<<முந்திய பக்கம்

பெருங்கதை - தொடரடைவு

ஐ - முதல் சொற்கள்
ஐ 30
ஐ_தலை_நாகத்து 1
ஐ_தலை_நாகம் 1
ஐ_நான்கு 1
ஐ_ஆயிரவர் 1
ஐ_இரு 1
ஐ_ஐந்து 4
ஐ_ஒன்பதின் 1
ஐஇய 1
ஐஞ்ஞூற்று 1
ஐஞ்ஞூற்று_இரட்டி 1
ஐது 8
ஐந்து 7
ஐந்தும் 1
ஐந்நூற்று 3
ஐந்நூற்றுவர்களுள் 1
ஐந்நூற்றுஐம்பத்துஐவர் 1
ஐந்நூறாயிரம் 2
ஐந்நூறு 4
ஐம் 5
ஐம்_திணை 1
ஐம்பதம் 1
ஐம்பதிற்று 1
ஐம்பதின் 2
ஐம்பதின்மரை 1
ஐம்பதினாயிரர் 1
ஐம்பது 2
ஐம்பால் 11
ஐம்புலவாயினும் 1
ஐம்பெரும்குழுவும் 4
ஐமார்கள் 1
ஐய 4
ஐயத்து 1
ஐயப்படூஉம் 1
ஐயம் 12
ஐயமுற்று 1
ஐயமோடு 2
ஐயர் 3
ஐயவி 1
ஐயன் 1
ஐயுற 1
ஐயுறவு 1
ஐவருள் 1
ஐவன 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    ஐ (30)
ஐ_இரு பதின்மர் அரக்கின் இயற்றிய - உஞ்ஞை:33/9
ஐ_ஆயிரவர் அரச_குமரரொடு - உஞ்ஞை:37/8
ஐ வகை கதியும் அற்றம் இன்றி - உஞ்ஞை:37/112
ஐ வகை வண்ணமும் ஆகரித்து ஊட்டி - உஞ்ஞை:38/149
அரு மணி மான் தேர் ஐ_ஐந்து இரட்டியும் - உஞ்ஞை:39/9
ஐ அரி பரந்த அரி மலர் நெடும் கண் - உஞ்ஞை:40/218
அம்பு என கிடந்த ஐ அரி நெடும் கண் - உஞ்ஞை:41/72
ஐ தலை உத்தி அரவு நாண் ஆக - உஞ்ஞை:43/119
ஐ_தலை_நாகத்து அழலுறு கண்ணினர் - உஞ்ஞை:45/92
ஐம்பதின் இரட்டியொடு ஐ_ஐந்து எல்லையுள் - உஞ்ஞை:49/126
ஐ_ஐந்து எல்லையும் அரை_இருள் நடுநாள் - உஞ்ஞை:50/61
ஐ_நான்கு எல்லையொடு ஆறு_ஐந்து அகன்ற பின் - உஞ்ஞை:51/3
பை வரி நாகத்து ஐ வாய் பிறந்த - உஞ்ஞை:56/273
அணி கவின் கொண்ட ஐ அரி தடம் கண் - இலாவாண:2/7
ஐ வகை வண்ணத்து கை_வல் கம்மியர் - இலாவாண:2/198
ஐ_ஒன்பதின் வகை தெய்வம் நிலைஇய - இலாவாண:3/17
ஐ வகை உணவொடு குய் வளம் கொளீஇ - இலாவாண:3/23
ஐ வகை வாசமும் கை புனைந்து இயற்றிய - இலாவாண:4/90
அறுவைக்கு ஓதிய ஐ வகை வண்ணத்து - இலாவாண:5/128
ஐ வேறு அமைந்த அடிசில் பள்ளியும் - இலாவாண:7/133
ஐ_தலை_நாகம் அழல வெகுட்டி - இலாவாண:8/29
ஐ ஆண்டு நிறைந்தனன் ஆதலின் இவனை - இலாவாண:11/133
ஐ நாள் கழிந்த பின்றை தன் மேல் - மகத:8/46
ஐ வேறு உருவின் மெய் பெற புனைந்த - மகத:14/70
ஐ வகை வண்ணத்து அம் நுண் மேகலை - மகத:22/226
ஐ முந்நாளின் அவனை சிறைவிடுத்து - மகத:24/29
ஐ_ஐந்து இரட்டி யவன வையமும் - வத்தவ:10/41
ஐ வகை சோதிடர் அணி பெறு கற்பம் - நரவாண:1/189
அலகை ஆகிய ஐ பெரும் குலத்துள் - நரவாண:3/111
ஐ வகை பூவும் பல் வகை பரப்ப - நரவாண:6/28

