|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
சீத்து (1)
கடும் கதிர் கனலி கால் சீத்து எழுதர - மகத:9/182
TOP
சீத (2)
சீத சந்தனம் தாதோடு அப்ப - இலாவாண:9/157
சீத செய்கையின் மா துயர் விடுப்ப - இலாவாண:10/121
TOP
சீதமும் (1)
மதுவும் சீதமும் புது மலர் வேரியும் - இலாவாண:2/179
TOP
சீதையும் (1)
சிந்துவும் சீதையும் சீதோதகையும் - நரவாண:4/125
TOP
சீதையை (1)
செரு கயல் உண்கண் சீதையை தேர்வுழி - உஞ்ஞை:55/109
TOP
சீதோதகையும் (1)
சிந்துவும் சீதையும் சீதோதகையும்
அந்தம்_இல் விதையமும் அணி திகழ் அந்தியும் - நரவாண:4/125,126
TOP
சீப்பின் (2)
பெரு வெண் சீப்பின் திருவுற வாரி - உஞ்ஞை:34/190
சிறுபுறம் கவைஇ சீப்பின் வாரி - உஞ்ஞை:46/220
TOP
சீப்பு (2)
சீப்பு இடு சிக்கமும் செம்பொன் கலசமும் - உஞ்ஞை:38/166
சீப்பு உள்ளுறுத்து திண் எழு போக்கி - உஞ்ஞை:43/163
TOP
சீயம் (1)
சீயம் சுமந்த செம்பொன் ஆசனத்து - உஞ்ஞை:47/50
TOP
சீயமும் (2)
சீயமும் ஏறும் பாய் பரி புரவியும் - உஞ்ஞை:42/85
சீயமும் ஏறும் திருவும் பொய்கையும் - மகத:9/40
TOP
சீர் (31)
சீர் கெழு வீணை சிறப்பொடு காட்டி - உஞ்ஞை:34/81
கலத்தில் தந்த நலத்தகு விழு சீர்
வேறுபடு திருவினுள் விளங்கு இழை மகளிரை - உஞ்ஞை:40/346,347
ஊர்தியும் பிடிகையும் சீர் கெழு சிவிகையும் - உஞ்ஞை:42/17
செம் கதிர் செல்வனின் சீர் பெற தோன்றி - உஞ்ஞை:47/49
சீர் பூண் களைந்த சில்லென் கோலமொடு - உஞ்ஞை:54/23
சீர் கெழு நெடுந்தகை செவ்வியில் திரியான் - இலாவாண:4/176
சீர் கெழு மெல் விரல் செறிய பற்றி - இலாவாண:5/15
திரு மாண் உறுப்பிற்கு சீர் நிறை அமைத்து - இலாவாண:5/99
விழைதகும் விழு சீர் மந்த மா மலை - இலாவாண:6/99
பேர் அறம் பேணிய சீர் நெறி சிறப்பின் - இலாவாண:6/167
மன்னிய தொல் சீர் மரபின் திரியா - இலாவாண:17/135
சீர் கெழு திரு முகத்து ஏர் அணி ஆகிய - இலாவாண:19/93
பாய தொல் சீர் பகை அடு தானை - மகத:1/8
சார சென்று அதன் சீர் கெழு செல்வமும் - மகத:3/117
விள்ளா விழு சீர் விச்சாதரர் உறை - மகத:3/118
மன்னிய விழு சீர் மகதத்து மகளிர் - மகத:8/100
நீர் நலன் உணர்ந்து சீர் நல குருசிற்கு - மகத:12/57
மாசு_இல் விழு சீர் கேகயத்து அரசன் - மகத:20/104
பயம் கெழு வையத்து உயர்ந்த தொல் சீர்
விழு திணை பிறந்து தம் ஒழுக்கம் குன்றா - மகத:21/50,51
சீர் அலங்கார சித்திர முடி மிசை - மகத:24/185
