|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
தோகை (3)
தூவி மஞ்ஞை தோகை விரித்து அகவ - உஞ்ஞை:43/194
தோகை செந்நெல் சவட்டி பாசிலை - மகத:2/18
இள நலம் உண்ட இணை_இல் தோகை
வள மயில் சாயல் வாசவதத்தையை - வத்தவ:5/25,26
TOP
தோகையும் (2)
தோகையும் குயிலும் துன்னல் செல்லா - உஞ்ஞை:52/45
தோகையும் கிளியும் தொக்கவை அகல - இலாவாண:12/118
TOP
தோங்கி (1)
வணி தோங்கி
ஆர் அணங்கு ஆகிய அகல் விசும்பு உகக்கும் - மகத:12/1,2
TOP
தோட்கு (2)
தோட்கு தக்க தொடு கழல் குருசிலை - இலாவாண:7/108
தடம் தோட்கு ஒப்ப உடங்கு அணிந்து ஒழுகிய - மகத:22/231
TOP
தோட்டத்தில் (1)
துன்ன_அரும் தோட்டத்தில் துளங்குவனள் ஆகி - மகத:9/99
TOP
தோட்டமும் (5)
காய்த்து ஒசி எருத்தின் கமுகு இளம் தோட்டமும்
மயிலும் குயிலும் மந்தியும் கிளியும் - உஞ்ஞை:38/50,51
வயலும் தோட்டமும் வழங்குவோரும் - உஞ்ஞை:39/63
தோட்டமும் படுவும் கோட்டக கோடும் - உஞ்ஞை:49/26
வயலும் தோட்டமும் அயல் பல கெழீஇய - மகத:4/57
தோட்டமும் வாவியும் கூட்டிய நல் வினை - வத்தவ:2/14
TOP
தோட்டார் (1)
தோட்டார் திரு நுதல் சூட்டு அயல் சுடரும் - உஞ்ஞை:40/101
TOP
தோட்டி (3)
துடக்குவரை நில்லாது தோட்டி நிமிர்ந்து - உஞ்ஞை:32/37
வயிர தோட்டி அன்றியும் பயிரின் - உஞ்ஞை:42/240
தோட்டி கொளீஇ கூட்டுபு நிரைத்த - மகத:19/175
TOP
தோட்டியின் (1)
தோட்டியின் வணக்கம் வேட்டு அவன் விரும்பி - உஞ்ஞை:45/64
TOP
தோட்டியும் (1)
அயில் முனை வாளும் வயிர தோட்டியும்
கொற்றக்குடையும் பொன் பூம் குடமும் - இலாவாண:5/26,27
TOP
தோட்டினர் (1)
சுவல் பொதி கூழையர் சுடர் பொன் தோட்டினர்
பெயலிடை பிறழும் மின் ஏர் சாயலர் - இலாவாண:7/95,96
TOP
தோட்டினும் (1)
மடல் இவர் போந்தை மதர்வை வெண் தோட்டினும்
படலை வெண் சாந்தினும் படத்தினும் இயன்ற - உஞ்ஞை:38/70,71
TOP
தோட்டு (4)
இரும் பனை இள மடல் விரிந்து உளர் வெண் தோட்டு
ஈர்க்கு இடை யாத்த நூல் புரி பந்த - மகத:1/107,108
செம் தோட்டு அணி மலர் சேர்ந்த உச்சி - மகத:1/109
அம் தோட்டு அம் பணை அரக்கு வினை உறீஇய - மகத:1/110
தோட்டு வினை வட்டித்து கூட்டு அரக்கு உருக்கி - வத்தவ:10/94
TOP
தோட்டுக்கு (1)
புனை இரும் குஞ்சி தோட்டுக்கு இடையே - மகத:9/133
TOP
தோடு (7)
சிதர் மலர் தாமரை செம் தோடு கடுப்ப - உஞ்ஞை:33/122
வெண் முகை அடுத்து பைம் தோடு படுத்து - உஞ்ஞை:37/259
தோடு அமை கொளுவத்து ஊடுற வளைஇ - உஞ்ஞை:47/208
இன மடல் பெண்ணை ஈர்ம் தோடு திருத்தி - இலாவாண:16/2
அசும்பு இவர் அடைகரை பசும் தோடு உளரி - மகத:1/186
செம் கையின் திருத்தி பைம் தோடு அணிந்து - மகத:14/145
தோடு அலர் தாரோன் தோன்ற கூறி - நரவாண:4/76
TOP
தோடும் (2)
தோடும் கடிப்பும் துளங்கு காதினர் - இலாவாண:7/20
தோடும் கடிப்பும் துயல்வரும் காதினர் - இலாவாண:7/38
TOP
தோணி (3)
தோணி அரவம் சேணோய்க்கு இசைப்ப - உஞ்ஞை:36/163
தோணி இழிப்புழி துடுப்பு நனி தீண்டி - உஞ்ஞை:36/174
நீள் நீர் கிடங்கிலுள் தோணி போக்கி - மகத:25/21
TOP
தோணியும் (1)
தோணியும் மரமும் துறை நாவாயும் - உஞ்ஞை:37/266
TOP
தோம் (4)
மான் தோம் கூறும் மம்மர் நோக்கினர் - இலாவாண:2/223
சூது பொரு கழகத்து அருகலும் தோம்_இல் - இலாவாண:8/62
தோழன் ஆகி தோம்_இல் கேள்வி - இலாவாண:11/107
துடி தோம் கூறிய இடுகிய நடுவிற்கு - மகத:5/18
TOP
தோம்_இல் (2)
சூது பொரு கழகத்து அருகலும் தோம்_இல்
நல்லதும் தீயதும் அறிந்து அகத்து அடக்கா - இலாவாண:8/62,63
தோழன் ஆகி தோம்_இல் கேள்வி - இலாவாண:11/107
TOP
தோமரம் (1)
விட்டன தோமரம் பட்டன பாய்மா - மகத:27/110
TOP
தோய் (22)
கால் தோய் கணை கதிர் சாறு ஓய் சாலி - உஞ்ஞை:48/159
பட்டிமை ஒழுக்கில் பலர் தோய் சாயல் - உஞ்ஞை:50/9
வான் தோய் இஞ்சி வள நகர் வரைப்பின் - உஞ்ஞை:54/5
தேன் தோய் கோதை திரு நிலை மகளிர் - உஞ்ஞை:54/6
மதி தோய் மாடத்து மழலை அம் புறவொடு - உஞ்ஞை:54/17
விண் தோய் கானத்து வேழ வேட்டத்து - இலாவாண:10/125
வான் தோய் மண்டபம் வந்து ஒருங்கு ஏறி - மகத:8/49
தேன் தோய் கோதை சில்லென உராய் - மகத:8/50
வழு_இல் கொள்கை வான் தோய் முது நகர் - மகத:13/63
மழை அயாவுயிர்க்கும் வான் தோய் சென்னி - மகத:14/51
வான் தோய் பெரும் புகழ் வத்தவர் இறைவற்கு - மகத:24/3
விண் தோய் வெற்பு ஒலி விரவுபு மயங்கி - மகத:27/103
விண் தோய் வெற்பின் விளை குரல் எனல் - வத்தவ:2/61
மன் பெரு மகதன் கோயிலுள் வான் தோய்
கன்னிமாடத்து பல் முறை அவளொடு - வத்தவ:2/91,92
வழி பெரும் தேவியொடு வான் தோய் கோயில் - வத்தவ:3/112
முகில் தோய் மா மதி புகர் நீங்கியது என - வத்தவ:14/166
மா தோய் மகளிர் மாசு_இல் வரைப்பின் - வத்தவ:15/107
பூ தோய் மாடமும் புலி முக மாடமும் - வத்தவ:15/108
வான் தோய் பெரும் புகழ் வத்தவர் பெருமகன் - வத்தவ:17/45
தேன் தோய் நறும் தார் திருவொடு திளைத்தற்கு - வத்தவ:17/46
மை தோய் கண்ணி மதியின் மெலிய - நரவாண:1/210
வதுவை செல்வமொடு வான் தோய் வியல் நகர் - நரவாண:8/156
TOP
தோய்த்த (3)
