<<முந்திய பக்கம்

பெருங்கதை - தொடரடைவு

மே - முதல் சொற்கள்
மேக்கு 1
மேகலை 7
மேடகம் 1
மேதக 2
மேதகு 16
மேதை 1
மேந்தோன்ற 1
மேம்பட்ட 2
மேம்பட்டதும் 1
மேம்பட்டனன் 1
மேம்பட 2
மேம்படீஇய 1
மேம்படீஇயர் 2
மேம்படுத்து 1
மேம்படூஉம் 2
மேய 2
மேயது 1
மேயதை 1
மேயலள் 1
மேயவன் 1
மேயவை 1
மேயின 1
மேயினர் 3
மேயினன் 2
மேயோர்க்கு 1
மேருவும் 1
மேல் 58
மேல்-பால் 1
மேல்கொண்டு 2
மேல்சென்று 1
மேல்நாள் 11
மேல்வந்த 1
மேல்வந்து 4
மேல்வர 1
மேலவன் 1
மேலவை 1
மேலாட்கு 1
மேலாள் 1
மேலில் 1
மேலும் 6
மேலுற 1
மேலை 6
மேலோங்கிய 1
மேலோர் 3
மேவ 3
மேவர 12
மேவரு 1
மேவலள் 2
மேவலொடு 1
மேவன 6
மேவனம் 1
மேவனமேவன 1
மேவனன் 1
மேவார் 3
மேவாள் 1
மேவான் 1
மேவி 1
மேவிய 2
மேவினர் 1
மேவினள் 1
மேவினன் 3
மேவு 1
மேவும் 1
மேற்கும் 1
மேற்கொண்ட 2
மேற்கொண்டவரின் 1
மேற்கொண்டனனால் 1
மேற்கொண்டு 2
மேற்கொண்டோர் 1
மேற்கொள 1
மேற்கோள் 1
மேற்சென்ற 1
மேற்சென்று 2
மேற்பட 3
மேற்படி 1
மேற்படு 1
மேற்பால் 2
மேற்புறம் 1
மேன்மேல் 5
மேனகை 1
மேனி 9
மேனிக்கு 1
மேனியர் 1
மேனியும் 2
மேனியை 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    மேக்கு (1)
வேண்டா என்ற பின் மீண்டும் மேக்கு ஓங்கி - நரவாண:4/102

 TOP
 
    மேகலை (7)
மேகலை விரீஇய தூசு விசி அல்குல் - உஞ்ஞை:44/6
ஐ வகை வண்ணத்து அம் நுண் மேகலை
   பை அரவு அல்குல் பரப்பிடை இமைப்ப - மகத:22/226,227
வண்ண மேகலை வளையொடு சிலம்ப - வத்தவ:12/58
நிழல் மணி மேகலை நேர் முகத்து அடித்தும் - வத்தவ:12/71
அரி ஆர் மேகலை ஆர்ப்பொடு துளங்கவும் - வத்தவ:12/125
அழன்றது மேனி அவிழ்ந்தது மேகலை
   எழுந்தது குறு வியர் இழிந்தது சாந்தம் - வத்தவ:12/226,227
நீல பட்டு உடை நிரை மணி மேகலை
   கோலமொடு இலங்க தான் உயிர்ப்பு ஆற்றி - வத்தவ:12/262,263

 TOP
 
    மேடகம் (1)
பாடு பெயர்ந்து இடிக்கும் மேடகம் போல - மகத:1/30

 TOP
 
    மேதக (2)
மின் இரும் கூந்தல் மேதக புனைந்த - உஞ்ஞை:40/349
மேயினர் விழைய மேதக புணர்ந்த - மகத:9/42

