<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - முதற்பகுதி - தொடரடைவு

சா - முதல் சொற்கள்
சா 2
சாக்கியர் 1
சாக்கை 1
சாகம் 3
சாகரம் 1
சாகரமே 1
சாகாடு 1
சாகாமிருகம் 1
சாகி 1
சாகினி 1
சாகினியும் 1
சாகேதம் 1
சாகை 1
சாங்கம் 1
சாட்டியம் 1
சாட்டு 1
சாட்டுவலம் 1
சாடி 3
சாடு 3
சாணம் 1
சாணி 1
சாணைக்கல் 1
சாத்தலுடன் 1
சாத்தன் 3
சாத்தனும் 1
சாத்திரம் 1
சாத்து 1
சாத்தூலம் 1
சாதகப்புள் 2
சாதகம் 2
சாதகர் 1
சாதகும்பம் 1
சாதம் 3
சாதமும் 1
சாதரூபம் 1
சாதவம் 1
சாதவாகனத்தான் 1
சாதவேதா 1
சாதனை 1
சாதி 5
சாதிலிங்கம் 1
சாந்தகன் 1
சாந்தம் 5
சாந்தன் 1
சாந்தாற்றியும் 1
சாந்தி 1
சாந்தில்ஒன்றும் 1
சாந்து 9
சாந்தை 2
சாந்தொடு 1
சாபம் 4
சாபறை 1
சாம்பரும் 1
சாம்பல் 2
சாம்பல்பேர் 1
சாம்பலும் 1
சாம்பவிதாய் 1
சாம்பு 1
சாம்புனதம் 1
சாமதாற்பரியன் 1
சாமப்புள் 1
சாமம் 6
சாமரை 1
சாமரைப்பேர் 1
சாமளம் 1
சாமன் 1
சாமார்த்தம் 1
சாமி 4
சாமீகரம் 1
சாமுண்டி 1
சாமோற்பவம் 1
சாய் 2
சாய்கை 3
சாய்நதம் 1
சாய்வு 2
சாய்வுஇல் 1
சாயகம் 1
சாயச்சீலையின்பேர் 1
சாயம் 2
சாயல் 4
சாயனம் 3
சார் 7
சார்ங்கபாணி 1
சார்ங்கம் 2
சார்ந்த 1
சார்ந்தனவே 1
சார்ந்து 1
சார்பிடம் 1
சார்பில்லோர் 1
சார்பிலர் 1
சார்பு 1
சார்வறுத்தல் 1
சார்வு 3
சாரங்கம் 4
சாரசம் 2
சாரணர் 2
சாரதி 1
சாரதியும் 1
சாரமேயன் 1
சாரமொடு 1
சாரல் 2
சாரல்காலம் 1
சாரலே 1
சாரி 2
சாரிகை 2
சாரிகையும் 1
சாரிகையே 1
சாரித்திரமே 1
சாரு 2
சாருதி 1
சாரைப்பாம்பு 2
சால் 4
சால்பு 3
சால்புறுமே 1
சால்பே 1
சால்வலவர் 1
சால 2
சாலகம் 2
சாலகமே 1
சாலம் 8
சாலமரம் 1
சாலி 5
சாலிகை 1
சாலினி 1
சாலூரம் 1
சாலேகம் 1
சாலேயம் 1
சாலை 3
சாவகர் 1
சாவகன் 1
சாவித்திரி 1
சாவு 5
சாவும் 3
சாழுகம் 1
சாளரம் 2
சாற்றலே 1
சாற்றிடும் 1
சாற்று 1
சாற்றும் 2
சாறடைப்பேர் 1
சாறு 3
சான்று 1
சான்றோர் 1
சான்றோன் 1
சானு 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    சா (2)
முசலி பலபத்திரனும் உடும்பு தாழையும் ஆம் மூசல் சா மொய்த்திடல் ஆம் பாசு வேய் பசப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 17/3
தாபரம் மெய்நிலை தரு ஆம் தபுதல் சா கேடு ஆம் தரி யூபம் படை கவந்தம் அகத்தறி முப்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 70/1

 TOP
 
    சாக்கியர் (1)
திமிரர் உருகர் சாவகர் மாசீவர் புத்தர் சமணர் தேரர் சாரணர் பவுத்தர் சாக்கியர் சீவரரே - 2.மக்கள்பெயர்:2 2/4

 TOP
 
    சாக்கை (1)
நல் நிமித்திகன் சாக்கை வள்ளுவன் உள்ளளப்போன் நாமம் ஆம் காவிதியர் கணக்கர் அபிதானம் - 2.மக்கள்பெயர்:2 13/3

 TOP
 
    சாகம் (3)
தகர் அருணம் மேழகம் தண்ணகம் கிடாய் வெள்ளை சகம் சாகம் உதள் கார் வற்காலி துள்ளல் மோத்தை - 3.விலங்கின்பெயர்:3 11/2
அரிய துவர்க்காய் கோலம் பிளகு பாகுடன் பாக்கு அடைக்காய் ஆம் தேக்கின்பேர் சாகம் ஆம் அழிசில் - 4.மரப்பெயர்:4 7/1
சாகம் வண்டு தேக்கு ஆடு சிறுகீரை தான் ஆம் சாகரம் சிந்து உறங்காமை ஆம் இசை கோகிலமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 7/4

 TOP
 
    சாகரம் (1)
சாகம் வண்டு தேக்கு ஆடு சிறுகீரை தான் ஆம் சாகரம் சிந்து உறங்காமை ஆம் இசை கோகிலமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 7/4

 TOP
 
    சாகரமே (1)
பாருடை சக்கரம் புணரி கடல் அம்புராசி பரவை உப்பு சலராசி ஆழி சாகரமே - 5.இடப்பெயர்:5 21/4

 TOP
 
    சாகாடு (1)
உருள் சகடம் சாடு சாகாடு வையம் பாண்டில் ஒழுகு வண்டில் ஆம் பாண்டில் கஞ்சிகை வையமுமே - 6.பல்பொருள்பெயர்:6 39/1

 TOP
 
    சாகாமிருகம் (1)
நரமிருகம் பிலவங்கம் மந்தி கவி வாலி நகையி வானரம் சாகாமிருகம் கோடரமே - 3.விலங்கின்பெயர்:3 15/1

 TOP
 
    சாகி (1)
தரு அடவி நகம் சாகி குசம் சாதி சாலம் தாபரம் பாதவம் விருக்கம் அகலியம் அத்திரியே - 4.மரப்பெயர்:4 28/1

 TOP
 
    சாகினி (1)
இமை வலவை வஞ்சனி சூர் மாயவள் சண்பனியோடு இடாகினி சாகினி சன்மினி யோகினி ஆகினவே - 1.தெய்வப்பெயர்:1 6/4

 TOP
 
    சாகினியும் (1)
வியன் அவரை ஆம் குரால் சில்லி சாகினியும் மேகநாதனும் கீரைப்பேர் ஆம் கன்னிகையே - 4.மரப்பெயர்:4 21/4

 TOP
 
    சாகேதம் (1)
மிதுலை விதேகைப்பெயர் ஆம் கோசலை சாகேதம் விநிதை அயோத்தியின்பேர் ஆம் அவந்தி உஞ்சை ஆகும் - 5.இடப்பெயர்:5 13/3

 TOP
 
    சாகை (1)
வெயில் பொரு சொல் மலை கீர்த்தி ஆம் ஓத்து சாகை வேதம் இருக்குஆதி நூன்மறை எழுதாக்கிளவி - 8.ஒலிபற்றியபெயர்:8 7/2

 TOP
 
    சாங்கம் (1)
சவுரியமே படிறு திருட்டொடு கள்ளல் கரப்பு சாங்கம் தேயம் களவு தேனுவுமே களவு ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 21/2

 TOP
 
    சாட்டியம் (1)
மதிப்பிலி சாட்டியம் படிறு புள்ளுவம் குத்திரமே மாயை குய்யம் பட்டிமை கூடமும் வஞ்சம் எனுமே - 7.பண்புப்பெயர்:7 33/4