நானம் தோய்த்த நறு மென் கூந்தலுள் - உஞ்ஞை:40/265
துடுப்பில் தோய்த்த சேதா நறு நெய் - இலாவாண:3/83
கட்டி தோய்த்த காழ் அகில் நறும் புகை - மகத:5/55
TOP
தோய்த்து (7)
தேன் தோய்த்து அன்ன தீம் சொல் அளைஇ - உஞ்ஞை:35/109
நறு நெய் தோய்த்து முறை முதல் நீவி - இலாவாண:5/70
நானம் கலந்த நறு நெய் தோய்த்து
தானம்-தோறும் தலை முதல் உறீஇ - இலாவாண:5/89,90
தேன் தோய்த்து அன்ன திரு மொழி அளைஇ - மகத:24/4
தேன் தோய்த்து அன்ன கிளவியின் தெளிபட - வத்தவ:10/19
நெய் தோய்த்து அன்ன நிறத்த ஆகி - வத்தவ:16/9
கான காழ் அகில் தேன் நெய் தோய்த்து
நறும் தண் கொடி புகை அறிந்து அளந்து ஊட்டி - வத்தவ:16/12,13
TOP
தோய்தற்கு (1)
ஆகம் தோய்தற்கு அவாஅ நெஞ்சமொடு - மகத:16/7
TOP
தோய்ந்த (3)
மொய்யுற தோய்ந்த நெய் தயங்கு பைம் தாள் - உஞ்ஞை:42/111
நறு நெய் தோய்ந்த நார் நூல் வெண் துகில் - உஞ்ஞை:43/125
பரத்தையர் தோய்ந்த நின் பரு வரை அகலம் - மகத:24/169
TOP
தோய்ந்து (1)
அரத்த அடர்மையும் அரம் தோய்ந்து என்ன - உஞ்ஞை:53/130
TOP
தோய்பு (1)
நிலம் தோய்பு உடுத்த நெடு நுண் ஆடையர் - உஞ்ஞை:32/64
TOP
தோய்வன (1)
நேர் அடி இவையோ நிலம் முதல் தோய்வன
அணியும் பார்வையும் ஒவ்வா மற்று இவள் - வத்தவ:17/58,59
TOP
தோய (1)
பொள்ளென சென்னி பூமி தோய
உள் அழல் வெம் பனி உகுத்தரு கண்ணீர் - மகத:24/100,101
TOP
தோயினும் (1)
துப்புர வடிவு தோயினும்
வேட்கை நாவின் விருப்பொடு சுவைக்கும் - நரவாண:8/80,81
TOP
தோயும் (1)
தோயும் மையலில் துண்ணென் நெஞ்சமோடு - வத்தவ:14/143
TOP
தோரண (2)
தோரண கந்தின் தாள் முதல் பொருந்தி - உஞ்ஞை:47/6
தோரண வாயில் துன்னினன் ஆகி - மகத:12/3
TOP
தோரணம் (3)
பூரண பெரும் கடை தோரணம் நாட்டி - இலாவாண:1/7
பசும்பொன் தோரணம் விசும்புற நாட்டி - இலாவாண:2/58
கோண சந்தி தோரணம் கொளீஇ - இலாவாண:6/95
TOP
தோரை (1)
தணி பொன் தோரை தகை ஒளி சுடர - உஞ்ஞை:34/205
TOP
தோரையும் (1)
தோரையும் துவரையும் ஆயவும் பிறவும் - உஞ்ஞை:49/108
TOP
தோல் (9)
தான செங்கோட்டு தோல் மணை படுத்த - உஞ்ஞை:38/330
பை சொரிந்து அன்ன பால்_இல் தோல் முலை - உஞ்ஞை:43/156
அம் தோல் செவியினுள் மந்திரம் ஆக - உஞ்ஞை:45/49
பண் சுவைத்து ஒழிந்து பால்_இல் தோல் முலை - உஞ்ஞை:46/300
செறி தோல் பரமும் எறி_கோல் வாளும் - உஞ்ஞை:52/15
கான பன்றி தோல் முலை பிணவல் - உஞ்ஞை:52/51
மிதி தோல் கொல்லன் பொதி உலை செம் தீ - உஞ்ஞை:58/9
பாகர் ஏறினும் தோல் கயிறு இடினும் - இலாவாண:11/118
தோல் கை எண்கும் கோல் கை குரங்கும் - இலாவாண:17/23
TOP
தோல்வினை (1)
சாலங்காயனை தோல்வினை ஏற்றி - நரவாண:7/103
TOP
தோலினும் (1)
மயிரினும் தோலினும் நூலினும் இயன்ற - வத்தவ:6/76
TOP
தோலும் (3)
பொறி புலி தோலும் மறுப்பு இயல் ஊகமும் - உஞ்ஞை:58/87
என்பும் தோலும் உள்ளவை எல்லாம் - வத்தவ:3/5
பாம்பின் தோலும் பீலி கண்ணும் - வத்தவ:12/47
TOP
தோழ (1)
தோழ மாக்கள் தொழுதியில் கூடி - உஞ்ஞை:35/25
TOP
தோழர் (23)
நல் துணை தோழர் உற்றுழி உதவ - உஞ்ஞை:48/34
விடற்கு_அரும் தோழர் புடை களிறு ஏற - உஞ்ஞை:58/29
நல் படை தோழர் வில் படை பின் வர - உஞ்ஞை:58/96
துணை நல தோழர் துன்னினர் சூழா - இலாவாண:5/52
உடைத்த தோழர் ஊக்க வென்றியும் - இலாவாண:8/43
பல்லே மக்கள் கண்ணே தோழர்
முடியே குரவர் அடியே ஆளாம் - இலாவாண:10/101,102
தாழா தோழர் தன் மேல் வைத்த பின் - இலாவாண:11/14
நல் மாண் தோழர் நண்ணுபு குறுகி - இலாவாண:17/38
சோரும் மன்னனை ஆர்வ தோழர்
அடைந்தனர் தழீஇ அவலம் தீர்க்கும் - இலாவாண:18/105,106
மாண்ட தோழர் மாற்றுவனர் விலக்க - இலாவாண:19/26
குணம் புரி தோழர் கொண்டனர் போதர - மகத:1/92
பல் வகை தோழர் படிவ வேடமொடு - மகத:1/212
கடன் அறி தோழர் காவல் போற்றி - மகத:2/5
இன் உயிர் தோழர் இயைந்தனர் போகி - மகத:9/2
உயிர் துணை தோழர் உரைப்பவும் விடாஅன் - மகத:10/9
மாண்ட தோழர் மன்னவன்-தன்னை - மகத:10/52
சிறந்த தோழர் சிலரொடு சென்று - மகத:18/27
தோழர் சூழ வேழ மேல்கொண்டு - மகத:18/80
தோழர் எல்லாம் தோழிச்சியாக - மகத:22/39
தாங்க_அரும் தோழர் தாம் புனைந்து அணிய - மகத:22/240
பூம் கழல் தோழர் புடைபுடை ஆர்தர - மகத:27/141
நல் துணை தோழர் நால்வரும் தானும் - நரவாண:4/155
நலம் பெறு தோழர் நால்வரும் பெற்ற - நரவாண:8/33
TOP
தோழர்க்கு (2)
இன் உயிர் தோழர்க்கு இசைத்தல் வேண்டி - மகத:8/89
தோழர்க்கு உரைப்ப வாழ்க என வாழ்த்தி - மகத:10/4
TOP
தோழரும் (4)
உள்ள தோழரும் ஒருப்பட்டு எய்தி - இலாவாண:11/181
மருவிய தோழரும் மன்னனை தேற்றி - மகத:4/96
தானும் தோழரும் தானம் நசைஇ - மகத:8/76
உதையணகுமரன் துதை தார் தோழரும்
அகனமர் அவையும் ஐம்பெரும்குழுவும் - நரவாண:6/36,37
TOP
தோழரை (4)
ஆர்வ தோழரை ஆர்தல் ஆற்றான் - உஞ்ஞை:57/14
தோழரை இகவா தொடு கழல் குருசில் - இலாவாண:19/31
அரும்_பெறல் தோழரை பொருந்தலும் பொருக்கென - மகத:7/3
உரைப்ப தேறா உயிர் துணை தோழரை
திரு சேர் மார்பன் தேற்றுதல் வேண்டி - மகத:8/125,126
TOP
தோழரொடு (8)
யாப்பு உடை தோழரொடு அடிசில் அயில - உஞ்ஞை:57/88
