|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
யா (1)
நல்லவை யா என நகை குறிப்பு ஊர்தர - மகத:14/173
TOP
யாஅங்கு (1)
மத களிறு இரண்டுடன் மண்டி யாஅங்கு
இல் வழி வந்த தம் பெருமை பீடுற - உஞ்ஞை:32/38,39
TOP
யாக்கை (5)
பூ தின் யாக்கை
குரல் வேண்ட கொண்ட - உஞ்ஞை:33/67,68
யாக்கை மருங்கின் காப்பு கடம்பூண்டு - உஞ்ஞை:34/11
ஆக்கமும் கேடும் யாக்கை சார்வா - மகத:6/34
யாக்கை நல் உயிர்க்கு அரணம் இது என - வத்தவ:15/37
அணி_இல் யாக்கை மணி உடை நலத்தின் - வத்தவ:15/136
TOP
யாக்கையது (1)
யாக்கையது இயல்பினும் அன்பினும் கொண்டதன் - உஞ்ஞை:36/147
TOP
யாக்கையர் (2)
பல் கலம் சேரா மெல் என் யாக்கையர்
அசைவு_இல் குமரரை ஆடு இடத்து அணங்கும் - உஞ்ஞை:34/124,125
நொந்து_நொந்து அழியும் நோன்பு புரி யாக்கையர்
அரும் சுர கவலையும் அடவியும் யாறும் - மகத:1/136,137
TOP
யாக்கையன் (3)
வாய் அறைபோகிய வடு சேர் யாக்கையன்
ஆழி நோன் தாள் அண்ணலை கண்டே - உஞ்ஞை:56/62,63
அற பேராண்மையின் அடக்கிய யாக்கையன்
கல் உண் கலிங்கம் கட்டிய அரையினன் - வத்தவ:7/157,158
இலக்கணம் பொறித்த வனப்பு உடை யாக்கையன்
விசும்பிற்கு அவாவும் வேட்கையன் ஆகி - நரவாண:8/27,28
TOP
யாக்கையின் (3)
மலிந்த யாக்கையின் மங்கலம் மிக்க தன் - உஞ்ஞை:38/314
இம்மை யாக்கையின் இயல்பினள் ஆக - மகத:1/73
அரும்_பெறல் யாக்கையின் அகலும் உயிர் போல் - வத்தவ:7/81
TOP
யாக்கையும் (1)
அன்று அவன் கண்ட யாக்கையும் கோலமும் - நரவாண:2/65
TOP
யாக்கையுள் (1)
படர்கூர் யாக்கையுள் பற்று விட்டு அகன்று - நரவாண:3/161
TOP
யாக்கையேன் (1)
அழிவு நனி தீர்ந்த யாக்கையேன் ஆகி - வத்தவ:7/106
TOP
யாக்கையொடு (6)
மாய யாக்கையொடு மதிலகத்து ஒடுங்கிய - உஞ்ஞை:35/40
மதியோர் புகழ்ந்த மங்கல யாக்கையொடு
விதியோர் கொளுத்திய வீரியம் உடையது - உஞ்ஞை:38/293,294
பூசுபு புலரா யாக்கையொடு பெயரிய - இலாவாண:8/145
புல்லென் யாக்கையொடு போயினன் உதயணன் - மகத:1/21
பசலை யாக்கையொடு பையுள் எய்தி - வத்தவ:7/163
தேவ யாக்கையொடு போகம் எய்திய - நரவாண:3/181
TOP
யாக்கையோடு (1)
ஈனம்_இல் யாக்கையோடு இ வழி வந்து நின் - நரவாண:3/138
TOP
யாங்கு (1)
யாங்கு இனிது இருத்தும் என்று அறிவினில் சூழ்ந்து - இலாவாண:20/99
TOP
யாட்டை (1)
ஒன்பதிற்று யாட்டை உதயண கேள் என - உஞ்ஞை:36/274
TOP
யாட்டையன் (1)
உழப்பேம் மற்று இவன் ஒன்பதிற்று யாட்டையன்
மண்டு அமர் தானை மகத மன்னனும் - மகத:17/188,189
TOP
யாண்டினுள் (1)
பிறை நுதல் மாதர் பிறந்த யாண்டினுள்
நாவொடு நவிலா நகைபடு மழலையள் - உஞ்ஞை:36/265,266
TOP
யாண்டு (2)
ஒரு நாள் பூசினும் ஓர் யாண்டு விடாஅ - இலாவாண:5/98
யாண்டு கழிந்து அன்ன ஆர்வம் ஊர்தர - இலாவாண:16/6
TOP
யாண்டும் (2)
கழிந்த யாண்டும் கய நீராட்டணி - உஞ்ஞை:37/228
யாண்டும் திங்களும் காண் தகு சிறப்பின் - நரவாண:6/79
TOP
யாணர் (7)
யாணர் பூம் துகில் அணிந்த அல்குல் - இலாவாண:4/118
செழும் பல் யாணர் சேனை பின் ஒழிய - இலாவாண:9/113
ஆணை வைத்து அகன்றனள் யாணர் அமைத்த இஃது - மகத:6/144
யாணர் கூட்டத்து யவன கைவினை - மகத:15/22
செழும் பல் யாணர் சிறப்பின் வழாஅது - மகத:22/189
ஒண் கதிர் திரு மணி அம் கண் யாணர்
மருத மகளிர் வண்டலுள் வீழவும் - வத்தவ:2/66,67
யாணர் செய்கை உடைத்து அது தெளிந்தேன் - வத்தவ:7/189
TOP
யாத்த (11)
தாய் முகத்து யாத்த கன்றின் புலம்பியும் - உஞ்ஞை:35/53
கால் நெடு மணையும் கட்டுறுத்து யாத்த
கூறை வெள் உறி குண்டிகை காவினர் - உஞ்ஞை:36/227,228
பொன் தலை யாத்த பொதியில் பிரம்பின் - உஞ்ஞை:37/9
வம்பு விசித்து யாத்த செம்பொன் கச்சையர் - உஞ்ஞை:39/31
யாத்த காதலொடு ஏத்தல் ஆற்றாள் - உஞ்ஞை:42/109
தாள் இடு குழியும் தலை சுரந்து யாத்த
புல்லும் பொள்ளலும் வெள்ளிடை களரும் - உஞ்ஞை:52/29,30
மாண் உறி யாத்த ஆண தானையர் - உஞ்ஞை:55/51
அரும் பிலத்து யாத்த அச்ச மாந்தர் - இலாவாண:17/92
ஈர்க்கு இடை யாத்த நூல் புரி பந்த - மகத:1/108
யாத்த நண்பினன் யான் என ஆருணி - மகத:27/67
யாத்த சிற்ப கயிற்றின் வாழ்நரும் - வத்தவ:2/51
TOP
யாத்தது (1)
நன் கை யாத்தது நன்று நொந்து இவன் - உஞ்ஞை:56/111
TOP
யாத்தனள் (1)
சொற்றது சொல் என கச்சினின் யாத்தனள்
அருகு ஒரு மாதரை இவள் மயிர் அரிதற்கு - வத்தவ:14/5,6
TOP
யாத்திரைக்கு (1)
யாத்திரைக்கு அமைந்தன பாற்பட அடக்கி - உஞ்ஞை:43/2
TOP
யாத்து (2)
பொன்னின் நாணின் புடையெடுத்து யாத்து
பதர்_இல் செம்பொன் காய் அழலுறுத்த - உஞ்ஞை:34/193,194
அன்பு யாத்து இயன்ற தன் பால் கணவன் - வத்தவ:7/3
TOP
யாதனில் (1)
யாதனில் சிதைந்தது இ அடல் பெரும் களிறு என - உஞ்ஞை:32/28
TOP
யாதின் (1)
யாதின் சிதைந்தது அஃது அறிய உரைக்க என - இலாவாண:9/80
TOP
யாது (10)
யாது எனப்படினும் படுக இவன் பணி - உஞ்ஞை:34/72
நாடக கணிகை மாடம் யாது என - உஞ்ஞை:35/95
யாவள் இ நங்கை யாது இவள் மெய் பெயர் - மகத:6/161
வேட்கும் விச்சை யாது என வினவ - மகத:12/6
