|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
சைதன்னியம் (1)
தெருளல் சேதனம் சைதன்னியம் ஞானம் ஆகும் தெளியும் பேரறிவும் முதுக்குறைவு ஆம் என்றறியே - 7.பண்புப்பெயர்:7 15/4
TOP
சையம் (3)
தரணி குன்று குவடு வரை பதலை நகம் சயிலம் தாணு மாதிரம் விலங்கல் விண்டு சையம் சிமையம் - 5.இடப்பெயர்:5 15/1
கரண்டை துறுகல் ஆகும் வலம் சிலை கல் உபலம் கன சிராவணம் சையம் உலம் திரண்டகல் ஆம் - 5.இடப்பெயர்:5 17/2
சையம் மலை அணை ஆம் வியாழம் மகி புலி ஆம் சாயனம் கள் ஓந்தி ஆம் தீ அனல் தீங்கு ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 84/3
TOP
சைவசாசி (1)
மின் இடும்பிமன் கையுரன் சிங்கதுசன் தண்டன் வீமன்பேர் காண்டிபன் பற்குனன் சைவசாசி
தன் அனுமக்கொடியன் அல்லற்குரு பாத்தன் விசையன் தனஞ்செயன் சுவேதவாகனன் மகவான்பாலன் - 2.மக்கள்பெயர்:2 10/2,3
TOP
சைவர் (1)
உமிழ்சமியர் திகம்பரர் காளாமுகர் பாசுபதர் யோகர் சைவர் மால்சமையமுனிவர் பாகவதர் - 2.மக்கள்பெயர்:2 2/3
TOP
சைவலம் (2)
பருத்த சடை கிடை ஆம் சைவலம் சடைச்சி நாரம் பாசி ஆம் காளாம்பி ஆம்பியும் உண்டியுமே - 4.மரப்பெயர்:4 25/4
நாரி சிலை நாண் நறவு பெண் பன்னாடையும் ஆம் நாரம் அன்பு சைவலம் நீர் நாரத்தை நான்காம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 103/1
TOP
|
|
|