ஒட்டிய தோழரொடு கட்டுரை விரும்பி - இலாவாண:8/133
வழுக்கு_இல் தோழரொடு இழுக்கு இன்று எண்ணி - இலாவாண:17/2
இழுக்கில் தோழரொடு இயங்குவை இனி என - இலாவாண:18/37
தன் நகர் புக்க பின்னர் தோழரொடு
மன்ன குமரனும் வந்தவள் குறுக - மகத:9/104,105
தன் அமர் தோழரொடு மன்னவன் கேட்ப - மகத:21/49
மனத்து அமர் தோழரொடு மன்னவன் போந்து - வத்தவ:10/175
ஆராய் தோழரொடு அரசன் அதன் திறம் - நரவாண:2/1
TOP
தோழரோடு (3)
தோழரோடு மிக பல கழறி - இலாவாண:8/146
துன்பம் நீக்கும் தோழரோடு இயைந்தே - நரவாண:1/238
அன்பு உடை தோழரோடு இன்புற்று ஒழுக - நரவாண:8/22
TOP
தோழற்கு (6)
இன் நகை தோழற்கு இனிய பயிற்றி - உஞ்ஞை:35/115
துன்னிய தோழற்கு தோன்ற கூறி - உஞ்ஞை:53/37
அற்றம் தரும் என உற்ற தோழற்கு
அடையாள் அருள் மொழி அறிய கூறிப - உஞ்ஞை:54/104,105
ஒட்டிய தோழற்கு உற்றதை அறியான் - இலாவாண:9/151
தோழற்கு உணர்த்தும் சூழ்வினை தொடங்கி - இலாவாண:10/84
வாய் மொழி சூழ்ச்சி தோழற்கு உணர்த்தலின் - வத்தவ:7/153
TOP
தோழன் (24)
அரும்_பெறல் தோழன் ஆங்கு வந்து ஒழுகி - உஞ்ஞை:35/38
இயைந்த தோழன் எண்ணிய கருமம் - உஞ்ஞை:43/82
துணை நல தோழன் துயரம் அறுத்தற்கு - உஞ்ஞை:46/78
அரும் தவ மகளை திருந்து மொழி தோழன்
உணர எழுதிய ஓலையும் வாங்கி - உஞ்ஞை:46/123,124
அரிய தோழன் சூழ்ச்சியது அமைதியும் - உஞ்ஞை:46/128
உற்ற தோழன் உதயணற்கு உரைக்கும் - உஞ்ஞை:54/54
உயிர் துணை தோழன் உளன் என உவந்து - உஞ்ஞை:56/171
நட்பு உடை தோழன் நன்கு அமைந்திருந்த - இலாவாண:9/25
உறு துணை தோழன் மறுமொழி கொடுத்த பின் - இலாவாண:9/120
தன் அமர் தோழன் பன்னினன் உரைப்ப - இலாவாண:9/200
சொல் துணை தோழன் தொழில் பாராட்டி - இலாவாண:10/169
பெரு விறல் தோழன் வருதலும் உண்டு என - இலாவாண:10/172
தோழன் ஆகி தோம்_இல் கேள்வி - இலாவாண:11/107
உசிர் பெரும் தோழன் உண்மையும் கூட்டமும் - இலாவாண:13/51
கருத்து நிறை காணாது கண் புரை தோழன்
வலித்த கருமமும் வத்தவர் பெருமகன் - இலாவாண:17/161,162
அவம்_இல் சூழ்ச்சி தவறு_இல் தோழன்
பெரும் புனல் கங்கை பெரு வளம் கொடுக்கும் - இலாவாண:20/104,105
உறு துணை தோழன் இறுதியும் நினையான் - மகத:7/58
தோழன் ஆகி தோன்றா தோற்றும் - மகத:12/47
இசைச்சன் என்னும் என் உயிர் தோழன்
அருமறை நாவின் அந்தணன் அவன்-தனக்கு - மகத:22/19,20
துன்னிய தோழன் அது முன்னே கேட்டனன் - மகத:22/134
யாப்பு உடை தோழன் அரசனோடு அணுகி - வத்தவ:7/175
ஒரு நல தோழன் யூகந்தராயற்கு - வத்தவ:8/4
துயரம் தீர்க்கும் தோழன் என்று என்னை - நரவாண:3/19
தோழன் உள்ள தாழ் நனி கலக்கிய - நரவாண:8/119
TOP
தோழனும் (4)
தோழனும் தானும் சூழ்வது துணியா - இலாவாண:9/33
தோழனும் தமரும் சூழ்வனர் குழீஇ - இலாவாண:9/255
மணி பூண் மாதரும் மனம் புரி தோழனும்
காதல் செவிலியும் கரந்து அவண் ஒடுங்கி - இலாவாண:20/72,73
அரசனும் தேவியும் தோழனும் ஆடி - வத்தவ:7/241
TOP
தோழனை (10)
துனிவொடு போந்த தோழனை துன்னி - உஞ்ஞை:57/7
காதல் தோழனை காணாது கலங்கி - இலாவாண:10/131
தாள் முதல் சார்ந்து தோள் முதல் தோழனை
உள்ளி உள் அழிந்து ஒழுகு வரை தட கையின் - இலாவாண:13/43,44
நட்பு உடை தோழனை நண்ணி அன்னது ஓர் - இலாவாண:13/73
அதிரா தோழனை அவணே ஒழித்து - மகத:17/181
வதுவை செல்வத்து ஒளி நகை தோழனை
நீங்கல் செல்லான் பூம் கழல் உதயணன் - மகத:22/79,80
களைகண் ஆகிய காதல் அம் தோழனை
வளை எரி பட்ட தெளி பேர் அன்பின் - மகத:24/121,122
தே மொழி தேவியொடு தோழனை கண்டு - வத்தவ:4/98
அருள் வகை என்னா அகலும் தோழனை
பொருள் வகையாயினும் புகழோய் நீ இனி - வத்தவ:7/195,196
தொடி உடை தட கையின் தோழனை புல்லி - நரவாண:3/225
TOP
தோழனொடு (1)
நவின்ற தோழனொடு பயம் பட வலித்து - மகத:1/32
TOP
தோழி (18)
துறை நெறி போகிய தோழி தூதினர் - உஞ்ஞை:35/87
தொடியோடு தம் மனை தோழி என தன் - உஞ்ஞை:36/259
தீங்கு_அரும் காதல் செவிலியும் தோழி
காஞ்சனமாலையும் கை இசைத்து ஏந்த - உஞ்ஞை:42/117,118
நங்கை தோழி நனி நாகரிகியும் - உஞ்ஞை:42/171
தோழி காஞ்சனை தோன்ற கூறி - உஞ்ஞை:53/127
அமரிய தோழி ஆகத்து அசைந்து - உஞ்ஞை:55/10
தொழுவன இரக்கும் தோழி கை கொடீஇ - இலாவாண:12/62
மயில் எருத்து அணி முடி மாதர் தோழி
கயில் எருத்து அசைத்த கையள் ஆகி - மகத:5/85,86
நட்பு உடை தோழி நண்ணுவனள் இறைஞ்ச - மகத:6/88
தன் அமர் தோழி தன் புறத்து அசைஇ - மகத:6/95
நங்கை தோழி நலத்தொடு புணர்ந்த - மகத:22/33
நயந்த தோழி நல் நலம் காணும் - மகத:22/106
தேறிய தோழி ஏறினள் சென்று தன் - மகத:22/115
துணை நல தோழி முன் மண நல கோலமொடு - மகத:22/116
கோமான் குறித்ததும் தோழி கூற்றும் - மகத:22/180
அரும்_பெறல் தோழி ஆற்றும் வகையில் - வத்தவ:4/57
கண் போல் தோழி காண் தகு காரிகை - வத்தவ:9/16
நெஞ்சு அமர் தோழி நிலைமை கேள்-மதி - நரவாண:3/31
TOP
தோழி-தானே (1)
தோழி-தானே தாழாது விரும்பி - இலாவாண:7/150
TOP
தோழிக்கு (4)
அணி நல தோழிக்கு அமைந்தன இயற்றி - மகத:5/59
இன்னா வெம் நோய் தன் அமர் தோழிக்கு
