|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
சே (25)
பூசல் கிளவி சே_இழை பயிற்ற - உஞ்ஞை:35/155
செரு கயல் அன்ன சே அரி நெடும் கண் - உஞ்ஞை:42/131
செவ்வி இன்றி சே_இழை புலம்ப - உஞ்ஞை:46/170
சென்று வந்து உலாவும் சே அரி கண்ணினர் - இலாவாண:2/221
செரு வேல் பழித்த சே அரி நெடும் கண் - இலாவாண:15/85
தாய் தெரிந்து உரைப்ப சே_இழை தேறி - இலாவாண:17/159
செண்ண சேவடி போற்றி சே_இழை - மகத:5/81
சே இழை கூன்_மகள் சென்றனள் விரைந்து என் - மகத:6/200
சே இழை கூன்_மகள் செவ்வனம் கூறி - மகத:7/1
சேறுமோ என சே_இழைக்கு உரைப்ப - மகத:8/23
சே இதழ் மலரும் காமவல்லியும் - மகத:9/41
சே இழை மாதர் தேறலள் ஆகி - மகத:22/13
செழும் கயல் மழை கண் சே இழை அரிவை - மகத:22/35
தாயர் இயற்கை சே_இழைக்கு ஆற்றி - மகத:22/69
சே ஒளி சிவிகையொடு சே_இழைக்கு ஈய - மகத:22/71
சே ஒளி சிவிகையொடு சே_இழைக்கு ஈய - மகத:22/71
சிதர் பூம் காவும் சே இழை மாதர் - மகத:22/82
சில் நகை முறுவல் சே_இழை கேளா - மகத:22/87
செம் கடை மழை கண் சே இழை தோழியை - மகத:22/172
சின போர் அண்ணல் சே இழை மாதர்க்கு - வத்தவ:5/28
சே_இழை ஆடிய சிற்றில் கலங்களும் - வத்தவ:10/43
தேற்றா மெல் நடை சே_இழை-தன்னொடு - வத்தவ:17/20
சிறுவனை பெறுதி சே_இழை மற்று அவன் - நரவாண:1/159
சிறப்பொடு புணர்ந்த சே இழை மாதர் - நரவாண:1/176
செய் பந்து ஈது உடை சே இழை மாதரை - நரவாண:8/92
TOP
சே_இழை (7)
பூசல் கிளவி சே_இழை பயிற்ற - உஞ்ஞை:35/155
செவ்வி இன்றி சே_இழை புலம்ப - உஞ்ஞை:46/170
தாய் தெரிந்து உரைப்ப சே_இழை தேறி - இலாவாண:17/159
செண்ண சேவடி போற்றி சே_இழை
மென்மெல விடுக என பல் முறை பணிய - மகத:5/81,82
சில் நகை முறுவல் சே_இழை கேளா - மகத:22/87
சே_இழை ஆடிய சிற்றில் கலங்களும் - வத்தவ:10/43
சிறுவனை பெறுதி சே_இழை மற்று அவன் - நரவாண:1/159
TOP
சே_இழை-தன்னொடு (1)
தேற்றா மெல் நடை சே_இழை-தன்னொடு
செல்வோர் கேட்ப பல்லோர் எங்கும் - வத்தவ:17/20,21
TOP
சே_இழைக்கு (3)
சேறுமோ என சே_இழைக்கு உரைப்ப - மகத:8/23
தாயர் இயற்கை சே_இழைக்கு ஆற்றி - மகத:22/69
சே ஒளி சிவிகையொடு சே_இழைக்கு ஈய - மகத:22/71
TOP
சேக்கும் (2)
தெற்றி முது மரத்து உச்சி சேக்கும்
குரல் அளைஇ - உஞ்ஞை:33/87,88
ஆத்திரையாளர் சேக்கும் கொட்டிலும் - இலாவாண:15/9
TOP
சேக்கை (6)
சேக்கை மகளிர் செஞ்சாந்து புலர்த்தும் - உஞ்ஞை:33/64
சேக்கை நல் யாழ் செவ்வழி பண்ணி - உஞ்ஞை:33/89
படைஅகத்து ஓங்கிய பல் பூம் சேக்கை
பைதல் நெஞ்சத்து மையல் கொள்ளா - உஞ்ஞை:33/107,108
சேக்கை மெலிய செம்மாந்து இருந்த - உஞ்ஞை:34/146
அணி பூம் சேக்கை அறை முதலாக - மகத:13/88
செதுவல் மரத்தின் சேக்கை ஆதலின் - மகத:15/20
TOP
சேக்கையும் (2)
கடக்க_அரும் கானத்து கரந்த சேக்கையும்
சேக்கையுள் நின்று நீ சென்ற செலவும் - உஞ்ஞை:54/124,125
யானை தானமும் தானை சேக்கையும்
எயிலது அகற்றமும் மயில் விளையாடும் - மகத:14/24,25
TOP
சேக்கையுள் (8)
பூ மென் சேக்கையுள் புனை_இழை புகீஇ - உஞ்ஞை:36/128
பூ மலி சேக்கையுள் புகுத்தினென் போந்தேன் - உஞ்ஞை:36/319
ஆய் பூம் சேக்கையுள் அரு மணி சுடர - உஞ்ஞை:47/165
சேக்கையுள் நின்று நீ சென்ற செலவும் - உஞ்ஞை:54/125
அளி பெற்று அமர்ந்த அம் பூம் சேக்கையுள்
உவக்கும் வாய் அறிந்து ஊடி மற்று அவன் - இலாவாண:7/81,82
பதினைந்து அமைந்த படை அமை சேக்கையுள்
புது நல தேவியொடு புணர்தல் செல்லான் - வத்தவ:5/51,52
