|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
சாஅய் (2)
சாஅய் நீங்கி சார்ந்தோர் துட்கெனும் - இலாவாண:8/109
தருமமும் கருமமும் தளர சாஅய்
ஆழின் அல்லதை அரசியல் வழாமை - இலாவாண:10/136,137
TOP
சாக்காடு (2)
மாய சாக்காடு மனங்கொள தேற்றி - இலாவாண:1/52
செயற்கை சாக்காடு தெளிய காட்ட - இலாவாண:9/254
TOP
சாங்கிய (5)
சாங்கிய சமயம் தாங்கிய பின்னர் - உஞ்ஞை:36/252
சாங்கிய முது_மகள் தான் தெரிந்து உணர - உஞ்ஞை:45/28
சாங்கிய மகளை பாங்கினில் தரீஇ - இலாவாண:8/160
சாங்கிய முது_மகள் தான் தெரிந்து உரைக்கும் - இலாவாண:10/22
சாங்கிய மட மகள் தலையா சென்ற - வத்தவ:16/44
TOP
சாங்கியம் (2)
சாங்கியம் நுனித்த ஓர் சாறு அயர் முனிவனை - உஞ்ஞை:36/231
சாங்கியம் தாங்கிய சால்பு அணி படிமை - உஞ்ஞை:46/324
TOP
சாண்டியன் (1)
சாண்டியன் என்னும் சால்பு உடை ஒழுக்கின் - மகத:6/194
TOP
சாத்தி (1)
நீள் நிலை நெடு மதில் ஏணி சாத்தி
உள்ளகம் புக்கு நள்ளிருள் நடுநாள் - மகத:24/138,139
TOP
சாத்திரம் (1)
தரும சாத்திரம் தலைக்கொள்கு என்று - மகத:19/4
TOP
சாத்து (3)
வில் ஏர் உழவர் செல் சாத்து எறிந்துழி - உஞ்ஞை:52/26
அணங்க_அரும் பெரும் சாத்து அவிய நூறி - உஞ்ஞை:55/47
சாத்து கோயும் பூ தகை செப்பும் - மகத:5/78
TOP
சாத்தொடு (1)
வயிர சாத்தொடு வட திசை போகி - உஞ்ஞை:36/223
TOP
சாத்தோடு (1)
அடி நிலை சாத்தோடு யாப்பு பிணியுறீஇ - இலாவாண:18/22
TOP
சாதக (1)
சாதக பட்டிகை சால் அவை நாப்பண் - நரவாண:6/83
TOP
சாதகன் (4)
தீது_இல் கேள்வி சாதகன் என்போன் - வத்தவ:4/36
வாயின் உரைக்க என சாதகன் கூறும் - வத்தவ:4/54
தூது செல் ஒழுக்கின் சாதகன் உரைப்ப - வத்தவ:4/84
இலாவாணக வழி சாதகன் என்னும் - வத்தவ:9/47
TOP
சாதத்தின் (1)
போதத்தின் அகன்று சாதத்தின் வழி நின்று - உஞ்ஞை:43/61
TOP
சாதரும் (1)
அம் கோசிகமும் வங்க சாதரும்
கொங்கு ஆர் கோங்கின் கொய் மலர் அன்ன - உஞ்ஞை:42/205,206
TOP
சாதல் (1)
சாதல் பொருள் என காதல் கழுமி - உஞ்ஞை:56/218
TOP
சாதனை (2)
பூழி படுத்த சாதனை அமைவின் - உஞ்ஞை:46/86
தவாஅ அன்பின் தவ மா சாதனை
போகிய பொழுதின் ஆகிய நலத்தொடு - மகத:4/76,77
TOP
சாதி (2)
போதிக்கு ஒத்த சாதி பவழ - இலாவாண:6/59
குளிர் கொள் சாதி சந்தன கொழும் குறை - வத்தவ:16/18
TOP
சாதிங்குலிகம் (1)
சாதிங்குலிகம் ஆதி ஆக - உஞ்ஞை:40/221
TOP
சாதிங்குலிகமொடு (1)
சாதிங்குலிகமொடு சமரம் ஒழுகிய - இலாவாண:5/22
TOP
சாதியும் (1)
இமயத்து பிறந்த வயிர சாதியும்
கடாரத்து இரும்பொடு கையகத்து அடக்கி - உஞ்ஞை:58/38,39
TOP
சாதிலிங்கமும் (1)
சாதிலிங்கமும் சந்தன தேய்வையும் - உஞ்ஞை:41/130
TOP
சாந்த (1)
ஈர் நறும் சாந்த தாரொடு குழைய - மகத:24/168
TOP
சாந்தம் (12)
தண் நறும் சாந்தம் நுண்ணிதின் எழுதி - உஞ்ஞை:42/150
அம் செம் சாந்தம் ஆகத்து எறிந்தும் - உஞ்ஞை:42/187
குழங்கல் சாந்தம் அழுந்துபட அணிந்து - உஞ்ஞை:42/203
அம் செம் சாந்தம் எழுதிய அகலம் - உஞ்ஞை:46/25
தவல்_அரும் சாந்தம் தடியுற அப்பி - இலாவாண:10/120
குவி முலை சாந்தம் நவிர் முதல் பொறித்தே - மகத:9/79
வாங்கினன் உடுத்து பூம் தண் சாந்தம்
எழு உறழ் தோளும் அகலமும் எழுதி - மகத:9/131,132
