|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
மிக்க (11)
மிகுதியின் மிக்க தன் மேல் திணைக்கு ஏற்ப - உஞ்ஞை:36/121
விலை வரம்பு அறியா வெறுக்கையுள் மிக்க
தலை அளவு இயன்றது தனக்கு இணை இல்லது - உஞ்ஞை:38/237,238
பெண்டிருள் மிக்க பெரும் பொருள் இன்மையின் - உஞ்ஞை:38/266
மலிந்த யாக்கையின் மங்கலம் மிக்க தன் - உஞ்ஞை:38/314
தக்க எல்லை இரத்தலின் மிக்க
காழ் அகில் நறும் புகை ஊழ் சென்று உண்ட - மகத:13/85,86
வீணை வித்தகத்தவனினும் மிக்க தன் - மகத:15/13
வீரம் மிக்க விறல் தறுகண்மை - மகத:21/10
மிக்க பெரும் குடி பிறந்த மாந்தர்க்கு - மகத:21/100
ஆற்றலின் மிக்க ஆருணி மற்றும் - வத்தவ:8/43
பெருமையின் மிக்க எம் பெருமகன்-தன்னோடு - வத்தவ:10/151
உருவின் மிக்க உதயணன் சேர்ந்து - வத்தவ:17/50
TOP
மிக்கது (2)
தக்கனள் கொடுப்பின் மிக்கது என்போரும் - மகத:20/181
மிக்கது என் மனன் என மெல்_இயல் நினைஇ - மகத:22/98
TOP
மிக்கமை (1)
ஒழுக்கினும் குலத்தினும் விழுப்பம் மிக்கமை
சென்று உரை செம்மற்கு என்று அவன் ஒருப்பட - மகத:22/36,37
TOP
மிக்கு (11)
எவ்வம் மிக்கு அவனும் புலம்ப அ வழி - உஞ்ஞை:33/128
வளை கை நெருக்கி வாய் மிக்கு எழுதர - உஞ்ஞை:36/68
மிக்கு வாய் கூரும் மீட்சி வேட்கையன் - உஞ்ஞை:42/247
தப்புதல் அல்லது மிக்கு உயல் காணேம் - உஞ்ஞை:47/75
மித்திரகாமன் மிக்கு உயர் பெரு மனை - இலாவாண:20/127
பின்னரும் மிக்கு பெருமகன் இரப்ப - மகத:9/180
மிக்கு உயர் வென்றியொடு வேந்தரை அகப்படுத்து - மகத:17/23
துப்பு நிலத்து எழுந்த துகள் என மிக்கு எழுந்து - மகத:20/83
வாசவதத்தையை வாய் மிக்கு அரற்றி - வத்தவ:4/4
மிக்கு நன்கு உடற்ற மேவலள் ஆகி - வத்தவ:8/105
மக்கள் இன்று எனின் மிக்கு உயர் சிறப்பின் - நரவாண:1/57
TOP
மிக்கோய் (1)
நக்கனள் ஆகி மிக்கோய் கூறிய - வத்தவ:13/248
TOP
மிக்கோர் (1)
ஆடலும் பாடலும் அணியினும் மிக்கோர்
சேடிமாரையும் இரு கூறாக்கி - வத்தவ:9/68,69
TOP
மிக்கோள் (1)
மிக்கோள் மாற்றம் மெய் எனின் மேலை - நரவாண:1/48
TOP
மிக்கோன் (1)
தக்கது-மன்ற மிக்கோன் கூற்று என - இலாவாண:13/72
TOP
மிக (24)
நெஞ்சம் மகிழ்ந்து நீத்து மிக உடைய - உஞ்ஞை:57/10
வெம் படை மிக பலர் மெய் மிசை எறியினும் - இலாவாண:2/190
மேயினர் தருக என மிக பல வாழ்த்தி - இலாவாண:4/159
உரைத்த வண்ணமும் மிக பலவாக - இலாவாண:8/38
தோழரோடு மிக பல கழறி - இலாவாண:8/146
உகப்ப கூறி மிக பல வருட்டி - இலாவாண:10/74
நுதல் புறம் கவவி மிக சுடர்ந்து இலங்கும் - இலாவாண:19/81
பசப்பு மீது அடர்ந்து மிக பொலிந்து இலங்க - மகத:9/93
காம வேகம் தான் மிக பெருக - மகத:14/104
மிக நனி வல்லன் இ தகை மலி மார்பன் என்று - மகத:14/292
இவண் வர பெற்றேன் தவம் மிக உடையென் என்று - மகத:18/59
தகை பெரு வேந்தனாகலின் மிக சிறந்து - மகத:22/100
