|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
சிக்கம் (5)
கவி சுடிகை சூழி நவிரம் சூட்டி உச்சி காண் சிமிலி சிகை சிக்கம் சிமை குடுமி முடியே - 2.மக்கள்பெயர்:2 54/4
செனிவடு தாம்பிரம் சிக்கம் உதும்பரமே சுற்பம் செம்பு ஆகும் ஈயம் வங்கம் சீருளும் சொன்னதுவே - 6.பல்பொருள்பெயர்:6 2/4
வற்றாத சிவிறியும் ஆம் சீப்பின்பேர் சிக்கம் மயிர்வாரி கங்கமும் ஆம் ஆரை பாயினுக்கே - 6.பல்பொருள்பெயர்:6 34/4
உறி சிக்கம் சிதர் தூக்கு சிமிலி ஆம் தடியே உலக்கை முசலமும் ஆம் சோதனி துடைப்பம் மாறா - 6.பல்பொருள்பெயர்:6 40/1
செக்கு என்பது ஒரு நாளும் செக்கும் இருபேராம் சிக்கம் சீப்பு உறி சிகை ஆம் திக்கு விழி திசை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 10/3
TOP
சிக்கமும் (1)
சீப்பு எனும் சொல் கதவில்தாழ் சீவுறு சிக்கமும் ஆம் திகழ் குபேரன் சோமன் அளகையர்கோன் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 71/3
TOP
சிக்கர் (1)
மாலி மாதவம் பானம் சூலி குந்தி விகுனி வடி அரிட்டம் சாயனம் சுலோகி சிக்கர் மோலி - 6.பல்பொருள்பெயர்:6 15/2
TOP
சிக்கு (1)
இதுகளும் அ கள்ளினுக்கு ஆம் வெள்ளில் பாடையின்பேர் இறும் காடு சோதனி துரான் நரலே சிக்கு
சிதள் மயலும் செற்றையின்பேர் சுடுபு சுமை சும்மை சோடை சும்மாடு ஐந்தும் சுமட்டின்பேர் பரப்பே - 6.பல்பொருள்பெயர்:6 16/3,4
TOP
சிக்குருவும் (1)
அடகொடு சிக்குருவும் இலைக்கறி ஆகும் சிலந்தி அமுதவல்லி சீந்தில்பேர் கமதாயம்தானே - 4.மரப்பெயர்:4 20/1
TOP
சிகடை (1)
இறகு பக்கம் சதம் சிறகின்பேர் ஆகும் சிகடை இறும்பு அழலி ஊர்மிருகம் பீலிகை சுலோகம் - 3.விலங்கின்பெயர்:3 31/2
TOP
சிகண்டம் (1)
மேகநிற பீலி கலாபம் தோகை சிகண்டம் வேசகம் கூந்தலும் மயிலின்இறகு ஆகும் முருந்து என்று - 3.விலங்கின்பெயர்:3 22/3
TOP
சிகண்டி (2)
கேகயம் சிகாவளம் மயூரம் மஞ்ஞை பீலி கேழ் ஞமலி சிகண்டி கலாபம் சருணி நவிரம் - 3.விலங்கின்பெயர்:3 22/1
சிகி மயில் நூபுரம் கேது தீ என நாற்பேராம் சிகண்டி மயில் பாலையாழ்த்திறமும் ஆம் சகத்தே - 10.ஒருசொல்பல்பொருள்:10 5/4
TOP
சிகண்டிகன் (2)
முதிய சிகண்டிகன் வேதன் ஆண்டளப்பான் எனும் பன் மூன்றும் வியாழப்பெயர் ஓர்கண்ணன் வெள்ளி சுங்கன் - 1.தெய்வப்பெயர்:1 36/2
அரசு மன்னன் ஒரு மரம் ஆம் மரபு தொன்மை முறை ஆம் அரசன் இறை சிகண்டிகன் ஆம் சுருதி ஒலி மறை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 86/1
TOP
சிகம் (1)
நெடிய மழை தலையல் மழைவிடுதல் இமம் துகினம் நீகரம் மூன்றும் பனிப்பேர் சிகம் எனவும் உறுமே - 1.தெய்வப்பெயர்:1 52/4
TOP
சிகரம் (5)
குடி உததி ஆலி சிகரம் தூற்றல் மழை ஆம் கொடும் சோனை பனித்தல் விடாமழை ஆம் ஆசாரம் - 1.தெய்வப்பெயர்:1 52/3
