|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
துகள் (20)
மான் துகள் அவிய மது_பலி தூவவும் - உஞ்ஞை:33/86
துகள் தீராளர்க்கு துளக்கிய முடியன் - உஞ்ஞை:34/18
வடிக்கண் இட்டிகை பொடி துகள் அட்டி - உஞ்ஞை:36/155
மழைத்துளி படினும் வான் துகள் சூழினும் - உஞ்ஞை:37/49
எழு துகள் சூழ்ந்து மழுகுபு மாழ்கி - உஞ்ஞை:38/14
அகல் இரு வான துகள் துடைத்து ஆட - உஞ்ஞை:38/16
துகள் தீர் இரும் தவ துணிவின் முற்றி - உஞ்ஞை:38/218
நுண் அயிர் வெண் துகள் குடங்கையின் வாரி - உஞ்ஞை:40/142
மகளிரும் மைந்தரும் துகள் நிலம் துளங்க - இலாவாண:1/17
கலவை கொழும் களி எழு துகள் அவித்து - இலாவாண:2/103
அந்தணர் ஈண்டி அடி துகள் ஆற்றி - இலாவாண:4/149
வினை துகள் அறுக்கும் வேட்கை அல்லது - இலாவாண:8/138
துகள் அணி இரும் பிடி துன்னுபு சூழ - இலாவாண:12/140
அடி மிசை கிண்கிணி அடை துகள் அகற்றியும் - இலாவாண:16/72
ஒண் கேழ் தாமரை உழக்கி வண் துகள்
ஆம்பல் அகல் இலை முருக்கி கூம்பல் - மகத:2/19,20
துப்பு நிலத்து எழுந்த துகள் என மிக்கு எழுந்து - மகத:20/83
குழிந்தது போர் களம் எழுந்தது செம் துகள்
அழிந்தன பூழி விழுந்தனர் மேலோர் - மகத:27/114,115
மகளாய் வந்த துகள்_அறு சீர்த்தி - வத்தவ:17/64
துகள் தீர் பெருமை சேதியம் தொழுது - நரவாண:4/112
நேர் துகள் அவித்து நிரந்து உடன் பொலிய - நரவாண:6/70
TOP
துகள்_அறு (1)
மகளாய் வந்த துகள்_அறு சீர்த்தி - வத்தவ:17/64
TOP
துகளுடைத்து (1)
மணலகம் பொதிந்த துகளுடைத்து ஆதலும் - மகத:15/45
TOP
துகிர் (1)
துகிர் துலாம் மண்டபத்து அகில் புகை கமழ - உஞ்ஞை:37/102
TOP
துகில் (46)
பொன் கால் படுத்து பூம் துகில் வளைஇ - உஞ்ஞை:34/244
பூம் துகில் தானை பற்றி காய்ந்தது - உஞ்ஞை:35/202
ஆவி நுண் துகில் யாப்புறுத்தாயினும் - உஞ்ஞை:36/64
ஆவி நுண் துகில் யாப்புறுத்து அசைத்து - உஞ்ஞை:36/165
பொன் தொடர் பொலிந்த பூம் துகில் கச்சைய - உஞ்ஞை:38/332
தூ துகில் உடுத்து தொடி உடை தட கை - உஞ்ஞை:39/21
வெண் துகில் இட்ட விசய முரசம் - உஞ்ஞை:39/24
வெண் துகில் பூட்டிய வேழ குழவியும் - உஞ்ஞை:39/74
பல் காசு நிரைஇய அல்குல் வெண் துகில்
ஈர தானை நீரிடை சோர - உஞ்ஞை:40/99,100
நனைந்து நிறம் கரந்த நார் நூல் வெண் துகில்
அரையது ஆகவும் ஆடை காணாது - உஞ்ஞை:40/148,149
ஆவி நுண் துகில் அணி நலம் நனைப்ப - உஞ்ஞை:40/228
நுரை புரை வெண் துகில் அரை மிசை வீக்கி - உஞ்ஞை:40/286
நுரையொடு பொங்கும் நுண் நூல் வெண் துகில்
அரையிடை நெகிழ அசைத்தல் செல்லார் - உஞ்ஞை:40/295,296
புனலகம் மூழ்கி பூம் துகில் களையார் - உஞ்ஞை:41/92
மட்ட பூம் துகில் கட்டளை கச்சையர் - உஞ்ஞை:41/98
புது நூல் பூம் துகில் அரு மடி உடீஇ - உஞ்ஞை:42/145
நறு நெய் தோய்ந்த நார் நூல் வெண் துகில்
செறி மென் கச்சை சேர்ந்த அல்குலர் - உஞ்ஞை:43/125,126
அவிழ்ந்த பூம் துகில் அங்கையின் அசைஇ - உஞ்ஞை:43/147
பொறி அமை பேழையொடு பூம் துகில் தழீஇ - உஞ்ஞை:44/36
கேள்வி செவியில் கிழி துகில் பஞ்சி - உஞ்ஞை:48/136
மறு_இல் வெண் துகில் மருங்கு அணி பெறீஇ - இலாவாண:2/36
யாணர் பூம் துகில் அணிந்த அல்குல் - இலாவாண:4/118
பால் நிற வெண் துகில் ஆன தானையர் - இலாவாண:4/147
வெம் கேழ் துகில் மிசை விதியுளி புரட்டி - இலாவாண:4/169
நிறம் பெற உரிஞ்சி நேர் துகில் துடைத்தும் - இலாவாண:4/191
மங்கல மணை மிசை வெண் துகில் புதைஇ - இலாவாண:5/78
சித்திர நுண் துகில் சேர்ந்த அல்குல் - இலாவாண:5/109
கூந்தல் சோர பூம் துகில் அசைஇ - இலாவாண:5/118
வெண் துகில் இணை மடி விரித்தனர் உடீஇ - இலாவாண:5/131
ஈர நுண் துகில் அகற்றி ஏர் உடை - இலாவாண:5/164
கோடி பூம் துகில் கொய்து விளிம்பு உரீஇ - இலாவாண:5/165
துகில் இணை பொலிந்த பகல் அணை பள்ளியுள் - இலாவாண:16/84
வெண் நூல் பூம் துகில் வண்ணம் கொளீஇ - மகத:1/95
கண்டவர் நடுக்கும் குண்டு அகழ் பைம் துகில்
தண்டா செல்வமொடு தனக்கு அணியாக - மகத:3/19,20
பைம் துகில் அணிந்த பரவை அல்குலள் - மகத:5/17
பூண்ட ஆகத்து பூம் துகில் அல்குல் - மகத:8/54
கொய்து கொண்டு உடீஇய கோடி நுண் துகில்
மை வளர் கண்ணி மருங்குல் வருத்த - மகத:22/228,229
அசைந்த அம் துகில் கையகத்து அசைய - மகத:24/179
விழு தகு வெண் துகில் விரித்தனன் உடுத்து - வத்தவ:6/79
அரவு அணி அல்குல் துகில் நெறி திருத்தியும் - வத்தவ:12/232
நறுநீராட்டி செறி துகில் உடீஇ - வத்தவ:14/160
கோடி நுண் துகில் கோலம் ஆக - வத்தவ:16/35
நிலா உறழ் பூம் துகில் ஞெகிழ்ந்து இடை தோன்ற - நரவாண:1/137
இசைந்த வெண் துகில் ஏற்ற தானையன் - நரவாண:2/21
துகில் மடி அணை மிசை துளக்கம் இன்றி - நரவாண:7/20
உலா என போந்தோன் நிலா உறழ் பூம் துகில்
தானை படுதலின் தானே கொண்டு இஃது - நரவாண:8/80,81
TOP
துகிலின் (2)
துகிலின் வெண் கிழி துய் கடை நிமிடி - உஞ்ஞை:33/92
மிடை வெண் துகிலின் இடை_நிலம் கோலி - உஞ்ஞை:40/8
TOP
துகிலினர் (1)
கலாவம் புதைத்த நிலா வெண் துகிலினர்
நுரை புரை கலிங்கம் ஒரு முலை புதைப்ப - இலாவாண:5/85,86
TOP
துகிலும் (1)
வெண் பூம் துகிலும் செம் பூம் கச்சும் - மகத:17/127
TOP
துச்சில் (1)
நச்சு மன வேந்தர்க்கு துச்சில் அமைத்த - உஞ்ஞை:40/206
TOP
துஞ்சல் (1)
துஞ்சல் செல்லான் வெம் சின விடலை - உஞ்ஞை:54/140
TOP
துஞ்சாள் (1)
துஞ்சியும் துஞ்சாள் தோள் நலம் நுகர்ந்த - மகத:20/172
TOP
துஞ்சி (1)
கேள் அல் மன்னன் வாள் வாய் துஞ்சி
மாக விசும்பின் இன் துயில் ஏற்றனன் - மகத:20/138,139
TOP
துஞ்சியும் (1)
துஞ்சியும் துஞ்சாள் தோள் நலம் நுகர்ந்த - மகத:20/172
TOP
துஞ்சு (3)
வஞ்சி கொம்பர் துஞ்சு அரித்து உளரி - உஞ்ஞை:40/118
தெண் பனி உறைத்தர திரு துஞ்சு அகலத்து - மகத:6/21
ஒன்றினனாயின் பொன் துஞ்சு இள முலை - மகத:17/99
TOP
துட்கென்று (1)
தொடி தோள் வேந்தன் முன் துட்கென்று இறைஞ்சினள் - வத்தவ:10/89
TOP
துட்கென (3)
தோள் முதல் புணர்ச்சி இரிய துட்கென
வாள் முகம் மழுங்க வலி அற அராவும் - மகத:7/104,105
நெஞ்சம் துட்கென நெடு விடை நின்ற - மகத:14/155
பித்தர் உருவில் துட்கென தோன்றலும் - வத்தவ:14/72
TOP
துட்கெனும் (1)
சாஅய் நீங்கி சார்ந்தோர் துட்கெனும்
பேஎய் உருவம் பெற வகுத்து எழுதிய - இலாவாண:8/109,110
TOP
துட்ட (2)
