<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - முதற்பகுதி - தொடரடைவு

நீ - முதல் சொற்கள்
நீ 3
நீக்கம் 1
நீகம் 1
நீகரம் 1
நீகாமன் 1
நீகான்பேர் 1
நீங்கல் 2
நீங்காமை 1
நீங்கிடலே 1
நீசர் 1
நீட்டல் 1
நீட்டித்தல் 1
நீடல் 1
நீடு 1
நீடுதல் 1
நீடும் 1
நீண்ட 2
நீண்டல் 1
நீண்டிடும் 1
நீண்டோன் 1
நீத்தம் 1
நீத்தமும் 1
நீத்தோர் 1
நீதி 2
நீந்துபுனல் 1
நீபம் 3
நீமம் 1
நீர் 32
நீர்க்கரை 2
நீர்க்கரைப்பேர் 1
நீர்க்காக்கை 2
நீர்க்கு 1
நீர்க்குமிழ் 1
நீர்க்குளிரி 1
நீர்க்கொழுந்து 2
நீர்ச்சால் 1
நீர்த்தாழ்வு 1
நீர்த்திரை 1
நீர்த்துருத்தி 2
நீர்த்துளி 3
நீர்தல் 1
நீர்நிலை 4
நீர்ப்பறவை 1
நீர்மடந்தை 1
நீர்வாரம் 1
நீரலை 1
நீரே 1
நீல் 1
நீலகண்டன் 1
நீலம் 5
நீலம்தான் 1
நீலன் 1
நீலாம்பரன் 1
நீலி 3
நீலியே 1
நீவரம் 1
நீவலும் 1
நீவி 2
நீவியம் 1
நீழல் 1
நீள் 2
நீள்வாயில் 1
நீளப்பேர் 1
நீளம் 1
நீளுதல் 1
நீற்றின்பேர் 1
நீறு 4

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    நீ (3)
அடு ரோமம் பெண்மயிர்ப்பேர் கொந்தளம் விரோதம் அளகம் மயிர்க்குழற்சி என தெளிகுவை நீ மயிலே - 2.மக்கள்பெயர்:2 55/4
ஆவரணம் கலன் ஆடை சவட்டை தடை மறைவு ஆம் ஆவணம் நாள் வீதி உரித்தென மொழி நீ வியந்தே - 10.ஒருசொல்பல்பொருள்:10 129/4
தெவ்வு பகை அமர் ஆகும் சிவப்பு நிறம் சினம் ஆம் செப்பு அவந்தி ஊர் கிளி என்று இயம்புதி நீ உவந்தே - 10.ஒருசொல்பல்பொருள்:10 131/4

 TOP
 
    நீக்கம் (1)
ஓவியர் சித்திரகாரர் சிற்பநூலோர் ஆம் ஓ இரக்கமோடு நீர் தகை நீக்கம் கதவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 129/1

 TOP
 
    நீகம் (1)
நிறுத்த குளிர் ஞெள்ளி நள்ளி இடுக்கி நண்டின்பேர் ஆம் நீகம் அரி மரை தேரை தளர் நுணல் மண்டூகம் - 3.விலங்கின்பெயர்:3 35/3

 TOP
 
    நீகரம் (1)
நெடிய மழை தலையல் மழைவிடுதல் இமம் துகினம் நீகரம் மூன்றும் பனிப்பேர் சிகம் எனவும் உறுமே - 1.தெய்வப்பெயர்:1 52/4

 TOP
 
    நீகாமன் (1)
ஓராய் கள்விலைஞர்பேர் கிழவன் உரியோன்பேர் உல்லியரே கூவநூலோர்பேர் நீகாமன்
  வாராரும் மீகாமன் மீவான் மாலுமியும் மரக்கலன்பேர் நீகான்பேர் நியவன் என விரும்பே - 2.மக்கள்பெயர்:2 20/3,4

 TOP
 
    நீகான்பேர் (1)
வாராரும் மீகாமன் மீவான் மாலுமியும் மரக்கலன்பேர் நீகான்பேர் நியவன் என விரும்பே - 2.மக்கள்பெயர்:2 20/4

