<<முந்திய பக்கம்

பெருங்கதை - தொடரடைவு

கெ - முதல் சொற்கள்
கெங்கா 1
கெங்கையும் 1
கெட்ட-காலை 1
கெட்ட-காலையும் 1
கெட்டு 1
கெட 6
கெடல் 2
கெடல்_அரும் 1
கெடாஅன் 1
கெடிற்று 1
கெடு 1
கெடுத்த 4
கெடுத்தல் 2
கெடுத்து 2
கெடுத்தேன் 1
கெடுத்தோர் 1
கெடுப்பது 1
கெடும் 1
கெண்டையை 1
கெழீஇ 17
கெழீஇய 7
கெழு 96
கெழுதகை 1
கெழும் 1
கெழுமி 3
கெழுவாது 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    கெங்கா (1)
கெங்கா தீரத்து தேசம் கெழீஇ - உஞ்ஞை:36/220

 TOP
 
    கெங்கையும் (1)
கிளர் சேண் இமயமும் கெங்கையும் சிந்துவும் - நரவாண:4/122

 TOP
 
    கெட்ட-காலை (1)
கெட்ட-காலை விட்டனர் என்னாது - இலாவாண:9/118

 TOP
 
    கெட்ட-காலையும் (1)
கெட்ட-காலையும் கேட்டோர் உவப்ப - மகத:18/65

 TOP
 
    கெட்டு (1)
கெட்டு அகன்றனனால் மற்று இது என் என - மகத:24/198

 TOP
 
    கெட (6)
உயிர் கெட வரு வழி ஒழுக்கம் கொள்ளார் - உஞ்ஞை:34/88
வன் தொழில் வயவர் வலி கெட வகுத்த - உஞ்ஞை:48/176
உதிர பரப்பின் உருவு கெட உண்ட - உஞ்ஞை:56/208
வணங்கா மன்னரை வாழ்வு கெட முருக்கி - இலாவாண:11/26
இசைந்த பொழுதே இடம் கெட மேற்சென்று - மகத:17/43
ஈர்_ஐம்பதின்மரை இகல் கெட நூறி - மகத:21/9

 TOP
 
    கெடல் (2)
கெடல்_அரும் சிறப்பின் கேகயத்து அரசனும் - மகத:19/203
கெடல் ஊழ் ஆதலின் கேட்ட பொழுதே - மகத:25/168

 TOP
 
    கெடல்_அரும் (1)
கெடல்_அரும் சிறப்பின் கேகயத்து அரசனும் - மகத:19/203

 TOP
 
    கெடாஅன் (1)
கேள்வன் அன்பு கெடாஅன் ஆகுதல் - வத்தவ:7/71

 TOP
 
    கெடிற்று (1)
சினை கெடிற்று அன்ன செம் கேழ் செறி விரல் - வத்தவ:10/101

 TOP
 
    கெடு (1)
தல முதல் கெடு நோய் தரித்தல் ஆற்றார் - மகத:24/64

 TOP
 
    கெடுத்த (4)
தன் குடி கெடுத்த தகவிலாளனேன் - உஞ்ஞை:37/190
பகலிடம் மருங்கில் பகுதியை கெடுத்த
   அகலிடம் போல அச்சம் எய்தி - உஞ்ஞை:46/208,209
தன் நகர் கெடுத்த தருக்கினன் ஆதலின் - உஞ்ஞை:47/86
பிடித்த விரலினன் ஆகி கெடுத்த
   அவந்திகை மாதர் அணி நலம் நசைஇ - மகத:6/25,26

 TOP
 
    கெடுத்தல் (2)
வேந்தன் கோடல் வியல் நாடு கெடுத்தல்
   ஆங்கு அவன் மகளை அரும் சிறை வௌவுதல் - உஞ்ஞை:43/30,31
கெடுத்தல் ஊற்றமொடு கடுத்தனர் ஆகி - மகத:19/32

 TOP
 
    கெடுத்து (2)
மதியம் கெடுத்து மா விசும்பு உழிதரும் - உஞ்ஞை:33/172
மரீஇய மாந்தரும் மனை கெடுத்து உழன்று இது - இலாவாண:6/25

 TOP
 
    கெடுத்தேன் (1)
இன்னினி கெடுத்தேன் அன்னவள் கூறிய - மகத:9/98

 TOP
 
    கெடுத்தோர் (1)
தெய்வ தாமரை திரு_மகள் கெடுத்தோர்
   ஐயப்படூஉம் அணியிற்கு ஏற்ப - உஞ்ஞை:34/149,150

 TOP
 
    கெடுப்பது (1)
மாற்று மன்னரை மருங்கு அற கெடுப்பது ஓர் - வத்தவ:6/70

 TOP
 
    கெடும் (1)
பகலோன் கெடும் என பாற்றுவன போல - உஞ்ஞை:38/15

 TOP
 
    கெண்டையை (1)
நிறை நீர் அக-வயின் பிறழும் கெண்டையை
   சிறு சிரல் எறியும் செய்கை போல - மகத:26/21,22

