<<முந்திய பக்கம்

பெருங்கதை - தொடரடைவு

மெ - முதல் சொற்கள்
மெச்சா 1
மெச்சார் 1
மெச்சுவனன் 1
மெத்த 1
மெத்தென் 2
மெய் 50
மெய்-கொல் 1
மெய்-வயின் 3
மெய்க்கொள 1
மெய்கோள் 1
மெய்த்த 1
மெய்ந்நிறீஇ 1
மெய்ப்பட 1
மெய்ப்பாட்டினுள் 1
மெய்ப்பொருட்டு 1
மெய்ப்பொருள் 1
மெய்பெற 1
மெய்ம்மறந்து 1
மெய்ம்மறப்ப 2
மெய்ம்முறை 1
மெய்யா 2
மெய்யில் 1
மெய்யின் 1
மெய்யினர் 1
மெய்யினும் 1
மெய்யும் 2
மெய்யுற 4
மெய்யொடு 1
மெய்யோடு 1
மெல் 44
மெல்_இயல் 5
மெல்_இயல்-தன்னை 2
மெல்ல 4
மெல்லிது 1
மெல்லிய 1
மெல்லியற்கு 1
மெல்லென் 4
மெல்லென 20
மெல 1
மெலிந்த 1
மெலிந்தது 2
மெலிந்து 1
மெலிய 2
மெலிவது 1
மெலிவின் 1
மெலிவினும் 1
மெலிவு 2
மெலிவும் 1
மெழுகி 1
மெழுகிய 1
மெழுகின் 3
மெழுகு 2
மென் 30
மென்மெல 5
மென்மை 1
மென்மைய 1
மென்மையின் 1
மென்மையும் 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    மெச்சா (1)
மெச்சா மன்னரை மெலிவது நாடி - மகத:17/71

 TOP
 
    மெச்சார் (1)
மெச்சார் கடந்த மீளி மொய்ம்பின் - நரவாண:3/44

 TOP
 
    மெச்சுவனன் (1)
தச்சனை நோக்கி மெச்சுவனன் ஆக - நரவாண:4/61

 TOP
 
    மெத்த (1)
மெய் தகு நுண் பொருள் மெத்த பன்னி - நரவாண:7/99

 TOP
 
    மெத்தென் (2)
பத்தர் அன்ன மெத்தென் அம் வயிற்று - உஞ்ஞை:40/270
தித்தி ஒழுகிய மெத்தென் அல்குலர் - உஞ்ஞை:41/97