நமக்கு படையாகி மிக புகுந்து எற்றவும் - மகத:24/210
மிக செறிவு உடையையாய் விடு-மதி விடூஉம் - மகத:25/63
அன்னவன் மதித்து தன் மிக தருக்கும் - மகத:25/82
பகை கொள் மன்னர் மிக உவந்து ஒன்றி - வத்தவ:4/20
மக காண் தாயின் மிக பெரிது விதும்பி - வத்தவ:7/40
மருப்பு பிறையின் மிக சுடர்ந்து இலங்காது - வத்தவ:7/165
மிக பெரு முரட்சியை முருக்கும் உபாயம் - வத்தவ:8/52
ஆனாது நுகர்பவால் அன்பு மிக சிறந்து என் - வத்தவ:11/99
அன்பு மிக சிறந்து ஆண்டு அமரும்-காலை - வத்தவ:12/1
தமிழ் இயல் வழக்கினன் தணப்பு மிக பெருக்கி - வத்தவ:17/67
சில் மலர் மிதித்து சிவந்து மிக சலிப்ப - வத்தவ:17/98
பதன் அறிந்து நுகருமால் பண்பு மிக செறிந்து என் - நரவாண:8/158
TOP
மிகு (25)
நலம் மிகு சிறப்பொடு நல் வை புகழ - உஞ்ஞை:37/117
நலம் மிகு புகழோய் நால்_இருநூற்று வில் - உஞ்ஞை:52/94
புகை மிகு வெவ் அழல் பூம் பொழில் புதைப்ப - உஞ்ஞை:56/27
நலம் மிகு வேந்தனை நண்ணு-மின் விரைந்து என்று - இலாவாண:10/36
செரு மிகு சீற்றத்து குரு குலத்து அரசன் - இலாவாண:11/127
செரு மிகு குருசில் தன் மருமகன் தழீஇ - இலாவாண:11/141
நலம் மிகு பெருமை நின் குலமும் நோக்கி - இலாவாண:17/136
அழல் மிகு சீற்றத்து ஆருணி அரசன் - மகத:1/5
வள மிகு தானை வத்தவர்க்கு இறையை - மகத:17/94
மேல்நாள் கொண்ட மிகு துயர் நீக்கி - மகத:21/63
அருளொடு புணர்ந்த அன்பு மிகு கட்டுரை - மகத:21/108
தகை மிகு தானை தருசகன் குறுகி - மகத:22/2
செரு மிகு சேனை செய் தொழில் நவின்ற - மகத:23/26
வாள் மிகு தானை வத்தவன் கைவிட்டு - மகத:25/153
வகை மிகு தானை வத்தவன் குறுகி - மகத:26/13
தகை மிகு சிறப்பின் தாரகாரி - மகத:26/14
வகை மிகு மான் தேர் வத்தவர் கோமான் - வத்தவ:1/2
கடி மிகு கானத்து பிடி மிசை வழுக்கி - வத்தவ:3/85
எறுழ் மிகு மொய்ம்பன் இழிந்து அகம் புகவே - வத்தவ:7/151
நயம் மிகு சிறப்பொடு நகர் மிசை பொலிந்த - நரவாண:6/108
நலம் மிகு புதல்வன் நல் நாள் பிறந்த - நரவாண:7/6
தகை மிகு பூதி தவந்தகன் என்னும் - நரவாண:8/36
மிகு மனத்து உவகையின் ஒல்லை விருப்பம் - நரவாண:8/136
இகல் மிகு குமரனை துயில் மிசை பெருக்கி - நரவாண:8/98
கயல் மிகு கண்ணியை கவவு பிணி நீக்கி - நரவாண:8/99
TOP
மிகுத்த (2)
நகை பதம் மிகுத்த கையர் ஆகி - உஞ்ஞை:40/131
மிகுத்த நூல் வகையின் மேவர காட்ட - மகத:12/54
TOP
மிகுத்து (1)
வாயின் மிகுத்து வலித்து உரைப்போரும் - மகத:20/185
TOP
மிகுதி (4)
மிகுதி வேந்தே புகுக என்போரும் - இலாவாண:1/31
மிகுதி காதல் மகத மன்னனோடு - மகத:4/98
மிகுதி மன்னர் மேல்வந்து நெருங்கின் - மகத:19/87
மிகுதி அச்சம் மீட்டு அவற்கு உணர்த்தி - மகத:25/113
TOP
மிகுதியின் (1)
மிகுதியின் மிக்க தன் மேல் திணைக்கு ஏற்ப - உஞ்ஞை:36/121
TOP
மிகும் (1)