 TOP
 
    நீங்கல் (2)
துறவி கடி நீங்கல் ஒன்பான் குயிறலே தோளல் துளைத்தல் திளைத்தலும் ஆம் தாபித்தல் நிலைசெய்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 14/3
கடத்தல் விடுத்திடல் பிரிதல் மறுங்கலே தணத்தல் கழித்தல் இகந்திடல் நீங்கல் நீர்தல் மூவேழும் - 9.செயல்பற்றியபெயர்:9 23/2

 TOP
 
    நீங்காமை (1)
நிச பிரியம் ஓகை மாராயம் உவகையின்பேர் நீங்காமை தண்டாமை ஆனாமை ஆகும் - 7.பண்புப்பெயர்:7 23/1

 TOP
 
    நீங்கிடலே (1)
கடி வடிவு விரைவு ஐயம் கூர்மை பேய் விளக்கம் காலம் மணம் பயம் காப்பு புதுமை நீங்கிடலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 30/4

 TOP
 
    நீசர் (1)
நெறியிலர் கல்லார் பதகர் முறையிலரோடு அதமர் நீசர் கையர் தீக்குணரும் ஈனர்பேர் முடிவே - 2.மக்கள்பெயர்:2 26/4

 TOP
 
    நீட்டல் (1)
விரவு பணித்திடல் நீட்டல் கவிகை சிவிகையும் ஆம் வேந்தர் வரையாது கொடுத்திடுதல் கொடைமடமே - 9.செயல்பற்றியபெயர்:9 4/4

 TOP
 
    நீட்டித்தல் (1)
பணியும் நெடும்போதும் நீட்டித்தல் நெடித்தல் பாணித்தல் நெடுநாள்பேர் பானாளே அரைநாள் - 1.தெய்வப்பெயர்:1 47/2

 TOP
 
    நீடல் (1)
ஓடல் நீளுதல் நீண்டல் நிமிர் பாறல் நீடல் ஓர் ஆறாம் நேரோடல் ஆதி வீதியும் ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 22/2

 TOP
 
    நீடு (1)
நீபம் நிமித்தம் கடம்பு உத்திரட்டாதி ஆகும் நீடு செபம் செபித்திடலும் துடையும் இருபேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 70/2

 TOP
 
    நீடுதல் (1)
அகடு வயின் புறம் நடு நீடுதல் உள்ளோடு ஐம்பேர் அகவல் ஆசிரியம் மயில்குரல் கூத்து என்றாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 3/3

 TOP
 
    நீடும் (1)
நினைவாகும் தொடை இருபானிரண்டும் மாலையின்பேர் நீடும் இலம்பகம் சூட்டும் நுதலணி என்றாகும் - 4.மரப்பெயர்:4 36/3

 TOP
 
    நீண்ட (2)
நெடுமலையும் மேருவின்பேர் வெள்ளிமலை கயிலை நீண்ட சயிலாதி விசையாத்தம் வேதண்டம் - 5.இடப்பெயர்:5 18/2
நீவி துடைத்திடல் ஆடை கொய்சகம் முப்பேராம் நீண்ட சிவை உமை மரவேர் கொல்உலை ஓரியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 130/1

 TOP
 
    நீண்டல் (1)
ஓடல் நீளுதல் நீண்டல் நிமிர் பாறல் நீடல் ஓர் ஆறாம் நேரோடல் ஆதி வீதியும் ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 22/2

 TOP
 
    நீண்டிடும் (1)
நிறை கனோபலம் ஆலி எனும் ஆலாங்கட்டி நீண்டிடும் இந்திரதனு வான்சிலை பச்சைவில் ஆம் - 1.தெய்வப்பெயர்:1 53/2

 TOP
 
    நீண்டோன் (1)
பானலணிவான் சாத்தன் வனமூர்த்தி நீண்டோன் பரியூர்தி ஐயன் பேர் இருபான்முத்தொகையே - 1.தெய்வப்பெயர்:1 10/4

