|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
நுக (2)
வட கடல் நுக துளை வந்து பட்டாஅங்கு - உஞ்ஞை:32/18
புரவி பூண்ட பொன் நுக கொடுஞ்சி - உஞ்ஞை:48/15
TOP
நுகம் (9)
பொழில் கண் விளக்கும் தொழில் நுகம் பூண்டு - உஞ்ஞை:33/54
நூல் பிணித்து இன் நுகம் நோன் சுவல் கொளீஇ - உஞ்ஞை:38/155
செம் நூல் விசித்த நுண் நுகம் நுழைந்த - உஞ்ஞை:38/242
கடகம் நுனித்த கடை கண் திண் நுகம்
கொய் சுவல் இரட்டை மெய்யுற கொளீஇ - உஞ்ஞை:38/338,339
போக பெரு நுகம் பூட்டிய-காலை - இலாவாண:9/183
சால்பு என கிடந்த கோல பெரு நுகம்
பொறை கழி கோத்து பூண்டனர் ஆகி - மகத:3/57,58
புன் சொல் படு நுகம் புதியவை நீக்கி - வத்தவ:2/5
படிறு நீக்கும் படு நுகம் பூண்ட - வத்தவ:2/9
பயந்த புதல்வரை படு நுகம் பூட்டி - வத்தவ:15/32
TOP
நுகர் (3)
நுகர் பூம் காமத்து நுதி முகம் உரிஞ்சி - உஞ்ஞை:45/7
பகர் விலை மாந்தரின் நுகர்_பொருள் அடக்கி - உஞ்ஞை:51/34
நுகர் பூம் காவும் நோக்குபு வருதற்கு - நரவாண:1/192
TOP
நுகர்_பொருள் (1)
பகர் விலை மாந்தரின் நுகர்_பொருள் அடக்கி - உஞ்ஞை:51/34
TOP
நுகர்க (1)
போகம் நுகர்க என போற்றான் ஆகி - நரவாண:3/103
TOP
நுகர்ச்சியின் (1)
நுகர்ச்சியின் உகந்த வன முலை நோவ - மகத:22/123
TOP
நுகர்தற்கு (3)
நுகர்தற்கு அமைந்த புகர் தீர் பொம்மல் - இலாவாண:17/111
மேவன நுகர்தற்கு மாயையின் இழிதரும் - மகத:6/72
போகம் நுகர்தற்கு புரையோர் வகுத்த - வத்தவ:17/51
TOP
நுகர்ந்த (1)
துஞ்சியும் துஞ்சாள் தோள் நலம் நுகர்ந்த
வெம் சின வேந்தன் அவள் விளிவு முந்துறீஇ - மகத:20/172,173
TOP
நுகர்ந்து (3)
ஓவாது நுகர்ந்து தாவா செல்வமொடு - வத்தவ:9/78
முனிவு இலன் நுகர்ந்து முறைமுறை பிழையாது - வத்தவ:17/117
ஆறு தனக்கு அரணா அணி நலம் நுகர்ந்து
மருப்பிடை தாழ்ந்த பருப்பு உடை தட கை - நரவாண:3/71,72
TOP
நுகர்பவால் (1)
ஆனாது நுகர்பவால் அன்பு மிக சிறந்து என் - வத்தவ:11/99
TOP
நுகர்வது (1)
செய் வளை தோளியை சேர்ந்து நலன் நுகர்வது ஓர் - மகத:15/70
TOP
நுகர்வல் (1)
நோற்றேயாயினும் நுகர்வல் யான் என - மகத:7/55
TOP
நுகர்வு (1)
நுண் சிறு மருங்குல் நுகர்வு இன் சாயல் - மகத:1/163
TOP
நுகர்வோர்க்கு (1)
காமம் நுகர்வோர்க்கு ஆர் அணங்கு ஆகிய - உஞ்ஞை:36/103
TOP
நுகர்வோன் (1)
அகலத்து ஒடுக்கி நுகர்வோன் போலவும் - மகத:7/83
TOP
நுகர (2)
மாற்றோர் நுகர படாஅது ஏற்ற - மகத:3/22
நுகர விட்டனர் நுண் அறிவு இலர் எனின் - மகத:10/39
TOP
நுகரிய (1)
நோக்க_அரு நல்_வினை நுகரிய செல்க என - உஞ்ஞை:36/216
TOP
நுகரும் (4)
வழு_இல் போகமொடு வரம்பு_இன்று நுகரும்
உழுவல் அன்பின் உள்ளம் தாங்கி - உஞ்ஞை:32/41,42
ஏம செவ்வி ஏஎர் நுகரும்
யாமத்து எல்லையுள் மா மறை பேர் அறை - மகத:14/91,92
நோக்கி அவரும் நுகரும் செல்வத்து - நரவாண:6/78
பதன் அறிந்து நுகரும் பருவத்து ஒரு நாள் - நரவாண:8/1
TOP
நுகருமால் (1)
பதன் அறிந்து நுகருமால் பண்பு மிக செறிந்து என் - நரவாண:8/158
TOP
நுகுப்பு (1)
உள் நுகுப்பு ஓலையுள் கண் விரித்து இயற்றிய - இலாவாண:2/130
TOP
நுகும்பில் (1)
உள் கண்டு அமைந்த கொள் குறி நுகும்பில்
கணக்கரும் திணைகளும் அமைக்கும் முறை பிழையாது - வத்தவ:2/44,45
TOP
நுகும்பினுள் (1)
கடைப்பிடி நுகும்பினுள் இடைப்பட எழுதுக என்று - நரவாண:7/123
TOP
நுகும்பு (1)
முளை நுகும்பு ஓலை முதல் ஈர்க்கு விரித்து - வத்தவ:16/23
TOP
நுங்கட்கு (1)
நுங்கட்கு ஆக என நுனித்தவை கூறி - உஞ்ஞை:41/104
TOP
நுங்கை-தன் (1)
நுங்கை-தன் நகர் கங்குல் கிடந்தோட்கு - இலாவாண:11/130
TOP
நுசுப்பின் (2)
நுடங்கு கொடி மருங்கின் நுணுகிய நுசுப்பின்
மடந்தை மகளிர் குடைந்து ஆடு அரவமும் - உஞ்ஞை:41/80,81