உரைக்கும் ஊக்கமொடு திரு தகு மாதர் - மகத:8/47,48
இன்னது என்னான் பொன் ஏர் தோழிக்கு
இரு மதி நாளகத்து இலங்கு இழை மாதர் - மகத:17/80,81
நகை துணை தோழிக்கு நல் நல தோன்றல் - மகத:22/99
TOP
தோழிச்சியாக (1)
தோழர் எல்லாம் தோழிச்சியாக
தாழ்வள் ஆம் என தாழாது வலிப்ப - மகத:22/39,40
TOP
தோழிமாரொடு (1)
தொய்யில் வன முலை தோழிமாரொடு
பைய புக்கு பல் வினை கம்மத்து - மகத:13/52,53
TOP
தோழியர் (15)
வெள் வளை முன்கை தோழியர் பற்றி - உஞ்ஞை:34/237
நூற்றுவர் தோழியர் போற்று இயல் கூற - உஞ்ஞை:38/229
ஞாழல் படு சினை தோழியர் நூக்க - உஞ்ஞை:40/37
நிரை வளை முன்கை தோழியர் குடைந்த - உஞ்ஞை:40/150
தண்ணீர் தோழியர் ஆட தான் தன் - உஞ்ஞை:40/230
தோழியர் சூழ ஊழூழ் ஒல்கி - உஞ்ஞை:42/121
திரு நல தோழியர் சிறுபுறம் கவைஇ - உஞ்ஞை:46/180
தோழியர் எல்லாம் பூழியுள் புரளவும் - உஞ்ஞை:46/293
துணை நல தோழியர் துப்புரவு அடக்கி - மகத:5/58
பாசிழை தோழியர் பாடகம் சுடர - மகத:22/260
தோழியர் எல்லாம் சூழ்வனர் ஏந்த - வத்தவ:8/17
ஒள் இழை தோழியர் ஓர் ஆயிரவரும் - வத்தவ:10/42
மற்று நின் தோழியர் பொன் தொடி பணை தோள் - வத்தவ:12/19
பெருகிய வனப்பின் பேணும் தோழியர்
புகுதுக என்றலும் புக்கு அவர் அடி தொழ - வத்தவ:13/10,11
பொன் தொடி தோழியர் புரிந்து புறங்காப்ப - நரவாண:1/60
TOP
தோழியர்-தம்மோடு (1)
தோழியர்-தம்மோடு ஊழூழ் இகலி - வத்தவ:12/20
TOP
தோழியர்க்கு (1)
தோழியர்க்கு எல்லாம் ஊழூழ் நல்கி - உஞ்ஞை:38/212
TOP
தோழியும் (4)
நீப்ப_அரும் காதல் நிலைமை தோழியும்
ஓங்கிய பெரும் புகழ் யூகியும் உகவா - இலாவாண:20/131,132
அரும்_பெறல் தோழியும் அகன்ற செவ்வியுள் - மகத:9/85
தன் அமர் தோழியும் பின் அமர்ந்து எய்தி - மகத:9/94
தாயும் தோழியும் தவ்வையும் ஊட்டுதல் - வத்தவ:10/47
TOP
தோழியை (9)
ஒருங்கு உயிர் கலந்த உவகை தோழியை
நறு நீர் கோலத்து கதிர் நலம் புனைஇயர் - உஞ்ஞை:38/204,205
நல் பிடி நட-தொறும் நடுங்கும் தோழியை
பொன் கொடி மருங்குல் புல்லுவனள் அருளி - உஞ்ஞை:45/15,16
தோழியை காணாள் சூழ்_வளி சுழற்சியள் - இலாவாண:18/74
இருள் அறு நுண் மதி தோழியை எழுது என - மகத:14/13
ஒரு துணை தோழியை ஒன்றுவனள் கூவி - மகத:14/167
ஆற்றாள் ஆகி அரும்_பெறல் தோழியை
கோல் தேன் கிளவி குறிப்பின் காட்ட - மகத:14/204,205
தாழ் இரும் கூந்தல் தோழியை சேர்ந்து இவன் - மகத:14/240
இன்ப தோழியை இசைச்சற்கு இசைத்ததும் - மகத:22/46
செம் கடை மழை கண் சே இழை தோழியை
அங்கை எறிந்து தங்கா விருப்பமொடு - மகத:22/172,173
TOP
தோழியொடு (5)
நண்ணிய தோழியொடு கண்ணின் காண - உஞ்ஞை:54/34
துணை நல மாதரை தோழியொடு துயிற்றி - உஞ்ஞை:54/139
மந்திர தோழியொடு மணம் கமழ் காவின் - மகத:9/54
ஒள் இழை தோழியொடு உதயணன் பேணி - மகத:14/294
ஆழி என உருட்டியும் தோழியொடு பேசியும் - வத்தவ:12/241
TOP
தோழியோடு (1)
தொடு வேல் முற்றத்து தோழியோடு ஆடா - உஞ்ஞை:40/114
TOP
தோள் (95)
மண்டு தணி தோள் மாசு இல் மகளிர் - உஞ்ஞை:34/129
ஏக விடு_கொடி எழில் தோள் எழுதி - உஞ்ஞை:34/201
வலிதின் தந்த வால் வளை பணை தோள்
ஒரு மனம் புரிந்த நருமதை கேட்ப - உஞ்ஞை:35/242,243
பிதிர் சுணங்கு ஆகமொடு பெரும் தோள் நீவி - உஞ்ஞை:37/163
பிடி கை அன்ன பெரும் தோள் ஓச்சி - உஞ்ஞை:37/245
மென் தோள் நெகிழ பற்றி குன்றா - உஞ்ஞை:40/334
அம் கலுழ் பணை தோள் செம் கடை மழை கண் - உஞ்ஞை:40/367
கடிகை வேய் நலம் கழிக்கும் மென் தோள்
கொடி என நடுங்கும் கோல மருங்குலர் - உஞ்ஞை:41/70,71
தோள் உற தழீஇ ஓலுறுப்பு அரவமும் - உஞ்ஞை:41/89
வால் வளை பணை தோள் வாசவதத்தையை - உஞ்ஞை:42/13
நாக பிறழ்ச்சியின் தோள் முதல் துணியவும் - உஞ்ஞை:46/24
வால் வளை பணை தோள் வாசவதத்தையை - உஞ்ஞை:46/72
தொடிமுதல் திணி தோள் தோன்ற ஓர்ச்சி - உஞ்ஞை:46/104
கண் திரள் வேய் தோள் காஞ்சனமாலையை - உஞ்ஞை:46/168
அணி வளை பணை தோள் அசைய ஆற்றாய் - உஞ்ஞை:46/298
எழு உறழ் திணி தோள் எடுத்தனன் ஓச்சி - உஞ்ஞை:47/109
இட தோள் அன்ன விடற்கு_அரும் காதல் - உஞ்ஞை:47/150
வாங்கு அமை பணை தோள் வாசவதத்தையை - உஞ்ஞை:47/219
பத்தினி ஆகிய பைம் தொடி பணை தோள்
தத்தரி நெடும் கண் தத்தை-தம் இறை - உஞ்ஞை:48/66,67
அவணை போதல் அஞ்சி வேய் தோள்
வாள் அரி தடம் கண் வால் இழை மாதர் - உஞ்ஞை:48/134,135
பைம் தொடி பணை தோள் பைய வீசி - உஞ்ஞை:53/148
வன் தோள் இளையீர் வந்து நீர் கேள்-மின் - உஞ்ஞை:56/78
கன வளை பணை தோள் காஞ்சனமாலை - உஞ்ஞை:56/119
தோள் தர வந்த ஆய் தொழிலாளரோடு - உஞ்ஞை:57/67
வரி வளை பணை தோள் வண்ண மகளிர் - உஞ்ஞை:57/96
வளை பொலி பணை தோள் வாசவதத்தை - இலாவாண:1/46
பால குமரர் தோள் புகன்று எடுப்ப - இலாவாண:3/102
அம் வளை பணை தோள் அதி நாகரிகியை - இலாவாண:3/151
நெடும் தோள் வளையும் கடும் கதிர் கடகமும் - இலாவாண:5/141
அம் கலுழ் பணை தோள் மங்கல மகடூஉ - இலாவாண:5/170
எழு உறழ் திணி தோள் எடுத்தனர் ஏந்தி - இலாவாண:6/131
தோள் மீது ஊர்ந்து தொலைவு இடம் நோக்கி - இலாவாண:7/59
நறு நுதல் பணை தோள் நங்கையை நம் இறை - இலாவாண:8/73