பலர் புகழ் விழு சீர் பாஞ்சாலராயனொடு - மகத:25/141
தலைவன் ஆகிய தொலைவு_இல் விழு சீர்
பாடு சால் சிறப்பின் பாஞ்சாலராயன் - மகத:27/208,209
கேட்பதை அரிதாய் சீர் தக சிறப்ப - வத்தவ:1/21
சீர் நிறை கோல் போல் தான் நடு ஆகி - வத்தவ:5/44
உயர் பெரும் தொல் சீர் உருமண்ணுவாவிற்கு - வத்தவ:9/2
ஆகிய விழு சீர் அரும்_பெறல் அமைச்சன் - வத்தவ:10/136
சீர் இயல் பதுமை-தன் சிந்தைக்கு ஒப்பு எனும் - வத்தவ:12/114
ஒடியா விழு சீர் உதயணன் ஓலை - வத்தவ:13/63
சீர் தகை வேந்தே ஓர்த்தனை கேள்-மதி - வத்தவ:15/23
விழு சீர் விசும்பின் இயங்குதற்கு அறிதலின் - நரவாண:4/109
சீர் இனம் மதித்து சிற்றினம் ஒரீஇ - நரவாண:8/131
TOP
சீர்க்கமும் (1)
கொடுக்கும் சீர்க்கமும் மடுத்து ஊழ் வளைஇய - மகத:9/36
TOP
சீர்த்தி (6)
தன் பெயர் கொளீஇய மன் பெரும் சீர்த்தி
மரக்களி அன்ன திரு தகு பொன்னும் - இலாவாண:4/67,68
சிறந்த சீர்த்தி குறிஞ்சி கோலி - மகத:2/36
மண் மிசை உலகில் மன்னிய சீர்த்தி
முழவு மலி திரு நகர் விழவு வினை தொடங்க - மகத:5/46,47
என்பது கூறு என மன் பெரும் சீர்த்தி
வயந்தககுமரனை வாயிலாக - மகத:18/29,30
வழுக்கு_இல் சீர்த்தி வயந்தகன் அடைஇ - வத்தவ:7/68
மகளாய் வந்த துகள்_அறு சீர்த்தி
நாறு இரும் குழல் பிற கூறன்-மின் என்மரும் - வத்தவ:17/64,65
TOP
சீர்ப்பு (2)
நீர் பூம் பிணையல் சீர்ப்பு அமை சிகழிகை - உஞ்ஞை:42/148
சிலையும் கணையும் சீர்ப்பு அமை வட்டும் - மகத:20/34
TOP
சீர்மை (1)
செறுநர் முன்னர் சீர்மை அன்று என - இலாவாண:19/215
TOP
சீர்மைய (1)
சீர்மைய ஆகி சிறந்து கீழ் எழுந்த - நரவாண:6/69
TOP
சீர்மையும் (1)
சீர்மையும் சிறப்பும் செறிந்து வனப்பு எய்தி - வத்தவ:14/50
TOP
சீர்மையொடு (1)
சீர்மையொடு பொருந்தி சிறப்பு முந்துறீஇ - நரவாண:7/41
TOP
சீர்மையோடு (1)
சிறப்பவை ஆதலின் சீர்மையோடு இருந்து - உஞ்ஞை:42/155
TOP
சீரகத்து (1)
சீரகத்து அரிசியும் ஏலமும் ஏனை - மகத:17/144
TOP
சீரமைத்து (1)
மூ வகை யோகமும் சீரமைத்து இரீஇ - இலாவாண:8/186
TOP
சீரார் (1)
சீரார் செல்வமொடு செவ்வி கொடீஇ - நரவாண:7/74
TOP
சீரிய (1)
காரியம் இது என சீரிய காட்டி - வத்தவ:7/202
TOP
சீரின் (1)
சீரின் கூட்டும் சிறப்பு முந்துறீஇ - வத்தவ:15/93
TOP
சீரும் (1)
அசையும் சீரும் அளந்து நொடி போக்கி - வத்தவ:5/5
TOP
சீரை (2)
சீரை உடுக்கை வார் வளர் புன் சடை - இலாவாண:15/40
சீரை உடுக்கை வார் வளர் புன் சடை - வத்தவ:15/5