அம் தண் சாந்தம் ஆகத்து திமிர்ந்து - மகத:14/130
சாந்தம் மெழுகி சாயல் நெகிழ்பு அறிந்து - மகத:14/147
எழுந்தது குறு வியர் இழிந்தது சாந்தம்
ஓடின தடம் கண் கூடின புருவம் - வத்தவ:12/227,228
கை நுண் சாந்தம் எழுதிய ஆகத்தன் - நரவாண:2/23
நறு வெண் சாந்தம் பூசிய கையால் - நரவாண:8/97
TOP
சாந்தமும் (7)
அரைப்பு அமை சாந்தமும் உரைப்பு அமை நானமும் - உஞ்ஞை:41/126
கலந்தோர் உதிர்த்த கலவை சாந்தமும்
புலந்தோர் பரிந்த புது பூ மாலையும் - இலாவாண:2/96,97
பாகும் சாந்தமும் போகமொடு புணர்ந்த - இலாவாண:3/63
புனை நறும் சாந்தமும் துணை மலர் பிணையலும் - மகத:9/71
புது மலர் பிணையலும் புனை நறும் சாந்தமும்
கதிர் மணி ஆழியும் கண்டனன் ஆகி - மகத:9/120,121
மற்று இவள் வைத்த மாலையும் சாந்தமும்
அணிந்ததை பொல்லாது அருளினை இனி இவள் - மகத:10/6,7
பூவும் நானமும் பூசும் சாந்தமும்
யாவையாவை அவைஅவை மற்று அவர் - மகத:13/24,25
TOP
சாந்தமொடு (1)
அம் செம் சாந்தமொடு மஞ்சள் நீவி - இலாவாண:3/47
TOP
சாந்தாற்றியும் (1)
ஆலவட்டமும் அணி சாந்தாற்றியும்
மாலை பந்தும் ஏனைய பிறவும் - உஞ்ஞை:57/45,46
TOP
சாந்திட்டு (1)
சந்தன சாந்திட்டு அன்ன தண்மையொடு - மகத:7/109
TOP
சாந்திடை (1)
குழங்கல் சாந்திடை குளித்து விளையாடி என் - மகத:1/203
TOP
சாந்தில் (1)
மறு இன்று அமைந்த நறு வெண் சாந்தில்
பத்தியும் கொடியும் பல் வழி எழுதி - இலாவாண:4/63,64
TOP
சாந்திற்கு (1)
சந்தன குறையொடு சாந்திற்கு உரியவை - மகத:17/139
TOP
சாந்தின் (6)
சாந்தின் செய்த ஏந்து இலை எறி வேல் - உஞ்ஞை:41/10
வரித்த சாந்தின் வண்ணம் சிதைப்ப - உஞ்ஞை:46/226
நறு வெண் சாந்தின் நல் நலம் குயில - இலாவாண:5/81
மங்கல சாந்தின் மலர் கொடி எழுதி - மகத:5/50
வெள்ளை சாந்தின் வள்ளி எழுதிய - மகத:8/61
ஒண் பூம் சாந்தின் நுண் பொறி ஒற்றி - மகத:9/107
TOP
சாந்தினர் (1)
தகரம் கலந்த தண் நறும் சாந்தினர்
பால் நிற வெண் துகில் ஆன தானையர் - இலாவாண:4/146,147
TOP
சாந்தினும் (2)
படலை வெண் சாந்தினும் படத்தினும் இயன்ற - உஞ்ஞை:38/71
புகையினும் சாந்தினும் தகை இதழ் மலரினும் - மகத:7/74
TOP
சாந்து (18)
மாலையும் சாந்து மடியும் பெய்த - உஞ்ஞை:35/27
ஏந்திய நீழல் சாந்து கண் புலர்த்திய - உஞ்ஞை:38/127
நக்கிர பலகையும் நறும் சாந்து அம்மியும் - உஞ்ஞை:38/171
சாந்து அரை கூல பெரும் கடை - உஞ்ஞை:40/24
செம் சாந்து மெழுகிய சேடுபடு செல்வத்து - உஞ்ஞை:45/22
முலை பூண் அழுத்திய மொய் சாந்து அகலம் - உஞ்ஞை:46/46
தனி முத்து அணிந்த தண் சாந்து ஆகத்து - உஞ்ஞை:46/237
சாந்து அரை அம்மியும் தேம் கண் காழ் அகில் - உஞ்ஞை:57/35
வாச நறும் சாந்து வகைபெற பூசி - இலாவாண:5/181
அம் சாந்து அழிய ஆகத்து அடக்கி - இலாவாண:7/115
தாழ் நகை ஆகத்து தண் சாந்து சிதைய - இலாவாண:10/61
திகழ்ந்து ஏந்து அகலத்து செம் சாந்து சிதைய - இலாவாண:16/86
சாந்து புலர் ஆகத்து தேம் தார் திவள - இலாவாண:18/99
செம் சாந்து வரித்த சில் மெல் ஆகத்து - இலாவாண:19/107
சாந்து வினை கம்மியன் கூட்டு வினை அமைத்து - மகத:1/196
பைம் தாள் பொருந்தி செம் சாந்து உதிர - மகத:9/28
வெண் சாந்து வரித்த அம் சில் ஆகத்து - மகத:22/216
