|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
சே (2)
கன்றாத நரை இறால் சே புல்லம் பூணி காளை குண்டை விடை பாண்டில் புங்கவம் கோ பதி ஆன் - 3.விலங்கின்பெயர்:3 10/1
கூவிரம் தேர் தேர்மொட்டு ஆம் தாவம் இடர் ஊர் ஆம் கோவம் பொன் சினம் ஆகும் சே எருது பரி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 129/2
TOP
சேக்கை (6)
பாடல் விழா சயமகள் பாடவை ஆம் கற்கடகம் பயில் சேக்கை ஞெண்டின்பேர் புலி சிங்கப்பேர்கள் - 1.தெய்வப்பெயர்:1 38/2
முலை சுவற்கம் கொம்மை நகில் கொங்கை தனம் சேக்கை முகிழ் பயோதரம் குயம் குரூஉக்கண் அம்மம் பறம்பு ஆம் - 2.மக்கள்பெயர்:2 49/1
மயிர்த்த கபம் கோழை ஐ ஆம் கச்சை வடு சேக்கை அங்கிதமே வசி உடலில் தழும்பு ஆயத்திடுமே - 2.மக்கள்பெயர்:2 56/4
தடு கூடு பஞ்சரமும் ஆம் பாழி பாயல் சட்டகம் கண்படை படுக்கை அமளி பள்ளி சேக்கை
விடு சயனம் உறையுள் கட்சி துயிலிடம் ஆம் பொத்து மென்பண்ணை சேக்கை பட்டம் விலங்குதுயிலிடமே - 5.இடப்பெயர்:5 29/3,4
விடு சயனம் உறையுள் கட்சி துயிலிடம் ஆம் பொத்து மென்பண்ணை சேக்கை பட்டம் விலங்குதுயிலிடமே - 5.இடப்பெயர்:5 29/4
சேக்கை முலை உறங்கிடம் ஆம் நோக்கு அழகு விழி ஆம் செழும் தூக்கு ஆராய்வு நடம் கவி நிறை அங்கமுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 12/4
TOP
சேக்கையின்பேர் (1)
பட்டிகையே கச்சு இரதம் பணை தெப்பம் நாற்பேர் பட்டமே பதவி வழி சவரி சேக்கையின்பேர்
கொட்டம் மதம் ஒரு மருந்து ஆம் செட்டி செட்டி குகன் ஆம் கோட்டம் கோண் படப்பை கொட்டில் கோயில் சும்மை தட்டே - 10.ஒருசொல்பல்பொருள்:10 37/3,4
TOP
சேக்கையும் (1)
பண் இசை மா கலனை ஆம் அண்ணல் பெரிது இறை ஆம் பண்ணை வயல் நீர்த்தாழ்வு மருதம் சேக்கையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 48/1
TOP
சேகண்டி (1)
கண்டை படலிகை பரந்த கைமணி ஆம் பாண்டில் கஞ்சமும் கிட்டியும் தாளம் எறிமணி சேகண்டி
கெண்டி கோடிகம் கடபம் ஆம் பாணி கோயாம் கேள் கரகம் கரண்டகம் குண்டிகை கமண்டலப்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 31/1,2
TOP
சேகரத்தில் (1)
சேகரத்தில் ஏறு உம்பல் பகடு ஓரி கலை மா சேவல் போத்து ஒருத்தல் களிறு உதழ் கண்டி மோத்தை - 3.விலங்கின்பெயர்:3 19/1
TOP
சேகரம் (4)
உவவி முண்டம் சிரம் சென்னி முடி மூர்த்தம் சிகரம் உத்தமாங்கம் தலை சேகரம் உச்சி கம்மே - 2.மக்கள்பெயர்:2 54/1
ஆம்பிரம் சேகரம் மாழை மாந்தி கொக்கு சூதம் ஆறும் தேமாவின்பேர் எகின் மாழை கிஞ்சம் - 4.மரப்பெயர்:4 8/1
கேசர பிஞ்ஞகம் ஒன்றும் தலைக்கோலப்பேர் ஆம் கிரீடம் சேகரம் சுடிகை முடி மெளலி மோலி - 6.பல்பொருள்பெயர்:6 26/1
சீகரம் நீர்த்திரை கரகம் திவலை சாமரை ஆம் சேகரம் மாமரம் மகுடம் தலை வேர் கூட்டமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 9/2
TOP
சேகரமே (1)
மிருகம் விலங்கின்பொதுப்பேர் கணம் குலம் வியூகம் விருந்தம் சால கூட்டம் யூகம் சேகரமே - 3.விலங்கின்பெயர்:3 18/4
TOP
சேகு (5)
சேரும் அரி கலை காழ்ப்பு கரி காழ் ஆசினியும் சேகு வயிரம்அதாகும் பொந்து பொள்ளல் பொய்யே - 4.மரப்பெயர்:4 29/4
