<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - முதற்பகுதி - தொடரடைவு

நு - முதல் சொற்கள்
நுகக்கோல் 1
நுகம் 3
நுகர் 1
நுங்கல் 1
நுசுப்பு 1
நுட்பம் 1
நுடக்கலே 1
நுடக்கு 1
நுண் 2
நுண்மை 1
நுண்மையின்பேர் 1
நுணங்கு 2
நுணல் 2
நுணவை 2
நுணுக்கம் 2
நுணுகு 1
நுதல் 6
நுதல்குறி 1
நுதல்குறியும் 1
நுதல்சூட்டு 1
நுதலணி 2
நுதலல் 1
நுதலிலிடுகுறி 1
நுதி 1
நுரை 1
நுவணி 1
நுவணை 2
நுவல் 2
நுவற்கரி 1
நுழை 1
நுழைவழி 1
நுழைவாயில் 1
நுளம்பு 2
நுளைச்சி 1
நுளையர் 1
நுனி 1
நுனியும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    நுகக்கோல் (1)
முகம் திசை வத்திரம் ஆகும் நுகம் நுகக்கோல் அலம் ஆம் முகடு வெரின் முகடு உயர்வு ஆம் பகர்தல் விற்றல் சொலல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 2/2

 TOP
 
    நுகம் (3)
நல் கலனை படை படைவாள் நுகம் தொடுப்பு ஏர் அலமே நாஞ்சிலில் ஆம் கலப்பை பணவை கழுது இதணம் - 6.பல்பொருள்பெயர்:6 41/2
முகம் திசை வத்திரம் ஆகும் நுகம் நுகக்கோல் அலம் ஆம் முகடு வெரின் முகடு உயர்வு ஆம் பகர்தல் விற்றல் சொலல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 2/2
இகம் புவி இம்மையும் இருபேர் உகம் நுகம் பார் யுகம் ஆம் இக அசைச்சொல் அகறலும் பேர் அகி அரவோடு இரும்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 2/3

 TOP
 
    நுகர் (1)
துய் தினலே அமுதுசெய்தல் நுகர் வயிறல் ஆர்தல் துப்பு அருந்தலே துய்த்தல் உண்டல் எழுமூன்றாம் - 9.செயல்பற்றியபெயர்:9 3/2

 TOP
 
    நுங்கல் (1)
உய்து நுங்கல் விழுங்குதல்பேர் துயில் கனா வளர்தல் உறங்கல் பள்ளி துயிறல் படல் கண்ணடைத்தல் அனந்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 3/3

 TOP
 
    நுசுப்பு (1)
புலத்த ஆண்குறி ஆகும் குறிகாணாத்தலமே பொதுவாகும் இடை உக்கம் மருங்கு நடு நுசுப்பு
  நலத்துறு மத்திமம் அரை ஆம் இதலை சுழி போகில் நாபி உந்தி இலஞ்சி கொப்பூழ் நாமம் ஆம் உதரம் - 2.மக்கள்பெயர்:2 48/2,3

 TOP
 
    நுட்பம் (1)
அணு நுணுக்கம் கூர் முளரி நுழை நுவணை நூழை ஆய்தல் அயிர் ஓய்தல் உயிர் முன் நுணங்கு நுட்பம்
  நுணுகு நொசி நுண்மையின்பேர் நுனியும் ஆம் சின்னம் நூலி இறை கன்று ஆசு கலம் தோகம் தன்னம் - 7.பண்புப்பெயர்:7 6/1,2

 TOP
 
    நுடக்கலே (1)
வடித்தலின்பேர் நுடக்கலே துவட்டல் ஆம் ஊட்டல் மாட்டல் பொத்தல் இரண்டாகும் சரணம் மறை புகலே - 9.செயல்பற்றியபெயர்:9 23/4

 TOP
 
    நுடக்கு (1)
நடலை பொய் வஞ்சனை நுடக்கு ஆம் வடம் முழு கால் கயிறு ஆம் நடை வழியே ஒழுக்கம் நடை செல்வம் ஆம் கொடியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 26/4

 TOP
 
    நுண் (2)
நூலின்முதல்கயிறு கச்சை குணம் தாமம் பழுதை நுண் பாசம் வடம் புரி நாண் இரச்சை அக்கம் தாம்பு ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 9/1
ஞொள்கல் இழைத்திடல் சோம்பு நோய் அச்சம் திரிவு ஆம் நுண் களங்கன் வஞ்சகனும் சந்திரனும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 142/3

 TOP
 
    நுண்மை (1)
புவனம் நீர் உலகம் ஆம் நுவணை நுண்மை மா ஆம் பூவை புள்ளு காயா ஆம் சீவன் உயிர் குரு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 123/1

 TOP
 
    நுண்மையின்பேர் (1)
நுணுகு நொசி நுண்மையின்பேர் நுனியும் ஆம் சின்னம் நூலி இறை கன்று ஆசு கலம் தோகம் தன்னம் - 7.பண்புப்பெயர்:7 6/2