 TOP
 
    மேதகு (16)
மிடைபு தலைமணந்த மேதகு வனப்பின் - உஞ்ஞை:38/78
கோதை புனைந்த மேதகு வனப்பின் - உஞ்ஞை:38/254
மேற்பட மிடைந்த மேதகு குடம்பையுள் - உஞ்ஞை:41/28
விண்ணகம் விளங்கு மேதகு நாட்டத்த - இலாவாண:2/12
மெய்யில் தூய்மையொடு மேதகு வனப்பின் - இலாவாண:4/47
மின் வாள் அழித்த மேதகு கைவினை - இலாவாண:4/161
மேதகு முளை கால் கோதை துயல்வர - இலாவாண:5/23
மேவர அமைத்த மேதகு வனப்பின் - இலாவாண:12/9
விரிந்து நிலா நிறைந்த மேதகு கமுகின் - இலாவாண:15/77
மேதகு வையத்தின் மெல்லென இழிந்து - மகத:6/89
மேதகு மெய்யினும் ஓதல் இன்றி - மகத:15/65
மேவ உரைக்கும் மேதகு வாக்கியம் - மகத:19/102
மேல்நாள் நிகழ்ந்த மேதகு விழுமத்து - வத்தவ:7/139
மேயலள் ஆகி மேதகு வள்ளத்து - வத்தவ:10/48
மேதகு கிளியும் மெல் நடை அன்னமும் - வத்தவ:10/58
மேதகு மேருவும் அதன் மிசை காவும் - நரவாண:4/124

 TOP
 
    மேதை (1)
தாழி மேதை தவாத துவர் சிகை - மகத:17/149

 TOP
 
    மேந்தோன்ற (1)
இருவேறு ஒளித்து செரு மேந்தோன்ற
   வளைத்திருந்து அழிக்குவமெனினே மற்று அவன் - மகத:25/51,52

 TOP
 
    மேம்பட்ட (2)
தனக்கு நிகர் இன்றி தான் மேம்பட்ட
   வனப்பின் மேலும் வனப்பு உடைத்து ஆகி - மகத:10/62,63
வினை மேம்பட்ட வென்றி வேந்தனை - மகத:18/85

 TOP
 
    மேம்பட்டதும் (1)
போகமும் பேரும் புகழ் மேம்பட்டதும்
   ஆகிய அறிவின் அரும்_பெறல் சூழ்ச்சி - நரவாண:6/132,133

 TOP
 
    மேம்பட்டனன் (1)
ஒளி மேம்பட்டனன் ஒன்னான் என்று எனை - உஞ்ஞை:34/66

 TOP
 
    மேம்பட (2)
பெருமகன் தெளீஇ தம் அரும் மதி மேம்பட
   கய்ந்நவிலாளனை எஃகுள் அடக்கிய - உஞ்ஞை:56/160,161
இன்னா செய்து தன் இகல் மேம்பட நினை - இலாவாண:17/144

 TOP
 
    மேம்படீஇய (1)
அளி மேம்படீஇய எண்ணியது ஒன்று-கொல் - உஞ்ஞை:34/67

 TOP
 
    மேம்படீஇயர் (2)
கற்பு மேம்படீஇயர் பொன்_தொடி பொலிந்து என - இலாவாண:5/94
கற்பு மேம்படீஇயர் கணம்_குழை நீ என - வத்தவ:8/23

 TOP
 
    மேம்படுத்து (1)
மண் மேம்படுத்து மணி நிழல் உறீஇ - இலாவாண:4/57

 TOP
 
    மேம்படூஉம் (2)
விண் மேம்படூஉம் விழு தகவு உடைத்தாய் - இலாவாண:4/56
வினை மேம்படூஉம் மேல் தசை நாளுள் - வத்தவ:11/61

 TOP
 
    மேய (2)
வெண் பூ முசுண்டை பைம் குழை மேய
   சிறு பிணை தழீஇய திரி மருப்பு இரலை - உஞ்ஞை:49/113,114
மின் நேர் சாயலை மேய நம் பெருமகற்கு - மகத:18/6