துட்ட கிளவி பெட்டவை பயிற்றி - உஞ்ஞை:40/82
மட்டு மகிழ் மகளிர் துட்ட சேரியும் - இலாவாண:8/64
TOP
துடக்கின் (1)
வால் மயிர் துடக்கின் தான் உயிர் வாழா - உஞ்ஞை:35/233
TOP
துடக்கு (1)
தூண்டில் இரையின் துடக்கு உள்ளுறுத்து - உஞ்ஞை:35/108
TOP
துடக்குபு (1)
அடக்குபு பண்ணி துடக்குபு காட்டும் - மகத:19/174
TOP
துடக்குவரை (1)
துடக்குவரை நில்லாது தோட்டி நிமிர்ந்து - உஞ்ஞை:32/37
TOP
துடி (4)
துடி நடு அன்ன துளங்கிய நுசுப்பின் - இலாவாண:15/66
துடி தோம் கூறிய இடுகிய நடுவிற்கு - மகத:5/18
துடி தலை போல அடி தலை அறவும் - மகத:20/48
பையே பொன் துடி படை நவில் யானை - வத்தவ:12/150
TOP
துடிப்பின் (1)
துள் இயல் வட்டிகை துடிப்பின் கடைஇ - உஞ்ஞை:40/46
TOP
துடியுரு (1)
துடியுரு ஆகியும் சுழல் ஆறு ஆகியும் - வத்தவ:14/37
TOP
துடுப்பில் (1)
துடுப்பில் தோய்த்த சேதா நறு நெய் - இலாவாண:3/83
TOP
துடுப்பு (3)
தோணி இழிப்புழி துடுப்பு நனி தீண்டி - உஞ்ஞை:36/174
பூம் துடுப்பு அன்ன முன்கையின் பொலிந்து - இலாவாண:15/74
பூம் துடுப்பு அன்ன புனை வளை முன்கை - வத்தவ:11/79
TOP
துடை (1)
அழகு அணி சிறு துடை அசைய ஒதுங்கி - இலாவாண:19/187
TOP
துடைக்குநர் (1)
துன்னுபு மற்றது துடைக்குநர் இன்மையின் - நரவாண:5/14
TOP
துடைத்த (1)
துன்பம் துடைத்த தொழிலே போல - இலாவாண:9/228
TOP
துடைத்து (8)
அகல் இரு வான துகள் துடைத்து ஆட - உஞ்ஞை:38/16
வேர் துளி துடைத்து வித்தக வீரன் - உஞ்ஞை:48/128
வார் நீர் துடைத்து வயந்தகன் ஏறி - உஞ்ஞை:52/2
வகை அமை கொல்லியின் வசை_அற துடைத்து
சேவடிக்கு ஏற்ப செழும் மதி பாகு என - இலாவாண:4/185,186
இன்பம் துடைத்து அவற்கு இறைக்கடம் பூட்டுதல் - இலாவாண:9/236
ஒள் உறை நீக்கி ஒளி பெற துடைத்து
வன் பிணி திவவு வழி-வயின் இறுத்த - மகத:14/201,202
வெம் பனி துடைத்து பண்புளி பேணி - மகத:24/127
ஆதரத்து உடைந்தனள் பேதை கண் துடைத்து
கெழீஇய அவரை கிளந்து உடன் போக்கி - வத்தவ:14/155,156
TOP
துடைத்தும் (3)
நிறம் பெற உரிஞ்சி நேர் துகில் துடைத்தும்
தண் தாமரையின் அக இதழ் போல - இலாவாண:4/191,192
கடை துளி துடைத்தும் கடிப்பு பெயர்த்து அணிந்தும் - இலாவாண:16/75
நித்தில குறு வியர் பத்தியின் துடைத்தும்
பற்றிய கந்துகம் சுற்று முறை உரைத்தும் - வத்தவ:12/233,234
TOP
துடைப்ப (1)
துடைப்ப போல நடுக்கமொடு நுடங்க - மகத:16/21
TOP
துடைப்பான் (1)
துன்னிய துயரம் துடைப்பான் போன்றனன் - நரவாண:4/40
TOP
துண்ணென் (1)
தோயும் மையலில் துண்ணென் நெஞ்சமோடு - வத்தவ:14/143
TOP
துணர் (3)
செந்தளிர் இருப்பை பைம் துணர் வான் பூ - உஞ்ஞை:52/70
நறு மலர் காவினுள் துறுமிய பூம் துணர்
கொடி குருக்கத்தி கொழும் தளிர் பிடித்து - மகத:7/77,78
பைம் துணர் தொடையல் பாஞ்சாலரசற்கு - வத்தவ:13/28
TOP
துணரும் (3)
சிற்றிலை நெல்லி சிறு காய் துணரும்
அரக்கின் கோலொடு அன்னவை பிறவும் - உஞ்ஞை:51/29,30
பழு காய் குலையும் பழம் காய் துணரும்
களி காய் பறியும் துவர் காய் உம்பலும் - இலாவாண:2/70,71
மராஅ துணரும் மாவின் தழையும் - இலாவாண:19/154
TOP
துணி (5)
ஆவது துணி துணை ஆசையின் நிறீஇ - உஞ்ஞை:36/55
யாவை ஆயினும் யான் துணி கருமம் - உஞ்ஞை:43/72
ஐயம் இன்றி யான் துணி கருமம் - உஞ்ஞை:43/79
மடல் பனை இடை துணி கடுப்ப பல் ஊழ் - மகத:20/45
சுற்று ஆர் கருவில் துணி என தோன்றி - மகத:20/49
TOP
துணி-மின் (1)
தோன்றிய தவத்தள் துணி-மின் என்போரும் - வத்தவ:17/48
TOP
துணிக்கும் (1)
விரத மழுவின் வேர்_அற துணிக்கும்
குறி கோள் உறு தவன் உண்மை கூறி - இலாவாண:11/44,45
TOP
துணிகல்லேன் (1)
அன்பு கரியாக அறிபு துணிகல்லேன்
இன்று இவை கரியாக இனி தெளிந்தனன் என - உஞ்ஞை:36/206,207
TOP
துணிகுவென் (1)
அணி இழை மடவோய் துணிகுவென் ஆயின் - உஞ்ஞை:46/193
TOP
துணித்து (2)
நெடு நிலை திரள் தாள் நேர் துணித்து அதர்வை - உஞ்ஞை:55/53
நாக நறு மரம் நவியத்தில் துணித்து
வேக வெவ் அழல் விளிய மாட்டி - இலாவாண:12/111,112
TOP
துணிந்த (5)
துளக்கு_இல் நெஞ்சத்து துணிந்த வாய் மொழி - உஞ்ஞை:42/163
நட்டோன் துணிந்த கட்டு அழல் கருமம் - இலாவாண:10/77
இறப்பு காலத்து துறப்பு தொழில் துணிந்த
வன்கண்மை பெரிது என தன் கணும் நோக்கான் - இலாவாண:19/83,84
தொலைந்த காரணமாக அது துணிந்த
நிலை இல் நெஞ்சினர் நும்முள் யார் என - மகத:19/10,11
துணிந்த நூல் பொருள் செவி உளம் கெழீஇ - வத்தவ:10/33
TOP
துணிந்தது (1)
நூல் நெறி என்று யான் நுன்னிடை துணிந்தது
பொறுத்தனை அருள் என நெறிப்படுத்து உரைப்ப - வத்தவ:8/78,79
TOP
துணிந்தவோ (1)
தொடுதற்கு ஆற்ற துணிந்தவோ எனவும் - இலாவாண:19/204
TOP
துணிந்தன (1)
துணிந்தன தட கை குனிந்தன குஞ்சரம் - மகத:27/111
TOP
துணிந்தனர் (1)
தருக்கொடு வந்து செரு செயல் துணிந்தனர்
பணி வகை இன்றி பண்டும் இன்னதை - உஞ்ஞை:46/191,192
TOP
துணிந்தனள் (1)
மணம் கமழ் மாதர் துணிந்தனள் உரைப்ப - மகத:22/132
TOP
துணிந்தனன் (1)
போதர துணிந்தனன் ஏதம் இன்றி - மகத:19/152
TOP
துணிந்தனென் (1)
யாவதாயினும் யான் கொள துணிந்தனென்
வலியாது எனக்கு வம்-மின் நீர் என - வத்தவ:3/100,101
TOP
துணிந்து (7)
வாயில் இல் என வலித்தனன் துணிந்து
தாய் முதல் இருந்து தன் நோய்_முதல் உரைப்ப - உஞ்ஞை:36/293,294
என துணிந்து இளையோர் இரு நூல் பெய்த - உஞ்ஞை:42/70
தொலைக்கும் நம் படை துணிந்து இது கருதுக - உஞ்ஞை:43/46
துணிய பெறாய் என துணிந்து யான் கூறிய - உஞ்ஞை:54/101
துன்பம் தீரிய தொடங்கினர் துணிந்து என் - இலாவாண:19/228
சாவது துணிந்து யான் சேயிடை போந்தனென் - மகத:19/73
தொடி அணி திண் தோள் துணிந்து நிலம் சேர - மகத:27/173
TOP
துணிய (1)
துணிய பெறாய் என துணிந்து யான் கூறிய - உஞ்ஞை:54/101
TOP
துணியப்பட்ட (1)
தொன்று ஓங்காளர் துணியப்பட்ட
பொன்றா இயற்கை புகழது பெருமையும் - இலாவாண:8/9,10
TOP
துணியவும் (1)
நாக பிறழ்ச்சியின் தோள் முதல் துணியவும்
அம் செம் சாந்தம் எழுதிய அகலம் - உஞ்ஞை:46/24,25
TOP
துணியா (1)
தோழனும் தானும் சூழ்வது துணியா
வெம் திறல் மிலைச்சர் விலக்குவனர் காக்கும் - இலாவாண:9/33,34
TOP
துணியாது (1)
தன் தொழில் துணியாது தானத்தின் வழீஇ - இலாவாண:9/36
TOP
துணியின் (1)
பவள துணியின் பசுமையொடு கிடப்ப - உஞ்ஞை:55/100