வாகு தோள் அழகு ஆகும் பாகம் மையம் பகுப்பு ஆம் வாகை மரம் செயம் பண்பு ஆம் சேகு காழ் விதை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 7/3
வயிரம் ஒரு மணி குலிசம் சினம் சேகு வாள் ஆம் வயமா குஞ்சரம் பன்றி பரி சிங்கம் புலி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 82/3
இரவு குரங்கு அரவு புகை கிளி கணை வேய் அரித்தல் இமன் கூர்மை பறை சோலை புகர் விசி சேகு அரிதல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 96/2
கரீரமே அகத்தி மிடா கரியின்பல்லடி ஆம் கரி சேகு சான்று தந்தி இருந்தையும் பராவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 106/4
TOP
சேட்டன் (1)
புங்கவன் மூத்தோன் ஐயன் சேட்டன் அண்ணா அண்ணன் பொறையன் முன்னோன் தம்முன் ஒன்பான் தமையன்பேர் ஆம் - 2.மக்கள்பெயர்:2 37/2
TOP
சேட்டை (5)
முத்தில் விளைநாள் சுளகு காற்றின்நாள் சேட்டை முறம் வைகாசியும் விசாகம்தனை பன்னுவரே - 1.தெய்வப்பெயர்:1 43/4
பனைப்பெயர் தேள் மித்திரன்நாள் அனுடநாள்க்கு இசைப்பார் பாழி இந்த்ரன்நாள் சேட்டை வல்லாரை வேதி - 1.தெய்வப்பெயர்:1 44/1
முன்னுதித்தாள் சேட்டை தவ்வை தன்னை அக்கை அண்ணி மூத்தாள்பேர் அத்தை அக்காள் தமக்கையும் தங்கிடுமே - 2.மக்கள்பெயர்:2 36/4
முறம்அதை சூற்பம் சுளகு சேட்டை சின்னம் தட்டு முற்றில் என்பார் குதம்பம்தாம் கிடுகு சட்டம் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 40/2
தவ்வை தாய் முன்பிறந்தாள் சேட்டை மூன்றாகும் சவுரி மால் அயன் சனி ஓர் நதியும் நான்காகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 131/3
TOP
சேட்டையின்பேர் (1)
முதியள் கெடலணங்கு தவ்வை கலதி சீகேடி முகடி கொடித்துவசி கரவாகி சேட்டையின்பேர்
மதி தடினி துனி விமலை திரிபதகை கங்கை வரநதி தீபவதி மந்தாகினி பகீரதி வானதி - 1.தெய்வப்பெயர்:1 21/2,3
TOP
சேடகம் (1)
உறழ் பலகை கடம் தகட்டம் கிடுகு சேடகம் தோல் உரி சிராய் வட்டணம் கட்டியம் வட்டம் தட்டு - 6.பல்பொருள்பெயர்:6 24/1
TOP
சேடம் (1)
பேருணவு பெருப்பு ஆகும் பாயசம் பால்சோறு ஆம் பிழை மிச்சில் சேடம் மிகுபொருள் எச்சம் மிகை ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 12/1
TOP
சேடர் (2)
விருத்தி தொறு தொண்டு அடிமை சேடர் தொது தொத்து ஆள் வீண் கிணகர் தாசர் தொழும்பு ஆம் சேடர் அருகர் - 2.மக்கள்பெயர்:2 21/1
விருத்தி தொறு தொண்டு அடிமை சேடர் தொது தொத்து ஆள் வீண் கிணகர் தாசர் தொழும்பு ஆம் சேடர் அருகர் - 2.மக்கள்பெயர்:2 21/1
TOP
சேடன் (2)
மகன் மருமான் சுதன் பாலன் சந்ததி கால் எச்சம் மைந்தன் மழவோன் சேடன் புத்திரன் சேய் தனையன் - 2.மக்கள்பெயர்:2 39/2
சேடு நன்மை பெருமையே அழகு திரட்சியும் ஆம் சேடன் ஓர் குலம் அனந்தன் பாங்கனும் கூடியவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 32/4
TOP
சேடி (3)
சில விமானமும் தேவலோகம் அதாம் சேடி சேணி விஞ்சையூர் பவணம் நாகருலகு அதுவே - 5.இடப்பெயர்:5 1/4