 TOP
 
    மேயது (1)
ஆய் புகழ் அண்ணல் மேயது விரும்பி - இலாவாண:19/50

 TOP
 
    மேயதை (1)
ஆய் பத அடிசில் மேயதை ஊட்டி - உஞ்ஞை:57/102

 TOP
 
    மேயலள் (1)
மேயலள் ஆகி மேதகு வள்ளத்து - வத்தவ:10/48

 TOP
 
    மேயவன் (1)
வீழ்ந்த-காலை மேயவன் அ-தலை - நரவாண:3/132

 TOP
 
    மேயவை (1)
மேயவை எல்லாம் காவலன் வீசி - நரவாண:6/40

 TOP
 
    மேயின (1)
அவரவர் மேயின அவ்வயின் அருளி - உஞ்ஞை:34/165

 TOP
 
    மேயினர் (3)
மேயினர் தருக என மிக பல வாழ்த்தி - இலாவாண:4/159
கோயில் மகளிர் மேயினர் ஆட - இலாவாண:14/53
மேயினர் விழைய மேதக புணர்ந்த - மகத:9/42

 TOP
 
    மேயினன் (2)
மேல்சென்று அழித்தல் மேயினன் விரும்ப - மகத:27/68
மெய் பெற உரை என மேயினன் வினவ - நரவாண:8/94