 TOP
 
    மெய் (50)
ஐயமுற்று மெய் வகை நோக்கி - உஞ்ஞை:33/12
திருவின் செய்யோள் உருவம் மெய் தோன்ற - உஞ்ஞை:33/111
இது மெய் ஆயின் இன் உயிர் வேண்டி - உஞ்ஞை:36/62
பரிவு மெய் நீங்கி பசலையும் தீர்க என - உஞ்ஞை:36/322
மெய் பனிபது போல் மொய் அவை மருள - உஞ்ஞை:37/114
மெய் காப்பு இளையர் அல்லது கைகூர்ந்து - உஞ்ஞை:38/102
இளம் கலம் தழீஇ எண்ணி மெய் நோக்கி - உஞ்ஞை:38/211
மெய் கண் மேவார் மெல்லென சொரிதந்து - உஞ்ஞை:40/154
காற்று எறி வாழையில் கலங்கி மெய் நடுங்கி - உஞ்ஞை:43/138
நொய் நுரை சுமந்து மெய் நயம் தெரிந்த - உஞ்ஞை:50/13
அம் மடி அன்றியும் ஆகும் மெய் மொழி - உஞ்ஞை:54/97
மெய் பொருள் நேர்ந்து கைப்படும் நமக்கு என - உஞ்ஞை:55/95
மன் உயிர் காவலற்கு அ மொழி மெய் எனின் - உஞ்ஞை:56/167
வத்தவர் இறைவனும் மெய் தகைத்து ஆக - உஞ்ஞை:56/244
வெம் படை மிக பலர் மெய் மிசை எறியினும் - இலாவாண:2/190
மெய் முதல் திரியாது வேண்டும் கிரிகையில் - இலாவாண:3/132
ஒரு மெய் சேர்ந்து இவை பெருமை பெறுக என - இலாவாண:5/155
மெய் பேய் படிவமொடு பொய் பேய் ஆகி - இலாவாண:9/41
மேயோர்க்கு அல்லது மெய் பொருள் உணர்த்தல் - இலாவாண:9/216
கருத்து மெய் தெரிதல் காவலன் கடன் என - இலாவாண:10/93
மெய் பெற புனைந்து கை_வல் கம்மிய - இலாவாண:19/121
கை வல் ஓவியர் மெய் பெற எழுதிய - மகத:5/41
யாவள் இ நங்கை யாது இவள் மெய் பெயர் - மகத:6/161
திகழ்தரு மதியில் திரு மெய் தழீஇ - மகத:8/60
செவ்வி அறியார் சென்று மெய் சாரின் - மகத:14/39
ஐ வேறு உருவின் மெய் பெற புனைந்த - மகத:14/70
மெய் பெறு விசேடம் வியந்தனன் இருப்ப - மகத:14/102
பெரு மொழி மெய் என பிரியா காதலொடு - மகத:14/254
வைகல்-தோறும் மெய் வகை தெரிவார் - மகத:15/69
பொய்யா வாய் புள் மெய் பெற கிளந்து - மகத:24/24
ஒத்தது நோக்கி மெய் தக தேறி - மகத:25/50
வத்தவ மன்னனும் மெய் தக கேட்டு - மகத:25/70
செய்வதை எல்லாம் மெய் என கருதும் என்று - மகத:25/96
மெய் என தெளிந்து மீட்டு அவன் விட்ட - மகத:25/98
ஏறிய யானையும் தன் மெய் கலனும் - வத்தவ:1/5
மெய் வழி வெம் நோய் நீங்க பையென - வத்தவ:3/110
மெய் காப்பாளனை அவ்வழி ஆய்வோன் - வத்தவ:3/122
செய்வதை எல்லாம் மெய் பெற நாடு என - வத்தவ:4/83
மெய் என கொண்டனையாயின் மற்று அது - வத்தவ:5/99
ஆனா உவகையொடு அவள் மெய் தீண்டியும் - வத்தவ:7/64
துன்றிய வேல் கண் தொழிலும் மெய் அழகும் - வத்தவ:13/80
நீறு மெய் பூசி நெடிய மயிர் களை - வத்தவ:14/67
மெய் அன்று அ மொழி பொய் என்போரும் - வத்தவ:17/30
மிக்கோள் மாற்றம் மெய் எனின் மேலை - நரவாண:1/48
வீழா விழு பொருள் மெய் பெற கண்டனை - நரவாண:1/163
மெய் பொருள் தெரியும் மிடை தார் மன்னவ - நரவாண:3/49
தெய்வ திரு_மகள் சேர்ந்து மெய் காப்ப - நரவாண:6/25
மேற்கொண்டு உரைக்கும் மெய் துறை மருங்கின் - நரவாண:7/96
மெய் தகு நுண் பொருள் மெத்த பன்னி - நரவாண:7/99
மெய் பெற உரை என மேயினன் வினவ - நரவாண:8/94

 TOP
 
    மெய்-கொல் (1)
ஒள்_நுதற்கு உற்றது மெய்-கொல் என்று உள்ளி - வத்தவ:10/154

 TOP
 
    மெய்-வயின் (3)
மெய்-வயின் கழிந்து வியல் நிலத்து இங்க - உஞ்ஞை:55/143
நெய் தலைப்பெய்த பின்றை மெய்-வயின்
   மென்மையும் நேயமும் நன்மையும் நாற்றமும் - இலாவாண:5/96,97
தெய்வ மகடூஉ மெய்-வயின் பணித்து - வத்தவ:5/79