வகுத்த குறுந்தெரு மறுகு ஆம் பக்கணம் சிரேணி வாடை பூரியம் சேடி தெரு ஞெள்ளல் வீதி - 5.இடப்பெயர்:5 14/2
மோடு மேடு உதரம்அதாம் சேடி ஊர் சகி ஆம் முடங்கல் வேய் முடங்குதல் நோய் தாழை நாற்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 34/3
TOP
சேடிபேர் (1)
திருத்தி குழைதண்டி பெண்ணுசி பாங்கி தோழி சேடிபேர் முன்னிலைதான் ஏடி எலாள் ஆம் - 2.மக்கள்பெயர்:2 21/3
TOP
சேடியோருடன் (1)
மிகு கடங்கடாம் இராக்கதர் அசுரர் பொதுப்பேர் விஞ்சையர் கோசரர் சேடியோருடன் சேணியரும் - 1.தெய்வப்பெயர்:1 22/3
TOP
சேடு (4)
திரட்சி கணை குவவு கொம்மை சேர் துறுமல் சோகம் சேடு புஞ்சம் மாழை வட்டு பிழம்பு முண்டம் குழியம் - 7.பண்புப்பெயர்:7 3/1
ஏர் அணி நல் யாணர் வண்ணம் பொலன் சேடு இராமம் எழில் மாதர் குருகு பொற்பு செவ்வி தொட்டி பாங்கு - 7.பண்புப்பெயர்:7 14/3
நறுமை நன்கு நயம் சேடு விழுமம் நன்னர் யாணர் நலம் மணி உத்தமம் நன்மை கடவுள் ஒண்மை நன்று ஆம் - 7.பண்புப்பெயர்:7 21/2
சேடு நன்மை பெருமையே அழகு திரட்சியும் ஆம் சேடன் ஓர் குலம் அனந்தன் பாங்கனும் கூடியவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 32/4
TOP
சேண் (4)
மன்னுதலே புரை ஊக்கம் பிறங்கல் புங்கம் நிவப்பு வார்தல் சேண் சிகரம் இருபானிருபேர் உயர்வு ஆம் - 7.பண்புப்பெயர்:7 5/2
கணம் வறிது இட்டிமை ஒட்டு ஈராறும் அற்பம் ஆகும் கலி தூரம் சேண் சேய்மை ஆம் வடிதல் போகல் - 7.பண்புப்பெயர்:7 6/3
பிண்டம் உடல் பெலி பிச்சை உரை பிரமம் மறை ஆம் பேணல் பேணுதல் குறிப்பு ஆம் சேண் நீளம் உயர்வு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 44/3
சேய் இளமை சேண் குசன் வேள் மகன் தூரம் சிவப்பு ஆம் தேயமே கழி நாடு ஆம் தூய் தூய்மை உணவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 85/1
TOP
சேணி (2)
சில விமானமும் தேவலோகம் அதாம் சேடி சேணி விஞ்சையூர் பவணம் நாகருலகு அதுவே - 5.இடப்பெயர்:5 1/4
இறவை வட்டில் வட்டிகை கூடைப்பேர் ஆம் சேணி இறவையே கடவை தடவையும் ஏணி ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 40/3
TOP
சேணியரும் (1)
மிகு கடங்கடாம் இராக்கதர் அசுரர் பொதுப்பேர் விஞ்சையர் கோசரர் சேடியோருடன் சேணியரும்
ககன வித்தியாதார்பேர் கந்திருவர் யாழோர் காந்திருவர் கிம்புருடர் கின்னரர் ஆம் பாரே - 1.தெய்வப்பெயர்:1 22/3,4
TOP
சேத்து (1)
சீதம் நீர் குளிர் முகில் ஆம் கீதம் இசை வண்டு ஆம் சேத்து உவமையுறுப்பு அசைச்சொல் செம்மை ஐயம் கருத்து ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 58/2
TOP
சேதகம் (1)
சேதகம் சேறு அணை சிவப்பு ஆம் ஏதி அம்பு வாள் ஆம் சீதை படை சால் கொடுப்பை திரு ஆம் கோதையரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/4
TOP
சேதகமும் (1)
அளறு தெளி மயசு செய்யல் வரி தோணி காலாழ் அஞறும் அசுபாகம் அள்ளல் சேதகமும் சேறே - 5.இடப்பெயர்:5 24/4
TOP
சேதம் (1)
பறை சதனம் குரல் வாசம் கூழை சிறை சேதம் பத்திரமே தோகை இறை தூவி பிச்சம் கூரல் - 3.விலங்கின்பெயர்:3 31/1
TOP
சேதம்அறு (1)
சேதம்அறு வஞ்சி வள்ளம் ஓடம் தோணியுமே சிறுகலம் ஆம் படுவை அம்பி மிதவை தொள்ளு பகடு - 6.பல்பொருள்பெயர்:6 37/3
