<<முந்திய பக்கம்

பெருங்கதை - தொடரடைவு

தை - முதல் சொற்கள்
தைஇயும் 1
தையல் 2
தையல்-தான் 1
தையலர் 1
தையலீர் 1
தையலுக்கு 1
தையலும் 3
தையலை 1
தைவந்து 2
தைவர 1
தைவரற்கு 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    தைஇயும் (1)
செண்பக சோலை தண் தழை தைஇயும்
   பேறு அரும் கற்பின் பிரச்சோதனன் மகள் - இலாவாண:14/36,37

 TOP
 
    தையல் (2)
தளை அவிழ் கோதை தையல் இவள் எனும் - மகத:6/154
தன்-வயின் தாழ்ந்த தையல் நிலைமை - மகத:8/88

 TOP
 
    தையல்-தான் (1)
மையல் ஒழிக்க தையல்-தான் மற்று - வத்தவ:14/134

 TOP
 
    தையலர் (1)
தார் பூம் பேடை தையலர் எடுத்த - உஞ்ஞை:40/247

 TOP
 
    தையலீர் (1)
தாழ்தரும் வலி-மின் தையலீர் என - உஞ்ஞை:41/47

 TOP
 
    தையலுக்கு (1)
தாது அலர் கோதை தையலுக்கு இசைத்து அவள் - வத்தவ:8/20

 TOP
 
    தையலும் (3)
தனிமை எய்திய மன்னனும் தையலும்
   அணியும் கலனும் அகன் பரியாளமும் - உஞ்ஞை:56/200,201
தாயும் தையலும் தீ உண விளிந்தமை - இலாவாண:19/57
தன் அலது இலளே தையலும் தானும் - வத்தவ:10/125

 TOP
 
    தையலை (1)
தன் ஒளி சுடரும் தையலை அ வழி - மகத:6/8

 TOP
 
    தைவந்து (2)
குளிர்ப்ப தைவந்து அளித்தல் ஆனான் - உஞ்ஞை:53/39
தைவந்து அளித்து தக்கது செய்தோய் - நரவாண:3/160

 TOP
 
    தைவர (1)
தெய்வ நல் யாழ் திருந்து_இழை தைவர
   மெய் பனிபது போல் மொய் அவை மருள - உஞ்ஞை:37/113,114

 TOP
 
    தைவரற்கு (1)
தைவரற்கு இயைந்த தான் பயில் வீணையை - உஞ்ஞை:36/365

 TOP