<<முந்திய பக்கம்

பெருங்கதை - தொடரடைவு

ஈ - முதல் சொற்கள்
ஈ-மின் 3
ஈக்க 2
ஈக 6
ஈகுவன் 1
ஈகுவென் 1
ஈங்கு 9
ஈங்கே 1
ஈங்கையும் 1
ஈட்டமும் 1
ஈட்டிய 2
ஈட்டியும் 1
ஈடா 2
ஈடு 4
ஈடுபட 2
ஈண்ட 5
ஈண்டி 21
ஈண்டிய 9
ஈண்டு 14
ஈண்டுக 1
ஈண்டுவனள் 1
ஈண்டை 1
ஈத்த 5
ஈத்ததின் 1
ஈத்ததும் 1
ஈத்தனை 1
ஈத்து 10
ஈதல் 2
ஈதற்கு 1
ஈது 5
ஈது-கொல் 1
ஈந்த 1
ஈந்தோன் 1
ஈம் 2
ஈமத்து 2
ஈமம் 3
ஈய 5
ஈயல் 1
ஈயா 2
ஈயுநர் 1
ஈயும் 2
ஈர் 15
ஈர்_அறு 2
ஈர்_எண் 1
ஈர்_எண்ணாயிரர் 1
ஈர்_ஐந்து 1
ஈர்_ஐம்பதின்மரை 1
ஈர்க்கு 2
ஈர்க்கொடு 1
ஈர்ந்தது 1
ஈர்ப்ப 1
ஈர்ப்பினர் 1
ஈர்ம் 1
ஈர்வது 2
ஈர 6
ஈரணி 2
ஈரத்து 1
ஈரம் 4
ஈரம்_இல் 1
ஈராண்டு 1
ஈராயிரத்து 1
ஈராயிரம் 2
ஈவல் 1
ஈவன் 2
ஈவன 1
ஈவோரும் 2
ஈழத்து 1
ஈற்று 2
ஈறா 2
ஈன் 1
ஈன்ற 6
ஈன்றது 1
ஈன்றவட்கு 1
ஈன்று 2
ஈன்றோர்-மாட்டும் 1
ஈன 1
ஈனம் 1
ஈனம்_இல் 1
ஈனா 3
ஈனும் 2
ஈனோர் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    ஈ-மின் (3)
யாவர் வேண்டினும் யாவரும் ஈ-மின்
   ஈத்ததின் இரட்டி கோத்தரும் நுமக்கு என - இலாவாண:2/160,161
பெய்-மின் தம்-மின் ஈ-மின் பிறர்க்கு என - இலாவாண:2/185
ஈ-மின் ஐய என்று இரந்தனள் நீட்ட - இலாவாண:15/113

 TOP
 
    ஈக்க (2)
நிரந்த நீர் விழவினுள் இரந்தோர்க்கு ஈக்க என - உஞ்ஞை:38/282
ஆய் வளை தோளிக்கு ஈக்க என்ன - மகத:8/85

 TOP
 
    ஈக (6)
ஏமம் ஈக என்று இடவகன் போக்க - மகத:27/191
முனை வெம் துப்பின முன் அவண் ஈக என - வத்தவ:3/23
நீல வேல் கண் நிரை_தொடிக்கு ஈக என - வத்தவ:11/46
பட்டாங்கு இவற்றை பரதகற்கு ஈக என - வத்தவ:11/53
ஈக என அருளி எண் திசை மருங்கினும் - நரவாண:7/65
ஏற்போர்க்கு ஈக இன்றே போன்ம் என - நரவாண:7/121