 TOP
 
    நீத்தம் (1)
நேத்திரம் கண் பட்டாடை பாத்தி செய்யின்பகுப்பு ஆம் நீத்தம் வெள்ளம் தணப்பு ஆகும் ஊழ்த்தல் செவ்வி நினைப்பு ஆஞம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 63/2

 TOP
 
    நீத்தமும் (1)
வள் வலி வாள் முனை காது ஆம் வெள்ளம் எள் நீத்தமும் ஆம் வள்ளி கொடி ஆபரணம் கைவளை வள்ளியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 141/2

 TOP
 
    நீத்தோர் (1)
அடிகள் இருடிகள் பெரியோர் உறுவர் தவர் முனைவோர் அறவர் தபோதனர் துறவோர் முனிவர் வல்லோர் நீத்தோர்
  படிவர் இலிங்கிகள் யோகர் புலன்வென்றோர் தடிந்தோர் பண்ணவர் அந்தணர் முதியோர் பற்றிலர் அகாமர் - 2.மக்கள்பெயர்:2 1/1,2

 TOP
 
    நீதி (2)
நெறித்தல் மரியாதமுறை கை நடை நியாயம் நீதி நெறி மஞ்சரி கையறை சாரித்திரமே - 7.பண்புப்பெயர்:7 24/4
கடம் வழி கான் குடம் கயிறு கடல் நீதி முழவு கரி கதுப்பு மதம் ஆனை திரள் உடல் பன்னொன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 26/1

 TOP
 
    நீந்துபுனல் (1)
நிரலுறும் ஆழமும் நீந்துபுனல் ஆம் வளாறு நிறைநீர் பிராறும் அதாம் உவர்நீர் பேருறை ஆம் - 5.இடப்பெயர்:5 23/3

 TOP
 
    நீபம் (3)
பெண்களில் பூரட்டாதிப்பேர் நீபம் முரசு பிற்கொழுங்கோல் அரசு அறிவன் உத்திரட்டாதிப்பேர் - 1.தெய்வப்பெயர்:1 45/3
முனை மராம் இந்தளம் விசாலமொடு கதம்பம் முகை நீபம் கடம்பு ஆம் சிந்துரம் செச்சை சிந்தம் - 4.மரப்பெயர்:4 12/1
நீபம் நிமித்தம் கடம்பு உத்திரட்டாதி ஆகும் நீடு செபம் செபித்திடலும் துடையும் இருபேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 70/2

 TOP
 
    நீமம் (1)
நிரை ஆம் கூர்ப்பு கழிப்பு உள்ளதுசிறத்தல் ஆகும் நீமம் அரி தெளிர் தயங்கல் காந்தி நகல் சோதி - 7.பண்புப்பெயர்:7 10/3