பணை பெரும் திரள் தோள் பகு வாய் கூர் எயிற்று - இலாவாண:8/103
மாண் முடி மன்னன் தோள் முதல் வினவி - இலாவாண:9/30
மொழிந்தனள் அடக்கி முகிழ் விரல் பணை தோள்
வாசவதத்தையை வகையுளி காண்க என - இலாவாண:10/38,39
நெடும் தோள் அரிவை நின்னை பெற்றதூஉம் - இலாவாண:11/152
தடம் தோள் அசைய தட்டை புடைத்து - இலாவாண:12/120
தாள் முதல் சார்ந்து தோள் முதல் தோழனை - இலாவாண:13/43
வள்ளி அம் பணை தோள் முள் எயிற்று அமர் நகை - இலாவாண:14/56
அணை புரை மென்மை அமைபடு பணை தோள்
காம்பு அமை சிலம்பின் கடி நாள் காந்தள் - இலாவாண:15/72,73
நடுங்கி வெய்து உயிர்க்கும் நல் நுதல் பணை தோள்
தேவியை பற்றி தெரி மூதாட்டி - இலாவாண:17/88,89
வால் வளை பணை தோள் வாசவதத்தாய் - இலாவாண:17/113
இட கண் ஆடலும் தொடி தோள் துளங்கலும் - இலாவாண:18/33
நலம் கிளர் தடம் தோள் நவை_அற சேஎந்து - இலாவாண:19/130
எரியுள் விளிந்த என் வரி வளை பணை தோள்
வள் இதழ் கோதை உள்ளுழி உணரின் - மகத:1/175,176
கதிர் வளை பணை தோள் கனம் குழை காதின் - மகத:5/25
இலை கொழுந்து குயின்ற எழில் வளை பணை தோள்
உரிய ஆயின உணர்-மின் என்று தன் - மகத:6/78,79
ஏந்து இள வன முலை எழில் வளை பணை தோள்
மாம் தளிர் மேனி மட மான் நோக்கின் - மகத:6/157,158
பணை தோள் மகளிர்க்கு பயிர்வன போல - மகத:7/12
நின்றோன் போலவும் என் தோள் பற்றி - மகத:7/82
புரி நூல் மார்பன் புண்ணிய நறும் தோள்
தீண்டும் வாயில் யாது-கொல் என்று தன் - மகத:7/85,86
தோள் முதல் புணர்ச்சி இரிய துட்கென - மகத:7/104
கரும் கண் சிவப்ப பெரும் தோள் நொந்த-கொல் - மகத:8/18
தடம் தோள் மாதர் கொடும் கழுத்து அசைஇ - மகத:8/56
நெடும் தோள் செல்லல் தீர சிறந்தவன் - மகத:9/77
தண்டு அடு திண் தோள் குருசிலை தன்னொடு - மகத:13/5
கோடு உயர் மாடத்து தோள் துயர் தீர - மகத:15/62
கோயில் வேவினுள் ஆய் வளை பணை தோள்
தேவி வீய தீரா அவலமொடு - மகத:18/13,14
திண் தோள் கட்டிய வென்றி நோக்கி - மகத:20/93
செரு அடு தோள் மிசை சேர்ந்தனள் வைகும் - மகத:20/166
துஞ்சியும் துஞ்சாள் தோள் நலம் நுகர்ந்த - மகத:20/172
பொன் தொடி பணை தோள் முற்று இழை மாதரை - மகத:21/6
செம் கடை வேல் கண் வெள் வளை பணை தோள்
தங்கையை புணர்க்கும் சிந்தையன் ஆகி - மகத:21/18,19
கோல் வளை பணை தோள் கொடும் குழை காதின் - மகத:21/78
அம் கலுழ் பணை தோள் ஆப்பியாயினி எனும் - மகத:22/34
நீண்ட திண் தோள் ஈண்டுவனள் நக்கு - மகத:22/176
புது மலர் கோதை பூம் தொடி பணை தோள்
பதுமா நங்கையை பண்பு உண பேணி - மகத:22/266,267
பணை தோள் சில சொல் பதுமா நங்கைக்கு - மகத:23/38
தொடி அணி திண் தோள் துணிந்து நிலம் சேர - மகத:27/173
தருமதத்தனை தோள் முதல் பற்றி - வத்தவ:1/9
வால் இழை பணை தோள் வாசவதத்தைக்கும் - வத்தவ:5/42
தோள் துணை மாதரை மீட்டனை பணி என - வத்தவ:6/81
ஆய்ந்த திண் தோள் ஆகத்து அசைஇ - வத்தவ:7/48
எழு புரை நெடும் தோள் மெல்லென எடுத்து - வத்தவ:7/79
தோள் மீதூர்ந்த துயரம் நீங்க - வத்தவ:7/208
வணங்கு இறை பணை தோள் வாசவதத்தைக்கு - வத்தவ:10/68
தொடி தோள் வேந்தன் முன் துட்கென்று இறைஞ்சினள் - வத்தவ:10/89
பயந்து இனிது எடுத்த வயங்கு இழை பணை தோள்
கோப்பெருந்தேவிக்கு கொடுக்க என பணித்தே - வத்தவ:11/41,42
வேய் என திரண்ட மென் தோள் வேயின் - வத்தவ:11/76
மற்று நின் தோழியர் பொன் தொடி பணை தோள்
தோழியர்-தம்மோடு ஊழூழ் இகலி - வத்தவ:12/19,20
வேய் இரும் தடம் தோள் வெள் வளை ஆர்ப்ப - வத்தவ:12/74
தோள் மேல் பாய்ச்சியும் மேன்மேல் சுழன்றும் - வத்தவ:12/84
வாசவதத்தைக்கு வல தோள் அனைய - வத்தவ:12/93
பரந்த பல் தோள் வடிவினள் ஆகி - வத்தவ:12/129
தனித்து போய் ஓர் தடம் தோள் மடந்தையொடு - வத்தவ:13/194
வாங்கு சிலை பொரு தோள் வாழ்த்துநர் ஆர - வத்தவ:15/89
தடம் தோள் வீசி தகை மாண் வீதியுள் - வத்தவ:15/134
நேர் இறை பணை தோள் வீசி போந்த - வத்தவ:17/39
பல் வளை பணை தோள் பத்திராபதி எனும் - நரவாண:3/62
மண் அமை நெடும் தோள் மறமாச்சேனற்கு - நரவாண:3/116
வார் வளை பணை தோள் வாசவதத்தையை - நரவாண:3/125
பணை வேய் மென் தோள் பதுமாதேவி - நரவாண:4/99
மா தாங்கு திண் தோள் மகிழ்ந்தனன் நோக்கி - நரவாண:7/134
பதர் இலை பணி மொழி பணை தோள் சில் நுதல் - நரவாண:8/68
TOP
தோளன் (1)
அசைந்த தோளன் ஆகி ஒரு கையுள் - மகத:8/63
TOP
தோளி (19)
பைம் தொடி தோளி பரிவு_அற கேள் என - உஞ்ஞை:36/88
பெய் வளை தோளி வெய்து உயிர்த்து ஏங்க - உஞ்ஞை:56/32
புன வளை தோளி பொழிலகம் காவல் நம் - உஞ்ஞை:56/120
ஆடு அமை தோளி அலமரல் நோக்கி - இலாவாண:15/137
ஆய் வளை தோளி அகம் புக்கு அருள் என - மகத:6/2
தொடி கெழு தோளி சுடு தீ பட்டு என - மகத:8/106
திருந்து இழை தோளி விரும்புபு நோக்க - மகத:9/25
வார் வளை தோளி வந்தனள் புகுதரும் - மகத:10/23
பாடல் வேண்டும் என்று ஆடு அமை தோளி
மறுத்தும் குறைகொள மற தகை மார்பன் - மகத:14/246,247
தொடி கெழு தோளி திரு இழிப்போரும் - மகத:20/169
நிலை நின்று அமையாது நிரை வளை தோளி
துஞ்சியும் துஞ்சாள் தோள் நலம் நுகர்ந்த - மகத:20/171,172
