<<முந்திய பக்கம்

பெருங்கதை - தொடரடைவு

மூ - முதல் சொற்கள்
மூ 4
மூ_எழு 1
மூ_ஏழ் 2
மூக்கின் 3
மூக்கினும் 1
மூக்கும் 2
மூங்கில் 2
மூங்கைகள் 1
மூசி 1
மூசின 2
மூசுதல் 1
மூட்டி 4
மூட்டு 1
மூடி 1
மூத்து 1
மூத்தோர் 3
மூதறி 2
மூதறி_மகளிர் 1
மூதாட்டி 4
மூதாட்டியர் 2
மூதாட்டியை 2
மூதாளரும் 1
மூதாளரை 1
மூதாளன் 1
மூது 4
மூதூர் 27
மூதூர்க்கு 1
மூதெயில் 1
மூப்பினும் 1
மூப்பு 1
மூய 1
மூர்க்கரது 1
மூர்க்கன் 1
மூர்த்தமும் 1
மூரி 5
மூவகை 1
மூவர் 3
மூவரும் 7
மூவரை 1
மூவா 1
மூவாயிரம் 1
மூழ்க 1
மூழ்கி 4
மூழ்கிய 1
மூழ்கு 1
மூழ்குதல் 1
மூழ்த்தனர் 1
மூள 1
மூன்றினும் 1
மூன்றினுள் 1
மூன்றினுள்ளும் 1
மூன்று 4
மூன்றும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    மூ (4)
மூ_ஏழ் திறத்தொடு முற்ற காட்டி - உஞ்ஞை:37/116
முழு நீர் விழவின் மூ_எழு நாளும் - உஞ்ஞை:40/380
மூ வகை யோகமும் சீரமைத்து இரீஇ - இலாவாண:8/186
முரண்டு எழு வனப்பின் மூ_ஏழ் ஆகிய - வத்தவ:12/175

 TOP
 
    மூ_எழு (1)
முழு நீர் விழவின் மூ_எழு நாளும் - உஞ்ஞை:40/380

 TOP
 
    மூ_ஏழ் (2)
மூ_ஏழ் திறத்தொடு முற்ற காட்டி - உஞ்ஞை:37/116
முரண்டு எழு வனப்பின் மூ_ஏழ் ஆகிய - வத்தவ:12/175

 TOP
 
    மூக்கின் (3)
ஓடு கொடி மூக்கின் ஊடு போழ்ந்து ஒன்றாய் - இலாவாண:3/97
நேர் கொடு சிவந்த வார் கொடி மூக்கின்
   பொரு கயல் போல புடை சேர்ந்து உலாஅய் - இலாவாண:15/83,84
வீழ்ந்து ஒளி திகழும் விழு கொடி மூக்கின்
   திரு வில் புருவத்து தேன் பொதி செ வாய் - வத்தவ:15/8,9

 TOP
 
    மூக்கினும் (1)
வாயினும் செவியினும் கண்ணினும் மூக்கினும்
   மேதகு மெய்யினும் ஓதல் இன்றி - மகத:15/64,65

 TOP
 
    மூக்கும் (2)
மூக்கும் கோடும் கோப்பு முறை கொளீஇ - உஞ்ஞை:58/53
ஒழுகு கொடி மூக்கும் எழுது நுண் புருவமும் - நரவாண:8/106

 TOP
 
    மூங்கில் (2)
அம் பணை மூங்கில் பைம் போழ் நிணவையும் - உஞ்ஞை:42/28
கண் அளவு அமைந்து கதிர்ந்த மூங்கில்
   பண் அமை காழ் மிசை பசும்பொன் வலக்கும் - இலாவாண:18/20,21

 TOP
 
    மூங்கைகள் (1)
வேண்டுவ உரையா மூங்கைகள் ஆம் எனும் - இலாவாண:8/139

 TOP
 
    மூசி (1)
முரண் உடை வேட்டுவோர் மூழ்த்தனர் மூசி
   முன்னும் பின்னும் பக்கமும் நெருங்கி - உஞ்ஞை:56/49,50

 TOP
 
    மூசின (2)
மூசின கரிய கோதையின் புடைத்து - உஞ்ஞை:35/199
தூதுவர் போல மூசின குழீஇ - உஞ்ஞை:38/65