பயில் பூம் சேக்கையுள் பலரறிவு இன்றி - வத்தவ:6/77
வழுக்கு_இல் சேக்கையுள் வைத்தனள் வணங்கி - வத்தவ:7/80
TOP
சேட்டு (1)
சேட்டு எழில் பொலிந்த திரு முகக்கு ஏற்ப - இலாவாண:4/173
TOP
சேடக (5)
செரு வாள் ஆட்டும் சேடக பிண்டியும் - உஞ்ஞை:37/32
செம் நூல் பத்தி சேடக கையர் - உஞ்ஞை:46/8
சேடக வட்டமும் செம் நூல் பாரமும் - உஞ்ஞை:46/58
தின்மை செறிவு_இல் சேடக மகளிர் - உஞ்ஞை:46/242
சேடக அரணமொடு ஈடுபட விரைஇ - உஞ்ஞை:49/16
TOP
சேடகம் (3)
சித்திர சேடகம் செறிய பற்றி - உஞ்ஞை:46/95
கரண சேடகம் கை-வயின் அடக்கி - உஞ்ஞை:53/61
பல் மயிர் அணிந்த பத்தி சேடகம்
மின் ஒளிர் வாளொடு பின் அவன் வாங்க - மகத:27/147,148
TOP
சேடம் (1)
செம் தளிர் கோதைக்கு சேடம் நீட்டி - மகத:21/31
TOP
சேடமும் (1)
நாள் சிறு சேடமும் நறும் செண்பகமும் - இலாவாண:15/106
TOP
சேடார் (1)
சேடார் அல்குல் சேடுபட உடீஇ - இலாவாண:5/166
TOP
சேடிமாரையும் (1)
சேடிமாரையும் இரு கூறாக்கி - வத்தவ:9/69
TOP
சேடியர் (1)
செம்பொன் விளக்கொடு சேடியர் முந்துற - உஞ்ஞை:33/189
TOP
சேடியின் (1)
இறைகொண்டு இழிதர இப்பால் சேடியின்
நுணங்கு வினை விச்சையொடு நூல் பொருள் நுனித்த - நரவாண:8/13,14
TOP
சேடியேன் (1)
தேன் இமிர் கோதை சேடியேன் யான் - வத்தவ:13/38
TOP
சேடு (13)
வாடா தாரினர் சேடு ஆர் கச்சையர் - இலாவாண:6/123
சேடு ஏந்து வனப்பின் செழு மலர் தடம் கண் - இலாவாண:8/105
கூடு மதி அன்ன சேடு அணி திரு முகத்து - இலாவாண:15/79
நாடி சென்று அவள் சேடு இள வன முலை - மகத:1/202
கோடும் பத்தலும் சேடு அமை போர்வையும் - மகத:14/223
பாடி மகளிர் விழையும் சேடு ஒளி - மகத:17/162
செம்பொன் ஓலை சேடு பட சுருக்கி - மகத:22/225
சேடு படு அத்தம் சேர்வது பொருள் என - மகத:24/74
கோடபதியின் சேடு அணி கண்டே - வத்தவ:7/39
சேடு அணி சேதா இளையன இன்னே - வத்தவ:7/128
சேடு இள வன முலை தன் மகள் ஆடும் - வத்தவ:10/63
பாடகம் சுமந்த சேடு படு சேவடி - நரவாண:3/60
சேடு அமை செவியும் சில் இரும் கூந்தலும் - நரவாண:8/107
TOP
சேடுபட (3)
சென்னியும் உச்சியும் சேடுபட தெளித்து - இலாவாண:4/155
சேடார் அல்குல் சேடுபட உடீஇ - இலாவாண:5/166
சேடுபட புனைந்த சித்திர கம்மத்து - இலாவாண:10/9
TOP
சேடுபடு (1)
செம் சாந்து மெழுகிய சேடுபடு செல்வத்து - உஞ்ஞை:45/22
TOP
சேடுற (2)
கோடு உயர் பல் படை சேடுற சேர்த்தி - இலாவாண:3/138
சேடுற கிடந்த செம்பொன் செய் கலம் - இலாவாண:19/64
TOP
சேடுறு (1)
சேடுறு தாமம் சிறந்தோன் சூட்டிய - வத்தவ:16/16
TOP
சேண் (19)
நனி சேண் இட்ட நாட்டினர் ஆயினும் - உஞ்ஞை:32/19
சேண் இகந்து உறைந்த சேனையின் கடிக என - உஞ்ஞை:38/93
புயல் சேண் நீங்கினும் பூ வளம் குன்றா - உஞ்ஞை:39/62
கூப்பிடு குரல் இசை சேண் புலத்து இசைப்பவும் - உஞ்ஞை:52/50
சேண் நெறி செல்ல கோள் நெறி கொளுத்தி - உஞ்ஞை:58/70
சேண் வரு பெரும் குடி சிறுசொல் நீங்க - இலாவாண:17/132
பள்ளியும் பதியும் மலையும் சேண் இடத்து - இலாவாண:20/75
மீட்கும் வேட்கையொடு சேண் புலம் போகி - மகத:2/7
சேண் ஒளி திகழும் மாண் வினை மாடம் - மகத:3/100
சேண் நில மன்னர் கேண்மை உடையோர்க்கு - மகத:24/19
அகம் புக விடாஅது இகந்து சேண் அகற்றி - மகத:25/26
சேண் புலம்பு அகல சிந்தை நீக்கி - வத்தவ:6/83
சேண் உயர் மாடத்து மீமிசை எடுத்த - வத்தவ:7/233
மானனீகை காண்க சேண் உயர் - வத்தவ:13/65
சேண் படு விசும்பில் சென்றவன் அவ்வழி - நரவாண:1/131