புலம்பு இனி ஒழிக புனை வளை தோளி
வளம் கெழு தானை வத்தவனாம் என - மகத:22/112,113
பூண் தயங்கு இள முலை புனை வளை தோளி
உள்ளே நினைஇ கொள்ளாளாக - மகத:22/166,167
அயிராபதி எனும் அம் பணை தோளி
மான் நேர் நோக்கின் கூனி மற்று அவள் - வத்தவ:12/77,78
சூழ் வளை தோளி காம நல் கடலில் - வத்தவ:13/83
நீல நெடும் கண் நிரை வளை தோளி
மறுமொழி கொடுக்கும் நினைவினள் ஆகி - வத்தவ:13/107,108
காம்பு_ஏர்_தோளி கையின் நீக்கலும் - வத்தவ:13/224
ஆர்வ வேய் தோளி அசா_நோய் தீரிய - நரவாண:1/241
செறி வளை தோளி செம் முகமாக - நரவாண:8/73
TOP
தோளிக்கு (1)
ஆய் வளை தோளிக்கு ஈக்க என்ன - மகத:8/85
TOP
தோளியர் (1)
தொடி அணி தோளியர் துன்னி ஏறிய - உஞ்ஞை:41/44
TOP
தோளியும் (2)
ஊழ் வினை உண்மையின் ஒளி வளை தோளியும்
வேட்டகம் போகி அடிகள் காட்டகத்து - இலாவாண:17/47,48
பெற்ற பின்றை பெய் வளை தோளியும்
கொற்ற குடிமையுள் குணத்தொடும் விளங்கிய - வத்தவ:5/103,104
TOP
தோளியை (6)
ஆய் வளை தோளியை அமர் துயில் கொளீஇ - உஞ்ஞை:53/182
அமை புரி தோளியை அன்பின் அளைஇ - இலாவாண:15/147
எல் வளை தோளியை எவ்வழியானும் - மகத:1/201
செய் வளை தோளியை சேர்ந்து நலன் நுகர்வது ஓர் - மகத:15/70
ஆடு அமை தோளியை அணிந்து முறை பிறழாது - மகத:22/236
நயக்கும் காதல் நல் வளை தோளியை
பெயர்க்கும் விச்சையின் பெரியோன் கண்டு அவன் - வத்தவ:6/39,40
TOP
தோளியொடு (2)
வரி வளை தோளியொடு வத்தவர் பெருமகன் - மகத:15/73
காம்பு அடு தோளியொடு கலந்து மகிழ்வு எய்திய - நரவாண:1/75
TOP
தோளியோடு (1)
ஆடு அமை தோளியோடு அகன்றனன் நிற்ப - இலாவாண:9/179
TOP
தோளிற்கு (1)
தோளிற்கு ஏற்ற வாள் ஒளி முகமும் - நரவாண:8/103
TOP
தோளினது (1)
மார்பினது வனப்பும் தோளினது திரட்சியும் - உஞ்ஞை:45/23
TOP
தோளினர் (2)
ஒசிந்த மருங்குலர் அசைந்த தோளினர்
நல்கூர் பெரும் புனல் கொள்க என்று தம் - உஞ்ஞை:42/194,195
கொடி பல எழுதிய கோல தோளினர்
முடி மிசை அணிந்த முல்லை அம் கோதை - இலாவாண:5/82,83
TOP
தோளினும் (1)
குற்றம்_இல் முலையினும் முகத்தினும் தோளினும்
மற்றவை தொலைய செற்று ஒளி திகழ - வத்தவ:12/159,160
TOP
தோளும் (5)
எழு உறழ் தோளும் அகலமும் எழுதி - மகத:9/132
ஆகமும் முலையும் தோளும் அணி பெற - வத்தவ:16/20
தோளும் தாளும் உடம்பும் தலையும் - நரவாண:1/170
தாளும் தோளும் தருக்கி நாளும் - நரவாண:8/48
முன்கைக்கு ஏற்ற நன்கு அமை தோளும்
தோளிற்கு ஏற்ற வாள் ஒளி முகமும் - நரவாண:8/102,103
TOP
தோளுறு (1)
தோளுறு துணைவிக்கு துயரம் வந்த நாள் - மகத:14/184
TOP
தோளே (1)
தாளே பெரும் கிளை தோளே துணைவி - இலாவாண:10/100
TOP
தோற்பினும் (1)
வெல்லினும் தோற்பினும் விதி என வகுத்தல் - உஞ்ஞை:34/90
TOP
தோற்றத்து (6)
வெள்ளி பூம் தார் எள்ளும் தோற்றத்து
போது பொறை ஆற்றா புன்னை அம் பொதும்பர் - உஞ்ஞை:40/250,251
முருகவேள் அன்ன உருவு கொள் தோற்றத்து
உதையணகுமரன் புதை வாள் அடக்கி - உஞ்ஞை:42/231,232
ஒடிவு_இல் தோற்றத்து உதயணன் ஊரும் - உஞ்ஞை:46/3
அடல்_அரும் தோற்றத்து அரிமான் அன்னவர் - மகத:17/5
ஓங்கிய தோற்றத்து உதயணன் தழீஇ - மகத:23/64
பூம் குழை தோற்றத்து பொறாஅ நிலைமையள் - வத்தவ:12/168
TOP
தோற்றம் (9)
தோற்றம் நிகர்ப்போர் இன்றி ஆற்றல் - உஞ்ஞை:36/100
ஏற்று அரி மாவின் தோற்றம் போல - உஞ்ஞை:39/37
துறை நகர் விழவின் தோற்றம் எல்லாம் - உஞ்ஞை:39/44
துள்ளுபு திரிதரும் தோற்றம் காண்-மின் - உஞ்ஞை:40/76
வீச்சுறு கவரி தோற்றம் போல - உஞ்ஞை:42/246
அணி மலை இருந்த தோற்றம் போல - இலாவாண:7/127
துயில் கண் திறந்த தோற்றம் போல - இலாவாண:15/23
தோற்றம் இனிதாய் நாற்றம் இன்னா - மகத:12/68
துளங்கு ஒளி தவிர்க்கும் தோற்றம் போல - நரவாண:4/83
TOP
தோற்றமும் (4)
நாற்றமும் தோற்றமும் வேற்றுமை இன்றி - இலாவாண:2/142
துணை மலர் கோதை தோற்றமும் கண்டே - இலாவாண:15/118
துன்பம் நீக்கும் தோற்றமும் அன்றி - இலாவாண:20/12
இரும் பிடி தோற்றமும் இறுதியும் கேட்டு - நரவாண:4/5
TOP
தோற்றமொடு (2)
மன்னிய தோற்றமொடு வட கீழ் பெரும் திசை - உஞ்ஞை:46/133
ஓங்கிய தோற்றமொடு ஒருதான் ஆகி - உஞ்ஞை:48/37
TOP
தோற்றன (1)
ஐம் பெரும் சமயமும் அறம் தோற்றன என - உஞ்ஞை:36/249
TOP
தோற்றி (4)
எவ்வெ தானத்தும் கவ்வை தோற்றி
உதையணகுமரனும் யூகியும் வாழ்க என - உஞ்ஞை:43/112,113
தன் குறை முடி துணை தான் அருள் தோற்றி
நன்கு இனிது உரைக்கும் அவன் உரைக்குமாயினும் - மகத:25/73,74
துனியும் புலவியும் ஊடலும் தோற்றி
கனி படு காமம் கலந்த களிப்பொடு - வத்தவ:17/118,119
உமிழ்ந்தனென் உமிழ பரந்து இறகு தோற்றி
பல்லோர் மருள பறந்து சென்று உயர்ந்தது ஓர் - நரவாண:1/152,153
TOP
தோற்றினும் (1)
ஆற்றலிலாளன் தோற்றினும் அவந்தியர் - வத்தவ:11/14
TOP
தோற்றும் (1)
தோழன் ஆகி தோன்றா தோற்றும்
ஞானம் நவின்ற நல்லோன் இவன் என - மகத:12/47,48
TOP
தோன்ற (43)
திருவின் செய்யோள் உருவம் மெய் தோன்ற
தீட்டு இரும் பலகையில் திருத்தி தேவர் - உஞ்ஞை:33/111,112
சென்னி சேர்த்து அவள் முன்னர் தோன்ற