துடி நடு அன்ன துளங்கிய நுசுப்பின்
கொடி அடர்ந்து ஒழுகிய கோல மருங்கின் - இலாவாண:15/66,67
TOP
நுசுப்பினர் (1)
ஒல்குபு நுடங்கும் ஒரு_பிடி நுசுப்பினர்
மண்ணக மருங்கின் மதி பல பயின்றன - இலாவாண:2/216,217
TOP
நுசுப்பினை (1)
துணை மலர் பொன் கொடி துளங்கு நுசுப்பினை
நிலைபெற விசிப்பது போல வேர்ப்ப - மகத:22/218,219
TOP
நுசுப்பு (1)
ஒசிவது போலும் நின் நொசி நுசுப்பு உணராது - உஞ்ஞை:40/213
TOP
நுட்பத்து (6)
புலமை உணர்ந்து புலம் கெழு நுட்பத்து
பெரும் பொறி பாவை மருங்கின் நிறீஇ - உஞ்ஞை:58/60,61
குறைவு_இன்று அமைந்த கோல நுட்பத்து
மறு_இன்று அமர்ந்த மங்கல பேரணி - இலாவாண:4/104,105
கோல வித்தகம் குயின்ற நுட்பத்து
தோடும் கடிப்பும் துயல்வரும் காதினர் - இலாவாண:7/37,38
கண் உளர் நுட்பத்து கருத்து நோக்கி - இலாவாண:10/97
அரு வினை நுட்பத்து யவன புணர்ப்பும் - நரவாண:8/22
இனைய நுட்பத்து யவனர் இயற்றிய - நரவாண:8/59
TOP
நுடக்கத்து (1)
உட்பட விட்ட வட்ட நுடக்கத்து
சுண்ண இலேகை வண்ணம் சிதைய - இலாவாண:2/212,213
TOP
நுடக்கம் (1)
பத்தி வரிப்பே பாவை நுடக்கம்
குஞ்சர முகமே நந்தி மலரவை - இலாவாண:4/76,77
TOP
நுடங்க (8)
கழை கோல் தொடுத்த கதலிகை நுடங்க
செறி தோல் பரமும் எறி_கோல் வாளும் - உஞ்ஞை:52/14,15
கொடி பல நுடங்க குன்றம் சிலம்ப - உஞ்ஞை:58/77
விரித்த பூம் கொடி வேறு பல நுடங்க
எண் வகை சிறப்போடு கண் அணங்கு எய்த - இலாவாண:1/9,10
பத்திர படாகை பல-வயின் நுடங்க
சாதிங்குலிகமொடு சமரம் ஒழுகிய - இலாவாண:5/21,22
வஞ்சி மருங்குல் வாடுபு நுடங்க
அஞ்சுபு நின்ற பைம் தொடி மாதரை - இலாவாண:9/163,164
துடைப்ப போல நடுக்கமொடு நுடங்க
தேர் செல தேய்ந்த தெருவுகள் எல்லாம் - மகத:16/21,22
பொங்கு நூல் படாகையொடு வெண் கொடி நுடங்க
நிரந்த பெரும் படை பரந்து எழுந்து ஓடி - மகத:27/94,95
பஞ்ச வண்ணத்து படாகை நுடங்க
குஞ்சர எருத்தில் குடை நிழல் தந்த - வத்தவ:7/238,239
TOP
நுடங்கி (5)
கண்ணுற்று நுடங்கி கார் இருள் கழுமி - இலாவாண:6/23
அச்சம் கொள்ள ஆடு கொடி நுடங்கி
சத்தி குடத்தொடு தத்துறல் ஓம்பி - இலாவாண:20/110,111
வெண் முகில் பிறழும் மின்னென நுடங்கி
தன் ஒளி சுடரும் தையலை அ வழி - மகத:6/7,8
நல் நாள் அமயத்து மின் என நுடங்கி
விஞ்சையர் ஆழி உருட்டும் வேட்கையொடு - நரவாண:1/125,126
மீமிசை மருங்கின் மின் என நுடங்கி
பழ விறல் மூதூர் விழவு அணி நோக்கி - நரவாண:8/47,48
TOP
நுடங்கிட (1)
என்னும் உவகையின் மின் ஏர் நுடங்கிட
மிளிரும் கச்சையோடு ஒளி விசும்பு எழுந்து - நரவாண:8/104,105
TOP
நுடங்கு (2)
நுரை கை அரிக்கும் ஓர் நுடங்கு_இடை காண்-மின் - உஞ்ஞை:40/151
நுடங்கு கொடி மருங்கின் நுணுகிய நுசுப்பின் - உஞ்ஞை:41/80
TOP
நுடங்கு_இடை (1)
நுரை கை அரிக்கும் ஓர் நுடங்கு_இடை காண்-மின் - உஞ்ஞை:40/151
TOP
நுடங்கும் (4)
இறும் என நுடங்கும் சிறு கொடி மருங்கில் - உஞ்ஞை:40/297
ஒல்குபு நுடங்கும் ஒரு_பிடி நுசுப்பினர் - இலாவாண:2/216
அரவு என நுடங்கும் மருங்குல் அரவின் - வத்தவ:11/70
கொடி பட நுடங்கும் கடி நகர் வாயில் - வத்தவ:17/100
TOP
நுண் (65)
கதிர் முடி வேந்தன் கண்ணிய நுண்_பொருட்கு - உஞ்ஞை:32/30
நிலம் தோய்பு உடுத்த நெடு நுண் ஆடையர் - உஞ்ஞை:32/64
எண்_நால் இலக்கணத்து நுண் நூல் வாங்கி - உஞ்ஞை:33/100
நூல்_வினை நுனித்த நுண் தொழிலாளர் - உஞ்ஞை:34/143
எழுது நுண் புருவம் ஏற்றி இயைவித்து - உஞ்ஞை:35/179
சொல்லின் நுண் பொருள் காட்டி இல்லின் - உஞ்ஞை:35/215
ஆவி நுண் துகில் யாப்புறுத்தாயினும் - உஞ்ஞை:36/64
ஆவி நுண் துகில் யாப்புறுத்து அசைத்து - உஞ்ஞை:36/165
நுண்_துறையாளர் நூல் ஒழுக்கு அன்று என - உஞ்ஞை:36/290
