<<முந்திய பக்கம்

பெருங்கதை - தொடரடைவு

ச - முதல் சொற்கள்
சக்கர 3
சக்கரம் 3
சகுனமும் 1
சகுனி 4
சங்க 3
சங்கம் 4
சங்கமும் 6
சங்கர 1
சங்கரன் 1
சங்கின் 1
சங்கினும் 1
சங்கு 3
சங்கும் 2
சட்டகம் 2
சடை 2
சடையினன் 1
சண்ட 1
சண்பக 1
சண்பகத்து 1
சண்பை 2
சண்பையுள் 1
சணாயும் 1
சத்தி 6
சத்தியகாயன் 1
சத்தியகாயனொடு 1
சத்தியும் 1
சத்தியூதி 1
சத்தியூதியை 1
சதங்கை 1
சதானிக 1
சதானிகன் 1
சதி 1
சதிர 1
சது 1
சதுக்கமும் 1
சதுர்த்தி 1
சதுர 2
சதுரம் 1
சதுரமும் 1
சந்த 2
சந்தன 16
சந்தனத்து 3
சந்தனம் 3
சந்தி 3
சந்திய 1
சந்தியும் 2
சந்தின் 1
சந்து 2
சந்தும் 1
சமணன் 1
சமம் 5
சமய 2
சமயத்து 1
சமயம் 1
சமயமும் 3
சமரம் 1
சமழ்த்தன 1
சமழ்த்தனன் 1
சமழ்த்து 1
சமழ்ப்பு 1
சமழ்ப்பு_இல் 1
சமிதை 2
சமிதையும் 1
சமைப்ப 1
சமைய 1
சயந்தம் 1
சயந்தி 4
சயந்தியம் 1
சரக்கினர் 1
சரம் 1
சரிதம் 1
சலசல 1
சலத்தில் 1
சலம் 4
சலம்_இல் 2
சலிப்ப 1
சவட்டி 3
சவரர் 4
சனத்திடை 1
சனத்திற்கு 1
சனத்தொடு 1
சனம் 5
சனமும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    சக்கர (3)
சத்தி முகமே சக்கர வட்டம் - இலாவாண:4/75
சக்கர நெடும் கொடி அற்றன ஆகி - மகத:27/77
சக்கர வட்டமொடு சங்கு பல பொறித்த - வத்தவ:10/93

 TOP
 
    சக்கரம் (3)
அம்பு வாய் அணிந்த பெரும் தண் சக்கரம்
   சாந்தின் செய்த ஏந்து இலை எறி வேல் - உஞ்ஞை:41/9,10
பாத சக்கரம் மாறு எதிர் நீர்தர - இலாவாண:2/131
வழுக்கு_இல் சக்கரம் வல-வயின் உய்க்கும் - வத்தவ:5/106

 TOP
 
    சகுனமும் (1)
நிமித்தமும் சகுனமும் நய குணம் இன்மையும் - இலாவாண:18/39

 TOP
 
    சகுனி (4)
சகுனி கௌசிகன் வருக என தரீஇ - மகத:25/171
சகுனி கௌசிகன்-தன்னை அன்றியும் - மகத:26/10
சகுனி கௌசிகன் தன்னொடு மூவரை - மகத:26/30
சகுனி கௌசிகன் சார்ச்சியை முன்னே - மகத:26/47

 TOP
 
    சங்க (3)
சங்க படவமும் கம்பல விதானமும் - உஞ்ஞை:57/58
சங்க மன்னர்க்கு தம் படை கூட்டி - மகத:25/41
சங்க மன்னர் தம்தம் உரிமை - வத்தவ:4/14

 TOP
 
    சங்கம் (4)
தாழம் பறையொடு சங்கம் மணந்து இயம்ப - உஞ்ஞை:56/189
காமர் சங்கம் வாய்வதின் முழங்க - இலாவாண:5/19
சங்கம் ஆகி வெம் கணை வீக்கமொடு - மகத:17/38
மதி உறழ் சங்கம் நிதியம் சொரிய - நரவாண:6/29