 TOP
 
    நீர் (32)
பரம் அமுதம் அங்குசம் அப்புடன் அகிலம் தோயம் பாணி வெள்ளம் காண்டம் வாருணம் நீர் ஐம்பானே - 1.தெய்வப்பெயர்:1 27/4
நீர் உவரி சலநிதி தீகரந்தம் நீரலை முன்னீர் தரங்கி திரை உததி உவர் வேலாவலயம் - 5.இடப்பெயர்:5 21/2
விரை கடலின்கரை ஆம் கல்லோலம் அலை தரங்கம் விசிகரம் சீகரம் குமிழி நீர் அறலும் திரையே - 5.இடப்பெயர்:5 22/4
மரபு நீர் பான்மை வண்மை கிழமை பெற்றி தகவு மாலை பால் இயல்பு தன்மை தகுதி சந்தர் தகைமை - 7.பண்புப்பெயர்:7 39/1
பிசிதம் நீர் இறைச்சி உதாரணம் வேப்பமரம் ஆம் பிச்சம் மயிர் குடையின்பேர் உச்சி உச்சி முடி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 18/3
புட்கரம் வான் பாண்டம் முகம் வாள் குருகம் புயம் நீர் புழைக்கைநுனி நிறைவு தீர்த்தம் பருந்தாய் நாட்டே - 10.ஒருசொல்பல்பொருள்:10 38/4
பாணம் அம்பு குறிஞ்சி பட்டு ஆம் வேணி சடை விசும்பு ஆம் பாணி கை பற்று ஓசை நீர் நகர் கான் போது இயம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 43/2
காண்டம் நீர் வனம் கலசம் திரை முடிவு அம்பு உடை ஆம் காண்டகம் பொற்பு அணி செப்பு கமண்டலமும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 49/2
சீதம் நீர் குளிர் முகில் ஆம் கீதம் இசை வண்டு ஆம் சேத்து உவமையுறுப்பு அசைச்சொல் செம்மை ஐயம் கருத்து ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 58/2
கோத்திரம் மண் குலம் மலை ஆம் தீர்த்தம் விழா நீர் ஆம் கூத்தன் நடன் உயிர் ஆகும் ஓத்து நூல் மறை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 63/1
சிந்து முச்சீர் நதி கடல் நீர் குறள் தேசம் சிதர் ஆம் சிந்துரம் பொட்டு ஆனை புளி செங்குடை செம்மையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 65/1
கமலம் தாமரை நீர் ஆம் சமன் நடு காலனும் ஆம் கமலை கங்கை திரு ஊர் ஆம் தமம் இருள் இராகு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 72/1
சிமையம் மலை பொதிகை ஆம் நிமிரல் சோறு இரிவு ஆம் செம்மை செவ்வை சிவப்பு ஆகும் அம் அசை நீர் அழகு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 73/2
அம்பு கணை நீர் மேகம் மூங்கில் கூர்மையும் ஆம் அருள் சாமி குரு இறைவி யாழ் முதல்வியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 76/1
சம்பரம் புள் கலை நீர் ஆம் கும்பி கரி சேறு ஆம் சம்பளம் கொத்து எலுமிச்சு ஆம் தம்பம் தூண் அபரம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 77/1
பாம்பு வரப்பு அரவு ஒலி நீர் அடைப்பு ஒழுங்கு ஐம்பேராம் பரும் தாம்பு மடை மணி பூண் கயிறு நான்காகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 78/3
அயம் இரும்பு கடம் பரி நீர் ஆடி வையைம் பேர் ஆம் அயனம் வழி இறப்பு சோறு ஆண்டினில்பாதியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 79/1
கயம் மடு கீழ் பெருமை தேய்வு ஆனை ஆழமும் ஆம் கயினி அத்தம் கைம்மை ஆம் வயம் நீர் புள் வலி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 79/3
பயம் அமுதம் நீர் அச்சம் பால் பயன் பேர் ஐந்தாம் பயிர் ஒலி பைங்கூழ் பறவைக்குரல் பயிறல் பெயரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 79/4
வார் நெடுமை நீர் வானம் கச்சு அனிகம் ஒழுங்கு ஆம் வாரணம் சங்கு ஆனை தடை கடல் கோழி பரம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 100/3
நீர் குணம் ஓர் நாள் புனல் ஆம் ஆர்வம் அன்பு நரகு ஆம் நிரை பந்தி பசு ஆகும் இரை உண்டி இருப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 101/1
ஏர் உழவு ஆன் அழகு ஆகும் ஓரை பொய்தல் இல் ஆம் ஏரி குளம் பிடரியும் ஆம் வாருணம் நீர் மேற்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 101/3
கார் சினம் நீர் தகர் புயல் போது இருள் கறுப்பு கூந்தல் கருங்குரங்கு ஏர்ப்பருவமும் பத்தெனும்பேர் வைத்தாரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 101/4
நாரி சிலை நாண் நறவு பெண் பன்னாடையும் ஆம் நாரம் அன்பு சைவலம் நீர் நாரத்தை நான்காம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 103/1
வாரி வழி கதவு மதில் கடல் சீப்பு செல்வம் வங்கிய நீர் கரிக்கூடம் வெள்ளம் வரவு எனலாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 103/2
அலவன் மதி வெருகு நண்டு ஆம் மலைவு அணி போர் மலைவு ஆம் அலர் மலர் நீர் பழி மூன்றாம் வலவை வல்லோன் சூர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 109/2
ஆலம் பூ வட விருக்கம் நஞ்சு நீர் நான்காம் ஆல் அசை ஓர் மரம் ஆகும் மேல் இடம் விண் மேற்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 116/3
சாலகம் சாளரம் அரும்பு ஆம் சால் உழும்சால் சால் ஆம் சலம் சினம் பொய் நீர் நடுக்கம் எனும் புலவர் நூலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 119/4
புவனம் நீர் உலகம் ஆம் நுவணை நுண்மை மா ஆம் பூவை புள்ளு காயா ஆம் சீவன் உயிர் குரு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 123/1
கோ எனல் கண் பசு திசை நீர் கிரணம் பார் மலை கோன் குலிசம் விண் அம்பு உரை இரங்கல் சுவற்கம் ஈரேழாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 127/3
ஓவியர் சித்திரகாரர் சிற்பநூலோர் ஆம் ஓ இரக்கமோடு நீர் தகை நீக்கம் கதவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 129/1
அளை தயிர் புற்றொடு முழை ஆம் களவு மரம் களவு ஆம் அளகம் நீர் குழல்வகை ஆம் துளி ஆமை துளி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 137/2