சென்று சேண் ஓங்கிய சேதி எங்கணும் - நரவாண:4/119
கிளர் சேண் இமயமும் கெங்கையும் சிந்துவும் - நரவாண:4/122
காணும் வேட்கையொடு சேண் உயர் உலகில் - நரவாண:8/10
சேண் நெடும் தெருவும் சிற்றங்காடியும் - நரவாண:8/37
TOP
சேண்பட (1)
வாள் படை வகுத்து சேண்பட போக்கி - மகத:27/25
TOP
சேண்படு (1)
சேண்படு குருசில் சேர்-தொறும் பொறாஅள் - உஞ்ஞை:35/245
TOP
சேணிக (1)
காமுறப்பட்ட சேணிக சிறு_தொழில் - உஞ்ஞை:35/117
TOP
சேணிடை (2)
சேணிடை உறைநரும் சென்று காண்புழி - உஞ்ஞை:37/274
சேணிடை போகிய பின்றை அப்பால் - மகத:1/134
TOP
சேணோய்க்கு (1)
தோணி அரவம் சேணோய்க்கு இசைப்ப - உஞ்ஞை:36/163
TOP
சேதடி (1)
பேதை மகளிர் சேதடி அணிந்த - உஞ்ஞை:41/57
TOP
சேதம் (1)
பத்திர சேதம் பற்பல கிள்ளியும் - இலாவாண:14/31
TOP
சேதா (5)
நாகு சூல் நீங்கிய சேதா தொகுத்து - உஞ்ஞை:39/64
சேதா நறு நெய் ஆசு இன்று உகுத்து - உஞ்ஞை:48/92
துடுப்பில் தோய்த்த சேதா நறு நெய் - இலாவாண:3/83
நல தகு சேதா நறு நெய் தீம் பால் - இலாவாண:17/6
சேடு அணி சேதா இளையன இன்னே - வத்தவ:7/128
TOP
சேதான் (1)
விசும்பு உறை தேவர் வேள்வி சேதான்
பசும் சோற்று அமலை பாசம் கொளீஇ - இலாவாண:4/61,62
TOP
சேதி (3)
செங்கோலாளன் சேதி அம் பெரு மலை - இலாவாண:20/57
ஆதி ஆகிய சேதி நல் நாடு - வத்தவ:9/26
சென்று சேண் ஓங்கிய சேதி எங்கணும் - நரவாண:4/119
TOP
சேதிபன் (2)
செங்கோல் சேதிபன் செவி முதல் சென்று - வத்தவ:12/17
தீவிய மொழியொடு சேதிபன் குறுகி - வத்தவ:13/152
TOP
சேதியம் (2)
சிறப்பொடு சென்று சேதியம் வணங்கி - வத்தவ:5/86
துகள் தீர் பெருமை சேதியம் தொழுது - நரவாண:4/112
TOP
சேதியர் (7)
சேதியர் பெருமான் செவியில் கேட்டு - உஞ்ஞை:44/106
அரும் பொருள் நாவின் அமைச்சன் சேதியர்
பெரும் பெயர் அண்ணலை பொருந்துபு வணங்கி - மகத:21/44,45
சேரார் கடந்த சேதியர் மகனையும் - மகத:22/195
சிலை பொறி தட கையின் சேதியர் பெருமகற்கு - மகத:25/3
சீற்ற துப்பின் சேதியர் பெருமகன் - மகத:27/137
செவ்வழி இயக்கலின் சேதியர் பெருமகன் - வத்தவ:3/111
சிறந்தோர் நாப்பண் சேதியர் பெருமகற்கு - நரவாண:6/32
TOP
சேதியன் (1)
சிலை பொலி தட கை சேதியன் வாழ்கென - மகத:27/217
TOP
சேபாலிகையும் (2)
சேபாலிகையும் செங்கொடுவேரியும் - இலாவாண:12/25
சிந்துவாரமும் சேபாலிகையும்
மணி குருக்கத்தியும் மணி பூம் சுள்ளியும் - இலாவாண:15/104,105
TOP
சேம (1)
நடுக்கம் இல் சேம நல் நாடு அருளி - வத்தவ:9/65
TOP
சேமம் (1)
சேமம் இல்லா சிறு நுண் மருங்குற்கு - வத்தவ:13/76
TOP
சேய் (11)
சேய் உயர் உலகம் செம்மையின் கூறும் - உஞ்ஞை:36/79
சேய் செலல் நோன் பரி சீல செய் தொழில் - உஞ்ஞை:38/295
ஆய மாக்களொடு சேய் வழி ஓடி - உஞ்ஞை:40/188
வேய் உயர் பிறங்கல் சேய் உயர்ந்து ஓடும் - உஞ்ஞை:44/21
சேய் உயர் மாடத்து வாயில் புக்கு - வத்தவ:1/25
சேய் உயர் மாடம் சித்திரத்து இயற்றி - வத்தவ:3/35
நன்று சேய் வாழ்க்கை என்று எடுத்து இற்று என - நரவாண:1/29
வாய் புக்கு அடங்கிய பொழுதில் சேய் நின்று - நரவாண:1/149
சேய் ஒளி புரையும் திகழ் ஒளி கண்ணினன் - நரவாண:2/32
சேய் உயர் விசும்பில் செல்லும் எந்திரம் - நரவாண:4/19
சேய் முதல் வந்த சிறப்பினர் ஆகி - நரவாண:7/37
TOP
சேய்த்தின் (1)
சேய்த்தின் வந்த நின் குலமும் செப்பமும் - நரவாண:3/171
TOP
சேய்த்தும் (1)
அணித்தும் சேய்த்தும் அன்றி அமைவுற - இலாவாண:20/71
TOP
சேயது (1)
ஏயர் பெருமகன் சேயது நோக்கி - வத்தவ:3/2