 TOP
 
    சங்கமும் (6)
அறவோர் பள்ளி அந்தி சங்கமும்
   மறவோன் சேனை வேழ சங்கமும் - உஞ்ஞை:33/77,78
மறவோன் சேனை வேழ சங்கமும்
   புதுக்கோள் யானை பிணிப்போர் கதமும் - உஞ்ஞை:33/78,79
அரும் பொருள் உணரும் பெரும் கணி சங்கமும்
   திணைகளும் கணக்கரும் இனையவர் மொய்த்து - இலாவாண:4/36,37
சங்கமும் கணையமும் சத்தியும் வாளும் - மகத:20/36
சங்கமும் முரசும் சமழ்த்தன இயம்ப - மகத:27/93
சங்கமும் துரமும் முரசினோடு இயம்ப - வத்தவ:1/18

 TOP
 
    சங்கர (1)
பொங்கு மலர் நறும் தார் சங்கர அரசனும் - மகத:17/31

 TOP
 
    சங்கரன் (1)
சங்கரன் வாழ்க என தங்கலர் எறிந்தும் - மகத:17/242

 TOP
 
    சங்கின் (1)
மதி உறழ் சங்கின் வாய்-வயின் போந்த - மகத:3/67

 TOP
 
    சங்கினும் (1)
சங்கினும் பாலினும் சலம்_இல் வாய்மை - இலாவாண:5/65

 TOP
 
    சங்கு (3)
சங்கு இசை வெரீஇ சால்பு_இல பொங்கலின - உஞ்ஞை:38/34
தத்து நீர் பெரும் கடல் சங்கு பொறை உயிர்த்த - உஞ்ஞை:47/254
சக்கர வட்டமொடு சங்கு பல பொறித்த - வத்தவ:10/93

 TOP
 
    சங்கும் (2)
வலம்புரி வட்டமும் இலங்கு ஒளி சங்கும்
   வெண் கண்ணாடியும் செம் சுடர் விளக்கும் - இலாவாண:5/28,29
முரசும் சங்கும் முருடும் ஒலிப்ப - மகத:19/195

 TOP
 
    சட்டகம் (2)
கட்டளை அமைய சட்டகம் கோலி - உஞ்ஞை:41/6
உடப்பு சட்டகம் உண்டு எனில் காண்கம் - இலாவாண:19/40

 TOP
 
    சடை (2)
சீரை உடுக்கை வார் வளர் புன் சடை
   ஏதம்_இல் காட்சியோர் மா தவர் உறையும் - இலாவாண:15/40,41
சீரை உடுக்கை வார் வளர் புன் சடை
   ஏதம்_இல் காட்சி தாபதன் மட மகள் - வத்தவ:15/5,6

 TOP
 
    சடையினன் (1)
கழுவாது பிணங்கிய வழுவா சடையினன்
   மற போர் ஆனையின் மதம் தவ நெருக்கி - வத்தவ:7/155,156

 TOP
 
    சண்ட (1)
கொண்டதை இது என சண்ட வேந்தற்கு - இலாவாண:9/92

 TOP
 
    சண்பக (1)
தண் பொழில் கவைஇய சண்பக காவில் - உஞ்ஞை:38/278

 TOP
 
    சண்பகத்து (1)
சந்தன வேலி சண்பகத்து இடையது ஓர் - உஞ்ஞை:33/22

 TOP
 
    சண்பை (2)
சண்பை பெரு நகர் சால்பொடும் விளங்கிய - இலாவாண:20/125
தண் புனல் படப்பை சண்பை பெரும் பதி - வத்தவ:4/61

 TOP
 
    சண்பையுள் (1)
சத்தியூதி முதலா சண்பையுள்
   மித்திரகாமனை கண்டு மெலிவு ஓம்பி - வத்தவ:4/94,95