சாந்து ஆர் மார்பின் சாயனும் சாயா - மகத:26/78
TOP
சாந்தும் (6)
சுண்ணமும் சாந்தும் சுரும்பு இமிர் கோதையும் - உஞ்ஞை:38/61
பைம் கேழ் சாந்தும் குங்கும குவையும் - உஞ்ஞை:42/66
மாலையும் சாந்தும் மங்கல மரபின் - இலாவாண:7/161
ஆற்றேன் அவள்-தன் சாந்தும் இள முலை - மகத:7/54
சூடு அமை சாந்தும் ஈடு அறிந்து புனைந்த - மகத:9/44
கோதையும் சாந்தும் கொண்டு அணிந்தனை என - மகத:9/172
TOP
சாந்துற (1)
பூம் தாதோடு சாந்துற கூட்டி - வத்தவ:13/62
TOP
சாந்தொடு (3)
கூந்தல் நறு மண் சாந்தொடு கொண்டு - உஞ்ஞை:40/28
நறு வெண் சாந்தொடு மாலை அணிந்து - இலாவாண:2/35
பூம் தாது ஒழுக்கம் சாந்தொடு திமிர்ந்து - இலாவாண:16/29
TOP
சாபம் (3)
நூலின் இயன்றவை நோக்கார் சாபம் என்று - உஞ்ஞை:55/59
வணங்கு சிலை சாபம் வார் கணை கொளீஇ - மகத:20/8
சாபம் தீர்ந்து தானே வந்த - வத்தவ:17/52
TOP
சாபமும் (1)
மணி ஒலி வீணையும் சாபமும் மரீஇ - உஞ்ஞை:35/101
TOP
சாம்பி (1)
புலம்புகொள் மஞ்ஞையின் புல்லென சாம்பி
புனல் கொல் கரையின் இனைவனள் விம்மி - உஞ்ஞை:33/196,197
TOP
சாம (1)
சாம கீத ஓசையில் தணிக்கும் - உஞ்ஞை:44/63
TOP
சாமரை (2)
சாமரை இரட்டையும் தமனிய குடையும் - உஞ்ஞை:36/21
பொன் படை புளகம் மிசை பொங்கும் சாமரை
நல் பிடி நட-தொறும் நடுங்கும் தோழியை - உஞ்ஞை:45/14,15
TOP
சாய்ஞ்சு (1)
காஞ்சுகி முதியர் சாய்ஞ்சு அஞர் எய்தலும் - உஞ்ஞை:46/318
TOP
சாய்த்த (1)
ஏற்றோர் சாய்த்த இ குருகுலத்தகத்து ஓர் - வத்தவ:11/13
TOP
சாய்த்தவன் (2)
வினவிய மகளிர்க்கு சினவுநர் சாய்த்தவன்
வேத விழு பொருள் ஓதினர் உளர் எனின் - மகத:14/174,175
மாற்றோர் சாய்த்தவன் மறுத்த வண்ணமும் - மகத:22/3
TOP
சாய்த்து (1)
தடவும் பிடவும் தாழ சாய்த்து
முளவும் முருக்கும் முருங்க ஒற்றி - உஞ்ஞை:51/43,44
TOP
சாய்த்தும் (1)
வேலில் சாய்த்தும் கோல மான் தேர் - மகத:17/232
TOP
சாய்ப்பு (1)
சாய்ப்பு இடமாக போர் படை பரப்பி - மகத:17/63
TOP
சாய (4)
மர முதல் சாய மருந்து கொண்டாஅங்கு - உஞ்ஞை:37/188
வெப்ப மன்னர் வீக்கம் சாய
உடைந்து கை அகல அவர் உரிமை தழீஇ - மகத:20/122,123
பாயல் அகத்தே சாய நூறி - மகத:24/151
பகை முதல் சாய பசி பிணி நீங்க - நரவாண:6/19
TOP
சாயல் (21)
அம் மென் சாயல் அரிவை மகளிர் - உஞ்ஞை:41/84
சாயல் செல்வ தலையளித்து ஓம்பி - உஞ்ஞை:47/215
பட்டிமை ஒழுக்கில் பலர் தோய் சாயல்
அரம் போழ் அம் வளை மகளிர் மனத்தின் - உஞ்ஞை:50/9,10
பள்ளி கொண்ட வள்ளி அம் சாயல்
கற்பொடு புணர்வியை காஞ்சனமாலாய் - உஞ்ஞை:53/119,120
செம்மலின் விடுக்கும் சிறந்த சாயல்
அம் மென் கூந்தல் அரிவையர் கம்பலும் - இலாவாண:2/172,173
அம் மென் சாயல் செம் முது பெண்டிர் - இலாவாண:3/60
அசைந்து அணிகொண்ட அம் மென் சாயல்
தாமரை எள்ளிய காமரு திரு முகத்து - இலாவாண:4/125,126
நேர் இயல் சாயல் நிகர் தமக்கு இல்லா - இலாவாண:7/72
கொடி ஏர் சாயல் கொழும் கவின் வாட - இலாவாண:10/113
தன் உயிர் வைத்த மின் உறழ் சாயல்
உடப்பு சட்டகம் உண்டு எனில் காண்கம் - இலாவாண:19/39,40
நுண் சிறு மருங்குல் நுகர்வு இன் சாயல்
பாச பாண்டில் பல் காழ் அல்குல் என் - மகத:1/163,164