 TOP
 
    நீர்க்கரை (2)
பாரம் நிறை பார் கவசம் மரபு பொறை பாரம் பரிகலனை தோணி நீர்க்கரை கழுகும் பத்தாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 97/1
கூலம் வரம்பு ஆவணம் நீர்க்கரை பண்டம் பாகல் குழல் கடியே விலங்கின்வாலுடன் எண்பேராகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 118/2

 TOP
 
    நீர்க்கரைப்பேர் (1)
வரை அணை கூலம் கோடு பாரம் நீர்க்கரைப்பேர் வளர் வேலை பாரியம் பாராவாரம் குவடும் - 5.இடப்பெயர்:5 22/3

 TOP
 
    நீர்க்காக்கை (2)
காரண்டம் நீர்க்காக்கை குக்கில் செம்போத்து ஆகும் காரி பிள்ளை கிரவுஞ்சம் மூன்றும் அன்றில் ஆகும் - 3.விலங்கின்பெயர்:3 24/3
பிராணன் உயிர் உயிர்க்காற்று ஆம் மரக்கால் கூத்து அளவு ஆம் பெருங்கரண்டம் நீர்க்காக்கை அணிகலச்செப்பு ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 106/3

 TOP
 
    நீர்க்கு (1)
கமை தவறு பொறுமை ஆம் துமிதல் அரிவு ஈர்ப்பு ஆம் கம் மயன் வான் தலை விண் கால் வெண்மை நீர்க்கு ஆமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 73/4

 TOP
 
    நீர்க்குமிழ் (1)
கொப்பு மரக்கொம்பு அணி ஆம் தப்பல் ஒழிப்பு அடிப்பு ஆம் கொப்புழ் உந்தி நீர்க்குமிழ் ஆம் தப்பு இயம் பொய்யுரை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 69/3

 TOP
 
    நீர்க்குளிரி (1)
கரித்த கண்டல் முண்டகமே பூச்சி முள்ளி பேர் ஆம் கல்லாரம் நீர்க்குளிரி ஆம் நெட்டி கிடைச்சு - 4.மரப்பெயர்:4 25/3

 TOP
 
    நீர்க்கொழுந்து (2)
தேற்றுமணை செய்கரைப்பேர் கோலம் நீர்க்கொழுந்து ஆம் தெளிந்தநீர் சலசலம் ஆம் உந்திநீர் சுழி ஆம் - 5.இடப்பெயர்:5 20/3
கோலம் பீர்க்கு அழகு பன்றி பாக்கு நீர்க்கொழுந்து குவளையுடன் இரந்தை இரந்தைக்கனியும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 116/1