 TOP
 
    கெழீஇ (17)
தவ்வையும் தாயும் தழீஇயினர் கெழீஇ
   செவ்வி இலள் என சேர்ந்து அகம் படுப்ப - உஞ்ஞை:33/187,188
பருகு அன்ன பயத்தொடு கெழீஇ
   உருகு அன்ன உவகையன் ஆகி - உஞ்ஞை:34/103,104
கெங்கா தீரத்து தேசம் கெழீஇ
   ஆங்காங்கு ஒல்வென் என்று ஆத்திரை முன்னி - உஞ்ஞை:36/220,221
ஆடல் மகளிர் ஆயமொடு கெழீஇ
   வேல் வேந்து இருந்த நூல் வேண்டு அவையத்து - உஞ்ஞை:37/100,101
புரிந்த சுற்றமொடு புணர்ந்து உடன் கெழீஇ
   விரி நீர் பொய்கையுள் விளையாட்டு விரும்பிய - உஞ்ஞை:40/1,2
அரைச_மங்கையர் ஆயமொடு கெழீஇ
   நிரை வெண் மாடத்து நீர் அணி காணிய - உஞ்ஞை:40/65,66
செம் நிற குருதியின் பைம் நிணம் கெழீஇ
   செயிர்த்த நோக்கினர் செம் கண் ஆடவர் - உஞ்ஞை:46/48,49
அளற்று நிலை செறுவின் அகல் நிலம் கெழீஇ
   இட-பால் மருங்கில் பரல் தலை முரம்பில் - உஞ்ஞை:48/173,174
அன்றிலும் நாரையும் துன்புறு கெழீஇ
   வாளையும் வராலும் நாள்_இரை ஆக - உஞ்ஞை:51/71,72
கயம் பல கெழீஇ இயங்கு துறை சில்கி - உஞ்ஞை:51/77
அரு மதி அமைச்சனை அன்பில் கெழீஇ
   தோழற்கு உணர்த்தும் சூழ்வினை தொடங்கி - இலாவாண:10/83,84
அகலும் மாதரை அன்பின் கெழீஇ
   கலை உணர் கணவனொடு காஞ்சனை பிற்பட - இலாவாண:16/54,55
இனத்தின் கெழீஇ இன்ப மகிழ்ச்சியொடு - மகத:1/146
அணியின் கெழீஇ அமரர் ஆடும் - மகத:13/78
வீணை வேந்தன் வியன் நாடு கெழீஇ
   மகத மன்னவன் தானையொடு வந்த - வத்தவ:2/79,80
இன் பல சுற்றமொடு நன்கனம் கெழீஇ
   தண் கெழு மாலை தன் மனை வரைப்பில் - வத்தவ:3/107,108
துணிந்த நூல் பொருள் செவி உளம் கெழீஇ
   பணிந்த தீம் சொல் பதுமை என்னும் - வத்தவ:10/33,34

 TOP
 
    கெழீஇய (7)
ஒட்டா கிளைஞரை நட்பினுள் கெழீஇய
   ஐ_இரு பதின்மர் அரக்கின் இயற்றிய - உஞ்ஞை:33/8,9
கரும விகற்பமொடு காமமும் கெழீஇய
   இன்ப கேள்வி இனிது கொண்டு எழீஇ - உஞ்ஞை:34/30,31
இன்பம் கெழீஇய மன் பெரும் சிறப்பின் - மகத:3/10
இயல்பின் கெழீஇய இன் துணை பிரிந்தோர்க்கு - மகத:4/55
வயலும் தோட்டமும் அயல் பல கெழீஇய
   தாமரை செம் கண் தமனிய இணை குழை - மகத:4/57,58
கெழீஇய அவரை கிளந்து உடன் போக்கி - வத்தவ:14/156
திரு மலர் கெழீஇய தெள் நீர் படுவின் - நரவாண:3/53