செரு மிகும் தாமமொடு சேனையின் கூடி - உஞ்ஞை:38/352
TOP
மிகை (6)
நினைத்தது மிகை என நெஞ்சு வலியுறீஇ - உஞ்ஞை:35/18
மிகை கை காணாது புகை தீ எறிப்ப - உஞ்ஞை:43/149
நகரி முழக்கினும் மிகை எழு தீயினும் - உஞ்ஞை:44/86
மிகை செலற்கு எழுந்த வேக வெவ் அழல் - உஞ்ஞை:46/30
மிகை செய்து இருந்ததன் மேலும் மீட்டு இனி - மகத:25/36
மிகை பல புகழ்ந்து தொகைஇ ஆற்றிய - நரவாண:7/48
TOP
மிகைக்கை (1)
மிகைக்கை காணார் நகைப்படும் அவள் என - வத்தவ:12/223
TOP
மிகையா (1)
கோல யானை நால்_இரண்டு மிகையா
ஆயிரம் அணிந்தவை கோயிலுள் தரூஉம் - இலாவாண:2/203,204
TOP
மிகையுற (1)
பகை நரம்பு எறிந்து மிகையுற படூஉம் - மகத:14/221
TOP
மிச்சில் (1)
மிச்சில் எய்தா உட்குவர் ஒருசிறை - இலாவாண:3/26
TOP
மிசை (109)
மிசை நீள் முற்றத்து அசை வளி போழ - உஞ்ஞை:33/62
நான பங்கி கரம் மிசை திவள - உஞ்ஞை:35/207
முத்த மாலை முகம் மிசை அணிந்து - உஞ்ஞை:36/31
கழி பெரு நன் கலம் களிற்றின் மிசை உயரி - உஞ்ஞை:36/48
காவலாட்டியர் நா மிசை எடுத்த - உஞ்ஞை:36/333
மண் மிசை நிறுக்கும் மந்திரம் இருக்க என - உஞ்ஞை:37/192
மேவிய வனப்பொடு மிசை பிறர் பொறாதன - உஞ்ஞை:38/114
அரச மங்கையர் அடி மிசை கொண்ட - உஞ்ஞை:38/159
நுரை புரை வெண் துகில் அரை மிசை வீக்கி - உஞ்ஞை:40/286
பொங்கு மலர் தவிசில் பூ மிசை ஆயினும் - உஞ்ஞை:42/103
வனப்பொடு புணர வகுத்து அணி முடி மிசை
நீர் பூம் பிணையல் சீர்ப்பு அமை சிகழிகை - உஞ்ஞை:42/147,148
பத்திராபதி மிசை பனி கடல் பிறந்த - உஞ்ஞை:42/229
எண்ணமோடு இருந்தனன் இரும் பிடி மிசை என் - உஞ்ஞை:42/250
பெருந்தகை அண்ணல் பிடி மிசை ஏற்றி - உஞ்ஞை:45/1
பொன் படை புளகம் மிசை பொங்கும் சாமரை - உஞ்ஞை:45/14
பண் அமை பிடி மிசை பை_அரவு_அல்குலை - உஞ்ஞை:45/77
பிடி மிசை கொண்டவன் பெயரும் நேரத்து - உஞ்ஞை:46/102
கல் மிசை மருங்கில் மின் மிளிர்ந்தது போல் - உஞ்ஞை:46/251
மடவை மன்ற மடவோய் மண் மிசை
உடை-வயின் பிரியா உறைநரும் உளரோ - உஞ்ஞை:47/251,252
பறத்தரல் விசையினும் பண்ணினும் மண் மிசை
உற புனைந்து ஊரும் உதயணன் வலப்புறத்து - உஞ்ஞை:48/72,73
நோக்கல் செல்லாது இரு என நுதல் மிசை
வேர் துளி துடைத்து வித்தக வீரன் - உஞ்ஞை:48/127,128
அம் சொல் மகளிர் அடி மிசை ஆற்றும் - உஞ்ஞை:48/182
பிரம்பு எழு பெரும் பார் அடைந்து மிசை செற்றி - உஞ்ஞை:49/27
ஈரம்_இல் குறவர் இதண் மிசை பொத்திய - உஞ்ஞை:50/17
நிலம் மிசை வீழ்ந்தது நிற்க நின் பிடி என - உஞ்ஞை:52/93
கரு வரை மிசை நின்று இரு நிலத்து இழிதரும் - உஞ்ஞை:53/14
மருங்குற மண் மிசை வீழின் மற்று என் - உஞ்ஞை:53/18
வெவ் வழி நிலம் மிசை வில்லேப்பாட்டிடை - உஞ்ஞை:53/68
பிடி மிசை இருந்து பெரும் கவின் வாடி - உஞ்ஞை:54/56
தேர் மிசை திரிந்த திறலோன் போல - உஞ்ஞை:56/58
அணை மிசை அசைந்த அம் மென் சிறுபுறம் - உஞ்ஞை:56/136