 TOP
 
    நீர்ச்சால் (1)
உரை கரீரம் தடா குழிசி ஆம் இடங்கர் உற்ற வட்ட நிறை நீர்ச்சால் ஆம் இடங்கர் குடிகை - 6.பல்பொருள்பெயர்:6 47/2

 TOP
 
    நீர்த்தாழ்வு (1)
பண் இசை மா கலனை ஆம் அண்ணல் பெரிது இறை ஆம் பண்ணை வயல் நீர்த்தாழ்வு மருதம் சேக்கையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 48/1

 TOP
 
    நீர்த்திரை (1)
சீகரம் நீர்த்திரை கரகம் திவலை சாமரை ஆம் சேகரம் மாமரம் மகுடம் தலை வேர் கூட்டமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 9/2

 TOP
 
    நீர்த்துருத்தி (2)
பந்து கட்டு நீர்த்துருத்தி கந்துகம் முப்பேராம் பந்தமே கிளை கட்டு ஆம் மந்தன் மந்தன் சனி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 65/2
துருத்தி தோல் அரங்கம் நீர்த்துருத்தி துட்டை நான்காம் சுருங்கையே நுழைவாயில் கரந்துசெய் கற்புடை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 94/3

 TOP
 
    நீர்த்துளி (3)
கரம் விடம் கை குடிஇறை வேசரி கிரணம் ஐந்தாம் கரகம் ஆலாங்கட்டி கமண்டலம் நீர்த்துளி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 88/2
வால் வெளுப்பு மிகை தூய்து வாலுதி நாற்பெயராம் வாலி நீர்த்துளி அனந்தன் கிட்கிந்தைக்குஇறை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 115/3
தாலமே பனை பூமி உண்கலம் நாக்கு ஆகும் தலையலே மழைபெய்துவிடலொடு நீர்த்துளி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 121/1

 TOP
 
    நீர்தல் (1)
கடத்தல் விடுத்திடல் பிரிதல் மறுங்கலே தணத்தல் கழித்தல் இகந்திடல் நீங்கல் நீர்தல் மூவேழும் - 9.செயல்பற்றியபெயர்:9 23/2

 TOP
 
    நீர்நிலை (4)
படுகர் குளம் சவர்தரம் நீர்நிலை நளினி ஓடை பட்டம் இலஞ்சகம் ஆவி அலந்தை குட்டம் கேணி - 5.இடப்பெயர்:5 26/1
படுதல் ஒலி சொலல் பூத்தல் இன்மை உண்டாதலும் ஆம் படு மரத்தின்குலை கள்ளும் நீர்நிலை நன்மையின் பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 31/2
ஓடை நீர்நிலை கிடங்கு ஓர் மரம் பட்டம் கொடி ஆம் உடு விண்மீன் கிடங்கு மரக்கலம் விசியம் பீர்க்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 33/2
அவல் எனல் சிற்றுணவு பள்ளம் நீர்நிலை முப்பெயராம் அவி அமுதம் பெலி அவிதல் நெய் ஆம் பாவையரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 126/4

 TOP
 
    நீர்ப்பறவை (1)
உன்னமொடு கின்னரம் கிராமம் நீர்ப்பறவை உக்குரோசமும் ஆகும் காளபதம் புறவம் - 3.விலங்கின்பெயர்:3 27/1

 TOP
 
    நீர்மடந்தை (1)
சனுவி உந்தி சிந்து தீர்த்திகை நீர்மடந்தை நளினி சகத்திரமுகி தூய்தாக்கி ஆபகையே - 1.தெய்வப்பெயர்:1 21/4

 TOP
 
    நீர்வாரம் (1)
கடுகு நீர்வாரம் ஆம் ஏனல் கம்பு கவலை கங்கு இறடி தினை ஆகும் ஏனல் குரல் கதிர் ஆம் - 4.மரப்பெயர்:4 24/3

 TOP
 
    நீரலை (1)
நீர் உவரி சலநிதி தீகரந்தம் நீரலை முன்னீர் தரங்கி திரை உததி உவர் வேலாவலயம் - 5.இடப்பெயர்:5 21/2

