<<முந்திய பக்கம்

பெருங்கதை - தொடரடைவு

மை - முதல் சொற்கள்
மை 23
மை_அறு 1
மைத்துன 4
மைத்துனன் 1
மைந்தர் 2
மைந்தரும் 10
மைந்தரை 2
மைந்தன் 1
மைந்தனை 1
மைந்துகொண்டு 1
மைந்துற்றனரால் 1
மைம் 1
மையல் 6
மையலில் 1
மையலுறுத்த 1
மையார் 1
மையுண்டு 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    மை (23)
மை உண்டு மதர்த்த மணி ஒழுக்கு ஏய்ப்ப - உஞ்ஞை:40/219
மை ஆர் கண்ணியை ஒய்யான் ஆகி - உஞ்ஞை:46/204
மை தவழ் சென்னி கை செய் குன்றொடு - உஞ்ஞை:46/285
மை அணி இரும் பிடி மணியும் பாடு அவித்து - உஞ்ஞை:48/184
மை அணி இரும் பிடி வீழ மற்று நீ - உஞ்ஞை:55/134
மை அணி யானை தாங்கி தழும்பிய - உஞ்ஞை:56/133
நெய் உலை வெந்த மை நிற புழுக்கொடு - இலாவாண:3/42
மை வரை மீமிசை மகளிர் போல - இலாவாண:7/30
மை வரை மருங்கின் மட பிடி சூழ - இலாவாண:11/110
மை அணி வேழமும் மாவும் பண்ணி - இலாவாண:12/37
மை வளர் சென்னி மரம் பயில் கானமும் - இலாவாண:12/150
மை_அறு தாமரை மலர்_மகள்-தான் எனல் - இலாவாண:17/40
கைவினை நுனித்த மை தவழ் மாடத்து - மகத:3/47
மை வளர் கண்ணியை எய்தும் வாயில் - மகத:7/67
மை தவழ் கண்ணி கை தவம் திருப்பா - மகத:15/18
மலை தொகை அன்ன மை அணி யானை - மகத:17/17
நெய் தலைப்பெய்து மை அணி உயர் நுதல் - மகத:22/199
மை வளர் கண்ணி மருங்குல் வருத்த - மகத:22/229
தெய்வமும் விழையும் மை தவழ் கோயிலுள் - மகத:23/5
மை வளர் கண்ணியை வாங்குபு தழீஇ - வத்தவ:14/146
மை தோய் கண்ணி மதியின் மெலிய - நரவாண:1/210
மை ஆர் யானை மன்னரொடு மயங்கி - நரவாண:6/71
மை கொள் கண்ணியர் வெய்துயிர்த்து இரிய - நரவாண:8/63

 TOP
 
    மை_அறு (1)
மை_அறு தாமரை மலர்_மகள்-தான் எனல் - இலாவாண:17/40

 TOP
 
    மைத்துன (4)
மைத்துன மங்கை மரூஉமா கண்டு - உஞ்ஞை:36/272
மைத்துன மன்னரும் மந்திர துணைவரும் - உஞ்ஞை:38/132
மைத்துன மன்னன் கைப்படுத்து வந்து தன் - உஞ்ஞை:40/352
மைத்துன மைந்தரை நோக்கி மடந்தையர் - உஞ்ஞை:41/49

 TOP
 
    மைத்துனன் (1)
கலி கெழு மைத்துனன் கருத்து நோக்கி - மகத:19/117

 TOP
 
    மைந்தர் (2)
வண்டே அனையர் மைந்தர் என்பது - இலாவாண:16/36
மைந்தர் அழகிற்கு ஏற்ற - மகத:22/251

 TOP
 
    மைந்தரும் (10)
ஆர்வ மகளிரும் ஆய் கழல் மைந்தரும்
   வீர குமரரும் விரும்புவனர் ஏறிய - உஞ்ஞை:38/9,10
மகளிரும் மைந்தரும் துகள் நிலம் துளங்க - இலாவாண:1/17
மகளிரும் மைந்தரும் புகழ்வனர் எதிர்கொள - இலாவாண:1/86
வண்ண மகளிரும் மைந்தரும் மயங்கி - இலாவாண:5/120
மகளிரும் மைந்தரும் தொகை கொண்டு ஈண்டி - இலாவாண:7/128
மட மொழி மகளிரும் மைந்தரும் ஏறி - இலாவாண:12/38
மைந்தரும் மகளிரும் மணந்து விளையாடி - இலாவாண:12/155
மைந்தரும் மகளிரும் மலை-வயின் ஆடி - இலாவாண:13/1
வாள் நுதல் மகளிரும் மைந்தரும் மயங்கி - மகத:3/51
மாடு எழு மைந்தரும் ஊடு சென்று ஆடா - மகத:13/77

 TOP
 
    மைந்தரை (2)
மைத்துன மைந்தரை நோக்கி மடந்தையர் - உஞ்ஞை:41/49
வால் வளை மகளிரொடு மைந்தரை உழக்கி - உஞ்ஞை:44/82

 TOP
 
    மைந்தன் (1)
பந்து கை கொண்டு மைந்தன் போகி - நரவாண:8/117

 TOP
 
    மைந்தனை (1)
மனம்கொள தேற்றும் ஓர் மைந்தனை காண்-மின் - உஞ்ஞை:40/181

 TOP
 
    மைந்துகொண்டு (1)
மழ களிற்று எருத்தின் மைந்துகொண்டு இருந்த - உஞ்ஞை:33/130

 TOP
 
    மைந்துற்றனரால் (1)
மைந்துற்றனரால் வள மலை புகழ்ந்து என் - இலாவாண:12/156

 TOP
 
    மைம் (1)
மைம் மலர் கண்ணியும் மகிழ்ந்து மெய்ம்மறப்ப - மகத:14/284

 TOP
 
    மையல் (6)
பைதல் நெஞ்சத்து மையல் கொள்ளா - உஞ்ஞை:33/108
மையல் யானை மன்னவன் தான் என - உஞ்ஞை:43/81
மையல் வேழம் அடக்கிய மன்னனை - இலாவாண:9/69
மையல் உள்ளமொடு பைய இயலி - இலாவாண:15/98
மையல் உள்ளமொடு பைதல் எய்தி - மகத:6/155
மையல் ஒழிக்க தையல்-தான் மற்று - வத்தவ:14/134

 TOP
 
    மையலில் (1)
தோயும் மையலில் துண்ணென் நெஞ்சமோடு - வத்தவ:14/143

 TOP
 
    மையலுறுத்த (1)
மத வலி வேழம் மையலுறுத்த
   கடவுள் யான் என கடவுள் காட்டி - உஞ்ஞை:37/232,233

 TOP
 
    மையார் (1)
மையார் நெடும் கண் மாலை யாமத்து - உஞ்ஞை:46/302

 TOP
 
    மையுண்டு (1)
மையுண்டு கழுமிய மாசுபடு கலிங்கத்து - உஞ்ஞை:35/120

 TOP