 TOP
 
    மேயோர்க்கு (1)
மேயோர்க்கு அல்லது மெய் பொருள் உணர்த்தல் - இலாவாண:9/216

 TOP
 
    மேருவும் (1)
மேதகு மேருவும் அதன் மிசை காவும் - நரவாண:4/124

 TOP
 
    மேல் (58)
மிகுதியின் மிக்க தன் மேல் திணைக்கு ஏற்ப - உஞ்ஞை:36/121
மேல் இருந்தன யான் பொறை ஆற்றேன் என்று - உஞ்ஞை:40/212
நூல் மேல் சூழ்ந்த நுனிப்பில் வழாமை - உஞ்ஞை:43/22
மேல் எழு பேடை மீண்டு வந்து ஆட - உஞ்ஞை:43/191
நூல் அறி பாகரொடு மேல் அறிவு கொள்ளாது - உஞ்ஞை:44/64
மேல் இயல் முறைவர் நூல் இயல் ஓசை - உஞ்ஞை:44/79
தானம் மீக்கூரி மேல் நிவந்து ஓங்கி - உஞ்ஞை:45/5
சிறை அழி புனலில் சென்று மேல் நெருங்கி - உஞ்ஞை:46/16
மேல் வகை விதியின் விழுமியோர் வகுத்த - உஞ்ஞை:47/139
நல்கா கரவன் நடுவன் மேல் வர - உஞ்ஞை:53/70
ஊழ் வினை துரப்ப உயிர் மேல் செல்லாது - உஞ்ஞை:56/60
தமர் மேல் வந்தமை தான் அகத்து அடக்கி - உஞ்ஞை:56/245
வெம்மை செல்வன் மேல் நிலை பெற்ற - உஞ்ஞை:58/21
தம்தம் கோள் மேல் தம் கைத்தொழில் தோன்ற - உஞ்ஞை:58/45
கதிர் மேல் இலங்க கைவினை முடித்த பின் - இலாவாண:4/182
வால் ஒளி மழுங்க மேல் ஒளி திகழ - இலாவாண:6/84
விண் மேல் உறையுநர் விழையும் கோலமொடு - இலாவாண:7/137
மேல் நீர் ஆவியின் மெல்லிது ஆகிய - இலாவாண:7/155
மேல் கண் மழுகிய வினையிற்று ஆக - இலாவாண:10/90
மேல் கண் குற்றத்து விதுப்பு இயல் வழாது - இலாவாண:10/104
தாழா தோழர் தன் மேல் வைத்த பின் - இலாவாண:11/14
வெம் புகை சூழ்ந்து மேல் எரி ஊர - இலாவாண:19/72
மேல் வரவு உண்டு எனின் மீளி வாட்டி - இலாவாண:19/222
குல பகை ஆகிய வலித்து மேல் வந்து - மகத:1/11
மேல் முறை இயன்ற நான்மறை பெரும் கடல் - மகத:3/79
ஆழி காலின் கீழ் மேல் வருதல் - மகத:6/35
தான் ஒளி மழுங்கி மேல் மலை குளிப்ப - மகத:7/99
ஐ நாள் கழிந்த பின்றை தன் மேல்
   இன்னா வெம் நோய் தன் அமர் தோழிக்கு - மகத:8/46,47
ஒற்றி மேல் வீழ்ந்து உடைக்கும் உபாயமா - மகத:17/89
நல் நாடு நடுக்கமுறீஇ தன் மேல்
   ஒன்னா மன்னர் உடன்றுவரு-காலை - மகத:18/36,37
செரு உடை மன்னரை சென்று மேல் நெருங்குதும் - மகத:19/55
தன் மேல் வந்த தாக்க_அரும் பொரு படை - மகத:19/76
என் மேல் கொண்டனெனாகி முன்னே - மகத:19/77
வலிக்கும் பொருள் மேல் வலித்தனனாகி - மகத:19/136
நம் மேல் வந்த வெம் முரண் வீரர் - மகத:19/140
தம் மேல் சென்று தருக்கு அற நூறுதல் - மகத:19/141
இரும் பிடர் தலையில் பெருந்தகை மேல் கொள - மகத:19/184
ஆர் மேல் போம்-கொல் அஞ்சு தகவு உடைத்து என - மகத:24/44
கால் வீழ்வது போல் மேல் வீழ்-மாத்திரம் - மகத:24/141
பழி தலை நம் மேல் வருதலும் இன்றி - மகத:25/86
மேல் படை நெருங்கு-காலை மாற்றவன் - மகத:27/29
செவ்வாய் விருச்சிகம் சென்று மேல் நெருங்க - மகத:27/134
வந்தனென் என்றே சென்று மேல் நெருங்க - மகத:27/144
அரு முரண் கலுழனின் ஆர்த்து மேல் ஓடி - மகத:27/160
வாள்படை மறவன் காட்டிய வகை மேல்
   சேண் புலம்பு அகல சிந்தை நீக்கி - வத்தவ:6/82,83
கூனும் குறளும் மேல் நாம் கூறிய - வத்தவ:10/71
நெருங்கி மேல் செற்றி ஒருங்கு வந்து இறுப்ப - வத்தவ:10/84
வினை மேம்படூஉம் மேல் தசை நாளுள் - வத்தவ:11/61
குழல் மேல் வந்தவை குவி விரல் கொளுத்தியும் - வத்தவ:12/70
தோள் மேல் பாய்ச்சியும் மேன்மேல் சுழன்றும் - வத்தவ:12/84
கூன் மேல் புரட்டியும் குயநடு ஒட்டியும் - வத்தவ:12/85
குழை மேல் எறியும் குமிழ் மேல் மறியும் - வத்தவ:12/255
குழை மேல் எறியும் குமிழ் மேல் மறியும் - வத்தவ:12/255
தழல் உறு புண் மேல் கருவி பாய்ந்து என - வத்தவ:13/130
மேல் நீ செய்த உதவிக்கு யான் ஓர் - நரவாண:5/35
ஏனை வகையின் மேல் நிலை திரியாது - நரவாண:6/104
மாசு_இல் பந்து அறிவு பட மேல் வைத்து ஆண்டு - நரவாண:8/124
மேல் நிலை உயர்ச்சியின் மெய்யா மதிக்க - நரவாண:8/74

 TOP
 
    மேல்-பால் (1)
தூ-பால் அமைச்சர் மேல்-பால் அறிவின் - நரவாண:7/82

 TOP
 
    மேல்கொண்டு (2)
கோல் கொள் கன்னியர் மேல்கொண்டு ஏறி - உஞ்ஞை:38/156
தோழர் சூழ வேழ மேல்கொண்டு
   உதையணகுமரன் புகுதர ஓடி - மகத:18/80,81