மறுமொழி யாது என மந்திர மாக்கள் - மகத:19/108
யாது அவன் வலித்தது அ பொருள் அறிதல் - மகத:19/109
யாது செய்வாம்-கொல் என்று அஞ்சினம் பெரிது என - மகத:25/139
அசாஅ அரும் பொருள் யாது என உசாஅய் - நரவாண:1/213
வீடு பெறல் யாது என விளங்கு_இழை வினவ - நரவாண:3/107
மன்னருள் மன்னன் மறுமொழி யாது என - நரவாண:4/41
TOP
யாது-கொல் (5)
இனையவை இவற்றுள் யாது-கொல் இ நோய் - உஞ்ஞை:33/185
யாது-கொல் மற்று இ ஏந்தல் பணி என - உஞ்ஞை:34/70
யாது-கொல் என்று தன் அகத்தே நினைஇ - மகத:7/68
தீண்டும் வாயில் யாது-கொல் என்று தன் - மகத:7/86
யாது-கொல் நங்கைக்கு அசைவு உண்டு இன்று என - மகத:8/19
TOP
யாதும் (3)
ஓதிய முறைமையின் யாதும் காணார் - வத்தவ:12/195
அருளியது யாதும் அறியேன் யான் என - வத்தவ:13/46
காயும் மாந்தர் ஆயினும் யாதும்
தீயவை கூறப்படாத திண்மையும் - நரவாண:7/109,110
TOP
யாதே (1)
யாதே ஆயினும் ஆக இனி எனக்கு என - நரவாண:7/133
TOP
யாதொன்றாயினும் (1)
அன்பு துணையாக யாதொன்றாயினும்
மறாஅது அருள் என உறாஅன் போல - மகத:14/256,257
TOP
யாப்பியாயினி (1)
தானம் அறிந்து யாப்பியாயினி
நீ நனி பாடு என நேர்_இழை அருளி - மகத:14/197,198
TOP
யாப்பியையும் (1)
பாக்கியம் அமைந்த பார்ப்பு யாப்பியையும்
ஆகிய அறிவின் அரும் பொருள் கேள்வி - நரவாண:7/130,131
TOP
யாப்பில் (1)
அரிந்த யாப்பில் சொரிந்த கடும் காழ் - இலாவாண:19/8
TOP
யாப்பிலாளர் (1)
யாப்பிலாளர் காப்பிற்று ஆகி - உஞ்ஞை:49/47
TOP
யாப்பின் (3)
அம்பல கொடும் காழ் அசைத்த யாப்பின்
கிடையும் பூளையும் கிழியும் பஞ்சியும் - உஞ்ஞை:43/185,186
உழை படை யாப்பின் புடை படை காப்ப - உஞ்ஞை:58/94
புடை துளைக்கு ஏற்ற இடை துளை யாப்பின்
அமைத்து உருக்கு இயற்றிய ஆடக பொன்னின் - இலாவாண:6/63,64
TOP
யாப்பின (1)
ஆடக பொன் கயிற்று அரும் பொறி யாப்பின
வயிர பல் அரி பயில் பூம் பத்தி - இலாவாண:2/124,125
TOP
யாப்பினர் (1)
மாத்திரை நுண் கயிற்று ஆத்திரை யாப்பினர்
உள் கூட்டு அமைந்த சில் கூட்டு அல்குலர் - மகத:1/105,106
TOP
யாப்பினன் (1)
கழல் அணி காலினன் கரண யாப்பினன்
நிழல் அணி நல் வாள் அழல வீசி - மகத:27/138,139
TOP
யாப்பினொடு (1)
அவிர் நூல் பூம் கிழி யாப்பினொடு சார்த்தி - உஞ்ஞை:41/5
TOP
யாப்பு (22)
அரும் கல பேர் அணி பெரும் கலம் கருதின் யாப்பு
உறு முறை பின் இடத்து அறி-மின் மற்று இவள் - உஞ்ஞை:56/126,127
கை யாப்பு ஒழித்து காத்தனர் நிற்ப - உஞ்ஞை:56/134
யாப்பு உடை நண்பின் ஏற்று பெயரன் - உஞ்ஞை:56/148
யாப்பு உடை தோழரொடு அடிசில் அயில - உஞ்ஞை:57/88
அடைப்பு அமை பெரும் பொறி யாப்பு முதல் கொளீஇ - இலாவாண:2/65
யாப்பு உள்ளுறுத்த அமைதி சூழ்ச்சியன் - இலாவாண:8/92
யாப்பு அமை காதலோடு ஆர் உயிர் அன்ன - இலாவாண:10/53
அரும் கலம் ஆக்கி யாப்பு பிணி உழக்கும் - இலாவாண:17/70
அடி நிலை சாத்தோடு யாப்பு பிணியுறீஇ - இலாவாண:18/22
வார்ப்பின் அமைத்த யாப்பு அமை அரும் பொறி - இலாவாண:18/24
யாப்பு உடை புரிசை அணிபெற வளைஇ - மகத:3/105
காப்பு உடை வையம் பண்ணி யாப்பு உடை - மகத:8/31
அரத்த போர்வைய யாப்பு அமை கச்சின - மகத:20/19
ஆண வட்டத்து யாப்பு பிணியுறீஇ - மகத:20/21
கோப்பெருந்தேவிக்கு யாப்பு உடைத்தாக - மகத:22/44
யாப்பு உடை நெஞ்சம் அழித்தனன் அறிந்தேன் - மகத:22/96
யாப்பு அணி நல் நலம் தொலைய அசாஅய் - வத்தவ:2/28
யாப்பு உடை தோழன் அரசனோடு அணுகி - வத்தவ:7/175
மூப்பினும் முறையினும் யாப்பு அமை குலத்தினும் - வத்தவ:10/97
யாப்பு உடை அமைச்சொடு காப்பு கடன் கழித்த பின் - வத்தவ:15/30
யாப்பு உடை மகன்-வயின் காப்பு உடன் புரிக என - நரவாண:6/143
அடித்தியை அருளுதல் யாப்பு இன்று எமக்கு என - நரவாண:8/139
TOP
யாப்பும் (1)
அச்சும் ஆணியும் வச்சிர யாப்பும்
அக_வாய் கோடும் புற_வாய் பூணும் - உஞ்ஞை:58/47,48
TOP
யாப்புற (13)
பூ தூர் நிலையோடு யாப்புற அமைத்து - உஞ்ஞை:42/32
யாப்புற வகுத்த போர் பெரும் கோணத்து - உஞ்ஞை:46/267
யாப்புற அமைத்து காப்புறு தொழிலின் - உஞ்ஞை:49/13
காப்பு வினை உடைத்தே யாப்புற இதனை - உஞ்ஞை:49/23
காப்பு பொறி ஒற்றி யாப்புற ஏற்றி - உஞ்ஞை:56/199
யாப்புற நிற்க என காப்புறு பெரும் படை - இலாவாண:19/225
நீப்பிடம்-தோறும் யாப்புற அறிவுறீஇ - இலாவாண:20/79
யாப்புற அமைத்த வாய்ப்புடை பணதி - மகத:3/27
யாப்புற கூறி காப்போர் பின் செல - மகத:13/57
யாப்புற அடக்கிய வாக்கு அமை சிகையினர் - மகத:17/155
யாப்புற கூறி அடங்கிய பொழுதில் - மகத:17/219
போக்கு இடம் இன்றி யாப்புற அடைப்ப - மகத:27/56
யாப்புற அதன் பெயர் பாற்பட கொளீஇ - வத்தவ:3/33
TOP
யாப்புறீஇ (2)
பெரும் பொறி வையத்து இருந்து யாப்புறீஇ
மங்கல சாந்தின் மலர் கொடி எழுதி - மகத:5/49,50
நற்கு யாப்புறீஇ போதும் நாம் என - மகத:18/26
TOP
யாப்புறு (5)
யாப்புறு புரி ஞாண் வீக்கு முதல் அவிழ - உஞ்ஞை:52/86
யாப்புறு மண்டபத்து ஆசனத்து இரீஇ - இலாவாண:5/136
அ தக அமைத்த யாப்புறு செய்கையொடு - இலாவாண:17/78
