்தது-கொல்
   இனையவை இவற்றுள் யாது-கொல் இ நோய் - உஞ்ஞை:33/184,185
வையத்து இருப்ப மருங்குல் நொந்தது-கொல்
   தெய்வ தானத்து தீண்டியது உண்டு-கொல் - மகத:8/12,13

 TOP
 
    நொந்தனன் (1)
வந்தோர் தெளிய நொந்தனன் நுவல - மகத:26/43

 TOP
 
    நொந்து (7)
நீர் அணி ஆட்டொடு நெஞ்சு நொந்து உரைக்கும் - உஞ்ஞை:40/364
நன் கை யாத்தது நன்று நொந்து இவன் - உஞ்ஞை:56/111
நொந்து_நொந்து அழியும் நோன்பு புரி யாக்கையர் - மகத:1/136
நொந்து_நொந்து அழியும் நோன்பு புரி யாக்கையர் - மகத:1/136
சரம் பட நொந்து தளர்வுடன் அவண் ஓர் - வத்தவ:13/2
கொந்து அழல் புண்ணொடு நொந்து உயிர் வாழ்தல் - வத்தவ:13/71
நொந்து புறம் மெலிந்தது அன்றியும் அந்தரத்து - நரவாண:1/202

 TOP
 
    நொந்து_நொந்து (1)
நொந்து_நொந்து அழியும் நோன்பு புரி யாக்கையர் - மகத:1/136

 TOP
 
    நொய் (2)
நொய் நுரை சுமந்து மெய் நயம் தெரிந்த - உஞ்ஞை:50/13
நொய் மர நெடும் புணை கைம்முதல் தழீஇ - இலாவாண:11/33

 TOP
 
    நொய்து (1)
அ வழி ஆயமும் நொய்து அகப்படுப்ப - உஞ்ஞை:34/120

 TOP
 
    நொய்ம்மையில் (1)
பற்றிய நொய்ம்மையில் பல் வினை பந்துகள் - வத்தவ:12/49

 TOP
 
    நொவ்விதின் (2)
செவ்வி அறிந்து நொவ்விதின் வருக என - உஞ்ஞை:47/9
நோய் கொளல் இன்றி நொவ்விதின் கடாவல் என்று - உஞ்ஞை:48/139

 TOP