 TOP
 
    மெய்க்கொள (1)
எ துறை மாக்களும் மெய்க்கொள பரப்பி - உஞ்ஞை:35/229

 TOP
 
    மெய்கோள் (1)
மெய்கோள் மள்ளரும் மீளி மாந்தரும் - உஞ்ஞை:57/71

 TOP
 
    மெய்த்த (1)
பொய்த்தல் இன்றி மெய்த்த தாம் என - உஞ்ஞை:55/36

 TOP
 
    மெய்ந்நிறீஇ (1)
எண் மெய்ப்பாட்டினுள் இரக்கம் மெய்ந்நிறீஇ
   ஒள் வினை ஓவியர் கண்ணிய விருத்தியுள் - உஞ்ஞை:35/45,46

 TOP
 
    மெய்ப்பட (1)
அ பகல் கழிந்த பின்றை மெய்ப்பட
   மாண் தகு கிளவி பூண்ட நோன்பிற்கு - மகத:13/19,20

 TOP
 
    மெய்ப்பாட்டினுள் (1)
எண் மெய்ப்பாட்டினுள் இரக்கம் மெய்ந்நிறீஇ - உஞ்ஞை:35/45

 TOP
 
    மெய்ப்பொருட்டு (1)
வேட்கையின் பெருகி நின் மெய்ப்பொருட்டு அமைந்த - வத்தவ:15/62

 TOP
 
    மெய்ப்பொருள் (1)
பொய்ப்பொருள் ஆயினும் மெய்ப்பொருள் கண்ணும் - உஞ்ஞை:46/343

 TOP
 
    மெய்பெற (1)
அவ்வழி இரீஇய பின்றை மெய்பெற
   சங்கினும் பாலினும் சலம்_இல் வாய்மை - இலாவாண:5/64,65

 TOP
 
    மெய்ம்மறந்து (1)
மெய்ம்மறந்து ஒழிந்தனராயினும் மேலை - வத்தவ:3/98

 TOP
 
    மெய்ம்மறப்ப (2)
சோரும் கண்ணினன் துளங்கி மெய்ம்மறப்ப
   இடியேறுண்ட நாகம் போல - இலாவாண:10/111,112
மைம் மலர் கண்ணியும் மகிழ்ந்து மெய்ம்மறப்ப
   ஏனோர்க்கு இசைப்பின் ஏதம் தரும் என - மகத:14/284,285

 TOP
 
    மெய்ம்முறை (1)
வல் வேல் சுற்றத்து மெய்ம்முறை கொண்ட - உஞ்ஞை:34/7

 TOP
 
    மெய்யா (2)
பண்டே உரைத்த பழமொழி மெய்யா
   கண்டேன் ஒழிக இனி காம கலப்பு என - இலாவாண:16/37,38
மேல் நிலை உயர்ச்சியின் மெய்யா மதிக்க - நரவாண:8/74

 TOP
 
    மெய்யில் (1)
மெய்யில் தூய்மையொடு மேதகு வனப்பின் - இலாவாண:4/47

 TOP
 
    மெய்யின் (1)
மெய்யின் கூறி கை வரை நில்லாது - உஞ்ஞை:52/125

 TOP
 
    மெய்யினர் (1)
புக்க மெய்யினர் பூம் தார் மார்பின் - மகத:17/228

 TOP
 
    மெய்யினும் (1)
மேதகு மெய்யினும் ஓதல் இன்றி - மகத:15/65

 TOP
 
    மெய்யும் (2)
கையும் காலும் மெய்யும் இயைய - வத்தவ:12/186
கையும் காலும் மெய்யும் காணார் - வத்தவ:12/213

 TOP
 
    மெய்யுற (4)
கொய் சுவல் இரட்டை மெய்யுற கொளீஇ - உஞ்ஞை:38/339
பொய்யாது முடித்தலின் மெய்யுற தழீஇ - வத்தவ:1/4
கொய் தகை கொடியொடு மெய்யுற நீடிய - வத்தவ:3/79
மெய்யொடு மெய்யுற குழீஇ மற்றவை - வத்தவ:3/91