 TOP
 
    சாட்டு (1)
சாலம் உயர் சலதாரை அங்கணம் தூம்பு ஆகும் சாட்டு காமரம் சுல்லி குமுதம் முக்கூட்டு ஆய்தம் - 5.இடப்பெயர்:5 12/1

 TOP
 
    சாட்டுவலம் (1)
பாறுஇல் புளினம் தூதி மணல்குன்று ஆம் தரிசு பாழ் கிராம்பின்பேர் புற்றரை சாட்டுவலம் ஆம் - 5.இடப்பெயர்:5 25/2

 TOP
 
    சாடி (3)
வேறு உடை அம்பரம் சாடி நீவியம் தூசு ஆடை வேதகம் பட்டு ஆசாரம் கலை கலிங்கம் பஞ்சி - 6.பல்பொருள்பெயர்:6 43/2
மரவுரி வற்கலை இறைஞ்சி சீரையின்பேர் ஆகும் வளர் பதலை தளம் சாடி அகளமும் தாழியின்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 47/1
சாடி கோள்உரை தாழி சீலையும் முப்பேராம் சட்டி பக்கம் விசளையும் ஆம் கட்டி வெல்லம் சுகம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 35/1

 TOP
 
    சாடு (3)
சவை விபுதர் விற்பனர் வித்துவான் முதுவோர் சாடு சாருதி சங்கமும் அவர்க்காம் குரவன் இறை போதன் - 2.மக்கள்பெயர்:2 5/2
உருள் சகடம் சாடு சாகாடு வையம் பாண்டில் ஒழுகு வண்டில் ஆம் பாண்டில் கஞ்சிகை வையமுமே - 6.பல்பொருள்பெயர்:6 39/1
ஆடி உத்திராடம் மாதம் கண்ணாடியும் ஆம் ஆடல் கூடுதல் வென்றி கூத்து எனும் சாடு உரையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 34/4

 TOP
 
    சாணம் (1)
கோதும் சாணம் தோட்டி அங்குசம் துறோட்டி கோணமே கசப்பகையின் பேர் அடை பட்டடை ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 35/2

 TOP
 
    சாணி (1)
சாலம் வலை ஆம் வலையில்கயிறு மாசு என்பார் சாணி திருநீறு பொடி சாந்தம் காப்பே மஞ்சூலி - 6.பல்பொருள்பெயர்:6 9/2

 TOP
 
    சாணைக்கல் (1)
எய்ப்பறு சிலாவட்டம் சாணைக்கல் ஆகும் எழுதுகோல் துகிலிகை கோல் அஞ்சனக்கோல் வடிவே - 6.பல்பொருள்பெயர்:6 48/4

 TOP
 
    சாத்தலுடன் (1)
ஒற்றல் உடுத்தலின்பேர் ஆம் கொட்டலே சாத்தலுடன் சதுர்த்தல் அப்பலின்பேர் மூன்றாகும் பூசல் - 9.செயல்பற்றியபெயர்:9 29/1

 TOP
 
    சாத்தன் (3)
பானலணிவான் சாத்தன் வனமூர்த்தி நீண்டோன் பரியூர்தி ஐயன் பேர் இருபான்முத்தொகையே - 1.தெய்வப்பெயர்:1 10/4
அயிரி மணல் மீன் கறி ஆம் குயம் முலை வாள் குழகு ஆம் அய்யன் மூத்தவன் சாத்தன் அப்பன் வேதியன் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 82/2
காரி விடம் சனி வடுகன் சாத்தன் வள்ளல் மகவு ஆன் கருக்குருவி கருமை கொடி என்றனர் ஆய்ந்தோரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 103/4

 TOP
 
    சாத்தனும் (1)
காரிகை பெண் அழகு கலித்துறை ஒரு நூல் ஆகும் கரியவன் இந்திரன் சனியன் கண்ணன் சாத்தனும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 98/1

 TOP
 
    சாத்திரம் (1)
கந்திருவம் பண்பு அரி ஆம் தந்து இழை சாத்திரம் ஆம் கந்தரமே கழுத்து முகில் மலைமுழை மு பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 66/2

 TOP
 
    சாத்து (1)
பந்தான சாந்தொடு சந்திரதிலகம் சாத்து படிவிரை படீரமும் சந்தனமரப்பேர் பிசினம் - 4.மரப்பெயர்:4 1/3

 TOP
 
    சாத்தூலம் (1)
வல்லியம் வன்மா வேங்கை தீவி புண்டரீகம் வயவரி சித்திரகாயம் சாத்தூலம் வயமா - 3.விலங்கின்பெயர்:3 2/1

 TOP
 
    சாதகப்புள் (2)
சாரங்கம் என்பது சாதகப்புள் ஆம் கரடம் தனி அரிட்டம் பிள்ளை கொடி காரி புட்டம் காகம் - 3.விலங்கின்பெயர்:3 24/1
தார் கொடி பூ படை தொடை கிண்கிணி கோவை ஒழுங்கு ஆம் சாரங்கம் சாதகப்புள் வண்டு மான் மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 102/1

 TOP
 
    சாதகம் (2)
பாரிடம் சாதகம் சாதம் கிருத்திமமே கூளி பலிகவரும் குறள் ஆறும் பூதப்பேர் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 23/1
சாதி குலம் சண்பகம் ஓர் தரு பிரம்பு கள் ஆம் சாதகம் புள் பயிற்சி முறி செனனம் பூதமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 54/2

 TOP
 
    சாதகர் (1)
பொறை நாகர் உடுப்பேய் விஞ்சையர் மாகவாசர் போகர் சாதகர் அரக்கர் கணம் பதினெட்டுக்கே - 1.தெய்வப்பெயர்:1 53/4

 TOP
 
    சாதகும்பம் (1)
பத்திரம் பூரியம் காரம் சாதகும்பம் புதையல் பண்டம் காங்கேயம் முதல் உறை வசு மாடு அனந்தம் - 6.பல்பொருள்பெயர்:6 1/2

 TOP
 
    சாதம் (3)
பாரிடம் சாதகம் சாதம் கிருத்திமமே கூளி பலிகவரும் குறள் ஆறும் பூதப்பேர் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 23/1
சரு மிதவை கூழ் அசனம் போசனம் பாத்து அமலை சாதம் ஓதனம் அன்னம் புகா நிமிரல் மூரல் - 6.பல்பொருள்பெயர்:6 11/2
போது போது அலர் ஆகும் சாதம் நிசம் குறள் ஆம் புத்தன் மால் பவுத்தன் சாந்தகன் புதியன் நான்காம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 58/1

 TOP
 
    சாதமும் (1)
சரதம் சாதமும் ஆகும் வழுது மிச்சம் பெட்டு சாதனை வக்கிரம் விகிர்தம் படிறு பொக்கம் வஞ்சம் - 8.ஒலிபற்றியபெயர்:8 3/2

 TOP
 
    சாதரூபம் (1)
தனி ஈழம் பிங்கலம் தேசிகம் சாதரூபம் தமனியம் நிதானம் பீதகம் ஆடை தொடுக்கம் - 6.பல்பொருள்பெயர்:6 2/1

 TOP
 
    சாதவம் (1)
தரு பலா பலவின்பேர் நேரோடு நாவல் சம்பு நன் வலாங்குழி நாவல் பேர் சாதவம் ஆம் - 4.மரப்பெயர்:4 5/3

 TOP
 
    சாதவாகனத்தான் (1)
கானுறு குத்திரதேவன் சாதவாகனத்தான் கடல்வண்ணன் காரி தவளக்கண்ணன் பூதன் - 1.தெய்வப்பெயர்:1 10/2

 TOP
 
    சாதவேதா (1)
ஆன தனஞ்செயன் சுபலன் சசி சாதவேதா வழனம் வன்னி முளரி கனல் பகவன் வாயு சகன் - 1.தெய்வப்பெயர்:1 24/3

 TOP
 
    சாதனை (1)
சரதம் சாதமும் ஆகும் வழுது மிச்சம் பெட்டு சாதனை வக்கிரம் விகிர்தம் படிறு பொக்கம் வஞ்சம் - 8.ஒலிபற்றியபெயர்:8 3/2