TOP
சேயதை (1)
மாய ஒழுக்கமொடு சேயதை நோக்கி - மகத:4/97
TOP
சேயவர் (1)
சேயவர் உரைத்ததை செவியின் கேட்கும் - இலாவாண:1/66
TOP
சேயள் (1)
நங்கையும் சேயள் நம் இறைவனும் நண்ணான் - உஞ்ஞை:44/55
TOP
சேயான் (1)
சேயான் தங்கை செல்வ பாவை - மகத:9/96
TOP
சேயிடை (1)
சாவது துணிந்து யான் சேயிடை போந்தனென் - மகத:19/73
TOP
சேயோன் (1)
சேயோன் மார்பில் செல்வம் எய்தற்கு - இலாவாண:1/37
TOP
சேர் (20)
சேர்ந்த பள்ளி சேர் புணை ஆகி - உஞ்ஞை:33/206
திரு சேர் அகலத்து பிரச்சோதனன் மகள் - உஞ்ஞை:42/10
கனல் சேர் புகை அகல் ஏந்திய கையின் - உஞ்ஞை:42/89
அடு களி குரவை சேர் ஆர்கலியாளர் - உஞ்ஞை:43/62
பூண் சேர் மார்பன் காண்பான் போல - உஞ்ஞை:43/88
திடர் சேர் ஆகத்து சுடர் மணி பிறழ - உஞ்ஞை:46/252
வழை சேர் வாழையும் கழை சேர் கானமும் - உஞ்ஞை:46/277
வழை சேர் வாழையும் கழை சேர் கானமும் - உஞ்ஞை:46/277
வாய் அறைபோகிய வடு சேர் யாக்கையன் - உஞ்ஞை:56/62
ஊன் சேர் கடு வேல் உதயணன் நீங்கிய - இலாவாண:8/116
கான் சேர் பெரு வழி கடத்தல் செல்லீர் - இலாவாண:8/117
தாழ் வரை அடுக்கத்து தளிர் சேர் தே மாத்து - இலாவாண:16/102
அழல் கதிர் பரப்பி உழல் சேர் வட்டமொடு - இலாவாண:16/111
திரு சேர் மார்பன் தேற்றுதல் வேண்டி - மகத:8/126
பிணங்குபு கிடந்த பின்னு சேர் புறத்தொடு - வத்தவ:7/104
உரை சேர் கழல் கால் உதயணன் காண்க - வத்தவ:10/112
இலை சேர் புறவின் இலாவாணத்து அயல் - வத்தவ:15/2
கலை சேர் கானத்து கலந்து உடன் ஆடிய - வத்தவ:15/3
துனை சேர் நெடும் தேர் துவன்றிய தானை - நரவாண:6/2
அறம் சேர் நாவின் அவந்திகை திரு வயிற்று - நரவாண:6/33
TOP
சேர்-தொறும் (1)
சேண்படு குருசில் சேர்-தொறும் பொறாஅள் - உஞ்ஞை:35/245
TOP
சேர்த்த (1)
வேழ தாழ் கை காழொடு சேர்த்த
கண்ட பூம் திரை மண்டபத்து இழைத்த - உஞ்ஞை:42/105,106
TOP
சேர்த்தலும் (2)
பாத பீடிகை பக்கம் சேர்த்தலும்
செம் நூல் விசித்த நுண் நுகம் நுழைந்த - உஞ்ஞை:38/241,242
ஈய கொண்டு தன் இடை முலை சேர்த்தலும்
காய் கதிர் கனலியில் கதுமென போழ்ந்து - நரவாண:1/107,108
TOP
சேர்த்தனள் (1)
பாற்படு வேதிகை சேர்த்தனள் ஆகி - வத்தவ:13/148
TOP
சேர்த்தி (13)
உருக்குறு முள் வாய் சேர்த்தி
அரக்கு உறு நறு நீர் அம் செங்குலிகம் - உஞ்ஞை:41/15,16
பாலுறு வன முலை பகு வாய் சேர்த்தி
தோள் உற தழீஇ ஓலுறுப்பு அரவமும் - உஞ்ஞை:41/88,89
திகழ் மணி வெள்ளி புகழ் மணை சேர்த்தி
கதிர் நகை முறுவல் காரிகை மாதரை - உஞ்ஞை:42/97,98
செல்வி ஆக சிறப்பொடு சேர்த்தி அவன் - உஞ்ஞை:47/223
செல்வ பாவையை சேர்த்தி செம் நெறி - இலாவாண:1/70
கோடு உயர் பல் படை சேடுற சேர்த்தி
வயிரமும் வெள்ளியும் பவழமும் பொன்னும் - இலாவாண:3/138,139
திரு மணி கபோதம் செறிய சேர்த்தி
பத்தி பல் வினை சித்திர குலாவின் - இலாவாண:6/54,55
கோல சிகழிகை தான் முதல் சேர்த்தி
அம் செம் கத்திகை அணி பெற அடைச்சி - இலாவாண:15/143,144
நறு மலர் கமழ் சினை செறிய சேர்த்தி
நெடும் தோள் செல்லல் தீர சிறந்தவன் - மகத:9/76,77
கண்ணி கொண்டு தன் சென்னி சேர்த்தி
ஒருங்கு கலந்தனள் போல் திருந்து ஒளி திகழ்ந்து - மகத:9/91,92
திரு கேழ் களிகை செவ்வனம் சேர்த்தி
பைம்பொன் திலகமொடு பட்டம் அணிந்த - மகத:22/222,223
சேர்த்தி_இல் செய்கையொடு சிறை கொளப்பட்டு - மகத:24/83
கோவை தந்தம் மேவர சேர்த்தி
கூறை கீறி சூழ்வர உடீஇ - வத்தவ:14/65,66
TOP
சேர்த்தி_இல் (1)