மணல் மிசை அசைந்து மா கவின் வாட - உஞ்ஞை:56/137
தறி மிசை கொளீஇய செறி நூல் மாடமொடு - உஞ்ஞை:57/24
கடிது செல் இயற்கை பிடி மிசை இருந்த - உஞ்ஞை:57/76
அணை மிசை அமர்தந்து அஞ்சுவரு வேழத்து - இலாவாண:2/37
நீல காழ் மிசை நெற்றி மூழ்கி - இலாவாண:2/129
வெம் படை மிக பலர் மெய் மிசை எறியினும் - இலாவாண:2/190
பைம்பொன் கிண்கிணி பாட்டு மிசை ஆர்க்கும் - இலாவாண:3/85
தென் மருங்கு மடுத்த தீர்த்த புல் மிசை
மெல் மருங்கு எழிலியை மெல்லென நடாஅய் - இலாவாண:3/116,117
ஏற்று உரி அதல் மிசை ஆற்றுளி இருந்து - இலாவாண:3/122
பொன்_தொடி நுதல் மிசை புனை விரல் கூப்பி - இலாவாண:3/127
நிரப்பம் கொளீஇ நின்ற நிலம் மிசை
விசும்பு உறை தேவர் வேள்வி சேதான் - இலாவாண:4/60,61
நிலத்து மிசை இழிந்த நிகர்_இல் நெடு முடி - இலாவாண:4/114
அம் கேழ் கல் மிசை அறிந்து வாய் தீட்டி - இலாவாண:4/168
வெம் கேழ் துகில் மிசை விதியுளி புரட்டி - இலாவாண:4/169
மன்னுக வேந்தே மண் மிசை நீடு என - இலாவாண:4/202
முடி மிசை ஏந்தி முன்னர் நடப்ப - இலாவாண:5/35
மங்கல மணை மிசை வெண் துகில் புதைஇ - இலாவாண:5/78
முடி மிசை அணிந்த முல்லை அம் கோதை - இலாவாண:5/83
கோணம் கொண்ட கொளூஉ திரள் சந்து மிசை
உறுப்பு பல தெரிந்த சிறப்பிற்று ஆகி - இலாவாண:6/41,42
மணி விளக்கு உமிழும் அணி நிலா சுவர் மிசை
வல தாள் நீட்டி இட தாள் முடக்கி - இலாவாண:6/139,140
அழகுபட புனைந்த அலங்கு மணி தவிசின் மிசை
நிறை கதிர் வெண் மதி நிலா ஒளி விரிந்து - இலாவாண:6/151,152
மிசை மருந்து இயன்ற இசைவு கொள் இன்பத்து - இலாவாண:8/164
பகு வாய் கிண்கிணி பரட்டு மிசை ஆர்ப்ப - இலாவாண:10/69
காவலன் அதிர்ந்த-காலை மண் மிசை
தா_இல் பல் உயிர் தளர்ச்சி எய்தலின் - இலாவாண:11/6,7
உயர் மிசை உலகம் நீங்கி நிலம் மிசை - இலாவாண:12/48
உயர் மிசை உலகம் நீங்கி நிலம் மிசை
அந்தர மருங்கின் நந்தன வனத்தொடு - இலாவாண:12/48,49
வள மலை சாரல் வரை மிசை உறையும் - இலாவாண:12/124
மணி தார் மார்பனை மணல் மிசை அடுத்த - இலாவாண:13/39
இயற்றா தவிசின் மிசை இருக்கை காட்ட - இலாவாண:13/41
நிலத்து மிசை இருந்தனை ஆதலின் மற்று நின் - இலாவாண:13/60
ஆடு பொன் கிண்கிணி அடி மிசை அரற்ற - இலாவாண:14/42
அம் தளிர் படை மிசை அயர்ந்தனர் ஒடுங்கியும் - இலாவாண:14/45
அடி மிசை கிண்கிணி அடை துகள் அகற்றியும் - இலாவாண:16/72
இறு வரை இமயத்து உயர் மிசை இழிந்து - இலாவாண:17/33
பண் அமை காழ் மிசை பசும்பொன் வலக்கும் - இலாவாண:18/21
முடி மிசை அணிந்த முத்தொடு பல் மணி - இலாவாண:18/97
நிலம் மிசை மருங்கின் வீழ்ந்தனையோ என - இலாவாண:19/89
உயர் மிசை உலகின் உரு கெழு பல் மீன் - மகத:3/12
தீ அழல் செல்வன் செலவு மிசை தவிர்க்கும் - மகத:3/30
விண் மிசை உலகின் விழவு அமைந்தாங்கு - மகத:5/45