 TOP
 
    சாதி (5)
கமழ் சிறுசெண்பகம் சாதி மாலதி என்று இரண்டாம் கருமுகை பித்திகை ஆகும் திலகம் மஞ்சாடிஅதாம் - 4.மரப்பெயர்:4 2/3
கழல் கழங்கு கச்சூரம் உழல் கழற்சி ஆகும் கணமுரி வேத்திரம் சாதி சூரல் பிரம்பு ஆகும் - 4.மரப்பெயர்:4 23/1
தரு அடவி நகம் சாகி குசம் சாதி சாலம் தாபரம் பாதவம் விருக்கம் அகலியம் அத்திரியே - 4.மரப்பெயர்:4 28/1
சாதி குலம் சண்பகம் ஓர் தரு பிரம்பு கள் ஆம் சாதகம் புள் பயிற்சி முறி செனனம் பூதமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 54/2
குலம் மனை ரேபதி கோவில் சாதி கூட்டமும் ஆம் குலையே செய்கரை அம்புக்குதை காய்க்கொத்து ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 109/1

 TOP
 
    சாதிலிங்கம் (1)
தரும் சூதம் இரதம் விந்து ஆம் கெந்தகப்பேர் நாறி சத்தியும் ஆம் சாதிலிங்கம் இங்குலிகம் இலிங்கம் - 6.பல்பொருள்பெயர்:6 4/2

 TOP
 
    சாந்தகன் (1)
போது போது அலர் ஆகும் சாதம் நிசம் குறள் ஆம் புத்தன் மால் பவுத்தன் சாந்தகன் புதியன் நான்காம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 58/1

 TOP
 
    சாந்தம் (5)
ஐந்தாகும் மலயசம் சந்து ஆரமே சந்தம் ஆகுதி தண்வாசி இலேபனம் பூசல் சாந்தம்
  பந்தான சாந்தொடு சந்திரதிலகம் சாத்து படிவிரை படீரமும் சந்தனமரப்பேர் பிசினம் - 4.மரப்பெயர்:4 1/2,3
அளவுதரும் சாந்தம் ஒருவந்தம் வேறிடம் ஆம் அரங்கம் ஆயுதம் கூத்து சூது பயில் களம் ஆம் - 5.இடப்பெயர்:5 28/1
சாலம் வலை ஆம் வலையில்கயிறு மாசு என்பார் சாணி திருநீறு பொடி சாந்தம் காப்பே மஞ்சூலி - 6.பல்பொருள்பெயர்:6 9/2
புனிதம் பாவனர் தூய்து வேத்தியம் தூய் சவுசம் பூதமே பவுத்திரமும் சுசியின்பேர் சாந்தம்
  பனி அளி தண் மழை சீதம் நளிர் குளிர் சீதளப்பேர் படும் கடுமை கோரம் வெம்மை உருமம் வெம்பல் உருப்பம் - 7.பண்புப்பெயர்:7 18/2,3
தளம் படை பூவிதழ் சாந்தம் சமதலம் தாழியும் ஆம் தளை விலங்கு துடர்ச்சி சிலம்பு ஆண்மயிர் தாள் ஐந்தாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 133/3

 TOP
 
    சாந்தன் (1)
அலவன் இமகரன் சாந்தன் குளிரி அல்லோன் வேந்தன் அரி குடோதயன் மானி உடுபதி தண்சுடரே - 1.தெய்வப்பெயர்:1 34/3

 TOP
 
    சாந்தாற்றியும் (1)
சிற்றாலவட்டம் வீசனம் பீலி விசிறி சிறிய சாந்தாற்றியும் ஆம் கோடிகம் பூத்தட்டு ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 34/1

 TOP
 
    சாந்தி (1)
மாந்தல் இறந்திடல் உணவு ஆம் சாந்து சந்தம் குழம்பு ஆம் மாந்தி மா குளிகனும் ஆம் சாந்தி பொறை சுசி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 67/3

 TOP
 
    சாந்தில்ஒன்றும் (1)
காலேகம் சாந்தில்ஒன்றும் பசுத்திரளும் ஆகும் கலுழி கலங்கியநீரும் கான்யாறும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 120/3

 TOP
 
    சாந்து (9)
திலகம் புண்டரம் நுதலிலிடுகுறி ஆம் தொய்யில் சேயிழையார் முலைக்கோலம் ஆம் சாந்து களபம் - 6.பல்பொருள்பெயர்:6 7/1
புலி கலவை வட்டிகை பீதமும் நான்கு சாந்து ஆம் பூசுபொருள்பேர் அங்கராகம் ஆம் கூலம் - 6.பல்பொருள்பெயர்:6 7/3
பீதகம் பொன் இருவேலி சாந்து பொன்மை நான்காம் பீதம் எலி பசலை பன்றி பொன் சாந்து அச்சமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/3
பீதகம் பொன் இருவேலி சாந்து பொன்மை நான்காம் பீதம் எலி பசலை பன்றி பொன் சாந்து அச்சமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/3
சந்தம் நிறம் அழகு கவி குலம் இசை சாந்து ஆறாம் சந்தானம் தரு மகவு ஆம் நந்தல் கெடல் வாழ்வு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 65/3
மாந்தல் இறந்திடல் உணவு ஆம் சாந்து சந்தம் குழம்பு ஆம் மாந்தி மா குளிகனும் ஆம் சாந்தி பொறை சுசி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 67/3
தாமம் முடி நகர் ஒளி தார் வடம் இதழி சாந்து ஆம் சாமம் மறை பசப்பு இரவு விலைத்தாழ்வு கறுப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 74/3
விரை மணம் தூபம் சாந்து ஆம் வரைதல் கொள்ளல் விடல் ஆம் விருத்தம் பாவினம் வட்டம் மூப்பு மலை நான்காம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 91/3
புலம் அறிவு பூமி வயல் ஐம்புலன் பொன் இடம் ஆம் புலி சாந்து புலி ஆகும் பலிதம் நரை பலமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 109/4

 TOP
 
    சாந்தை (2)
புவனி தரித்திரி சகம் மண்டலம் ஞாலம் வையம் புவனம் அகலிடம் சாந்தை மகி நேமி பாரி - 5.இடப்பெயர்:5 4/1
மாந்தானுண்ணான் சுழல்வு ஆம் சாந்தை பார் பொறை ஆம் மந்தி வண்டு கதிர் குரங்கு ஆம் கந்தை நங்கை துணி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 68/3

 TOP
 
    சாந்தொடு (1)
பந்தான சாந்தொடு சந்திரதிலகம் சாத்து படிவிரை படீரமும் சந்தனமரப்பேர் பிசினம் - 4.மரப்பெயர்:4 1/3

 TOP
 
    சாபம் (4)
தனு சராசனம் சிந்து வாரம் கோதண்டம் தடி சிலை துரோணம் கார்முகம் சார்ங்கம் சாபம்
  முனிதவர் காண்டிபம் வேணு கொடுமரம் பினாகம் மூவைந்தோடொன்றும் வில் ஆம் சார்ங்கம் மால்வில் ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 18/1,2
பெறும் ஆணை வஞ்சனம் வட்டித்தலே சாபம் பிரமாணம் சூழ் சபதம் விரதமும் சத்தியப்பேர் - 8.ஒலிபற்றியபெயர்:8 6/3
பூபன் இறையோன் குசன் ஆம் சாபம் வில்லு சபிப்பு ஆம் போற்று தபனன் பருதி செந்தீயும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 70/3
சாரிகை சங்கொடு பூவை சுழல்காற்று மூன்றாம் சாபம் வரையாடு புள் ஆம் மருதம் மரம் திணை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 98/2

 TOP
 
    சாபறை (1)
கிணை மருதப்பறை நெய்தல்பறைப்பேர் சாபறை ஆம் கிரி கரடிப்பறை தட்டை சிறுபறை ஆகுளியே - 6.பல்பொருள்பெயர்:6 32/4

 TOP
 
    சாம்பரும் (1)
வால் அடலை வெண்பலி சாம்பரும் சாம்பல்பேர் ஆம் மண்சாந்து சுதை களபம் சுடுசுண்ணம் தகுமே - 6.பல்பொருள்பெயர்:6 9/4

