|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
நூக்க (1)
ஞாழல் படு சினை தோழியர் நூக்க
ஆம்பல் பரப்பில் பாய்ந்த பைம்_தொடி - உஞ்ஞை:40/37,38
TOP
நூக்கல் (1)
போக நூக்கல் பொருள் என கூறி - மகத:19/154
TOP
நூக்கி (2)
ஞாழலும் புன்னையும் வீழ நூக்கி
குருந்தும் கொன்றையும் வருந்த வணக்கி - உஞ்ஞை:51/41,42
கொடும் தாழ் நூக்கி நெடும் புணை களைந்து - மகத:25/20
TOP
நூக்குபு (1)
நோயின் கடுமை நூக்குபு நலிய - உஞ்ஞை:52/120
TOP
நூக்குவனர் (1)
நுரை புனல் நீத்தத்து நூக்குவனர் புக்கு - உஞ்ஞை:41/37
TOP
நூபுரம் (2)
நூபுரம் கலந்த பாடக கம்பலும் - இலாவாண:2/232
பாடக நூபுரம் பரட்டு மிசை அரற்ற - மகத:22/235
TOP
நூல் (78)
எண்_நால் இலக்கணத்து நுண் நூல் வாங்கி - உஞ்ஞை:33/100
காலனும் கடியும் நூல் ஒண் காட்சியர் - உஞ்ஞை:34/10
விரி_நூல் அந்தணர் வெண்_மணை சூழ்ந்த - உஞ்ஞை:34/23
நிறை_நூல் பொத்தக நெடு மணை ஏற்றி - உஞ்ஞை:34/26
பொருள்_நூல் ஆயும் புலவோர் துணிவு என - உஞ்ஞை:34/91
நூல்_வினை நுனித்த நுண் தொழிலாளர் - உஞ்ஞை:34/143
வால் அரக்கு ஊட்டிய வால் நூல் நிணவை - உஞ்ஞை:34/144
செம் நூல் நிணந்த சித்திர கம்மத்து - உஞ்ஞை:35/98
செலவு அயா_உயிர்த்த-காலை நூல் துறை - உஞ்ஞை:36/241
நுண்_துறையாளர் நூல் ஒழுக்கு அன்று என - உஞ்ஞை:36/290
நுதி அமை நுண் படை நூல் வழி சிதறி - உஞ்ஞை:37/48
வேல் வேந்து இருந்த நூல் வேண்டு அவையத்து - உஞ்ஞை:37/101
ஆணை தடைஇய நூல் நெறி அவையத்து - உஞ்ஞை:38/66
நூல் வினை நுனித்த நுண் வினை படாத்து - உஞ்ஞை:38/80
நூல் பிணித்து இன் நுகம் நோன் சுவல் கொளீஇ - உஞ்ஞை:38/155
செம் நூல் விசித்த நுண் நுகம் நுழைந்த - உஞ்ஞை:38/242
நனைந்து நிறம் கரந்த நார் நூல் வெண் துகில் - உஞ்ஞை:40/148
நுரையொடு பொங்கும் நுண் நூல் வெண் துகில் - உஞ்ஞை:40/295
அவிர் நூல் பூம் கிழி யாப்பினொடு சார்த்தி - உஞ்ஞை:41/5
வண்ணம் கொளீஇய நுண் நூல் பூம் படம் - உஞ்ஞை:42/34
என துணிந்து இளையோர் இரு நூல் பெய்த - உஞ்ஞை:42/70
புது நூல் பூம் துகில் அரு மடி உடீஇ - உஞ்ஞை:42/145
சால்வு அணி ஒழுக்கின் நூல் இயல் நுனித்த - உஞ்ஞை:42/164
நூல் மேல் சூழ்ந்த நுனிப்பில் வழாமை - உஞ்ஞை:43/22
நறு நெய் தோய்ந்த நார் நூல் வெண் துகில் - உஞ்ஞை:43/125
பூ பெரும் பந்தர் நூல் திரை வளைஇய - உஞ்ஞை:44/15
நூல் அறி பாகரொடு மேல் அறிவு கொள்ளாது - உஞ்ஞை:44/64
மேல் இயல் முறைவர் நூல் இயல் ஓசை - உஞ்ஞை:44/79
செம் நூல் பத்தி சேடக கையர் - உஞ்ஞை:46/8
சேடக வட்டமும் செம் நூல் பாரமும் - உஞ்ஞை:46/58
முன்னோர் காலை பல் நூல் பயிற்றிய - உஞ்ஞை:49/67
தறி மிசை கொளீஇய செறி நூல் மாடமொடு - உஞ்ஞை:57/24
நூல் வெண் மாடம் கோலோடு கொளீஇ - உஞ்ஞை:57/113
நூல் இட்டு அமைத்த கோல கூடத்து - உஞ்ஞை:58/55