 TOP
 
    சணாயும் (1)
உழுந்தும் கொள்ளும் கொழுந்துபடு சணாயும்
   தோரையும் துவரையும் ஆயவும் பிறவும் - உஞ்ஞை:49/107,108

 TOP
 
    சத்தி (6)
சத்தி முகமே சக்கர வட்டம் - இலாவாண:4/75
ஒத்து அமைத்து இயன்ற சத்தி கொடி உச்சி - இலாவாண:6/56
சத்தி குடத்தொடு தத்துறல் ஓம்பி - இலாவாண:20/111
ஒண் பொன் சத்தி திண் கொடி சேர்ந்து - மகத:3/32
வித்தக கைவினை சத்தி ஏறி - மகத:14/153
தாம் ஏற்று அழுத்திய சத்தி வாங்கி - மகத:20/63

 TOP
 
    சத்தியகாயன் (1)
சத்தியகாயன் மக்களை கூஉய் - வத்தவ:9/56

 TOP
 
    சத்தியகாயனொடு (1)
பத்தி பைம் பூண் சத்தியகாயனொடு
   வேல் வரும் தானை நால்வரும் முதலா - மகத:23/28,29

 TOP
 
    சத்தியும் (1)
சங்கமும் கணையமும் சத்தியும் வாளும் - மகத:20/36

 TOP
 
    சத்தியூதி (1)
சத்தியூதி முதலா சண்பையுள் - வத்தவ:4/94

 TOP
 
    சத்தியூதியை (1)
தவறு_இல் செய் தொழில் சத்தியூதியை
   வேண்டி கொண்டு மீண்டனன் போந்துழி - வத்தவ:4/88,89

 TOP
 
    சதங்கை (1)
மதம் கமழ் நறு மலர் சதங்கை தாமமும் - மகத:9/45

 TOP
 
    சதானிக (1)
சலம் தீர் பெரும் புகழ் சதானிக அரசனும் - மகத:18/17

 TOP
 
    சதானிகன் (1)
சாயா செங்கோல் சதானிகன் தேவி - இலாவாண:11/128

 TOP
 
    சதி (1)
வந்து அரிவையர் எதிர்வர சதி வகையால் - வத்தவ:12/171

 TOP
 
    சதிர (1)
சதிர திண்ணை தண் பூம் பந்தருள் - இலாவாண:2/69

 TOP
 
    சது (1)
சது வகை வேதமும் அறு வகை அங்கமும் - வத்தவ:3/63

 TOP
 
    சதுக்கமும் (1)
தெருவும் அந்தியும் தெய்வ சதுக்கமும்
   பழ மணல் நீக்கி புது மணல் பரப்பி - மகத:5/43,44

 TOP
 
    சதுர்த்தி (1)
சதுர்த்தி இருந்து கதிர்த்த காப்பொடு - இலாவாண:3/131

 TOP
 
    சதுர (2)
சதுர சந்தி சமழ்ப்பு_இல் கலாபத்து - உஞ்ஞை:50/7
சந்தன பலகை சதுர கூட்டமொடு - இலாவாண:15/7

 TOP
 
    சதுரம் (1)
திண் தூண் சதுரம் கொண்ட எல்லையுள் - மகத:9/39

 TOP
 
    சதுரமும் (1)
வட்டமும் சதுரமும் முக்கோண் வடிவமும் - உஞ்ஞை:42/29

 TOP
 
    சந்த (2)
சந்தன பலகையும் சந்த பேழையும் - உஞ்ஞை:57/34
சந்த கண்ணி தன் சிந்தை அறிய - மகத:8/128

