<<முந்திய பக்கம்

பெருங்கதை - தொடரடைவு

ய - முதல் சொற்கள்
யமுனை 3
யமுனையும் 1
யவன 12
யவனத்து 1
யவனர் 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    யமுனை (3)
மணல் குடம் பூட்டி மா நீர் யமுனை
   இடைக்கயத்து அழுந்த இடீஇய செல்வுழி - உஞ்ஞை:36/160,161
குழல் சிகை அவிழ குண்டு நீர் யமுனை
   கணை கடு நீத்து இடை புணை புறம் தழீஇ - இலாவாண:10/140,141
குளிர் நீர் யமுனை குண்டு கயம் பாய - மகத:24/56

 TOP
 
    யமுனையும் (1)
முதல் கோசம்பியும் மொய் புனல் யமுனையும்
   சிதர் பூம் காவும் சே இழை மாதர் - மகத:22/81,82

 TOP
 
    யவன (12)
ஆரிய செப்பும் யவன மஞ்சிகையும் - உஞ்ஞை:32/76
யவன கைவினை ஆரியர் புனைந்தது - உஞ்ஞை:38/233
யவன பாவை அணி விளக்கு அழல - உஞ்ஞை:47/175
யவன தச்சரும் அவந்தி கொல்லரும் - உஞ்ஞை:58/40
யவன பாடி ஆடவர் தலைமகன் - இலாவாண:8/168
ஐம்பதின் இரட்டி யவன சேரியும் - மகத:4/8
அரும் பொறி நுனித்த யவன கைவினை - மகத:5/48
யாணர் கூட்டத்து யவன கைவினை - மகத:15/22
யவன பேழையுள் அடைந்தோர் ஏந்திய - மகத:22/213
ஐ_ஐந்து இரட்டி யவன வையமும் - வத்தவ:10/41
பற்றிய யவன பாடையில் எழுத்து அவள் - வத்தவ:13/59
அரு வினை நுட்பத்து யவன புணர்ப்பும் - நரவாண:8/22

 TOP
 
    யவனத்து (1)
அடு திரை முந்நீர் யவனத்து அரசன் - வத்தவ:10/59

 TOP
 
    யவனர் (2)
அணி கால் பவழத்து யவனர் இயற்றிய - உஞ்ஞை:33/192
இனைய நுட்பத்து யவனர் இயற்றிய - நரவாண:8/59

 TOP