TOP
சேதனம் (1)
தெருளல் சேதனம் சைதன்னியம் ஞானம் ஆகும் தெளியும் பேரறிவும் முதுக்குறைவு ஆம் என்றறியே - 7.பண்புப்பெயர்:7 15/4
TOP
சேதனனே (1)
அழுத்தியதோர் நாற்றம் ஐந்தும் புலன் ஆகும் சீவன் ஆதன் இயமான் அணு புற்கலன் சேதனனே
ஒழித்த பசு பிரகிருதி சதசத்து சகலன் உயிர் பூமான் அவ்வியத்தன் உள்ளம் ஆன்மாவே - 2.மக்கள்பெயர்:2 59/3,4
TOP
சேதா (1)
கதி சுரபி தொறு தேனு கபிலை ஆ குடம் கோ காலி நிரை ஆன் குரம் கோமளம் பெற்றம் சேதா
சுதை பதினைந்தாம் பசுவின்பேர் கபிலை தேனு சுரபி தெய்வப்பசு ஆகும் காலி தொறு கோட்டம் - 3.விலங்கின்பெயர்:3 9/1,2
TOP
சேதாரம் (1)
பனி குல்லை சேதாரம் வெட்சி ஆம் பானுபத்தம் உச்சித்திலதம் சூரியகாந்தம் ஆகும் - 4.மரப்பெயர்:4 12/2
TOP
சேதித்தல் (1)
அரிதல் சேதித்தல் விடுவாய் கெய்தல் சூலல் அறுத்தல் கொய்தல் கத்தரித்தல் ஈர்த்தல்அதின் பகுப்பே - 9.செயல்பற்றியபெயர்:9 11/4
TOP
சேதியம் (1)
மதி கோட்டம் சேதியம் சன்னிதி நிலையம் கோயில் மந்திரம் நிகேதனம் தேவாலயப்பேர் சேரே - 5.இடப்பெயர்:5 9/4
TOP
சேது (3)
மாற்று கன்னிப்பேர் குமரி ஓடை கால் கால்வாய் வாய்க்காலின்பேர் குரம்பு குலை சேது வரம்பு - 5.இடப்பெயர்:5 20/2
அருணம் சேய் சேப்பு அரத்தம் செக்கர் துவர் சோணம் அரக்கு பாடலம் பூவல் சேது துப்பு அராகம் - 7.பண்புப்பெயர்:7 12/1
காதல் கொலை ஆசை ஆம் சேது கரை சிவப்பு ஆம் கதிர் ஒளி அம்பு இரவி கருங்காலி குரல் ஓதே - 10.ஒருசொல்பல்பொருள்:10 53/4
TOP
சேந்தன் (1)
அழகன் சேவலங்கொடியோன் கடம்பன் வெற்பன் சுவாமி அமணழித்தான் குறிஞ்சிமன் கற்பகஎறிந்தோன் சேந்தன்
எழிலிளையன் செட்டி வள்ளி தெய்வானைகேள்வன்ஈசன்மகன் சரவணபவன் கந்தன்பேரே - 1.தெய்வப்பெயர்:1 8/3,4
TOP
சேப்பு (1)
அருணம் சேய் சேப்பு அரத்தம் செக்கர் துவர் சோணம் அரக்கு பாடலம் பூவல் சேது துப்பு அராகம் - 7.பண்புப்பெயர்:7 12/1
TOP
சேம்பு (1)
தாளுறு காந்துகம் தோன்றி கோடல் காந்தளின்பேர் சகுடம் சேம்பு ஆகும் பாவிரி பசிரிக்கு அடைவே - 4.மரப்பெயர்:4 19/4
TOP
சேமம் (1)
தேம் இடம் வாசம் தேசம் மதுரம் தேன் ஆகும் சேமம் இன்பம் காவல் ஆம் நாமம் பேர் குறி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 75/3
TOP
சேமமும் (1)
இருள் கடியே வேலி சேமமும் காப்புஅதாகும் இளை தலை காவல் பெயர் என்பார் தமிழ் சொல்பவரே - 9.செயல்பற்றியபெயர்:9 19/4
TOP
சேய் (13)
மொழிபுலவன் வேலன் சேய் குகன் அமரர்தளவாய் முருகன் காங்கேயன் வேள் சூர்ப்பகை மயூரன் - 1.தெய்வப்பெயர்:1 8/1
ஆன மனோசன் கரும்பன் அங்கசன் கந்தற்பன் அனங்கன் பூமகன் சேய் சித்தசன் பஞ்சபாணன் - 1.தெய்வப்பெயர்:1 17/3
பிறதாபன் வளவன் அழல் மங்கலன் சேய் உதிரன் பெரும் தீக்கோண் மேடன் விருச்சிகன் செவ்வாய்க்கு இருபான் - 1.தெய்வப்பெயர்:1 35/2
மகன் மருமான் சுதன் பாலன் சந்ததி கால் எச்சம் மைந்தன் மழவோன் சேடன் புத்திரன் சேய் தனையன் - 2.மக்கள்பெயர்:2 39/2
தெள்ளும் ஆண் இழிபும் பெண் உயர்புமாய் பெற்ற சேய் பிறிதிலோமன் என செப்பினர் முன்னோரே - 2.மக்கள்பெயர்:2 40/4