சாயல் நோம் என தாய் அகட்டு எடுத்து - மகத:5/95
சாந்தம் மெழுகி சாயல் நெகிழ்பு அறிந்து - மகத:14/147
மின் உறழ் சாயல் பொன் உறழ் சுணங்கின் - மகத:16/5
தருசகன் தங்கை தகை ஏர் சாயல்
பத்தி பைம் பூண் பதுமா நங்கை - மகத:20/179,180
வள மயில் சாயல் வாசவதத்தையை - வத்தவ:5/26
பண்பு ஆர் சாயல் பதுமாபதி-தன் - வத்தவ:9/15
அடி நனி காண்புழி அணங்கு ஏர் சாயல்
கொடி புரை நுண் இடை கொவ்வை செ வாய் - வத்தவ:12/34,35
சாயல் வகையினும் சால்பு உடை மொழியினும் - வத்தவ:12/153
மதர் மான் நோக்கின் மாதர் அம் சாயல்
பதர் இலை பணி மொழி பணை தோள் சில் நுதல் - நரவாண:8/67,68
ஏ என அஞ்சும் சாயல் நோக்கி - நரவாண:8/65
TOP
சாயலர் (1)
பெயலிடை பிறழும் மின் ஏர் சாயலர்
பாப்பு எயிற்று அன்ன பல் நிரை தாலி - இலாவாண:7/96,97
TOP
சாயலும் (1)
சாயலும் கிளவியும் தம்மொடு நிகர்த்த - இலாவாண:12/117
TOP
சாயலை (5)
கொடியேர் சாயலை குடங்கையில் தழீஇ - உஞ்ஞை:44/154
திரு வளர் சாயலை திண்ணிதின் தழீஇ - உஞ்ஞை:48/130
திரு ஏர் சாயலை தே மொழி துவர் வாய் - உஞ்ஞை:53/56
மின் நேர் சாயலை மேய நம் பெருமகற்கு - மகத:18/6
என் நேர் என்ற மின் ஏர் சாயலை
பருகுவனன் போல பல்லூழ் முயங்கி - வத்தவ:8/107,108
TOP
சாயலொடு (1)
பையென் சாயலொடு பாணியின் ஒதுங்கி - உஞ்ஞை:38/231
TOP
சாயனும் (2)
சாந்து ஆர் மார்பின் சாயனும் சாயா - மகத:26/78
காந்தாரகனும் கழல் கால் சாயனும்
தேம் தார் சூரனும் திறல் பிரமசேனனும் - மகத:27/125,126
TOP
சாயா (4)
சாயா செங்கோல் சதானிகன் தேவி - இலாவாண:11/128
சாந்து ஆர் மார்பின் சாயனும் சாயா
காந்தாரகனும் கலக்கம்_இல் பெரும் படை - மகத:26/78,79
சால்புளி பயந்த சாயா கற்பின் - வத்தவ:11/45
வாயில் மறவரும் சாயா செய் தொழில் - நரவாண:6/90
TOP
சார் (5)
எ சார் மருங்கினும் இன்னோர் பிறரும் - இலாவாண:12/127
எ சார் மருங்கினும் எரி புரை தாமரை - இலாவாண:18/64
தச்ச மாக்களை எ சார் மருங்கினும் - நரவாண:4/16
நிலம் சார் பாக செல்பவும் அலங்கு சினை - நரவாண:4/22
எ சார் மருங்கினும் இனிதின் உறையும் - நரவாண:4/130
TOP
சார்ங்கம் (1)
அணி தலை சார்ங்கம் அணிபெற எழுதி - இலாவாண:4/197
TOP
சார்ச்சியை (1)
சகுனி கௌசிகன் சார்ச்சியை முன்னே - மகத:26/47
TOP
சார்த்தி (3)
அவிர் நூல் பூம் கிழி யாப்பினொடு சார்த்தி
கட்டளை அமைய சட்டகம் கோலி - உஞ்ஞை:41/5,6
எம்மை கொண்டு வந்து ஏமம் சார்த்தி
வெம்மை வேட்டுவர் வியன் மலை வரைப்பின் - இலாவாண:10/32,33
படை கல பாரம் பற்பல சார்த்தி
இடுக்கண் யாம் செய இயைந்தது இன்று என - மகத:27/60,61
TOP
சார்த்தியும் (1)
கண்ணியில் சார்த்தியும் கைக்குள் போக்கியும் - வத்தவ:12/72
TOP
சார்த்தும் (1)
கரை முதல் சார்த்தும் காளைகள் அரவமும் - உஞ்ஞை:41/38
TOP
சார்தல் (1)
வீர வேட்டுவர் சார்தல் ஆற்றார் - உஞ்ஞை:55/145
TOP
சார்தலும் (1)
உறைத்து எழு மகளிரொடு தலைக்கடை சார்தலும்
யவன கைவினை ஆரியர் புனைந்தது - உஞ்ஞை:38/232,233
TOP
சார்ந்த (4)
சார வந்த தன்மையும் சார்ந்த பின் - உஞ்ஞை:54/118
தன் புடை சார்ந்த தவ முது_மகளையும் - இலாவாண:16/48
சென்று சார்ந்த பின் வென்றியின் பெருகி - மகத:3/2
சார்ந்த பின் ஒருசிறை சேர்ந்தனள் இருப்ப - வத்தவ:13/171