TOP
துணியினர் (1)
கை அமைத்து இயற்றிய கலிங்க துணியினர்
கொய் உளை புரவி மேற்கொண்டவரின் - மகத:1/100,101
TOP
துணியும் (2)
சாவினை துணியும் மாத்திரை யாவதும் - உஞ்ஞை:36/312
செய்வது துணியும் சிந்தை சூழ்ச்சியன் - உஞ்ஞை:53/67
TOP
துணியொடு (1)
ஆர துணியொடு கார் அகில் கழுமிய - உஞ்ஞை:50/18
TOP
துணிவின் (1)
துகள் தீர் இரும் தவ துணிவின் முற்றி - உஞ்ஞை:38/218
TOP
துணிவினர் (1)
துறை நெறி போகிய துணிவினர் ஆயினர் - உஞ்ஞை:37/140
TOP
துணிவு (6)
பொருள்_நூல் ஆயும் புலவோர் துணிவு என - உஞ்ஞை:34/91
தலைமகன் மகனே தவம் என் துணிவு என - உஞ்ஞை:36/191
துணிவு உள்ளுறுத்த முனிவினள் ஆக - உஞ்ஞை:36/303
தன் ஆண் தொழில் துணிவு எண்ணும் ஆயினும் - உஞ்ஞை:44/96
துணிவு இயல் சுற்றமும் தொடர்ந்து உடன் விட்டு - உஞ்ஞை:56/202
ஆதி துணிவு உடை நீதியில் கரந்த - மகத:1/27
TOP
துணிவுடையாளர் (1)
துணிவுடையாளர் துன்னினர் குழீஇ - இலாவாண:20/1
TOP
துணிவும் (2)
சூழ்ச்சியும் சூழ் பொருள் துணிவும் எல்லாம் - மகத:25/7
ஓலை மாற்றமும் சூழ்ச்சியும் துணிவும்
காலம் பார்க்கும் கருமமும் எல்லாம் - வத்தவ:8/49,50
TOP
துணை (63)
விலங்கும் பறவையும் வீழ் துணை படர - உஞ்ஞை:33/43
பெண் துணை சார்வா கண்டுழி கலங்கி - உஞ்ஞை:34/130
பாவை ஆகும் இ பழிபடு துணை என - உஞ்ஞை:35/74
பெண் துணை சான்ற பெருமை பெற்றனள் என் - உஞ்ஞை:35/105
ஆவது துணி துணை ஆசையின் நிறீஇ - உஞ்ஞை:36/55
இறை_மகன் அறிய இன் துணை ஆகி - உஞ்ஞை:36/264
இன் துணை மகளிரொடு ஒன்றி யான் விடுத்தரும் - உஞ்ஞை:36/346
வெல் போர் உதயணன் வெல் துணை ஆக - உஞ்ஞை:37/206
மணல் இடு நிலை துறை துணை வளை ஆர்ப்ப - உஞ்ஞை:42/123
காற்று துணை ஆக கனல் எரி கவர - உஞ்ஞை:43/196
என்-கொல் ஈண்டு நம் இன் உயிர் துணை என - உஞ்ஞை:44/56
ஒரு துணை வயவர் உள் வழி திரிதர - உஞ்ஞை:46/2
துணை நல தோழன் துயரம் அறுத்தற்கு - உஞ்ஞை:46/78
வாசவதத்தைக்கு வலி துணை ஆய - உஞ்ஞை:46/119
தொல் நாடு அமர துணை முதல் பொறித்த - உஞ்ஞை:47/207
நல் துணை தோழர் உற்றுழி உதவ - உஞ்ஞை:48/34
நகை துணை ஆயம் எதிர்கொள நாளை - உஞ்ஞை:48/70
துணை பிரிந்த_அனையன் இணை பிரி மகன்றிலின் - உஞ்ஞை:53/96
துணை நல மாதரை தோழியொடு துயிற்றி - உஞ்ஞை:54/139
உயிர் துணை தோழன் உளன் என உவந்து - உஞ்ஞை:56/171
ஆரமும் சூட்டும் நேர் துணை குழிசியும் - உஞ்ஞை:58/46
புது துணை மகளிர் ஒதுக்கு நடை ஏத்த - உஞ்ஞை:58/72
துணை நல தோழர் துன்னினர் சூழா - இலாவாண:5/52
உறு துணை தோழன் மறுமொழி கொடுத்த பின் - இலாவாண:9/120
கடும் பகல் கழி துணை காட்டகத்து ஒடுங்கி - இலாவாண:9/131
ஒரு துணை ஆயமும் உடைவு கொண்டு ஒழிய - இலாவாண:10/51
சொல் துணை தோழன் தொழில் பாராட்டி - இலாவாண:10/169
நல் துணை மாந்தர் முன் துணை ஆக - இலாவாண:10/170
நல் துணை மாந்தர் முன் துணை ஆக - இலாவாண:10/170
தம் துணை செல்வம் தலைத்தலை பெருகி - இலாவாண:13/15
துணை மலர் கோதை தோற்றமும் கண்டே - இலாவாண:15/118
உதயணகுமரன் உயிர் துணை தேவீ - இலாவாண:18/84
இ துணை என்பது ஒன்று இல் என இரங்கியும் - மகத:1/183
இயல்பின் கெழீஇய இன் துணை பிரிந்தோர்க்கு - மகத:4/55
வீழ் துணை மாதர் விளிவு நினைந்து இரங்கி - மகத:4/63
துணை நல தோழியர் துப்புரவு அடக்கி - மகத:5/58
குன்றி செம் கண் இன் துணை பேடை - மகத:6/11
துணை பிரி மகளிர் இணை மலர் நெடும் கண் - மகத:7/32
உறு துணை தோழன் இறுதியும் நினையான் - மகத:7/58
உரைப்ப தேறா உயிர் துணை தோழரை - மகத:8/125
புனை நறும் சாந்தமும் துணை மலர் பிணையலும் - மகத:9/71
துணை மலர் பிணையல் தோன்ற சூடி - மகத:9/134
உயிர் துணை தோழர் உரைப்பவும் விடாஅன் - மகத:10/9
ஒரு துணை தோழியை ஒன்றுவனள் கூவி - மகத:14/167
அயிர் துணை பல் படை அயோத்தி அரசனும் - மகத:17/21
தன்னுடை யானையும் புரவியும் தன் துணை
பொன் இயல் பாவையும் புனை மணி தேரும் - மகத:17/45,46
நகை துணை தோழிக்கு நல் நல தோன்றல் - மகத:22/99
துணை நல தோழி முன் மண நல கோலமொடு - மகத:22/116
துணை மலர் பொன் கொடி துளங்கு நுசுப்பினை - மகத:22/218
துணை நல மகளிரொடு துன்னிய காதல் - மகத:22/269
தன் குறை முடி துணை தான் அருள் தோற்றி - மகத:25/73
தருக என் தனி துணை தந்தோய் நீ இவண் - வத்தவ:3/142
தோள் துணை மாதரை மீட்டனை பணி என - வத்தவ:6/81
துயிலிடை கண்ட துணை நல தேவியை - வத்தவ:7/91
துன்ப காலத்து துணை எமக்கு ஆகி - வத்தவ:7/219
படை துணை அவனா பதி-வயின் பெயர்ந்த பின் - வத்தவ:8/62
தாழ் துணை தலை பொறி கூட்டம் போல - வத்தவ:10/172
ஒண் துணை காதல் ஒரு துணை தேவியர் - வத்தவ:11/85
ஒண் துணை காதல் ஒரு துணை தேவியர் - வத்தவ:11/85
வயா தீர்வதற்கு ஓர் உயா துணை இன்றி - வத்தவ:13/140
நல் துணை மகளிர் நால்வரும் வழிபட - வத்தவ:17/120
ஓடிய உள்ளத்து உயர் துணை தேவியை - நரவாண:1/221
நல் துணை தோழர் நால்வரும் தானும் - நரவாண:4/155
TOP
துணைக்கு (1)
என் துணைக்கு உற்ற நோயும் இது என - நரவாண:4/59
TOP
துணையாக (1)
அன்பு துணையாக யாதொன்றாயினும் - மகத:14/256
TOP
துணையோரும் (1)
தாய பெண்டிரும் தம் துணையோரும் என்று - உஞ்ஞை:35/134
TOP
துணையோருள் (1)
ஒண் தொடி மாதரும் ஒரு துணையோருள்
பெண் துணை சான்ற பெருமை பெற்றனள் என் - உஞ்ஞை:35/104,105
TOP
துணைவரும் (1)
மைத்துன மன்னரும் மந்திர துணைவரும்
அத்துணை சான்ற அந்தணாளரும் - உஞ்ஞை:38/132,133
TOP
துணைவன் (1)
துணைவன் முன் அதன் தொல் நலம் தோன்ற - மகத:14/199
TOP
துணைவி (2)
திருத்தம் சான்ற நும் துணைவி இல் செல்க என - உஞ்ஞை:35/190
தாளே பெரும் கிளை தோளே துணைவி
பல்லே மக்கள் கண்ணே தோழர் - இலாவாண:10/100,101
TOP
துணைவிக்கு (1)
தோளுறு துணைவிக்கு துயரம் வந்த நாள் - மகத:14/184
TOP
துணைவியர் (1)
கவற்சி கொண்ட காம துணைவியர்
இயற்கை ஓரின் இற்று என மதித்து - இலாவாண:12/75,76
TOP
துணைவியை (1)
அறியாது வருந்திய ஆர் உயிர் துணைவியை
பொறி ஆர் தட கையில் போற்றுபு தழீஇ - உஞ்ஞை:56/138,139
TOP
துணைவியொடு (1)
வத்தவர் கோமான் மனத்து அமர் துணைவியொடு
தத்துவ செவிலியை தலை பெரும் கோயில் - இலாவாண:17/75,76
TOP
துத்தம் (1)
துத்தம் மாஞ்சி அத்த வத்திரதம் - மகத:17/147
TOP
துதித்து (1)
விதியில் சேர்ந்து துதியில் துதித்து