 TOP
 
    மூசுதல் (1)
மூசுதல் ஓவா மிஞிற்றினம் இரிய - இலாவாண:12/146

 TOP
 
    மூட்டி (4)
பிசைந்த சிறு தீ பெருக மூட்டி
   இசைந்த முளரி எண் திசை பக்கமும் - உஞ்ஞை:56/20,21
கொள்கை கூட்டு அழல் உள்ளுற மூட்டி
   மாசு வினை கழித்த மா தவர் போல - இலாவாண:19/61,62
தீ வேள் சாலை திறத்துளி மூட்டி
   புகுதுக வத்தவன் என்றலின் பூம் தார் - மகத:22/255,256
முறையின்முறையின் முறுக மூட்டி
   கொடி தேர் கோமான் குறிப்பின் அல்லதை - நரவாண:8/137,138

 TOP
 
    மூட்டு (1)
ஏட்டினும் கிடையினும் மூட்டு அமை கிழியினும் - இலாவாண:2/141

 TOP
 
    மூடி (1)
கோப்பெருந்தேவி போக்கு_அற மூடி
   கையிகந்து பெருகிய செய்கை சூழ்ச்சியுள் - இலாவாண:17/66,67

 TOP
 
    மூத்து (1)
முன்னைய போலா மூத்து
   வாவி ஆயினும் - மகத:15/39,40

 TOP
 
    மூத்தோர் (3)
முனிவர் ஆயினும் மூத்தோர் ஆயினும் - உஞ்ஞை:38/261
மூத்தோர் பெண்டிர் நீத்தோர் மகாஅர் என - இலாவாண:2/192
முன்னர் பிறப்பின் மூத்தோர் பிழையாது - மகத:24/97

 TOP
 
    மூதறி (2)
மூதறி பெண்டிர் காதலொடு பரவி - உஞ்ஞை:42/90
மூதறி_மகளிர் முடித்த பின்றை - மகத:22/270

 TOP
 
    மூதறி_மகளிர் (1)
மூதறி_மகளிர் முடித்த பின்றை - மகத:22/270

 TOP
 
    மூதாட்டி (4)
இரு மூதாட்டி எனக்கும் உண்டு என - உஞ்ஞை:35/107
மறை மூதாட்டி மற்றும் கூறும் - உஞ்ஞை:36/209
வரு மதி நுனித்த பெரு மூதாட்டி
   வேக வேந்தன் வெம் சமம் முருக்கி - உஞ்ஞை:46/325,326
தேவியை பற்றி தெரி மூதாட்டி
   யூகி கூறிய ஒளி நில மருங்கில் - இலாவாண:17/89,90

 TOP
 
    மூதாட்டியர் (2)
நரை மூதாட்டியர் நடுக்கம் எய்தி - உஞ்ஞை:43/157
பெரு மூதாட்டியர் பேணுவனர் சூழ - உஞ்ஞை:47/183

 TOP
 
    மூதாட்டியை (2)
தொல் மூதாட்டியை துன்ன தரீஇ - இலாவாண:9/207
முனி மூதாட்டியை முகனமர்ந்து நோக்கி - இலாவாண:10/17

 TOP
 
    மூதாளரும் (1)
நறு நுதல் மகளிரொடு நல் மூதாளரும்
   நண்பின் திரியாது பண்பொடு புணர்ந்த - வத்தவ:15/145,146

 TOP
 
    மூதாளரை (1)
எயில் மூதாளரை வயின்வயின் ஏஎய் - உஞ்ஞை:36/37

 TOP
 
    மூதாளன் (1)
நல் மூதாளன் பன்னினன் மொழிய - மகத:12/12

 TOP
 
    மூது (4)
முன்னுற நின்று மூது அறி செவிலி நும் - உஞ்ஞை:37/109
மூது அறி பாகன் ஏறல் இயையான் - உஞ்ஞை:38/246
மூது அறி முனிவன் பள்ளி முன்னர் - இலாவாண:13/8
கொடி தலை மூது எயில் கொள்வது வலித்தனென் - வத்தவ:8/64