சேர்த்தி_இல் செய்கையொடு சிறை கொளப்பட்டு - மகத:24/83
TOP
சேர்த்திய (1)
சினம் மலி நெடும் கண் சேர்த்திய பொழுதின் - வத்தவ:7/67
TOP
சேர்த்து (4)
முத்த கலன் அணி மொய்ப்புற சேர்த்து
பொன் செய் ஓலையொடு பூம் குழை நீக்கி - உஞ்ஞை:34/197,198
சென்னி சேர்த்து அவள் முன்னர் தோன்ற - உஞ்ஞை:40/353
செல்வம் எல்லாம் சேர்த்து இறைத்து அருளி - உஞ்ஞை:42/196
ஓவிய எழினி தூணொடு சேர்த்து
கொற்றவன்-தன்னொடு கூத்த பள்ளியுள் - வத்தவ:14/3,4
TOP
சேர்ந்த (13)
சேர்ந்த பள்ளி சேர் புணை ஆகி - உஞ்ஞை:33/206
செண்ண சிகழிகை பின்னிடை சேர்ந்த
பொன் அரி மாலை-தன் புறம்பிடை புடைப்ப - உஞ்ஞை:40/39,40
சில் மெல் ஓதி சேர்ந்த சிறு நுதல் - உஞ்ஞை:41/76
சேர்ந்த வீதியுள் சிறப்பொடு பொலிந்த - உஞ்ஞை:42/40
கட்டெழில் சேர்ந்த வட்டணை பலகை - உஞ்ஞை:42/63
செறி மென் கச்சை சேர்ந்த அல்குலர் - உஞ்ஞை:43/126
பவழம் சேர்ந்த பல் காழ் அல்குலர் - உஞ்ஞை:43/146
செம்மை சேர்ந்த வெண்மைய ஆகிய - உஞ்ஞை:58/6
சித்திர நுண் துகில் சேர்ந்த அல்குல் - இலாவாண:5/109
செம் தோட்டு அணி மலர் சேர்ந்த உச்சி - மகத:1/109
குன்றா கோயில் சென்று அவள் சேர்ந்த பின் - மகத:9/145
சின போர் இவற்கே சேர்ந்த என்போரும் - மகத:20/160
கழிந்தோர் ஈமத்து கட்டு அழல் சேர்ந்த
கரி அகல் ஏந்தி கா-வயின் பெற்றோன் - நரவாண:6/116,117
TOP
சேர்ந்ததற்கொண்டு (1)
சில் மொழி தாதரை சேர்ந்ததற்கொண்டு
நிலையது நீர்மையும் தலையது தன்மையும் - இலாவாண:9/124,125
TOP
சேர்ந்தது (2)
கண்ணி வந்தது கடுமை சேர்ந்தது என்று - உஞ்ஞை:47/56
தம்முறு கருமம் தாம் சேர்ந்தது என - மகத:23/12
TOP
சேர்ந்தன (1)
அமிழ்து சேர்ந்தன அக இதழ் நாண் இறக்கமொடு - இலாவாண:3/100
TOP
சேர்ந்தனள் (2)
செரு அடு தோள் மிசை சேர்ந்தனள் வைகும் - மகத:20/166
சார்ந்த பின் ஒருசிறை சேர்ந்தனள் இருப்ப - வத்தவ:13/171
TOP
சேர்ந்தனன் (2)
ஆய்ந்த உள்ளமொடு சேர்ந்தனன் ஆகி - நரவாண:3/133
தேவ மாடம் சேர்ந்தனன் இருந்து - நரவாண:8/57
TOP
சேர்ந்து (28)
சித்திர அம்பலம் சேர்ந்து குடக்கு ஓங்கிய - உஞ்ஞை:33/104
செவ்வி இலள் என சேர்ந்து அகம் படுப்ப - உஞ்ஞை:33/188
குடம்பை சேர்ந்து குரல் விளி பயிற்றி - உஞ்ஞை:48/56
செவ்வியின் சேர்ந்து சிறப்பொடு வணங்கி - இலாவாண:5/62
ஒரு மெய் சேர்ந்து இவை பெருமை பெறுக என - இலாவாண:5/155
விதியில் சேர்ந்து துதியில் துதித்து - இலாவாண:6/164
பொரு கயல் போல புடை சேர்ந்து உலாஅய் - இலாவாண:15/84
போர் அடு குருசிலை பொழுதில் சேர்ந்து
வரை உடை சாரலில் வரூஉம் குற்றத்து - இலாவாண:17/20,21
செய் வினை மடிந்தோர் சேர்ந்து உறைவிலளே - இலாவாண:17/39
ஒண் பொன் சத்தி திண் கொடி சேர்ந்து
விண்ணில் செல்லும் விளங்கு ஒளியவர்களை - மகத:3/32,33
காஞ்சுகி மாக்கள் சேர்ந்து புடை காப்ப - மகத:5/110
திரு கிளர் மாடம் சேர்ந்து வலம் கொண்டு - மகத:6/99
சேவடி சேர்ந்து செறிய பற்றி - மகத:9/168
நல் அவை நாப்பண் செல்வனை சேர்ந்து அவன் - மகத:12/26
திரு மதி முகத்தியை சேர்ந்து கைவிடாஅ - மகத:13/36
தாழ் இரும் கூந்தல் தோழியை சேர்ந்து இவன் - மகத:14/240
பின்னும் சேர்ந்து பெருந்தகை எமக்கு இது - மகத:14/244
செய் வளை தோளியை சேர்ந்து நலன் நுகர்வது ஓர் - மகத:15/70
தெளிவது தீது என சேர்ந்து சென்று இசைப்ப - மகத:18/86
சேர்ந்து அவண் வழிபடு - வத்தவ:3/38
திரு இரண்டு ஒரு மலர் சேர்ந்து அவண் உறையும் - வத்தவ:8/28
செவ்வி கோட்டியுள் சென்று சேர்ந்து இசைப்பித்து - வத்தவ:15/19