 TOP
 
    மேல்சென்று (1)
மேல்சென்று அழித்தல் மேயினன் விரும்ப - மகத:27/68

 TOP
 
    மேல்நாள் (11)
ஓங்கிய பெரும் புகழ் யூகி மேல்நாள்
   பட்ட எல்லாம் பெட்டாங்கு உரைப்ப - இலாவாண:9/116,117
ஆனா கட்டுரை கழிந்த பின் மேல்நாள்
   தள்ளா வென்றி தம் இறை வைத்த - மகத:12/39,40
ஆனா அன்பொடு மேல்நாள் அன்றி - மகத:17/108
விடை பேர் அமைச்சன் மேல்நாள் போக்கிய - மகத:17/178
மேல்நாள் கொண்ட மிகு துயர் நீக்கி - மகத:21/63
மேல்நாள் காலை யானே அவனை - மகத:25/67
மேல்நாள் நிகழ்ந்ததை ஆனாது அரற்றி - வத்தவ:5/59
மேல்நாள் நிகழ்ந்த மேதகு விழுமத்து - வத்தவ:7/139
மேல்நாள் காலை வெவ் அழற்பட்ட - வத்தவ:10/144
ஆனாது ஒழுகும்-காலை மேல்நாள்
   இலை சேர் புறவின் இலாவாணத்து அயல் - வத்தவ:15/1,2
மேல்நாள் கிழமை விண்ணவர் மகளை - நரவாண:3/212

 TOP
 
    மேல்வந்த (1)
மலைத்து மேல்வந்த மகதவன் படையொடு - மகத:19/220

 TOP
 
    மேல்வந்து (4)
வெம் முரண் வென்றியொடு மேல்வந்து இறுத்த - மகத:17/185
மிகுதி மன்னர் மேல்வந்து நெருங்கின் - மகத:19/87
மேல்வந்து இறுப்ப வேல் பல படையொடு - மகத:19/121
உறு படை அழித்தும் என்று உடன்று மேல்வந்து என - மகத:25/126

 TOP
 
    மேல்வர (1)
விழுநரும் எழுநரும் மேல்வர நடுங்கி - வத்தவ:14/75

 TOP
 
    மேலவன் (1)
மின்_இழை பொருட்டா மேலவன் கொண்ட - உஞ்ஞை:36/1

 TOP
 
    மேலவை (1)
ஏல்வு அன்று என்ன மேலவை கிளவா - மகத:19/28

 TOP
 
    மேலாட்கு (1)
மேலாட்கு அமைந்த காலாள் காப்பில் - உஞ்ஞை:48/30

 TOP
 
    மேலாள் (1)
மேலாள் மல்லன் பாடி காத்த - மகத:17/230

 TOP
 
    மேலில் (1)
மேலில் தூயது காலில் கடியது - உஞ்ஞை:42/226

 TOP
 
    மேலும் (6)
இமைத்தலுறாஅ அமைப்பின் மேலும்
   புது மண கோலத்து பொலிவொடு புணர்ந்த - இலாவாண:7/14,15
வனப்பின் மேலும் வனப்பு உடைத்து ஆகி - மகத:10/63
கீழும் மேலும் கேட்புழி எல்லாம் - மகத:20/154
மிகை செய்து இருந்ததன் மேலும் மீட்டு இனி - மகத:25/36
இருந்தனன் மேலும் இகழ்ச்சி ஒன்று இலனாய் - வத்தவ:8/47
மேலும் கீழும் மேவர நோக்கி - நரவாண:1/86

 TOP
 
    மேலுற (1)
மாலை அணி நகை மேலுற வளைஇ - இலாவாண:6/96

 TOP
 
    மேலை (6)
மேலை ஆகிய வடிவினள் ஆகி - மகத:4/78
கோட்டுவனள் மேலை குமரனை நோக்கி - மகத:22/92
மெய்ம்மறந்து ஒழிந்தனராயினும் மேலை
   தேவர் உலகத்து இழிந்ததாயினும் - வத்தவ:3/98,99
மேலை பட்டவும் தேவி நிலைமையும் - வத்தவ:4/51
மிக்கோள் மாற்றம் மெய் எனின் மேலை
   இயல்பே ஆகும் அது-தான் அன்றி - நரவாண:1/48,49
மேலை அம் பாற்கடல் வெள் ஏறு கிடந்த - நரவாண:3/194