பெறற்கு_அரும் பேதையை பெறுக என பரவி - இலாவாண:6/164,165
TOP
துதியில் (1)
விதியில் சேர்ந்து துதியில் துதித்து - இலாவாண:6/164
TOP
துதை (4)
துதை மலர் பைம் தார் உதையணகுமரற்கு - மகத:21/35
துதை தார் மார்பின் உதையணன் குறுகி - வத்தவ:15/18
உதையணகுமரன் துதை தார் தோழரும் - நரவாண:6/36
துதை பூம் கோதை சுமத்தல் ஆற்றா - நரவாண:8/66
TOP
துதைந்த (1)
துறை-வயின் நாடுநர் துதைந்த போகமும் - உஞ்ஞை:42/234
TOP
துதைந்து (1)
புயல் மலை தொடுத்து பூ மலர் துதைந்து
வியன் கா மண்டிய வெள்ளம் போல - உஞ்ஞை:38/271,272
TOP
துதைஇ (1)
அரும் கலம் துதைஇ பெரும் கலம் எல்லாம் - உஞ்ஞை:46/257
TOP
துந்துபி (1)
அந்தர மருங்கில் துந்துபி கறங்க - நரவாண:1/150
TOP
துப்பின் (6)
அரிமான் அன்ன அஞ்சுவரு துப்பின் எம் - இலாவாண:17/170
முனை வெம் துப்பின் மன்னனும் முன் போல் - மகத:13/3
தகை வெம் துப்பின் தருசகற்கு இசைப்ப - மகத:16/12
சீற்ற துப்பின் செரு என புகலும் - மகத:17/27
வீர வென்றி விறல் வெம் துப்பின்
தார் அணி மார்பின் தாரகாரியும் - மகத:23/24,25
சீற்ற துப்பின் சேதியர் பெருமகன் - மகத:27/137
TOP
துப்பின (1)
முனை வெம் துப்பின முன் அவண் ஈக என - வத்தவ:3/23
TOP
துப்பு (4)
வத்தவ குலத்து துப்பு என தோன்றிய - உஞ்ஞை:37/177
துப்பு நிலத்து எழுந்த துகள் என மிக்கு எழுந்து - மகத:20/83
துப்பு உறழ் செ வாய் துளங்குபு நிரைத்த - மகத:21/38
துப்பு அன வாயும் முத்து ஒளி முறுவலும் - நரவாண:8/105
TOP
துப்புர (1)
துப்புர வடிவு தோயினும் - நரவாண:8/80
TOP
துப்புரவு (3)
துப்புரவு எல்லாம் துறப்பென் யான் என - இலாவாண:11/124
துணை நல தோழியர் துப்புரவு அடக்கி - மகத:5/58
நீத்தவர் வேண்டிய துப்புரவு அல்லால் - மகத:14/179
TOP
தும்பி (1)
தேம் கண் தும்பி தீம் குழல் இசைப்ப - மகத:4/54
TOP
தும்பியும் (2)
சுரும்பும் தும்பியும் விரும்புபு விரைய - உஞ்ஞை:51/61
குழல் வாய் தும்பியும் குயிலும் கூடி - இலாவாண:13/24
TOP
தும்பியொடு (1)
சிதர் தொழில் தும்பியொடு மதர் வண்டு மருட்ட - உஞ்ஞை:33/28
TOP
தும்புரு (1)
தும்புரு ஆகும் இ துறை முறை பயின்றோன் - மகத:14/288
TOP
துமிக்க (1)
துன்ப பேர் இருள் துமிக்க தோன்றிய - உஞ்ஞை:42/60
TOP
துமித்த (1)
கையொடு துமித்த வை வாள் வாய் மிதித்து - உஞ்ஞை:46/40
TOP
துமித்திடாது (1)
தம்முன் காண தலை துமித்திடாது
நின்னின் முடியும் எம் கருமம் ஈண்டு என - மகத:20/90,91
TOP
துமித்து (2)
பைம் தலை துமித்து செம் குடர் சிதறி - உஞ்ஞை:45/93
கரும் தொழிலாளர் இரும் தலை துமித்து
பெருந்தகை கிழவனை பேரா மறவரை - உஞ்ஞை:56/240,241
TOP
துமித்தும் (1)
ஆடு என அணங்கிற்கு அரும் தலை துமித்தும்
வீளை ஓட்டின் வெருவ எய்து அவர் - உஞ்ஞை:55/63,64
TOP
துமிப்ப (1)
பிரிந்து காண் பிறர் அரும் தலை துமிப்ப என்று - உஞ்ஞை:56/255
TOP
துய் (2)
துகிலின் வெண் கிழி துய் கடை நிமிடி - உஞ்ஞை:33/92
துய்_அற திரண்டு தூறலும் இலவாய் - வத்தவ:16/8
TOP
துய்_அற (1)
துய்_அற திரண்டு தூறலும் இலவாய் - வத்தவ:16/8
TOP
துயர் (18)
வெம் துயர் கண்ணின் வேல் இட்டது போல் - உஞ்ஞை:33/95
தண்டா பெரும் துயர் தரும் இவள் கண் என - உஞ்ஞை:38/221
பெரும் துயர் எய்தி கரிந்து கண் புதைப்ப - உஞ்ஞை:43/172
சிறை துயர் நீக்கற்கு செய்த வேடமும் - உஞ்ஞை:45/25
பெரும் கண் பேதையர் இரும் துயர் எய்தவும் - உஞ்ஞை:46/230
வெம் துயர் அரு வினை வீட்டிய அண்ணலை - இலாவாண:1/15
வெம் கண் இருள் துயர் இங்கண் நீக்கிய - இலாவாண:1/22
பெரும் சிறை பள்ளியுள் அரும் துயர் ஈன்று - இலாவாண:1/68
வென்றி வியல் நகர் வெம் துயர் உற்றதும் - இலாவாண:8/44
சீத செய்கையின் மா துயர் விடுப்ப - இலாவாண:10/121
பெரும் துயர் உழக்கும் அருந்து பசி மூள - இலாவாண:20/7
ஒக்கல் உறு துயர் ஓப்புதல் உள்ளி - மகத:7/20
கோடு உயர் மாடத்து தோள் துயர் தீர - மகத:15/62
மேல்நாள் கொண்ட மிகு துயர் நீக்கி - மகத:21/63
இன்னா வெம் துயர் என்-கண் நீக்கிய - வத்தவ:8/34
பெரும் துயர் தீர்க்கும் மருந்து-தானே - வத்தவ:13/79
எய்திய துயர் தீர்த்து யான் வரு-காறும் - வத்தவ:14/133
எல்லை_இல் பெரும் துயர் எய்தினம் அகற்றினை - நரவாண:5/8
TOP
துயர (1)
துயர காலத்து தொல் நகர் எய்திய - நரவாண:3/17
TOP
துயரம் (9)
சுழலும் நெஞ்சமொடு துயரம் எய்தி - உஞ்ஞை:43/161
துணை நல தோழன் துயரம் அறுத்தற்கு - உஞ்ஞை:46/78
வெம் பெரும் துயரம் விடுத்தனை ஆகி - உஞ்ஞை:46/107
நீப்ப_அரும் துயரம் நெறி-வயின் ஓம்பி - உஞ்ஞை:56/128
தன் படு துயரம் தன் மனத்து அணையான் - இலாவாண:17/126
தோளுறு துணைவிக்கு துயரம் வந்த நாள் - மகத:14/184
தோள் மீதூர்ந்த துயரம் நீங்க - வத்தவ:7/208
துயரம் தீர்க்கும் தோழன் என்று என்னை - நரவாண:3/19
துன்னிய துயரம் துடைப்பான் போன்றனன் - நரவாண:4/40
TOP
துயரமொடு (6)
ஏப்பெறு துயரமொடு இலங்கு_இழை இறைஞ்சி - உஞ்ஞை:34/243
நடுக்குறு துயரமொடு நயவர பயிற்றி - உஞ்ஞை:35/205
களை கண் காணாது கையறு துயரமொடு
பெய் வளை தோளி வெய்து உயிர்த்து ஏங்க - உஞ்ஞை:56/31,32
வேகுறு துயரமொடு ஆகுலம் எடுப்ப - இலாவாண:17/86
விம்முறு துயரமொடு விளிந்து உயிர் வைத்த - இலாவாண:19/55
வெம் சின விடலை நெஞ்சு நிறை துயரமொடு
நீக்க சென்றனென் நெருநல் இன்று இவண் - மகத:6/31,32
TOP
துயருறுத்தும் (1)
நடுங்கு துயருறுத்தும் கடும் கண் ஆண்மையன் - உஞ்ஞை:55/93
TOP
துயல்வர (3)
மேதகு முளை கால் கோதை துயல்வர
குத்து முளை செறித்த வித்தக விதானத்து - இலாவாண:5/23,24
தாரும் பூணும் மார்பிடை துயல்வர
சோரும் கண்ணினன் துளங்கி மெய்ம்மறப்ப - இலாவாண:10/110,111
தொடக்கொடு தொடர்ந்த தாமம் துயல்வர
ஏற்று_அரு மலையும் செலற்கு_அரும் தீவும் - நரவாண:4/89,90
TOP
துயல்வரும் (6)
தாழ் காழ் நகையொடு தாமம் துயல்வரும்
மாசு_இல் திண் நிலை வாயில் பேர் அறை - உஞ்ஞை:47/209,210
கோவை தரளம் கொட்டையொடு துயல்வரும்
கொற்றக்குடையும் வெற்றி வேலும் - உஞ்ஞை:57/55,56
சூளாமணியொடு துளங்கு கடை துயல்வரும்
புல்லகம் பொருந்திய மெல்லென் ஓதி - இலாவாண:3/71,72
தாமம் துயல்வரும் காமர் கைவினை - இலாவாண:7/2
தோடும் கடிப்பும் துயல்வரும் காதினர் - இலாவாண:7/38
பொன் ஞாண் துயல்வரும் பொங்கு இள வன முலை - மகத:6/18
TOP
துயில் (16)