யாப்புறு பால் வகை நீப்புறவு இன்றி - மகத:6/63
யாப்புறு கருமம் ஆராய்ந்து இருந்துழி - மகத:9/114
TOP
யாப்புறுத்த (2)
கச்சு யாப்புறுத்த கால் வீங்கு இள முலை - உஞ்ஞை:34/202
குறி வெம் காதலன் பொறி யாப்புறுத்த
தமனிய வள்ளத்து தன் நிழல் நோக்கி - உஞ்ஞை:40/161,162
TOP
யாப்புறுத்தாயினும் (1)
ஆவி நுண் துகில் யாப்புறுத்தாயினும்
சாவது உறுதி யான் தப்பிய பின்றை - உஞ்ஞை:36/64,65
TOP
யாப்புறுத்து (6)
ஆவி நுண் துகில் யாப்புறுத்து அசைத்து - உஞ்ஞை:36/165
இயை கொள் வெள்ளியோடு இரும்பு யாப்புறுத்து
வான் கொடி பவழமொடு வல்லோர் வகுத்த - உஞ்ஞை:38/142,143
கை யாப்புறுத்து காட்டிய எழுக என - உஞ்ஞை:56/100
போர்ப்புறு மீக்கோள் யாப்புறுத்து அசைஇ - மகத:17/172
கோ பெரு வேந்தன் யாப்புறுத்து அமைத்த பின் - மகத:22/78
ஏட்டு மிசை ஏற்றி இயல்பினின் யாப்புறுத்து
ஆற்றல் சான்ற அரும்_பெறல் சுற்றமொடு - நரவாண:8/17,18
TOP
யாப்பே (1)
அற்றம்_இல் நண்பின் யாப்பே அன்றி ஓர் - மகத:21/65
TOP
யாப்பொடு (1)
அரும் சிறை எய்தி யாப்பொடு புக்க - உஞ்ஞை:54/133
TOP
யாம் (39)
கட்டுரை அன்றியும் கண்டனம் யாம் என - உஞ்ஞை:35/158
எழுமை பிறப்பும் எய்துகம் யாம் என - உஞ்ஞை:40/388
ஆற்றேம் யாம் என்று அலறினர் ஒருசார் - உஞ்ஞை:43/139
புதல்வரை ஒழிந்து யாம் போந்தனமே என - உஞ்ஞை:44/23
அழிந்தது இல்லை அறிந்தோம் யாம் என - உஞ்ஞை:44/33
வயவர் என்று யாம் வகுக்கப்பட்டோர் - உஞ்ஞை:47/90
இவளது இடுக்கண் இசைத்தும் யாம் என - உஞ்ஞை:53/167
பெரும் கலம் பெய்து யாம் பிடியொடும் போந்த - உஞ்ஞை:56/79
அரும் பொருள் கொண்டு யாம் ஆற்றிடை போந்தனெம் - உஞ்ஞை:56/92
பொழில்-வயின் புதைத்த தொழிலினெம் யாம் என - உஞ்ஞை:56/94
அழல் வழி வந்து யாம் அசைந்தனம் வதிந்த - உஞ்ஞை:56/102
ஆணம் முன்கை அடுதும் யாம் என - உஞ்ஞை:56/110
வருந்துதல் தவிர யாம் வழியிடை புதைத்த - உஞ்ஞை:56/125
செய்தும் யாம் என வெவ் வினையாளர் - உஞ்ஞை:56/132
உளள் என மற்று யாம் உரையில் கேட்கும் - இலாவாண:1/47
ஆணை மறுத்து யாம் ஆணம் உடைமையின் - இலாவாண:7/65
காவல் அ வழி காணலெம் யாம் என - இலாவாண:8/77
குறி-வயின் குறித்து யாம் செல்லும் மாத்திரை - இலாவாண:9/171
நின்ற பொழுதில் சென்று யாம் தலைப்பெய - இலாவாண:9/175
கேட்ட பின் அறிதும் யாம் என வேட்ப - இலாவாண:11/170
கொண்டு யாம் தருதும் கண்டனை தெளிக என - மகத:2/11
வாய்மை யாம் என மனத்தின் நினைஇ - மகத:6/36
இருத்தல் அல்லது வேண்டலம் யாம் என - மகத:14/215
இருந்தனம் வலித்தனம் யாம் என பலவும் - மகத:17/192
ஐயம் தீர அறிவம் யாம் என - மகத:19/14
வந்தனம் யாம் என்று அந்தணி கேட்ப - மகத:22/85
ஒருங்கு யாம் உறைதல் ஒழிந்ததும் அன்றி - மகத:24/88
கடுவினையாளரேம் யாம் என கலங்கி - மகத:24/99
தீ குழி வலித்து யாம் தீரினும் தீர்தும் - மகத:25/138
இடுக்கண் யாம் செய இயைந்தது இன்று என - மகத:27/61
புகுதர விடோம் இ நகர்-வயின் யாம் என - மகத:27/202
ஆண்டு இனிது இருந்து யாம் வேண்ட வருக என - வத்தவ:9/24
இயைந்த நெஞ்சு உடை யாம் இருவர்க்கும் - வத்தவ:13/237
யாம் மகள் தருதும் கொள்க என கூறுதல் - வத்தவ:15/71
அசைந்து யாம் கிடந்தனமாக அவ்வழி - நரவாண:2/20
மற்று யாம் தீர்க்கும் மதுகை அறியேம் - நரவாண:3/37
தீரும் வாயில் தேர்தும் யாம் என - நரவாண:4/12
ஒல்லா நிலைமை கண்டு உரைத்தனம் யாம் என - நரவாண:4/67
பெறுகுவம் யாம் என பெயர்ப்பதை அறியேம் - நரவாண:5/16
TOP
யாம (1)
யாம கோட்டத்து அரும் சிறை கோடல் - இலாவாண:11/25
TOP
யாமத்து (14)
ஈர்வது போலும் இருள் உடை யாமத்து
தீர் திறம் அறியேன் தேர்வுழி தீர்திறம் - உஞ்ஞை:45/45,46
மையார் நெடும் கண் மாலை யாமத்து
பையாந்து பொருந்தி பள்ளிகொள்வோய் - உஞ்ஞை:46/302,303
மன் பெரும் சிறப்பின் மாலை யாமத்து
சென்றது-மாதோ சிறு பிடி விரைந்து என் - உஞ்ஞை:49/127,128
கங்குல் யாமத்து கடை_அற எழுந்த - உஞ்ஞை:50/56
காலை நீங்கிய மாலை யாமத்து
பனி_பூம்_கோதையொடு தனித்தனம் இயங்கின் - உஞ்ஞை:54/51,52
ஏம நெடும் கரை எய்தி யாமத்து
மதியம் பெற்ற வானகம் போல - உஞ்ஞை:57/108,109
பல் உயிர் மடிந்த நள்ளென் யாமத்து
கூற்று உறழ் வேழம் குணம் சிதைந்து அழிய - இலாவாண:9/42,43
பள்ளிகொண்டு நள்ளிருள் யாமத்து
போர் அடு தறுகண் பொருந்தலும் பொருக்கென - மகத:9/148,149
மாலை யாமத்து மணி விளக்கு இடீஇ - மகத:13/32
யாமத்து எல்லையுள் மா மறை பேர் அறை - மகத:14/92
மண்டிலம் மறைந்த மயங்கு இருள் யாமத்து
எண் திசை மருங்கினும் இன்னுழி எறிதும் என்று - மகத:17/210,211
நள்ளென் யாமத்து நல்_நுதல் வெரீஇய - மகத:22/168
துயிலிடை யாமத்து துளங்குபு தோன்றி - நரவாண:1/76
வால் இதழ் நறு மலர் வைகறை யாமத்து
கனவில் மற்று அவன் கையில் கொடுத்து - நரவாண:3/195,196
TOP
யாமத்தும் (1)
கங்குல் யாமத்தும் கண்படுத்திலையால் - உஞ்ஞை:36/125
TOP
யாமம் (7)
காம கனல் எரி கொளீஇ யாமம்
தீர்வது போலாது ஆகி திசை திரிந்து - உஞ்ஞை:33/203,204
அலந்த மஞ்ஞை யாமம் கூவ - உஞ்ஞை:54/144