நுதி அமை நுண் படை நூல் வழி சிதறி - உஞ்ஞை:37/48
நூல் வினை நுனித்த நுண் வினை படாத்து - உஞ்ஞை:38/80
செம் நூல் விசித்த நுண் நுகம் நுழைந்த - உஞ்ஞை:38/242
நுண் அயிர் வெண் துகள் குடங்கையின் வாரி - உஞ்ஞை:40/142
ஆவி நுண் துகில் அணி நலம் நனைப்ப - உஞ்ஞை:40/228
நுரையொடு பொங்கும் நுண் நூல் வெண் துகில் - உஞ்ஞை:40/295
நுண் மதி நுணுகா பெண் மதி பெருக - உஞ்ஞை:40/320
எழுதி அன்ன ஏந்து நுண் புருவம் - உஞ்ஞை:40/321
குலாஅய் கிடந்த கொடு நுண் புருவத்து - உஞ்ஞை:41/77
வண்ணம் கொளீஇய நுண் நூல் பூம் படம் - உஞ்ஞை:42/34
தண் நறும் காழ் அகில் நுண் அயிர் கூட்டி - உஞ்ஞை:43/178
பண்ணியல் பாணி நுண் இசை ஓர்வார் - உஞ்ஞை:44/18
நுண் ஏர் மருங்கின் நும் மடித்தி எம் பெருமான் - உஞ்ஞை:47/29
நுண் பொறி புறவின் செம் கால் சேவல் - உஞ்ஞை:52/46
நுண் மதி அமைச்சன் உள் மறைந்து ஒடுங்கி - உஞ்ஞை:55/25
தண்மை அடக்கிய நுண் நிறை தெள் நீர் - உஞ்ஞை:57/95
கண்ணில் கண்ட நுண் வினை கம்மம் - இலாவாண:2/139
விரலில் கொண்ட வெண் நிற நுண் தாது - இலாவாண:4/189
தண் எழில் நடுவண் நுண் எழில் நுனித்த - இலாவாண:5/25
நூல் வழி நுனித்த நுழை நுண் உணர்வினர் - இலாவாண:5/102
சித்திர நுண் துகில் சேர்ந்த அல்குல் - இலாவாண:5/109
எண்ணிய நெஞ்சமொடு நுண் வினை பொலிந்த - இலாவாண:5/159
ஈர நுண் துகில் அகற்றி ஏர் உடை - இலாவாண:5/164
நுண் சாலேகத்து எம்பரும் நோக்கினர் - இலாவாண:7/116
நூலின் திரியாது நுண் எழில் புரிய - இலாவாண:7/162
மூன்று இடம் பிழையா ஆன்ற நுண் நெறி - இலாவாண:8/134
கையில் புனைந்த கழி நுண் சிறப்பொடு - இலாவாண:8/171
தன் உரை ஒழித்து நுண் வினை அமைச்சனை - இலாவாண:9/121
நுண் உணர் மன்னன் தன் ஒப்பு ஆகிய - இலாவாண:10/96
நூல்-கண் நுனித்த நுண் உணர் எண்ணத்தின் - இலாவாண:10/105
மாத்திரை நுண் கயிற்று ஆத்திரை யாப்பினர் - மகத:1/105
வெண் சிறை செம் கால் நுண் பொறி புறவே - மகத:1/162
நுண் சிறு மருங்குல் நுகர்வு இன் சாயல் - மகத:1/163
நுண் மதி நாட்டத்து நோக்கினளாம் அது - மகத:8/116
ஒண் பூம் சாந்தின் நுண் பொறி ஒற்றி - மகத:9/107
நுகர விட்டனர் நுண் அறிவு இலர் எனின் - மகத:10/39
இருள் அறு நுண் மதி தோழியை எழுது என - மகத:14/13
நுண் பால் நூல் வழி நன்கனம் நாடின் - மகத:14/32
நுண் அவா பொலிந்த கண் அவாவுறூஉம் - மகத:14/78
நுண் சாலேகம் நுழைந்து வந்து ஆட - மகத:14/264
ஒலித்தல் ஓவா நல தகு நுண் நரம்பு - மகத:15/54
நுரை விரித்து அன்ன நுண் நூல் கலிங்கம் - மகத:17/170
ஐ வகை வண்ணத்து அம் நுண் மேகலை - மகத:22/226
கொய்து கொண்டு உடீஇய கோடி நுண் துகில் - மகத:22/228
கற்ற நுண் தொழில் கணக்கரும் திணைகளும் - வத்தவ:10/37
நல் நுதல் மகளிரை மின் நேர் நுண் இடை - வத்தவ:12/8
கொடி புரை நுண் இடை கொவ்வை செ வாய் - வத்தவ:12/35
நறு மென் குழலினும் செறி நுண் புருவத்து - வத்தவ:12/156
சேமம் இல்லா சிறு நுண் மருங்குற்கு - வத்தவ:13/76
கோடி நுண் துகில் கோலம் ஆக - வத்தவ:16/35
கை நுண் மீக்கோள் கச்சினோடு அணவர - நரவாண:2/22
கை நுண் சாந்தம் எழுதிய ஆகத்தன் - நரவாண:2/23
உசாவின் அன்ன நுண் இடை உசாவினை - நரவாண:6/5
மெய் தகு நுண் பொருள் மெத்த பன்னி - நரவாண:7/99
நுண் நெறி நுழையும் நூல் பொருள் ஒப்புமை - நரவாண:7/114
ஒழுகு கொடி மூக்கும் எழுது நுண் புருவமும் - நரவாண:8/106
TOP
நுண்_துறையாளர் (1)
நுண்_துறையாளர் நூல் ஒழுக்கு அன்று என - உஞ்ஞை:36/290
TOP
நுண்_பொருட்கு (1)
கதிர் முடி வேந்தன் கண்ணிய நுண்_பொருட்கு
எதிர்_மொழி கொடீஇய எடுத்த சென்னியன் - உஞ்ஞை:32/30,31
TOP
நுண்ணாளர் (1)
கையில் புனையும் கழி நுண்ணாளர்
ஏட்டினும் கிடையினும் மூட்டு அமை கிழியினும் - இலாவாண:2/140,141