 TOP
 
    ஐ_தலை_நாகத்து (1)
ஐ_தலை_நாகத்து அழலுறு கண்ணினர் - உஞ்ஞை:45/92

 TOP
 
    ஐ_தலை_நாகம் (1)
ஐ_தலை_நாகம் அழல வெகுட்டி - இலாவாண:8/29

 TOP
 
    ஐ_நான்கு (1)
ஐ_நான்கு எல்லையொடு ஆறு_ஐந்து அகன்ற பின் - உஞ்ஞை:51/3

 TOP
 
    ஐ_ஆயிரவர் (1)
ஐ_ஆயிரவர் அரச_குமரரொடு - உஞ்ஞை:37/8

 TOP
 
    ஐ_இரு (1)
ஐ_இரு பதின்மர் அரக்கின் இயற்றிய - உஞ்ஞை:33/9

 TOP
 
    ஐ_ஐந்து (4)
அரு மணி மான் தேர் ஐ_ஐந்து இரட்டியும் - உஞ்ஞை:39/9
ஐம்பதின் இரட்டியொடு ஐ_ஐந்து எல்லையுள் - உஞ்ஞை:49/126
ஐ_ஐந்து எல்லையும் அரை_இருள் நடுநாள் - உஞ்ஞை:50/61
ஐ_ஐந்து இரட்டி யவன வையமும் - வத்தவ:10/41

 TOP
 
    ஐ_ஒன்பதின் (1)
ஐ_ஒன்பதின் வகை தெய்வம் நிலைஇய - இலாவாண:3/17

 TOP
 
    ஐஇய (1)
ஐஇய வாச ஆன் நெய்யொடு கலந்த - இலாவாண:3/22

 TOP
 
    ஐஞ்ஞூற்று (1)
ஐஞ்ஞூற்று_இரட்டி அணி இதழ் தாமரை - இலாவாண:5/47

 TOP
 
    ஐஞ்ஞூற்று_இரட்டி (1)
ஐஞ்ஞூற்று_இரட்டி அணி இதழ் தாமரை - இலாவாண:5/47

 TOP
 
    ஐது (8)
எய்தா ஒழுக்கமொடு ஐது அவண் பயிற்றி - உஞ்ஞை:35/197
அரத்தகத்து ஈரத்து ஐது கொண்டு எழுதிய - உஞ்ஞை:35/209
ஆவி போல ஐது வெய்து உயிரா - உஞ்ஞை:46/166
கை புனை கலிங்கத்து ஐது கலந்து ஒன்றி - உஞ்ஞை:46/260
ஐது ஏந்து அல்குலர் செய்கையில் திரியா - இலாவாண:3/67
அரவு பை அன்ன ஐது ஏந்து அல்குல் - இலாவாண:19/146
ஐது ஏந்து அல்குல் அவந்திகை வீவும் - மகத:7/57
ஐது ஏந்து அல்குலும் ஆகமும் அசைஇ - நரவாண:1/209

 TOP
 
    ஐந்து (7)
அரு மணி மான் தேர் ஐ_ஐந்து இரட்டியும் - உஞ்ஞை:39/9
ஆன் ஐந்து தெளித்து நீரிடை மூழ்கி - உஞ்ஞை:40/266
ஐம்பதின் இரட்டியொடு ஐ_ஐந்து எல்லையுள் - உஞ்ஞை:49/126
ஐ_ஐந்து எல்லையும் அரை_இருள் நடுநாள் - உஞ்ஞை:50/61
ஐ_நான்கு எல்லையொடு ஆறு_ஐந்து அகன்ற பின் - உஞ்ஞை:51/3
ஐ_ஐந்து இரட்டி யவன வையமும் - வத்தவ:10/41
ஈர்_ஐந்து இரதமும் இறுதியாக - நரவாண:4/128

 TOP
 
    ஐந்தும் (1)
கைவினை ஐந்தும் கற்று அகத்து அடக்கி - இலாவாண:4/46

 TOP
 
    ஐந்நூற்று (3)
ஐந்நூற்று ஓடுதல் ஆற்றாது ஆயினும் - உஞ்ஞை:43/50
ஐந்நூற்று எல்லையுள் அசைந்ததால் பிடி என் - உஞ்ஞை:52/127
ஐந்நூற்று இரட்டி அருங்கடை-தோறும் - நரவாண:7/61