நீதி பெருமை நூல் ஓதியும் ஓராய் - இலாவாண:1/26
நூல் பொருள் உணர்ந்து பாற்பொருள் பன்னி - இலாவாண:2/13
நூல் பொருள் இனித்து தீ பொருள் ஒரீஇ - இலாவாண:2/14
காழக தொல் நூல் கருது நெறி நுனித்து அதன் - இலாவாண:4/34
தொல்லோர் வகுத்த நூல் துறை முறை போகிய - இலாவாண:4/71
நூல் வழி நுனித்த நுழை நுண் உணர்வினர் - இலாவாண:5/102
நூல் இயல் நெறியினும் மதியினும் தெளிந்து - இலாவாண:8/98
அரு நூல் அமைச்சன் அயல் புறம் நிறீஇ - இலாவாண:9/24
வேத முதல்வன் விளம்பிய நூல் வழி - இலாவாண:9/82
நீலம் உண்ட நூல் இழை வண்ணம் - இலாவாண:9/88
பண்டு இயல் தொல் நூல் பாகு இயல்பு ஆதலின் - இலாவாண:9/90
நல் நெறி நூல் வழி திண் அறிவாளன் - இலாவாண:10/79
புரி நூல் மீ கோள் பூம் புறத்து ஏற்ற தன் - இலாவாண:15/126
தெரி நூல் வாங்கி இரு நூல் கொளீஇ - இலாவாண:15/127
தெரி நூல் வாங்கி இரு நூல் கொளீஇ - இலாவாண:15/127
நூல் வல்லாளர் நால்வருள்ளும் - இலாவாண:17/150
ஆற்றல் சான்ற நூல் துறை மருங்கின் - இலாவாண:19/2
நூல் அமை வீணை கோல் அமை கொளீஇ - இலாவாண:19/199
வெண் நூல் பூம் துகில் வண்ணம் கொளீஇ - மகத:1/95
ஈர்க்கு இடை யாத்த நூல் புரி பந்த - மகத:1/108
புரி நூல் அணிந்த பொன் வரை மார்பினர் - மகத:1/122
விரி நூல் கிரந்தம் விளம்பிய நாவினர் - மகத:1/123
புரி நூல் மார்பன் புண்ணிய நறும் தோள் - மகத:7/85
மிகுத்த நூல் வகையின் மேவர காட்ட - மகத:12/54
நுண் பால் நூல் வழி நன்கனம் நாடின் - மகத:14/32
நூல் திறம் முற்றி ஆற்றுளி பிழையாது - மகத:17/111
நுரை விரித்து அன்ன நுண் நூல் கலிங்கம் - மகத:17/170
படை மிசை நிரைத்த வடிவு அமை வார் நூல்
சித்திர குரத்தின வித்தக கைவினை - மகத:20/16,17
வண் தார் மார்பின் வடி நூல் வயவனை - மகத:22/125
பொங்கு நூல் படாகையொடு வெண் கொடி நுடங்க - மகத:27/94
வகை அமை நல் நூல் பயன் நனி பயிற்றி - வத்தவ:3/51
நூல் நெறி வழாஅ நுனிப்பு ஒழுக்கு உண்மையின் - வத்தவ:7/34
பூம் தண் மாலையொடு பொங்கு நூல் புரள - வத்தவ:7/182
நூல் நெறி என்று யான் நுன்னிடை துணிந்தது - வத்தவ:8/78
நீதி நல் நூல் ஓதிய நாவினள் - வத்தவ:10/14
துணிந்த நூல் பொருள் செவி உளம் கெழீஇ - வத்தவ:10/33
நூல் நெறி மரபின் தான் அறிவு தளரான் - வத்தவ:10/159
அவந்தியர் கோமான் அருளிட நூல் நெறி - வத்தவ:10/184
நூல் நெறி இது என நுழைந்தவன் உரைத்தலும் - நரவாண:1/54
நூல் நெறி மரபின் வல்லோன் பேணி - நரவாண:1/112
நால் வகை மரபின் அல்லதை நூல் வழி - நரவாண:4/24
நுண் நெறி நுழையும் நூல் பொருள் ஒப்புமை - நரவாண:7/114
வில் பொருள் நல் நூல் விதியின் நுனித்து - நரவாண:8/41
நுணங்கு வினை விச்சையொடு நூல் பொருள் நுனித்த - நரவாண:8/14
TOP
நூல்-கண் (1)
நூல்-கண் நுனித்த நுண் உணர் எண்ணத்தின் - இலாவாண:10/105