பின்னதின் மாறி பிறந்த சேய் விராத்தியன் ஆம் பிறங்கடையே மருகன் மருமான் நான்கு பேரும் - 2.மக்கள்பெயர்:2 41/2
பொரியரை செம்மரம் சேய் அங்கோலம் அழிஞ்சிலும் ஆம் புன்னாகம் நாகம் வழை சுரபுன்னைப்பேர் ஆம் - 4.மரப்பெயர்:4 7/2
அருணம் சேய் சேப்பு அரத்தம் செக்கர் துவர் சோணம் அரக்கு பாடலம் பூவல் சேது துப்பு அராகம் - 7.பண்புப்பெயர்:7 12/1
இசை ஒலி சொல் புகழ் பாட்டு ஆம் அசுணம் மயில் புள் ஆம் எச்சம் மகம் குறை சேய் ஆம் இச்சை மிடி வசையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 17/4
குஞ்சி குன்றி சேய் மயிர் புள்பார்ப்பொடு நாற்பேராம் குஞ்சம் ஈயோட்டி தொங்கல் குறளை குன்றி படி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 22/3
சேய் இளமை சேண் குசன் வேள் மகன் தூரம் சிவப்பு ஆம் தேயமே கழி நாடு ஆம் தூய் தூய்மை உணவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 85/1
ஆரியர் நல்லோர் கலர் ஆம் ஆர்ப்பு ஒலி போர் நகை ஆம் அரில் பிணக்கு தூறு ஆசு ஆம் பொருள் பொருள் சேய் உரை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 105/1
முளரி தீ கான் விறகு சிறுமை தாமரை ஆம் முளை ஆணி வேய் முளைத்தல் சேய் எனவும் விளம்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 134/4
TOP
சேய்கூத்து (1)
குடமல்லோடு அல்லியம் ஆம் பாவை செல்விகூத்து ஆம் குடை துடி சேய்கூத்து ஆம் துற்கையின்கூத்து மரக்கால் - 9.செயல்பற்றியபெயர்:9 27/2
TOP
சேய்மை (1)
கணம் வறிது இட்டிமை ஒட்டு ஈராறும் அற்பம் ஆகும் கலி தூரம் சேண் சேய்மை ஆம் வடிதல் போகல் - 7.பண்புப்பெயர்:7 6/3
TOP
சேய (1)
சேய பெருவாயிலும் ஆம் புதவு குறும் புழையே திட்டியின்பேர் ஆம் வாசற்படி கருக்கு நகம் ஆம் - 5.இடப்பெயர்:5 8/2
TOP
சேயர் (1)
வாவு தெவ்வர் அமித்திரர் ஒட்டார் மருவார் மானர் மாற்றலர் போற்றலர் சேயர் சூரர் வட்கார் கேளார் - 2.மக்கள்பெயர்:2 28/4
TOP
சேயிழையார் (1)
திலகம் புண்டரம் நுதலிலிடுகுறி ஆம் தொய்யில் சேயிழையார் முலைக்கோலம் ஆம் சாந்து களபம் - 6.பல்பொருள்பெயர்:6 7/1
TOP
சேயிழையே (1)
தொய்யில் சேறு உழவு துயர் மகிழ்ச்சி நாற்பேராம் சொல் குய்வு கறிகரித்தல் புகை ஆம் சேயிழையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 84/4
TOP
சேர் (7)
ஏனைய கோழிக்கொடியோன் பூரணை புட்கலை சேர் இறை யோகி தண்டதரன் அறங்காப்பான் கையன் - 1.தெய்வப்பெயர்:1 10/3
சேர் ஆடி வரை நிரையாய் பெரும்பொழுது என்றாகும் சிறுபொழுது காலையும் நன்பகலுடன் எற்பாடும் - 1.தெய்வப்பெயர்:1 50/2
செங்கனிவாய் மானனையாய் சோதரரே துணைவர் சேர் சகோதரரும் உடன்பிறந்தவர்பேர் கணிப்பே - 2.மக்கள்பெயர்:2 37/4
செய் வரம்பு மாசி பரம்பொடு குரம்பு ஆம் வரம்பில் சேர் அருகு கங்கு எனவாம் உழவின்பேர் துடவை - 5.இடப்பெயர்:5 27/1
தெரு நடவை பதம் மாற்கம் சுரம் வட்டை பட்டம் சேர் வழிப்பேர் ஏழைந்தாம் அருநெறிப்பேர் தூம்பு - 5.இடப்பெயர்:5 31/3
திரட்சி கணை குவவு கொம்மை சேர் துறுமல் சோகம் சேடு புஞ்சம் மாழை வட்டு பிழம்பு முண்டம் குழியம் - 7.பண்புப்பெயர்:7 3/1