 TOP
 
    சாம்பல் (2)
குவிதல்பேர் சாம்பல் கூம்பலும் ஒடுங்கல் ஆகும் குறை திறை கப்பமும் தெவ்வர் பாகுடத்தின் கவர்ப்பே - 9.செயல்பற்றியபெயர்:9 20/4
சாம்பல் பழம் பூக்குவிவு ஆம் ஆம்பி ஒலி காளான் தான் நாமம் பரம் தூசு விண் கடல் என்று அயிரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 78/4

 TOP
 
    சாம்பல்பேர் (1)
வால் அடலை வெண்பலி சாம்பரும் சாம்பல்பேர் ஆம் மண்சாந்து சுதை களபம் சுடுசுண்ணம் தகுமே - 6.பல்பொருள்பெயர்:6 9/4

 TOP
 
    சாம்பலும் (1)
அலரின் அல்லி அகவிதழ் ஆம் புல்லி புறவிதழ் ஆம் அயர் பழம்பூ தேம்பல் செம்மல் சாம்பலும் ஆம் ஏடு - 4.மரப்பெயர்:4 32/1

 TOP
 
    சாம்பவிதாய் (1)
கவுரி அறம்வளர்த்தசெல்வி சுந்தரி ஈச்சுரி பூங்கணைக்கிழத்தி அருளேழை சாம்பவிதாய் வாலை - 1.தெய்வப்பெயர்:1 4/2

 TOP
 
    சாம்பு (1)
ஆம்பல் வேய் கள் அல்லி இபம் ஒலி வங்கியம் ஆம் ஆம்பிரம் மாப்புளி புளிப்பு ஆம் சாம்பு பறை பொன் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 78/1

 TOP
 
    சாம்புனதம் (1)
வித்தம் ஆடகம் ஈகை பொருள் பூரி செங்கொல் வெறுக்கை அரி பீதம் சாமீகரம் சாம்புனதம்
  கைத்து நிதி சந்திரம் கூழ் மித்திரையே ஏமம் காணி காஞ்சனம் தங்கம் வேங்கை சொன்னம் தனமே - 6.பல்பொருள்பெயர்:6 1/3,4

 TOP
 
    சாமதாற்பரியன் (1)
சுதனபோசனன் பிச்சாடனன் விமலன் மெய்யன் தும்புருநாதன் சாமதாற்பரியன் புயங்கன் - 1.தெய்வப்பெயர்:1 3/3

 TOP
 
    சாமப்புள் (1)
பதப்படை ஆண்டலை கொற்றி துவசம் சாமப்புள் பகு சரணாயுதம் காலாயுதம் கோழிப்பேர் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 25/2

 TOP
 
    சாமம் (6)
அணி திவா எல் பகல்பேர் எல்லி நிசா கங்குல் அல் வியாபரி மாலை சாமம் நத்தம் யாமம் - 1.தெய்வப்பெயர்:1 47/3
நன் புலரி விடியல் வைகல் வைகறைப்போது ஆகும் நவில் உதையம் காலைப்பேர் யாமம்அதாம் சாமம்
  இன்பமுறு சந்தி அந்தி சாயம் மாலையின்பேர் இருள் நீலம் துணங்கறல் கச்சளம் தமம் திவாந்தம் - 1.தெய்வப்பெயர்:1 48/1,2
வருடம் ஆயனம் சாமம் சமை ஆண்டு அப்பித்தம் வற்சரப்பேர் ஆறு ஆகும் அயனம் அதில் பாதி - 1.தெய்வப்பெயர்:1 49/1
பசுமை அரிதம் சாமம் பாசு அரி பலாசம் பைது அரித்து சாமளம் பை பத்தாம் பச்சையின்பேர் - 7.பண்புப்பெயர்:7 13/1
தயித்திரியம் மூன்று ஆம் உதார்த்தானுதார்த்தம் சாமம் கோசிகம் நாலாம் அதர்வணம் என்று அடக்கே - 8.ஒலிபற்றியபெயர்:8 7/4
தாமம் முடி நகர் ஒளி தார் வடம் இதழி சாந்து ஆம் சாமம் மறை பசப்பு இரவு விலைத்தாழ்வு கறுப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 74/3

 TOP
 
    சாமரை (1)
சீகரம் நீர்த்திரை கரகம் திவலை சாமரை ஆம் சேகரம் மாமரம் மகுடம் தலை வேர் கூட்டமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 9/2

 TOP
 
    சாமரைப்பேர் (1)
வலிப்பின் மரை சாமரைப்பேர் ஆவிதம் கான்குதிரை மரை ஆகும் அருணம் மறி உழை ஏணன் சூனன் - 3.விலங்கின்பெயர்:3 13/2

 TOP
 
    சாமளம் (1)
பசுமை அரிதம் சாமம் பாசு அரி பலாசம் பைது அரித்து சாமளம் பை பத்தாம் பச்சையின்பேர் - 7.பண்புப்பெயர்:7 13/1

 TOP
 
    சாமன் (1)
நெறி மால் பண்டிதன் கணக்கன் மதிசேய் தேர்ப்பாகன் நிபுணன் அனுவழி சாமன் வாக்கி புந்தி புலவன் - 1.தெய்வப்பெயர்:1 35/3

 TOP
 
    சாமார்த்தம் (1)
குயிலும் சாமார்த்தம் காவதம் காதம் ஆகும் கூப்பிடுதூரப்பேர் குரோசம் என வருமே - 5.இடப்பெயர்:5 30/4

 TOP
 
    சாமி (4)
பவம்இல் உரவோன் அடிகள் அத்தன் ஐயன் ஆண்டோன் பணிக்கன் ஆசான் சாமி கோமான் உபாத்தி - 2.மக்கள்பெயர்:2 5/3
இரவி நங்கை நாயகி தாய் சாமி அத்தை அடிகள் இசமாட்டி தலைவி ஐயை கோமாள் பிராட்டி - 2.மக்கள்பெயர்:2 43/1
அத்தம் இரணியம் மாழை வங்காரம் காணம் ஆசை பொலன் செந்தாது மாசை உரை சாமி
  பத்திரம் பூரியம் காரம் சாதகும்பம் புதையல் பண்டம் காங்கேயம் முதல் உறை வசு மாடு அனந்தம் - 6.பல்பொருள்பெயர்:6 1/1,2
அம்பு கணை நீர் மேகம் மூங்கில் கூர்மையும் ஆம் அருள் சாமி குரு இறைவி யாழ் முதல்வியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 76/1

 TOP
 
    சாமீகரம் (1)
வித்தம் ஆடகம் ஈகை பொருள் பூரி செங்கொல் வெறுக்கை அரி பீதம் சாமீகரம் சாம்புனதம் - 6.பல்பொருள்பெயர்:6 1/3

 TOP
 
    சாமுண்டி (1)
பயிரவி மாரி சூலி சக்ரபாணி சாமுண்டி நீலி துர்க்கை சண்டிகை கொற்றவை எண்தோளி - 1.தெய்வப்பெயர்:1 5/3

 TOP
 
    சாமோற்பவம் (1)
தந்தி போதகம் கயம் கராத்திரி வல்விலங்கு சாமோற்பவம் பகடு வழுவை இபம் கடிவை - 3.விலங்கின்பெயர்:3 3/1

 TOP
 
    சாய் (2)
சாய் உரகவர்த்தி கந்தவாகனன் ப்ரவஞ்சன் சலனன் உயிர் ஒலி ஊதை கோதை அரி கூதை - 1.தெய்வப்பெயர்:1 28/2
குருத்து எருவை சூகரி வராகி சாய் முத்தம் கோரை கொறுக்கையின்பேர் வாட்கோரை செருந்திஅதாம் - 4.மரப்பெயர்:4 25/2