மண் மிசை உலகில் மன்னிய சீர்த்தி - மகத:5/46
பொன் பூண் முலை மிசை அப்புபு தடாஅ - மகத:9/90
நிலம் மிசை விடுதலின் தலை மயிர் தழீஇ - மகத:15/44
சின்ன சோலை என்னும் மலை மிசை
பன்னல் கேள்வி பண் வர பாடிட - மகத:17/104,105
இடு மணி இல்லது ஓர் பிடி மிசை ஏறி - மகத:18/76
படை மிசை நிரைத்த வடிவு அமை வார் நூல் - மகத:20/16
வரை மிசை மறிநரின் மற படை திருத்தி - மகத:20/65
செரு அடு தோள் மிசை சேர்ந்தனள் வைகும் - மகத:20/166
சித்திர கிழி மிசை வித்தகமாக - மகத:22/144
பாடக நூபுரம் பரட்டு மிசை அரற்ற - மகத:22/235
மிசை உலகு எய்திய அசைவு_இல் ஊக்கத்து - மகத:23/7
சீர் அலங்கார சித்திர முடி மிசை
தார் அணி கோதை தாழ்ந்து புறத்து அசைய - மகத:24/185,186
வெம் கண் யானை மிசை வெண் குடை கவிப்ப - வத்தவ:1/15
கடி மிகு கானத்து பிடி மிசை வழுக்கி - வத்தவ:3/85
பிடி மிசை வந்து பிணா உருவாகி - வத்தவ:12/26
காவலன் பிடி மிசை காண் தக ஏறி - வத்தவ:12/30
பாடக கால் மிசை பரிந்தவை விடுத்தும் - வத்தவ:12/59
பிடி மிசை தோன்றலும் பேதையர் தம்தம் - வத்தவ:12/269
கேட்டனன் ஆதலின் கோல்_தொடி நுதல் மிசை
பூம் தாதோடு சாந்துற கூட்டி - வத்தவ:13/61,62
அங்கு அவள் நுதல் மிசை முன்பு அவள் எழுதிய - வத்தவ:13/105
பணை நிலை பிடி மிசை பலர் வர சாற்றி - வத்தவ:14/175
நீயே நிலம் மிசை நெடுமொழி நிறீஇ - வத்தவ:15/24
விண் மிசை ஞாயிறு விழுங்க கண்டனென் - நரவாண:1/155
இமைப்போன் கண் மிசை இலங்கிய ஒளியொடு - நரவாண:2/64
பண் அமை பிடி மிசை படைநரும் ஒழிய - நரவாண:3/8
மிசை செலவு அசாஅ விழும வெம் நோய் - நரவாண:3/32
எண்ண_அரும் பருப்பதம் என்னும் மலை மிசை
ஒள் நிதி கிழவன் உரிமையொடு இருந்துழி - நரவாண:3/55,56
நிச்ச நிரப்பின் நில மிசை உறைநர்க்கு - நரவாண:3/144
மேதகு மேருவும் அதன் மிசை காவும் - நரவாண:4/124
மயில் ஆடு சிமைய பொதியிலும் அதன் மிசை
குளிர் கொள் சந்தனத்து ஒளிர் மலர் காவும் - நரவாண:4/146,147
நயம் மிகு சிறப்பொடு நகர் மிசை பொலிந்த - நரவாண:6/108
துகில் மடி அணை மிசை துளக்கம் இன்றி - நரவாண:7/20
ஏட்டு மிசை ஏற்றி இயல்பினின் யாப்புறுத்து - நரவாண:8/17
கையில் கொண்டோன் கண்டனன் அதன் மிசை
ஒற்றிய ஒற்றை தெற்றென தெரிந்து - நரவாண:8/95,96
இகல் மிசை உள்ளத்து எவ்வம் கேட்டு - நரவாண:8/147
இகல் மிகு குமரனை துயில் மிசை பெருக்கி - நரவாண:8/98
மண் மிசை வந்தனென் மயக்கு அற இன்று - நரவாண:8/102
விண் மிசை உலகிற்கு விழு பொருள் பெற்றேன் - நரவாண:8/103
TOP
மிசைக்கு (1)
தூண் மிசைக்கு ஏற்ப ஏண் முள் அழுத்திய - இலாவாண:6/58
TOP
மிசைகுற (1)
கூடிய கொழுநன் கொழும் குடர் மிசைகுற
ஓடிய உள்ளத்து உயர் துணை தேவியை - நரவாண:1/220,221
TOP
மிசைமிசை (1)
வெண் கடல் திரை என மிசைமிசை நிவத்தரும் - மகத:20/23
TOP
மிசையும் (1)
பெரும் சோற்று அமலை பரந்து பலர் மிசையும்