TOP
நூல்-கண்ணும் (1)
எ நூல்-கண்ணும் இடம்பாடு உடைய - மகத:19/189
TOP
நூல்-பால் (2)
நாற்பாலோரையும் நூல்-பால் செய் தொழில் - இலாவாண:2/193
நூல்-பால் தழீஇய குற்றம் இவை என - நரவாண:7/97
TOP
நூல்-வழி (1)
தேர்ந்த நூல்-வழி திண்ணிது ஆகலின் - உஞ்ஞை:53/30
TOP
நூல்_வினை (1)
நூல்_வினை நுனித்த நுண் தொழிலாளர் - உஞ்ஞை:34/143
TOP
நூலவன் (1)
நூலவன் உரைப்ப - நரவாண:3/193
TOP
நூலறிவாளர் (1)
நூலறிவாளர் நால்வரை விட்ட பின் - உஞ்ஞை:37/277
TOP
நூலாக (1)
கரும மேற்கோள் தெரி நூலாக
பா இடு குழலின் ஆயிடை திரிதர - வத்தவ:4/38,39
TOP
நூலாளரை (1)
பயில் நூலாளரை பயிர்வனர் கூஉய் - உஞ்ஞை:39/53
TOP
நூலாளன் (1)
புதிதின் வந்த புரி நூலாளன்
எதிர் மனை வரைப்பகம் இயைந்தனன் புக்கு - வத்தவ:3/130,131
TOP
நூலியலாளரொடு (1)
நூலியலாளரொடு நுண்ணிதின் கேட்டு - உஞ்ஞை:36/51
TOP
நூலின் (5)
நூலின் இயன்றவை நோக்கார் சாபம் என்று - உஞ்ஞை:55/59
நூலின் திரியாது நுண் எழில் புரிய - இலாவாண:7/162
நூலின் பரந்த கோல வீதியுள் - மகத:17/213
கற்ற நூலின் செற்ற வேந்தன் - மகத:19/8
தன்மையும் எல்லாம் முன் முறை நூலின்
அளந்தனன் போல வளம்பட எழுதி - நரவாண:8/110,111
TOP
நூலினும் (3)
நூலினும் உலண்டினும் நாரினும் இயன்றன - உஞ்ஞை:42/210
மயிரினும் தோலினும் நூலினும் இயன்ற - வத்தவ:6/76
நூலினும் கயிற்றினும் நுண்ணிதில் சுற்றி - வத்தவ:12/45
TOP
நூலும் (4)
பொருள்_புரி_நூலும் - உஞ்ஞை:32/1
இசையொடு சிவணிய யாழின் நூலும்
நாடக பொருளும் - உஞ்ஞை:32/5,6
நூலும் செவியும் நுண்ணிதின் நுனித்தே - உஞ்ஞை:37/133
தரும நூலும் தந்து உரை கதையும் - மகத:12/84
TOP
நூலேந்திரமும் (1)
நூலேந்திரமும் நோக்கினர் போகா - இலாவாண:2/154
TOP
நூலொடு (2)
நூலொடு புணர்ந்த வால் இயல் மார்பின் - இலாவாண:15/114
நூலொடு பட்ட நுனிப்பு இயல் வழாமை - இலாவாண:17/172
TOP
நூலோர் (1)
மேலோர் உள்ளம் போல நூலோர்
புகழப்பட்ட போர் வல் புரவி - மகத:20/26,27
TOP
நூழிலாட்டவும் (1)
பாழி பயிற்றி நூழிலாட்டவும்
போர் கள வட்டம் கார் கடல் ஒலி என - மகத:20/42,43
TOP
நூற்கணாளரொடு (1)
நூற்கணாளரொடு நுனித்து கதி வினாய் - இலாவாண:18/27
TOP
நூற்கும் (2)
ஏனை நூற்கும் ஏதிலென் அல்லேன் - மகத:12/18
பரந்த எ நூற்கும் விருந்தினன் அன்றி - வத்தவ:3/60
TOP
நூற்று (3)
ஒரு_நூற்று_ஒரு கழஞ்சு உரை கண்டு எண்ணிய - உஞ்ஞை:35/75
எண்_நூற்று_அறுவர் இளம் கிடை காப்பரொடு - உஞ்ஞை:37/11
கோல் தகை மாக்களும் நூற்று வில் அகலம் - உஞ்ஞை:42/24
TOP
நூற்றுவர் (2)
நூற்றுவர் தோழியர் போற்று இயல் கூற - உஞ்ஞை:38/229
நூற்றுவர் முற்றி வேற்றுநர் ஆக என - மகத:1/94
TOP
நூற்றுஇருபத்தோரைந்து (1)
ஒரு நூற்றுஇருபத்தோரைந்து எல்லையுள் - உஞ்ஞை:48/171