 TOP
 
    ஈகுவன் (1)
என்னது ஆயினும் ஈகுவன் மற்று நின் - நரவாண:1/224

 TOP
 
    ஈகுவென் (1)
களைகண் ஈகுவென் கையறல் ஒழிக என - நரவாண:4/30

 TOP
 
    ஈங்கு (9)
திணை தொழிலாளரை புகுத்து-மின் ஈங்கு என - உஞ்ஞை:32/62
குறிப்பின் இருக்க குமரன் ஈங்கு என - உஞ்ஞை:34/49
இறைவன் ஆணை ஈங்கு எவன் செய்யும் - உஞ்ஞை:38/22
புண்ணியம் உடையீர் போது-மின் ஈங்கு என - இலாவாண:2/228
நுமக்கு அணி உடையரை எதிர்ந்தனிர் ஈங்கு என - இலாவாண:12/72
ஆங்கு இனிது இருந்த-காலை ஈங்கு இனி - மகத:1/1
இசைச்சன் கூறுவன் ஈங்கு இது கேட்க என - மகத:1/58
ஈங்கு இது கேட்க என இசைச்சன் உரைக்கும் - மகத:8/99
ஆங்கு அவர் இருந்தனராதலின் ஈங்கு இனி - வத்தவ:4/82

 TOP
 
    ஈங்கே (1)
வழுவுதல் இன்றி வைகலும் ஈங்கே
   குறி என கூறி சிறு விரல் மோதிரம் - வத்தவ:13/179,180

 TOP
 
    ஈங்கையும் (1)
ஈங்கையும் இலவும் தேம் காய் நெல்லியும் - உஞ்ஞை:52/43

 TOP
 
    ஈட்டமும் (1)
மலை மருங்கு உறையும் மழ களிற்று ஈட்டமும்
   கலை மான் ஏறும் கவரியும் களித்த - நரவாண:4/137,138

 TOP
 
    ஈட்டிய (2)
இரும் கண் ஞாலத்து இளையோர் ஈட்டிய
   அரும் கல வெறுக்கை அவை மீன் ஆக - இலாவாண:7/76,77
அமையாது ஈட்டிய அரும் தவ முனிவரின் - இலாவாண:13/36

 TOP
 
    ஈட்டியும் (1)
வேலும் ஈட்டியும் கோலும் குந்தமும் - உஞ்ஞை:46/57

 TOP
 
    ஈடா (2)
பைய எழுவோள் செய் தொழிற்கு ஈடா
   கையும் காலும் மெய்யும் இயைய - வத்தவ:12/185,186
பாடை கொண்டு தன் பெயர் நிலைக்கு ஈடா
   நீல நெடும் கண் நிரை வளை தோளி - வத்தவ:13/106,107

 TOP
 
    ஈடு (4)
ஈடு அமை பீடிகை பாடு பெற இருந்த - இலாவாண:3/28
சூடு அமை சாந்தும் ஈடு அறிந்து புனைந்த - மகத:9/44
ஈடு அமை படிவம் இரும் பிடி அளவா - வத்தவ:3/16
ஏட்டு வினை கணக்கன் ஈடு அறிந்து ஒற்றிய - வத்தவ:10/95

 TOP
 
    ஈடுபட (2)
சேடக அரணமொடு ஈடுபட விரைஇ - உஞ்ஞை:49/16
பீடம் காட்டலின் ஈடுபட இருந்து - இலாவாண:10/10

 TOP
 
    ஈண்ட (5)
இலவம் கொம்பு-தோறு இறைகொண்டு ஈண்ட
   பொறி வரி இரும் புலி போத்து நனி வெரீஇ - உஞ்ஞை:54/36,37
பிறந்த இல் பெரும் கிளை நிறைந்து ஒருங்கு ஈண்ட
   பால குமரர் தோள் புகன்று எடுப்ப - இலாவாண:3/101,102
வேண்டேம் எனினும் ஈண்ட வீசலின் - மகத:13/26
கொற்ற தானையும் குழூஉ கொண்டு ஈண்ட
   தப்பினார் என்ற தம்பியர் வந்து அவன் - மகத:24/79,80
தவிர்வு_இல் செல்வம் தலைவந்து ஈண்ட
   ஆசான் முதலா அந்தணாளரும் - நரவாண:6/101,102