நகை பூம் புறவில் பகல் துயில் அமரா - உஞ்ஞை:49/117
ஆய் வளை தோளியை அமர் துயில் கொளீஇ - உஞ்ஞை:53/182
கயல் ஏர் கண்ணி துயில் ஏற்று எழவே - இலாவாண:11/66
துயில் கண் திறந்த தோற்றம் போல - இலாவாண:15/23
மம்மர் வைகறை மருங்கு துயில் ஏற்ற - மகத:4/51
அவிழ் தாது ஊதி அளி துயில் அமர - மகத:7/28
மாக விசும்பின் இன் துயில் ஏற்றனன் - மகத:20/139
ஆற்றொணா அனந்தரொடு அசைந்த இன் துயில்
கூற்று ஆர்ப்பு இசைப்பு இது என் என்றனள் வெரீஇ - மகத:24/173,174
இசை கொள் ஓசையின் இன் துயில் ஏற்று - வத்தவ:5/82
ஆணை வேந்தன் அமர்ந்தனன் துயில் என் - வத்தவ:6/85
ஆணை வேந்தன் அமர்ந்து துயில் பொழுதின் - வத்தவ:7/1
ஆனா இன் துயில் அனந்தர் தேறி - வத்தவ:7/88
ஓங்கு குடை நீழல் உலகு துயில் மடிய - வத்தவ:10/133
தேவியர் இருவர்க்கும் மாறு துயில் கூற - வத்தவ:13/165
பெரு மதர் மழை கண் இன் துயில் பேணிய - நரவாண:1/140
இகல் மிகு குமரனை துயில் மிசை பெருக்கி - நரவாண:8/98
TOP
துயில்வு (1)
அவிழ் பூம் கூந்தலுள் மகிழ் துயில்வு எய்தி - மகத:1/179
TOP
துயிலா (1)
பள்ளி அன்னம் பகலில் துயிலா
வெள் வளை மகளிர் முள்குவநர் குடையும் - உஞ்ஞை:40/55,56
TOP
துயிலிடை (2)
துயிலிடை கண்ட துணை நல தேவியை - வத்தவ:7/91
துயிலிடை யாமத்து துளங்குபு தோன்றி - நரவாண:1/76
TOP
துயிலும் (1)
துயிலும் பொழுதில் துளங்க குப்புற்று - மகத:24/147
TOP
துயிலுறு (1)
துயிலுறு பொழுதின் தோன்ற காட்டுதல் - வத்தவ:7/72
TOP
துயிலெடை (1)
பயில் பூம் பள்ளி துயிலெடை மாக்கள் - வத்தவ:5/81
TOP
துயிற்பதத்து (1)
ஒளி காசு ஒருபால் தோன்ற துயிற்பதத்து
அசைந்த அம் துகில் கையகத்து அசைய - மகத:24/178,179
TOP
துயிற்றி (1)
துணை நல மாதரை தோழியொடு துயிற்றி
துஞ்சல் செல்லான் வெம் சின விடலை - உஞ்ஞை:54/139,140
TOP
துரந்த (1)
கன்னியர் எல்லாம் காமன் துரந்த
கணை உளம் கழிய கவின் அழிவு எய்தி - இலாவாண:7/55,56
TOP
துரப்ப (2)
ஊழ் வினை துரப்ப உயிர் மேல் செல்லாது - உஞ்ஞை:56/60
கண்ணின வேட்கை பின் நின்று துரப்ப
வாயில் மாடத்து மருங்கு அணி பெற்ற - இலாவாண:7/67,68
TOP
துரமும் (1)
சங்கமும் துரமும் முரசினோடு இயம்ப - வத்தவ:1/18
TOP
துருக்கமும் (1)
ஒண் காழ் துருக்கமும் ஒளி நாகுணமும் - மகத:17/135
TOP
துருத்தியின் (1)
செம் கேழ் துருத்தியின் அங்காந்து உயிர்த்த-தொறும் - உஞ்ஞை:53/26
TOP
துரூஉ (1)
பஞ்சி பட்டொடு துரூஉ கிழி நீக்கி - இலாவாண:4/166
TOP
துரை (1)
நுனி துரை மாந்தர் இல் என நுவன்று - மகத:15/50
TOP
துல்லியன் (1)
நல் இசை நாட்ட துல்லியன் கண்ட - உஞ்ஞை:49/68
TOP
துலா (1)
தூசு குடிஞையும் துலா மண்டபமும் - இலாவாண:12/43
TOP
துலாம் (1)
துகிர் துலாம் மண்டபத்து அகில் புகை கமழ - உஞ்ஞை:37/102
TOP
துவர் (8)
திரு ஏர் சாயலை தே மொழி துவர் வாய் - உஞ்ஞை:53/56
வை எயிற்று துவர் வாய் வாசவதத்தை தன் - உஞ்ஞை:54/21
நிறை துவர் நறு நீர் சிறப்பொடு ஆடிய - உஞ்ஞை:57/89
இலங்கு ஒளி வாள் கண் இன் நகை துவர் வாய் - இலாவாண:2/48
களி காய் பறியும் துவர் காய் உம்பலும் - இலாவாண:2/71
நன் பகற்கு அமைந்த அம் துவர் காயும் - மகத:14/82
தாழி மேதை தவாத துவர் சிகை - மகத:17/149
நறு நீர் துவர் கை வயின்வயின் உரீஇ - மகத:22/208
TOP
துவராபதிக்கு (1)
துன்ன_அரும் நீள் மதில் துவராபதிக்கு இறை - மகத:17/29
TOP
துவரையும் (1)
தோரையும் துவரையும் ஆயவும் பிறவும் - உஞ்ஞை:49/108
TOP
துவன்ற (1)
பொன் ஆர் முற்றம் புகுந்து உடன் துவன்ற
அரும் திறல் யானை அமைந்தது நாடி - மகத:19/182,183
TOP
துவன்றி (9)
கல்லென துவன்றி பல்-வயின் பறப்பவும் - உஞ்ஞை:52/72
கல்லென துவன்றி கார் கிளர்ந்தது போல் - உஞ்ஞை:55/113
கடல் கிளர்ந்தது போல் கால் படை துவன்றி
அடல்_அரும் குறும்பர்க்கு அறிய போக்கி - உஞ்ஞை:56/190,191
பெரும் பெயர் மூதூர் விரும்புபு துவன்றி
படை அமை நெடு மதில் கடை முகம்-தோறும் - இலாவாண:2/56,57
உரிமை சுற்றமொடு ஒருங்கு உடன் துவன்றி
கதி விளக்குறூஉம் கருத்தினன் போல - இலாவாண:6/162,163
புற நகர் எல்லாம் பூசலில் துவன்றி
அச்ச நிலைமை அரசற்கு இசைத்தலின் - மகத:17/69,70
விழவு இயல் சும்மையொடு வியல் நகர் துவன்றி
குடியும் குழுவும் அடியுறை செய்ய - வத்தவ:1/41,42
மன்னிய சும்மையொடு மகாஅர் துவன்றி
வல்லோர் வகுத்த மாடம்-தோறும் - நரவாண:6/65,66
வசை_அறு திரு நகர் வந்து உடன் துவன்றி
பொன்றா வேட்கை புலங்களை நெருக்கி - நரவாண:8/7,8
TOP
துவன்றிய (1)
துனை சேர் நெடும் தேர் துவன்றிய தானை - நரவாண:6/2
TOP
துவைத்து (1)
தொடை பெரும் பண் ஒலி துவைத்து செவிக்கு இசைப்ப - வத்தவ:3/118
TOP
துவைத்தும் (1)
பண் தரும் பல்லியம் பாற்பட துவைத்தும்
விறல் வேசாலி பாடி குறுகி - மகத:17/238,239
TOP
துவைப்ப (3)
எழுந்த ஆர்ப்பொடு இயம் பல துவைப்ப
புண்ணிய பெரும் துறை மன்னவன் படிந்த பின் - உஞ்ஞை:39/47,48
கோடும் வயிரும் குழுமின துவைப்ப அ - உஞ்ஞை:56/239
முரவும் தூம்பும் முழங்குபு துவைப்ப
ஆண்டகை அமைத்து பாம்பு உரி திருத்தி - மகத:25/16,17
TOP
துழவையும் (2)
தேன் உலை வெந்த தூ நிற துழவையும்
புளி உலை வெந்த பொன் நிற புழுக்கலும் - இலாவாண:3/39,40
கரும்பு உலை வெந்த கன்னல் துழவையும்
நெய் உலை வெந்த மை நிற புழுக்கொடு - இலாவாண:3/41,42
TOP
துள் (1)
துள் இயல் வட்டிகை துடிப்பின் கடைஇ - உஞ்ஞை:40/46
TOP
துள்ளு (1)
துள்ளு நடை இரலையொடு வெள்ளிடை குழும - உஞ்ஞை:54/39
TOP
துள்ளுபு (2)
துள்ளுபு திரிதரும் தோற்றம் காண்-மின் - உஞ்ஞை:40/76
கோதையும் குழலும் துள்ளுபு விரிய - இலாவாண:7/102
TOP
துளக்கம் (3)
துளக்கம் ஆனாது ஆசு_இல் நிலைதிரிந்து - உஞ்ஞை:48/123
துளக்கம் இல்லா திரு தகு நிலைமைய - உஞ்ஞை:50/5
துகில் மடி அணை மிசை துளக்கம் இன்றி - நரவாண:7/20
TOP
துளக்கி (2)
ஆலும் அரசும் காலொடு துளக்கி
புன்கும் நாவலும் புரள எற்றி - உஞ்ஞை:51/49,50
தானே கேட்டு வியந்து தலை துளக்கி
ஆனா கட்டுரை கழிந்த பின் மேல்நாள் - மகத:12/38,39
TOP
துளக்கிய (1)
துகள் தீராளர்க்கு துளக்கிய முடியன் - உஞ்ஞை:34/18
TOP
துளக்கு (4)
துளக்கு_இல் கேள்வி தூய்மையின் முற்றி - உஞ்ஞை:37/136
கடவுட்கு அல்லது கால் துளக்கு இல்லது - உஞ்ஞை:38/125
துளக்கு_இல் நெஞ்சத்து துணிந்த வாய் மொழி - உஞ்ஞை:42/163
