|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
மீ (5)
பூ போது உறுத்த மீ பொன் கிண்கிணி - உஞ்ஞை:39/33
காழகம் மீ கொண்டு ஆழும் தானையன் - உஞ்ஞை:40/79
பாப்பு உரி அன்ன மீ கொள் தானை - உஞ்ஞை:42/244
உணராதான் போல் ஒரு மீ கொற்றவன் - இலாவாண:8/46
புரி நூல் மீ கோள் பூம் புறத்து ஏற்ற தன் - இலாவாண:15/126
TOP
மீக்கூரி (10)
தானம் மீக்கூரி மேல் நிவந்து ஓங்கி - உஞ்ஞை:45/5
திரு நகர் அக-வயின் திறன் மீக்கூரி
ஒரு துணை வயவர் உள் வழி திரிதர - உஞ்ஞை:46/1,2
திரு முக மருங்கில் செரு மீக்கூரி
ஒள் இழை மகளிர் உள்ளம் கவற்றும் - உஞ்ஞை:55/5,6
ஆண்மை அழிய நாண் மீக்கூரி
மெய் பொருள் நேர்ந்து கைப்படும் நமக்கு என - உஞ்ஞை:55/94,95
திரு மனை கிழமையின் ஒரு மீக்கூரி
கற்பு மேம்படீஇயர் பொன்_தொடி பொலிந்து என - இலாவாண:5/93,94
அழல் கண் அகற்றி நிழல் மீக்கூரி
நீர் புக்கு அன்ன நீர்மைத்து ஆகி - இலாவாண:13/17,18
நயப்புறு நெஞ்சமோடு நண்பு மீக்கூரி
இயக்கன் அவ்வழி இழிந்தன இனிது என் - நரவாண:2/67,68
மாறு தனக்கு இன்றி மறம் மீக்கூரி
ஆறு தனக்கு அரணா அணி நலம் நுகர்ந்து - நரவாண:3/70,71
பொலிந்த செல்வமொடு புகழ் மீக்கூரி
மலிந்த திருவின் வத்தவர் பெரும் குடி - நரவாண:7/1,2
வட திசை மீனில் கற்பு மீக்கூரி
வடு_இல் செய் தொழில் வத்தவர் பெருமகன் - நரவாண:7/32,33
TOP
மீக்கூரிய (11)
உரிமை தேவியர்க்கு ஒரு மீக்கூரிய
பட்ட தேவிக்கு பட்டதை எல்லாம் - உஞ்ஞை:47/151,152
மண் மீக்கூரிய மன்னவன் மட மகள் - இலாவாண:1/44
பெண் மீக்கூரிய பெரு நல வனப்பின் - இலாவாண:1/45
வட-பால் மருங்கில் சுடர் மீக்கூரிய
கற்பு உடை விழு மீன் காண காட்டி - இலாவாண:3/125,126
தா_இல் அணியின் தான் மீக்கூரிய
அறுவைக்கு ஓதிய ஐ வகை வண்ணத்து - இலாவாண:5/127,128
தன்னின் அல்லது தாம் மீக்கூரிய
மன்னரை வணக்கும் மற மாச்சேனன் - இலாவாண:17/106,107
தான் மீக்கூரிய ஏம வெண் குடை - மகத:5/7
செம் சுடர் முகத்தே செரு மீக்கூரிய
வெம் சின வேந்தர்க்கு நஞ்சு உமிழ் நாகத்து - மகத:6/46,47
ஏர் அணி நெடும் குடை இறை மீக்கூரிய
படை நவில் தட கை பைம் தார் கரும் கழல் - மகத:17/14,15
தேர் அணி சேனை திறன் மீக்கூரிய
பிடி மகிழ் யானை பிரச்சோதனன் மகள் - வத்தவ:7/98,99
பெரு முது தலைமையின் ஒரு மீக்கூரிய
உயர் தவ கிழமை நும் உடம்பின் ஆகிய - வத்தவ:7/221,222
TOP
மீக்கூரும் (1)
வம்பு மீக்கூரும் பொங்கு இள முலையின் - உஞ்ஞை:41/79