 TOP
 
    ஈண்டி (21)
ஓர் இல் எழு கிளை உடன் தொக்கு ஈண்டி
   பழமையின் பசையாது கிழமையில் கெழுவாது - உஞ்ஞை:35/135,136
இறைவன் பணி என்று இறைகொண்டு ஈண்டி
   நிறை புனல் புகாஅர் நின் அகத்தோர் என - உஞ்ஞை:38/86,87
தொகுதந்து ஈண்டி கிளைஞர் ஆகி - உஞ்ஞை:38/98
எக்கர் மீமிசை தொக்கு ஒருங்கு ஈண்டி
   நுண் அயிர் வெண் துகள் குடங்கையின் வாரி - உஞ்ஞை:40/141,142
காலை எழுந்து கணம் கொண்டு ஈண்டி
   சோலை போதக சுவடுறுத்து உழல்வோர் - உஞ்ஞை:55/69,70
தண்ட தலைவனும் தலைப்பெய்து ஈண்டி
   கனி படு கிளவியை கையகப்படுத்து - உஞ்ஞை:57/5,6
பெறல்_அரும் பெரும் கிளை இறைகொண்டு ஈண்டி
   இன் மகிழ் இருக்கை ஏயர் மகனோடு - இலாவாண:2/3,4
அந்தணர் ஈண்டி அடி துகள் ஆற்றி - இலாவாண:4/149
மகளிரும் மைந்தரும் தொகை கொண்டு ஈண்டி
   மாடம்-தோறும் மலர் மழை பொழிய - இலாவாண:7/128,129
கூறு ஆடு ஆயமொடு குழூஉக்கொண்டு ஈண்டி
   ஆறு ஆடு ஆயமொடு அணி விழவு அமர்தல் - இலாவாண:11/34,35
தொகை கொண்டு ஈண்டி அவன் தொல் படை தழீஇ - மகத:1/26
நங்கை தவ்வையும் வந்து ஒருங்கு ஈண்டி
   படி நல பாண்டியம் கடிது ஊர்ந்து உராஅய - மகத:8/10,11
தலைத்தலை போந்து தலைப்பெய்து ஈண்டி
   இடு மணி யானை இரீஇ இழிந்து தன் - மகத:16/30,31
முந்நூற்றறுவர் மொய்த்து ஒருங்கு ஈண்டி
   வலம்படும் நமக்கு என வலம்கொண்டு ஏற - மகத:19/190,191
வெரு பறை கொட்டி உருத்துவந்து ஈண்டி
   நமக்கு படையாகி மிக புகுந்து எற்றவும் - மகத:24/209,210
குறுநில மன்னரும் நிறைவனர் ஈண்டி
   வஞ்ச காந்தையொடு கந்தவதி எனும் - மகத:27/9,10
இரியல் படையொடு இயைந்து ஒருங்கு ஈண்டி
   கொடி கோசம்பி கொற்ற வாயில் - மகத:27/193,194
ஆடல் மகளிரொடு அமர்ந்து ஒருங்கு ஈண்டி
   முந்து பந்து எறிந்தோர் முறைமையின் பிழையா - வத்தவ:13/67,68
ஏனையோர் பிறரும் புனைவனர் ஈண்டி
   விரை கமழ் கோதை விரிசிகை மாதர் - வத்தவ:15/129,130
வாரம்_இல் ஒழுக்கின் வாணிகர் ஈண்டி
   முறையொடு சென்று முறைமையில் பிழையா - நரவாண:1/6,7
நகரமும் நாடும் தொகை கொண்டு ஈண்டி
   ஆயுள் தானம் யாவை என்னாது - நரவாண:6/38,39

 TOP
 
    ஈண்டிய (9)
ஒடியா கேள்வி பெரியோர் ஈண்டிய
   படிவ குழுவினுள் அடி முதல் வணங்கி - உஞ்ஞை:39/13,14
இறைகொண்டு ஈண்டிய ஏனை மாந்தரும் - உஞ்ஞை:39/49
ஈண்டிய மாதரை ஈண்டு இடம் தம்-மின் எம் - உஞ்ஞை:40/25
முன் துறை ஈண்டிய குன்ற வெண் மணல் - உஞ்ஞை:40/140
வந்து ஒருங்கு ஈண்டிய பின்றை சயந்தி - உஞ்ஞை:57/20
வேண்டிய செய்தலின் ஈண்டிய மாதவன் - இலாவாண:11/99
வேண்டிய செய்தலின் ஈண்டிய மாதவன் - இலாவாண:11/116
ஈண்டிய பல் புகழ் இரத்தினபுரத்துள் - மகத:6/192
ஈண்டிய ஆற்றல் எலிச்செவி அரசனும் - மகத:17/10