அளத்தும் நாம் என துளக்கு இலள் சூழ்ந்து - மகத:14/170
TOP
துளக்கு_இல் (2)
துளக்கு_இல் கேள்வி தூய்மையின் முற்றி - உஞ்ஞை:37/136
துளக்கு_இல் நெஞ்சத்து துணிந்த வாய் மொழி - உஞ்ஞை:42/163
TOP
துளக்குறு (1)
துளக்குறு நெஞ்சின் நடுக்கமொடு விம்மி - உஞ்ஞை:42/120
TOP
துளங்க (9)
கஞ்சிகை துளங்க கயிற்று வரை நில்லா - உஞ்ஞை:38/31
நான செப்பொடு கூன் பின் துளங்க
பெருங்கோ நங்கை பெட்ப ஏறிய - உஞ்ஞை:40/29,30
கால் பெரு மாடம் காற்றொடு துளங்க
விண்ணுலகு பெறினும் விடுத்தற்கு ஆகா - உஞ்ஞை:44/16,17
கழி பட மாடம் காலொடு துளங்க
விழிப்பில் மேனி தம் இன் உயிர் விடும் என - உஞ்ஞை:44/42,43
மகளிரும் மைந்தரும் துகள் நிலம் துளங்க
நல் பெரும் கடை முதல் நண்ணுவனர் குழீஇ - இலாவாண:1/17,18
முரிவொடு புரிந்த முறைமையில் துளங்க
இன்பம் பொதிந்த ஏந்து அணி வன முலை - இலாவாண:16/26,27
துன்ன_அரும் பொதும்பில் தொத்திடை துளங்க
தளிர் தரு கண்ணி தம்முள் அறிய - மகத:9/8,9
துயிலும் பொழுதில் துளங்க குப்புற்று - மகத:24/147
முடி அணி ஆரம் முத்து நிரை துளங்க
தொடி அணி திண் தோள் துணிந்து நிலம் சேர - மகத:27/172,173
TOP
துளங்கலும் (1)
இட கண் ஆடலும் தொடி தோள் துளங்கலும்
ஆர் உயிர் கிழத்தி அகன்றனள் இவண் இலள் - இலாவாண:18/33,34
TOP
துளங்கவும் (1)
அரி ஆர் மேகலை ஆர்ப்பொடு துளங்கவும்
வரு முலை துளும்பவும் கூந்தல் அவிழவும் - வத்தவ:12/125,126
TOP
துளங்கா (2)
தாழ்விடை தாங்கி சூழ்விடை துளங்கா
உள்ள ஆற்றல் உறு புகழ் யூகியும் - மகத:1/43,44
துளங்கா ஆழி தோன்ற வேந்தும் - நரவாண:1/116
TOP
துளங்காது (1)
துன்பத்தில் துளங்காது இன்பத்தின் மகிழாது - இலாவாண:10/164
TOP
துளங்கி (2)
சோரும் கண்ணினன் துளங்கி மெய்ம்மறப்ப - இலாவாண:10/111
கொடியொடு துளங்கி அடி பெற வகுத்த - இலாவாண:19/136
TOP
துளங்கிய (1)
துடி நடு அன்ன துளங்கிய நுசுப்பின் - இலாவாண:15/66
TOP
துளங்கினர் (1)
விளங்கு அவை நாப்பண் துளங்கினர் புகுதலின் - நரவாண:1/89
TOP
துளங்கு (8)
விளங்கு மணி முகட்டின் துளங்கு கதிர் நித்தில - உஞ்ஞை:57/54
சூளாமணியொடு துளங்கு கடை துயல்வரும் - இலாவாண:3/71
கண் துளங்கு அவிர் ஒளி கழூஉ நிறம் பெறீஇய - இலாவாண:5/130
தொடை அமை கோவை துளங்கு மணி பல் நகை - இலாவாண:6/133
தோடும் கடிப்பும் துளங்கு காதினர் - இலாவாண:7/20
துணை மலர் பொன் கொடி துளங்கு நுசுப்பினை - மகத:22/218
விளங்கு முத்து அன்ன துளங்கு ஒளி முறுவல் - வத்தவ:11/77
துளங்கு ஒளி தவிர்க்கும் தோற்றம் போல - நரவாண:4/83
TOP
துளங்குபு (3)
களம் கரை கண்டு துளங்குபு வருவோர் - மகத:18/9
துப்பு உறழ் செ வாய் துளங்குபு நிரைத்த - மகத:21/38
துயிலிடை யாமத்து துளங்குபு தோன்றி - நரவாண:1/76
TOP
துளங்கும் (2)
முலை இடை துளங்கும் முத்து உறழ் ஆரமொடு - உஞ்ஞை:37/242
விளங்குபு துளங்கும் வென்றித்து ஆகி - இலாவாண:20/112
TOP
துளங்குவனள் (1)
துன்ன_அரும் தோட்டத்தில் துளங்குவனள் ஆகி - மகத:9/99
TOP
துளி (9)
துளி பெயல் மொக்குளின் ஒளித்தல் அஞ்சுவென் - உஞ்ஞை:36/343
வேர் துளி துடைத்து வித்தக வீரன் - உஞ்ஞை:48/128
தூ நிற தண் துளி தான் நின்று சொரிந்து - உஞ்ஞை:49/87
அம் கதிர் முத்தம் அணி மழை துளி என - உஞ்ஞை:52/61
உவகை தண் துளி ஊழூழ் சிதறி - இலாவாண:10/44
வீழ்தரு வெம் துளி விரலின் நீக்கி - இலாவாண:10/62
கடை துளி துடைத்தும் கடிப்பு பெயர்த்து அணிந்தும் - இலாவாண:16/75
நால் திசை மருங்கினும் கார் துளி கடுப்ப - மகத:27/98
கணை துளி பொழிந்த கார் வரை சாரல் - மகத:27/121
TOP
துளிக்கு (1)
கருவி வானில் கார் துளிக்கு ஏற்ற - வத்தவ:7/214
TOP
துளித்து (1)
கார் பனி துளித்து கதிர் கண் புதைஇய - உஞ்ஞை:47/157
TOP
துளுப்பிட்டது (1)
பெரு நீர் கரும் கடல் துளுப்பிட்டது போல் - உஞ்ஞை:38/29
TOP
துளும்பவும் (1)
வரு முலை துளும்பவும் கூந்தல் அவிழவும் - வத்தவ:12/126
TOP
துளும்பும் (1)
தூசு ஆர்ந்து துளும்பும் காசு விரி கலாபத்து - உஞ்ஞை:48/107
TOP
துளை (5)
வட கடல் நுக துளை வந்து பட்டாஅங்கு - உஞ்ஞை:32/18
சிறு துளை காதின் செம் கண் செம் நோக்கு - உஞ்ஞை:47/19
புகை துளை அகலும் சிகை தொழில் சிக்கமும் - உஞ்ஞை:57/36
புடை துளைக்கு ஏற்ற இடை துளை யாப்பின் - இலாவாண:6/63
அறைக்கண் மருங்கின் அக துளை இன்றி - இலாவாண:18/19
TOP
துளைக்கு (1)
புடை துளைக்கு ஏற்ற இடை துளை யாப்பின் - இலாவாண:6/63
TOP
துளையூடு (1)
அணி சாலேகத்து அணி தகு துளையூடு
எறி பந்து இழுக்குபு விழுதலின் நோக்கி - நரவாண:8/71,72
TOP
துறக்க (1)
துறக்க கிழவனும் துன்னிய-காலை - இலாவாண:15/13
TOP
துறக்கப்பட்ட (1)
வெறுக்கை இன்மையில் துறக்கப்பட்ட
இளையவன் போலவும் கிளைஞரும் பிறரும் - உஞ்ஞை:46/312,313
TOP
துறக்கம் (2)
துறக்கம் கூடினும் துறந்து இவண் நீங்கும் - உஞ்ஞை:40/88
துறக்கம் புரியும் தொல்லையின் இயன்றது - மகத:2/41
TOP
துறக்கல் (1)
துன்பமும் இன்பமும் துறக்கல் ஆற்றா - நரவாண:1/82
TOP
துறக்கும் (1)
இன் உயிர் துறக்கும் என்று எண்ண_அரும் சூழ்ச்சியன் - உஞ்ஞை:56/168
TOP
துறத்தல் (1)
துறத்தல் வேண்டும் தூய்மையோற்கு என - உஞ்ஞை:36/302
TOP
துறந்த (3)
மகடூஉ துறந்த மாசு_அறு படிவத்து - உஞ்ஞை:34/17
தடம் கயம் துறந்த தன்மைய ஆகி - உஞ்ஞை:48/55
பற்று_அற துறந்த படிவத்தோரையும் - மகத:25/24
TOP
துறந்து (7)
தலைமகன் துறந்து தவம் புரிவேம் என - உஞ்ஞை:36/77
துறக்கம் கூடினும் துறந்து இவண் நீங்கும் - உஞ்ஞை:40/88
காக்கையும் கழுகும் தூப்பதம் துறந்து
கோடு கொண்டு இருந்த குழாஅம் நோக்கி - உஞ்ஞை:56/209,210
நட்டை இட்டு நாட்டகம் துறந்து தம் - இலாவாண:8/156
ஏதிலன் நல் நாட்டு என் துறந்து இறந்தனை - மகத:9/162
தன் நகர் துறந்து தலைமை நீக்கி - மகத:20/175
கொண்டேன் துறந்து கண் கவிழ்ந்து ஒழுக - வத்தவ:2/33
TOP
துறந்தோர்க்கு (1)
துறந்தோர்க்கு ஒத்தது அன்று நின் சிறந்த - வத்தவ:7/194
TOP
துறப்பு (1)
இறப்பு காலத்து துறப்பு தொழில் துணிந்த - இலாவாண:19/83
TOP
துறப்பென் (1)
துப்புரவு எல்லாம் துறப்பென் யான் என - இலாவாண:11/124
TOP
துறவிக்கே (1)
புல் புலம் முதிரகம் நல் துறவிக்கே
போல்வர் என்னும் சால்வு உடை ஒழுக்கின் - நரவாண:8/51,52