 TOP
 
    மெய்யொடு (1)
மெய்யொடு மெய்யுற குழீஇ மற்றவை - வத்தவ:3/91

 TOP
 
    மெய்யோடு (1)
எட்டு மெய்யோடு இசை பெற கிடந்த - வத்தவ:5/114

 TOP
 
    மெல் (44)
திரு முகை மெல் விரல் கூப்பி நுந்தை - உஞ்ஞை:33/166
சொல் எதிர்கொள்ளாள் மெல்_இயல் இறைஞ்சி - உஞ்ஞை:33/178
பல் கலம் சேரா மெல் என் யாக்கையர் - உஞ்ஞை:34/124
பால் பரந்து அன்ன பஞ்சி மெல் அணை - உஞ்ஞை:34/145
உள்ளகத்து ஒடு மெல் அடி - உஞ்ஞை:34/211
சில்லை சிறு_சொல் மெல்_இயல் மிழற்ற - உஞ்ஞை:35/248
அணங்கு உறை மெல் விரல் வணங்கினள் கூப்பி - உஞ்ஞை:37/161
மெல் இயல் மாதரை உள்ளகம் புகுத்தி - உஞ்ஞை:38/259
நறு மெல் ஆகம் நந்து பொறை எள்க - உஞ்ஞை:40/208
அல்லி மெல் அணை பள்ளி கொண்ட - உஞ்ஞை:40/246
பூளை மெல் அணை பொதி அவிழ்ந்து அன்ன - உஞ்ஞை:40/333
சில் மெல் ஓதி சேர்ந்த சிறு நுதல் - உஞ்ஞை:41/76
மெல் விரல் மெலிவு கொண்டு உள்ளகத்து ஒடுங்க - உஞ்ஞை:48/95
அணி கவின் மெல் நடை அனுக்க அசைந்து_அசைந்து - உஞ்ஞை:53/154
மெல் இயல் குல_மகள் மிடை மணி பைம் பூண் - இலாவாண:2/46
கோயில் மகளிர் கோல மெல் அடி - இலாவாண:2/231
மெல் மருங்கு எழிலியை மெல்லென நடாஅய் - இலாவாண:3/117
சீர் கெழு மெல் விரல் செறிய பற்றி - இலாவாண:5/15
பஞ்சி மெல் அடி பரல் வடு பொறிப்ப - இலாவாண:9/162
மெழுகு செய் பாவையின் மெல் இயல் அசைந்து - இலாவாண:16/115
செம் சாந்து வரித்த சில் மெல் ஆகத்து - இலாவாண:19/107
பஞ்சி மெல் அடி பாவாய் பரந்த - இலாவாண:19/169
கல் சூழ் புல் அதர் மெல் அடி ஒதுங்கி - இலாவாண:20/46
எல்லை கருதியது இது என மெல் இயல் - மகத:7/11
மெல் இயல் கோமகள் மெல்லென வாங்கி - மகத:8/94
அன்ன மெல் நடை அரிவை காண - மகத:9/6
மெல் இயல் மாதரொடு மேவன கிளந்து - மகத:14/159
மெல் விரல் நோவ பல்-கால் ஏற்றி - மகத:14/203
பல் மணி தாலியும் மெல் முலை கச்சும் - மகத:17/165
வல்லே வா என மெல்_இயல் புல்லி - மகத:22/66
மிக்கது என் மனன் என மெல்_இயல் நினைஇ - மகத:22/98
மெல் இயல் மாதர் நகு மொழி பயிற்ற - மகத:22/119
காந்தள் நறு முகை கவற்று மெல் விரல் - வத்தவ:7/209
முகை புரை மெல் விரல் பால் நயம் எய்த - வத்தவ:10/52
மேதகு கிளியும் மெல் நடை அன்னமும் - வத்தவ:10/58
காந்தள் முகிழ் அன்ன மெல் விரல் காந்தள் - வத்தவ:11/78
அன்னத்து அன்ன மெல் நடை அன்னத்து - வத்தவ:11/80
அன்ன மெல் நடை அவந்திகை உவந்தவள் - வத்தவ:12/65
பல்லினும் கண்ணினும் மெல் விரல் வகையினும் - வத்தவ:12/155
காந்தள் முகிழ் நனி கவற்று மெல் விரலின் - வத்தவ:12/197
தேற்றா மெல் நடை சே_இழை-தன்னொடு - வத்தவ:17/20
சொல் இயல் பெருமான் மெல்_இயல்-தன்னை - வத்தவ:17/70
சொல்லியது இலன் என மெல்_இயல் மிழற்ற - நரவாண:1/235
மெல்_இயல்-தன்னை வேந்தன் விடுக்க அ - நரவாண:3/63