TOP
சார்ந்தனரால் (1)
சென்று சார்ந்தனரால் செம்மலொடு ஒருங்கு என் - மகத:2/55
TOP
சார்ந்தனள் (3)
சார்ந்தனள் ஆகி அவட்கு ஓம்படை குறிப்பொடு - உஞ்ஞை:45/33
தவத்து இயல் பள்ளி சார்ந்தனள் உறையும் - இலாவாண:15/115
சார்ந்தனள் இருந்து வாங்குபு கொண்டு - வத்தவ:7/41
TOP
சார்ந்தனை (1)
பசு மரம் சார்ந்தனை ஆதலின் மற்று நின் - இலாவாண:13/50
TOP
சார்ந்து (6)
ஆய் மணி அணை சார்ந்து அரத்தம் மீக்கோள் - உஞ்ஞை:47/51
விண்டு அலர் இலவத்து அண்டை சார்ந்து அவனை - உஞ்ஞை:55/132
தாள் முதல் சார்ந்து தோள் முதல் தோழனை - இலாவாண:13/43
படை திற மன்னர் பாடி சார்ந்து
விடை பேர் அமைச்சன் மேல்நாள் போக்கிய - மகத:17/177,178
வென்றோன் ஏறிய வேழம் சார்ந்து அவன் - மகத:20/107
சாவம் மற்று அவன் இடுதலும் சார்ந்து
தேவ வாய் மொழி திரியாதாகலின் - நரவாண:3/104,105
TOP
சார்ந்தோர் (1)
சாஅய் நீங்கி சார்ந்தோர் துட்கெனும் - இலாவாண:8/109
TOP
சார்பாக (2)
நீர் சார்பாக ஊர்பவும் மரத்தொடு - நரவாண:4/21
இலை சார்பாக இயல்பவும் என்று இ - நரவாண:4/23
TOP
சார்பு (1)
சார்பு பிறிது இன்மையில் சாற்றுவனர் இறைஞ்ச - நரவாண:4/26
TOP
சார்வா (2)
பெண் துணை சார்வா கண்டுழி கலங்கி - உஞ்ஞை:34/130
ஆக்கமும் கேடும் யாக்கை சார்வா
ஆழி காலின் கீழ் மேல் வருதல் - மகத:6/34,35
TOP
சார்வு (8)
தவம் சார்வு ஆக தலைப்பெயல் விரும்பி - உஞ்ஞை:36/262
அறம் சார்வு ஆக அன்புசெய்து அருளி - உஞ்ஞை:36/263
சந்தன பீடிகை சார்வு அணை ஏறி - உஞ்ஞை:37/15
கோலம் குயின்ற நீல சார்வு அயல் - இலாவாண:6/122
சுவர் சார்வு ஆக துன்னுபு நிரைத்த - இலாவாண:7/46
சிறை கொளப்பட்டு யான் செல் சார்வு அறுத்த பின் - இலாவாண:10/126
தண் நிதி பலகை சந்தன சார்வு அணை - இலாவாண:18/41
செல் சார்வு ஆகி சிறந்தோய் நீ என - மகத:25/164
TOP
சார (3)
சார வந்த தன்மையும் சார்ந்த பின் - உஞ்ஞை:54/118
ஆர கம்மம் சார வீற்றிருந்து - இலாவாண:19/60
சார சென்று அதன் சீர் கெழு செல்வமும் - மகத:3/117
TOP
சாரணர் (1)
உறும் பெரும் சாரணர் உரை வேறு உண்மையும் - இலாவாண:13/66
TOP
சாரல் (29)
அறை வரை சாரல் சிறுகுடி சீறூர் - உஞ்ஞை:41/30
தகரம் கவினிய தண் வரை சாரல்
நறையும் நாகமும் உறை இருவேரியும் - உஞ்ஞை:50/21,22
நறவம் சாரல் குறவர் பரீஇய - உஞ்ஞை:51/20
வெம் கல் சாரல் வேய் விண்டு உதிர்த்த - உஞ்ஞை:52/60
குன்றக சாரல் குறும்பு பல அடக்கி நம் - உஞ்ஞை:53/111
மட பிடி வீழ்ந்த மணி மலை சாரல்
அடக்க_அரும் சீறூர் அரணக உறையுளர் - உஞ்ஞை:55/44,45
குன்ற சாரல் குறும்பினுள் உறையும் - உஞ்ஞை:56/77
நாடு வண்டு அரற்றும் கோடு உயர் சாரல்
இறை_மகன் விட்டிட உறையுள் முறைமையின் - உஞ்ஞை:57/21,22
பெரு மலை சாரல் சீறூர் வாழும் - உஞ்ஞை:58/80
தகரம் கமழும் தண் வரை சாரல்
தக்கோர் உறையும் தாபத பள்ளியும் - இலாவாண:12/4,5
நீர் அணி பெரு மலை சாரல் எய்தி - இலாவாண:12/41
பூம் தண் சாரல் பொங்கு குலை எடுத்த - இலாவாண:12/67
வள மலை சாரல் வரை மிசை உறையும் - இலாவாண:12/124
தேம் கண் சாரல் திருந்து சினை மலர்ந்த - இலாவாண:14/23
வண்டு ஆர் சோலை வள மலை சாரல்
உண்டாட்டு அயர்பவால் உவகையுள் மகிழ்ந்து என் - இலாவாண:14/67,68
