<<முந்திய பக்கம்

பெருங்கதை - தொடரடைவு

ஞெ - முதல் சொற்கள்
ஞெகிழ்ந்து 2
ஞெமரிய 1
ஞெமிடி 1
ஞெமிரிய 2
ஞெமையும் 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    ஞெகிழ்ந்து (2)
ஞெகிழ்ந்து
   பத்தற்கு ஏற்ற பசை அமை போர்வை - வத்தவ:3/76,77
நிலா உறழ் பூம் துகில் ஞெகிழ்ந்து இடை தோன்ற - நரவாண:1/137

 TOP
 
    ஞெமரிய (1)
தரு மணல் ஞெமரிய தண் பூம் பந்தருள் - வத்தவ:6/12

 TOP
 
    ஞெமிடி (1)
ஒண் முக விரலில் கண் முகம் ஞெமிடி
   மையார் நெடும் கண் மாலை யாமத்து - உஞ்ஞை:46/301,302

 TOP
 
    ஞெமிரிய (2)
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து - உஞ்ஞை:47/197
வெண் மணல் ஞெமிரிய தண் நிழல் பந்தருள் - இலாவாண:3/21

 TOP
 
    ஞெமையும் (2)
தணக்கும் பலாசும் கணை கால் ஞெமையும்
   ஈங்கையும் இலவும் தேம் காய் நெல்லியும் - உஞ்ஞை:52/42,43
திமிசும் தேக்கும் ஞெமையும் ஆரமும் - இலாவாண:12/24

 TOP