நெடும் புணை தழீஇ நீத்தொடு மறல - உஞ்ஞை:40/353,354
தோன்றும் மாதரை தோன்ற ஏத்தி - உஞ்ஞை:42/65
தோன்ற கூறிய மூன்றினுள்ளும் - உஞ்ஞை:43/33
கார் இரும் குன்றின் கவின் பெற தோன்ற
கொன்னே சிதைந்து கோவின் குறிப்புடன் - உஞ்ஞை:44/84,85
தொடிமுதல் திணி தோள் தோன்ற ஓர்ச்சி - உஞ்ஞை:46/104
தொன்நூலாளன் தோன்ற கூற - உஞ்ஞை:47/15
புகைக்கொடி சுமந்து பொங்கு எரி தோன்ற
புற மதில் சேரியும் குறுகுதற்கு அரிதா - உஞ்ஞை:47/71,72
காற்றும் எரியும் கலந்து உடன் தோன்ற
எப்பால் மருங்கினும் அப்பால் மலைக்குநர் - உஞ்ஞை:47/73,74
துன்னார் கடந்தோன் தோன்ற கூறி - உஞ்ஞை:52/100
ஆழ்ந்து செலவு இன்று ஆட்டம் தோன்ற
இன் உயிர் இன்னே விடும் இதற்கு இன்று என - உஞ்ஞை:52/108,109
துன்னிய தோழற்கு தோன்ற கூறி - உஞ்ஞை:53/37
விளக்குறு வெள்ளி முளைத்து முன் தோன்ற
வடகமீக்கோள் வாளொடு களைந்து அதன் - உஞ்ஞை:53/81,82
தோழி காஞ்சனை தோன்ற கூறி - உஞ்ஞை:53/127
பரந்த பாடி நிரந்தவை தோன்ற
பேணார் கடந்த பிரச்சோதனன்_மகள் - உஞ்ஞை:57/27,28
உதையணகுமரன் ஒளி பெற தோன்ற
புதை குப்பாயத்து பூண்ட வாளின் - உஞ்ஞை:58/23,24
தம்தம் கோள் மேல் தம் கைத்தொழில் தோன்ற
ஆரமும் சூட்டும் நேர் துணை குழிசியும் - உஞ்ஞை:58/45,46
நிரந்தன காட்டிய நேயம் தோன்ற
பார்படு முத்தொடு தார் உடன் பூட்டி - இலாவாண:2/196,197
நீல் நிற முகில் இடை காமுற தோன்ற
திரு முடி இந்திரர் இரு நில கிழவர் - இலாவாண:6/146,147
தொல்லோர் முன்னர் தோன்ற காட்டி - இலாவாண:8/39
நெறி பல கூந்தல் நேயம் தோன்ற
குறிப்பு அறிந்து அணிந்து கூடினர் ஒருசார் - இலாவாண:12/109,110
கரு முக முசு கலை கதுமென தோன்ற
இன்னது என்று உணரா நல்_நுதல் நடுங்கி - இலாவாண:16/109,110
இருந்த இடமும் பரந்து எரி தோன்ற அவட்கு - இலாவாண:18/56
முகத்தே வந்து ஓர் முசுக்கலை தோன்ற
அகத்தே நடுங்கி அழல்பட வெய்து உயிர்த்து - இலாவாண:19/166,167
கனவில் தோன்ற கண்படை இன்றி - மகத:7/65
துணை மலர் பிணையல் தோன்ற சூடி - மகத:9/134
துணைவன் முன் அதன் தொல் நலம் தோன்ற
கணை புணர் கண்ணி காட்டுதல் விரும்பி - மகத:14/199,200
துன்னார் கடந்தோன் தோன்ற காட்ட - மகத:15/47
தொடி அணி தட கை தோன்ற ஓச்சி - மகத:16/32
தோன்ற தூக்கி ஆங்கு அவை அமைத்து - மகத:17/168
தொன்று முதிர் தொடர்பே அன்றியும் தோன்ற
அன்றை கிழமையும் ஆற்ற அளைஇ - மகத:18/108,109
ஒளி காசு ஒருபால் தோன்ற துயிற்பதத்து - மகத:24/178
துன்னிய நமர்கட்கு தோன்ற கூறி - மகத:25/61
மங்கும் அருக்கனின் மழுங்குபு தோன்ற
சங்கமும் முரசும் சமழ்த்தன இயம்ப - மகத:27/92,93
துயிலுறு பொழுதின் தோன்ற காட்டுதல் - வத்தவ:7/72
நுதி மருப்பு இலேகை நுண்ணிது தோன்ற
ஐயம் தீர்ந்து வெய்துயிர்த்து எழுந்து நின்று - வத்தவ:7/184,185
நவை அற இரு கண் சுவையொடு தோன்ற
நீல பட்டு உடை நிரை மணி மேகலை - வத்தவ:12/261,262
நோன் தாள் வணங்கி தோன்ற நிற்றலும் - வத்தவ:13/153
திகழ் ஒளி தோன்ற சித்திரித்து இயற்றிய - வத்தவ:17/76
துளங்கா ஆழி தோன்ற வேந்தும் - நரவாண:1/116
நிலா உறழ் பூம் துகில் ஞெகிழ்ந்து இடை தோன்ற
கலாவ பல் காழ் கச்சு விரிந்து இலங்க - நரவாண:1/137,138
தோடு அலர் தாரோன் தோன்ற கூறி - நரவாண:4/76
ஈன்ற தாய்-முதல் தோன்ற காட்டி - நரவாண:8/125
TOP
தோன்றல் (2)
சூழ் வினையாளர்க்கு தோன்றல் சொல்லும் - மகத:10/20
நகை துணை தோழிக்கு நல் நல தோன்றல்
தகை பெரு வேந்தனாகலின் மிக சிறந்து - மகத:22/99,100
TOP
தோன்றல (1)
குன்று கண்டு அன்ன தோன்றல குன்றின் - உஞ்ஞை:48/22
TOP
தோன்றலின் (2)
கரை என காலை தோன்றலின் முகையின - உஞ்ஞை:33/209
கண்டவர் நடுங்க கடு வளி தோன்றலின்
கனவில் கண்ட கண் ஆர் விழு பொருள் - உஞ்ஞை:43/103,104
TOP
தோன்றலும் (5)
செம் தீ வெம் புகை இம்பர் தோன்றலும்
அம் தீம் கிளவியை ஆண்மையில் பற்றி - உஞ்ஞை:43/38,39
புத்திரன் தன்னொடு வத்தவர் தோன்றலும்
இருவிரும் அ வழி மருவி விளையாடி - இலாவாண:11/89,90
குறி-வயின் பிழையாது குதிரையொடு தோன்றலும்
அதிரா தோழனை அவணே ஒழித்து - மகத:17/180,181
பிடி மிசை தோன்றலும் பேதையர் தம்தம் - வத்தவ:12/269
பித்தர் உருவில் துட்கென தோன்றலும்
ஏழை மாதரை சூழ்வர நின்ற - வத்தவ:14/72,73
TOP
தோன்றலை (2)
வல்ல ஆண் தோன்றலை வடகம் வாங்கி - உஞ்ஞை:56/99
தோன்றிய பின்னர் தோன்றலை தந்த - நரவாண:3/215
TOP
தோன்றலொடு (1)
வீறு ஆர் தோன்றலொடு விளங்கு மணி பொலிந்தன - மகத:26/69
TOP
தோன்றா (1)
தோழன் ஆகி தோன்றா தோற்றும் - மகத:12/47
TOP
தோன்றி (40)
செம் கோட்டு இளம்பிறை செக்கர் தோன்றி
தூய்மை காட்டும் வாய்மை முற்றாது - உஞ்ஞை:33/58,59
சொன்னோன் ஆணை முன்னர் தோன்றி
உர களிறு அடக்குவது ஓர்த்து நின்ற - உஞ்ஞை:33/140,141
முடி கெழு தந்தை முன்னர் தோன்றி
அடி தொழுது இறைஞ்சிய அவரிடை எல்லாம் - உஞ்ஞை:34/147,148
அண்ணல் மூதூர்க்கு அணி என தோன்றி
சாமரை இரட்டையும் தமனிய குடையும் - உஞ்ஞை:36/20,21
துன்ன_அரும் பாசமொடு தொடங்குபு தோன்றி
அரிது இயல் சாரியை அந்தரத்து இயக்கமும் - உஞ்ஞை:37/29,30