 TOP
 
    சாய்கை (3)
சாய்கை தனு யாக்கை புரம் படிவம் முப்பானெட்டாம் சவம் பிணம் களேபரம் பிரேதம் அழல் கழிவே - 2.மக்கள்பெயர்:2 46/4
தாருவுடன் கவடு உலவை களை பொங்கர் காம்பு தாழ் புறக்கம் சாய்கை உறுப்பு இடபம் கோடு ஆமே - 4.மரப்பெயர்:4 29/2
பொய்யாத தலம் தகடு பன்னம் அடை ஓலை புல் உலவை சாய்கை சதனம் சதம் பலாசம் - 4.மரப்பெயர்:4 30/1

 TOP
 
    சாய்நதம் (1)
திருகல் சாய்நதம் காமரூபி காமுருகி சிகிப்பகை தண்டு ஆசம் ஓணான் ஓந்தி ஓதி - 3.விலங்கின்பெயர்:3 18/1

 TOP
 
    சாய்வு (2)
அதிர்ப்பு விதர் குலைவு சலம் கலங்கல் நடுக்கம்அதாம் அழுங்கலும் ஆம் தலையிழிவு சாய்வு ஆகும் தஞ்சம் - 7.பண்புப்பெயர்:7 33/2
இரிதல் உடைவே திட்கல் நெரிதலே ஞொள்கல் இடைவு தொங்கல் சாய்வு சரிதலும் ஓடல் ஆகும் - 9.செயல்பற்றியபெயர்:9 11/3

 TOP
 
    சாய்வுஇல் (1)
சாய்வுஇல் அரமியம் நிலாமுற்றப்பேர் மானம் சமத்தமும் வேரமும் ஆகும் மண்டபப்பேர் பொதுவே - 5.இடப்பெயர்:5 8/4

 TOP
 
    சாயகம் (1)
அத்திரம் சாயகம் புங்கம் தோணி வண்டு கதிரம் ஆசுகம் பத்திரி பூதை ககம் விசிகம் பல்லம் - 6.பல்பொருள்பெயர்:6 19/2

 TOP
 
    சாயச்சீலையின்பேர் (1)
பேர் எனலாம் தேவாங்கம் சாயச்சீலையின்பேர் பிணித்திடு சித்திரப்புடவை பொத்தகம் என்றாகும் - 6.பல்பொருள்பெயர்:6 44/2

 TOP
 
    சாயம் (2)
இன்பமுறு சந்தி அந்தி சாயம் மாலையின்பேர் இருள் நீலம் துணங்கறல் கச்சளம் தமம் திவாந்தம் - 1.தெய்வப்பெயர்:1 48/2
இயற்றல் உத்தியோகம் உஞற்று ஊக்கம் தாளாண்மை இயல் உழைப்பு சாயம் ஆள்வினை முதுமை தாள்வு - 9.செயல்பற்றியபெயர்:9 16/1

 TOP
 
    சாயல் (4)
வசி புகர் புற்கெனல் புன்மை புல் குரால் நிறம் ஆம் வரிபுகர்கேழ் பயப்பு வண்ணம் சாயல் சந்தம் மாமை - 7.பண்புப்பெயர்:7 13/3
சாயல் இவை மென்பாடு ஆம் செயலறல் கையறவு ஆம் சமம் இகல் கேழ் ஆங்கு அன்ன போல் என்ன அனைய - 7.பண்புப்பெயர்:7 38/2
இயம் ஒலி சொல் மேளம் ஆம் வயின் இடம் வீடு அகடு ஆம் இயல் சாயல் நடை தமிழ் ஆம் பயன்பெறல் சொல்பொருள் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 80/3
பயல் சிறுமை பள்ளம்அதாம் பயம்பு கொப்பம் தாழ்வு ஆம் பாயல் மெத்தை குதிப்பு ஆகும் சாயல் அழகு எழல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 82/1

 TOP
 
    சாயனம் (3)
சரடம் சாயனம் கோம்பி முசலி ஓந்தியின்பேர் சார் கருப்பை ஆகு இரும்பன் சிகரி எலி வகுப்பாம் - 3.விலங்கின்பெயர்:3 18/2
மாலி மாதவம் பானம் சூலி குந்தி விகுனி வடி அரிட்டம் சாயனம் சுலோகி சிக்கர் மோலி - 6.பல்பொருள்பெயர்:6 15/2
சையம் மலை அணை ஆம் வியாழம் மகி புலி ஆம் சாயனம் கள் ஓந்தி ஆம் தீ அனல் தீங்கு ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 84/3

 TOP
 
    சார் (7)
சார் இணங்கன் கழுது குணபாசி சவம் குணபம் சாவு நிசிசரம் வெள்ளை ஈமசம் பசாசு - 1.தெய்வப்பெயர்:1 23/3
தானம் உம்பர் நபம் காயம் விண்டலம் புட்கரம் விண் சார் வியோமம் ககனம் மாதிரம் குண்டலம் தோது - 1.தெய்வப்பெயர்:1 31/2
சரடம் சாயனம் கோம்பி முசலி ஓந்தியின்பேர் சார் கருப்பை ஆகு இரும்பன் சிகரி எலி வகுப்பாம் - 3.விலங்கின்பெயர்:3 18/2
சார் இலாங்கலி தென்னை தென் நாளிகேரம் தாழை தெங்கு ஆம் பன்னாடை நாரியும் நெய்யரியே - 4.மரப்பெயர்:4 6/4
இடை வயின் கண் குலம் முதல் உள் பதி அகம் தேம் பக்கம் இடன் களம் சார் கடை முனை மேல் வாமம் கீழ் சூழல் - 5.இடப்பெயர்:5 32/2
தெரி கிடுகு தேர்ச்சுற்று ஆம் சார் பலகை பா ஆம் தேர்மொட்டு கூம்பு ஆம் தேர்க்கதிரின்பேர் ஆர் ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 38/3
வெய்ய பற்று இராகம் சார் விவறல் பெட்பு வேட்கை வெப்பம் நச்சு ஆதரம் இச்சை ஏட்டை வயா நம்பு - 7.பண்புப்பெயர்:7 36/2

 TOP
 
    சார்ங்கபாணி (1)
காவலன் தாமோதரன் மாதவன் வாமன் நேமி காளிகாமர்த்தனன் கேசவன் சார்ங்கபாணி
  தேவகிசேய் மதன்தந்தை அயன்தந்தை முகுந்தன் சீதரன் சனார்த்தனன் பேய்முலையுண்டோன் அனந்தன் - 1.தெய்வப்பெயர்:1 13/2,3

 TOP
 
    சார்ங்கம் (2)
தனு சராசனம் சிந்து வாரம் கோதண்டம் தடி சிலை துரோணம் கார்முகம் சார்ங்கம் சாபம் - 6.பல்பொருள்பெயர்:6 18/1
முனிதவர் காண்டிபம் வேணு கொடுமரம் பினாகம் மூவைந்தோடொன்றும் வில் ஆம் சார்ங்கம் மால்வில் ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 18/2

 TOP
 
    சார்ந்த (1)
சக்கிரி மால் அரவு இறைவன் மட்பகை செக்கான் ஆம் சார்ந்த நக்கன் இருவாணி சிவன் இருபேர் ஆக்கே - 10.ஒருசொல்பல்பொருள்:10 11/4

 TOP
 
    சார்ந்தனவே (1)
சோமன் நிலாமுக்கி போதகை சகோரம்அதாம் தூக்கணங்குரீஇ சிதகன் எனும் பேர் சார்ந்தனவே - 3.விலங்கின்பெயர்:3 23/4

 TOP
 
    சார்ந்து (1)
தற்றுதல் ஆம் கொள்ளை கொண்டி சூறை ஆம் உரோசல் சார்ந்து உராய்ப்போதல் உரிஞ்சுதல் ஆம் சுவாசம் - 9.செயல்பற்றியபெயர்:9 29/3

 TOP
 
    சார்பிடம் (1)
மூரல் அனம் நகை பல் ஆம் சார்பிடம் பற்று ஆகும் முரம்பு காயலும் மேடும் பாறையும் முப்பேரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 99/4

 TOP
 
    சார்பில்லோர் (1)
சடைமுடியோர் மாதவர் தாபதர் அறிஞர் தூயோர் சார்பில்லோர் உயர்ந்தவர் மோனிகள் ஐயர் மெய்யர் - 2.மக்கள்பெயர்:2 1/3