TOP
சீல (2)
சீல விகற்பம் தெரிந்தனன் உரைக்கலும் - உஞ்ஞை:32/56
சேய் செலல் நோன் பரி சீல செய் தொழில் - உஞ்ஞை:38/295
TOP
சீலத்து (2)
சீலத்து அன்ன தெய்வம் கவினி - உஞ்ஞை:42/128
காலத்து ஒரு நாள் சீலத்து இறந்த - வத்தவ:15/4
TOP
சீலம் (2)
சிதைவு கொள் சீலம் தெளிந்தனன் கேட்டு - இலாவாண:9/56
கோலம் கொளீஇ சீலம் தேற்றின - மகத:19/171
TOP
சீலம்-கொல்லோ (1)
செல்வ மன்னவன் சீலம்-கொல்லோ
யாது-கொல் மற்று இ ஏந்தல் பணி என - உஞ்ஞை:34/69,70
TOP
சீற்ற (3)
சீற்ற வெம் புகை செருக்க ஊட்டி - இலாவாண:9/44
சீற்ற துப்பின் செரு என புகலும் - மகத:17/27
சீற்ற துப்பின் சேதியர் பெருமகன் - மகத:27/137
TOP
சீற்றத்து (14)
எழா நிலை புகாஅ இனம் கடி சீற்றத்து
ஆணை இகக்கும் அடக்க_அரும் களிறு - உஞ்ஞை:38/91,92
வண்டும் சேரா அஞ்சுவரு சீற்றத்து
குண்டு துறை காவலர் குழாஅம் காண்-மின் - உஞ்ஞை:40/382,383
வெம் சூர் தடிந்த அஞ்சுவரு சீற்றத்து
முருகவேள் அன்ன உருவு கொள் தோற்றத்து - உஞ்ஞை:42/230,231
விண் உரும் அன்ன வெடிபடு சீற்றத்து
அண்ணல் யானை அவை_அவை-தோறும் - உஞ்ஞை:48/28,29
அழல் படு சீற்றத்து அஞ்சு வளி செலவின் - உஞ்ஞை:49/5
அணைப்ப கண்ட தன் அணி நிழல் சீற்றத்து
நீல மால் வரை நிமிர்ந்து நடந்து அன்ன - உஞ்ஞை:58/16,17
வெம் சொல் வேட்டத்து அஞ்சுவரு சீற்றத்து
சலம் புரி நெஞ்சின் சவரர் புளிஞர் - இலாவாண:9/136,137
செரு மிகு சீற்றத்து குரு குலத்து அரசன் - இலாவாண:11/127
அழல் மிகு சீற்றத்து ஆருணி அரசன் - மகத:1/5
அ களம் வேட்ட அடல்_அரும் சீற்றத்து
புனை மதில் ஓங்கிய போதனபுரத்து இறை - மகத:17/24,25
அடல்_அரும் சீற்றத்து அரசு பல கடந்த - மகத:17/240
மல்லல் தானை மற பெரும் சீற்றத்து
செல் பொறி செறித்த பல் புகழ் அமைச்சனை - மகத:21/21,22
அடல்_அரும் சீற்றத்து ஆருணி தெளிந்து - மகத:25/169
அடக்க_அரும் சீற்றத்து ஆருணி கழல் அடி - மகத:26/86
TOP
சீற்றமொடு (1)
விடல்_அரும் சீற்றமொடு வேறுபட நோக்கி - உஞ்ஞை:44/89
TOP
சீறடி (18)
செறி மலர் படினும் சீறடி நோம் என - உஞ்ஞை:34/209
சீறடி சுவட்டு எழுத்து ஏறிய சென்னியர் - உஞ்ஞை:35/210
அம் செம் சீறடி அஞ்சுவர ஓடி - உஞ்ஞை:40/105
பாடக சீறடி பைம் தொடி மாதரை - உஞ்ஞை:40/314
ஒளி செம் சீறடி உருக்கு அரக்கு ஏய்ப்ப - உஞ்ஞை:53/163
அரத்தம் ஆர்ந்த அம் செம் சீறடி
கோவத்து அன்ன கொப்புளம் கூர்ந்து - உஞ்ஞை:54/58,59