TOP
மீக்கூற்றமும் (2)
பெரு மீக்கூற்றமும் பேணான் பிறரொடு - மகத:25/83
செரு மீக்கூற்றமும் செய்கையும் வேண்டாம் - மகத:25/84
TOP
மீக்கூறி (3)
உரிமை மகளிரொடு செரு மீக்கூறி
கரை செல் மாக்கள் கலாஅம் காமுறூஉம் - உஞ்ஞை:41/21,22
பூரணம் பொலிமை புகழ்ந்து மீக்கூறி
திரு மணி அடக்கிய செம்பொன் செப்பின் - இலாவாண:6/159,160
பொன் நகர் புக்க பின் புகழ் மீக்கூறி
மின் இலங்கு அவிர் ஒளி வெய்யோன் மேவும் - நரவாண:5/1,2
TOP
மீக்கூறிய (6)
எறி கடல் தானை இறை மீக்கூறிய
செம்பொன் பட்டத்து சேனாபதி மகள் - உஞ்ஞை:42/169,170
பொரு_இல் போகமொடு ஒரு மீக்கூறிய
உருவ பூம் தார் உதயணகுமரனும் - இலாவாண:14/54,55
இகல் அடு தானை இறை மீக்கூறிய
தவல்_அரும் வென்றி தருசகன் தங்கை - மகத:6/135,136
மாமாத்தியருள் மதி மீக்கூறிய
பகை புலம் தேய்க்கும் படை திறல் தட கை - மகத:23/21,22
இறை மீக்கூறிய இராமன் தம்பி - மகத:24/90
உள் முதல் உலகிற்கு ஒரு மீக்கூறிய
தெய்வ வாழி கை வலத்து உருட்டலும் - நரவாண:6/137,138
TOP
மீக்கூறும் (1)
உரு மீக்கூறும் மன்னவன் ஒரு மகள் - உஞ்ஞை:40/233
TOP
மீக்கொற்றவன் (1)
ஒரு மீக்கொற்றவன் உடை பொருள் உடைய - உஞ்ஞை:40/343
TOP
மீக்கோள் (3)
ஆய் மணி அணை சார்ந்து அரத்தம் மீக்கோள்
தாள் முதல் அசைத்து ஓர் தாமரை கையன் - உஞ்ஞை:47/51,52
போர்ப்புறு மீக்கோள் யாப்புறுத்து அசைஇ - மகத:17/172
கை நுண் மீக்கோள் கச்சினோடு அணவர - நரவாண:2/22
TOP
மீட்கும் (1)
மீட்கும் வேட்கையொடு சேண் புலம் போகி - மகத:2/7
TOP
மீட்சி (1)
மிக்கு வாய் கூரும் மீட்சி வேட்கையன் - உஞ்ஞை:42/247
TOP
மீட்டல் (1)
மீட்டல் செல்லா வேட்ட விருப்பொடு - இலாவாண:7/92
TOP
மீட்டனம் (1)
பூ குழை மாதரை மீட்டனம் கொண்டு - மகத:1/80
TOP
மீட்டனன் (2)
வாள் தொழில் தருசகன் மீட்டனன் போக்கி - வத்தவ:4/16
வாள் திறல் வேந்தன் மீட்டனன் விடுத்தலின் - வத்தவ:13/137
TOP
மீட்டனை (1)
தோள் துணை மாதரை மீட்டனை பணி என - வத்தவ:6/81
TOP
மீட்டிடம் (1)
மீட்டிடம் பெற்று கூட்டிடம் கூடி - உஞ்ஞை:57/75
TOP
மீட்டின (1)
காட்டினை சென்மோ மீட்டின தெளிக என - உஞ்ஞை:35/203
TOP
மீட்டு (14)
மீட்டு அவன் போக்கும் மாற்றம் கேட்டே - உஞ்ஞை:46/155
மீட்டு அகம் புக்கு மேவரு செல்வமொடு - இலாவாண:7/147
தந்தனன் மீட்டு எனும் சிந்தையன் ஆகி - மகத:6/43
நீட்ட கொள்ளாள் மீட்டு அவள் இறைஞ்சி - மகத:14/231