 TOP
 
    மெல்_இயல் (5)
சொல் எதிர்கொள்ளாள் மெல்_இயல் இறைஞ்சி - உஞ்ஞை:33/178
சில்லை சிறு_சொல் மெல்_இயல் மிழற்ற - உஞ்ஞை:35/248
வல்லே வா என மெல்_இயல் புல்லி - மகத:22/66
மிக்கது என் மனன் என மெல்_இயல் நினைஇ - மகத:22/98
சொல்லியது இலன் என மெல்_இயல் மிழற்ற - நரவாண:1/235

 TOP
 
    மெல்_இயல்-தன்னை (2)
சொல் இயல் பெருமான் மெல்_இயல்-தன்னை
   கண்டோர் விழையும் கானத்து அக-வயின் - வத்தவ:17/70,71
மெல்_இயல்-தன்னை வேந்தன் விடுக்க அ - நரவாண:3/63

 TOP
 
    மெல்ல (4)
திருவே மெல்ல செல்க என்போரும் - உஞ்ஞை:42/57
நங்காய் மெல்ல நட என்போரும் - உஞ்ஞை:42/61
செல்க நங்கை மெல்ல நடந்து என - இலாவாண:16/3
அறியாதான் போல் மெல்ல மற்று அதன் - மகத:14/234

 TOP
 
    மெல்லிது (1)
மேல் நீர் ஆவியின் மெல்லிது ஆகிய - இலாவாண:7/155

 TOP
 
    மெல்லிய (1)
மெல்லிய இடையினும் நல் அணி குறங்கினும் - வத்தவ:12/158

 TOP
 
    மெல்லியற்கு (1)
மெல்லியற்கு ஒத்த இவை என புகழ்ந்து - வத்தவ:13/92

 TOP
 
    மெல்லென் (4)
சொல் இசை வெரீஇய மெல்லென் பாவை - உஞ்ஞை:36/334
புல்லகம் பொருந்திய மெல்லென் ஓதி - இலாவாண:3/72
மெல்லென் கிளவி சில்லென மிழற்றி - மகத:8/27
மெல்லென் நறு மலர் நல்லவை படுக்க என - வத்தவ:15/142

 TOP
 
    மெல்லென (20)
மெய் கண் மேவார் மெல்லென சொரிதந்து - உஞ்ஞை:40/154
வெம் போர் வேந்தன் மெல்லென இழிந்து - உஞ்ஞை:47/201
செல் விசை கதுமென சுருக்கி மெல்லென
   வரை ஏறு அரிமா போல மற்று அதன் - உஞ்ஞை:51/89,90
சில் அரி தடம் கண் மெல்லென மிளிர - உஞ்ஞை:53/150
சில்_இரும்_கூந்தலை மெல்லென நடாஅய் - உஞ்ஞை:56/46
மெல் மருங்கு எழிலியை மெல்லென நடாஅய் - இலாவாண:3/117
இடு மணல் முற்றத்து மெல்லென இழிதர - மகத:5/93
மேதகு வையத்தின் மெல்லென இழிந்து - மகத:6/89
சில்லென பிடித்து மெல்லென இழிந்து - மகத:7/52
மெல் இயல் கோமகள் மெல்லென வாங்கி - மகத:8/94
வெண் முக நிலா ஒளி சுருங்க மெல்லென
   உள் மகிழ் உரோணியொடு ஒளித்தது போலவும் - மகத:14/9,10
சில்லென் கிளவி மெல்லென மிழற்றி - வத்தவ:5/17
எழு புரை நெடும் தோள் மெல்லென எடுத்து - வத்தவ:7/79
சிறகர் விரித்து மெல்லென நீவி - வத்தவ:10/54
மெல்லென விரித்து வல்லிதின் நோக்கி - வத்தவ:10/110
சில் அரி கண்ணி மெல்லென முரியா - வத்தவ:12/220
நிகழ்ந்ததை அறியான் எழுந்து மெல்லென
   நடந்தவன் சென்று அவள் இடம் தலைப்படலும் - வத்தவ:13/221,222
புல்லினன் கொண்டு மெல்லென இருந்து ஒன்று - வத்தவ:14/84
சில்லென் கூந்தலை மெல்லென வாரி - வத்தவ:16/11
பல் கால் சென்று மெல்லென சேர்ந்து - நரவாண:8/121