 TOP
 
    ஐந்நூற்றுவர்களுள் (1)
ஆயிரத்து இரட்டி ஐந்நூற்றுவர்களுள்
   காசு_இல் சிறப்பின் கலிங்கசேனை என்று - நரவாண:8/58,59

 TOP
 
    ஐந்நூற்றுஐம்பத்துஐவர் (1)
ஐந்நூற்றுஐம்பத்துஐவர் ஆடவர் - உஞ்ஞை:46/7

 TOP
 
    ஐந்நூறாயிரம் (2)
ஆராடு தானத்து ஐந்நூறாயிரம்
   பசும்பொன் மாலையும் தயங்கு கதிர் முத்தமும் - உஞ்ஞை:42/114,115
ஐந்நூறாயிரம் கம்ம ஆலயமும் - உஞ்ஞை:43/201

 TOP
 
    ஐந்நூறு (4)
ஐந்நூறு யானையும் ஆயிரம் புரவியும் - உஞ்ஞை:37/214
அழகு அமை மட பிடி ஐந்நூறு ஓடி - இலாவாண:9/128
ஐந்நூறு யானையும் அகில் நாறு அகற்சிய - மகத:26/72
ஐந்நூறு அடித்து பின் அவள் விடலும் - வத்தவ:12/113

 TOP
 
    ஐம் (5)
ஐம் பெரும் சமயமும் அறம் தோற்றன என - உஞ்ஞை:36/249
ஐம்_திணை மரனும் பைம் தளிர் கொடியும் - இலாவாண:13/14
ஐம் கணை கிழவன் அமர்ந்து நிலை பெற்ற - மகத:4/35
யானை வணக்கும் ஐம் கதி அரு வினை - மகத:15/12
முழு நோக்காக ஐம் பெரும் கோளும் - நரவாண:6/15

 TOP
 
    ஐம்_திணை (1)
ஐம்_திணை மரனும் பைம் தளிர் கொடியும் - இலாவாண:13/14

 TOP
 
    ஐம்பதம் (1)
அஞ்சாது ஐம்பதம் நினை-மதி நீ என - நரவாண:3/134

 TOP
 
    ஐம்பதிற்று (1)
கண்கூட்டிருந்த ஐம்பதிற்று இரட்டி - உஞ்ஞை:43/64

 TOP
 
    ஐம்பதின் (2)
ஐம்பதின் இரட்டியொடு ஐ_ஐந்து எல்லையுள் - உஞ்ஞை:49/126
ஐம்பதின் இரட்டி யவன சேரியும் - மகத:4/8

 TOP
 
    ஐம்பதின்மரை (1)
ஈர்_ஐம்பதின்மரை இகல் கெட நூறி - மகத:21/9

 TOP
 
    ஐம்பதினாயிரர் (1)
ஐம்பதினாயிரர் அரங்கு இயல் மகளிருள் - உஞ்ஞை:36/24

 TOP
 
    ஐம்பது (2)
ஐம்பது தேரும் ஆயிரம் குதிரையும் - மகத:25/145
அடவி நல் நாடு ஐம்பது கொடுத்து - வத்தவ:9/29

 TOP
 
    ஐம்பால் (11)
நல் மணி ஐம்பால் நருமதைக்கு அரற்றிய - உஞ்ஞை:36/304
நல் மணி ஐம்பால் நருமதை உள்ளுறுத்து - உஞ்ஞை:37/216
வண்டு உளர் ஐம்பால் வாசவதத்தை - உஞ்ஞை:40/64
அணி கையில் தவழ்ந்த மணி குரல் ஐம்பால்
   ஈர் முத்து ஆகத்து ஈரம் புலர்த்தி - உஞ்ஞை:40/158,159
வண்டு உளர் ஐம்பால் வாசவதத்தை - உஞ்ஞை:40/235
அணி அறல் அன்ன ஐம்பால் கூழையர் - உஞ்ஞை:41/52
நல் மணி ஐம்பால் நங்கையொடு போந்தோர் - உஞ்ஞை:42/183
அணி கண் புறவின் ஐம்பால் சேவல் - உஞ்ஞை:43/189
வண்டு உளர் ஐம்பால் வயங்கு இழை மாதரை - இலாவாண:20/96
அலர் ததை ஐம்பால் அணி_இழை ஏறி - மகத:13/12
மது நாறு ஐம்பால் பதுமாபதியையும் - மகத:22/196