மிச்சில் எய்தா உட்குவர் ஒருசிறை - இலாவாண:3/25,26
TOP
மிசையே (2)
நாவாய் மிசையே மேவார் உட்க - மகத:26/92
மிசையே சென்றுற மேன்மேல் நெருங்கும் - நரவாண:1/232
TOP
மிசையோன் (1)
யானை மிசையோன் மா முடி குருசில் - உஞ்ஞை:32/26
TOP
மிஞிற்றினம் (1)
மூசுதல் ஓவா மிஞிற்றினம் இரிய - இலாவாண:12/146
TOP
மிஞிறும் (1)
தேம் கொடி பறவையும் திருந்து சிறை மிஞிறும்
விரும்புறு சுரும்பும் பெரும் பொறி வண்டும் - இலாவாண:13/22,23
TOP
மிடறும் (1)
மிடறும் நரம்பும் இடைதெரிவு இன்றி - மகத:14/275
TOP
மிடை (3)
மிடை வெண் துகிலின் இடை_நிலம் கோலி - உஞ்ஞை:40/8
மெல் இயல் குல_மகள் மிடை மணி பைம் பூண் - இலாவாண:2/46
மெய் பொருள் தெரியும் மிடை தார் மன்னவ - நரவாண:3/49
TOP
மிடைந்த (5)
பொய்யொடு மிடைந்த பொருள் நசை கடும் சொல் - உஞ்ஞை:35/119
மகிழ் பூ மாலையொடு மருது இணர் மிடைந்த
அவிழ் பூம் கோதையோடு அவிர் இழை பொங்க - உஞ்ஞை:40/110,111
மேற்பட மிடைந்த மேதகு குடம்பையுள் - உஞ்ஞை:41/28
படிறு இடை மிடைந்த பணி கோள் ஈயா - உஞ்ஞை:46/150
நாணொடு மிடைந்த நடுக்குறு மழலையள் - இலாவாண:16/88
TOP
மிடைந்து (4)
மறுவொடு மிடைந்து மாண்பு_இல ஆகிய - உஞ்ஞை:36/313
மழை மலைத்து அன்ன மாண் இழை மிடைந்து
வம்பு விசித்து யாத்த செம்பொன் கச்சையர் - உஞ்ஞை:39/30,31
வேல் இடை மிடைந்து வாள் இடை மின்ன - மகத:27/120
விரை பரி தேரொடு படை மிடைந்து ஆர்ப்ப - வத்தவ:14/176
TOP
மிடைபு (1)
மிடைபு தலைமணந்த மேதகு வனப்பின் - உஞ்ஞை:38/78
TOP
மித்திரகாமன் (2)
மித்திரகாமன் மிக்கு உயர் பெரு மனை - இலாவாண:20/127
மித்திரகாமன் நல் பெரும் கிழத்தியொடு - வத்தவ:4/62
TOP
மித்திரகாமனை (1)
மித்திரகாமனை கண்டு மெலிவு ஓம்பி - வத்தவ:4/95
TOP
மிதந்தது (1)
வினை தீர் உயிரின் மிதந்தது கீழா - உஞ்ஞை:40/186
TOP
மிதி (1)
மிதி தோல் கொல்லன் பொதி உலை செம் தீ - உஞ்ஞை:58/9
TOP
மிதித்த (1)
வெள்ளிடை வெண் மணல் மிதித்த சுவடு-தொறும் - உஞ்ஞை:55/78
TOP
மிதித்து (2)
கையொடு துமித்த வை வாள் வாய் மிதித்து
அற்ற அடியினர் செற்றத்தில் கழுமி - உஞ்ஞை:46/40,41
சில் மலர் மிதித்து சிவந்து மிக சலிப்ப - வத்தவ:17/98
TOP
மிதிப்பினும் (3)
அனித்தம் மிதிப்பினும் பனித்தல் ஆனா - உஞ்ஞை:53/162
பூ அடர் மிதிப்பினும் புகைந்து அழலுறூஉம் - இலாவாண:19/183
பாயல் கிடந்த பல் மலர் மிதிப்பினும்
அரத்தம் கூரும் திரு கிளர் சேவடி - வத்தவ:17/96,97
TOP
மிதியா (1)
அஞ்சுபு மிதியா கிண்கிணி மிழற்ற - உஞ்ஞை:42/104
TOP
மிருகாபதி (1)
அருமை சால் கற்பின் மிருகாபதி எனும் - இலாவாண:11/129
TOP
மிலைச்ச (3)
மிலைச்ச மன்னர் தலை படை ஒட்ட - உஞ்ஞை:58/95
மிலைச்ச சேரியும் தலைத்தலை சிறந்து - மகத:4/13
மிலைச்ச மன்னரும் கூடி தலைத்தலை - மகத:25/54
TOP
மிலைச்சர் (2)