 TOP
 
    நுணங்கு (2)
பொலி திதலை நுணங்கு ஈரேழ் தேமல் ஆம் வாகு புயம் மொய்ம்பு தோளின் இயற்பேர் பசுந்தோளணங்கே - 2.மக்கள்பெயர்:2 49/4
அணு நுணுக்கம் கூர் முளரி நுழை நுவணை நூழை ஆய்தல் அயிர் ஓய்தல் உயிர் முன் நுணங்கு நுட்பம் - 7.பண்புப்பெயர்:7 6/1

 TOP
 
    நுணல் (2)
நிறுத்த குளிர் ஞெள்ளி நள்ளி இடுக்கி நண்டின்பேர் ஆம் நீகம் அரி மரை தேரை தளர் நுணல் மண்டூகம் - 3.விலங்கின்பெயர்:3 35/3
சுவை வண்டு கிள்ளை பரி கரி நுணல் ஆன் மேடம் தொனி ஏழாம் விசுவாமித்திரன் யமன் முக்கதிரே - 8.ஒலிபற்றியபெயர்:8 12/1

 TOP
 
    நுணவை (2)
மேவு கொட்டம் குரவு ஆகும் கிரிமல்லி குடசம் வெட்பாலை ஆம் நுணவை தணக்கு ஆம் மாலூரம் - 4.மரப்பெயர்:4 10/2
துணி கடிகை சோதி ஆம் நுணவை சக்கை மா ஆம் துணை இரட்சை இரண்டு ஆகும் கணை திரட்சி அம்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 41/3

 TOP
 
    நுணுக்கம் (2)
அணு நுணுக்கம் கூர் முளரி நுழை நுவணை நூழை ஆய்தல் அயிர் ஓய்தல் உயிர் முன் நுணங்கு நுட்பம் - 7.பண்புப்பெயர்:7 6/1
ஆய்தலே கொய்தல் நுணுக்கம் தேர்ச்சி மூன்றாம் ஐயம் அனுமானம் வழு சங்கை பிச்சைஓடு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 85/2

 TOP
 
    நுணுகு (1)
நுணுகு நொசி நுண்மையின்பேர் நுனியும் ஆம் சின்னம் நூலி இறை கன்று ஆசு கலம் தோகம் தன்னம் - 7.பண்புப்பெயர்:7 6/2

 TOP
 
    நுதல் (6)
பிரு நுதல் புரூரம் பீர் புதல் புதடி பூரு பீரு குடி புருவம்அதாம் கேள்வி அள்ளு காது - 2.மக்கள்பெயர்:2 53/2
பெருகு பண்டம் மத்தகம் உண்டகம் நுதல் ஆம் பத்துப்பேரும் நெற்றி ஆகும் என்பர் பேரறிஞர் உவந்தே - 2.மக்கள்பெயர்:2 53/4
சிரம் நுதல் நெஞ்சொடு நாசி பிறப்பிடம் ஏழிசைக்கு ஆம் சேர் நான்கு நான்கு மூன்று இரண்டு நால் மூன்றே - 8.ஒலிபற்றியபெயர்:8 11/2
கொடிறு பூசம் கதுப்பு ஆம் படிறு பொய்யே கனவு ஆம் கொடி துவசம் காக்கை வில் ஆம் குடி குலம் ஊர் நுதல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 27/1
சால்பு குணம் மாட்சிமைப்பேர் பாலம் மழு நுதல் ஆம் சாலி அருந்துதி கள்ளும் நெல்பொதுவும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 115/1
குளம் கரும்பின்கட்டி நுதல் குட்டமும் முப்பேராம் குளிர் குளிர்ச்சி நண்டு கவண் கருவி முழா மழு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 133/2

 TOP
 
    நுதல்குறி (1)
திலம் அடவி மஞ்சாடி எள்ளுடன் மூன்றாகும் திலகம் நுதல்குறி உயர்வு மஞ்சாடி தான் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 110/3

 TOP
 
    நுதல்குறியும் (1)
புண்டரமே நுதல்குறியும் கழுகும் இருபேராம் புண்டரீகம் புலி திக்கானை கஞ்சம் வண்டு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 44/2

 TOP
 
    நுதல்சூட்டு (1)
ஏலம் மயிர்ச்சாந்து துடி ஓசையும் முப்பெயராம் இலம்பகம் மாலிகை சருக்கம் நுதல்சூட்டு மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 118/3

 TOP
 
    நுதலணி (2)
நினைவாகும் தொடை இருபானிரண்டும் மாலையின்பேர் நீடும் இலம்பகம் சூட்டும் நுதலணி என்றாகும் - 4.மரப்பெயர்:4 36/3
புல்லகம் சூட்டு இலம்பகமும் நுதலணி ஆம் சுட்டி பொலன் சுடிகை ஆம் ஓடை பட்டம்அதாம் குழைப்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 27/1