உவவி முண்டம் சிரம் சென்னி முடி மூர்த்தம் சிகரம் உத்தமாங்கம் தலை சேகரம் உச்சி கம்மே - 2.மக்கள்பெயர்:2 54/1
பாதவம் என்று அறுபதுமே மலையின்பேர் அறையே பாறையின்பேர் கோடு கொடுமுடி கூடம் சிகரம்
மீதுயர்ந்த குவடு ஐந்தும் மலையின்உச்சிப்பேர் ஆம் விவரம் முழை முடுக்கர் விடர் கந்தரமே நிகுஞ்சம் - 5.இடப்பெயர்:5 16/2,3
மன்னுதலே புரை ஊக்கம் பிறங்கல் புங்கம் நிவப்பு வார்தல் சேண் சிகரம் இருபானிருபேர் உயர்வு ஆம் - 7.பண்புப்பெயர்:7 5/2
சிகரம் மலைமுடி கவரி மதிழ் தலை வெற்பு அலை ஆம் சிகழிகை வாசிகை மாலை மயிர் முடி முப்பெயர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1/2
TOP
சிகரி (4)
சரடம் சாயனம் கோம்பி முசலி ஓந்தியின்பேர் சார் கருப்பை ஆகு இரும்பன் சிகரி எலி வகுப்பாம் - 3.விலங்கின்பெயர்:3 18/2
புட்கரம் வண்டானம் சாரசம் சிகரி தாளி போதா பிதா குருகு நாரையின்பேர் குரண்டம் - 3.விலங்கின்பெயர்:3 28/1
அரிசிகரம் பிறங்கல் வெற்பு சிகரி சிலை நாகம் அத்திரி தராதரம் சிலோச்சயம் வேதண்டம் - 5.இடப்பெயர்:5 15/3
சிகரி வெற்பு நாரை எலி கோபுரம் நாற்பேராம் திகிரி மலைவே ஆழி வண்டில்வட்டம் நிகழ்த்தே - 10.ஒருசொல்பல்பொருள்:10 4/4
TOP
சிகழிகை (4)
முடி மவுலி குழல் பந்தி சிகழிகை பின்னகமே முச்சிதம் மிலங்கொப்பு சுடிகைதொங்கல் கொண்டை - 2.மக்கள்பெயர்:2 55/1
வனை தாமம் அலங்கல் சிகழிகை கண்ணி அணியல் மாலிகை தார் மஞ்சரி கத்திகை படலை மிலையல் - 4.மரப்பெயர்:4 36/1
சினை ஆகும் வாசிகைப்பேர் படலை சிகழிகை ஆம் செயம்பெற்றோர் அணிவதுதான் வாகைமாலிகையே - 4.மரப்பெயர்:4 36/4
சிகரம் மலைமுடி கவரி மதிழ் தலை வெற்பு அலை ஆம் சிகழிகை வாசிகை மாலை மயிர் முடி முப்பெயர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1/2
TOP
சிகாவளம் (1)
கேகயம் சிகாவளம் மயூரம் மஞ்ஞை பீலி கேழ் ஞமலி சிகண்டி கலாபம் சருணி நவிரம் - 3.விலங்கின்பெயர்:3 22/1
TOP
சிகி (5)
தீனி சுடர் தகனன் அனல் ஞெகிழி சித்ரபானு சிகி தேயு வார் அலரி சோதி தென்கீழ்த்திசையோன் - 1.தெய்வப்பெயர்:1 24/2
சீரிய ராகுவின்பெயரே தமம் கரும்பாம்பு ஆகும் சிகி மதியின்பகை கேது செம்பாம்பு அதாகும் - 1.தெய்வப்பெயர்:1 37/3
தோகை பிணிமுகம் மொகரம் சிகி மயில் ஈரேழாம் தூவி சந்திராங்கம் அணி கூழை தொங்கல் சருணம் - 3.விலங்கின்பெயர்:3 22/2
சிகி மயில் நூபுரம் கேது தீ என நாற்பேராம் சிகண்டி மயில் பாலையாழ்த்திறமும் ஆம் சகத்தே - 10.ஒருசொல்பல்பொருள்:10 5/4
பாதை வழி தோணி ஆம் கேது சிகி கொடி ஆம் பாதிரியே குதிரை பாடலம் எனும் மூதுரையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 56/4
TOP
சிகிப்பகை (1)