TOP
நுண்ணிதில் (1)
நூலினும் கயிற்றினும் நுண்ணிதில் சுற்றி - வத்தவ:12/45
TOP
நுண்ணிதின் (7)
நுண்ணிதின் நோக்கி நோய்_முதல் நாடின் - உஞ்ஞை:35/58
நூலியலாளரொடு நுண்ணிதின் கேட்டு - உஞ்ஞை:36/51
நூலும் செவியும் நுண்ணிதின் நுனித்தே - உஞ்ஞை:37/133
வண்ண இலேகை நுண்ணிதின் வாங்கி - உஞ்ஞை:38/191
தண் நறும் சாந்தம் நுண்ணிதின் எழுதி - உஞ்ஞை:42/150
கண்ணிற்கு ஏற்ப நுண்ணிதின் ஒழுகி - இலாவாண:15/86
நோன்மை மா தவன் நுண்ணிதின் உரைப்ப - வத்தவ:5/122
TOP
நுண்ணிது (2)
நுண்ணிது வரித்த அண்ணல் நகர்-வயின் - உஞ்ஞை:42/95
நுதி மருப்பு இலேகை நுண்ணிது தோன்ற - வத்தவ:7/184
TOP
நுண்மை (1)
உண்மை உணரா நுண்மை போர்வை இவள் - இலாவாண:3/153
TOP
நுண்மையும் (1)
தன்மையும் நுண்மையும் தமக்கு இணை ஆவன - மகத:12/61
TOP
நுணங்கு (3)
நுணங்கு பொருள் அமைச்சரொடு உணர்ந்தனனாகி - மகத:19/63
நுணங்கு கொடி மருங்கு நோவ அசைஇ - வத்தவ:12/116
நுணங்கு வினை விச்சையொடு நூல் பொருள் நுனித்த - நரவாண:8/14
TOP
நுணுகா (1)
நுண் மதி நுணுகா பெண் மதி பெருக - உஞ்ஞை:40/320
TOP
நுணுகிய (1)
நுடங்கு கொடி மருங்கின் நுணுகிய நுசுப்பின் - உஞ்ஞை:41/80
TOP
நுதல் (98)
செம்பொன் சுண்ணம் சிதர்ந்த திரு நுதல்
பண்பில் காட்டி பருகுவனள் போல - உஞ்ஞை:33/120,121
திலக வாள்_நுதல் திருவடி ஒக்கும் - உஞ்ஞை:33/164
பிணையல் அலைப்ப நுதல் நொந்தது-கொல் - உஞ்ஞை:33/184
என் இதன் படுத்த நல் நுதல் மாதரை - உஞ்ஞை:34/93
திரு நுதல் சுட்டி திகழ சூட்டி - உஞ்ஞை:34/196
தேன் கவர்வு ஓப்பி திரு நுதல் சுருக்கி - உஞ்ஞை:35/176
ஒண் நுதல் மத்தகத்து ஊன்றிய கையை - உஞ்ஞை:36/183
பிறை நுதல் மாதர் பிறந்த யாண்டினுள் - உஞ்ஞை:36/265
நங்கையை தழீஇ நல் நுதல் நீவி - உஞ்ஞை:36/316
ஒண் நுதல் மாதர் கண் ஏ பெற்ற - உஞ்ஞை:36/323
என் அறி அளவையின் ஒண்_நுதல் கொண்ட - உஞ்ஞை:36/364
திரு நுதல் ஆயத்து தேவியர் நடுவண் - உஞ்ஞை:37/78
ஒண் நுதல் மாதரை ஒரு கை பற்றி - உஞ்ஞை:37/165
ஒண் நுதல் மகளிர் உண்கண் நிரைத்த - உஞ்ஞை:38/30
கண் அகன் கடைகள் ஒள்_நுதல் ஆயத்து - உஞ்ஞை:38/63
திரு நுதல் ஆயத்து தேவியர் ஏறிய - உஞ்ஞை:38/179
ஒண் நுதல் மகளிர் ஊர்தி ஒழுக்கினம் - உஞ்ஞை:38/276
அன்மையின் அழுங்கிய நல்_நுதல் உவப்ப - உஞ்ஞை:40/44
தோட்டார் திரு நுதல் சூட்டு அயல் சுடரும் - உஞ்ஞை:40/101
அணி தகு நுதல் வியர்த்து அரை எழுத்து அளைஇ - உஞ்ஞை:40/168
முழுது நுதல் நெருங்க முரிய ஏற்றி - உஞ்ஞை:40/322
சில் மெல் ஓதி சேர்ந்த சிறு நுதல்
குலாஅய் கிடந்த கொடு நுண் புருவத்து - உஞ்ஞை:41/76,77
நயந்த காதல் நல் நுதல் மகளிரை - உஞ்ஞை:41/113
திலக திரு நுதல் வியர் பொடித்து இழிய - உஞ்ஞை:46/160
ஓடைக்கு அமைந்த சூழி சுடர் நுதல்
கோடு இலவு எழுதிய கோல கும்பத்து - உஞ்ஞை:48/24,25
பொம்மென உயிர்க்கும் பூ நுதல் பாவையை - உஞ்ஞை:48/80
நோக்கல் செல்லாது இரு என நுதல் மிசை - உஞ்ஞை:48/127
தேம் கமழ் கோதை என் திரு நுதல் மாதரை - இலாவாண:1/75
பொன்_தொடி நுதல் மிசை புனை விரல் கூப்பி - இலாவாண:3/127
நாட்டு பெயர் பொறித்த குட்டு பொலி சுடர் நுதல்
கொடி பூண் திளைக்கும் கோல ஆகத்து - இலாவாண:4/10,11
முகிழ் முடி சிறு நுதல் முதிரா இளமை - இலாவாண:6/134
நறு நுதல் பணை தோள் நங்கையை நம் இறை - இலாவாண:8/73
பட்ட சில் நுதல் பதினாறாயிரர் - இலாவாண:10/49
முரிந்து ஏந்து புருவம் பொருந்திய பூ நுதல்
நாள் வாய் வீழ்ந்த நறு நீர் வள்ளை - இலாவாண:15/87,88
அணி தகு சிறு நுதல் அழன்று வியர் இழிய - இலாவாண:16/23
இன்னது என்று உணரா நல்_நுதல் நடுங்கி - இலாவாண:16/110
ஒண் நுதல் மாதர் உட்கலும் உண்டாம் - இலாவாண:17/27