உருவின் மிக்க உதயணன் சேர்ந்து
போகம் நுகர்தற்கு புரையோர் வகுத்த - வத்தவ:17/50,51
தவ்வையை சேர்ந்து கவ்விதின் மொழிய - நரவாண:1/27
செ வாய் பார்ப்பிற்கு சேர்ந்து அவண் சொரிதலின் - நரவாண:1/70
சிதைவு_இல் செம் நெறி சேர்ந்து பின் திரியா - நரவாண:3/173
தெய்வ திரு_மகள் சேர்ந்து மெய் காப்ப - நரவாண:6/25
பல் கால் சென்று மெல்லென சேர்ந்து
குறிப்பு உடை வெம் நோய் நெறிப்பட நாடிய - நரவாண:8/121,122
TOP
சேர்ந்தோர் (2)
சேர்ந்தோர் மாட்டும் செப்பல் தீது என - உஞ்ஞை:35/16
சேர்ந்தோர் தப்பிய செறுநர் ஆயினும் - உஞ்ஞை:38/95
TOP
சேர்வது (1)
சேடு படு அத்தம் சேர்வது பொருள் என - மகத:24/74
TOP
சேர்வுற (1)
வாயில் சேர்வுற வையம் வைக்க என - மகத:13/16
TOP
சேர (8)
அரி மான் அன்ன நம் பெருமான் சேர
திரு மா நுதலியை தீதொடு வாராது - உஞ்ஞை:44/134,135
அழல் உமிழ் கதிரோன் அத்தம் சேர
நிழல் உமிழ் செல்வன் நிலா விரித்து இமைப்ப - உஞ்ஞை:54/3,4
புள் இனம் குடம்பை சேர புல்லென - உஞ்ஞை:54/45
திரு மலி அகலம் சேர முயங்கி - மகத:9/29
அலங்கு கதிர் மண்டிலம் அத்தம் சேர
புலம்பு முந்துறுத்த புன்கண் மாலை - மகத:14/258,259
ஆசு_இல் பைம் தலை அரிந்து நிலம் சேர
வீசிய வாளினன் விறலோர் சவட்டி - மகத:20/105,106
தொடி அணி திண் தோள் துணிந்து நிலம் சேர
பணிவு இலன் எறிதலின் படை கலம் சோர - மகத:27/173,174
செம்மையின் சிலதியர்-தம்மொடும் சேர
பாஞ்சாலரசன் பற்றி கொண்டு - வத்தவ:13/41,42
TOP
சேரா (3)
பல் கலம் சேரா மெல் என் யாக்கையர் - உஞ்ஞை:34/124
வண்டும் சேரா அஞ்சுவரு சீற்றத்து - உஞ்ஞை:40/382
சேரா மன்னன் உஞ்சேனை அம் பெரும் பதிக்கு - உஞ்ஞை:48/39
TOP
சேராது (1)
செறு முக செல்வரின் சேராது போகி - மகத:7/22
TOP
சேரார் (2)
செவ் வினையாளர் சேரார் நம் பதிக்கு - உஞ்ஞை:49/52
சேரார் கடந்த சேதியர் மகனையும் - மகத:22/195
TOP
சேரி (15)
குஞ்சர சேரி குமரற்கு இயற்றிய - உஞ்ஞை:32/88
செல்வ மகளிர் சேரி நண்ணி - உஞ்ஞை:35/91
குஞ்சர சேரி தன் நகர் எய்தி - உஞ்ஞை:37/3
வாயில் கூத்தும் சேரி பாடலும் - உஞ்ஞை:37/88
சேரி ஆயத்து செம் முதிர் பெண்டிரொடு - உஞ்ஞை:37/235
தானை சேரி தலை பெரும் திருவன் - உஞ்ஞை:37/262
புற மதில் சேரி பூசலும் ஆர்ப்பும் - உஞ்ஞை:44/2
பெரும் படை சேரி திருந்து அணி எய்தி - மகத:3/49
போக சேரி புற இதழாக - மகத:3/56
பெரும் கடியாளர் அரும் கடி சேரி
புற இதழ் மருங்கில் புல் இதழாக - மகத:3/65,66
பல் விலை வாணிகர் நல் விலை சேரி
புல் இதழ் பொருந்திய நல் இதழாக - மகத:3/77,78
அந்தணர் சேரி அக இதழாக - மகத:3/87
அரு மதி அமைச்சர் திரு மதில் சேரி
மாசு_இல் பைம் தாது சுமந்த மத்தகத்து - மகத:3/95,96
சேரி இறந்து சென்று காணும் - வத்தவ:15/120
காழ் ஆர் வன முலை கணிகையர் சேரி
தோழன் உள்ள தாழ் நனி கலக்கிய - நரவாண:8/118,119
TOP
சேரியில் (1)
கை புனை வனப்பில் கணிகையர் சேரியில்
செய் பந்து ஈது உடை சே இழை மாதரை - நரவாண:8/91,92
TOP
சேரியும் (16)
மல்லல் மூதூர் எல்லா சேரியும்
பயிர் வளை அரவமொடு வயிர் எடுத்து ஊதி - உஞ்ஞை:38/3,4
அந்தணர் சேரியும் அரும் தவர் பள்ளியும் - உஞ்ஞை:43/175
முந்நூறாயிரம் முட்டிகை சேரியும்
ஐந்நூறாயிரம் கம்ம ஆலயமும் - உஞ்ஞை:43/200,201
தானை சேரியும் தலைக்கொண்டு ஓடி - உஞ்ஞை:43/203
மாடமும் கடையும் மதில் புற சேரியும்
ஓடு எரி கவரலின் ஊர் புகல் ஆகாது - உஞ்ஞை:44/113,114
புற மதில் சேரியும் குறுகுதற்கு அரிதா - உஞ்ஞை:47/72