 TOP
 
    சந்தன (16)
சந்தன வேலி சண்பகத்து இடையது ஓர் - உஞ்ஞை:33/22
சந்தன நறு நீர் மண்ணுறுத்தி ஆட்டி - உஞ்ஞை:34/188
சந்தன பீடிகை சார்வு அணை ஏறி - உஞ்ஞை:37/15
அம் தண் அகிலும் சந்தன குழையும் - உஞ்ஞை:41/32
சாதிலிங்கமும் சந்தன தேய்வையும் - உஞ்ஞை:41/130
சந்தன பலகையும் சந்த பேழையும் - உஞ்ஞை:57/34
அம் தண் பொதியில் சந்தன மரமும் - உஞ்ஞை:58/30
சந்தன பலகை சதுர கூட்டமொடு - இலாவாண:15/7
தண் நிதி பலகை சந்தன சார்வு அணை - இலாவாண:18/41
அந்தண உருவொடு சந்தன சாரல் - இலாவாண:20/44
சந்தன சோலை-தொறும் தலைச்சென்று ஆடி - மகத:1/185
சந்தன சாந்திட்டு அன்ன தண்மையொடு - மகத:7/109
சந்தன குறையொடு சாந்திற்கு உரியவை - மகத:17/139
சந்தன பெரும் தூண் ஒன்பது நாட்டிய - மகத:22/250
வந்தனை என்று தன் சந்தன மார்பில் - வத்தவ:7/190
குளிர் கொள் சாதி சந்தன கொழும் குறை - வத்தவ:16/18

 TOP
 
    சந்தனத்து (3)
ஆன் கண் சந்தனத்து அரி கவறு பரப்பி - உஞ்ஞை:38/144
ஒண் பூம் காந்தள் உழக்கி சந்தனத்து
   அம் தண் நறு மலர் அவிழ மலர்த்தி - மகத:1/189,190
குளிர் கொள் சந்தனத்து ஒளிர் மலர் காவும் - நரவாண:4/147

 TOP
 
    சந்தனம் (3)
பொதியில் சந்தனம் போழ்ந்துகொண்டு இயற்றி - இலாவாண:4/96
சீத சந்தனம் தாதோடு அப்ப - இலாவாண:9/157
சந்தனம் கலந்த அம் தண் நறு நீர் - இலாவாண:18/109

 TOP
 
    சந்தி (3)
சதுர சந்தி சமழ்ப்பு_இல் கலாபத்து - உஞ்ஞை:50/7
சந்தி கோணமும் எந்திர ஆணியும் - உஞ்ஞை:58/51
கோண சந்தி தோரணம் கொளீஇ - இலாவாண:6/95

 TOP
 
    சந்திய (1)
மென் கிடை போழ்வை சந்திய ஆகி - உஞ்ஞை:42/36

 TOP
 
    சந்தியும் (2)
குலாவிற்கு அமைந்த கோல சந்தியும்
   முகிழும் போதும் மகிழ் சுழல் அலரும் - இலாவாண:2/145,146
மன்றும் சந்தியும் ஒன்று கண்டு அன்ன - இலாவாண:8/70

 TOP
 
    சந்தின் (1)
மணி முதல் கொளீஇய மாண் பொன் சந்தின்
   எரி மணி இமைக்கும் இலங்கு பொன் கோணத்து - உஞ்ஞை:46/156,157

 TOP
 
    சந்து (2)
நாட்டு சந்து இது நாம் இவண் நீந்தி - உஞ்ஞை:53/109
கோணம் கொண்ட கொளூஉ திரள் சந்து மிசை - இலாவாண:6/41

 TOP
 
    சந்தும் (1)
ஆரமும் சந்தும் அகிலும் தமாலமும் - உஞ்ஞை:50/32

 TOP
 
    சமணன் (1)
காள சமணன் காட்சி நிறுப்ப - உஞ்ஞை:36/248

 TOP
 
    சமம் (5)
பெரும் சின மன்னர் அரும் சமம் வாட்டி - உஞ்ஞை:42/5
இல்லை ஆதலின் வெல் சமம் பெருக்கி - உஞ்ஞை:43/29
வேக வேந்தன் வெம் சமம் முருக்கி - உஞ்ஞை:46/326
அமரா மன்னர் அரும் சமம் முருக்கி - மகத:5/4
தான் சமம் நின்று பாங்குற பகுந்து - வத்தவ:12/178