நடுங்கி வெய்து உயிர்க்கும் நல் நுதல் பணை தோள் - இலாவாண:17/88
வாள் நுதல் மடவோய் அரிதும் மற்று அதனால் - இலாவாண:17/131
ஒள் நுதல் மாதர் ஒருப்பாடு எய்தி - இலாவாண:17/187
நல் நுதல் மாதர் பின் இரும் கூந்தல் - இலாவாண:19/74
நுதல் புறம் கவவி மிக சுடர்ந்து இலங்கும் - இலாவாண:19/81
செம் தீ சிறு நுதல் மூழ்க தீந்து - இலாவாண:19/88
நன் பொன் குழை நீ நல் நுதல் மாதரை - இலாவாண:19/95
நாட்ட ஒழுக்கொடு நல்_நுதல் இவளை - இலாவாண:20/80
கூந்தல் அணிந்த ஏந்து நுதல் சென்னி - மகத:3/37
வாள் நுதல் மகளிரும் மைந்தரும் மயங்கி - மகத:3/51
நன்றால் மற்று அது கேளாய் நல்_நுதல் - மகத:6/189
மாண்பொடு புணர்ந்த மாசு_அறு திரு நுதல்
கற்பு உடை மகளிர் கடன் என காட்டி - மகத:7/8,9
நனவில் தோன்றிய நறு நுதல் சீறடி - மகத:7/66
ஒள் நுதல் மாதர் உரு கெழு சினத்தள் - மகத:14/115
திரு நுதல் வியர்ப்பு எழுந்து இரு நிலத்து இழிதர - மகத:14/121
நல்_நுதல் அமர்தர நாடி காண்க என - மகத:14/243
நல் நுதல் மடவோய் நன்று அல மற்று இவை - மகத:15/38
ஒள் நுதல் பாவை ஒரு பெரும் கிழத்தி - மகத:21/86
சில் நகை முகத்தள் நல்_நுதல் வா என - மகத:22/122
நல்_நுதல் நிலைமை இன்னது என்று உரைக்க அ - மகத:22/141
வாள் நுதல் மாதரொடு மனை-வயின் இருப்புழி - மகத:22/149
நள்ளென் யாமத்து நல்_நுதல் வெரீஇய - மகத:22/168
நெய் தலைப்பெய்து மை அணி உயர் நுதல்
இரும் களிற்று யானை எருத்தில் தந்த - மகத:22/199,200
நல் நுதல் மாதரை நாள் கடி செம் தீ - மகத:22/272
பட்ட சில் நுதல் பதுமாபதியொடு - மகத:22/284
நலம் கிளர் நறு நுதல் நாறு இரும் கூந்தல் - வத்தவ:5/96
நல் நுதல் மாதரை நண்ண பெறுகுவை - வத்தவ:5/102
நயந்து நீ அரற்றும் நல் நுதல் அரிவையும் - வத்தவ:6/17
வாள் நுதல் மாதரை மதி உடை அமைச்சர் - வத்தவ:7/2
இன்னவை பிறவும் நல்_நுதல் தேற - வத்தவ:7/13
தன் அலது இல்லா நல் நுதல் மகளிரை - வத்தவ:7/30
நல் நுதல் மடவோய் நாள் பல கழிய - வத்தவ:7/50
நனவில் கண்ட நல் நுதல் மாதரை - வத்தவ:7/132
நல் நுதல் அரிவையும் பொன் என போர்த்த - வத்தவ:7/162
நல் நுதல் மாதரை தாயொடு வைத்த - வத்தவ:7/200
நய தகு நல் நுதல் இயல் பெரு நிறையும் - வத்தவ:7/236
பின் நாள் பெயர்த்து நின் இறுதியும் பிறை நுதல்
தேவியை தீயினுள் மாயையின் மறைத்ததும் - வத்தவ:8/35,36
நாடும்-காலை நல் நுதல் மடவோய் - வத்தவ:8/101
திரு நுதல் மடவோய் தினை-அனைத்து ஆயினும் - வத்தவ:8/110
பிறை என சுடரும் சிறு நுதல் பிறையின் - வத்தவ:11/68
நல் நுதல் மகளிரை மின் நேர் நுண் இடை - வத்தவ:12/8
கண்மணி அனைய ஒள் நுதல் பாவை - வத்தவ:12/66
ஒள் நுதல் மாதரை உள்ளுழி உணரும் - வத்தவ:12/215
நின்னை சொல்லுவர் நல் நுதல் பெயரும் - வத்தவ:13/32
நாளும் புனைக என நல் நுதல் பெயர்ந்து அவள் - வத்தவ:13/51
கேட்டனன் ஆதலின் கோல்_தொடி நுதல் மிசை - வத்தவ:13/61
அங்கு அவள் நுதல் மிசை முன்பு அவள் எழுதிய - வத்தவ:13/105
திரு நுதல் மீமிசை திறத்துளி கிடந்த - வத்தவ:13/154
வில்_ஏர்_நுதல் வர வேந்தன் சென்று எதிர் - வத்தவ:14/83
நல் நுதல் மகளிர் என்னர் ஆயினும் - வத்தவ:15/68
நறு நுதல் மகளிரொடு நல் மூதாளரும் - வத்தவ:15/145
ஆசு_அற சென்ற பின் மாசு_அறு திரு நுதல்
விரிசிகை மாதர் விளையாட்டு விரும்பும் - வத்தவ:17/10,11
அம் தளிர் கோதை வாடிய திரு நுதல்
வேர்த்தது - வத்தவ:17/32,33
திரு நுதல் திலகமும் சுமத்தல் ஆற்றாள் - நரவாண:1/139
நல்_நுதல் கேட்ப மன்னவன் உரைக்கும் - நரவாண:1/157
ஒள் நுதல் இரும் பிடி ஒன்றே போல - நரவாண:3/68
ஒள் நுதல் மாதர் உவப்ப காட்டி - நரவாண:4/154
பிறை புரை திரு நுதல் அஃக பிறையின் - நரவாண:6/11
நீல உண்கண் நிலவு விடு கதிர் நுதல்