இன்னோர் அன்ன என்னோர் சேரியும்
உறப்புணர்த்து ஆர்க்கும் சிறப்பு ஒலி கம்பலும் - இலாவாண:2/156,157
தானை சேரியும் தான் எடுத்து உரைக்கும் - இலாவாண:8/59
பாடை அறியா தேசிக சேரியும்
ஓதுநர் சாலை அகத்தும் ஓவா - இலாவாண:8/60,61
மட்டு மகிழ் மகளிர் துட்ட சேரியும்
காரிகை பகரும் கரும் கடை மழை கண் - இலாவாண:8/64,65
நீர் துறை கரையினும் கூத்து உறை சேரியும்
மன்றும் சந்தியும் ஒன்று கண்டு அன்ன - இலாவாண:8/69,70
ஐம்பதின் இரட்டி யவன சேரியும்
எண்பதின் இரட்டி எறி படை பாடியும் - மகத:4/8,9
தலைப்பெரும் சேனை தமிழ சேரியும்
கொலை பெரும் கடும் திறல் கொல்லர் சேரியும் - மகத:4/11,12
கொலை பெரும் கடும் திறல் கொல்லர் சேரியும்
மிலைச்ச சேரியும் தலைத்தலை சிறந்து - மகத:4/12,13
மிலைச்ச சேரியும் தலைத்தலை சிறந்து - மகத:4/13
இயங்குதற்கு இன்னா புறம் பணை சேரியும்
அம் தண் பாடியும் அணுகின் அல்லது - மகத:4/32,33
TOP
சேருக (1)
சேனை நாப்பண் சேருக இன்று என - மகத:19/162
TOP
சேல் (1)
வேல் என விலங்கும் சேல் என மிளிரும் - வத்தவ:12/253
TOP
சேலம் (1)
ஏலாது என்று அவள் சேலம் திருத்தி - வத்தவ:12/97
TOP
சேவகம் (2)
கல்வி சேவகம் கடவோன் வருந்துணை - உஞ்ஞை:36/126
சேவகம் நிலைஇ காவல்-தோறும் - மகத:24/144
TOP
சேவடி (17)
ஒதுங்கல் ஆற்றா ஒளி மலர் சேவடி
பெதும்பை மகளிர் சிலம்பு ஒலி அரவமும் - உஞ்ஞை:41/67,68
சேவடி தலையுற செய்தது பொறு என - உஞ்ஞை:53/23
நோய் கொண்டு கறுக்கும் ஆய் மலர் சேவடி
ஏழ் அடி இடுதல் ஆற்றாது ஆயினும் - உஞ்ஞை:53/131,132
திகழ் அணி செருப்பில் சேவடி இழிந்து - இலாவாண:4/111
செம்பொன் செருப்பில் சேவடி இழிந்து - இலாவாண:6/17
ததும்பும் கிண்கிணி தகை மலர் சேவடி
பெதும்பை மகளிர் விதும்பி நோக்கினர் - இலாவாண:7/70,71
செண்ண சேவடி போற்றி சே_இழை - மகத:5/81
பாடகம் சுமந்த சூடுறு சேவடி
கோடு உயர் மாடத்து கொடு முடி ஏற - மகத:8/14,15
சேவடி சேர்ந்து செறிய பற்றி - மகத:9/168
சிலம்பிடை தங்கிய சேவடி அரத்தம் - மகத:14/137
பொன் கழல் சேவடி பொருந்த புல்லி - மகத:24/81
தேன் ஆர் தாமரை திருந்து மலர் சேவடி
வழிபாடு ஆற்றலும் வன்கணின் நீத்தனெம் - மகத:24/93,94
தேன் ஆர் தாமரை சேவடி வீழ்தலின் - வத்தவ:5/131
அரத்தம் கூரும் திரு கிளர் சேவடி
சில் மலர் மிதித்து சிவந்து மிக சலிப்ப - வத்தவ:17/97,98
விரி கொடி பவழத்தின் விரிந்த சேவடி
காழ் அகில் புகை நிறம் கடுக்கும் தூவி - நரவாண:1/66,67
பாடகம் சுமந்த சேடு படு சேவடி
நாடக மகளிர் நால் இருபதின்மருள் - நரவாண:3/60,61
மருங்கின் நீளமும் நிறம் கிளர் சேவடி
தன்மையும் எல்லாம் முன் முறை நூலின் - நரவாண:8/109,110
TOP
சேவடிக்கு (2)
சேவடிக்கு ஏற்ப செழும் மதி பாகு என - இலாவாண:4/186
சேவடிக்கு ஏற்ற செம்பொன் கிண்கிணி - இலாவாண:19/184
TOP
சேவல் (8)
பால் நிற சேவல் பாளையில் பொதிந்து என - உஞ்ஞை:33/32
பவழ செம் கால் பால் நிற சேவல்
திரை உமிழ் பொய்கையுள் இரை உமிழ்ந்து மயங்கி - உஞ்ஞை:40/254,255
அணி கண் புறவின் ஐம்பால் சேவல்
எரி வளை புகையிடை இறகு விரித்து அலற - உஞ்ஞை:43/189,190
நுண் பொறி புறவின் செம் கால் சேவல்
வெண் சிறை பெடையோடு விளையாட்டு விரும்பி - உஞ்ஞை:52/46,47
காட்டு_கோழி சூட்டு தலை சேவல்
குத்தல் ஆனாது தத்துற்று தளரவும் - உஞ்ஞை:52/62,63
பால் வெண் குருகின் பல் மயிர் சேவல்
பூம் பொறி பெடையை புலவி உணர்த்தி - உஞ்ஞை:54/14,15