 TOP
 
    சார்பிலர் (1)
மேவலர் சார்பிலர் அரிகள் பரர் கெலிஞர் நேரார் வேண்டார் பற்றார் பகைவர் கருதலர் வில்லங்கர் - 2.மக்கள்பெயர்:2 28/1

 TOP
 
    சார்பு (1)
துரிதமிலா கேள் குடும்பம் சார்பு சூழ் நட்டார் துணை கூளி இகுளை நட்பு கிளை விருந்து கடும்பு - 2.மக்கள்பெயர்:2 29/1

 TOP
 
    சார்வறுத்தல் (1)
வெறுப்பு அறுத்தல் ஒல்லாமை முனை அவாவின்மை வேண்டாமை உவர்ப்பும் ஆம் விரத்தி சார்வறுத்தல்
  துறத்தல் துறவியின்பேர் ஒற்றுமை ஒருமை குறிப்பு தொட்டிமை ஆம் செய்தி செயல் இயல்பு ஒழுக்கு ஆசாரம் - 7.பண்புப்பெயர்:7 24/2,3

 TOP
 
    சார்வு (3)
பால் புடை பாரிசம் மருங்கு புறம் சார்வு பாங்கர் சிறை ஞாங்கர் உழி யாங்கர் பக்கம் ஆகும் - 5.இடப்பெயர்:5 33/1
பெறல் அணவல் சார்வு தொடல் தின்னல் கூடலின்பேர் பிரிவு உணர்வு வரைவு வல்லி தணப்பு ஒருவல் துறத்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 14/2
சுரம் நெறி கான் சுரம் ஆகும் அருகல் குன்றல் சார்வு ஆம் சுரை பசுவின்முலை துளை கள் என முப்பேர் கருதே - 10.ஒருசொல்பல்பொருள்:10 89/4

 TOP
 
    சாரங்கம் (4)
குலைப்பில் பிணை சாரங்கம் இரலை நவ்வி மிருகம் குரங்கமே வற்சையம் மான் பன்னிரண்டாம் கருமான் - 3.விலங்கின்பெயர்:3 13/3
சாரங்கம் என்பது சாதகப்புள் ஆம் கரடம் தனி அரிட்டம் பிள்ளை கொடி காரி புட்டம் காகம் - 3.விலங்கின்பெயர்:3 24/1
துறுமலர்க்கேள் சாரங்கம் கரும்பு மந்தி கீதம் சுரும்பு கேசரம் கண்டம் தும்பி வரிக்கடை தேன் - 3.விலங்கின்பெயர்:3 29/3
தார் கொடி பூ படை தொடை கிண்கிணி கோவை ஒழுங்கு ஆம் சாரங்கம் சாதகப்புள் வண்டு மான் மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 102/1

 TOP
 
    சாரசம் (2)
புட்கரம் வண்டானம் சாரசம் சிகரி தாளி போதா பிதா குருகு நாரையின்பேர் குரண்டம் - 3.விலங்கின்பெயர்:3 28/1
கிராணமே கிரணம் மூக்கொடு கிரிகித்தலும் ஆம் கிளர்க்கும் சாரசம் நாரை இனிப்பு என்னும் தலமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 107/4

 TOP
 
    சாரணர் (2)
திமிரர் உருகர் சாவகர் மாசீவர் புத்தர் சமணர் தேரர் சாரணர் பவுத்தர் சாக்கியர் சீவரரே - 2.மக்கள்பெயர்:2 2/4
ஒற்றர் உசா சாரணர் வேய் வேயர் என நான்காம் ஓர் வெறியாட்டாளன் வேலோன் படிவன் முருகன் - 2.மக்கள்பெயர்:2 22/1

 TOP
 
    சாரதி (1)
சூதன் முனி சாரதி ஆம் பூதியம் பார் உடல் ஆம் சூதம் மா வண்டு இரதம் தோற்றல் பாரதம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 53/3

 TOP
 
    சாரதியும் (1)
தோராத தேர்ப்பாகன் வலவன் சாரதியும் சூதனும் ஆம் குணுங்கர் சவுண்டிகர் இயவர் குழலர் - 2.மக்கள்பெயர்:2 20/1

 TOP
 
    சாரமேயன் (1)
தடு ஞமலி கீழ்ச்சென்னி பற்காட்டி நாக்கி சாரமேயன் பட்டி குக்கல் குரைமுகனே - 3.விலங்கின்பெயர்:3 17/1

 TOP
 
    சாரமொடு (1)
சாரமொடு சேறு இரதம் தமிழ் அமுதம் சுவைப்பேர் தனி இலவம் புளி புளிப்பு ஆம் தித்தம் கைப்பு ஆகும் - 7.பண்புப்பெயர்:7 25/1

 TOP
 
    சாரல் (2)
இரவி பொருப்பு அடுக்கல் பூதரம் சாரல் பொச்சை இறும்பு குறும்பொறை திகிரி சுரும்பு பொகுட்டு அசலம் - 5.இடப்பெயர்:5 15/2
சுருங்கு தடம் சாரல் வாரம் சானு நிதம்பம் சொன்ன மலைப்பக்கம்அதாம் கற்பாழி பொறையே - 5.இடப்பெயர்:5 17/1

 TOP
 
    சாரல்காலம் (1)
கூர் மாதப்பிறப்பு விசு சங்க்ராந்தி ஆகும் கோடை வேனில்காலம் சாரல்காலம் மழையே - 1.தெய்வப்பெயர்:1 50/4

 TOP
 
    சாரலே (1)
சாரலே மலை பக்கமலை ஒருசார் மழை ஆம் தாரு காரிப்பெயரே சண்முகன் காளியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 99/2

 TOP
 
    சாரி (2)
சொல் கழங்கு காசு வல்லு சூது ஆகும் கவறு துள்ளு ஆயம் தாயம்அதாம் சாரி நாய் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 41/1
வாடல்இல் வெம் பரியோட்டம் மண்டிலமே சாரி மாதி வாளியும் ஆகும் பாதீடுதான் பங்கீடு - 9.செயல்பற்றியபெயர்:9 22/3

 TOP
 
    சாரிகை (2)
சூறை சாரிகை சுழல்கால் கூதிரும் மூதிருமே சொல் பனிக்கால் ஊழிக்கால் சண்டமாருதமே - 1.தெய்வப்பெயர்:1 29/4
சாரிகை சங்கொடு பூவை சுழல்காற்று மூன்றாம் சாபம் வரையாடு புள் ஆம் மருதம் மரம் திணை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 98/2

 TOP
 
    சாரிகையும் (1)
ஆயமே உல்கு சாரிகையும் ஆம் பிணக்கே அரில் வாரம் துவக்கு மறல் நாற்பேர் ஆவனவே - 9.செயல்பற்றியபெயர்:9 17/4

 TOP
 
    சாரிகையே (1)
சாரிகையே பூவை நாகுணவாய்ப்புள் ஆகும் சகடம் விகங்கம் குலிங்கம் புலிங்கமும் ஊர்க்குருவி - 3.விலங்கின்பெயர்:3 26/3

 TOP
 
    சாரித்திரமே (1)
நெறித்தல் மரியாதமுறை கை நடை நியாயம் நீதி நெறி மஞ்சரி கையறை சாரித்திரமே - 7.பண்புப்பெயர்:7 24/4

 TOP
 
    சாரு (2)
கீரம் அவந்திகை வன்னி தத்தை சுவாகதமே கிள்ளை அரி சுகம் சாரு ஒன்பதுபேர் கிளிக்கு ஆம் - 3.விலங்கின்பெயர்:3 26/2
சாரு மனை அகம் இல் என்று ஈரேழும் வீடு ஆம் தாழ் குச்சில் குரம்பை புரை கூரை சிற்றில் குடில் ஆம் - 5.இடப்பெயர்:5 10/2

 TOP
 
    சாருதி (1)
சவை விபுதர் விற்பனர் வித்துவான் முதுவோர் சாடு சாருதி சங்கமும் அவர்க்காம் குரவன் இறை போதன் - 2.மக்கள்பெயர்:2 5/2