பாக்கியம் அமைந்த பார்ப்பு யாப்பியையும் - நரவாண:7/129,130
பதர் இலை பணி மொழி பணை தோள் சில் நுதல்
மதர்வை நோக்கின் மதனமஞ்சிகை-தன் - நரவாண:8/68,69
வாள் நுதல் மகளிர் மற்று பிறர்க்கு இன்றி - நரவாண:8/89
TOP
நுதலிய (3)
கருமம் நுதலிய கள்ள காமம் - உஞ்ஞை:35/228
வேந்து-அவன் நுதலிய வேத ஆசிரியரும் - உஞ்ஞை:36/250
மாதர் நுதலிய மருந்து இயல் கிளவி - உஞ்ஞை:36/325
TOP
நுதலியை (1)
திரு மா நுதலியை தீதொடு வாராது - உஞ்ஞை:44/135
TOP
நுதலின் (1)
முதலின் முன்னம் காட்டி நுதலின்
சுட்டியின் தோன்றிய சுருளிற்று ஆகி - உஞ்ஞை:38/194,195
TOP
நுதலின (1)
மண் ஆர் நுதலின மாசு_இல் மருப்பின - மகத:19/167
TOP
நுதலினர் (2)
சிவந்த கண்ணினர் வியர்ந்த நுதலினர்
அவிழ்ந்த கூந்தலர் நெகிழ்ந்த ஆடையர் - உஞ்ஞை:42/192,193
வியர்த்த நுதலினர் வீழ்ந்தனர் அவியவும் - உஞ்ஞை:46/50
TOP
நுதலினொடு (1)
புல்லென கிடந்த நுதலினொடு அலமந்து - வத்தவ:7/166
TOP
நுதலும் (2)
ஓதியும் நுதலும் மாதரை நீவி - உஞ்ஞை:36/85
மணம் கமழ் நுதலும் மருங்குலும் நீவி - வத்தவ:7/105
TOP
நுதற்கு (4)
திரு நுதற்கு ஏற்ற பரிசர கைவினை - இலாவாண:7/34
சூட்டு நலம் புனைந்து சுடர் நுதற்கு ஈய - இலாவாண:15/134
ஒள்_நுதற்கு உற்றது மெய்-கொல் என்று உள்ளி - வத்தவ:10/154
இன்னது என்று எடுத்து நல்_நுதற்கு உரைப்ப - வத்தவ:13/184
TOP
நுதி (7)
நுதி அமை நுண் படை நூல் வழி சிதறி - உஞ்ஞை:37/48
நுகர் பூம் காமத்து நுதி முகம் உரிஞ்சி - உஞ்ஞை:45/7
அர நுதி அன்ன பரல் முரம்பு அடுக்கத்து - உஞ்ஞை:52/6
உகிர் அணி பெற்ற நுதி முறை சுருங்கி - இலாவாண:15/54
நுதி முக வெண் கோடு முதல் அற எறிதலின் - மகத:20/52
நுதி விரல் சிவப்ப கதி அறிந்து இயக்கலின் - வத்தவ:7/43
நுதி மருப்பு இலேகை நுண்ணிது தோன்ற - வத்தவ:7/184
TOP
நுதியில் (1)
நுதியில் பெய்து விதியுற இரீஇ - இலாவாண:4/95
TOP
நுந்தை (4)
திரு முகை மெல் விரல் கூப்பி நுந்தை
பெரும் பெயர் வாழ்த்தாய் பிணை என்போரும் - உஞ்ஞை:33/166,167
நுந்தை நேரா நெஞ்சு கொள் காரணம் - உஞ்ஞை:36/87
செம்மல் செங்கோல் நுந்தை அவையத்து - உஞ்ஞை:36/151
நுந்தை நெஞ்சம் நீ அற பெற்றாங்கு - உஞ்ஞை:37/174
TOP
நுந்தையர் (1)
நுந்தையர் தம்மொடு செலீஇ எந்தையர் - இலாவாண:2/168
TOP
நும் (15)
திருத்தம் சான்ற நும் துணைவி இல் செல்க என - உஞ்ஞை:35/190
முன்னுற நின்று மூது அறி செவிலி நும்
மகள் மாணாக்கி வணங்கும் நும் என - உஞ்ஞை:37/109,110
மகள் மாணாக்கி வணங்கும் நும் என - உஞ்ஞை:37/110
ஆடக பொன்னின் நும் அளவின் இயன்ற - உஞ்ஞை:40/372
நுண் ஏர் மருங்கின் நும் மடித்தி எம் பெருமான் - உஞ்ஞை:47/29
அருமையில் பெற்ற நும் அடித்தி-தன்-வயின் - உஞ்ஞை:47/226
வேறு இனி நும்மொடு விளிக நும் களவு என - உஞ்ஞை:55/87
போ-மின் வல்லே போதீர் ஆயின் நும்
உயிர் தவல் உரைக்கும் என்பதை உணர்ந்து - உஞ்ஞை:56/232,233
விசும்பினீர் ஆயினும் விரும்புபு வந்து நும்
பசும்பொன் உலகம் பற்று விட்டு ஒழிந்து - இலாவாண:3/52,53
என் கூற்றினையும் நும் கூற்று ஆக - இலாவாண:11/172
தேம் புடை விரிய கூம்பு இடம் காட்டி நும்
கண் நிழல் எறிப்ப கலக்கமொடு நடுங்கி - இலாவாண:12/59,60
அம்_சில்_ஓதி அஞ்சல் நும் பெருமான் - இலாவாண:17/98
பல் ஊழ் தெறித்து எழ புல்லி மற்று நும்
அல்லல் காண்பதற்கு அமைச்சு வழி ஓடா - மகத:24/106,107
வந்தனிர் குறுகி நும் குறை உரைத்து - வத்தவ:2/37
உயர் தவ கிழமை நும் உடம்பின் ஆகிய - வத்தவ:7/222
TOP
நும்-பொருட்டு (1)
நும்-பொருட்டு ஆக நெடுந்தகை எய்திய - உஞ்ஞை:46/106
TOP
நும்பியர் (1)
நுன் பதி பெயர்க்கும் அளவையின் நும்பியர்
நின் வழிப்படுக என மன்னவன் உரையா - உஞ்ஞை:32/13,14
TOP
நும்பியை (1)