மாலை யாமம் கழிந்த-காலை - இலாவாண:9/135
எல்லி யாமம் ஏழ் இருள் போல - மகத:7/96
யாமம் காவலர் அசைய ஏமம் - வத்தவ:5/64
இடையிருள் யாமம் நீங்கிய வைகறை - வத்தவ:5/88
இன்ப யாமம் இயைந்த வைகறை - நரவாண:1/141
TOP
யாமமும் (1)
காலையும் பகலும் மாலையும் யாமமும்
தவல்_அரும் துன்பமொடு கவலையில் கையற்று - மகத:8/44,45
TOP
யாமும் (9)
யாமும் காண்கம் கூம்-மின் சென்று என - உஞ்ஞை:36/170
இனி குறை இல்லை யாமும் ஆடுகம் - உஞ்ஞை:42/69
மாதரை யாமும் காதலெம் பெரும - இலாவாண:16/97
அறிதியாயின் யாமும் அங்கே - மகத:1/150
யாமும் நும்மை அறியப்போமோ - மகத:6/186
யாமும் பாட்டும் யாவரும் அறிவர் - மகத:15/48
ஆனா பெரும் புகழ் யாமும் எய்த - மகத:24/92
அது காரணத்தின் யாமும் தெளிவேம் - மகத:25/108
உம்மை யாமும் நினைத்தனம் ஒழுகுதும் - நரவாண:2/44
TOP
யாமே (1)
யாமே போலும் அழகு உடையோம் என - வத்தவ:17/81
TOP
யாயும் (3)
யாயும் நீயும் யானும் எல்லாம் - உஞ்ஞை:36/75
எந்தையும் யாயும் இன் நகை ஆயத்து - உஞ்ஞை:36/306
யாயும் எந்தையும் தீ முன் நின்று - இலாவாண:3/104
TOP
யார் (7)
அதன்மி யார் என ஆங்கு அவன் வினவ - உஞ்ஞை:35/69
மதலை ஆகும் இ புதல்வன் யார் என - இலாவாண:11/126
நீ யார் நங்கை நின்னே போலும் எம் - மகத:9/95
நிலை இல் நெஞ்சினர் நும்முள் யார் என - மகத:19/11
ஆதலும் உண்டு அஃது அறிவோர் யார் என - மகத:20/184
யார் அவன் கூறு என அவ்வழி இறைஞ்சி - நரவாண:1/80
அன்ன மாண்பேம் அறிக பின் யார் என - நரவாண:2/45
TOP
யார்-கொல் (2)
நல் இசை யார்-கொல் நயக்கின்றாள் என - உஞ்ஞை:34/78
யார்-கொல் அவனை அறிதியோ என - மகத:8/68
TOP
யார்க்கும் (3)
மயங்கிய மாந்தர்த்தாகி யார்க்கும்
இயங்குதற்கு இன்னா புறம் பணை சேரியும் - மகத:4/31,32
கன்று கடையாதலின் சென்றோர் யார்க்கும்
மணியும் முத்தும் பவழமும் மாசையும் - மகத:13/21,22
வாழ்த்தும் ஓசை மறுமொழி யார்க்கும்
கேட்பதை அரிதாய் சீர் தக சிறப்ப - வத்தவ:1/20,21
TOP
யார்கணும் (1)
இழிப்புறு நெஞ்சினன் ஆயினும் யார்கணும்
பழி புறம் சொல்லா பண்பினன் ஆதலின் - உஞ்ஞை:36/9,10
TOP
யாரும் (1)
யாரும் இல் என இனிது இருந்து உவப்ப - வத்தவ:13/216
TOP
யாரே (2)
யாரே ஆயினும் இவன் மகள் ஒருத்தியை - உஞ்ஞை:34/80
யாரே நீர் எமக்கு அறிய கூறு என - உஞ்ஞை:56/88
TOP
யாரேயாயினும் (1)
அமர் மேற்கொண்டோர் யாரேயாயினும்
தமரா கருதி தம்-வயின் தெளிதல் - மகத:19/26,27
TOP
யாரை (1)
யாரை நீ எமக்கு அறிய கூறு என - உஞ்ஞை:55/137
TOP
யாரையும் (1)
யான் வரும் மாத்திரை யாரையும் விலக்கி - உஞ்ஞை:36/129
TOP
யாவதாயினும் (1)
யாவதாயினும் யான் கொள துணிந்தனென் - வத்தவ:3/100
TOP
யாவதும் (5)
ஊழ்வினை வலிப்பின் அல்லது யாவதும்
சூழ்வினை அறுத்த சொல்_அரும் கடு நோய் - உஞ்ஞை:33/201,202
இனையை யாவதும் எம்மனோர் வினை என - உஞ்ஞை:36/146
சாவினை துணியும் மாத்திரை யாவதும்
மறுவொடு மிடைந்து மாண்பு_இல ஆகிய - உஞ்ஞை:36/312,313
யாவதும் கொடாஅள் அறிவில் சூழ - இலாவாண:17/155
புலத்தல் யாவதும் பொருத்தம் இன்று என - வத்தவ:5/31
TOP
யாவர் (3)
யாவர் வேண்டினும் யாவரும் ஈ-மின் - இலாவாண:2/160
ஏற்றோர் யாவர் ஈண்டு வந்து எதிர்க்க என - மகத:27/136
யாவர் நல்லவர் அறிவினும் ஒழுக்கினும் - வத்தவ:6/20
TOP
யாவர்க்காயினும் (3)
யாவர்க்காயினும் தீது ஒன்று இன்றி - வத்தவ:2/53
யாவர்க்காயினும் ஆகாது அது என - வத்தவ:6/60
ஆனா சிறப்பின் யாவர்க்காயினும்
தான பெரும் பயம் தப்புதல் இன்றி - வத்தவ:12/140,141
TOP
யாவர்க்கு (1)
யாவர்க்கு ஆயினும் அடையும் அடையினும் - மகத:6/113
TOP
யாவர்க்கும் (1)
வாழ்ந்த-காலை அல்லது யாவர்க்கும்
ஆழ்ந்த-காலை அன்பும் இல் என - மகத:21/94,95
TOP
யாவராயினும் (1)
யாவராயினும் அறிந்து வந்து அடைவது - மகத:17/195
TOP
யாவரும் (12)
ஆர மார்ப அஃது யாவரும் அறிவர் - உஞ்ஞை:47/134
யாவர் வேண்டினும் யாவரும் ஈ-மின் - இலாவாண:2/160
யாவரும் அறியா அரும் பொறி ஆணியின் - இலாவாண:8/174
யாவரும் அறியா தன்மைத்து ஆக - இலாவாண:20/42
வழுக்கா அந்தணர் வருக யாவரும்
விலக்கவும் நீக்கவும் பெறீஇர் என்று தன் - மகத:6/104,105
ஆர் இருள் போர்வையாக யாவரும்
அறிதற்கு அரிய மறை அரும் புணர்ச்சியொடு - மகத:13/92,93
யாமும் பாட்டும் யாவரும் அறிவர் - மகத:15/48
உடையினும் உடையாதாயினும் யாவரும்
அடையும் தானம் அறிய கூறி - மகத:17/221,222
யாவரும் வேண்டா இதன் பின் மற்று இவனை - மகத:27/153
யாவரும் அறியா இயல்பில் கரந்து - வத்தவ:12/29
யாவரும் உரியோர் இவளின் இல் என - நரவாண:8/151
யாவரும் இல்லை மற்று இவள் ஓர் அனையார் - நரவாண:8/69
TOP
யாவரை (1)
யாவரை உவத்தி ஆவதை உணர - வத்தவ:6/21
TOP
யாவள் (2)
யாவள் இ நங்கை யாது இவள் மெய் பெயர் - மகத:6/161
யாவள் ஆயினும் எய்துவென் யான் என - நரவாண:8/70
TOP
யாவன் (1)
யாவன் ஆயினும் ஆக மற்று என் - மகத:6/74
TOP
யாவன்-கொல் (1)
யாவன்-கொல் இவன் என்று அவற்கு எதிர்மொழி - இலாவாண:17/154
TOP
யாவிர் (1)