 TOP
 
    மெல (1)
மென் மெல நெருங்கி வேண்டு இடம் பெறாஅர் - இலாவாண:7/138

 TOP
 
    மெலிந்த (1)
பரிபு மெலிந்த படிவ பண்டிதன் - உஞ்ஞை:36/230

 TOP
 
    மெலிந்தது (2)
கலங்க தாக்கலின் மெலிந்தது ஆகி - மகத:17/220
நொந்து புறம் மெலிந்தது அன்றியும் அந்தரத்து - நரவாண:1/202

 TOP
 
    மெலிந்து (1)
விச்சையின் மெலிந்து தன் விழு தகு நகர் இழந்து - உஞ்ஞை:53/62

 TOP
 
    மெலிய (2)
சேக்கை மெலிய செம்மாந்து இருந்த - உஞ்ஞை:34/146
மை தோய் கண்ணி மதியின் மெலிய
   பசைவுறு காதல் பட்ட தேவி - நரவாண:1/210,211

 TOP
 
    மெலிவது (1)
மெச்சா மன்னரை மெலிவது நாடி - மகத:17/71

 TOP
 
    மெலிவின் (1)
வைகல்-தோறும் வான் மதி மெலிவின்
   பையுள் கொண்ட படிமை நோக்கி - இலாவாண:11/3,4

 TOP
 
    மெலிவினும் (1)
பள்ளிகொள்ளா பரிவிடை மெலிவினும்
   கவர் கணை வேடரொடு அமர் வினை வழியினும் - உஞ்ஞை:57/82,83

 TOP
 
    மெலிவு (2)
மெல் விரல் மெலிவு கொண்டு உள்ளகத்து ஒடுங்க - உஞ்ஞை:48/95
மித்திரகாமனை கண்டு மெலிவு ஓம்பி - வத்தவ:4/95

 TOP
 
    மெலிவும் (1)
நல் நகர் செல்வமும் மெலிவும் நோக்கி - நரவாண:4/158

 TOP
 
    மெழுகி (1)
சாந்தம் மெழுகி சாயல் நெகிழ்பு அறிந்து - மகத:14/147

 TOP
 
    மெழுகிய (1)
செம் சாந்து மெழுகிய சேடுபடு செல்வத்து - உஞ்ஞை:45/22

 TOP
 
    மெழுகின் (3)
தீ முகத்து இட்ட மெழுகின் தேம்பியும் - உஞ்ஞை:35/52
எரியுறு மெழுகின் உள்ளம் சோர - உஞ்ஞை:46/249
எரியுறு மெழுகின் உருகிய முகத்தன் - உஞ்ஞை:47/67

 TOP
 
    மெழுகு (2)
மெழுகு செய் பாவையின் மெல் இயல் அசைந்து - இலாவாண:16/115
மெழுகு செய் பாவையின் உருகும் நெஞ்சினள் - மகத:7/89