வண்டு ஆர் சோலை வள மலை சாரல்
உண்டாட்டு அயரும் பொழுதின் ஒரு நாள் - இலாவாண:15/1,2
குரவை அயரும் குன்ற சாரல்
துகில் இணை பொலிந்த பகல் அணை பள்ளியுள் - இலாவாண:16/83,84
பலா அமல் அசும்பின் பய மலை சாரல்
உலா வேட்டு எழுந்த உதயணகுமரன் - இலாவாண:18/3,4
மணி கை நெடு வரை மா மலை சாரல்
புன தீ புதைப்ப போக்கிடம் காணாது - இலாவாண:19/35,36
அணி வரை சாரல் அருவி ஆடியும் - இலாவாண:19/159
அந்தண உருவொடு சந்தன சாரல்
பெரு வரை அடுக்கத்து அருமைத்து ஆகிய - இலாவாண:20/44,45
மணி வரை சாரல் மஞ்ஞை போல - மகத:13/50
கணை துளி பொழிந்த கார் வரை சாரல்
ஒரு பெரும் சிறப்பின் உதயணகுமரன் - மகத:27/121,122
குன்ற சாரல் குறும்பரை கூஉய் - வத்தவ:3/9
நருமதை கடந்து ஓர் பெரு மலை சாரல்
பெற்ற வண்ணம் மற்று அவன் உரைப்ப - வத்தவ:3/133,134
குன்றக சாரல் தென் திசை வீழ்ந்த - வத்தவ:3/138
சயந்தி அம் பதியும் பயம்படு சாரல்
இலாவாணகமும் நிலவ நிறீஇ - வத்தவ:9/21,22
குன்ற சாரல் குறைவின் மாதவர் - வத்தவ:17/63
குன்றக சாரல் குளிறுபு வீழ்ந்த - நரவாண:4/4
TOP
சாரலில் (1)
வரை உடை சாரலில் வரூஉம் குற்றத்து - இலாவாண:17/21
TOP
சாரலும் (1)
நடுகல் அடுக்கலும் நறும் பூம் சாரலும்
தேன் உடை வரையும் கானக குறும்பும் - உஞ்ஞை:46/272,273
TOP
சாரலொடு (1)
மா மலை சாரலொடு கானம் காட்டுதல் - இலாவாண:11/29
TOP
சாரி (1)
சாரி பல ஓட்டியும் வாழி என வாழ்த்தியும் - வத்தவ:12/242
TOP
சாரியை (2)
அரிது இயல் சாரியை அந்தரத்து இயக்கமும் - உஞ்ஞை:37/30
சாரியை விலக்கும் வேல் திரி வகையும் - உஞ்ஞை:37/33
TOP
சாரின் (1)
செவ்வி அறியார் சென்று மெய் சாரின்
காட்ட காணாள் கதம் பாடு ஏற்றி - மகத:14/39,40
TOP
சாரும் (1)
விச்சாதரர் நகர் எ சாரும் மயங்கி - இலாவாண:6/145
TOP
சால் (12)
தகை சால் அரிவைக்கு தக்கன இவை என - உஞ்ஞை:36/27
இசை சால் சிறப்பின் இரும் கல பேழையொடு - உஞ்ஞை:36/28
தகை சால் சிறப்பின் தன்னொடு நம்மிடை - உஞ்ஞை:37/56
செம் நிலம் மருங்கில் செம் சால் சிதைய - உஞ்ஞை:46/67
கோடித்து அன்ன கோடு சால் வையத்து - இலாவாண:8/185
அருமை சால் கற்பின் மிருகாபதி எனும் - இலாவாண:11/129
மறம் சால் பெரும் படை வருடகாரனும் - மகத:26/40
பாடு சால் சிறப்பின் பாஞ்சாலராயன் - மகத:27/209
நல்குரவு அடைந்த நசை சால் ஆடவர் - நரவாண:6/53
சாதக பட்டிகை சால் அவை நாப்பண் - நரவாண:6/83
சால் அவை நாப்பண் சலத்தில் தீர்ந்த - நரவாண:7/92
யாறு கிடந்து அன்ன வீறு சால் வீதி-தொறும் - நரவாண:8/41
TOP
சால்க (1)
அறம் சால்க எண்ணியது அவப்பட்டது என - மகத:26/41
TOP
சால்பகத்து (1)
தளரா கொள்கையொடு சால்பகத்து அடக்கி - வத்தவ:2/23
TOP
சால்பு (7)
சங்கு இசை வெரீஇ சால்பு_இல பொங்கலின - உஞ்ஞை:38/34
சாங்கியம் தாங்கிய சால்பு அணி படிமை - உஞ்ஞை:46/324
சாவினும் பழியார் சால்பு உடையோர் என - மகத:1/70
சால்பு என கிடந்த கோல பெரு நுகம் - மகத:3/57
சாண்டியன் என்னும் சால்பு உடை ஒழுக்கின் - மகத:6/194
வாழ்தல் ஆற்றா சால்பு அணி மகளிரும் - வத்தவ:2/34
சாயல் வகையினும் சால்பு உடை மொழியினும் - வத்தவ:12/153
TOP
சால்பு_இல (1)
சங்கு இசை வெரீஇ சால்பு_இல பொங்கலின - உஞ்ஞை:38/34