வெம் திறல் மிலைச்சர் விலக்குவனர் காக்கும் - இலாவாண:9/34
மிலைச்சர் ஏறி தலை படை தருக்குவ - மகத:26/74
TOP
மிலைச்சரும் (1)
வேல் திறலாளரும் மிலைச்சரும் சிலதரும் - உஞ்ஞை:42/23
TOP
மிலைச்சன் (2)
மிலைச்சன் என்னும் நல தகை ஒருவனும் - மகத:17/26
மிலைச்சன் வாழ்க என தலைக்காப்பு இருந்த - மகத:17/235
TOP
மிலைச்சிய (1)
வெட்சி மிலைச்சிய வில்லுறு வாழ்க்கை - உஞ்ஞை:52/77
TOP
மிழற்ற (5)
சில்லை சிறு_சொல் மெல்_இயல் மிழற்ற
அ இருள் அடக்கி வைகு இருள் போக்கி - உஞ்ஞை:35/248,249
அஞ்சுபு மிதியா கிண்கிணி மிழற்ற
வேழ தாழ் கை காழொடு சேர்த்த - உஞ்ஞை:42/104,105
மணி அரி கிண்கிணி சிலம்பொடு மிழற்ற
நின் அணி காண்கம் சிறிது_சிறிது உலாஅய் - இலாவாண:19/152,153
செ வாய் திறந்து சில்லென மிழற்ற
ஐது ஏந்து அல்குலும் ஆகமும் அசைஇ - நரவாண:1/208,209
சொல்லியது இலன் என மெல்_இயல் மிழற்ற
எளிது எனக்கு என்ன அமைச்சரோடு ஆராய்ந்து - நரவாண:1/235,236
TOP
மிழற்றி (10)
வாரலோ என வாய் திறந்து மிழற்றி
ஓராது புலக்கும் ஓர் ஒள்_இழை காண்-மின் - உஞ்ஞை:40/204,205
அச்ச பணி மொழி அமிழ்து என மிழற்றி
நச்சுவனர் ஆடும் நல்லோர் அரவமும் - உஞ்ஞை:41/50,51
தேம்படு கிளவியில் தீவிய மிழற்றி
பாலுறு வன முலை பகு வாய் சேர்த்தி - உஞ்ஞை:41/87,88
இன் தீம் கிளவி ஒன்றிரண்டு மிழற்றி
பண் சுவைத்து ஒழிந்து பால்_இல் தோல் முலை - உஞ்ஞை:46/299,300
திருந்து வாய் திறந்து தேன் என மிழற்றி
பெரும் தண் மலரில் பிணையல் தொடுத்து என் - இலாவாண:15/110,111
அசதி கிளவி நயவர மிழற்றி
நேர்ந்த மாதரை நெடுந்தகை குருசில் - இலாவாண:17/191,192
மெல்லென் கிளவி சில்லென மிழற்றி
புனை மாண் வையம் பொருக்கென தருக என - மகத:8/27,28
நெஞ்சின் அகத்தே அம் சில மிழற்றி
குன்றா கோயில் சென்று அவள் சேர்ந்த பின் - மகத:9/144,145
பைம் தளிர் கோதை பையென மிழற்றி
ஏதிலன் நல் நாட்டு என் துறந்து இறந்தனை - மகத:9/161,162
சில்லென் கிளவி மெல்லென மிழற்றி
நகை நய குறிப்பொடு தகை விரல் கூப்ப - வத்தவ:5/17,18
TOP
மிழற்றிய (1)
அழியன்-மின் நீர் என அழுவனள் மிழற்றிய
காஞ்சனை நமை பொரு கானவர்-தமக்கு - உஞ்ஞை:56/69,70
TOP
மிழற்று (1)
அணி மிழற்று அரவத்து அம் பொன் கிண்கிணி - இலாவாண:2/207
TOP
மிழற்றுபு (1)
மிழற்றுபு விளங்கும் எழில் பொலிவு எய்த - இலாவாண:2/115
TOP
மிழற்றும் (2)
சலசல மிழற்றும் சமய விகற்பமும் - உஞ்ஞை:32/4
கிளி என மிழற்றும் கிளவி கிளியின் - வத்தவ:11/72
TOP
மிளகும் (1)
முதிர் பழ மிளகும் எதிர்வது திகழ்ந்த - மகத:17/141
TOP
மிளிர்ந்தது (1)
கல் மிசை மருங்கில் மின் மிளிர்ந்தது போல் - உஞ்ஞை:46/251
TOP
மிளிர்ந்திட்ட (1)
புன் புல உழவர் படை மிளிர்ந்திட்ட
ஒண் கதிர் திரு மணி அம் கண் யாணர் - வத்தவ:2/65,66
TOP
மிளிர (2)
மருங்கு இரும் மணி புடை நிரந்து உடன் மிளிர