 TOP
 
    மூதூர் (27)
கம்பலை மூதூர் வம்பலர் எடுத்த - உஞ்ஞை:36/3
முற்றம்-தோறும் மூதூர் அறிய - உஞ்ஞை:36/157
ஒழிந்ததன் தண்டம் உயர் கொடி மூதூர்
   குருதி வெள்ளம் கூலம் பரப்பி - உஞ்ஞை:37/229,230
அலகை மூதூர் ஆன்றவர் எல்லாம் - உஞ்ஞை:37/255
தொலைவு_இல் மூதூர் தொன்றின மறந்து உராய் - உஞ்ஞை:37/265
மல்லல் மூதூர் எல்லா சேரியும் - உஞ்ஞை:38/3
திரு நகர் மூதூர் தெருவு-தோறு எருக்கி - உஞ்ஞை:38/101
மாட மூதூர் மறுகு இடை மண்டி - உஞ்ஞை:38/273
பெரும் கடி மூதூர் மருங்கு அணி பெற்ற - உஞ்ஞை:42/26
அரும் கடி மூதூர் பெருங்குடி மகளிரொடு - உஞ்ஞை:42/180
மட்டு அணி மூதூர் மனை-தொறும் மரீஇய - உஞ்ஞை:43/115
ஏற்று உரி முரசின் இறைவன் மூதூர்
   காற்று துணை ஆக கனல் எரி கவர - உஞ்ஞை:43/195,196
திரு அமர் மூதூர் தெருவும் கோணமும் - உஞ்ஞை:45/95
காப்பு உடை மூதூர் கடைமுகம் குறுகி - உஞ்ஞை:56/147
ஆய மூதூர் அகம் புக்கு அவன் மகள் - இலாவாண:1/53
பொலிந்த சும்மையொடு பொன் அணி மூதூர்
   மலிந்து அகம் புக்க பின் மண் பொறை கூர - இலாவாண:2/1,2
மல்லல் மூதூர் பல் அவர் கேள்-மின் - இலாவாண:2/42
பெரும் பெயர் மூதூர் விரும்புபு துவன்றி - இலாவாண:2/56
கலி கெழு மூதூர் கைதொழுது ஏத்த - இலாவாண:4/3
கழிந்து மூதூர் வாயில் - இலாவாண:4/29
மாடம் ஓங்கிய மகிழ் மலி மூதூர்
   யாறு கண்டு அன்ன அகன் கனை வீதியுள் - இலாவாண:7/6,7
அண்ணல் மூதூர் ஆர்ப்பொடு கெழுமி - இலாவாண:9/61
மல்லல் மூதூர் மலி புனல் விழவினுள் - இலாவாண:9/105
மறு_இல் மானவர் மலிந்த மூதூர்
   வெறிது சேறல் விழுப்பம் அன்று என - மகத:2/27,28
மன் பெரு மூதூர் மாசனம் மகிழ்ந்து - வத்தவ:1/19
அணி தகு மூதூர் ஆவண மாக்களும் - நரவாண:6/92
பழ விறல் மூதூர் விழவு அணி நோக்கி - நரவாண:8/48

 TOP
 
    மூதூர்க்கு (1)
அண்ணல் மூதூர்க்கு அணி என தோன்றி - உஞ்ஞை:36/20

 TOP
 
    மூதெயில் (1)
கன்னி மூதெயில் நல் நகர் கேட்ப - நரவாண:7/27

 TOP
 
    மூப்பினும் (1)
மூப்பினும் முறையினும் யாப்பு அமை குலத்தினும் - வத்தவ:10/97

 TOP
 
    மூப்பு (1)
மூப்பு அடர்ந்து உழக்க முடங்கினீரும் - வத்தவ:2/27

 TOP
 
    மூய (1)
தாமரை மூய தமனிய குட நீர் - இலாவாண:5/104

 TOP
 
    மூர்க்கரது (1)
முன் போக்கு விரும்புதல் மூர்க்கரது இயல்பு என - இலாவாண:10/156

 TOP
 
    மூர்க்கன் (1)
ஆர்த்த வாயன் ஊர் களி மூர்க்கன்
   செவ்வழி கீதம் சிதைய பாடி - உஞ்ஞை:40/90,91

 TOP
 
    மூர்த்தமும் (1)
பிறந்த நாளும் பெற்ற மூர்த்தமும்
   சிறந்த நல்_கோள் உயர்ந்துழி நின்று - நரவாண:6/74,75

 TOP
 
    மூரி (5)
முரசு கடிப்பு இகுத்த மூரி முற்றத்து - உஞ்ஞை:37/5
மூரி கொள்ளான் முனிதல் செல்லான் - இலாவாண:4/174
மூரி நிமிர்வன போல ஏர் பெற்று - இலாவாண:6/102
வாள் வரி வயமான் மூரி நிமிர்வின் - மகத:14/53
மூரி பசும்பொன் மால் வரை கண்ணுற்று - நரவாண:4/110