 TOP
 
    மேலோங்கிய (1)
எ திசை மருங்கினும் இவர்ந்து மேலோங்கிய
   கட்டு அளை வாயில் இவர்வனர் கழிந்த - உஞ்ஞை:38/46,47

 TOP
 
    மேலோர் (3)
மேலோர் நண்பின் தாழ இழிதரும் - உஞ்ஞை:50/14
மேலோர் உள்ளம் போல நூலோர் - மகத:20/26
அழிந்தன பூழி விழுந்தனர் மேலோர்
   இப்படி நிகழ்ந்த-காலை வெப்பமொடு - மகத:27/115,116

 TOP
 
    மேவ (3)
இ துறை மேவ எ துறை ஆயினும் - உஞ்ஞை:40/370
மேவ உரைக்கும் மேதகு வாக்கியம் - மகத:19/102
மேவ தகு முறை தேவியர் வருக என - வத்தவ:13/4

 TOP
 
    மேவர (12)
தேவர் தூமம் மேவர எடுப்பி - இலாவாண:3/49
மேவினன் அருள மேவர புனைந்த - இலாவாண:6/11
மேவர அமைத்த மேதகு வனப்பின் - இலாவாண:12/9
மிகுத்த நூல் வகையின் மேவர காட்ட - மகத:12/54
மேவர காட்டலும் மீட்டும் கூறுவன் - வத்தவ:6/61
வியலக வரைப்பின் மேவர வேண்டி - வத்தவ:7/168
ஆசு_இல் அயினி மேவர தரீஇ - வத்தவ:8/88
கோவை தந்தம் மேவர சேர்த்தி - வத்தவ:14/65
ஆர்கலி நறு நீர் மேவர ஆட்டி - வத்தவ:16/7
மேவர தோன்றிய மக்கள் அ மூவரும் - நரவாண:1/13
மேலும் கீழும் மேவர நோக்கி - நரவாண:1/86
தேவ கணமும் மேவர இழிதர - நரவாண:8/11

 TOP
 
    மேவரு (1)
மீட்டு அகம் புக்கு மேவரு செல்வமொடு - இலாவாண:7/147

 TOP
 
    மேவலள் (2)
மிக்கு நன்கு உடற்ற மேவலள் ஆகி - வத்தவ:8/105
மேவலள் ஆயினள் போலும் என்று எண்ணி - வத்தவ:13/226

 TOP
 
    மேவலொடு (1)
கடும் தொழில் மேவலொடு உடங்கு வந்து இறுத்தலின - மகத:17/67

 TOP
 
    மேவன (6)
வாய்மொழி விதியின் மேவன எல்லாம் - உஞ்ஞை:32/85
மேவன பல பயின்று ஈவன போன்ற - இலாவாண:13/27
காவல குமரற்கு மேவன உரைத்து - மகத:4/84
மேவன நுகர்தற்கு மாயையின் இழிதரும் - மகத:6/72
மெல் இயல் மாதரொடு மேவன கிளந்து - மகத:14/159
விண்ணவும் மலையவும் மேவன பிறவும் - நரவாண:4/153

 TOP
 
    மேவனம் (1)
மேவனம் என்னும் சூழ்ச்சியர் ஆகி - உஞ்ஞை:35/43

 TOP
 
    மேவனமேவன (1)
மேவனமேவன காமுற அணிந்து - உஞ்ஞை:42/212

 TOP
 
    மேவனன் (1)
ஆவன கொடுப்ப மேவனன் விரும்பி - மகத:15/55

 TOP
 
    மேவார் (3)
மெய் கண் மேவார் மெல்லென சொரிதந்து - உஞ்ஞை:40/154
நாவாய் மிசையே மேவார் உட்க - மகத:26/92
மீட்டு தலைப்புணர்ந்த-காலை மேவார்
   கூட்டம் வௌவிய கொடுஞ்சி நெடும் தேர் - வத்தவ:8/1,2