பெரு மலர் சீறடி இரு நிலத்து இயங்க - உஞ்ஞை:54/84
சிலம்பு ஒலி சீறடி சென்று ஏந்து புருவத்து - இலாவாண:2/47
சிலம்பொடு சீறடி புறம் புதைந்து அரற்றவும் - இலாவாண:2/208
செம் தளிர் சீறடி செல்வனம் பற்றி - இலாவாண:3/86
பஞ்சி அணிந்த அம் செம் சீறடி
பொன் அணி கிண்கிணி போழ் வாய் நிறைய - இலாவாண:7/87,88
பரட்டின் நன்னர் பாய சீறடி
திரட்டி அன்ன செல்வ கணை கால் - இலாவாண:15/60,61
நனவில் தோன்றிய நறு நுதல் சீறடி
மை வளர் கண்ணியை எய்தும் வாயில் - மகத:7/66,67
பாடக சீறடி பல் வளை மகளிரை - மகத:9/32
பஞ்சி உண்ட அம் செம் சீறடி
ஒதுங்க விடினும் விதும்பும் வேண்டா - மகத:13/40,41
அணங்க_அரும் சீறடி வணங்கலின் வாங்கி - வத்தவ:8/21
பாடக சீறடி பதுமாபதியொடு - வத்தவ:8/98
பாடக சீறடி பத்திராபதி - நரவாண:3/82
TOP
சீறடியர் (1)
தவளை கிண்கிணி ததும்பு சீறடியர்
விளக்குறு மணிக்கை முகட்டு முதல் வளைத்த - உஞ்ஞை:46/246,247
TOP
சீறி (6)
என் மனை மருங்கின் இல் என சீறி
தன் துறைக்கு ஒவ்வா தகை_இல் கிளவி - உஞ்ஞை:35/131,132
எம் தயிர் வாரான் எமக்கு என சீறி
அந்தணாளர் அலைப்பது காண்-மின் - உஞ்ஞை:40/138,139
திரு முடி அண்ணல் தீப்பட சீறி
எழு உறழ் திணி தோள் எடுத்தனன் ஓச்சி - உஞ்ஞை:47/108,109
செறிந்ததாக செப்பலின் சீறி
கொள்ளார் அழிவினை கூறும் இவை என - மகத:27/86,87
மா பெரும் தேவி கூவினள் சீறி
ஓவிய எழினி தூணொடு சேர்த்து - வத்தவ:14/2,3
சீறி அருளுதல் சிறுமை உடைத்து இது - வத்தவ:14/96
TOP
சீறிய (1)
பிணக்குறை படுத்து பிளிறுபு சீறிய
இன்றும் சென்று யான் குஞ்சரம் புகுவல் என்று - உஞ்ஞை:37/249,250
TOP
சீறியாழ் (1)
இசை கொள் சீறியாழ் இன் இசை கேட்ட - உஞ்ஞை:47/241
TOP
சீறுபு (1)
சினத்த நோக்கமொடு சீறுபு வெகுண்டு - மகத:19/54
TOP
சீறூர் (7)
அறை வரை சாரல் சிறுகுடி சீறூர்
குறவர் குறைத்த கொய் புன மருங்கின் - உஞ்ஞை:41/30,31
நடுகல் படப்பை இடுகல் சீறூர்
கண்கூட்டிருந்த ஐம்பதிற்று இரட்டி - உஞ்ஞை:43/63,64
வயல் புல சீறூர் அயல் புலத்து அணுகி - உஞ்ஞை:48/169
அடக்க_அரும் சீறூர் அரணக உறையுளர் - உஞ்ஞை:55/45
பெரு மலை சாரல் சீறூர் வாழும் - உஞ்ஞை:58/80
ஏனல் குறவர் இரும் குடி சீறூர்
மான் அமர் நோக்கின் மகளிரொடு மரீஇ - இலாவாண:14/46,47
உரத்தகையாளர் சுரத்து முதல் சீறூர்
எல் உறு பொழுதின் செல்லல் ஓம்பி - மகத:7/25,26
TOP
சீறூர்க்கு (1)
சிறு புல்லாளர் சீறூர்க்கு இயங்கும் - உஞ்ஞை:52/78
TOP
|
|
|