TOP
சால்புளி (2)
சமிதை கிரிகை சால்புளி கழிப்பி - இலாவாண:3/81
சால்புளி பயந்த சாயா கற்பின் - வத்தவ:11/45
TOP
சால்பொடும் (1)
சண்பை பெரு நகர் சால்பொடும் விளங்கிய - இலாவாண:20/125
TOP
சால்வு (2)
சால்வு அணி ஒழுக்கின் நூல் இயல் நுனித்த - உஞ்ஞை:42/164
போல்வர் என்னும் சால்வு உடை ஒழுக்கின் - நரவாண:8/52
TOP
சால (4)
காலினும் கலத்தினும் சால தந்த - உஞ்ஞை:42/177
சமைய விகற்பம் சால காட்டி - இலாவாண:8/141
சால கொள்க என தன்-வயின் திரியா - மகத:9/46
சலம்_இல் அருள் மொழி சால கூறி - வத்தவ:7/226
TOP
சாலங்காயற்கு (1)
சாலங்காயற்கு இளையோள் ஆகிய - நரவாண:7/128
TOP
சாலங்காயன் (2)
ஞாலம் புகழும் சாலங்காயன்
ஏற்ற சிறப்பின் யூகி-தன்னொடு - நரவாண:7/84,85
வாதம் வேண்டிய சாலங்காயன்
மாற்றம் பகுத்தற்கு ஆற்றின் நாடி - நரவாண:7/94,95
TOP
சாலங்காயனை (2)
சாலங்காயனை தலைக்கை ஆக்க - உஞ்ஞை:47/123
சாலங்காயனை தோல்வினை ஏற்றி - நரவாண:7/103
TOP
சாலவும் (1)
சாலவும் பெருக மேன்மேல் நெருங்கி - நரவாண:3/130
TOP
சாலி (5)
கால் வளர் சாலி ஆய் பத அரிசி - உஞ்ஞை:43/182
கால் தோய் கணை கதிர் சாறு ஓய் சாலி
வரம்பு அணி கொண்ட நிரம்பு அணி நெடு விடை - உஞ்ஞை:48/159,160
சாலி வால் அவிழ் பாலொடு கலந்த - உஞ்ஞை:54/26
திரு கொடி சாலி செம்பொன் வாகை என்று - இலாவாண:5/87
சாலி கவினிய கோல செறுவில் - மகத:3/8
TOP
சாலிகைக்கு (1)
சாலிகைக்கு அவயம் கோலம் ஆக - மகத:17/227
TOP
சாலியும் (3)
உழுந்தும் சாலியும் உப்பும் மலரும் - இலாவாண:3/61
வெண் நிற மலரும் தண் நறும் சாலியும்
புண்ணிய புல்லும் பொன்னொடு முறைமையின் - இலாவாண:4/152,153
சாலியும் உழந்தும் கால் வழி பரப்பி - இலாவாண:5/60
TOP
சாலேகத்து (3)
நுண் சாலேகத்து எம்பரும் நோக்கினர் - இலாவாண:7/116
அரி சாலேகத்து அறை பல பயின்ற - மகத:6/98
அணி சாலேகத்து அணி தகு துளையூடு - நரவாண:8/71
TOP
சாலேகம் (3)
வரி சாலேகம் விரித்தனர் அகற்றி - இலாவாண:7/69
நுண் சாலேகம் நுழைந்து வந்து ஆட - மகத:14/264
அரி சாலேகம் அகற்றினன் இருந்துழி - வத்தவ:3/114
TOP
சாலேகமும் (5)
அரி சாலேகமும் ஆர வள்ளியும் - உஞ்ஞை:40/9
கதிர் சாலேகமும் கந்தும் கதிர்ப்ப - உஞ்ஞை:40/10
அரி சாலேகமும் நாசியும் முகடும் - உஞ்ஞை:42/37
கண் சாலேகமும் உள் காழ் அகிலும் - உஞ்ஞை:51/25
காழ் அகில் நூறும் கண் சாலேகமும்
கோழ் இருவேரியும் பேர் இலவங்கமும் - மகத:17/136,137
TOP
சாலேகமொடு (1)
திருந்து சாலேகமொடு பொருந்து கதவு ஒற்றி - உஞ்ஞை:47/176
TOP
சாலை (6)
கீத சாலை வேதி நிறைய - உஞ்ஞை:34/224
கீத சாலை வேதிகை காக்கும் - உஞ்ஞை:36/136
ஓதுநர் சாலை அகத்தும் ஓவா - இலாவாண:8/61
மந்திர சாலை மருங்கு அணி பெற்ற - இலாவாண:15/8
தீ வேள் சாலை திறத்துளி மூட்டி - மகத:22/255
அந்தணர் சாலை அரும் கலம் எல்லாம் - வத்தவ:17/17
TOP
சாலையும் (8)
அந்தணர் சாலையும் அரும் தவர் பள்ளியும் - உஞ்ஞை:39/78
கீத சாலையும் கேள்வி பந்தரும் - இலாவாண:7/131
ஓது சாலையும் சூது ஆடு கழகமும் - இலாவாண:7/132
சித்திர சாலையும் ஒத்து இயைந்து ஓங்கிய - மகத:4/15
தண்ணீர் பந்தரும் தகை அமை சாலையும்
அறத்து இயல் கொட்டிலும் அம்பல கூடமும் - மகத:4/17,18