பெறற்கு_அரு நும்பியை பெறுதி நீ என - மகத:20/118
TOP
நும்மின் (1)
நும்மின் ஆதல் எம்மில் சூழ்ந்தது - இலாவாண:9/243
TOP
நும்முள் (1)
நிலை இல் நெஞ்சினர் நும்முள் யார் என - மகத:19/11
TOP
நும்மை (2)
யாமும் நும்மை அறியப்போமோ - மகத:6/186
நும்மை தந்து என் புன்மை நீக்கிய - மகத:24/124
TOP
நும்மொடு (2)
வேறு இனி நும்மொடு விளிக நும் களவு என - உஞ்ஞை:55/87
யூகி நும்மொடு போந்திலனோ என - இலாவாண:10/19
TOP
நும்மோய்மார்களும் (1)
நும்மோய்மார்களும் தம் இன மகளிரும் - இலாவாண:10/50
TOP
நுமக்கு (3)
ஈத்ததின் இரட்டி கோத்தரும் நுமக்கு என - இலாவாண:2/161
நுமக்கு அணி உடையரை எதிர்ந்தனிர் ஈங்கு என - இலாவாண:12/72
நல் நட்பாளனேன் யான் இனி நுமக்கு என - நரவாண:2/51
TOP
நுமரோ (1)
நுமரோ மற்று இவர் பிறரோ தாம் என - உஞ்ஞை:56/246
TOP
நுரை (12)
சுரை பொழி தீம் பால் நுரை தெளித்து ஆற்றி - உஞ்ஞை:33/69
நுரை கை அரிக்கும் ஓர் நுடங்கு_இடை காண்-மின் - உஞ்ஞை:40/151
நுரை புரை வெண் துகில் அரை மிசை வீக்கி - உஞ்ஞை:40/286
நுரை புனல் நீத்தத்து நூக்குவனர் புக்கு - உஞ்ஞை:41/37
நொய் நுரை சுமந்து மெய் நயம் தெரிந்த - உஞ்ஞை:50/13
நொ புணை வலியா நுரை நீர் புக்கோற்கு - உஞ்ஞை:53/3
நிரைநிரை கொண்ட நுரை புரை திரு நகர் - உஞ்ஞை:57/25
நுரை புரை கலிங்கம் ஒரு முலை புதைப்ப - இலாவாண:5/86
குடைந்த வெண் நுரை குடங்கையின் வாரி - இலாவாண:5/115
கலினம் கவவி கான்று நுரை தெவிட்டும் - இலாவாண:18/12
நுரை விரித்து அன்ன நுண் நூல் கலிங்கம் - மகத:17/170
சுரை பொழி தீம் பால் நுரை தெளித்து ஆற்றி - வத்தவ:10/49
TOP
நுரைப்பு (1)
உரைத்த வெண்ணெயும் நுரைப்பு அமல் அரைப்பும் - உஞ்ஞை:41/131
TOP
நுரையும் (1)
பூம் புனல் நுரையும் புரைய குத்தி - வத்தவ:12/48
TOP
நுரையுள் (1)
நுரையுள் பிறந்த - உஞ்ஞை:51/15
TOP
நுரையொடு (2)
திரையொடு பட்டு நுரையொடு மறுகி - உஞ்ஞை:40/271
நுரையொடு பொங்கும் நுண் நூல் வெண் துகில் - உஞ்ஞை:40/295
TOP
நுவல் (1)
நோக்கி மன்ன நுவல்_அரும் காப்பின் - உஞ்ஞை:32/86
TOP
நுவல்_அரும் (1)
நோக்கி மன்ன நுவல்_அரும் காப்பின் - உஞ்ஞை:32/86
TOP
நுவல (1)
வந்தோர் தெளிய நொந்தனன் நுவல
உய்ந்தோர் ஓடி ஊரகம் குறுகி - மகத:26/43,44
TOP
நுவலாது (1)
தருமம் நுவலாது தத்துவம் ஒரீஇ - உஞ்ஞை:35/227
TOP
நுவன்று (1)
நுனி துரை மாந்தர் இல் என நுவன்று
மன்ற புகன்று மாழை நோக்கி - மகத:15/50,51
TOP
நுழை (1)
நூல் வழி நுனித்த நுழை நுண் உணர்வினர் - இலாவாண:5/102
TOP
நுழைந்த (1)
செம் நூல் விசித்த நுண் நுகம் நுழைந்த
இலக்கண பாண்டியம் வலத்தின் எற்றி - உஞ்ஞை:38/242,243
TOP
நுழைந்தவன் (1)
நூல் நெறி இது என நுழைந்தவன் உரைத்தலும் - நரவாண:1/54
TOP
நுழைந்து (1)
நுண் சாலேகம் நுழைந்து வந்து ஆட - மகத:14/264
TOP
நுழையா (3)
ஒன்னலர் நுழையா உரிமை மாண் நகர் - உஞ்ஞை:35/4
செம் சுடர் போன்ற அங்குலி நுழையா
வெம் சுடர் வீரன் நெஞ்சு முதல் நீவி - இலாவாண:3/114,115
வெய்யொன் கதிர் ஒளி வீசு வளி நுழையா
இரும் பணி பெற்ற அரும் பணை படுகால் - இலாவாண:5/133,134
TOP
நுழையும் (1)
நுண் நெறி நுழையும் நூல் பொருள் ஒப்புமை - நரவாண:7/114
TOP
நுன் (1)
நுன் பதி பெயர்க்கும் அளவையின் நும்பியர் - உஞ்ஞை:32/13
TOP
நுன்னிடை (1)
நூல் நெறி என்று யான் நுன்னிடை துணிந்தது - வத்தவ:8/78
TOP
நுனக்கு (1)
தான் வெளிப்படாஅள் இன்னும் நுனக்கு ஓர் - நரவாண:3/208
TOP
நுனி (2)
கண்ணுறு பிறங்கல் கரு வரை நுனி தலை - உஞ்ஞை:48/60
நுனி துரை மாந்தர் இல் என நுவன்று - மகத:15/50
TOP
நுனித்த (32)
நூல்_வினை நுனித்த நுண் தொழிலாளர் - உஞ்ஞை:34/143
கதிர் வினை நுனித்த நின் கணி எனை கூறிய - உஞ்ஞை:36/210