TOP
துறுகல் (1)
துறுகல் வேயின் குறை கண்டு அன்ன - இலாவாண:12/119
TOP
துறும்புபு (1)
நறும் பொன் கொட்டமும் துறும்புபு கஞலி - இலாவாண:12/30
TOP
துறுமி (1)
நாக படப்பையொடு நறு மலர் துறுமி
சந்தன பலகை சதுர கூட்டமொடு - இலாவாண:15/6,7
TOP
துறுமிய (2)
வள மரம் துறுமிய இள மர காவினுள் - உஞ்ஞை:46/288
நறு மலர் காவினுள் துறுமிய பூம் துணர் - மகத:7/77
TOP
துறை (65)
அரும்_துறை போகிய பெருந்தகையாளர் - உஞ்ஞை:34/12
துறை நெறி போகிய தோழி தூதினர் - உஞ்ஞை:35/87
எ துறை மாக்களும் மெய்க்கொள பரப்பி - உஞ்ஞை:35/229
தான் கொண்டு எழுந்த தவ_துறை நீங்கி - உஞ்ஞை:36/196
செலவு அயா_உயிர்த்த-காலை நூல் துறை
ஆற்றுளி கிளந்த அறு வகை சமயமும் - உஞ்ஞை:36/241,242
நம்பி_குமரரும் தம் துறை முற்றினர் - உஞ்ஞை:36/361
துறை நெறி போகிய துணிவினர் ஆயினர் - உஞ்ஞை:37/140
கணக்கு_துறை முற்றிய கடும் சொல் ஓலை - உஞ்ஞை:37/208
தோணியும் மரமும் துறை நாவாயும் - உஞ்ஞை:37/266
தனித்து உஞ்சேனை பனி துறை படியின் - உஞ்ஞை:38/216
புள் ஒலி பொய்கை பூம் துறை முன்னி - உஞ்ஞை:38/277
ஓடு நீர் பெரும் துறை உள்ளம் பிறந்துழி - உஞ்ஞை:39/41
துறை நகர் விழவின் தோற்றம் எல்லாம் - உஞ்ஞை:39/44
புண்ணிய பெரும் துறை மன்னவன் படிந்த பின் - உஞ்ஞை:39/48
மணல் கெழு பெரும் துறை மயங்குபு தழீஇ - உஞ்ஞை:39/84
நீர் ஒலி மயக்கிய ஊர் மலி பெரும் துறை
கடல் திரை கண்டம் கானல் குத்தி - உஞ்ஞை:40/57,58
எக்கர் தாழை நீர் துறை தாழ்ந்த - உஞ்ஞை:40/112
முன் துறை ஈண்டிய குன்ற வெண் மணல் - உஞ்ஞை:40/140
தலை நீர் பெரும் துறை நிலை நீர் நின்ற - உஞ்ஞை:40/197
புனல் துறை விடுத்த பொங்கு மடை புழுக்கலை - உஞ்ஞை:40/276
அ துறை மருங்கின் அயல் துறை ஆடும் - உஞ்ஞை:40/351
அ துறை மருங்கின் அயல் துறை ஆடும் - உஞ்ஞை:40/351
நங்கை ஆடும் பொங்கு புனல் பூம் துறை
குங்கும குழங்கல் கொழும் களி ஆக - உஞ்ஞை:40/368,369
இ துறை மேவ எ துறை ஆயினும் - உஞ்ஞை:40/370
இ துறை மேவ எ துறை ஆயினும் - உஞ்ஞை:40/370
கழுநீர் பெரும் துறை காவல் நண்ணிய - உஞ்ஞை:40/381
குண்டு துறை காவலர் குழாஅம் காண்-மின் - உஞ்ஞை:40/383
பாடு இமிழ் பனி துறை கோடணை அரவமும் - உஞ்ஞை:41/3
மணல் இகு நெடும் துறை மங்கலம் பேணி - உஞ்ஞை:41/93
நெடும் துறை நீந்தி நிலைகொளல் அறியார் - உஞ்ஞை:41/116
துறை மாண்பு ஒராஅ தூ மணல் அடைகரை - உஞ்ஞை:41/120
பீடுடன் பேரா பெரும் துறை எங்கும் - உஞ்ஞை:41/132
துறை அமைத்து இயற்றிய குறைவு_இல் கூடத்து - உஞ்ஞை:42/83
மணல் இடு நிலை துறை துணை வளை ஆர்ப்ப - உஞ்ஞை:42/123
கோமகள் ஆடும் பூமலி பெரும் துறை
அகலாது அணுகாது பகலோன் விண் முனிந்து - உஞ்ஞை:43/90,91
ஆற்று துறை குறுகிய அண்ணலை கண்டே - உஞ்ஞை:44/110
அறத்தோடு புணர்ந்த துறை புனல் ஆட்டத்து - உஞ்ஞை:47/117
துறை நகர் அறிய பறை எடுத்து அறைக என - உஞ்ஞை:47/162
துறை வளம் கவினிய நிறை வள படுவில் - உஞ்ஞை:49/18
கயம் பல கெழீஇ இயங்கு துறை சில்கி - உஞ்ஞை:51/77
இள மணல் படாஅது இயங்கு துறை நோக்கி - உஞ்ஞை:51/85
குண்டு துறை இடுமணல் கோடுற அழுந்திய - உஞ்ஞை:53/53
பண்டி துறை ஏற்றும் பகட்டு இணை போல - உஞ்ஞை:53/54
கார் பூ நீலம் கவினிய கலி துறை
நீர் பூம் பொய்கை நெறியின் கண்டு அதன் - உஞ்ஞை:53/172,173
தந்து_உரை_கிளவியின் தம் துறை முடித்த - உஞ்ஞை:54/31
சிறை கொள் மன்னவன் துறை கொள் விழவினுள் - உஞ்ஞை:56/176
அறு_தொழில் மு_தீ அரும் துறை போகிய - இலாவாண:3/9
தொல்லோர் வகுத்த நூல் துறை முறை போகிய - இலாவாண:4/71
துறை விதி நுனித்த தூ தொழிலாளர் - இலாவாண:5/129
நீர் துறை கரையினும் கூத்து உறை சேரியும் - இலாவாண:8/69
புள் ஒலி பொய்கையொடு பூம் துறை மல்கி - இலாவாண:9/3
புலம் துறை போகிய பொய்_இல் வாய்மொழி - இலாவாண:9/242
மறை கொள் மாயமொடு துறை நகர் விழவினுள் - இலாவாண:10/127
ஆற்றல் சான்ற நூல் துறை மருங்கின் - இலாவாண:19/2
தண் துறை கலங்க போகி வண்டு இனம் - மகத:2/22
மற துறை பேரியாற்று மறு கரை போகி - மகத:3/59
அற துறை பண்டி அசைவிலர் வாங்கி - மகத:3/60
வண் துறை எல்லை கண்டு கரை போகி - மகத:3/80
நிறை மதி எல்லை துறை இகந்து ஊர்தர - மகத:6/66
மருங்குலும் புறமும் திருந்து துறை திவவும் - மகத:14/224
தும்புரு ஆகும் இ துறை முறை பயின்றோன் - மகத:14/288
உலகு உபசார துறை முறை கழித்து - நரவாண:3/4
மேற்கொண்டு உரைக்கும் மெய் துறை மருங்கின் - நரவாண:7/96
போந்து கடல் மண்டும் புண்ணிய நீர் துறை
பேரியாறு என்ன வார் பெரும் செல்வமொடு - நரவாண:7/161,162
பல துறை பயின்று பல் உரை கேள்வியொடு - நரவாண:8/54
TOP
துறை-கண் (1)
துன்ப பெரும் கடல் துறை-கண் பொருந்திய - உஞ்ஞை:57/11
TOP
துறை-தொறும் (1)
விறல் போர் மன்னர் இறுக்கும் துறை-தொறும்
புற பதுவாரமொடு சிறப்பு பல செய்து - வத்தவ:9/30,31
TOP
துறை-தோறும் (1)
ஆகுலம் பெருகலின் அரும் துறை-தோறும்
போகாது ஆடுநர் புன்கண் எய்தி - உஞ்ஞை:44/4,5
TOP
துறை-வயின் (2)
நீர் தலைக்கொண்ட நெடும் பெரும் துறை-வயின்
போர் தலைக்கொண்டு பொங்குபு மறலி - உஞ்ஞை:42/184,185
துறை-வயின் நாடுநர் துதைந்த போகமும் - உஞ்ஞை:42/234
TOP
துறைக்கு (1)
தன் துறைக்கு ஒவ்வா தகை_இல் கிளவி - உஞ்ஞை:35/132
TOP
துறைதுறை-தோறும் (3)
துறைதுறை-தோறும் உறைவு இடம் பெறாஅர் - உஞ்ஞை:39/50
துறைதுறை-தோறும் இறைகொண்டோருள் - உஞ்ஞை:40/242
அரும் கடி வாயிலொடு துறைதுறை-தோறும்
அம் பணை மூங்கில் பைம் போழ் நிணவையும் - உஞ்ஞை:42/27,28
TOP
துறைபோக (1)
யாழும் பாட்டும் அவை துறைபோக
கற்றல் வேண்டும் இனி என கற்பதற்கு - மகத:14/44,45
TOP
துறைபோகி (6)
தகை ஒலி வீணையொடு அவை துறைபோகி
உருவிற்கு ஒத்த திருவினை ஆகி - உஞ்ஞை:37/178,179
கேள்வி துறைபோகி வேள்வி முற்றிய - உஞ்ஞை:54/12
எண் தரும் பெரும் கலை ஒண் துறைபோகி
கண் அகன் புணர்ப்பில் கவின் பெற நந்தி - இலாவாண:2/10,11
யாழும் பாட்டும் அவை துறைபோகி
கல்லா நின்ற சில்லென் காலத்து - இலாவாண:11/108,109
தான விச்சையும் தான் துறைபோகி
ஏனை கேள்வியும் இணை தனக்கு இல்லவன் - வத்தவ:3/65,66
நல் பொருள் ஞானம் நவின்று துறைபோகி
வில் பொருள் நல் நூல் விதியின் நுனித்து - நரவாண:8/40,41
TOP
துறைபோகிய (3)
நலம் துறைபோகிய நனி நாள் ஒடுக்கத்து - உஞ்ஞை:33/115