 TOP
 
    மூவகை (1)
நெடியவன் மூவகை படிவம் பயின்ற - இலாவாண:15/10

 TOP
 
    மூவர் (3)
முன் தனக்கு உரைத்த மூவர் வாயவும் - மகத:25/49
மூவர் ஆவார் ஒரு மகற்கு ஒருத்தி-கண் - நரவாண:1/12
ஒழிந்த மூவர் உரு ஆர் குமரருள் - நரவாண:6/115

 TOP
 
    மூவரும் (7)
மூவரும் அல்லன் முன் நின்று இரப்போன் - இலாவாண:17/153
மூவரும் உண்டு வேறு நிறம் எய்தி - இலாவாண:20/43
வருக என மூவரும் ஒரு கலத்து அயில - வத்தவ:14/163
முற்று இழை மகளிர் மூவரும் வழிபட - வத்தவ:14/182
தேவியர் மூவரும் தீ முன் நின்று அவட்கு - வத்தவ:17/109
மேவர தோன்றிய மக்கள் அ மூவரும்
   ஆன்ற கேள்வியொடு அற நெறி திரியார் - நரவாண:1/13,14
மற்றை மூவரும் கொற்றவன் குறுகி - நரவாண:4/64

 TOP
 
    மூவரை (1)
சகுனி கௌசிகன் தன்னொடு மூவரை
   இடு-மின் என்று அவன் கடுகி உரைப்ப - மகத:26/30,31

 TOP
 
    மூவா (1)
மூவா அமரர் முயன்று உடன் கொண்ட - மகத:3/73

 TOP
 
    மூவாயிரம் (1)
முரியும் தொழிலொடு மூவாயிரம் கை - வத்தவ:12/131

 TOP
 
    மூழ்க (1)
செம் தீ சிறு நுதல் மூழ்க தீந்து - இலாவாண:19/88

 TOP
 
    மூழ்கி (4)
ஆன் ஐந்து தெளித்து நீரிடை மூழ்கி
   ஆவிரை அலரும் அறுகையும் செரீஇ - உஞ்ஞை:40/266,267
புனலகம் மூழ்கி பூம் துகில் களையார் - உஞ்ஞை:41/92
நீல காழ் மிசை நெற்றி மூழ்கி
   உள் நுகுப்பு ஓலையுள் கண் விரித்து இயற்றிய - இலாவாண:2/129,130
முழங்கு அழல் மூழ்கி முடிந்தனள் என்பது - வத்தவ:5/98

 TOP
 
    மூழ்கிய (1)
அம் தீம் கிளவி என் அம் பிணை மூழ்கிய
   செம் தீயானும் புகுவென் சென்று என - இலாவாண:19/5,6

 TOP
 
    மூழ்கு (1)
கயம் மூழ்கு எருமை கழை வளர் கரும்பின் - மகத:2/16

 TOP
 
    மூழ்குதல் (1)
தலை_புனல் மூழ்குதல் இலக்கணம் ஆதலின் - உஞ்ஞை:42/122

 TOP
 
    மூழ்த்தனர் (1)
முரண் உடை வேட்டுவோர் மூழ்த்தனர் மூசி - உஞ்ஞை:56/49

 TOP
 
    மூள (1)
பெரும் துயர் உழக்கும் அருந்து பசி மூள
   திண் நிலை வரைப்பில் சினை-தொறும் செறிந்து - இலாவாண:20/7,8

 TOP
 
    மூன்றினும் (1)
அறம் பொருள் இன்பம் என்ற மூன்றினும்
   சிறந்த காதலி சென்றுழி தரூஉம் - வத்தவ:7/140,141

 TOP
 
    மூன்றினுள் (1)
மூன்றினுள் ஒன்றே காய்ந்தவர் கடும் தொழில் - உஞ்ஞை:43/32

 TOP
 
    மூன்றினுள்ளும் (1)
தோன்ற கூறிய மூன்றினுள்ளும்
   முன்னைய இரண்டும் முடியா மற்று அவன் - உஞ்ஞை:43/33,34

 TOP
 
    மூன்று (4)
முறையின் மூன்று உடன் அடுக்கின போல - இலாவாண:6/153
மூன்று இடம் பிழையா ஆன்ற நுண் நெறி - இலாவாண:8/134
வெண்மை மூன்று உடன் கண்டதன் பயத்தால் - வத்தவ:5/119
மூன்று திறம் பட்ட விருப்பினர் அவருள் - நரவாண:1/15

 TOP
 
    மூன்றும் (1)
ஆற்றலும் வென்றியும் அறிவும் மூன்றும்
   கூற்று திறை கொடுக்கும் கொற்ற தானை - உஞ்ஞை:46/141,142

 TOP