 TOP
 
    நுதலல் (1)
உளல் படர்தல் சிந்தித்தல் நினைத்தல் உள்ளல் ஊழ்த்தல் உன்னலின்பேர் புகறல் எண்ணல் பேணல் சுட்டல் நுதலல்
  வளர்க்குதல் காணல் கண்ணல் குறித்திடல் எட்டாகும் வரையறுத்தல் குணித்தல் கணித்திடல் எனவே பொறியே - 7.பண்புப்பெயர்:7 20/3,4

 TOP
 
    நுதலிலிடுகுறி (1)
திலகம் புண்டரம் நுதலிலிடுகுறி ஆம் தொய்யில் சேயிழையார் முலைக்கோலம் ஆம் சாந்து களபம் - 6.பல்பொருள்பெயர்:6 7/1

 TOP
 
    நுதி (1)
வடி நிசி வை பூ அயிர் வாள் அயில் முனை முள் கூர்மை வசியும் ஆம் நுதி நுனி ஆம் தடறு புட்டில் உறையே - 6.பல்பொருள்பெயர்:6 23/4

 TOP
 
    நுரை (1)
திருகு புவ்வம் புற்புதம் ஆசூசம் மொக்குள் கொப்பூழ் செறி புரையும் குமிழியின்பேர் நுரை பேனம் ஆகும் - 5.இடப்பெயர்:5 23/1

 TOP
 
    நுவணி (1)
வகையாம் பிண்ணாக்கு ஒச்சை வறையல் மலாவகம் ஆம் மாவின்பேர் இடி நுவணி பிண்டி என மூன்றாம் - 6.பல்பொருள்பெயர்:6 13/1

 TOP
 
    நுவணை (2)
அணு நுணுக்கம் கூர் முளரி நுழை நுவணை நூழை ஆய்தல் அயிர் ஓய்தல் உயிர் முன் நுணங்கு நுட்பம் - 7.பண்புப்பெயர்:7 6/1
புவனம் நீர் உலகம் ஆம் நுவணை நுண்மை மா ஆம் பூவை புள்ளு காயா ஆம் சீவன் உயிர் குரு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 123/1

 TOP
 
    நுவல் (2)
நோக்கம் விலோசனம் திருக்கு தெரிசனம் அம்பகம் கோ நுவல் ஆலோகனம் தாரை அக்கி கண் பத்திரட்டே - 2.மக்கள்பெயர்:2 52/4
நூலோர் மந்திரி பார்ப்பார் கவிப்புலவர் மூன்றாம் நுவல் குலிங்கம் ஊர்க்குருவி குதிரை இருபெயராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 120/1

 TOP
 
    நுவற்கரி (1)
பரவு கடம் தாலி கும்பம் குணம் கலசம் குடம் ஆம் பானை மிடா குண்டம்அதாம் நுவற்கரி தற்கரியே - 6.பல்பொருள்பெயர்:6 47/3

 TOP
 
    நுழை (1)
அணு நுணுக்கம் கூர் முளரி நுழை நுவணை நூழை ஆய்தல் அயிர் ஓய்தல் உயிர் முன் நுணங்கு நுட்பம் - 7.பண்புப்பெயர்:7 6/1

 TOP
 
    நுழைவழி (1)
சுண்டை மது சுண்டை ஆம் கண்டகம் முள் வான் ஆம் தொண்டு ஒன்பான் பழமை சுக்கு தொழும்பு நுழைவழி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 47/2

 TOP
 
    நுழைவாயில் (1)
துருத்தி தோல் அரங்கம் நீர்த்துருத்தி துட்டை நான்காம் சுருங்கையே நுழைவாயில் கரந்துசெய் கற்புடை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 94/3

 TOP
 
    நுளம்பு (2)
விட்ட நுளம்பு அஞலம் மசகம் துள்ளல் சலவல் வெவ் ஒலுங்கு மற்கூறலொடு நொள்ளல் கொதுகு ஆம் - 3.விலங்கின்பெயர்:3 30/1
அலகு ஒளி நெற்கதிர் சோகி எண் மாறு நுளம்பு ஆம் அலரி அழகு இரவி குளம் கண் வரி பூச்செடி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 110/2

 TOP
 
    நுளைச்சி (1)
வலைஞர் இவை நெய்தல்நிலத்தார்நாமம் பரத்தி வலைச்சி கடல்பெண் குழைச்சி நுளைச்சி குரத்தியுமே - 2.மக்கள்பெயர்:2 34/2

 TOP
 
    நுளையர் (1)
தலை நுளையர் பரதர் பரதவர் திமிலர் அளவர் சலவாணர் கலவர் மரக்கலர் கழியர் கடலர் - 2.மக்கள்பெயர்:2 34/1

 TOP
 
    நுனி (1)
வடி நிசி வை பூ அயிர் வாள் அயில் முனை முள் கூர்மை வசியும் ஆம் நுதி நுனி ஆம் தடறு புட்டில் உறையே - 6.பல்பொருள்பெயர்:6 23/4

 TOP
 
    நுனியும் (1)
நுணுகு நொசி நுண்மையின்பேர் நுனியும் ஆம் சின்னம் நூலி இறை கன்று ஆசு கலம் தோகம் தன்னம் - 7.பண்புப்பெயர்:7 6/2

 TOP