காட்டுதல் குறை என மீட்டு அவள் உரைப்ப - மகத:15/37
கூட்டம் பெருக்கி மீட்டு வந்தனரெனின் - மகத:19/50
மீட்டு அவன் போக்க வேட்பனன் விரும்பி அவன் - மகத:19/155
பெரு விறல் கொழுநன் இன் உயிர் மீட்டு
பெற்ற ஒழுக்கின் பெரியோள் போல - மகத:22/170,171
மிகை செய்து இருந்ததன் மேலும் மீட்டு இனி - மகத:25/36
மெய் என தெளிந்து மீட்டு அவன் விட்ட - மகத:25/98
மிகுதி அச்சம் மீட்டு அவற்கு உணர்த்தி - மகத:25/113
வீறு பெற்றனரால் மீட்டு தலைப்புணர்ந்து என் - வத்தவ:7/245
மீட்டு தலைப்புணர்ந்த-காலை மேவார் - வத்தவ:8/1
கூட்டினளாகி மீட்டு அவண் மொழிவோள் - வத்தவ:13/35
TOP
மீட்டும் (3)
வேக மன்னர் மீட்டும் வந்து இறுத்த - மகத:19/46
கூற்றிடம் புக்கு மீட்டும் வந்தனன் - மகத:24/203
மேவர காட்டலும் மீட்டும் கூறுவன் - வத்தவ:6/61
TOP
மீட்டுமீட்டு (1)
கேட்டோர் உருக மீட்டுமீட்டு அரற்ற - இலாவாண:10/157
TOP
மீண்டனன் (2)
அமைச்சன் மீண்டனன் அகம் நனி புகன்று என் - மகத:21/111
வேண்டி கொண்டு மீண்டனன் போந்துழி - வத்தவ:4/89
TOP
மீண்டு (3)
மேல் எழு பேடை மீண்டு வந்து ஆட - உஞ்ஞை:43/191
விடுக்க போந்தனென் மீண்டு இது கூறு என - உஞ்ஞை:47/95
வேண்டா அஃது இவண் மீண்டு இது கேட்க என - மகத:25/57
TOP
மீண்டும் (1)
வேண்டா என்ற பின் மீண்டும் மேக்கு ஓங்கி - நரவாண:4/102
TOP
மீத்தக (1)
கோலம் மீத்தக வால் அணி கொளீஇ - மகத:22/205
TOP
மீது (6)
பரந்து மீது அரும்பிய பசலை வானத்து - உஞ்ஞை:33/50
நாண் மீது ஊர்ந்து நல் நெஞ்சு நடப்ப - இலாவாண:7/58
தோள் மீது ஊர்ந்து தொலைவு இடம் நோக்கி - இலாவாண:7/59
பசப்பு மீது அடர்ந்து மிக பொலிந்து இலங்க - மகத:9/93
அவந்தி நாடும் இகந்து மீது இயங்கி - நரவாண:4/143
எழிலி மீது ஆங்கு இனிதின் நடப்ப - நரவாண:5/44
TOP
மீதூர்ந்த (1)
தோள் மீதூர்ந்த துயரம் நீங்க - வத்தவ:7/208
TOP
மீதூர்ந்து (2)
வேலை எல்லை மீதூர்ந்து இரண்டு - மகத:6/59
வேழம் நினைஇ வேட்கை மீதூர்ந்து
ஊழ் வினை வகையின் உடம்பு இட்டு ஏகி - நரவாண:3/95,96
TOP
மீதூர (1)
நாண் மீதூர நடுங்குவனள் எழுந்து - வத்தவ:7/207
TOP
மீமிசை (20)
மீமிசை உலகினும் தீது இகந்தன்று என - உஞ்ஞை:37/147
எக்கர் மீமிசை தொக்கு ஒருங்கு ஈண்டி - உஞ்ஞை:40/141
அரவின் பரந்த அல்குல் மீமிசை
கலாஅய் கிடந்த குலாத்தரு கலிங்கம் - உஞ்ஞை:42/140,141
ஓடுதல் புரிந்த உறு பிடி மீமிசை
கூந்தலும் கூந்தல் வேய்த்த கோதையும் - உஞ்ஞை:48/76,77