 TOP
 
    ஐம்புலவாயினும் (1)
ஐம்புலவாயினும் தம் புலம் பெருக - மகத:15/68

 TOP
 
    ஐம்பெரும்குழுவும் (4)
ஐம்பெரும்குழுவும் எண்பேராயமும் - இலாவாண:5/6
ஐம்பெரும்குழுவும் எண்பேராயமும் - இலாவாண:13/3
ஐம்பெரும்குழுவும் அத்திகோசமும் - வத்தவ:9/5
அகனமர் அவையும் ஐம்பெரும்குழுவும்
   நகரமும் நாடும் தொகை கொண்டு ஈண்டி - நரவாண:6/37,38

 TOP
 
    ஐமார்கள் (1)
தன்னொடு நவில தன் ஐமார்கள்
   கலத்தில் தந்த நலத்தகு விழு சீர் - உஞ்ஞை:40/345,346

 TOP
 
    ஐய (4)
ஐய கிளவி தெய்வம் தேற்றினும் - உஞ்ஞை:36/109
ஐய பரத்தையை கையொடு கண்டேம் - உஞ்ஞை:40/166
ஈ-மின் ஐய என்று இரந்தனள் நீட்ட - இலாவாண:15/113
ஐய பந்து எழஎழ அதனுடன் எழுதலின் - வத்தவ:12/212

 TOP
 
    ஐயத்து (1)
ஐயத்து உள்ளமொடு அதுவும் படாள் என - நரவாண:1/42

 TOP
 
    ஐயப்படூஉம் (1)
ஐயப்படூஉம் அணியிற்கு ஏற்ப - உஞ்ஞை:34/150

 TOP
 
    ஐயம் (12)
ஐயம் இன்றி யான் துணி கருமம் - உஞ்ஞை:43/79
ஆகியது உண்டு என ஐயம் தேறி - இலாவாண:10/107
செய் பொருள் இதுவென ஐயம் தீர - இலாவாண:11/16
ஐயம் இன்றி ஆணை ஓட்டிய - இலாவாண:15/120
ஐயம் தீர அறிவம் யாம் என - மகத:19/14
ஐயம் இன்றி அறிந்தனளாகி - மகத:22/93
ஐயம் இன்றி அவனுழை விட்ட பின் - மகத:25/97
ஐயம் தீர்ந்து வெய்துயிர்த்து எழுந்து நின்று - வத்தவ:7/185
ஐயம் நீங்கி எம் அறிவு மதித்து ஒழுகிய - வத்தவ:8/68
தேவியை ஐயம் தெளித்தனம் ஒரு வகை - வத்தவ:13/215
ஐயம் இல்லை என்று ஆய்ந்து அவன் உரைப்ப - நரவாண:1/118
ஐயம் இன்றி அறிதியாயின் - நரவாண:8/93

 TOP
 
    ஐயமுற்று (1)
ஐயமுற்று மெய் வகை நோக்கி - உஞ்ஞை:33/12

 TOP
 
    ஐயமோடு (2)
ஐயமோடு இவனும் அமரர் ஊராம் என - நரவாண:4/94
ஆவள் என்னும் ஐயமோடு அயலது ஓர் - நரவாண:8/56

 TOP
 
    ஐயர் (3)
ஐயர் தானமும் அன்னவை பிறவும் - இலாவாண:7/144
நல் நாள் கொண்டு தன் ஐயர் பரிய - இலாவாண:12/115
இசையொடு தன் ஐயர் இயல்பு புகழ்ந்து இடிக்கும் - இலாவாண:14/51

 TOP
 
    ஐயவி (1)
ஐயவி அனைத்தும் ஆற்றியது இல் என - நரவாண:5/36

 TOP
 
    ஐயன் (1)
ஐயன் வந்த ஆசு_அறு கருமம் - உஞ்ஞை:35/125

 TOP
 
    ஐயுற (1)
தெய்வ மகாஅரின் ஐயுற தோன்றி - உஞ்ஞை:40/75

 TOP
 
    ஐயுறவு (1)
தெய்வ மகன் எனும் ஐயுறவு அகல - நரவாண:2/37

 TOP
 
    ஐவருள் (1)
குருகுலத்து ஐவருள் ஒருவன் போல - மகத:21/11

 TOP
 
    ஐவன (2)
ஐவன நெல்லும் கை வளர் கரும்பும் - உஞ்ஞை:51/21
அறை உரல் நிறைய ஐவன பாசவல் - இலாவாண:14/50

 TOP