 TOP
 
    சாரைப்பாம்பு (2)
பாம்பினுள் குக்குடசற்பம் குடசற்பம் பறவை பாம்பு ஆம் இராசிலம் துண்டமும் சாரைப்பாம்பு ஆம் - 3.விலங்கின்பெயர்:3 33/1
துண்டம் முகம் நாசி துணி சாரைப்பாம்பு ஆகும் தொண்டை மிடறு ஆனையின்கை கோவை ஒரு நாடு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 45/3

 TOP
 
    சால் (4)
சால் பிரமம் கூழை நனந்தலை ஒத்தல் அணுகா சமன் மையம் ஆதனம் மத்திமம் நள்ளு நாப்பண் - 5.இடப்பெயர்:5 33/2
சேதகம் சேறு அணை சிவப்பு ஆம் ஏதி அம்பு வாள் ஆம் சீதை படை சால் கொடுப்பை திரு ஆம் கோதையரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/4
சாலகம் சாளரம் அரும்பு ஆம் சால் உழும்சால் சால் ஆம் சலம் சினம் பொய் நீர் நடுக்கம் எனும் புலவர் நூலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 119/4
சாலகம் சாளரம் அரும்பு ஆம் சால் உழும்சால் சால் ஆம் சலம் சினம் பொய் நீர் நடுக்கம் எனும் புலவர் நூலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 119/4

 TOP
 
    சால்பு (3)
சீர் விருத்தி வெறுக்கை மாடு இயற்கை செல்வப்பேர் ஆம் செழுமை சால்பு ஆன்றல் வளம் நிறை மாண்பு வாய்த்தல் - 7.பண்புப்பெயர்:7 17/3
பரிசின் முறை சால்பு விதி கொள்கை அதிகாரம் படி குணமே நிறம் இருபான்மூன்று பண்பின்பேர் ஆம் - 7.பண்புப்பெயர்:7 39/2
சால்பு குணம் மாட்சிமைப்பேர் பாலம் மழு நுதல் ஆம் சாலி அருந்துதி கள்ளும் நெல்பொதுவும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 115/1

 TOP
 
    சால்புறுமே (1)
முல்லை வென்றி நிலம் கற்பு தளவு நாற்பெயராம் மூலம் முதல் கிழங்கு ஏது நாள் என சால்புறுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 114/4

 TOP
 
    சால்பே (1)
நண் கடைமீன் இரவிநாள் தொழு பெருநாள் சூலம் நாவாய்ப்பேர் புருடநாள் இரேபதிக்கு ஆம் சால்பே - 1.தெய்வப்பெயர்:1 45/4

 TOP
 
    சால்வலவர் (1)
சால்வலவர் பண்ணுவார் வாதுவர் மாவலர் மாச்சானியர்பேர் மதயானைப்பாகர் தோரணரே - 2.மக்கள்பெயர்:2 19/4

 TOP
 
    சால (2)
மிருகம் விலங்கின்பொதுப்பேர் கணம் குலம் வியூகம் விருந்தம் சால கூட்டம் யூகம் சேகரமே - 3.விலங்கின்பெயர்:3 18/4
சால நனி கதழ்வு அதிகம் விதப்பு ஊகம் பெருகல் தவம் புதுமை மதம் பிறங்கல் இறப்பு அமலை பூங்கு - 7.பண்புப்பெயர்:7 4/1

 TOP
 
    சாலகம் (2)
முகிழம் சாலகம் போகில் நனை மொக்குள் மொட்டு முகிழ் கலிகை கோரகமே முகை மொந்தை அரும்பு ஆம் - 4.மரப்பெயர்:4 31/1
சாலகம் சாளரம் அரும்பு ஆம் சால் உழும்சால் சால் ஆம் சலம் சினம் பொய் நீர் நடுக்கம் எனும் புலவர் நூலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 119/4

 TOP
 
    சாலகமே (1)
காது சுவர் பித்திகை பல்கணி குறுங்கண் சாலம் காலதர் வாதாயனமே சாளரம் சாலகமே - 5.இடப்பெயர்:5 11/4

 TOP
 
    சாலம் (8)
தரு அடவி நகம் சாகி குசம் சாதி சாலம் தாபரம் பாதவம் விருக்கம் அகலியம் அத்திரியே - 4.மரப்பெயர்:4 28/1
கடகம் உவளகம் சாலம் ஓதை எயில் வரைப்பு காப்பு அரண் வெண்ணகை அகப்பா புரிசை இஞ்சி ஆரை - 5.இடப்பெயர்:5 7/1
விதி தரணி வேத்தவை அத்தாணி அரண்மனையும் வேந்துஇருக்கை ஆம் குலம் மாளிகை பவனம் சாலம்
  மதிய திருமனை கோயில் அரசர்இல்பேர் பள்ளி அறச்சாலை அறப்புறமும் ஆம் தளியே சாலை - 5.இடப்பெயர்:5 9/2,3
காது சுவர் பித்திகை பல்கணி குறுங்கண் சாலம் காலதர் வாதாயனமே சாளரம் சாலகமே - 5.இடப்பெயர்:5 11/4
சாலம் உயர் சலதாரை அங்கணம் தூம்பு ஆகும் சாட்டு காமரம் சுல்லி குமுதம் முக்கூட்டு ஆய்தம் - 5.இடப்பெயர்:5 12/1
சாலம் வலை ஆம் வலையில்கயிறு மாசு என்பார் சாணி திருநீறு பொடி சாந்தம் காப்பே மஞ்சூலி - 6.பல்பொருள்பெயர்:6 9/2
உறுதி கலை விச்சை வித்தை ஊதியமே சாலம் ஓதி கல்வி கேள்வியும் ஆம் கற்றல் பயிலுதலே - 8.ஒலிபற்றியபெயர்:8 6/4
சாலம் சாலேகம் வலை சவை மதில் ஓர் மரம் ஆம் சாலை அறப்புறம் சோலை பரிப்பந்தி மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 116/2

 TOP
 
    சாலமரம் (1)
சுரதாரு தேவதாரத்தின்பேர் நறவம் சுள்ளி மரா பணை கணவம் சாலமரம் ஆமே - 4.மரப்பெயர்:4 7/4

 TOP
 
    சாலி (5)
சாலி அருந்துதி வடமீன் முப்பெயர் ஆம்தினம் தினமே சமையம் எல்லை உடு கால் ஆனியம் திவா திவசம் - 1.தெய்வப்பெயர்:1 46/1
தரி குசவன்பேர் சூனர் பொல்லர் துன்னர் சாலி தைப்போர்பேர் காரோடர் உறைகாரர் மானே - 2.மக்கள்பெயர்:2 17/4
தழை வரி விரீகி மணி மூக்கி பயிர் பைங்கூழ் சாலி பசும்புலி தொலியல் சொல் வை பத்தும் நெல் ஆம் - 4.மரப்பெயர்:4 23/3
சாலி ஆவசம் தோப்பி நாளி தொண்டி சேறு சாறு ஆம்பல் ஞமலி யாது உவ மறவி மதியே - 6.பல்பொருள்பெயர்:6 15/4
சால்பு குணம் மாட்சிமைப்பேர் பாலம் மழு நுதல் ஆம் சாலி அருந்துதி கள்ளும் நெல்பொதுவும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 115/1

 TOP
 
    சாலிகை (1)
இறுகிய சாலிகை அரணம் மேடகம் கந்தளம் ஆசு ஈராறும் கவசப்பேர் எனும் கரியகுழலே - 6.பல்பொருள்பெயர்:6 24/4

 TOP
 
    சாலினி (1)
தெற்று கோமரன் தேவராளிபெயர் ஆகும் தேவராட்டியின்பெயரே சாலினி என்றோதும் - 2.மக்கள்பெயர்:2 22/2

 TOP
 
    சாலூரம் (1)
ஆயும் அழிவின்மை கன்னி குமரி கோணையும் ஆம் அடைக்கலப்பேர் கையடை ஆம் சாலூரம் கயவு - 7.பண்புப்பெயர்:7 38/1