நாரை சேவல் பார்வலொடு வதிந்த - மகத:4/43
கரும் குயில் சேவல் தன் நிறம் கரந்து என - மகத:6/10
TOP
சேவலை (2)
காதல் சேவலை கண்டு கண்களித்து - உஞ்ஞை:33/30
நீப்ப_அரும் சேவலை நிலை-வயின் காணாது - இலாவாண:18/66
TOP
சேவலொடு (1)
தூ வெள் அரும் சிறை சேவலொடு உளரி - உஞ்ஞை:40/54
TOP
சேவும் (1)
சேவும் குரவும் சினை பிளந்து அளைந்து - உஞ்ஞை:51/46
TOP
சேற்று (2)
செதும்பு பரந்து எங்கும் சேற்று இழுக்கு உடைத்தாய் - உஞ்ஞை:49/28
சேற்று எழு தாமரை மலரின் செம் கண் - இலாவாண:18/118
TOP
சேறல் (6)
அ மனை நயந்து யான் அவ்வயின் சேறல்
என் மனை மருங்கின் இல் என சீறி - உஞ்ஞை:35/130,131
சேறல் ஆற்றாள் மாறினள் மறைந்த பின் - உஞ்ஞை:45/37
சேறல் வலியா செய்கை நோக்கி - உஞ்ஞை:55/88
வெறிது சேறல் விழுப்பம் அன்று என - மகத:2/28
புகற்சியொடு சேறல் பொருத்தம் இன்று என - மகத:18/73
காண சேறல் ஆற்றா மகட்கு - வத்தவ:16/39
TOP
சேறு (4)
குங்கும கொழும் சேறு கூட குழைத்திட்டு - உஞ்ஞை:40/223
யாறு செல் வம்பலர் சேறு கிளைத்திட்ட - உஞ்ஞை:52/68
சேறு படு செறுவில் நாறு நடு கடைசியர் - மகத:4/41
அள்ளல் செம் சேறு உள்ளோர் உழக்கலின் - மகத:20/82
TOP
சேறும் (2)
என் சொலி சேறும் என்று எண்ணுபு நாணினர் - உஞ்ஞை:45/80
சேறும் எழுக என சிறந்தனன் ஆகி - வத்தவ:7/145
TOP
சேறுமோ (1)
சேறுமோ என சே_இழைக்கு உரைப்ப - மகத:8/23
TOP
சேனாபதி (5)
செழும் குரல் முரசின் சேனாபதி மகள் - உஞ்ஞை:38/203
செம்பொன் கிண்கிணி சேனாபதி மகள் - உஞ்ஞை:40/61
செம்பொன் பட்டத்து சேனாபதி மகள் - உஞ்ஞை:42/170
செலவு அயர்வு உடைய சேனாபதி மகன் - மகத:25/142
சேனாபதி இவன் ஆக என செறித்து - வத்தவ:9/10
TOP
சேனை (20)
மறவோன் சேனை வேழ சங்கமும் - உஞ்ஞை:33/78
செம் வகை உணர்ந்தோன் சேனை கணி_மகன் - உஞ்ஞை:36/199
செரு ஆர் சேனை பெரு வாணிகன் மகள் - உஞ்ஞை:40/344
சேனை வேந்தன் சிறப்பினொடு இருந்த - உஞ்ஞை:43/202
யானை வாரியும் சேனை வீடும் - உஞ்ஞை:54/87
யானை வேட்கையின் சேனை நீக்கி - இலாவாண:1/27
சேனை கிழவனை சிறை என கொண்டு - இலாவாண:1/80
செருப்பொடு புகுதலும் சேனை எழுச்சியும் - இலாவாண:2/19
செல்வ சேனை வள்ளுவ முது மகன் - இலாவாண:2/34
சேனை வேந்தன் தானத்து விளிப்ப - இலாவாண:9/72
செழும் பல் யாணர் சேனை பின் ஒழிய - இலாவாண:9/113
சேனை நாப்பணும் பெருமான் செய்த - இலாவாண:17/116
தலைப்பெரும் சேனை தமிழ சேரியும் - மகத:4/11
சேனை நாப்பண் சேருக இன்று என - மகத:19/162
சேனை பெரும் கணி செப்பிய நல் நாள் - மகத:22/185
செரு மிகு சேனை செய் தொழில் நவின்ற - மகத:23/26
சேனை மன்னர் சிந்தையுள் தேம்ப - மகத:24/45
சேனை வாணிகம் செறிய காக்க என - மகத:26/98
கானம் நீந்தி சேனை வேந்தன் - வத்தவ:3/104
தேர் அணி சேனை திறன் மீக்கூரிய - வத்தவ:7/98
TOP
சேனையின் (2)
சேண் இகந்து உறைந்த சேனையின் கடிக என - உஞ்ஞை:38/93
செரு மிகும் தாமமொடு சேனையின் கூடி - உஞ்ஞை:38/352
TOP
சேனையும் (3)
சேனையும் உரிமையும் செறிக வந்து என - உஞ்ஞை:44/73
யானையும் புரவியும் சேனையும் செல்ல - உஞ்ஞை:58/28
சேனையும் நகரமும் சென்று உடன் எதிர்கொள - வத்தவ:17/105
TOP
சேனையொடு (1)
சேனையொடு சென்று செம் களம் படுத்து - வத்தவ:10/115
TOP
சேஎந்து (1)
நலம் கிளர் தடம் தோள் நவை_அற சேஎந்து
அலங்கு மலர் தாமரை அக-வயின் அமர்ந்த - இலாவாண:19/130,131
TOP
சேஎய் (1)
பாஅய் அமைந்த பின்றை சேஎய்
செவ்வியின் சேர்ந்து சிறப்பொடு வணங்கி - இலாவாண:5/61,62
TOP
|
|
|