 TOP
 
    சமய (2)
சலசல மிழற்றும் சமய விகற்பமும் - உஞ்ஞை:32/4
தட கை பிணைஇ சமய காட்சியர் - மகத:18/93

 TOP
 
    சமயத்து (1)
அறு வகை சமயத்து உறு பொருள் ஒழியாது - இலாவாண:9/205

 TOP
 
    சமயம் (1)
சாங்கிய சமயம் தாங்கிய பின்னர் - உஞ்ஞை:36/252

 TOP
 
    சமயமும் (3)
அ தவப்பட்டு ஆங்கு அறு வகை சமயமும்
   கட்டுரை நுனித்த காட்சியேன் ஆகி - உஞ்ஞை:36/233,234
ஆற்றுளி கிளந்த அறு வகை சமயமும்
   ஏற்றல் காணும் எம் இறைவன் தான் என - உஞ்ஞை:36/242,243
ஐம் பெரும் சமயமும் அறம் தோற்றன என - உஞ்ஞை:36/249

 TOP
 
    சமரம் (1)
சாதிங்குலிகமொடு சமரம் ஒழுகிய - இலாவாண:5/22

 TOP
 
    சமழ்த்தன (1)
சங்கமும் முரசும் சமழ்த்தன இயம்ப - மகத:27/93

 TOP
 
    சமழ்த்தனன் (1)
முடித்தனன் என்று சமழ்த்தனன் நோக்கி - மகத:27/186

 TOP
 
    சமழ்த்து (1)
தன் ஒளி சமழ்த்து இவள் பெண் ஒளி புகற்ற - இலாவாண:3/155

 TOP
 
    சமழ்ப்பு (1)
சதுர சந்தி சமழ்ப்பு_இல் கலாபத்து - உஞ்ஞை:50/7

 TOP
 
    சமழ்ப்பு_இல் (1)
சதுர சந்தி சமழ்ப்பு_இல் கலாபத்து - உஞ்ஞை:50/7

 TOP
 
    சமிதை (2)
புண்ணிய பலாசின் கண் நிறை சமிதை
   மு குழி கூட்டத்து உட்பட ஓக்கி - இலாவாண:3/14,15
சமிதை கிரிகை சால்புளி கழிப்பி - இலாவாண:3/81

 TOP
 
    சமிதையும் (1)
வேதியர் கடை தலை வேள்வி சமிதையும்
   வாதிகர் கடை தலை வாச சுண்ணமும் - இலாவாண:2/94,95

 TOP
 
    சமைப்ப (1)
கொடி புரை கயிற்றொடு கொளுத்தினர் சமைப்ப
   வடியின் அன்ன வாள் அரி தடம் கண் - உஞ்ஞை:55/54,55

 TOP
 
    சமைய (1)
சமைய விகற்பம் சால காட்டி - இலாவாண:8/141

 TOP
 
    சயந்தம் (1)
தவதி சயந்தம் புகுதும் புக்க பின் - மகத:25/112

 TOP
 
    சயந்தி (4)
வந்து ஒருங்கு ஈண்டிய பின்றை சயந்தி
   நாடு வண்டு அரற்றும் கோடு உயர் சாரல் - உஞ்ஞை:57/20,21
சயந்தி அம் பெரும் பதி அமர்ந்து புக்கனரால் - உஞ்ஞை:58/108
சயந்தி அம் பெரும் பதி இயைந்து அகம் புகுதலின் - இலாவாண:1/1
சயந்தி அம் பதியும் பயம்படு சாரல் - வத்தவ:9/21