 TOP
 
    மேவாள் (1)
தாமரை உறையுள் மேவாள் போந்த - உஞ்ஞை:42/157

 TOP
 
    மேவான் (1)
காட்டு பெரு வழி கடத்தல் மேவான்
   நாட்டு பெரு வழி நணுக காட்டி - உஞ்ஞை:49/74,75

 TOP
 
    மேவி (1)
வாயிலும் வனப்பும் மேவி வீற்றிருந்து - இலாவாண:20/114

 TOP
 
    மேவிய (2)
மேவிய வனப்பொடு மிசை பிறர் பொறாதன - உஞ்ஞை:38/114
தேவியை புனைந்த பின் மேவிய வனப்பொடு - வத்தவ:13/55

 TOP
 
    மேவினர் (1)
கோல தேவியர் மேவினர் கொடுப்ப - வத்தவ:14/178

 TOP
 
    மேவினள் (1)
தான் மறைந்து அறை குறி மேவினள் இருப்ப - வத்தவ:13/163

 TOP
 
    மேவினன் (3)
மேவினன் அருள மேவர புனைந்த - இலாவாண:6/11
காவின் அத்தம் மேவினன் ஆகி - மகத:9/117
விதியின் போதல் மேவினன் ஆகி - நரவாண:4/113

 TOP
 
    மேவு (1)
மேவு கந்துகத்தியை கோயிலுள் மறைத்து - வத்தவ:13/7

 TOP
 
    மேவும் (1)
மின் இலங்கு அவிர் ஒளி வெய்யோன் மேவும்
   வையம் இயற்றிய கைவினையாளன் - நரவாண:5/2,3

 TOP
 
    மேற்கும் (1)
வடக்கும் மேற்கும் வானுற நிமிர்ந்து - நரவாண:4/88

 TOP
 
    மேற்கொண்ட (2)
தான் மேற்கொண்ட தன்மையன் ஆதலின் - உஞ்ஞை:43/21
போர் மேற்கொண்ட புகற்சியன் புரவலன் - மகத:24/43

 TOP
 
    மேற்கொண்டவரின் (1)
கொய் உளை புரவி மேற்கொண்டவரின்
   கைவினை கம்மம் காண்பு இனிதாக - மகத:1/101,102

 TOP
 
    மேற்கொண்டனனால் (1)
மேற்கொண்டனனால் மின்_இழை பொருட்டு என் - உஞ்ஞை:35/251

 TOP
 
    மேற்கொண்டு (2)
மேற்கொண்டு உரைக்கும் மெய் துறை மருங்கின் - நரவாண:7/96
படிவம் குறிக்கும் பாவனை மேற்கொண்டு
   அடிமையின் பொலிந்த அகன் பரியாளத்து - நரவாண:8/55,56

 TOP
 
    மேற்கொண்டோர் (1)
அமர் மேற்கொண்டோர் யாரேயாயினும் - மகத:19/26

 TOP
 
    மேற்கொள (1)
ஆற்றா செம் தீ அமைத்தனன் மேற்கொள
   ஐ_ஒன்பதின் வகை தெய்வம் நிலைஇய - இலாவாண:3/16,17

 TOP
 
    மேற்கோள் (1)
கரும மேற்கோள் தெரி நூலாக - வத்தவ:4/38

 TOP
 
    மேற்சென்ற (1)
வலிந்து மேற்சென்ற கலிங்கத்து அரசன் - உஞ்ஞை:45/20

 TOP
 
    மேற்சென்று (2)
இசைந்த பொழுதே இடம் கெட மேற்சென்று
   அரும் திறன் மன்னனை நெருங்கினம் ஆகி - மகத:17/43,44
மற்று இ காலத்து அல்லது மேற்சென்று
   வெற்றி காலத்து வீட்டுதல் அரிது என - வத்தவ:8/53,54