யாவிர் மற்று நீர் அசைவு பெரிது உடையீர் - நரவாண:2/34
TOP
யாவிரும் (5)
ஆடல்-மின் யாவிரும் ஆடுவிர் உளிர் எனின் - உஞ்ஞை:40/371
யாவிரும் அறைவிர் அன்று எனின் மற்று இவன் - இலாவாண:8/76
அகல்க யாவிரும் அழலும் எனக்கு என - மகத:13/82
அடுத்தனன் குறுகி அஞ்சன்-மின் யாவிரும்
வடு தீர் பெரும் புகழ் வத்தவர் கோமான் - மகத:27/195,196
தேவி முதலா யாவிரும் அகல்-மின் என்று - வத்தவ:6/72
TOP
யாவும் (1)
வேள்விக்கு உரிய கருவி யாவும்
வாள் ஏர் கண்ணி வல்லேன் யான் என - மகத:14/181,182
TOP
யாவை (3)
யாவை ஆயினும் யான் துணி கருமம் - உஞ்ஞை:43/72
யாவை காணினும் காவலற்கு அன்றி - வத்தவ:13/211
ஆயுள் தானம் யாவை என்னாது - நரவாண:6/39
TOP
யாவையாவை (2)
யாவையாவை அவைஅவை மற்று அவை - உஞ்ஞை:42/211
யாவையாவை அவைஅவை மற்று அவர் - மகத:13/25
TOP
யாவையும் (2)
கல் பிறங்கு அடுக்கத்து நல் குறி யாவையும்
படு கல் சுரமும் பாறையும் படுவும் - உஞ்ஞை:46/270,271
தேவ குலனும் யாவையும் மற்று அவை - வத்தவ:2/16
TOP
யாழ் (35)
சேக்கை நல் யாழ் செவ்வழி பண்ணி - உஞ்ஞை:33/89
யாழ் முறை கருமம் இவளது என்று அருளி - உஞ்ஞை:34/156
பண் அமை நல் யாழ் பலி_கடன் வகீஇய - உஞ்ஞை:34/228
கை வைத்தனளால் கனம்_குழை யாழ் என் - உஞ்ஞை:34/247
கைவைத்து அமைந்த கனம்_குழைக்கு அ யாழ்
வைகல்-தோறும் வத்தவன் காட்ட - உஞ்ஞை:35/1,2
தன் மகள் ஒருத்தியை தான_யாழ் கற்க என - உஞ்ஞை:35/5
யாழ் முதலாக அறுபத்தொரு_நான்கு - உஞ்ஞை:35/84
பலி கெழு நல் யாழ் பாங்குற தழீஇ - உஞ்ஞை:37/107
தெய்வ நல் யாழ் திருந்து_இழை தைவர - உஞ்ஞை:37/113
ஆசு_இல் பாடல் அமிழ்து உறழ் நல் யாழ்
கேள்வி நுனித்த கீத வித்தகத்து - உஞ்ஞை:37/150,151
செம்பொன் நல் யாழ் சிலதி கைந்நீக்கி - உஞ்ஞை:37/160
யாழ் அறி வித்தகற்கு ஊர்தி ஆவது - உஞ்ஞை:38/289
ஆய்ந்த நல் யாழ் தீம் சுவை உணர்ந்த நின் - உஞ்ஞை:44/119
தவாஅ காதலொடு தகை யாழ் காட்டும் - உஞ்ஞை:44/130
வழி வரு நல் யாழ் வயந்தகற்கு ஈத்து - உஞ்ஞை:45/13
நல் யாழ் நவிற்றிய நளி மணி கொடும் பூண் - உஞ்ஞை:47/220
வலி கெழு வயந்தகன் வத்தவ நின் யாழ்
நிலம் மிசை வீழ்ந்தது நிற்க நின் பிடி என - உஞ்ஞை:52/92,93
பண் அமை நல் யாழ் இன் இசை கொளீஇ அதன் - இலாவாண:9/48
ஆய் பெரு நல் யாழ் அமைவர எழீஇ - இலாவாண:11/95
வகை உடை நல் யாழ் வரத்தில் பெற்றதூஉம் - இலாவாண:11/154
தெய்வ நல் யாழ் கை அமைத்து இயற்றிய - மகத:7/56
பைம்_தொடி பயிற்றும் பண் யாழ் வருக என - மகத:14/192
யாழ் அறி வித்தகன் அறிந்தருள் என்றலின் - மகத:14/241
கோல நல் யாழ் கொணர்ந்தனள் கொடுப்ப - மகத:15/25
மத்த யானை வணக்கும் நல் யாழ்
வித்தக வீர அது பெற்றனென் யான் என - மகத:21/102,103
அடக்கற்பாலம் என்று யாழ் அறி வித்தகன் - மகத:27/188
படிவ விரதமொடு பயிற்றிய நல் யாழ்
கடி மிகு கானத்து பிடி மிசை வழுக்கி - வத்தவ:3/84,85
இன்ப இருக்கையுள் யாழ் இடம் தழீஇ - வத்தவ:3/109
வருக என் நல் யாழ் வத்தவன் அமுதம் - வத்தவ:3/141
தம்பியர் பெற்றும் தனி யாழ் வந்தும் - வத்தவ:4/9
அழி கவுள் வேழம் அடக்கும் நல் யாழ்
யானும் வழிபட்டு அ முறை பிழையேன் - வத்தவ:5/13,14
முற்று_இழை பயிற்றிய முன் பெரு நல் யாழ்
கற்பேன் என்ற சொல் கட்டு அழலுறீஇ - வத்தவ:5/19,20
கரண நல் யாழ் காட்டும்-காலை - வத்தவ:7/20
நல் யாழ் எழீஇ நண்ணுவனள் இருப்ப - வத்தவ:7/102
அரவ வண்டு இனம் யாழ் என ஆர்ப்ப - நரவாண:2/18
TOP
யாழ (1)
யாழ அற்பு கனி ஊழ் அறிந்து ஏந்த - வத்தவ:9/77
TOP
யாழின் (4)
இசையொடு சிவணிய யாழின் நூலும் - உஞ்ஞை:32/5
அடிசில்_வினையும் யாழின் துறையும் - உஞ்ஞை:34/166
மந்திர வாய்ப்பும் வல்ல யாழின்
தந்திர வகையும் காண்பல் யான் என - இலாவாண:11/113,114
யாழின் கிழவன் இங்ஙனம் நினைஇ - நரவாண:4/104
TOP
யாழும் (8)
யாழும் குழலும் அரி சிறுபறையும் - உஞ்ஞை:37/90
யாழும் பாடலும் அற்றம் இன்றி - உஞ்ஞை:37/134
யாழும் குழலும் இயம்பிய மறுகில - உஞ்ஞை:38/6
யாழும் குழலும் அரி சிறுபறையும் - உஞ்ஞை:38/174
குழலும் யாழும் மழலை முழவமும் - உஞ்ஞை:40/86
யாழும் பாட்டும் அவை துறைபோகி - இலாவாண:11/108
யாழும் பாட்டும் அவை துறைபோக - மகத:14/44
மற்றை யாழும் கற்று முறை பிழையான் - வத்தவ:3/56
TOP
யாழொடும் (1)
வேழம் விலக்கிய யாழொடும் செல்க என - உஞ்ஞை:33/139
TOP
யாற்று (6)
யாற்று ஒலி அரவமொடு இன்னவை பெருகி - உஞ்ஞை:41/124
யாற்று அறல் அன்ன கூந்தல் யாற்று - வத்தவ:11/64
யாற்று அறல் அன்ன கூந்தல் யாற்று
சுழி என கிடந்த குழி நவில் கொப்பூழ் - வத்தவ:11/64,65
நருமதை பெயர் யாற்று ஒரு கரை மருங்கின் - நரவாண:3/54
தான மகளிரொடு தண் புனல் யாற்று அயல் - நரவாண:3/83
நீத்தி யாற்று அன்ன நெடும் கண் வீதியுள் - நரவாண:7/23
TOP
யாறு (4)
யாறு செல் வம்பலர் சேறு கிளைத்திட்ட - உஞ்ஞை:52/68
யாறு கண்டு அன்ன அகன் கனை வீதியுள் - இலாவாண:7/7
யாறு செல் வருத்தம் ஊறு இன்று ஓம்பி - வத்தவ:10/183
யாறு கிடந்து அன்ன வீறு சால் வீதி-தொறும் - நரவாண:8/41
TOP
யாறும் (7)