 TOP
 
    சாலேகம் (1)
சாலம் சாலேகம் வலை சவை மதில் ஓர் மரம் ஆம் சாலை அறப்புறம் சோலை பரிப்பந்தி மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 116/2

 TOP
 
    சாலேயம் (1)
தொய்யிலும் ஆம் சாலேயம் செந்நெல்விளைநிலம் ஆம் துதிக்கும் உருவரை என்ப பலவிளையும்நிலம் ஆம் - 5.இடப்பெயர்:5 27/2

 TOP
 
    சாலை (3)
கொண்ட நடை வீதிஅதாம் மந்திரமே சாலை குதிரை நிற்கும் பந்தியின்பேர் ஆதிகம் மாதிகமே - 3.விலங்கின்பெயர்:3 8/3
மதிய திருமனை கோயில் அரசர்இல்பேர் பள்ளி அறச்சாலை அறப்புறமும் ஆம் தளியே சாலை
  மதி கோட்டம் சேதியம் சன்னிதி நிலையம் கோயில் மந்திரம் நிகேதனம் தேவாலயப்பேர் சேரே - 5.இடப்பெயர்:5 9/3,4
சாலம் சாலேகம் வலை சவை மதில் ஓர் மரம் ஆம் சாலை அறப்புறம் சோலை பரிப்பந்தி மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 116/2

 TOP
 
    சாவகர் (1)
திமிரர் உருகர் சாவகர் மாசீவர் புத்தர் சமணர் தேரர் சாரணர் பவுத்தர் சாக்கியர் சீவரரே - 2.மக்கள்பெயர்:2 2/4

 TOP
 
    சாவகன் (1)
மூரி மேற்கோள் சந்தில் சாவகன் கீழ்மகனே முடவன் மந்தன் கலியன் விசி சனி பதினொன்பான்பேர் - 1.தெய்வப்பெயர்:1 37/2

 TOP
 
    சாவித்திரி (1)
சுயபனுவலாள் பூரவாகனி காயத்ரி சொல் சாவித்திரி இசைமான் பிராமி நாமானே - 1.தெய்வப்பெயர்:1 16/4

 TOP
 
    சாவு (5)
சார் இணங்கன் கழுது குணபாசி சவம் குணபம் சாவு நிசிசரம் வெள்ளை ஈமசம் பசாசு - 1.தெய்வப்பெயர்:1 23/3
மடி வயின் சோம்பு உடை தாழை மடங்குதல் சாவு அறுபேர் மடை சோறும் கடைப்பூணும் புனல் மடையும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 27/2
வீதி தெரு ஓடல் ஆம் வீதல் கொடை சாவு ஆம் வித்தமே பொன் அறிவு பழித்தல் என மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 57/3
இல் இடம் வீடு இல்லெனல் இராசி இல்லாள் சாவு ஆம் எல் இகழ்ச்சி பகல் இரவி ஒளி என சொல்லுகவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 112/4
விழைவு மயல் புணர்ச்சியும் ஆம் கழுமல் பற்று மயக்கு ஆம் விழிதல் கொடை சாவு ஆகும் செழுமை எழில் வளம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 143/3

 TOP
 
    சாவும் (3)
வீவு துஞ்சல் மாய்வும் உஞ்சல் சாவும் மூவைந்தாம் விளிவும் ஆம் பரிகரி வக்கிரம் மாறல் சேறல் - 9.செயல்பற்றியபெயர்:9 18/2
துஞ்சல் வலி நிலைபேறு துயில் சோம்பு சாவும் துஞ்சியிருப்பதும் ஆறாம் கிஞ்சுகம் வாய் அணங்கே - 10.ஒருசொல்பல்பொருள்:10 23/4
முஞ்சுதல் என்பது சாவும் மொய்த்திடலும் ஆகும் மொழி நாஞ்சில் என்பதுவே கலப்பை மதிலுறுப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 24/2

 TOP
 
    சாழுகம் (1)
தேக்கனம் மராளம் எழுபேர் அன்னம்அதற்காம் சிம்புள் சாழுகம் வருடை சம்பரம் துரோணம் - 3.விலங்கின்பெயர்:3 21/3

 TOP
 
    சாளரம் (2)
காது சுவர் பித்திகை பல்கணி குறுங்கண் சாலம் காலதர் வாதாயனமே சாளரம் சாலகமே - 5.இடப்பெயர்:5 11/4
சாலகம் சாளரம் அரும்பு ஆம் சால் உழும்சால் சால் ஆம் சலம் சினம் பொய் நீர் நடுக்கம் எனும் புலவர் நூலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 119/4

 TOP
 
    சாற்றலே (1)
உரைத்தல் இயம்புதல் இறுத்தல் சாற்றலே ஆடல் ஓதல் பகருதல் குயிறல் புகறல் சொற்றல் மொழிதல் - 8.ஒலிபற்றியபெயர்:8 2/1

 TOP
 
    சாற்றிடும் (1)
தண்டு பரி மாற்கம்அதாம் வானரம் மயூரம் சரம் சசமே மல்லம் என சாற்றிடும் ஐங்கதியே - 3.விலங்கின்பெயர்:3 8/4

 TOP
 
    சாற்று (1)
தருமன்நாள் பூதம் இவை பதினாலும் அதற்காம் சாற்று அளகு இறால் ஆரல் வாணன் அங்கி அளக்கர் - 1.தெய்வப்பெயர்:1 40/3

 TOP
 
    சாற்றும் (2)
விலைசெயும் உப்பளத்தார்க்கே அளமர் என சாற்றும் வேண்டிய மன்பதை பஞ்ஞீலிரண்டு மக்கட்பரப்பே - 2.மக்கள்பெயர்:2 34/4
தஞ்சம் எனும் மொழி பற்றுக்கோடு எளிமை ஆகும் சாற்றும் அஞர் துயர் அறிவிலோர் ஆம் இவ்விடத்தே - 10.ஒருசொல்பல்பொருள்:10 24/4

 TOP
 
    சாறடைப்பேர் (1)
நாள் அலா பூத்தும்பி பிறக்கொடி சுரை ஆம் கொற்றான் நந்தை என்றாம் திரிபுரி சாறடைப்பேர் மஞ்சிகமே - 4.மரப்பெயர்:4 19/1

 TOP
 
    சாறு (3)
பலனதின் தோல் செதிள் ஆகும் காழ் கொட்டை பீசம் பரல் விதை வித்து ஆம் குச்சம் படு சாறு தாறு - 4.மரப்பெயர்:4 32/3
சாலி ஆவசம் தோப்பி நாளி தொண்டி சேறு சாறு ஆம்பல் ஞமலி யாது உவ மறவி மதியே - 6.பல்பொருள்பெயர்:6 15/4
முருகு துணங்கறல் விழா சாறு புத்தேள் சேறு மூவிரண்டு உச்சபத்தின்பேர் மலர் அடைச்சல் செருகல் - 9.செயல்பற்றியபெயர்:9 2/3

 TOP
 
    சான்று (1)
கரீரமே அகத்தி மிடா கரியின்பல்லடி ஆம் கரி சேகு சான்று தந்தி இருந்தையும் பராவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 106/4

 TOP
 
    சான்றோர் (1)
தனுக்குரவன் கும்பசன் வேதிக்கொடியோன் துரோணாசாரியன்பேர் பண்டிதர் நல்லோர் சான்றோர் ஆன்றோர் - 2.மக்கள்பெயர்:2 4/3

 TOP
 
    சான்றோன் (1)
இதையன் அண்டயோனி தினமணி சான்றோன் மாலி இருள்வலி வித்தகன் சூரன் விண்மணி ஆதவனே - 1.தெய்வப்பெயர்:1 32/4

 TOP
 
    சானு (2)
முழுகு கணைங்கால் சங்கம் கணைக்கால் ஆம் சானு முழந்து முழங்கால் முட்டு ஆம் குறங்கு ஊரு வாமம் - 2.மக்கள்பெயர்:2 47/2
சுருங்கு தடம் சாரல் வாரம் சானு நிதம்பம் சொன்ன மலைப்பக்கம்அதாம் கற்பாழி பொறையே - 5.இடப்பெயர்:5 17/1

 TOP