திருகல் சாய்நதம் காமரூபி காமுருகி சிகிப்பகை தண்டு ஆசம் ஓணான் ஓந்தி ஓதி - 3.விலங்கின்பெயர்:3 18/1
TOP
சிகுவை (1)
பொங்கிழி ஆர்ப்பு அசி ஆசம் விடம் பனமும் சிரிப்பு ஆம் புகல் சிகுவை நா தாலம் தாரம் இவை நாக்கே - 2.மக்கள்பெயர்:2 51/4
TOP
சிகை (4)
நவிரொடு மத்தகம் பதினாலும் சிரசின்பேர் ஆம் நவிர் பங்கி உளை கதுப்பு சிகை குஞ்சி குடிஞை - 2.மக்கள்பெயர்:2 54/2
கவி சுடிகை சூழி நவிரம் சூட்டி உச்சி காண் சிமிலி சிகை சிக்கம் சிமை குடுமி முடியே - 2.மக்கள்பெயர்:2 54/4
இகல் பகை போர் வலி நிகர் ஆம் சிகை குடுமி கழுகு ஆம் எஃகு உருக்கு வேலாழி படைக்கலன் கூர்மையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 4/2
செக்கு என்பது ஒரு நாளும் செக்கும் இருபேராம் சிக்கம் சீப்பு உறி சிகை ஆம் திக்கு விழி திசை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 10/3
TOP
சிங்கதுசன் (1)
மின் இடும்பிமன் கையுரன் சிங்கதுசன் தண்டன் வீமன்பேர் காண்டிபன் பற்குனன் சைவசாசி - 2.மக்கள்பெயர்:2 10/2
TOP
சிங்கப்பேர் (2)
கோடு சிங்கப்பேர் பெண்கள்பேர் கன்னிப்பேர் ஆம் கோல் சீரை தூங்கல் செட்டி வாணிகன் கட்டளை தூக்கு - 1.தெய்வப்பெயர்:1 38/3
தீப்பொறிநேர் முடங்குளையே வயப்புலி மூவேழும் சிங்கப்பேர் ஆம் பூட்கை வாளமே யாளி - 3.விலங்கின்பெயர்:3 1/3
TOP
சிங்கப்பேர்கள் (1)
பாடல் விழா சயமகள் பாடவை ஆம் கற்கடகம் பயில் சேக்கை ஞெண்டின்பேர் புலி சிங்கப்பேர்கள்
கோடு சிங்கப்பேர் பெண்கள்பேர் கன்னிப்பேர் ஆம் கோல் சீரை தூங்கல் செட்டி வாணிகன் கட்டளை தூக்கு - 1.தெய்வப்பெயர்:1 38/2,3
TOP
சிங்கம் (3)
வடவை பிடி எருமை தீத்திரள் பரி பெட்டையும் ஆம் மடங்கல் உகம் இமன் இடி தீ சிங்கம் நோய் பாடே - 10.ஒருசொல்பல்பொருள்:10 31/4
வயிரம் ஒரு மணி குலிசம் சினம் சேகு வாள் ஆம் வயமா குஞ்சரம் பன்றி பரி சிங்கம் புலி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 82/3
கருவி பகை பன்றி சிங்கம் தேர் தகடு நேமி கண்வரி நெற்கதிர் பசுமை வண்டு மது பாயல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 96/3
TOP
சிங்கல் (3)
ஒடிவு தவல் ஈனம் அருகுதல் அஃகல் சிறுகல் ஓய்வு குன்றல் ஈறு சிங்கல் ஊனம் எஞ்சல் குறைவே - 7.பண்புப்பெயர்:7 7/4
வேய் எனும் சொல் ஒற்று ஆகும் ஞொள்கல் சிங்கல் போகல் மெலிவு கிரிசம் தேம்பல் நாம்பல் இளைத்தலின்பேர் - 9.செயல்பற்றியபெயர்:9 17/1
பாங்கு பக்கம் சகி அழகு ஆம் வாங்கல் கொள்ளல் வளைவு ஆம் பங்கயம் பார் தாமரை ஆம் சிங்கல் குன்றல் மெலிவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 15/1
TOP
சிங்களம் (1)
நதியின் அவிமுத்தம் வாரணவாசி வாரணாசி காசிப்பெயர் சிங்களம் ஈழம் நகரே - 5.இடப்பெயர்:5 13/4