அற சோற்று அட்டிலும் அம்பல சாலையும்
தேவர் குலனும் தேசிக பாடியும் - மகத:4/24,25
தட வளர் செம் தீ முதல்வர் சாலையும்
வேண்டு இடம்-தோறும் காண் தக நெருங்கி - மகத:4/28,29
சாலையும் தளியும் பால் அமைத்து இயற்றி - வத்தவ:3/41
TOP
சாலையொடு (1)
செல்வ சாலையொடு பல் வழி எல்லாம் - இலாவாண:2/78
TOP
சாவது (3)
சாவது உறுதி யான் தப்பிய பின்றை - உஞ்ஞை:36/65
நோவ கூறி சாவது அல்லது - உஞ்ஞை:56/23
சாவது துணிந்து யான் சேயிடை போந்தனென் - மகத:19/73
TOP
சாவம் (1)
சாவம் மற்று அவன் இடுதலும் சார்ந்து - நரவாண:3/104
TOP
சாவினும் (1)
சாவினும் பழியார் சால்பு உடையோர் என - மகத:1/70
TOP
சாவினை (1)
சாவினை துணியும் மாத்திரை யாவதும் - உஞ்ஞை:36/312
TOP
சாவு (2)
சாவு முந்துறுத்த வலிப்பினன் ஆகி - மகத:1/18
காதலன்-தன்னையும் சாவு அறல் உறீஇ - மகத:1/56
TOP
சாற்றி (4)
நெய்தல் புலையன் நெறியில் சாற்றி
பைதல் பம்பை இடம் கண் நெருக்கி - உஞ்ஞை:36/158,159
வட்டு அமைத்து இயற்றிய வலம்புரி சாற்றி
ஆடக பொன் கயிற்று அரும் பொறி யாப்பின - இலாவாண:2/123,124
உதயணன் இறை என அறிவர சாற்றி
வேத்தவை நடுவண் வீற்று இனிது இருத்தி - இலாவாண:11/145,146
பணை நிலை பிடி மிசை பலர் வர சாற்றி
விரை பரி தேரொடு படை மிடைந்து ஆர்ப்ப - வத்தவ:14/175,176
TOP
சாற்றிட (1)
சாற்றிட கொண்ட ஏற்று உரி முரசம் - உஞ்ஞை:38/100
TOP
சாற்றியது (1)
ஆக்கமும் கேடும் சாற்றியது ஒப்ப - உஞ்ஞை:51/83
TOP
சாற்று (2)
பெரும் சாற்று உறூஉம் பெற்றியள் போல - மகத:5/113
தன்-பால் மண நிலை சாற்று என்று உரைப்ப - வத்தவ:14/173
TOP
சாற்றுவனர் (1)
சார்பு பிறிது இன்மையில் சாற்றுவனர் இறைஞ்ச - நரவாண:4/26
TOP
சாற்றுவனள் (1)
தமியள் என்பது சாற்றுவனள் போல - வத்தவ:15/137
TOP
சாறு (2)
சாங்கியம் நுனித்த ஓர் சாறு அயர் முனிவனை - உஞ்ஞை:36/231
கால் தோய் கணை கதிர் சாறு ஓய் சாலி - உஞ்ஞை:48/159
TOP
சான்ற (20)
அலகை சான்ற உலக புராணமும் - உஞ்ஞை:32/2
பெண் துணை சான்ற பெருமை பெற்றனள் என் - உஞ்ஞை:35/105
திருத்தம் சான்ற நும் துணைவி இல் செல்க என - உஞ்ஞை:35/190
நிறைமை சான்ற நின் நெஞ்சம் கொண்ட - உஞ்ஞை:36/83
அத்துணை சான்ற அந்தணாளரும் - உஞ்ஞை:38/133
அருமை சான்ற ஆய் பொருள் கேள்வி - இலாவாண:11/12
ஆற்றல் சான்ற நூல் துறை மருங்கின் - இலாவாண:19/2
ஆற்றல் சான்ற அரசருள் அரிமா - மகத:17/28
ஆற்றல் சான்ற அவன் அன்பு கந்தாக - மகத:22/4
ஆற்றல் சான்ற ஆருணி தொலைச்சி - மகத:23/59
ஆற்றல் சான்ற அடல் வேல் ஆருணி - மகத:27/135
வீதல் சான்ற வெகுளி முந்துறீஇ - மகத:27/151
பொருத்தம் சான்ற புரைதபு நண்பின் - வத்தவ:4/71
ஆற்றல் சான்ற தருசகன் கண்டு அவன் - வத்தவ:4/85
அருமை சான்ற ஆருணி அரசன் - வத்தவ:12/3
ஊக்கம் சான்ற உலகியல் திரியேன் - வத்தவ:15/39
ஆக்கம் சான்ற ஆர் உயிர் ஓகையும் - நரவாண:6/77
ஆற்றல் சான்ற அரும்_பெறல் சுற்றமொடு - நரவாண:8/18
ஏமம் சான்ற இ நில வரைப்பின் - நரவாண:8/46
ஆற்றல் சான்ற நூற்றொருபதின்மர் - நரவாண:8/16
TOP
சான்றதும் (1)
வீக்கம் சான்றதும் விழுப்பம் அறாத - நரவாண:6/76
TOP
சான்றோர் (1)
ஒழுக்கம் சான்றோர் பிழைப்பு இலர் ஓம்ப - மகத:27/215
TOP
|
|
|