 TOP
 
    கெழு (96)
குலம் கெழு குமரரை குற்றேவல் அருளி - உஞ்ஞை:32/15
இறை கெழு பெரு விறல் எஞ்சிய பின்றை - உஞ்ஞை:33/46
முடி கெழு மன்னரொடு முற்றவை நீங்கி - உஞ்ஞை:34/33
சீர் கெழு வீணை சிறப்பொடு காட்டி - உஞ்ஞை:34/81
தவ்வை மகளிரும் தாய் கெழு பெண்டிரும் - உஞ்ஞை:34/119
முடி கெழு தந்தை முன்னர் தோன்றி - உஞ்ஞை:34/147
தார் கெழு வேந்தன் தமர்களை விடுத்த பின் - உஞ்ஞை:36/56
மண் கெழு மடந்தாய் மறைவு_இடம் தா என - உஞ்ஞை:36/339
கொற்ற வேந்தன் குடி கெழு குமரரை - உஞ்ஞை:37/18
படை கெழு தெய்வம் புகல பலி வகுத்து - உஞ்ஞை:37/25
குல_மகள் பயந்த குடி கெழு குமரர் - உஞ்ஞை:37/75
பலி கெழு நல் யாழ் பாங்குற தழீஇ - உஞ்ஞை:37/107
இறை கெழு குமரரும் ஏனை விச்சை - உஞ்ஞை:37/139
வளம் கெழு தாயத்து வழியடை ஆகிய - உஞ்ஞை:37/222
வாள் கெழு நெடுந்தகை வளம் பட எழலும் - உஞ்ஞை:38/140
திரு_நாள் இருக்கை திறல் கெழு வேந்தன் - உஞ்ஞை:39/3
மணல் கெழு பெரும் துறை மயங்குபு தழீஇ - உஞ்ஞை:39/84
ஊர்தியும் பிடிகையும் சீர் கெழு சிவிகையும் - உஞ்ஞை:42/17
வணங்கு சிலை கொடுத்த வலி கெழு வராகன் - உஞ்ஞை:46/135
விரைந்தனன் ஆகிய விறல் கெழு வீரியன் - உஞ்ஞை:50/1
குடி கெழு வள நாடு கொள்ளை கொண்டு - உஞ்ஞை:51/65
வலி கெழு வயந்தகன் வத்தவ நின் யாழ் - உஞ்ஞை:52/92
குலம் கெழு குருசில் கொடி கை மாறி - உஞ்ஞை:56/33
வளம் கெழு வத்தவன் வாணிகர் எனவே - உஞ்ஞை:56/96
உரம் கெழு மறவலர் உதயணன் ஒழிய - உஞ்ஞை:56/271
புலமை உணர்ந்து புலம் கெழு நுட்பத்து - உஞ்ஞை:58/60
பயம் கெழு நல் நாடு பயம் பல தீர - இலாவாண:1/32
கலி கெழு மூதூர் கைதொழுது ஏத்த - இலாவாண:4/3
வலி கெழு நோன் தாள் வந்தவர் இறைவன் - இலாவாண:4/4
சீர் கெழு நெடுந்தகை செவ்வியில் திரியான் - இலாவாண:4/176
பெருமகன் ஆடும் பீடு கெழு சிறப்பின் - இலாவாண:5/3
சீர் கெழு மெல் விரல் செறிய பற்றி - இலாவாண:5/15
கண் கெழு பெரும் சிறப்பு இயற்றி பண்புளி - இலாவாண:6/3
வாள் கெழு மழை கண் வாசவதத்தை - இலாவாண:7/107
கலி கெழு பண்டம் களை கலம் போல - இலாவாண:8/123
வலி கெழு சிறப்பின் மதில் உஞ்சேனை - இலாவாண:8/124
குடி கெழு வள மனை குழீஇய செல்வத்து - இலாவாண:8/149
ஒலி கெழு நகரத்து உறு பிணி நீக்கிய - இலாவாண:9/63
வலி கெழு தட கை வயவன் வாழ்க என - இலாவாண:9/64
வலி கெழு நோன் தாள் வயந்தகன் குறுகி - இலாவாண:10/76
மாதரை மணந்த தார் கெழு வேந்தன் - இலாவாண:16/119
வாயில் புகுந்து வளம் கெழு கோயில் - இலாவாண:18/91
ஊர் திரை உடைய ஒலி கெழு முந்நீர் - இலாவாண:19/29
பண் கெழு விரலில் பல் முறை தொகுத்து - இலாவாண:19/67
சீர் கெழு திரு முகத்து ஏர் அணி ஆகிய - இலாவாண:19/93
வெயில் கெழு வெள்ளிடை விட்டிசின் ஆங்கு - இலாவாண:19/151
மல்லல் தானை மறம் கெழு மன்னவன் - மகத:1/71
வளம் கெழு மா மலை வன் புன்றாளக - மகத:1/126
நலம் கெழு சிறப்பின் நாட்டகம் நீந்தி - மகத:1/127
உயர் மிசை உலகின் உரு கெழு பல் மீன் - மகத:3/12
வாயில் அணிந்த வான் கெழு முற்றத்து - மகத:3/107
சார சென்று அதன் சீர் கெழு செல்வமும் - மகத:3/117
பண் கெழு தெரி விரல் அங்கை சிவப்ப - மகத:5/84