சாங்கியம் நுனித்த ஓர் சாறு அயர் முனிவனை - உஞ்ஞை:36/231
கட்டுரை நுனித்த காட்சியேன் ஆகி - உஞ்ஞை:36/234
அரும் தவம் நுனித்த அற ஆசிரியன் - உஞ்ஞை:36/237
ஒழுக்கம் நுனித்த ஊராண் மகளிர் - உஞ்ஞை:36/281
கேள்வி நுனித்த கீத வித்தகத்து - உஞ்ஞை:37/151
நூல் வினை நுனித்த நுண் வினை படாத்து - உஞ்ஞை:38/80
கைவினை நுனித்த கச்சு அணி கஞ்சிகை - உஞ்ஞை:38/150
கடகம் நுனித்த கடை கண் திண் நுகம் - உஞ்ஞை:38/338
சால்வு அணி ஒழுக்கின் நூல் இயல் நுனித்த
மந்திர நாவின் அந்தண மகளிரும் - உஞ்ஞை:42/164,165
கரணம் நுனித்த அரண காப்பினர் - உஞ்ஞை:46/11
வரு மதி நுனித்த பெரு மூதாட்டி - உஞ்ஞை:46/325
கரு வினை நுனித்த அரு வினை ஆண்மை - உஞ்ஞை:56/6
ஒழுக்கம் நுனித்த உயர்வும் இழுக்கா - உஞ்ஞை:56/154
ஒழுக்கம் நுனித்த வழுக்கா மரபின் - இலாவாண:2/16
மயிர் வினை நுனித்த மாசு_இல் கம்மத்து - இலாவாண:4/49
பவழ கொட்டை பல் வினை நுனித்த
திகழ் அணி செருப்பில் சேவடி இழிந்து - இலாவாண:4/110,111
கைத்தொழில் நுனித்த வித்தக வாளர் - இலாவாண:4/138
தண் எழில் நடுவண் நுண் எழில் நுனித்த
அயில் முனை வாளும் வயிர தோட்டியும் - இலாவாண:5/25,26
நூல் வழி நுனித்த நுழை நுண் உணர்வினர் - இலாவாண:5/102
துறை விதி நுனித்த தூ தொழிலாளர் - இலாவாண:5/129
சித்திர இருநிதி செம் நெறி நுனித்த
வித்தக வினைஞர் தம்முடன் வந்து - இலாவாண:5/151,152
நல் மண கோலத்து கை நலம் நுனித்த
அம் கலுழ் பணை தோள் மங்கல மகடூஉ - இலாவாண:5/169,170
ஒன்பது விருத்தி நல் பதம் நுனித்த
ஓவ வினையாளர் பாவனை நிறீஇ - இலாவாண:7/40,41
அரு மதி நுனித்த அமைச்சின் ஆற்றலும் - இலாவாண:8/17
கரும நுனித்த கடும் கண் ஆண்மை - இலாவாண:9/181
நூல்-கண் நுனித்த நுண் உணர் எண்ணத்தின் - இலாவாண:10/105
கேள்வி முற்றி கிரிசை நுனித்த
வேள்வி கல பை விழு பொருள் விரதத்து - இலாவாண:15/38,39
கைவினை நுனித்த மை தவழ் மாடத்து - மகத:3/47
அரும் பொறி நுனித்த யவன கைவினை - மகத:5/48
நுணங்கு வினை விச்சையொடு நூல் பொருள் நுனித்த
மணம் கமழ் நறும் தார் மானசவேகன் என்று - நரவாண:8/14,15
TOP
நுனித்தவை (1)
நுங்கட்கு ஆக என நுனித்தவை கூறி - உஞ்ஞை:41/104
TOP
நுனித்தனென் (1)
ஞான வல்லியத்து அரும் பொருள் நுனித்தனென்
ஏனை நூற்கும் ஏதிலென் அல்லேன் - மகத:12/17,18
TOP
நுனித்து (6)
காழக தொல் நூல் கருது நெறி நுனித்து அதன் - இலாவாண:4/34
துன்-பால் பட்டமை நன்பால் நுனித்து
நூல் இயல் நெறியினும் மதியினும் தெளிந்து - இலாவாண:8/97,98
நூற்கணாளரொடு நுனித்து கதி வினாய் - இலாவாண:18/27
நாரத கீத கேள்வி நுனித்து
பரந்த எ நூற்கும் விருந்தினன் அன்றி - வத்தவ:3/59,60
கட்டுரை மகளொடு கருமம் நுனித்து
விட்டு உரை விளங்கிய விழு புகழாளரும் - வத்தவ:10/35,36
வில் பொருள் நல் நூல் விதியின் நுனித்து
படை கல கரணம் பல் வகை பயிற்றி - நரவாண:8/41,42
TOP
நுனித்தே (1)
நூலும் செவியும் நுண்ணிதின் நுனித்தே
யாழும் பாடலும் அற்றம் இன்றி - உஞ்ஞை:37/133,134
TOP
நுனித்தோன் (1)
நல்_வினை நுனித்தோன் நம்மொடு வாழ்க என - உஞ்ஞை:36/253
TOP
நுனிப்பில் (1)
நூல் மேல் சூழ்ந்த நுனிப்பில் வழாமை - உஞ்ஞை:43/22
TOP
நுனிப்பு (2)
நூலொடு பட்ட நுனிப்பு இயல் வழாமை - இலாவாண:17/172
நூல் நெறி வழாஅ நுனிப்பு ஒழுக்கு உண்மையின் - வத்தவ:7/34
TOP
நுனை (6)
நிகழ்ந்தது இற்று என நெருப்பு நுனை உறீஇ - உஞ்ஞை:47/237
காரிகை கடு நுனை தூண்டில் ஆக - இலாவாண:7/73
வடி இலை கதிர் வாள் வை நுனை குந்தமொடு - இலாவாண:18/23
கரி புல் பதுக்கையும் கடு நுனை பரலும் - இலாவாண:19/190
வயிரத்து அன்ன வை நுனை மருப்பின் - வத்தவ:5/72
நுனை வேல் தட கை நம் புனை முடி வேந்தன் - நரவாண:7/142
TOP
|
|
|