<<முந்திய பக்கம்

பெருங்கதை - தொடரடைவு

கௌ - முதல் சொற்கள்
கௌசிகன் 3
கௌசிகன்-தன்னை 1
கௌவை 2
கௌவைக்கு 1
கௌவையில் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    கௌசிகன் (3)
சகுனி கௌசிகன் வருக என தரீஇ - மகத:25/171
சகுனி கௌசிகன் தன்னொடு மூவரை - மகத:26/30
சகுனி கௌசிகன் சார்ச்சியை முன்னே - மகத:26/47

 TOP
 
    கௌசிகன்-தன்னை (1)
சகுனி கௌசிகன்-தன்னை அன்றியும் - மகத:26/10

 TOP
 
    கௌவை (2)
கௌவை வேந்தனும் காற்று ஒலி அஞ்சி - உஞ்ஞை:44/71
கௌவை எரியும் காற்றினொடு எழுந்தது - உஞ்ஞை:44/133

 TOP
 
    கௌவைக்கு (1)
வயலோர் எடுத்த கௌவைக்கு இரும் கழி - வத்தவ:2/68

 TOP
 
    கௌவையில் (1)
கல்வி மாந்தர் கலித்த கௌவையில்
   ஆப்பு உறு பாடமொடு அருத்தம் கூறி - உஞ்ஞை:37/21,22

 TOP