 TOP
 
    மேற்பட (3)
மேற்பட மிடைந்த மேதகு குடம்பையுள் - உஞ்ஞை:41/28
செழு மலர் தட கையில் சிறப்பொடு மேற்பட
   கொழு மலர் காந்தள் குவி முகை அன்ன நின் - உஞ்ஞை:48/93,94
வாக்குற பாடியும் மேற்பட கிடத்தியும் - வத்தவ:12/86

 TOP
 
    மேற்படி (1)
காப்பொடு புற நகர் மேற்படி பிழையா - இலாவாண:20/133

 TOP
 
    மேற்படு (1)
மேற்படு நோக்கமொடு இருவரும் எய்தி - உஞ்ஞை:34/242

 TOP
 
    மேற்பால் (2)
நாற்பால் வகுத்து மேற்பால் அமைத்து - மகத:17/223
மேற்பால் பிறை என விளங்க அமைந்தது - மகத:22/220

 TOP
 
    மேற்புறம் (1)
மேற்புறம் அமைந்த விளங்கு மணி வேயுள் - இலாவாண:5/135

 TOP
 
    மேன்மேல் (5)
தோள் மேல் பாய்ச்சியும் மேன்மேல் சுழன்றும் - வத்தவ:12/84
மேன்மேல் நகைவர விரும்பினள் நிற்ப - வத்தவ:14/78
தான் ஆதரவு மேன்மேல் முற்றவும் - வத்தவ:14/186
மிசையே சென்றுற மேன்மேல் நெருங்கும் - நரவாண:1/232
சாலவும் பெருக மேன்மேல் நெருங்கி - நரவாண:3/130

 TOP
 
    மேனகை (1)
பத்திரை மேனகை திலோத்தமை ஒருத்தி - நரவாண:3/58

 TOP
 
    மேனி (9)
தார் பொலி மேனி கூர்ப்பு அணங்கு ஒடுக்கிய - உஞ்ஞை:34/128
விழிப்பில் மேனி தம் இன் உயிர் விடும் என - உஞ்ஞை:44/43
வேனில் தாங்கி மேனி வாடிய - உஞ்ஞை:49/88
மாம் தளிர் மேனி ஏந்து புணை ஆக - உஞ்ஞை:54/136
வேனில் வள்ளியின் மேனி வாடி - உஞ்ஞை:55/12
மாம் சினை இளம் தளிர் மணி நிற மேனி
   காஞ்சனமாலாய் காவல் போற்று-மதி - உஞ்ஞை:55/120,121
ஏந்திய கையர் மாம் தளிர் மேனி
   மட தகை மகளிர் படை பொலிந்து இயல - உஞ்ஞை:57/47,48
மாம் தளிர் மேனி மட மான் நோக்கின் - மகத:6/158
அழன்றது மேனி அவிழ்ந்தது மேகலை - வத்தவ:12/226

 TOP
 
    மேனிக்கு (1)
வந்தோர் இல்லை மாம் தளிர் மேனிக்கு
   கருவும் உண்டே திரு அமர் மார்ப - நரவாண:1/38,39

 TOP
 
    மேனியர் (1)
புள்ளி விதிர்த்த உள்ளுறு மேனியர்
   பை சொரிந்து அன்ன பால்_இல் தோல் முலை - உஞ்ஞை:43/155,156

 TOP
 
    மேனியும் (2)
நய தகு மேனியும் நல்லோர் நாடிய - மகத:6/84
மாம் தளிர் மேனியும் காஞ்சனமாலையொடு - வத்தவ:13/219

 TOP
 
    மேனியை (2)
திரு மா மேனியை திண்ணிதின் தழீஇ - உஞ்ஞை:51/88
உரிமைக்கு ஒத்த திரு மா மேனியை
   புன் புலர் விடியல் புறம் பனி ஒழுகிய - உஞ்ஞை:53/143,144

 TOP