 TOP
 
    நீரே (1)
சீர் தடி நேர் திரு பாரம் தாளவொத்து புகழ் ஆம் தீர்த்தனே சிவன் குரு ஆம் தீர்த்தம் விழா நீரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 100/4

 TOP
 
    நீல் (1)
நீலம்தான் பனை கொடுமை உற்பலம் நீல் நிறம் ஆம் நீலியே பயல் அவுரி நீலி மாலினியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 116/4

 TOP
 
    நீலகண்டன் (1)
அங்கணன் பேயோடாடி சருவஞ்ஞன் ஞானி அமலன் அரன் நீலகண்டன் பித்தன் நித்தன் சோதி - 1.தெய்வப்பெயர்:1 1/2

 TOP
 
    நீலம் (5)
இன்பமுறு சந்தி அந்தி சாயம் மாலையின்பேர் இருள் நீலம் துணங்கறல் கச்சளம் தமம் திவாந்தம் - 1.தெய்வப்பெயர்:1 48/2
மறிந்த வராடகம் புட்பராகம் அதின்மணி ஆம் வளையம் தாள் கொடி நாளம் நாற்பேராம் நீலம்
  அறிந்த குவலயம் கோலம் கல்லாரம் பானல் அரத்தம் இந்தீவரம் குவளை காவி கழுநீராய் - 4.மரப்பெயர்:4 27/2,3
குலவு மாணிக்கம் முத்து மரகதமே நீலம் கோமேதகம் பதுமராகமே வயிரம் - 6.பல்பொருள்பெயர்:6 5/1
அலர் தரளம் மவுத்திகம் நித்திலம் முத்தம் பச்சை அரியும் மரகதம் ஆகும் மணி நீலம் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 5/3
கருள் காளம் காளகம் மை களம் காரி கார் மா கறை நீலம் காளிமம் மால் அஞ்சனமே மாயம் - 7.பண்புப்பெயர்:7 12/3

 TOP
 
    நீலம்தான் (1)
நீலம்தான் பனை கொடுமை உற்பலம் நீல் நிறம் ஆம் நீலியே பயல் அவுரி நீலி மாலினியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 116/4

 TOP
 
    நீலன் (1)
காரி கதிர்மகன் சவுரி காக்கைவாகனத்தான் கரியன் நோய்முகன் நீலன் முதுமகன் பங்கு அந்தன் - 1.தெய்வப்பெயர்:1 37/1

 TOP
 
    நீலாம்பரன் (1)
அமர் நீலாம்பரன் ஓர்குண்டலன் இரேபதிமன் அனந்தன் அலாயுதன் பனந்தாமன் பலதேவனுக்கே - 1.தெய்வப்பெயர்:1 14/4

 TOP
 
    நீலி (3)
பயிரவி மாரி சூலி சக்ரபாணி சாமுண்டி நீலி துர்க்கை சண்டிகை கொற்றவை எண்தோளி - 1.தெய்வப்பெயர்:1 5/3
அதிமதுரம் மதுகம் அட்டி அதிங்கமும் ஆம் நீலி அவுரி ஆம் நறுவிலிப்பேர் அலி ஆம் கோத்திரிகை - 4.மரப்பெயர்:4 13/1
நீலம்தான் பனை கொடுமை உற்பலம் நீல் நிறம் ஆம் நீலியே பயல் அவுரி நீலி மாலினியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 116/4

 TOP
 
    நீலியே (1)
நீலம்தான் பனை கொடுமை உற்பலம் நீல் நிறம் ஆம் நீலியே பயல் அவுரி நீலி மாலினியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 116/4

 TOP
 
    நீவரம் (1)
நாடு கண்டம் நீவரம் மண்டலம் ஏணி தேசம் நல் அழுவம் சனபதம் பைதிரம் உலகு பாண்டில் - 5.இடப்பெயர்:5 5/1