 TOP
 
    ஈண்டு (14)
வேண்டியது உரை-மின் ஈண்டு யான் தருக என - உஞ்ஞை:36/188
எழுந்த ஆத்திரை ஒழிந்து ஈண்டு உறைவுழி - உஞ்ஞை:36/255
ஈண்டிய மாதரை ஈண்டு இடம் தம்-மின் எம் - உஞ்ஞை:40/25
என்-கொல் ஈண்டு நம் இன் உயிர் துணை என - உஞ்ஞை:44/56
பௌவம் எல்லாம் படரும் ஈண்டு என - உஞ்ஞை:44/70
வருக ஈண்டு என வத்தவன் வலிப்ப - உஞ்ஞை:44/129
வருக ஈண்டு என வறிதின் ஓடும் - இலாவாண:2/169
ஈண்டு இவண் வந்து நீ வீற்றிருப்பதூஉம் - இலாவாண:11/160
நின்னின் முடியும் எம் கருமம் ஈண்டு என - மகத:20/91
ஈண்டு இனி இவற்கே இயைந்த பால் வகை - மகத:20/183
அன்றி ஈண்டு அவன் வாரான் எம் கோன் - மகத:24/207
ஏற்றோர் யாவர் ஈண்டு வந்து எதிர்க்க என - மகத:27/136
நம்-மாட்டு உதவிய நன்னர்க்கு ஈண்டு ஒரு - வத்தவ:3/11
இயக்கி உண்டு ஈண்டு உறைவதை அதற்கு ஓர் - வத்தவ:7/116

 TOP
 
    ஈண்டுக (1)
உர தகையாளரும் ஒருங்கு வந்து ஈண்டுக
   செரு செய வலித்தனன் செல்வன் சென்று என - மகத:19/58,59

 TOP
 
    ஈண்டுவனள் (1)
நீண்ட திண் தோள் ஈண்டுவனள் நக்கு - மகத:22/176

 TOP
 
    ஈண்டை (1)
ஈண்டை எம் பெருமகன் வேண்டாயாகி - வத்தவ:3/115

 TOP
 
    ஈத்த (5)
ஊட்டு எமக்கு ஈத்த கோப்பெருந்தேவி - உஞ்ஞை:40/135
ஏமம் ஈத்த இயல்பினன் ஆகி - வத்தவ:1/28
தன் அமர் தேவிக்கு ஈத்த பின்றை - வத்தவ:13/44
இல்லின் மகளிர் ஏந்துவனர் ஈத்த
   கோடி நுண் துகில் கோலம் ஆக - வத்தவ:16/34,35
நம்பிக்கு ஈத்த நன் புகழ் நாடும் - நரவாண:8/11

 TOP
 
    ஈத்ததின் (1)
ஈத்ததின் இரட்டி கோத்தரும் நுமக்கு என - இலாவாண:2/161

 TOP
 
    ஈத்ததும் (1)
ஈத்ததும் அமையாய் பூத்த கொம்பின் - இலாவாண:16/92

 TOP
 
    ஈத்தனை (1)
மாலை கவர்ந்து மற்று அவற்கு ஈத்தனை
   கோல வை வேல் ஏனைய குமரர்க்கு - உஞ்ஞை:40/360,361