 TOP
 
    சயந்தியம் (1)
சயந்தியம் பெரும் பதி இயைந்து அகம் புக்கு - இலாவாண:10/4

 TOP
 
    சரக்கினர் (1)
இலைச்சினை ஒற்றிய தலை சுமை சரக்கினர்
   நானம் மண்ணிய நீல் நிற குஞ்சியர் - மகத:17/152,153

 TOP
 
    சரம் (1)
சரம் பட நொந்து தளர்வுடன் அவண் ஓர் - வத்தவ:13/2

 TOP
 
    சரிதம் (1)
அறிவர் சரிதம் முறையில் சுட்டி - இலாவாண:2/134

 TOP
 
    சலசல (1)
சலசல மிழற்றும் சமய விகற்பமும் - உஞ்ஞை:32/4

 TOP
 
    சலத்தில் (1)
சால் அவை நாப்பண் சலத்தில் தீர்ந்த - நரவாண:7/92

 TOP
 
    சலம் (4)
சங்கினும் பாலினும் சலம்_இல் வாய்மை - இலாவாண:5/65
சலம் புரி நெஞ்சின் சவரர் புளிஞர் - இலாவாண:9/137
சலம் தீர் பெரும் புகழ் சதானிக அரசனும் - மகத:18/17
சலம்_இல் அருள் மொழி சால கூறி - வத்தவ:7/226

 TOP
 
    சலம்_இல் (2)
சங்கினும் பாலினும் சலம்_இல் வாய்மை - இலாவாண:5/65
சலம்_இல் அருள் மொழி சால கூறி - வத்தவ:7/226

 TOP
 
    சலிப்ப (1)
சில் மலர் மிதித்து சிவந்து மிக சலிப்ப
   மென்மெல இயலி வீதி போந்து - வத்தவ:17/98,99

 TOP
 
    சவட்டி (3)
வெல் போர் வேந்தன் வீரரை சவட்டி
   எய்த போதுவல் ஏதம் ஆயினும் - உஞ்ஞை:43/77,78
தோகை செந்நெல் சவட்டி பாசிலை - மகத:2/18
வீசிய வாளினன் விறலோர் சவட்டி
   வென்றோன் ஏறிய வேழம் சார்ந்து அவன் - மகத:20/106,107

 TOP
 
    சவரர் (4)
கவர் கணை வாழ்க்கை சவரர் புளிஞர் - உஞ்ஞை:55/68
சலம் புரி நெஞ்சின் சவரர் புளிஞர் - இலாவாண:9/137
சவரர் புளிஞர் கவர்வுறு கடும் தொழில் - மகத:25/121
சவரர் புளிஞரும் குவடு உறை குறவரும் - மகத:27/8

 TOP
 
    சனத்திடை (1)
மயங்கிய சனத்திடை மம்மர் நெஞ்சமொடு - உஞ்ஞை:41/112

 TOP
 
    சனத்திற்கு (1)
ஈமம் ஏற்றி அவன் உரிமை சனத்திற்கு
   ஏமம் ஈக என்று இடவகன் போக்க - மகத:27/190,191

 TOP
 
    சனத்தொடு (1)
கல்லா சனத்தொடு பல்லோர் சொல்ல - உஞ்ஞை:35/11

 TOP
 
    சனம் (5)
வரம்பு_இல் பல் சனம் பரந்த பழனத்து - உஞ்ஞை:38/48
மா சனம் புகழும் மணி புனைந்து இயற்றிய - வத்தவ:10/99
நிலை இடம் பெறாது நெருங்கிற்றால் சனம் என் - வத்தவ:15/151
நெருங்கிய பல் சனம் விரும்புபு நோக்க - வத்தவ:16/1
தண் கோசம்பி பெண் சனம் நோக்கி - நரவாண:8/34

 TOP
 
    சனமும் (1)
மன் பெரும் சிறப்பின் மனை பெரும் சனமும்
   தேன் நேர் தீம் சொல் தேவிமார்களும் - வத்தவ:9/6,7

 TOP