நீர்_இல் யாறும் நிரம்பா நிலனும் - உஞ்ஞை:52/31
கானும் யாறும் தலைமணந்து கழீஇ - இலாவாண:9/6
சுனையும் யாறும் இனையவை மல்கி - இலாவாண:12/8
அரும் சுர கவலையும் அடவியும் யாறும்
பெரும் சின வீரர் ஒருங்குடன் பேர்வுழி - மகத:1/137,138
யாறும் குளனும் வாய் மணந்து ஓடி - மகத:3/3
யாறும் தொட்டவும் ஊறுவன ஒழுக - வத்தவ:2/57
இரு வகை இமயமும் பெருகு புனல் யாறும்
நீல பருப்பமும் தீபமும் அப்பால் - நரவாண:1/180,181
TOP
யான் (84)
அம் சொல் ஆயத்து அன்று யான் கண்ட - உஞ்ஞை:34/75
அழித்ததும் ஒரு நாள் அன்று யான் கண்ட - உஞ்ஞை:34/83
பாண்டு யான் இவரை பயின்றுழி உண்டு என - உஞ்ஞை:35/30
அ மனை நயந்து யான் அவ்வயின் சேறல் - உஞ்ஞை:35/130
சாவது உறுதி யான் தப்பிய பின்றை - உஞ்ஞை:36/65
யான் வரும் மாத்திரை யாரையும் விலக்கி - உஞ்ஞை:36/129
இன்னள் என்று யான் என் முதல் உரைப்பேன் - உஞ்ஞை:36/149
தன் இகந்து ஒரீஇ யான் தகேஎன் ஆக - உஞ்ஞை:36/153
வேண்டியது உரை-மின் ஈண்டு யான் தருக என - உஞ்ஞை:36/188
நிலைமை வேண்டி யான் நின் நகர் வாழ்வேன் - உஞ்ஞை:36/190
இ நகர் பயின்று யான் இ நிலை எய்திற்று - உஞ்ஞை:36/212
கொள்கை அறிந்து யான் கூறவும் வேண்டா - உஞ்ஞை:36/296
இன் துணை மகளிரொடு ஒன்றி யான் விடுத்தரும் - உஞ்ஞை:36/346
முன் யான் இவனை முருக்கலும் வேண்டினென் - உஞ்ஞை:37/199
பின் யான் இவனை பெருக்கலும் உற்றனென் - உஞ்ஞை:37/200
கடவுள் யான் என கடவுள் காட்டி - உஞ்ஞை:37/233
இன்றும் சென்று யான் குஞ்சரம் புகுவல் என்று - உஞ்ஞை:37/250
பிறப்போ வேண்டேன் யான் என கூறி - உஞ்ஞை:40/89
சொல்லாய் ஆயின் புல்லுவென் யான் என - உஞ்ஞை:40/97
மேல் இருந்தன யான் பொறை ஆற்றேன் என்று - உஞ்ஞை:40/212
யாவை ஆயினும் யான் துணி கருமம் - உஞ்ஞை:43/72
ஐயம் இன்றி யான் துணி கருமம் - உஞ்ஞை:43/79
வணக்கம் இன்று யான் செய்தனன் தனக்கு என - உஞ்ஞை:46/148
அடியுறை அருள் மொழி யான் பணிந்து உரைப்ப - உஞ்ஞை:47/8
பின்றையும் நின்று யான் பிடி பின் செல்வுழி - உஞ்ஞை:47/93
ஒழிந்து யான் வந்தனென் நிகழ்ந்ததை நினைப்பின் ஓர் - உஞ்ஞை:47/97
துணிய பெறாய் என துணிந்து யான் கூறிய - உஞ்ஞை:54/101
பெண்மை காணினோ பிழைப்பு_இலன் யான் என - இலாவாண:3/154
யான் பின் போந்தனன் இது என அவன்-வயின் - இலாவாண:9/115
அறிய கூறினேன் யான் என அவளொடும் - இலாவாண:9/244
சிறை கொளப்பட்டு யான் செல் சார்வு அறுத்த பின் - இலாவாண:10/126
வாழ்தல் ஆற்றேன் யான் என மயங்கியும் - இலாவாண:10/138
தந்திர வகையும் காண்பல் யான் என - இலாவாண:11/114
நீ முன் உண்ணினும் நீங்குவல் யான் என - இலாவாண:11/119
துப்புரவு எல்லாம் துறப்பென் யான் என - இலாவாண:11/124
கொண்டு யான் வந்தேன் கொள்குவை ஆயின் - இலாவாண:19/157
தாமம் தொடுத்து யான் கொடுத்தது தவறு என - இலாவாண:19/164
இடுக்கண் யான் பட என்னையும் நினையாது - இலாவாண:19/195
நோற்றேயாயினும் நுகர்வல் யான் என - மகத:7/55
கல் பயில் பழுவம் கடந்து யான் வந்தனென் - மகத:9/166
எனைத்தும் கரவேன் காட்டுவென் யான் என - மகத:14/176
வாள் ஏர் கண்ணி வல்லேன் யான் என - மகத:14/182
குட முழவு என்பது பயிற்றினென் யான் என - மகத:14/187
அலைத்தல் கற்றல் குறித்தேன் யான் என - மகத:14/211
சாவது துணிந்து யான் சேயிடை போந்தனென் - மகத:19/73
யான் சென்று இரியின் அஃது அறிகுநர் இல்லை - மகத:19/84
எம் இறை மாற்றம் இசைப்பேன் யான் என - மகத:21/48
யான் குறை கொள்ளும் பொருளினை மற்று இவன் - மகத:21/82
வித்தக வீர அது பெற்றனென் யான் என - மகத:21/103
அமைப்ப_அரும் கருமம் அமைத்தனன் யான் என - மகத:21/110
புல்லினது உண்மையின் புல்லேன் யான் என - மகத:22/118
தான் இவண் வாரானாயினும் யான் இவண் - மகத:25/95
யாத்த நண்பினன் யான் என ஆருணி - மகத:27/67
ஒன்னா பகை யான் உதயணன் என்பேன் - மகத:27/142
யாவதாயினும் யான் கொள துணிந்தனென் - வத்தவ:3/100
இன்று யான் கண்டது இன்னது மற்றதை - வத்தவ:5/89
காப்பு அமை மந்திரம் கற்றனென் யான் என - வத்தவ:7/117
கல்லா கற்பின் கயத்தியேன் யான் என - வத்தவ:7/206
நூல் நெறி என்று யான் நுன்னிடை துணிந்தது - வத்தவ:8/78
தன்னொடு புணர்ந்தேன் தளர்_இயல் யான் என - வத்தவ:8/103
யான் செயப்படுவது தான் செய்தனன் இனி - வத்தவ:10/129
யான் இவண் நிற்ப கூனியை புகழ்தல் - வத்தவ:12/96
தேன் இமிர் கோதை சேடியேன் யான்
மானனீகை என்பது என் நாமம் - வத்தவ:13/38,39
அருளியது யாதும் அறியேன் யான் என - வத்தவ:13/46
பழித்து யான் புனை நெறி பார் என புனைவோன் - வத்தவ:13/58
நலம் கிளர் மலர் கொண்டு இறைஞ்சினள் இருந்து யான்
இரவு கண்டேன் ஒரு கனவு அதனின் - வத்தவ:13/188,189
அதற்கு ஒரு வழி யான் மனத்தினும் இல் என - வத்தவ:13/241
யான் அன்று என் பெயர் வாசவதத்தை - வத்தவ:13/250
அறிவேன் யான் என் குறை என கூறலும் - வத்தவ:14/30
யான் உரை செய்ய கூசுவென் தவ்வை - வத்தவ:14/89
பெற்றேன் யான் இ பிழை மறந்து அருள் என - வத்தவ:14/102
எய்திய துயர் தீர்த்து யான் வரு-காறும் - வத்தவ:14/133