 TOP
 
    ஈத்து (10)
வழி வரு நல் யாழ் வயந்தகற்கு ஈத்து
   பொன் படை புளகம் மிசை பொங்கும் சாமரை - உஞ்ஞை:45/13,14
வாளொடு கேடகம் வயந்தகற்கு ஈத்து
   கோலொடும் கொடும் சிலை கோமகன் கொண்டு - உஞ்ஞை:53/117,118
இன் உரை அமிர்தம் இயைந்தவர்க்கு ஈத்து
   தான் செயப்படு பொருள் ஆங்கு அவர்க்கு உணர்த்தி - இலாவாண:8/114,115
இன் உரை அமிழ்தமொடு மன்னவன் ஈத்து
   கோ புக அமைத்த கொற்ற வாயிலும் - வத்தவ:3/31,32
மன் ஊர் வேண்டுவ மற்று அவற்கு ஈத்து
   குதிரையும் தேரும் கொலை மருப்பு யானையும் - வத்தவ:9/12,13
பயம்படு நல் நகர் பதினொன்று ஈத்து
   வைகல் ஆயிரம் கை-வயின் கொடுத்து - வத்தவ:9/35,36
எச்சத்தோர்கட்கு இயன்றவை ஈத்து
   நிச்சம் ஆயிரம் உற்றவை நல்கி - வத்தவ:9/44,45
இருந்து இனிது உறைக என இரண்டு ஊர் ஈத்து
   மகதத்து உழந்த மாந்தர்க்கு எல்லாம் - வத்தவ:9/49,50
பதினாறு ஆயிரம் சிவேதற்கு ஈத்து
   பிறவும் இன்னவை பெறுவோர்க்கு அருளி - வத்தவ:11/55,56
யூகிக்கு ஈத்து பாகுபடல் இன்றி - நரவாண:7/132

 TOP
 
    ஈதல் (2)
ஏம நல் நெறி ஈதல் ஆற்றார் - மகத:10/35
பொரு களத்து அவிந்தனன் பொருள் இவற்கு ஈதல்
   பின் நன்றாகும் என்பதை நாடி - மகத:21/75,76

 TOP
 
    ஈதற்கு (1)
இன்பம் ஈதற்கு இயைந்து கைவிடாது - வத்தவ:7/220

 TOP
 
    ஈது (5)
கலங்கினன் ஆகி இலங்கு_இழைக்கு ஈது ஓர் - வத்தவ:13/131
இலக்கணம் உடைத்து ஈது இவள் மயிர் தீண்டின் - வத்தவ:14/53
இ தகைத்து ஈது என எடுத்தனன் எறிய - வத்தவ:14/56
ஈது இயல் மந்திரம் என்று கூறி - நரவாண:2/55
செய் பந்து ஈது உடை சே இழை மாதரை - நரவாண:8/92

 TOP
 
    ஈது-கொல் (1)
ஈது-கொல் என்ன பற்பல நினைஇ - வத்தவ:7/136

 TOP
 
    ஈந்த (1)
கொலை-பாற்பட வகுத்து ஈந்த
   அரும் பிடி நம்மை ஆற்று அறுத்தன்றால் - உஞ்ஞை:53/6,7

 TOP
 
    ஈந்தோன் (1)
மாசு_இல் வீணை மட_மொழிக்கு ஈந்தோன்
   ஆசான் என்னும் சொல் பிறிது ஆமோ - உஞ்ஞை:36/308,309

 TOP
 
    ஈம் (2)
முன்னி முற்றும் இன்னது ஈம் என - மகத:6/141
சிறு வரம் வேண்டுவென் திரியாது ஈம் என - நரவாண:3/150

 TOP
 
    ஈமத்து (2)
மொய் தழல் ஈமத்து முன்னர் காட்டிய - மகத:4/75
கழிந்தோர் ஈமத்து கட்டு அழல் சேர்ந்த - நரவாண:6/116

 TOP
 
    ஈமம் (3)
செம் தீ ஈமம் செறிய கூட்டி - மகத:26/28
ஈமம் ஏற்றி அவன் உரிமை சனத்திற்கு - மகத:27/190
ஈமம் ஏறா இயல்பு உடை அமைதியர்க்கு - வத்தவ:1/27

 TOP
 
    ஈய (5)
எழில் மணி இயக்க தொழில் கொண்டு ஈய
   மணி விளக்கு உமிழும் அணி நிலா சுவர் மிசை - இலாவாண:6/138,139
சூட்டு நலம் புனைந்து சுடர் நுதற்கு ஈய
   ஈய கொண்டு தன் எழில் முடிக்கு ஏற்ப - இலாவாண:15/134,135
ஈய கொண்டு தன் எழில் முடிக்கு ஏற்ப - இலாவாண:15/135
சே ஒளி சிவிகையொடு சே_இழைக்கு ஈய
   தங்கை தலைமை-தன்னையும் உவந்து - மகத:22/71,72
ஈய கொண்டு தன் இடை முலை சேர்த்தலும் - நரவாண:1/107