பேர் இசை கடவுள் பெரு நகர் தோன்றி
சேரி ஆயத்து செம் முதிர் பெண்டிரொடு - உஞ்ஞை:37/234,235
மின் இழை மகளிரொடு மன்னவன் தோன்றி
விசைய வேழத்து இசை எருத்து ஏற்றி - உஞ்ஞை:39/38,39
தெய்வ மகாஅரின் ஐயுற தோன்றி
துள்ளுபு திரிதரும் தோற்றம் காண்-மின் - உஞ்ஞை:40/75,76
ஓவாது எழு மடங்கு உட்குவர தோன்றி
அரும் புனல் ஆடாது அக-வயின் ஒழிந்த - உஞ்ஞை:43/122,123
கடல் என அதிர்ந்து கார் என தோன்றி
விடல்_அரும் சீற்றமொடு வேறுபட நோக்கி - உஞ்ஞை:44/88,89
ஊழி இறுதி உட்குவர தோன்றி
வாழ் உயிர் பருகும் வன்கண் செய்தொழில் - உஞ்ஞை:46/98,99
செம் கதிர் செல்வனின் சீர் பெற தோன்றி
சீயம் சுமந்த செம்பொன் ஆசனத்து - உஞ்ஞை:47/49,50
விரி கதிர் செல்வனின் வியப்ப தோன்றி
பாயல்கொள்ளாள் பட்ட தேவி - உஞ்ஞை:47/213,214
பொதி அவிழ் முட்டையின் புறப்பட தோன்றி
இறுதி இடும்பை எய்துபு மறுகி - உஞ்ஞை:52/105,106
கோல குமரன் போல தோன்றி
மட பிடி-தனக்கு மா கடன் கழியாது - உஞ்ஞை:53/64,65
விலங்கும் நீளமும் இலங்கி தோன்றி
மிழற்றுபு விளங்கும் எழில் பொலிவு எய்த - இலாவாண:2/114,115
கட்டளை பாவை கடுப்ப தோன்றி
குறை வினை கோலம் கூடினர்க்கு அணங்காய் - இலாவாண:7/43,44
விண் தீர் மகளிரின் வியப்ப தோன்றி
அரி மதர் நெடும் கண் அளவு இகந்து அகல - இலாவாண:7/110,111
கரந்து உறை ஊர்கோள் கடுப்ப தோன்றி
நிரந்தவர் நின்ற பொழுதில் பெயர்ந்து - இலாவாண:9/169,170
நளி கதிர் மண்டிலம் நாள் முதல் தோன்றி
ஒளியிடப்பெறாஅ உலகம் போல - இலாவாண:10/133,134
தீ வாய் தோன்றி திலகமும் திரி கோல் - இலாவாண:12/26
விச்சாதரியரின் வியப்ப தோன்றி
சுனை பூ குற்றும் சுள்ளி சூடியும் - இலாவாண:12/128,129
ஆரம் போல அணி பெற தோன்றி
பசும்பொன் தாதொடு பல் மணி வரன்றி - இலாவாண:14/4,5
கான் உறை மகளிரின் கவின் பெற தோன்றி
தேன் உறை சிலம்பின் தானம்-தோறும் - இலாவாண:14/16,17
கரும்பு உடை செல்வன் விரும்புபு தோன்றி
தன் நலம் கதுமென காட்டி என் அகத்து - மகத:6/68,69
அந்தண வடிவொடு வந்து இவண் தோன்றி
மேவன நுகர்தற்கு மாயையின் இழிதரும் - மகத:6/71,72
கனவில் தோன்றி காளையும் விரும்பி - மகத:9/157
சுற்று ஆர் கருவில் துணி என தோன்றி
அற்றம்_இல் வால் அற்றன கிடப்பவும் - மகத:20/49,50
வெற்ற தானை முற்றத்து தோன்றி
பகை கடன் தீர்த்த தகை பொலி மார்பனை - மகத:20/130,131
உரு ஒளி உடைத்தாய் உட்குவர தோன்றி
வயிரத்து அன்ன வை நுனை மருப்பின் - வத்தவ:5/71,72
பொரு_அரும் உருவம் பொற்ப தோன்றி
பேர் அத்தாணியுள் பெரியோர் கேட்ப - வத்தவ:8/29,30
துயிலிடை யாமத்து துளங்குபு தோன்றி
அயில் வேல் நெடும் கண் ஓர் ஆய்_இழை அணுகி - நரவாண:1/76,77
களைகண் ஆகி ஓர் இளையவன் தோன்றி
யாவிர் மற்று நீர் அசைவு பெரிது உடையீர் - நரவாண:2/33,34
இயக்கன் அவ்வழி இழிந்தனன் தோன்றி
மயக்கம் தீர்த்த மாசு_அறு நண்பின் - நரவாண:3/1,2
நாவல்_அம்_தண்_பொழில் நலத்தொடு தோன்றி
பாவம் நீக்கிய பரதன் பிறந்த - நரவாண:3/183,184
ஆய் பெரும் தொல் குடி தோன்றி இப்பால் - நரவாண:3/185
இளையனின் தோன்றி இவர்களை அலைத்தல் - நரவாண:4/32
வண்ண ஆடையன் வந்து இவண் தோன்றி
தச்சு வினை பொலிந்த விச்சையின் விளங்கி - நரவாண:4/37,38
அரியவை வேண்டிய அசாவொடு தோன்றி
பெரியவர் ஏத்த பிறந்த நம்பிக்கு - நரவாண:6/34,35
குலக்கு விளக்காக தோன்றி கோலமொடு - நரவாண:8/25
TOP
தோன்றிய (11)
வத்தவ குலத்து துப்பு என தோன்றிய
தகை ஒலி வீணையொடு அவை துறைபோகி - உஞ்ஞை:37/177,178
சுட்டியின் தோன்றிய சுருளிற்று ஆகி - உஞ்ஞை:38/195
துன்ப பேர் இருள் துமிக்க தோன்றிய
நங்காய் மெல்ல நட என்போரும் - உஞ்ஞை:42/60,61
எ திசை மருங்கினும் உட்குவர தோன்றிய
இன்னா காலை ஒன்னா மன்னனும் - உஞ்ஞை:44/94,95
முற்பட தோன்றிய முகை பூண் மார்பன் - இலாவாண:17/125
நனவில் தோன்றிய நறு நுதல் சீறடி - மகத:7/66
நன்குடை கேள்வி முதல் நின்-கண் தோன்றிய
கலக்கம்_இல் நிலைமையும் கைம்மாறு இல்லது ஓர் - மகத:24/6,7
மந்திர மகளிரின் தோன்றிய மகள் எனின் - வத்தவ:17/31
தோன்றிய தவத்தள் துணி-மின் என்போரும் - வத்தவ:17/48
மேவர தோன்றிய மக்கள் அ மூவரும் - நரவாண:1/13
தோன்றிய பின்னர் தோன்றலை தந்த - நரவாண:3/215
TOP
தோன்றும் (10)
கள்ளினுள் தோன்றும் இ ஒள் இழை மாதரை - உஞ்ஞை:40/164
புது மண மகளிரின் கதுமென தோன்றும்
மதுர மழலை மடவோர் காண்-மின் - உஞ்ஞை:40/309,310
தோன்றும் மாதரை தோன்ற ஏத்தி - உஞ்ஞை:42/65
இல்லா தன்மையில் புல்லென தோன்றும்
பையுள் செல்வத்து கையறவு எய்தி - உஞ்ஞை:47/204,205
முடி கலம் முதலா முறைமுறை தோன்றும்
அடி கலம் ஈறா அணிந்து அழகு பெறீஇ - இலாவாண:5/179,180
இடையூறு உண்மை முடிய தோன்றும்
வீழ்ந்த வெண் மலர் வெறு நிலம் படாது - இலாவாண:13/56,57
முன்னிய நின்றவை முடிய தோன்றும் என்று - இலாவாண:13/63
நிறை என தோன்றும் கரை_இல் வாள் முகம் - வத்தவ:11/69
உதையணகுமரற்கு உவகையின் தோன்றும் ஓர் - நரவாண:3/174
நினைத்த பொழுதின் நின் முனர் தோன்றும்
தோன்றிய பின்னர் தோன்றலை தந்த - நரவாண:3/214,215
TOP
|
|
|