அற நீர் அத்தத்து அகன்று யான் போக - வத்தவ:15/54
என்னை-கொல் அடிகள் இன்று யான் கண்டது - நரவாண:1/145
ஒடுங்கா உள்ளமொடு அகற்றுவல் யான் என - நரவாண:1/226
அறிவல் யான் அஃது அருளி கேள்-மதி - நரவாண:2/9
நல் நட்பாளனேன் யான் இனி நுமக்கு என - நரவாண:2/51
ஓதியின் நோக்கி உணர்ந்து யான் வருவேன் - நரவாண:2/54
உற்று யான் வினவ இற்று என இசைத்தனள் - நரவாண:3/36
வருவல் யான் என ஒரு பதம் கொடுத்து - நரவாண:3/220
சென்று யான் வருவல் செம்மல் போற்று என - நரவாண:3/222
மேல் நீ செய்த உதவிக்கு யான் ஓர் - நரவாண:5/35
இன்று யான் எய்தினென் எனின் - நரவாண:7/79
யாவள் ஆயினும் எய்துவென் யான் என - நரவாண:8/70
TOP
யானும் (15)
தாயும் யானும் எந்தை ஆதலின் - உஞ்ஞை:34/54
யாயும் நீயும் யானும் எல்லாம் - உஞ்ஞை:36/75
தானும் யானும் தீது இலம் ஆயின் - உஞ்ஞை:43/84
யானும் அன்றே பேணினென் அடிகள் - உஞ்ஞை:47/234
பாவையும் யானும் பண்புளி சூடுகம் - இலாவாண:15/112
நீயும் எவ்வம் தீர யானும்
நல் இள வன முலை புல்லுபு பொருந்த - மகத:1/180,181
அடிகள் போக யானும் ஒரு நாள் - மகத:8/70
எனைவர் உளர் அவர் அனைவரும் யானும்
ஏறுதற்கு அமைந்த இரும் கவுள் வேழமும் - மகத:19/93,94
யானும் வேண்டின் வருகுவன் ஏனை - மகத:24/18
கேட்டனன் யானும் கேள்-மதி நீயும் - வத்தவ:3/126
யானும் வழிபட்டு அ முறை பிழையேன் - வத்தவ:5/14
மக பெறு தாயோடு யானும் உவப்ப - வத்தவ:10/123
யானும் அவ்வளவு ஆனவை கொண்டு - வத்தவ:14/61
யானும் வேண்டேன் ஆய்_இழை கேண்மோ - நரவாண:1/219
நீயும் யானும் வாழும் ஊழி-தொறும் - நரவாண:5/38
TOP
யான்உறு (1)
உங்கள் அன்பின் யான்உறு நோயினை - உஞ்ஞை:45/40
TOP
யானே (4)
யானே அமையும் அடிகள் என்னை - மகத:19/128
மேல்நாள் காலை யானே அவனை - மகத:25/67
தேன் ஆர் மார்ப தெரியின் யானே
அந்தம்_இல் சிறப்பின் மந்தர அரசன் - வத்தவ:15/28,29
யானே முன்நின்று அடுப்ப நீ என் - வத்தவ:15/77
TOP
யானை (83)
யானை மிசையோன் மா முடி குருசில் - உஞ்ஞை:32/26
நீல யானை நெஞ்சு புக்கனன் போல் - உஞ்ஞை:32/55
விட்டு உழல் யானை அச்சம் நீக்கி - உஞ்ஞை:32/93
யானை இளையரை தானத்து பிணிக்க என - உஞ்ஞை:32/98
புதுக்கோள் யானை பிணிப்போர் கதமும் - உஞ்ஞை:33/79
பிறை கோட்டு யானை பிணிப்பதும் அன்றி - உஞ்ஞை:33/149
யானை அணி நிழல்படுதலின் அந்தணி - உஞ்ஞை:36/195
செரு கொள் யானை மருப்பு_இடை திரிவும் - உஞ்ஞை:37/37
பல் கோடு யானை பாலகன் வரும் என - உஞ்ஞை:37/207
அடல் வேல் யானை அடங்கும் காழும் - உஞ்ஞை:38/27
கொலை தொழில் யானை சென்றுழி செல்லா - உஞ்ஞை:41/118
மத்த நல் யானை மதமும் நானமும் - உஞ்ஞை:42/75
இடு மணி யானை எருத்தம் ஏற்றி - உஞ்ஞை:43/17
மையல் யானை மன்னவன் தான் என - உஞ்ஞை:43/81
அடக்கவும் அடங்கா புது கோள் யானை
வால் வளை மகளிரொடு மைந்தரை உழக்கி - உஞ்ஞை:44/81,82
கடாஅ யானை கண்ணகம் மறைத்த - உஞ்ஞை:45/8
அண்ணல் யானை அவை_அவை-தோறும் - உஞ்ஞை:48/29
யானை வித்தகன் ஆதலின் அழல் நிலத்து - உஞ்ஞை:52/111
பிடி கணம் தழீஇய பெரும் கை யானை
இடி குரல் இயம்பி எ வழி மருங்கினும் - உஞ்ஞை:54/40,41
ஊறு களி யானை ஒருங்கு உடன் ஏற்றி - உஞ்ஞை:54/78
யானை வாரியும் சேனை வீடும் - உஞ்ஞை:54/87
மை அணி யானை தாங்கி தழும்பிய - உஞ்ஞை:56/133
மத்த யானை முழங்கு மா நகர் - உஞ்ஞை:57/115
அடவி விந்தத்து யானை மருப்பும் - உஞ்ஞை:58/32
யானை வேட்கையின் சேனை நீக்கி - இலாவாண:1/27
யானை மாயம் காட்டி மற்று நம் - இலாவாண:1/79
பல் களிற்று யானை படை பெரு வேந்தன் - இலாவாண:2/45
கோல யானை நால்_இரண்டு மிகையா - இலாவாண:2/203
பிடி மகிழ் யானை பிரச்சோதனன் மகள் - இலாவாண:3/3
இடு மணி யானை இரும் புறத்து இருப்ப - இலாவாண:5/16
வரி மான் மகர மகன்றில் யானை
அரி மான் அன்ன மணி நிற எண்கு இனம் - இலாவாண:6/48,49
பில்கு களி யானை பிரச்சோதனன் எனும் - இலாவாண:8/28
யானை தானத்தும் அரும் தவ பள்ளியும் - இலாவாண:8/58
தார் அணி யானை பரப்பி தலைநின்று - இலாவாண:9/188
ஆடு இயல் யானை அவந்தியன் நகர்-வயின் - இலாவாண:10/15
தெய்வ யானை நின்றது நோக்கி - இலாவாண:11/111
எழீஇ அவண் இயக்க பொழி மத யானை
வேண்டிய செய்தலின் ஈண்டிய மாதவன் - இலாவாண:11/115,116
நீல யானை நின்றது பண்ணி - இலாவாண:11/142
யானை மாயத்து அரும் தளைப்படுதலின் - இலாவாண:17/117
படி கடந்து அடர்ந்த பல் களிற்று யானை
இடி உறழ் முரசின் இறைமகன் பணிப்ப - இலாவாண:19/197,198
படு மணி யானை பைம் தார் வெண் குடை - இலாவாண:20/121
மற களி யானை வடிக்கும் வட்டமும் - மகத:4/21
வேக யானை பாகர்க்கு உணர்த்தி - மகத:5/105
வார் கவுள் யானை வணக்குதற்கு இயைந்த - மகத:6/114
செயிர் தொழில் யானை செம்மல் தெளியான் - மகத:10/10
யானை தானமும் தானை சேக்கையும் - மகத:14/24
யானை வணக்கும் ஐம் கதி அரு வினை - மகத:15/12
இடு மணி யானை இரீஇ இழிந்து தன் - மகத:16/31
மத்த நல் யானை மதிய வெண் குடை - மகத:17/6
மலை தொகை அன்ன மை அணி யானை
இலை தார் மார்பின் ஏர் அணி தட கை - மகத:17/17,18