 TOP
 
    ஈயல் (1)
ஈரம் பார்க்கும் ஈயல் கணம் போல் - உஞ்ஞை:57/73

 TOP
 
    ஈயா (2)
படிறு இடை மிடைந்த பணி கோள் ஈயா
   ஆன் பால் செம் தேத்து அணியுறு கிளவி - உஞ்ஞை:46/150,151
வீர வேந்தற்கு விரைந்து அவர் ஈயா
   முற்பகல் செய் வினை பிற்பகல் உறுநரின் - உஞ்ஞை:56/258,259

 TOP
 
    ஈயுநர் (1)
எண்ணாது ஈயுநர் இன் மொழி கம்பலும் - இலாவாண:2/75

 TOP
 
    ஈயும் (2)
உரியோர் தரீஇ உள் உவந்து ஈயும்
   தெரிவை மகளிர் வரி வளை அரவமும் - உஞ்ஞை:41/95,96
எப்பொழுது ஆயினும் அப்பொழுது ஈயும்
   தூமம் நவின்ற நாம கைவினை - இலாவாண:2/82,83

 TOP
 
    ஈர் (15)
எண்_நால் அரணமும் ஈர்_எண் கரணமும் - உஞ்ஞை:37/28
ஈர் முத்து ஆகத்து ஈரம் புலர்த்தி - உஞ்ஞை:40/159
மலர் புறத்து அழுத்திய இலை அணி ஈர் வாள் - உஞ்ஞை:41/12
ஈர் இதழ் தாரோய் இற்றை நாளால் - உஞ்ஞை:47/11
ஈர்_எண்ணாயிரர் பேர் எணப்பட்ட - இலாவாண:4/18
ஈர்_ஐம்பதின்மரை இகல் கெட நூறி - மகத:21/9
ஒடுங்கு_ஈர்_ஓதி என்பதை உணர்த்து என - மகத:22/153
ஈர்_அறு திங்கள் இருந்த பின்றை - மகத:24/60
ஈர் நறும் சாந்த தாரொடு குழைய - மகத:24/168
நடுங்கிய நெஞ்சமொடு ஒடுங்கு_ஈர்_ஓதி - வத்தவ:7/77
ஈர் இதழ் கோதை இயக்கி இவள் எனின் - வத்தவ:17/57
இருவரும் இலைச்சித்து ஈர்_அறு திங்கட்கு - நரவாண:1/46
ஈர்_ஐந்து இரதமும் இறுதியாக - நரவாண:4/128
ஈர் முகில் உரிஞ்சி எறி வளிக்கு எழாஅ - நரவாண:6/68
ஈர் எண் கிரிசை இயல்புளி நடாஅய் - நரவாண:6/86

 TOP
 
    ஈர்_அறு (2)
ஈர்_அறு திங்கள் இருந்த பின்றை - மகத:24/60
இருவரும் இலைச்சித்து ஈர்_அறு திங்கட்கு - நரவாண:1/46

 TOP
 
    ஈர்_எண் (1)
எண்_நால் அரணமும் ஈர்_எண் கரணமும் - உஞ்ஞை:37/28

 TOP
 
    ஈர்_எண்ணாயிரர் (1)
ஈர்_எண்ணாயிரர் பேர் எணப்பட்ட - இலாவாண:4/18

 TOP
 
    ஈர்_ஐந்து (1)
ஈர்_ஐந்து இரதமும் இறுதியாக - நரவாண:4/128

 TOP
 
    ஈர்_ஐம்பதின்மரை (1)
ஈர்_ஐம்பதின்மரை இகல் கெட நூறி - மகத:21/9

 TOP
 
    ஈர்க்கு (2)
ஈர்க்கு இடை யாத்த நூல் புரி பந்த - மகத:1/108
முளை நுகும்பு ஓலை முதல் ஈர்க்கு விரித்து - வத்தவ:16/23

