|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
பீடத்து (1)
பீடத்து இரீஇய பாடு அறிந்து ஏற்றி - மகத:22/207
TOP
பீடம் (1)
பீடம் காட்டலின் ஈடுபட இருந்து - இலாவாண:10/10
TOP
பீடிகை (4)
சந்தன பீடிகை சார்வு அணை ஏறி - உஞ்ஞை:37/15
பாத பீடிகை பக்கம் சேர்த்தலும் - உஞ்ஞை:38/241
பீடிகை நிரைத்த மாட மறுகில் - இலாவாண:2/91
ஈடு அமை பீடிகை பாடு பெற இருந்த - இலாவாண:3/28
TOP
பீடு (8)
பெருந்தகை கவரி அன்ன பீடு அழிந்து - உஞ்ஞை:35/234
பெருமகன் ஆடும் பீடு கெழு சிறப்பின் - இலாவாண:5/3
பெரும் படை கொற்றம் பீடு அழிந்து சுருங்கா - மகத:3/90
பெருமை பீடு அற நாடி தெருமந்து - மகத:7/19
பீடு கெழு தானை பிரச்சோதனற்கு - மகத:24/10
பெரும் குடி ஆக்கம் பீடு அற வெருளி - மகத:24/84
வருக வேந்தன் பெரு விறல் பீடு அற - மகத:25/114
பீடு உடை ஒழுக்கின் பிரச்சோதனன் மகள் - வத்தவ:6/26
TOP
பீடுடன் (1)
பீடுடன் பேரா பெரும் துறை எங்கும் - உஞ்ஞை:41/132
TOP
பீடுற (1)
இல் வழி வந்த தம் பெருமை பீடுற
தொல் வழி வயத்து தொடர்வினை தொடர - உஞ்ஞை:32/39,40
TOP
பீதக (1)
பாசிலை கட்டியும் பீதக பிண்டமும் - மகத:1/97
TOP
பீலி (6)
பீலி சுற்றிய வேணு வெண் காழ் - உஞ்ஞை:32/97
உழை கோடு அணிந்து பீலி நாற்றி - உஞ்ஞை:52/13
மணி கண் பீலி மா மயில் பேடை - உஞ்ஞை:53/153
மணி மயில் பீலி மா மயில் தொழுதி - இலாவாண:12/136
மணி இரும் பீலி மல்க உளரி - மகத:1/153
பாம்பின் தோலும் பீலி கண்ணும் - வத்தவ:12/47
TOP
பீலியும் (3)
கிடையும் பீலியும் இடை வரித்து அழுத்தி - உஞ்ஞை:40/7
மழுவும் குந்தமும் முழு மயில் பீலியும்
சங்கமும் கணையமும் சத்தியும் வாளும் - மகத:20/35,36
பீலியும் மயிரும் வாலிதின் வலந்து - வத்தவ:12/44
TOP
|
|
|