ஓரி மீமிசை பாய்தலில் கிழிந்து - உஞ்ஞை:50/34
கட்டில் மீமிசை கட்டு அலர் கமழும் - இலாவாண:3/146
மை வரை மீமிசை மகளிர் போல - இலாவாண:7/30
பொங்கு மழை தவழும் பொதியின் மீமிசை
சந்தன சோலை-தொறும் தலைச்சென்று ஆடி - மகத:1/184,185
வெம் கனல் மீமிசை வைத்த வெண்ணெயின் - மகத:7/69
மீமிசை கட்டின் வாய் முதல் தாழ்ந்த - மகத:14/79
உருவொடு புணர்ந்த உயர் அணை மீமிசை
இரு புடை மருங்கினும் எழில் பட விரீஇ - மகத:14/89,90
கொம்பர் மீமிசை கூகை வந்து உலாஅய் - மகத:14/152
கொட்டை மீமிசை குளிர் மதி விசும்பிடை - வத்தவ:5/113
சேண் உயர் மாடத்து மீமிசை எடுத்த - வத்தவ:7/233
மாட மீமிசை மயில் இறைகொண்டு என - வத்தவ:13/66
திரு நுதல் மீமிசை திறத்துளி கிடந்த - வத்தவ:13/154
வெண் மலை மீமிசை ஏறி வேட்கையின் - நரவாண:1/154
எருத்தின் மீமிசை திரு தக இரீஇ - நரவாண:7/19
படு முகில் மீமிசை பனி மதி போல - நரவாண:8/79
மீமிசை மருங்கின் மின் என நுடங்கி - நரவாண:8/47
TOP
மீளி (3)
மெய்கோள் மள்ளரும் மீளி மாந்தரும் - உஞ்ஞை:57/71
மேல் வரவு உண்டு எனின் மீளி வாட்டி - இலாவாண:19/222
மெச்சார் கடந்த மீளி மொய்ம்பின் - நரவாண:3/44
TOP
மீன் (17)
வரம்பு_இல் பல் மீன் வயின்வயின் விலங்கி - உஞ்ஞை:33/49
புரை மீன் கூடிய பொழுது இயல் கூற - உஞ்ஞை:39/7
வால் மதி இழந்த மீன் இனம் போல - உஞ்ஞை:47/260
மண்டில மதியமொடு கதிர் மீன் மயங்கி - உஞ்ஞை:48/113
பறவை பார்ப்பு இனம் சிறு மீன் செகுத்து - உஞ்ஞை:51/74
வானக நாள்_மீன் தானம் நோக்கி - உஞ்ஞை:52/3
வெண் மீன் போல வென்றி எய்தி - உஞ்ஞை:56/279
நாள்_மீன் ஒழுக்கும் கோள்_மீன் கோப்பும் - உஞ்ஞை:58/56
நாள்_மீன் ஒழுக்கும் கோள்_மீன் கோப்பும் - உஞ்ஞை:58/56
விடு சுடர் மதியமொடு வெண் மீன் இவர்ந்த - இலாவாண:3/124
கற்பு உடை விழு மீன் காண காட்டி - இலாவாண:3/126
அரும் கல வெறுக்கை அவை மீன் ஆக - இலாவாண:7/77
வெண் முகில் நடுவண் மீன் முகத்து எழுதரும் - இலாவாண:7/104
மீன் கண்டு அன்ன வெண் மணல் விரிந்த - இலாவாண:9/5
விடு சுடர் விசும்பின் மீன் என சிதற - இலாவாண:18/98
உயர் மிசை உலகின் உரு கெழு பல் மீன்
அக-வயின் பொலிந்து தன் அலங்கு கதிர் பரப்பி - மகத:3/12,13
மீன் முகம் புல்லென - மகத:7/100
TOP
மீனில் (1)
வட திசை மீனில் கற்பு மீக்கூரி - நரவாண:7/32
TOP
மீனின் (1)
வான மீனின் வயின்வயின் இமைக்கும் - இலாவாண:5/56
TOP
|
|
|