மத களி யானை வத்தவன் வாழ்க என்று - மகத:17/254
மத்த யானை மகத மன்னனும் - மகத:19/2
யானை ஏற்றி அணி முரசு அறைதலும் - மகத:19/61
அடல் தொழில் யானை படை தொழில் பயின்றோர் - மகத:19/92
அண்ணல் யானை பண்ணி வருக என - மகத:19/165
அரும் திறல் யானை அமைந்தது நாடி - மகத:19/183
மத்த யானை மருங்கில் குப்புற்று - மகத:20/111
யானை வணக்கும் வீணை வித்தகன் - மகத:21/34
மத்த யானை வணக்கும் நல் யாழ் - மகத:21/102
இரும் களிற்று யானை எருத்தில் தந்த - மகத:22/200
கடாஅ களிற்று யானை காவலற்கு இயைந்த - மகத:23/37
பரும யானை பாஞ்சாலராயன் - மகத:24/53
ஆடு இயல் யானை ஆருணி தூதுவர் - மகத:26/18
முதிரா யானை முந்நூற்றறுபதும் - மகத:26/95
அந்தம்_இல் ஆற்றல் அலவந்தியன் யானை
வெம் திறல் நளகிரி-தன் படிவு ஆகும் - மகத:27/69,70
மந்தரம் என்னும் மத்த யானை
நீல நெடு வரை நெற்றித்து ஆகிய - மகத:27/71,72
சிலைத்தன தூசி மலைத்தன யானை
ஆர்த்தனர் மறவர் தூர்த்தனர் பல் கணை - மகத:27/107,108
இடு களி யானை எதிர் கண்டாங்கு உருத்து - மகத:27/145
பிறை மருப்பு யானை பிணர் எருத்து ஏற்றி - மகத:27/219
வெம் கண் யானை மிசை வெண் குடை கவிப்ப - வத்தவ:1/15
யானை பேர் இனத்து இடைப்பட்டு - வத்தவ:3/68
யானை நீங்கலும் தான் அவண் குறுகி - வத்தவ:3/96
பிடி மகிழ் யானை பிரச்சோதனன் மகள் - வத்தவ:7/99
இரும் களி யானை இனமும் புரவியும் - வத்தவ:10/80
பையே பொன் துடி படை நவில் யானை
கையே குரும்பை கதிர் மதி வேயே - வத்தவ:12/150,151
குழூஉ களி யானை கோசலன் மகளே - வத்தவ:14/147
மணி அணி யானை மன்னருள் மன்னன் - வத்தவ:17/60
அண்ணல் யானை என் கண்ணுற வந்து தன் - நரவாண:1/147
பிறை மருப்பு யானை பிரச்சோதனன் தமர் - நரவாண:3/114
யானை வித்தகர் தானத்தின் வடிப்ப - நரவாண:3/118
பெரும் கை யானை பிணர் எருத்து ஏற்றி - நரவாண:6/60
மை ஆர் யானை மன்னரொடு மயங்கி - நரவாண:6/71
இடு மணி யானை எருத்தம் ஏறி - நரவாண:8/78
TOP
யானைக்கு (1)
யானைக்கு எழுந்த வெம் சினம் அடக்கி நின் - உஞ்ஞை:47/229
TOP
யானைக்கும் (1)
தலைத்தேர் யானைக்கும் தருக்கினர் ஆயினர் - உஞ்ஞை:37/52
TOP
யானையின் (3)
யானையின் அரும் சிறை வளைஇ அதனுள் நம் - உஞ்ஞை:44/72
மற தகை மார்வன் மாய யானையின்
சிறைப்படு பொழுதில் சென்று அவன் பெயர்க்க - இலாவாண:17/181,182
பரும யானையின் பற்றார் ஓட்டிய - வத்தவ:10/150
TOP
யானையும் (26)
அணி இழை மகளிரும் யானையும் வணக்கும் - உஞ்ஞை:35/100
அண்ணல் யானையும் பண்ணுறுத்து ஏறி - உஞ்ஞை:37/45
ஐந்நூறு யானையும் ஆயிரம் புரவியும் - உஞ்ஞை:37/214
இருபது யானையும் எண்பது புரவியும் - உஞ்ஞை:39/8
கட்டளை யானையும் மத்தக உவாவும் - உஞ்ஞை:42/30
யானையும் புலியும் அன்னமும் அகன்றிலும் - உஞ்ஞை:42/86
விட மா நாகமும் வேக யானையும்
கழனியும் பொய்கையும் பழன படப்பையும் - உஞ்ஞை:46/281,282
கொடி அணி தேரும் குதிரையும் யானையும்
வடி வேல் இளையரும் வல் விரைந்து ஓடி - உஞ்ஞை:47/113,114
கொடுஞ்சி நல் தேரும் குதிரையும் யானையும்
காலாள் குழாத்தொடு நால் வகை படையும் - உஞ்ஞை:49/57,58
யானையும் புலியும் கூனல் கரடியும் - உஞ்ஞை:54/28
யானையும் புரவியும் சேனையும் செல்ல - உஞ்ஞை:58/28
யானையும் தானையும் ஏனைய பிறவும் - இலாவாண:2/20
யானையும் சுரி உளை அரிமான் ஏறும் - இலாவாண:11/30
கான யானையும் கரந்து உறை புள்ளும் - இலாவாண:11/96
தேரும் புரவியும் வார் கவுள் யானையும்
மற படை இளையரோடு திறப்பட வகுத்து - இலாவாண:19/217,218
புரவியும் யானையும் பூம் கொடி தேரும் - மகத:16/15
தன்னுடை யானையும் புரவியும் தன் துணை - மகத:17/45
அரும் சின யானையும் புரவியும் அமைந்த - மகத:19/114
யானையும் புரவியும் அமைய பண்ணி - மகத:19/160
கால் வல் புரவியும் கடும் கண் யானையும்
வேல் வல் இளையரும் விழுந்து குழம்பு ஆகிய - மகத:20/80,81
அடல் பேர் யானையும் அலங்கு மயிர் புரவியும் - மகத:24/35
என்னுழை விடுத்தனன் இருநூறு யானையும்
பொன் அணி புனை தார் புரவி பூண்ட - மகத:25/143,144
ஐந்நூறு யானையும் அகில் நாறு அகற்சிய - மகத:26/72
ஏறிய யானையும் தன் மெய் கலனும் - வத்தவ:1/5
குதிரையும் தேரும் கொலை மருப்பு யானையும்
எதிரிய சிறப்போடு எனை பல நல்கி - வத்தவ:9/13,14
பொத்த கை யானையும் பொங்கு மயிர் புரவியும் - நரவாண:8/23
TOP
யானையுள் (1)
மலை கணத்து அன்ன மாசு_இல் யானையுள்
இலக்கணம் அமைந்தது ஓர் இளம் பிடி ஆகி - நரவாண:3/99,100
TOP
யானையை (3)
அரக்கு ஊட்டு அம் புகர் மர கூட்டு யானையை
செறுவுபு நிறீஇய செய்கை ஓராது - உஞ்ஞை:55/30,31
அரும் திறல் ஆருணி என்னும் யானையை
படை கல பாரம் பற்பல சார்த்தி - மகத:27/59,60
தார் அணி மார்பன் யானையை வீழா - மகத:27/169
TOP
யானையொடு (4)
பெரு மத யானையொடு பிடி இனம் பிளிற்றும் - உஞ்ஞை:51/78
பரும யானையொடு பாஞ்சாலராயனை - வத்தவ:1/10
பகை புலம் தேய பல் களிற்று யானையொடு
தகை பெரும் தம்பியர் தலைச்சென்று அகற்ற - வத்தவ:2/75,76
வேக யானையொடு விழைந்து விளையாடி - நரவாண:3/102
TOP
|
|
|