 TOP
 
    மென் (30)
விழு_நிதி அடுத்த கொழு மென் செல்வத்து - உஞ்ஞை:32/60
மணி முகிழ்த்து அன்ன மாதர் மென் முலை - உஞ்ஞை:33/116
உருத்து எழு மென் முலை முத்து அலைத்தன-கொல் - உஞ்ஞை:33/183
பூ மென் சேக்கையுள் புனை_இழை புகீஇ - உஞ்ஞை:36/128
நானம் தோய்த்த நறு மென் கூந்தலுள் - உஞ்ஞை:40/265
மென் தோள் நெகிழ பற்றி குன்றா - உஞ்ஞை:40/334
பைம் தாள் குருகின் மென் பறை தொழுதி - உஞ்ஞை:41/26
கடிகை வேய் நலம் கழிக்கும் மென் தோள் - உஞ்ஞை:41/70
அம் மென் சாயல் அரிவை மகளிர் - உஞ்ஞை:41/84
நரை இடை படர்ந்த நறு மென் கூந்தலர் - உஞ்ஞை:41/99
மென் கிடை போழ்வை சந்திய ஆகி - உஞ்ஞை:42/36
செறி மென் கச்சை சேர்ந்த அல்குலர் - உஞ்ஞை:43/126
அம் மென் மருங்குல் அசைந்து_அசைந்து ஆட - உஞ்ஞை:48/79
அணை மிசை அசைந்த அம் மென் சிறுபுறம் - உஞ்ஞை:56/136
அம் மென் கூந்தல் அரிவையர் கம்பலும் - இலாவாண:2/173
அம் மென் மருங்குல் அசைய அடி பரந்த - இலாவாண:2/209
கோங்கு அரும்பு அழித்த வீங்கு இள மென் முலை - இலாவாண:2/211
அம் மென் சாயல் செம் முது பெண்டிர் - இலாவாண:3/60
மணக்கால் பந்தருள் வடம் மென் மருங்குல் - இலாவாண:4/43
அசைந்து அணிகொண்ட அம் மென் சாயல் - இலாவாண:4/125
மென் மெல நெருங்கி வேண்டு இடம் பெறாஅர் - இலாவாண:7/138
கொழு முகை குவித்த செழு மென் சிறு விரல் - இலாவாண:15/75
அம் மென் பாளையுள் அசைந்த வண்டு இனம் - மகத:4/50
குறுகிய நடுவில் சிறுகிய மென் முலை - மகத:8/52
ஆடு கொம்பு அன்ன அம் மென் மருங்குல் - மகத:9/31
மன்னவன் வைத்த சில் மென் போதுடன் - மகத:9/75
மாவடு மட கண் மாதர் மென் முலை - மகத:25/149
வேய் என திரண்ட மென் தோள் வேயின் - வத்தவ:11/76
நறு மென் குழலினும் செறி நுண் புருவத்து - வத்தவ:12/156
பணை வேய் மென் தோள் பதுமாதேவி - நரவாண:4/99

 TOP
 
    மென்மெல (5)
அன்ன தொழுதியின் மென்மெல வலங்கொண்டு - இலாவாண:3/59
விம்முவனர் தளர்ந்து மென்மெல ஒதுங்கி - இலாவாண:5/117
மென்மெல விடுக என பல் முறை பணிய - மகத:5/82
அன்னம் போல மென்மெல ஒதுங்கி - மகத:9/50
மென்மெல இயலி வீதி போந்து - வத்தவ:17/99

 TOP
 
    மென்மை (1)
அணை புரை மென்மை அமைபடு பணை தோள் - இலாவாண:15/72

 TOP
 
    மென்மைய (1)
எழுது வினை பொலிந்த இழுது உறழ் மென்மைய
   முறைமையின் அடுத்த குறைவு_இல் கோலமொடு - மகத:14/59,60

 TOP
 
    மென்மையின் (1)
மென்மையின் இயன்று செம்மைய ஆகி - மகத:5/13

 TOP
 
    மென்மையும் (2)
மென்மையும் நேயமும் நன்மையும் நாற்றமும் - இலாவாண:5/97
செம்மையும் மென்மையும் சிறந்து வனப்பு எய்தி - இலாவாண:19/176

 TOP