<<முந்திய பக்கம்

பெருங்கதை - தொடரடைவு

மோ - முதல் சொற்கள்
மோக்கம் 1
மோக 1
மோடு 1
மோதிர 1
மோதிரம் 5

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    மோக்கம் (1)
மோக்கம் முன்னிய முயற்சியேன் ஆகி - வத்தவ:15/38

 TOP
 
    மோக (1)
மோக தானம் முற்று_இழை கழிந்த பின் - மகத:13/33

 TOP
 
    மோடு (1)
மோடு ஏந்து அரிவை முற்றத்து முனாது - இலாவாண:8/106

 TOP
 
    மோதிர (1)
மாசு இன்று இலங்கும் மோதிர விரலினர் - மகத:17/159

 TOP
 
    மோதிரம் (5)
கழு மணி மோதிரம் கழித்தனர் களைந்து - இலாவாண:12/74
நாம மோதிரம் தாள் முதல் செறித்து - மகத:9/70
நாம மோதிரம் நல் நாள் கொண்டு - வத்தவ:9/9
குறி என கூறி சிறு விரல் மோதிரம்
   கொடுத்தனன் அருளி கோயிலுள் நீங்க - வத்தவ:13/180,181
போதரும் போதையில் மோதிரம் அருளி - வத்தவ:13/200

 TOP