TOP
நூற்றொரு (1)
நூற்றொரு பதின்மர் கோல் தொடி மகளிருள் - வத்தவ:11/38
TOP
நூற்றொருபதின்மர் (1)
ஆற்றல் சான்ற நூற்றொருபதின்மர்
அரைசருள்ளும் உரை செல விளங்கிய - நரவாண:8/16,17
TOP
நூற (1)
திறப்பட கூறி மற படை நூற
கடும் புனல் நெருங்க உடைந்து நிலை ஆற்றா - மகத:20/119,120
TOP
நூறலின் (2)
ஏழேழ் மறவரை வீழ நூறலின்
ஆழும் நெஞ்சமொடு அச்சம் எய்தி - இலாவாண:9/147,148
அரு முரண் அழிய நூறலின் அவன் அமர்க்கு - மகத:24/54
TOP
நூறாயிரத்து (1)
ஒரு நூறாயிரத்து ஒரு கழஞ்சு இறுத்த - உஞ்ஞை:39/10
TOP
நூறாயிரம் (4)
அன்னவை பிறவும் பல் நூறாயிரம்
ஒடிவு_இல் கம்பலை ஒருங்கு தலைக்கூடி - இலாவாண:2/233,234
பல் நூறாயிரம் பழுதின்று வருவன - வத்தவ:9/11
எட்டு நூறாயிரம் எரி புரை சுவணம் - வத்தவ:11/52
ஒன்றே போல்வன ஒரு நூறாயிரம்
வந்தனை செய்குநர் பூசனை களரியும் - நரவாண:4/120,121
TOP
நூறி (12)
எதிர் எழுவோரை அதிர நூறி
வத்தவர் கோமான் வயவர் திரிதர - உஞ்ஞை:44/92,93
வெருவர தாக்கி வீழ நூறி
நல் துணை தோழர் உற்றுழி உதவ - உஞ்ஞை:48/33,34
வேழ வேட்டத்து வீழ நூறி
அரும் சிறை எய்தி யாப்பொடு புக்க - உஞ்ஞை:54/132,133
அணங்க_அரும் பெரும் சாத்து அவிய நூறி
பல் விலை பண்டம் கவர்ந்து பயம் அறியார் - உஞ்ஞை:55/47,48
வீழ நூறி வேழம் தொலைச்சி - மகத:17/247
தாக்கிய ஆறும் தகர நூறி
போக்கிய ஆறும் போந்த வண்ணமும் - மகத:18/62,63
ஈர்_ஐம்பதின்மரை இகல் கெட நூறி
வீரம் மிக்க விறல் தறுகண்மை - மகத:21/9,10
பாயல் அகத்தே சாய நூறி
மாவும் வேழமும் மா மணி தேரும் - மகத:24/151,152
வீய நூறி வெம் சினம் தணிக என - மகத:27/154
கனல் சொரி மலையின் கவிய நூறி
தார் கெழு மார்பும் தலையும் தகர - மகத:27/170,171
கும்பன் என்போனை வெம்ப நூறி
இன்று மற்று இங்கு இவன் தமர் உளரெனின் - மகத:27/211,212
பற்றா மன்னனை பணிய நூறி
கொற்றம் கொண்டதும் கேட்டனென் தெற்றென - வத்தவ:10/127,128
TOP
நூறியும் (1)
வேலியலாளரை வீழ நூறியும்
வெம் கணை வாளியுள் விளிந்தனர் வீழ - உஞ்ஞை:56/265,266
TOP
நூறின் (1)
தலைவரும் பெரும் படை தொலைய நூறின்
சுருக்கம் அல்லது பெருக்கம் இல்லை - மகத:27/20,21
TOP
நூறு (1)
ஒரு நூறு ஆகிய உயர் நிலை வேழமும் - வத்தவ:11/31
TOP
நூறுதல் (2)
தம் மேல் சென்று தருக்கு அற நூறுதல்
வத்தவர் இறைவனும் வலித்தனன் அவனோடு - மகத:19/141,142
வேற்று வேந்தனை வீழ நூறுதல்
மாற்றாது எனக்கு மன்ன அருள் என - மகத:27/156,157
TOP
நூறும் (2)
தமர்_அல் மாக்களை தருக்கின் நூறும்
அமர் அடு நோன் தாள் நமருளர் அவ்வயின் - உஞ்ஞை:43/66,67
காழ் அகில் நூறும் கண் சாலேகமும் - மகத:17/136
TOP
நூன் (2)
நூன் முறை படைத்த நான்முக கடவுள் - இலாவாண:3/36
நான்முகன் மகளிர் நூன் முதல் கிளந்த - மகத:6/102
TOP
|
|
|