தண்டா கருவி தாம் துறைபோகிய
வண்டு ஆர் தெரியல் மறவர் மயங்கி - மகத:20/38,39
கலை துறைபோகிய கணிகாசாரத்து - நரவாண:8/53
TOP
துறையாளர் (1)
நுண்_துறையாளர் நூல் ஒழுக்கு அன்று என - உஞ்ஞை:36/290
TOP
துறையும் (3)
அடிசில்_வினையும் யாழின் துறையும்
கடி மலர் சிப்பமும் கரந்துறை_கணக்கும் - உஞ்ஞை:34/166,167
கரையும் கழியும் கானலும் துறையும்
நிரை வளை மகளிர் நீர் பாய் மாடமொடு - உஞ்ஞை:38/76,77
குமரி துறையும் அமர்வனர் நோக்கி - நரவாண:4/152
TOP
துன் (1)
பொன்னினும் மணியினும் துன் எழில் எய்தி - இலாவாண:6/80
TOP
துன்-பால் (1)
துன்-பால் பட்டமை நன்பால் நுனித்து - இலாவாண:8/97
TOP
துன்ப (5)
துன்ப பேர் இருள் துமிக்க தோன்றிய - உஞ்ஞை:42/60
துன்ப பெருங்கடற்கு இன்பம் ஆகி - உஞ்ஞை:54/135
துன்ப பெரும் கடல் துறை-கண் பொருந்திய - உஞ்ஞை:57/11
துன்ப பெரும் கடல் நீந்தி இன்பத்து - உஞ்ஞை:57/107
துன்ப காலத்து துணை எமக்கு ஆகி - வத்தவ:7/219
TOP
துன்பத்தில் (1)
துன்பத்தில் துளங்காது இன்பத்தின் மகிழாது - இலாவாண:10/164
TOP
துன்பம் (11)
துன்பம் நீங்கும் தொழில் முறை போக்கி - உஞ்ஞை:34/32
கலிந்த துன்பம் கையிகந்து அகல - உஞ்ஞை:56/282
துன்பம் துடைத்த தொழிலே போல - இலாவாண:9/228
இறை படு துன்பம் குறைபட எறியும் - இலாவாண:11/18
துன்பம் தீரிய தொடங்கினர் துணிந்து என் - இலாவாண:19/228
துன்பம் நீக்கும் தோற்றமும் அன்றி - இலாவாண:20/12
துன்பம் நீக்கும் தொழிலிற்று ஆகி - மகத:3/113
துன்பம் நீங்க இன்பம் பயப்ப - வத்தவ:2/38
துன்பம் நீக்கும் தோழரோடு இயைந்தே - நரவாண:1/238
துன்பம் நீக்குவென் என்று அவன் தந்த - நரவாண:2/57
பிரிவுறு துன்பம் எம்-மாட்டு எய்த - நரவாண:7/151
TOP
துன்பமும் (1)
துன்பமும் இன்பமும் துறக்கல் ஆற்றா - நரவாண:1/82
TOP
துன்பமொடு (4)
உயல்_அரும் துன்பமொடு ஒருவழி பழகி - உஞ்ஞை:35/54
ஆரும் துன்பமொடு ஊர்-வயின் நோக்கி - உஞ்ஞை:44/39
தவல்_அரும் துன்பமொடு கவலையில் கையற்று - மகத:8/45
துன்பமொடு இறைஞ்சிய தம்பியர் தழீஇ - மகத:24/102
TOP
துன்புறு (2)
அன்றிலும் நாரையும் துன்புறு கெழீஇ - உஞ்ஞை:51/71
துன்புறு கிளவியின் தொல் நலம் அழுங்க - நரவாண:3/156
TOP
துன்றி (1)
மன்றும் வீதியும் துன்றி வீறு எய்தி - இலாவாண:12/46
TOP
துன்றிய (1)
துன்றிய வேல் கண் தொழிலும் மெய் அழகும் - வத்தவ:13/80
TOP
துன்ன (11)
துன்ன_அரும் பெரும் பழி நல் நகர் கழும - உஞ்ஞை:36/2
துன்ன_அரும் கோயிலுள் தூதரை விடுத்தர - உஞ்ஞை:36/49
துன்ன_அரும் பாசமொடு தொடங்குபு தோன்றி - உஞ்ஞை:37/29
துன்ன கூஉய் மின்_இழை பக்கம் - உஞ்ஞை:47/58
தொல் மூதாட்டியை துன்ன தரீஇ - இலாவாண:9/207
துன்ன_அரும் சிறப்பின் கன்னி-தானும் - மகத:6/177
துன்ன_அரும் பொதும்பில் தொத்திடை துளங்க - மகத:9/8
துன்ன_அரும் தோட்டத்தில் துளங்குவனள் ஆகி - மகத:9/99
துன்ன_அரும் விசும்புற நீட்டிய நெறியும் - மகத:15/8
துன்ன_அரும் நீள் மதில் துவராபதிக்கு இறை - மகத:17/29
துன்ன_அரும் சுற்றமும் முன் உரை என்றலும் - வத்தவ:13/33
TOP
துன்ன_அரும் (9)
துன்ன_அரும் பெரும் பழி நல் நகர் கழும - உஞ்ஞை:36/2
துன்ன_அரும் கோயிலுள் தூதரை விடுத்தர - உஞ்ஞை:36/49
துன்ன_அரும் பாசமொடு தொடங்குபு தோன்றி - உஞ்ஞை:37/29
துன்ன_அரும் சிறப்பின் கன்னி-தானும் - மகத:6/177
துன்ன_அரும் பொதும்பில் தொத்திடை துளங்க - மகத:9/8
துன்ன_அரும் தோட்டத்தில் துளங்குவனள் ஆகி - மகத:9/99
துன்ன_அரும் விசும்புற நீட்டிய நெறியும் - மகத:15/8
துன்ன_அரும் நீள் மதில் துவராபதிக்கு இறை - மகத:17/29
துன்ன_அரும் சுற்றமும் முன் உரை என்றலும் - வத்தவ:13/33
TOP
துன்னல் (1)
தோகையும் குயிலும் துன்னல் செல்லா - உஞ்ஞை:52/45
TOP
துன்னா (1)
கயவர் துன்னா கட்டிற்று ஆகி - இலாவாண:5/40
TOP
துன்னார் (2)
துன்னார் கடந்தோன் தோன்ற கூறி - உஞ்ஞை:52/100
துன்னார் கடந்தோன் தோன்ற காட்ட - மகத:15/47
TOP
துன்னி (2)
தொடி அணி தோளியர் துன்னி ஏறிய - உஞ்ஞை:41/44
துனிவொடு போந்த தோழனை துன்னி
இழுக்கா இயல்பின் ஒழுக்கம் ஓம்பி - உஞ்ஞை:57/7,8
TOP
துன்னிய (10)
துன்னிய தோழற்கு தோன்ற கூறி - உஞ்ஞை:53/37
விம்முறு நிலைமை நோக்கி துன்னிய
உறுதி வேண்டும் யூகி மற்று இவன் - இலாவாண:17/156,157
தன் நகர் குறுகி துன்னிய மகளிரை - மகத:13/81
நல் நாடு நடுங்க நண்ணி துன்னிய
ஈர நெஞ்சத்து ஆர்வலாளர் - மகத:19/34,35
துன்னிய தோழன் அது முன்னே கேட்டனன் - மகத:22/134
துணை நல மகளிரொடு துன்னிய காதல் - மகத:22/269
துன்னிய நமர்கட்கு தோன்ற கூறி - மகத:25/61
மன்னவன் கோயில் துன்னிய ஒருசிறை - வத்தவ:3/106
துன்னிய கற்பின் தேவி-தன்னினும் - வத்தவ:8/71
துன்னிய துயரம் துடைப்பான் போன்றனன் - நரவாண:4/40
TOP
துன்னிய-காலை (1)
துறக்க கிழவனும் துன்னிய-காலை
இறக்கல் ஆகா எழில் பொலிவு எய்தி - இலாவாண:15/13,14
TOP
துன்னினர் (8)
இன்னவை பிறவும் துன்னினர் கிளந்து - உஞ்ஞை:35/14
ஒன்னாதோரும் துன்னினர் ஆடும் - உஞ்ஞை:43/14
பின்னர் அல்லது துன்னினர் இவர் என - உஞ்ஞை:54/100
என்னோர் பிறரும் துன்னினர் சுற்ற - உஞ்ஞை:57/68
துணை நல தோழர் துன்னினர் சூழா - இலாவாண:5/52
துணிவுடையாளர் துன்னினர் குழீஇ - இலாவாண:20/1
நல் நாள் கொண்டு துன்னினர் சூழ - வத்தவ:1/14
புண்ணிய நறு நீர் துன்னினர் குழீஇ - வத்தவ:7/240
TOP
துன்னினன் (1)
தோரண வாயில் துன்னினன் ஆகி - மகத:12/3
TOP
துன்னினை (1)
துன்னினை படு நாள் இன்னது ஆதலின் - நரவாண:3/192
TOP
துன்னுபு (5)
கன்னி மாண்டுழி துன்னுபு நசைஇய - உஞ்ஞை:38/64
சுவர் சார்வு ஆக துன்னுபு நிரைத்த - இலாவாண:7/46
துகள் அணி இரும் பிடி துன்னுபு சூழ - இலாவாண:12/140
கன்னி ஆயம் துன்னுபு சூழ - மகத:5/28
துன்னுபு மற்றது துடைக்குநர் இன்மையின் - நரவாண:5/14
TOP
துன்னுவனர் (1)
கன்னி மகளிர் துன்னுவனர் சூழ - இலாவாண:3/57
TOP
துனிப்பு (1)
துனிப்பு உறு கிளவி பனி கடல் பிறந்த - உஞ்ஞை:40/169
TOP
துனியும் (1)
துனியும் புலவியும் ஊடலும் தோற்றி - வத்தவ:17/118
TOP
துனிவு (1)
துனிவு கொள் மன்னற்கு முனிவன் கூறும் - இலாவாண:13/49
TOP
துனிவொடு (1)
துனிவொடு போந்த தோழனை துன்னி - உஞ்ஞை:57/7
TOP
துனை (1)
துனை சேர் நெடும் தேர் துவன்றிய தானை - நரவாண:6/2
TOP
|
|
|