சிரம் நுதல் நெஞ்சொடு நாசி பிறப்பிடம் ஏழிசைக்கு ஆம் சேர் நான்கு நான்கு மூன்று இரண்டு நால் மூன்றே - 8.ஒலிபற்றியபெயர்:8 11/2
TOP
சேர்ந்தார் (1)
பசைந்தோர் நள்ளுநர் சேர்ந்தார் பெட்டார் கூட்டர் ஒட்டினர் வல்லுநர் புரிந்தோர் மித்திரர் மேவினரே - 2.மக்கள்பெயர்:2 27/4
TOP
சேர்ப்பன் (1)
அலைநிலப்பெண் ஆம் புலம்பன் துறைவன் மெல்லன் சேர்ப்பன் அரிய கொண்கன் ஐம்பேர் நெய்தல்தலைவன்பேர் ஆம் - 2.மக்கள்பெயர்:2 34/3
TOP
சேர்பு (1)
சேர்பு வயின் பாத்தி மாளிகை மாடம் புக்கில் செறி வசதி இடவகை மந்திரம் முறையுள் இல்லம் - 5.இடப்பெயர்:5 10/1
TOP
சேர்வு (2)
திட தாமம் கடை நகரம் குலம் குப்பம் கோட்டம் சேர்வு வாழ்வு அறுபானொன்று ஆகும் ஊர்ப்பொதுப்பேர் - 5.இடப்பெயர்:5 6/3
கணம் உடு நோய் துடி திரட்சி பேய் வலையம் கணம் ஆம் கணி அளவு வேங்கைஅதாம் புணர்வு இசைதல் சேர்வு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 40/2
TOP
சேரமான் (1)
சேரலன் குட்டுவன் வரம்பன் மலையமான் குடக்கோ சேரமான் பொறையன் வானவன் கொங்கன் போந்தின்தாரினன் - 2.மக்கள்பெயர்:2 12/3
TOP
சேரலன் (1)
சேரலன் குட்டுவன் வரம்பன் மலையமான் குடக்கோ சேரமான் பொறையன் வானவன் கொங்கன் போந்தின்தாரினன் - 2.மக்கள்பெயர்:2 12/3
TOP
சேரன் (3)
குண்டலி பாம்பு இசங்கு ஆகும் கண்டல் கைதை முள் ஆம் கொண்கன் நாயகன் சேரன் என்பது கண்டனரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 44/4
போந்தானே நாகரிகன் சேரன் போனான்பேர் புகல் உந்தி நதி கடல் கொப்பூழ் உருள் செப்புகவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 68/4
மலையன் பாண்டியன் சேரன் வள்ளல் பொருப்பனும் ஆம் வல்லை வலி விரைவு துருக்கம் கான் வல்லவளே - 10.ஒருசொல்பல்பொருள்:10 111/4
TOP
சேரன்பேர் (1)
மூவேழ்பெயரும் சேரன்பேர் வேளிர் தரு குறும்பர் அரிட்டர் புரோசரும் குறுமன்னவரே - 2.மக்கள்பெயர்:2 12/4
TOP
சேரார் (1)
தாவு இகலர் கிட்டலர் கூடலர் சேரார் எண்ணார் தரியார் செற்றார் நிகரார் அடையலார் திருந்தார் - 2.மக்கள்பெயர்:2 28/2
TOP
சேரி (1)
கேடகம் நிகாயம் சோபணம் முட்டம் வசதி கிளர் சேரி பூக்கம் பூரியம் வாழ்க்கை குடியே - 5.இடப்பெயர்:5 5/4
TOP
சேரும் (2)
சேரும் அரி கலை காழ்ப்பு கரி காழ் ஆசினியும் சேகு வயிரம்அதாகும் பொந்து பொள்ளல் பொய்யே - 4.மரப்பெயர்:4 29/4
அங்கதம் தோளணி பாம்பு வசைச்சொல் என்றாகும் அங்கணம் ஓர் பாலம் முற்றம் சலதாரை சேரும்
இங்கிதமே நயம் குறிப்பு ஆம் சங்கை ஐயம் மதிப்பு ஆம் இங்கு இவண் காயமும் ஆகும் சங்கரன் மால் சிவன் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 14/1,2
TOP
சேரே (1)
மதி கோட்டம் சேதியம் சன்னிதி நிலையம் கோயில் மந்திரம் நிகேதனம் தேவாலயப்பேர் சேரே - 5.இடப்பெயர்:5 9/4
TOP
சேல் (1)
கலை மகரம் மான் சுறா மீனேறும் சுறவு ஆம் கயல் சபரம் சேல் ஆம் கெண்டையின்பேர் வரால்மீன் - 3.விலங்கின்பெயர்:3 37/1
TOP
சேவகம் (4)
மடிக்கடகம் ஆம் துயிலுமிடமே சேவகம் ஆம் அதின் கூடப்பேர் ஓளி வாரி ஆலையமே - 3.விலங்கின்பெயர்:3 6/4