 TOP
 
    நீவலும் (1)
நிறுவல் தோன்றலும் நிறுத்தம் ஆம் தடவல் வருடல் நீவலும் தைவரலும் என மொழிவர் பாவலரே - 9.செயல்பற்றியபெயர்:9 14/4

 TOP
 
    நீவி (2)
உத்தரீகமே ஏகாசம் ஆம் கொய்சகம் நீவி ஆம் தோக்கை முன்றானை மெய்யே - 6.பல்பொருள்பெயர்:6 44/4
நீவி துடைத்திடல் ஆடை கொய்சகம் முப்பேராம் நீண்ட சிவை உமை மரவேர் கொல்உலை ஓரியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 130/1

 TOP
 
    நீவியம் (1)
வேறு உடை அம்பரம் சாடி நீவியம் தூசு ஆடை வேதகம் பட்டு ஆசாரம் கலை கலிங்கம் பஞ்சி - 6.பல்பொருள்பெயர்:6 43/2

 TOP
 
    நீழல் (1)
பாயும் கால் வளி உலவை நீழல் சமீரணன் கம்பவ மானே கோடை கொண்டல் பரிசனன் மால் உரவோன் - 1.தெய்வப்பெயர்:1 28/1

 TOP
 
    நீள் (2)
நீள் கயிலோடு எருத்தம் நிவம் பிடரி பரம் செகிலம் நிதலம் இமில் சிறுபுறமும் பிடரி ஆம் இங்கே - 2.மக்கள்பெயர்:2 50/4
ஞெகிழி தீக்கொள்ளிஅதாம் கடைக்கொள்ளி முளரி நீள் இராதமும் அலாதமும் ஆகும் கந்துள் - 6.பல்பொருள்பெயர்:6 10/2

 TOP
 
    நீள்வாயில் (1)
வாயில் கடை புழை தோட்டி தூம்பொடு துவாரம் வாரியும் வாசல்பேர் ஆம் கோபுரம் நீள்வாயில்
  சேய பெருவாயிலும் ஆம் புதவு குறும் புழையே திட்டியின்பேர் ஆம் வாசற்படி கருக்கு நகம் ஆம் - 5.இடப்பெயர்:5 8/1,2

 TOP
 
    நீளப்பேர் (1)
குணி ஒழுகு ஆயதம் தீர்தல் வார்தல் வரி உறையே கொடி நேர்பு நெடுமை நெடில் நீளப்பேர் முடிவே - 7.பண்புப்பெயர்:7 6/4

 TOP
 
    நீளம் (1)
பிண்டம் உடல் பெலி பிச்சை உரை பிரமம் மறை ஆம் பேணல் பேணுதல் குறிப்பு ஆம் சேண் நீளம் உயர்வு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 44/3

 TOP
 
    நீளுதல் (1)
ஓடல் நீளுதல் நீண்டல் நிமிர் பாறல் நீடல் ஓர் ஆறாம் நேரோடல் ஆதி வீதியும் ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 22/2

 TOP
 
    நீற்றின்பேர் (1)
விபூதியின்பேர் ஆம் பொடி பூழி புழுதி தூளி சுண்ணம் தாது துகள் நீற்றின்பேர் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 9/3

 TOP
 
    நீறு (4)
பூதி செல்வம் நீறு அறிவு சேறு துகள் நரகு ஆம் புதை கணைக்கட்டு உடல் புதுமை நிறை புதைத்தல் மாதே - 10.ஒருசொல்பல்பொருள்:10 54/4
கோபம் அறம் புழு ஆம் விபூதி செல்வம் நீறு ஆம் கூறு அபரம் முதுகு பிணக்கு கர்மம் என்னும் யாப்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 70/4
ஏமம் இரவு இன்பு உவப்பு நீறு பொன் காப்பு இணைவு ஆம் இமைத்தல் ஒளி இமைத்தல் ஆம் சமழ்ப்பு இலச்சை துயர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 74/2
சூர் துயர் நோய் அணங்கு பயம் சூரன் அஞ்சாமையும் ஆம் சூரை செடி பிரம்பும் ஆம் காரை செடி நீறு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 102/2

 TOP