 TOP
 
    ஈர்க்கொடு (1)
ஈர்க்கொடு பிறந்த இளம் தளிர் போல - நரவாண:1/195

 TOP
 
    ஈர்ந்தது (1)
பைம் கண் வேழத்து பகடு அன்று ஈர்ந்தது இவள் - உஞ்ஞை:45/41

 TOP
 
    ஈர்ப்ப (1)
பொன் அரி மாலையை புனல் கொண்டு ஈர்ப்ப
   அ துறை மருங்கின் அயல் துறை ஆடும் - உஞ்ஞை:40/350,351

 TOP
 
    ஈர்ப்பினர் (1)
பெரும்புறத்து இட்ட கரும் கச்சு ஈர்ப்பினர்
   பிறர் பிறக்கு இடீஇ சிறப்பு இகந்து எள்ளி - மகத:20/3,4

 TOP
 
    ஈர்ம் (1)
இன மடல் பெண்ணை ஈர்ம் தோடு திருத்தி - இலாவாண:16/2

 TOP
 
    ஈர்வது (2)
ஈர்வது போல இருளொடு நிற்ப - உஞ்ஞை:33/205
ஈர்வது போலும் இருள் உடை யாமத்து - உஞ்ஞை:45/45

 TOP
 
    ஈர (6)
ஈர தானை நீரிடை சோர - உஞ்ஞை:40/100
ஈர நுண் துகில் அகற்றி ஏர் உடை - இலாவாண:5/164
உள்ளகத்து ஈர அள்ளற்பட்ட - இலாவாண:9/100
உள்ளத்து ஈர ஒள் அழல் உயிரா - மகத:1/145
பாரம் ஆகிய ஈர தானையள் - மகத:5/19
ஈர நெஞ்சத்து ஆர்வலாளர் - மகத:19/35

 TOP
 
    ஈரணி (2)
விளையாட்டு ஈரணி விற்றும் கொள்ளும் - உஞ்ஞை:37/264
நீர் அணி கொண்ட ஈரணி நீக்கி - உஞ்ஞை:42/143

 TOP
 
    ஈரத்து (1)
அரத்தகத்து ஈரத்து ஐது கொண்டு எழுதிய - உஞ்ஞை:35/209

 TOP
 
    ஈரம் (4)
ஈர் முத்து ஆகத்து ஈரம் புலர்த்தி - உஞ்ஞை:40/159
ஈரம்_இல் குறவர் இதண் மிசை பொத்திய - உஞ்ஞை:50/17
ஈரம் பார்க்கும் ஈயல் கணம் போல் - உஞ்ஞை:57/73
மார்பகம் போழ்தலின் ஈரம் தீரா - உஞ்ஞை:58/4

 TOP
 
    ஈரம்_இல் (1)
ஈரம்_இல் குறவர் இதண் மிசை பொத்திய - உஞ்ஞை:50/17

 TOP
 
    ஈராண்டு (1)
இமய பொருப்பகத்து ஈராண்டு உறைந்த பின் - உஞ்ஞை:36/235

 TOP
 
    ஈராயிரத்து (1)
முன்னிய வகையான் முன் ஈராயிரத்து
   ஐந்நூறு அடித்து பின் அவள் விடலும் - வத்தவ:12/112,113

 TOP
 
    ஈராயிரம் (2)
ஆறு_ஈராயிரம் அறியப்பட்ட - மகத:24/145
முன்னிய வகையான் முன் ஈராயிரம்
   கை நனி அடித்து கை அவள் விடலும் - வத்தவ:12/90,91

 TOP
 
    ஈவல் (1)
இயற்பட ஈவல் என்று அமைச்சரொடு கிளந்து - மகத:23/43

 TOP
 
    ஈவன் (2)
இன் உயிர் ஆயினும் ஈவன் அவன் என - மகத:12/10
எனைத்து இவன் வேண்டினும் ஈவன் என்று தன் - மகத:12/49