துயிலிடம் வெம் பரி கரிக்கு கண்டம் சேவகம் ஆம் தொழுவே ஆன்நிலை பசுவின்புரை ஆகும் அருப்பம் - 5.இடப்பெயர்:5 30/1
விருத்தி தொழில் ஆதாயம் வளர்ச்சி அடிமையும் ஆம் வீரம் மலை சேவகம் ஆம் வீரை துயர் கடல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 94/1
அவ்வை தாய் அவ்வையும் ஆம் செவ்வி பொழுது அழகு ஆம் அறைந்த சேவகம் வீரம் ஆனையின்கூடமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 131/1
TOP
சேவகமே (1)
வீரியம் பராக்கிரமம் சவுரியம் சேவகமே வீரப்பேர் வென்றி வலன் கொற்றம் முல்லை வாகை - 7.பண்புப்பெயர்:7 17/1
TOP
சேவல் (4)
சேகரத்தில் ஏறு உம்பல் பகடு ஓரி கலை மா சேவல் போத்து ஒருத்தல் களிறு உதழ் கண்டி மோத்தை - 3.விலங்கின்பெயர்:3 19/1
வெம்பு வாலதியும் ஆம் வால்கீழே பிருட்டம் வெருகம் ஆம் பீலி மயில் போத்து எழால் சேவல்
அம் பறவைஆண்பேர் ஆம் பேடு பெடை பெட்டை அளகு புள்ளின்பெண்பேர் ஆம் குஞ்சு பிள்ளை பார்ப்பு - 3.விலங்கின்பெயர்:3 20/2,3
இதல் பூழும் சிரவமுமே கவுதாரி ஆகும் இகல் சேவல் வாரணம் குக்குடம் ஞானி குருகு - 3.விலங்கின்பெயர்:3 25/1
சீவனியே ஓர் மருந்து செவ்வழி யாழ்த்திறம் ஆம் சேவல் புள்ளின்ஆண் காவல் சேறு கோழியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 130/3
TOP
சேவலங்கொடியோன் (1)
அழகன் சேவலங்கொடியோன் கடம்பன் வெற்பன் சுவாமி அமணழித்தான் குறிஞ்சிமன் கற்பகஎறிந்தோன் சேந்தன் - 1.தெய்வப்பெயர்:1 8/3
TOP
சேவி (1)
வேகமுற்ற தகர் கடுவன் போதகம் சேவி இரலை விலங்கின் ஆண்பேர் பிடி பிணா மந்தி பெட்டை - 3.விலங்கின்பெயர்:3 19/2
TOP
சேற்றில் (1)
புகர் வெள்ளி நிறம் ஆசு ஆம் ஒகரம் மயில் எழுத்து ஆம் பொகுட்டே கன்னிகை சேற்றில் குமிழ் வெற்பாய் பகரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 1/4
TOP
சேற்றொடு (1)
பளிதமே கற்பூரம் கணக்கு எண் பல்லமும் ஆம் பாளிதமே கண்டம் சேற்றொடு குழம்பு பட்டு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 136/2
TOP
சேறல் (2)
வீவு துஞ்சல் மாய்வும் உஞ்சல் சாவும் மூவைந்தாம் விளிவும் ஆம் பரிகரி வக்கிரம் மாறல் சேறல்
தாவு மீண்டிடல் ஐந்தாம் சம்பிரதம் சித்து ஆம் தரித்தல் பரித்திடல் பொறுத்தல் தாங்கல் சமத்தலின்பேர் - 9.செயல்பற்றியபெயர்:9 18/2,3
படர்ச்சி இவருதல் ஏகல் ஒதுக்கம் இல்லல் சேறல் படர்தல் இயங்குதல் வழங்கல் போதல் ஆம் இறத்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 23/1
TOP
சேறு (13)
கொண்டார் கற்பூரம் என தேய்வை செச்சை சேறு குழம்பு ஆம் அச்சுதம் விந்தம் அறுகு அரிசிக்கூட்டு ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 8/2
சாலி ஆவசம் தோப்பி நாளி தொண்டி சேறு சாறு ஆம்பல் ஞமலி யாது உவ மறவி மதியே - 6.பல்பொருள்பெயர்:6 15/4
சாரமொடு சேறு இரதம் தமிழ் அமுதம் சுவைப்பேர் தனி இலவம் புளி புளிப்பு ஆம் தித்தம் கைப்பு ஆகும் - 7.பண்புப்பெயர்:7 25/1
முருகு துணங்கறல் விழா சாறு புத்தேள் சேறு மூவிரண்டு உச்சபத்தின்பேர் மலர் அடைச்சல் செருகல் - 9.செயல்பற்றியபெயர்:9 2/3