வளம் கெழு மாவின் இளம் தளிர் அன்ன - மகத:6/83
பண் கெழு விரலின் கண் கழூஉ செய்து - மகத:8/7
தொடி கெழு தோளி சுடு தீ பட்டு என - மகத:8/106
வளம் கெழு வாழை இளம் சுருள் வாங்கி - மகத:9/11
வலி கெழு மொய்ம்பின் வயந்தககுமரன் - மகத:9/122
ஒலி கெழு தானை உதயணற்கு உய்ப்ப - மகத:9/123
மறம் கெழு வேந்தனும் மம்மர் தீர - மகத:9/138
மடம் கெழு மாதர் மறைந்தனள் நீங்க - மகத:9/181
வலி கெழு மொய்ம்பின் சிலத மாக்கள் - மகத:13/58
கலவம் புகலும் கான் கெழு சோலையும் - மகத:14/17
ஒள் நுதல் மாதர் உரு கெழு சினத்தள் - மகத:14/115
வலி கெழு வேந்தனை வணக்குதும் என்ன - மகத:17/64
வலி கெழு நோன் தாள் வத்தவன் வலித்ததும் - மகத:19/116
கலி கெழு மைத்துனன் கருத்து நோக்கி - மகத:19/117
தொடி கெழு தோளி திரு இழிப்போரும் - மகத:20/169
வலி கெழு நோன் தாள் வத்தவ மன்னற்கு - மகத:20/178
வலி கெழு நோன் தாள் வத்தவர் இறைவன் - மகத:21/33
பயம் கெழு வையத்து உயர்ந்த தொல் சீர் - மகத:21/50
விருப்பொடு கேட்டு விறல் கெழு வேந்தன் - மகத:22/32
வளம் கெழு தானை வத்தவனாம் என - மகத:22/113
பீடு கெழு தானை பிரச்சோதனற்கு - மகத:24/10
கூர் கெழு வச்சிரம் கொண்டு வானவன் - மகத:27/167
கார் கெழு மா மலை கவின் அழித்தது போல் - மகத:27/168
தார் கெழு மார்பும் தலையும் தகர - மகத:27/171
வளம் கெழு தானை வத்தவர் பெருமகன் - வத்தவ:2/2
தண் கெழு மாலை தன் மனை வரைப்பில் - வத்தவ:3/108
வலி கெழு நோன் தாள் வத்தவர் பெருமகன் - வத்தவ:5/2
விசை கொள் மான் தேர் வியல் கெழு வேந்தன் - வத்தவ:5/83
உரு கெழு மந்திரி வரவு அதை உணர்த்தலின் - வத்தவ:5/127
வளம் கெழு செல்வத்து இளம் பெரும் தேவி - வத்தவ:8/90
குடை கெழு வேந்தன் கூறாது நிற்ப - வத்தவ:10/156
வளம் கெழு திரு நகர் வல்லே செல்க என - வத்தவ:11/2
காடு கெழு குறும்பும் கன மலை வட்டமும் - வத்தவ:11/4
நெருங்கி கொண்ட நீர் கெழு நிலனும் - வத்தவ:11/7
பண் கெழு முழவின் கண் கெழு பாணியில் - வத்தவ:11/90
பண் கெழு முழவின் கண் கெழு பாணியில் - வத்தவ:11/90
பரவை மா கடல் பயம் கெழு ஞாலத்து - வத்தவ:17/49
கொலை கெழு செ வேல் குருகுல குருசில் - நரவாண:3/112
குடை கெழு வேந்தன் குருகுல குருசில் - நரவாண:3/121
வண்டு ஆர் சோலையும் வளம் கெழு மலையும் - நரவாண:4/145
கல் கெழு கானவன் கை கோல் உமிழ்ந்த - நரவாண:8/134
விறல் கெழு சிறப்பின் விச்சாதரரும் - நரவாண:8/12
விறல் கெழு விஞ்சையர் வெள்ளி அம் பெரு மலை - நரவாண:8/67

 TOP
 
    கெழுதகை (1)
கிழமையில் செய்தனன் கெழுதகை தரும் என - வத்தவ:8/76

 TOP
 
    கெழும் (1)
கண் அகன் கிடக்கை கலி கெழும் ஊழியுள் - இலாவாண:8/6

 TOP
 
    கெழுமி (3)
அண்ணல் மூதூர் ஆர்ப்பொடு கெழுமி
   மன்னவன் வாழ்க வத்தவன் வாழ்க - இலாவாண:9/61,62
விட்டு உறைவு ஆற்றா வேட்கையில் கெழுமி
   பட்டு உறை பிரியா படிமையின் அ வழி - இலாவாண:17/128,129
பெரு மகன் போல உவகையுள் கெழுமி
   பொரு முரண் அண்ணல் புகன்ற பொழுதில் - மகத:24/71,72

 TOP
 
    கெழுவாது (1)
பழமையின் பசையாது கிழமையில் கெழுவாது
   தவந்தீர் மருங்கில் திரு_மகள் போல - உஞ்ஞை:35/136,137

 TOP