<<முந்திய பக்கம்

பெருங்கதை - தொடரடைவு

கீ - முதல் சொற்கள்
கீண்டு 1
கீத 6
கீதத்து 2
கீதம் 3
கீதமொடு 1
கீழ் 8
கீழ்ப்பட்டு 1
கீழா 1
கீழும் 2
கீறி 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    கீண்டு (1)
வழையும் வாழையும் கழையும் கால் கீண்டு
   ஆலும் அரசும் காலொடு துளக்கி - உஞ்ஞை:51/48,49

 TOP
 
    கீத (6)
கீத சாலை வேதி நிறைய - உஞ்ஞை:34/224
கீத சாலை வேதிகை காக்கும் - உஞ்ஞை:36/136
கேள்வி நுனித்த கீத வித்தகத்து - உஞ்ஞை:37/151
சாம கீத ஓசையில் தணிக்கும் - உஞ்ஞை:44/63
கீத சாலையும் கேள்வி பந்தரும் - இலாவாண:7/131
நாரத கீத கேள்வி நுனித்து - வத்தவ:3/59

 TOP
 
    கீதத்து (2)
ஒலி பெறு கீதத்து ஓதை போகிய - உஞ்ஞை:37/106
கின்னர கீதத்து கேள்வி மாந்தர் - உஞ்ஞை:37/108

 TOP
 
    கீதம் (3)
செவ்வழி கீதம் சிதைய பாடி - உஞ்ஞை:40/91
பண்ணுமை நிறீஇ ஓர் பாணி கீதம்
   பாடல் வேண்டும் என்று ஆடு அமை தோளி - மகத:14/245,246
பரத கீதம் பாடுவித்து எடுத்த - வத்தவ:10/57

 TOP
 
    கீதமொடு (1)
தேவ கீதமொடு தேசிகம் தொடர்ந்த - உஞ்ஞை:37/129

 TOP
 
    கீழ் (8)
நாம் இவன் குடை கீழ் காமுற கலந்து இவன் - உஞ்ஞை:37/67
அமிழ்ந்து கீழ் ஆழ அரும் கலம் சுமந்து - உஞ்ஞை:41/36
கீழ் எழு செம் தீ கிளை பிரித்து அழற்ற - உஞ்ஞை:43/192
மன்னிய தோற்றமொடு வட கீழ் பெரும் திசை - உஞ்ஞை:46/133
காழ்த்த-காலை கீழ் திசை முற்பகல் - உஞ்ஞை:55/33
கீழ் திசை முதலா வாழ்த்துபு வணங்கி - இலாவாண:4/73
ஆழி காலின் கீழ் மேல் வருதல் - மகத:6/35
சீர்மைய ஆகி சிறந்து கீழ் எழுந்த - நரவாண:6/69

 TOP
 
    கீழ்ப்பட்டு (1)
ஏழ்ச்சி இன்றி கீழ்ப்பட்டு ஒழுகினும் - வத்தவ:11/15

 TOP
 
    கீழா (1)
வினை தீர் உயிரின் மிதந்தது கீழா
   பண் அமை நெடும் புணை திண்ணிதின் தழீஇ - உஞ்ஞை:40/186,187

 TOP
 
    கீழும் (2)
கீழும் மேலும் கேட்புழி எல்லாம் - மகத:20/154
மேலும் கீழும் மேவர நோக்கி - நரவாண:1/86

 TOP
 
    கீறி (1)
கூறை கீறி சூழ்வர உடீஇ - வத்தவ:14/66

 TOP