பங்கம் நல் தூசொடு பழுது சேறு பின்னம் நான்காம் பங்கு முடம் பாதி பக்கம் சனி ஆகும் பாங்கே - 10.ஒருசொல்பல்பொருள்:10 14/4
பூதி செல்வம் நீறு அறிவு சேறு துகள் நரகு ஆம் புதை கணைக்கட்டு உடல் புதுமை நிறை புதைத்தல் மாதே - 10.ஒருசொல்பல்பொருள்:10 54/4
சேதகம் சேறு அணை சிவப்பு ஆம் ஏதி அம்பு வாள் ஆம் சீதை படை சால் கொடுப்பை திரு ஆம் கோதையரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/4
சம்பரம் புள் கலை நீர் ஆம் கும்பி கரி சேறு ஆம் சம்பளம் கொத்து எலுமிச்சு ஆம் தம்பம் தூண் அபரம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 77/1
உயவை காக்கணம் முல்லை கான்யாறு என்றாகும் உரை செய்யல் தொழில் காவல் சேறு ஒழுங்கு ஆம் மெய்யே - 10.ஒருசொல்பல்பொருள்:10 82/4
தொய்யில் சேறு உழவு துயர் மகிழ்ச்சி நாற்பேராம் சொல் குய்வு கறிகரித்தல் புகை ஆம் சேயிழையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 84/4
சீவனியே ஓர் மருந்து செவ்வழி யாழ்த்திறம் ஆம் சேவல் புள்ளின்ஆண் காவல் சேறு கோழியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 130/3
அள்ளுரமே செறிவு காடு அயில் வலி பற்றிரும்பு ஆம் அளக்கர் புவி உப்பளம் சேறு வரி கார்த்திகை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 140/3
குழை தழை துவாரம் குண்டலம் சேறு நாற்பேர் குழல் அளகம் துளையுடைத்து ஆம் பொருள் இசையின் குழல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 143/1
TOP
சேறுஅதனில் (1)
சேறுஅதனில் குமிழ் பொகுட்டு ஆம் வெண்மணல் வாலுகம் ஆம் தீய கருமணல் அறல் ஆம் அதர் அயிரி மணல் ஆம் - 5.இடப்பெயர்:5 25/1
TOP
சேறே (2)
அளறு தெளி மயசு செய்யல் வரி தோணி காலாழ் அஞறும் அசுபாகம் அள்ளல் சேதகமும் சேறே - 5.இடப்பெயர்:5 24/4
கலவை சேறே விரை காலேகவண்ணம் தளம் ஆம் காசறை ஏலம் தகரம் மயிர்ச்சாந்தின்பேர் ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 7/2
TOP
சேனம் (1)
பாரசிகை பாறு கங்கம் சேனம் என மூன்றும் பருந்து ஆம் வானம்பாடி கம்புள் கலிங்கம்அதாம் - 3.விலங்கின்பெயர்:3 26/1
TOP
சேனேசர் (1)
பொன் அமைச்சர் ஆவிர் இவை மந்திரிகள் நாமம் பொருநர் படைத்தலைவர் சேனேசர் தளவாய்பேர் - 2.மக்கள்பெயர்:2 13/2
TOP
சேனை (5)
சேனை பலம் காந்தாரம் தளம் பகுதி கூடி திரள் பதாகினி கடகம் சோனை தண்டம் யூபம் - 2.மக்கள்பெயர்:2 45/2
செழில் அசுனம் காயம் இவை உள்ளியின்பேர் சுரசம் சிறுகிழங்கு ஆம் கருணை கந்தம் சேனை சூரணம் ஆம் - 4.மரப்பெயர்:4 23/2
படை கலனை ஆயுதம் கண்படை சேனை அலம் ஆம் படுவி குளம் கள்விற்பாள் நொடி பிதிர் வார்த்தையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 28/3
கடகம் மதில் வளை சேனை கரித்திரள் வட்டமும் ஆம் கடு விடம் முள் கசப்பு அரிதகியும் நாற்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 29/2
பலம் நிறை காய் கனி சேனை ஆதாயம் ஐந்தாம் பலி பூசை பிச்சை திருநீறு தெய்வவுணவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 110/1
TOP
|
|
|