|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
பௌவத்து (4)
ஆழ் கடல் பௌவத்து அரும் கலம் இயக்கும் - உஞ்ஞை:49/9
அலை திரை பௌவத்து அகத்தினீர் ஆயினும் - இலாவாண:3/51
படு திரை பௌவத்து கடு வளி கலக்க - இலாவாண:20/3
சிங்க பாலும் தெண் திரை பௌவத்து
மூவா அமரர் முயன்று உடன் கொண்ட - மகத:3/72,73
TOP
பௌவம் (7)
பௌவம் எல்லாம் படரும் ஈண்டு என - உஞ்ஞை:44/70
பரவை பௌவம் பருகுபு நிமிர்ந்து - உஞ்ஞை:49/80
பௌவம் புகூஉம் படர்ச்சித்து ஆகி - உஞ்ஞை:51/67
ஊர் திரை பௌவம் உலாவும் ஊக்கமொடு - உஞ்ஞை:53/133
பல் முகம் பரப்பி பௌவம் புகூஉம் - இலாவாண:17/34
அலை திரை பௌவம் ஆடை ஆகிய - மகத:20/188
முது நீர் பௌவம் கதுமென கலங்க - மகத:24/140
TOP
|
|
|