நான் முகம் கவைஇய வான் செய் பச்சைய - உஞ்ஞை:38/328,329
சில் அரி தடம் கண் மெல்லென மிளிர
மானின் மட பெடை மம்மர் எய்த - உஞ்ஞை:53/150,151
TOP
மிளிரா (1)
பொரும் கயல் போர வருந்துபு மிளிரா
களைகண் பெறாஅ கலக்க நோக்கமொடு - இலாவாண:19/101,102
TOP
மிளிரும் (3)
வடி ஏர் தடம் கண் வாள் என மிளிரும்
கொடியேர் சாயலை குடங்கையில் தழீஇ - உஞ்ஞை:44/153,154
வேல் என விலங்கும் சேல் என மிளிரும்
மால் என நிமிரும் காலனை கடுக்கும் - வத்தவ:12/253,254
மிளிரும் கச்சையோடு ஒளி விசும்பு எழுந்து - நரவாண:8/105
TOP
மிளை (1)
அரு மிளை உடுத்த அமைவின் குன்றாது - உஞ்ஞை:58/103
TOP
மின் (26)
மேற்கொண்டனனால் மின்_இழை பொருட்டு என் - உஞ்ஞை:35/251
மின்_இழை பொருட்டா மேலவன் கொண்ட - உஞ்ஞை:36/1
மின் இழை மகளிரொடு மன்னவன் தோன்றி - உஞ்ஞை:39/38
மின் இரும் கூந்தல் மேதக புனைந்த - உஞ்ஞை:40/349
மின் அவிர் மணி பூண் மன்னவன் மட மகள் - உஞ்ஞை:40/366
மின் ஒசிந்தது போல் பொன் அணி பிறழ - உஞ்ஞை:41/91
மின் உமிழ்ந்தது போல் வீசிய வாளினர் - உஞ்ஞை:46/10
கல் மிசை மருங்கில் மின் மிளிர்ந்தது போல் - உஞ்ஞை:46/251
துன்ன கூஉய் மின்_இழை பக்கம் - உஞ்ஞை:47/58
விடு சுடர் மின் ஒளி விளக்க மாட்டி - உஞ்ஞை:49/83
மின் வாள் அழித்த மேதகு கைவினை - இலாவாண:4/161
பெயலிடை பிறழும் மின் ஏர் சாயலர் - இலாவாண:7/96
தன் உயிர் வைத்த மின் உறழ் சாயல் - இலாவாண:19/39
விடு கதிர் மின் என விளங்கு மணி இமைப்ப - மகத:5/92
மின் உறழ் சாயல் பொன் உறழ் சுணங்கின் - மகத:16/5
மின் நேர் சாயலை மேய நம் பெருமகற்கு - மகத:18/6
மின் ஒளிர் வாளொடு பின் அவன் வாங்க - மகத:27/148
என் நேர் என்ற மின் ஏர் சாயலை - வத்தவ:8/107
நல் நுதல் மகளிரை மின் நேர் நுண் இடை - வத்தவ:12/8
நல் நாள் அமயத்து மின் என நுடங்கி - நரவாண:1/125
விசும்பின் மின் என மறைந்தனன் விரைந்து என் - நரவாண:3/227
விசும்பில் மின் என விரைந்தனன் மறைந்த பின் - நரவாண:4/1
மின் இலங்கு அவிர் ஒளி வெய்யோன் மேவும் - நரவாண:5/2
மின் ஆர் மணி முடி மன்னனும் இழிந்து - நரவாண:8/18
மீமிசை மருங்கின் மின் என நுடங்கி - நரவாண:8/47
என்னும் உவகையின் மின் ஏர் நுடங்கிட - நரவாண:8/104
TOP
மின்_இழை (3)
மேற்கொண்டனனால் மின்_இழை பொருட்டு என் - உஞ்ஞை:35/251
மின்_இழை பொருட்டா மேலவன் கொண்ட - உஞ்ஞை:36/1
துன்ன கூஉய் மின்_இழை பக்கம் - உஞ்ஞை:47/58
TOP
மின்ன (2)
கடிகை ஆரம் கழுத்தின் மின்ன
பயிர் கொள் வேழத்து பணை எருத்து இரீஇ - உஞ்ஞை:38/123,124
வேல் இடை மிடைந்து வாள் இடை மின்ன
கணை துளி பொழிந்த கார் வரை சாரல் - மகத:27/120,121
TOP
மின்னு (1)
மின்னு கொடி பிறழும் கன்னி கோலமொடு - உஞ்ஞை:41/66
TOP
மின்னென (2)
மன்னவன் மார்பில் மின்னென ஒடுங்கி - இலாவாண:16/116
வெண் முகில் பிறழும் மின்னென நுடங்கி - மகத:6/7
TOP
|
|
|