 TOP
 
    ஈவன (1)
மேவன பல பயின்று ஈவன போன்ற - இலாவாண:13/27

 TOP
 
    ஈவோரும் (2)
மங்கல வேள்வியுள் மகள் ஈவோரும்
   செம்பொன் புரிசை வெண் சுதை மாடத்து - உஞ்ஞை:39/56,57
இழை கலம் நிறீஇ இல் ஈவோரும்
   ஆலை கரும்பும் அரியுறு செந்நெலும் - உஞ்ஞை:39/59,60

 TOP
 
    ஈழத்து (1)
இலங்கை ஈழத்து கலம் தரு செப்பும் - உஞ்ஞை:58/37

 TOP
 
    ஈற்று (2)
ஈற்று பெண்டிர் இள மக தழீஇ - உஞ்ஞை:43/136
ஈற்று மந்தி இற்று எழு பூம் கொடி - நரவாண:8/50

 TOP
 
    ஈறா (2)
அடி கலம் ஈறா அணிந்து அழகு பெறீஇ - இலாவாண:5/180
உயர்ந்தோர் தலையா இழிந்தோர் ஈறா
   யாவர்க்காயினும் தீது ஒன்று இன்றி - வத்தவ:2/52,53

 TOP
 
    ஈன் (1)
ஆன் நிலை படாஅது ஈன் நிலை கண்ணே - மகத:25/90

 TOP
 
    ஈன்ற (6)
ஈன்ற தாயும் என் மகட்கு இ தொழில் - உஞ்ஞை:34/173
முன்னர் ஈன்ற முலை முதல் முற்றத்து - உஞ்ஞை:41/65
நண்ணி ஈன்ற நமக்கு என கரையா - மகத:9/84
உள் காழ் ஈன்ற ஒரு கோல் அரையின் - மகத:12/70
முதல் பெரும் தேவி திரு நாள் ஈன்ற
   மது கமழ் கோதை வாசவதத்தை - நரவாண:7/30,31
ஈன்ற தாய்-முதல் தோன்ற காட்டி - நரவாண:8/125

 TOP
 
    ஈன்றது (1)
நன்றி ஈன்றது என்று அவட்கு ஒத்த - வத்தவ:7/225

 TOP
 
    ஈன்றவட்கு (1)
இளையோர் தம்மோடு ஈன்றவட்கு இரங்கி - மகத:24/120

 TOP
 
    ஈன்று (2)
பெரும் சிறை பள்ளியுள் அரும் துயர் ஈன்று
   தீயது தீர்ந்து அ தீ பொருள் தீர்ந்து அவன் - இலாவாண:1/68,69
புணர்ச்சி பல் பூ இணர் தொகை ஈன்று
   நோய் இல் இன்ப காய் பல தூங்கி - வத்தவ:9/75,76

 TOP
 
    ஈன்றோர்-மாட்டும் (1)
ஈன்றோர்-மாட்டும் எதிர் முகம் நோக்காது - இலாவாண:2/222

 TOP
 
    ஈன (1)
ஈன மாந்தர் ஒப்ப மற்று இவர் - மகத:8/114

 TOP
 
    ஈனம் (1)
ஈனம்_இல் யாக்கையோடு இ வழி வந்து நின் - நரவாண:3/138

 TOP
 
    ஈனம்_இல் (1)
ஈனம்_இல் யாக்கையோடு இ வழி வந்து நின் - நரவாண:3/138

 TOP
 
    ஈனா (3)
ஈனா தாயர் ஆனாது விலக்கும் - இலாவாண:7/64
உறு பயன் ஈனா உடம்பு முதல் தபுத்தலின் - இலாவாண:20/22
ஈனா தாயோடு யூகியை எய்த - வத்தவ:7/83

 TOP
 
    ஈனும் (2)
முற்றுபு விடுப்பின் அற்றம் ஈனும்
   வேண்டா அஃது இவண் மீண்டு இது கேட்க என - மகத:25/56,57
ஏதின்மை ஈனும் ஏனோர்-மாட்டு என - வத்தவ:8/7

 TOP
 
    ஈனோர் (1)
ஈனோர் உலகின் இணை-தான் இல் என - நரவாண:8/63

 TOP