TOP
சிங்களமே (1)
திங்கள் மதி மாதம்அதாம் பிங்கலம் பொன் பசப்பு ஆம் சிங்களமே முசு நாடு ஆம் கொங்கை கொப்பு முலை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 14/3
TOP
சிங்காதனம் (2)
வரதி பத்திராசனம் சிங்காதனம் ஆம் பாண்டில் மஞ்சமொடு பரியங்கம் பாரி கட்டில் உறுமே - 6.பல்பொருள்பெயர்:6 39/4
நத்தம் இரவு ஊர் வளை ஆம் பத்திரமே விறல் வாள் நலம் சிறகு அம்பு இலை படை சிங்காதனம் சித்திரமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 59/4
TOP
சிங்கி (1)
உமிழ் கடு ஆலம் காலம் காரி சிங்கி நஞ்சு ஆம் உணவு ஊட்டம் குளகு இரை தீன் உறை விலங்குஊண் பாலே - 6.பல்பொருள்பெயர்:6 14/4
TOP
சிச்சிலி (1)
தென்னுறு காடையின்பேர் ஆம் திகத்திரி தித்திரியே சிரல் கவுதம் சிச்சிலி மீன்கொத்தி பொன்வாய்ப்புள் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 27/3
TOP
சிச்சீ (1)
தீய புரை உவமை மலைவு ஒப்பு இருபத்தாறாம் சிச்சீ ஏலே ஏய் என் இழி இகழ்ச்சி மரபே - 7.பண்புப்பெயர்:7 38/4
TOP
சிசுபாலன் (1)
அறி கன்னன் சிசுபாலன் சந்திமான் சந்தன் அந்திமான் வக்கிரன் அக்குரன் இடையேழ்வள்ளல் - 2.மக்கள்பெயர்:2 8/3
TOP
சிஞ்சினி (1)
அனகன்வில் பினாகம்அதாம் பூரி தொடை நாரி ஆவம் வடம் குண பூட்டு சிஞ்சினி நாண் நரம்பும் - 6.பல்பொருள்பெயர்:6 18/3
TOP
சிட்டி (1)
பழக்கு சிட்டி சிருட்டி பிறப்பித்தல் படைத்தலின்பேர் பண்ணை கெடவரல் பொய்தல் வண்டல் உண்டாட்டு ஓரை - 9.செயல்பற்றியபெயர்:9 1/3
TOP
சித்தசன் (1)
ஆன மனோசன் கரும்பன் அங்கசன் கந்தற்பன் அனங்கன் பூமகன் சேய் சித்தசன் பஞ்சபாணன் - 1.தெய்வப்பெயர்:1 17/3
TOP
சித்தம் (2)
களி அகம் நெஞ்சு உளம் உள்ளம் இதையமே உன்னம் கருது சித்தம் மனத்தின்பேர் சிந்தனை தியானம் - 7.பண்புப்பெயர்:7 20/1
சித்தம் உளம் திடன் ஆகும் கைத்தல் சினம் கசப்பு ஆம் சித்து அறிவு செயம் ஆகும் சத்தம் ஏழ் ஒலி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 59/3
TOP
சித்தமூலி (1)
கொல் அசை கொல்லுதல் ஐயம் வருத்தம் ஏவலும் ஆம் குல்லை வெட்சி துளவு சித்தமூலி மூன்றாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 113/3
TOP
சித்தர் (1)
மறைமுனிவர் கருடர் தயித்தியர் இயக்கர் சித்தர் வானவர் கிம்புருடர் படர் கின்னரர் கந்தருப்பர் - 1.தெய்வப்பெயர்:1 53/3
TOP
சித்தன் (2)
சிரதரன் பிஞ்ஞகன் காமதகனன் அழலேந்தி சித்தன் அனுபமன் சூலன் அசஞ்சலன் கபர்த்தி - 1.தெய்வப்பெயர்:1 2/2
சித்தன் காலனையூர்ந்தோன் தமிழ்க்கிழவன் குமரன் திரிசூலன் கருங்குதிரையாளிபிள்ளை நக்கன் - 1.தெய்வப்பெயர்:1 11/2
TOP
சித்தி (2)
மால்இல் ஆனந்தநிலம் நிருவாணம் வீடு வாழ் சிவம் கைவலம் சித்தி முத்தம் விபவருக்கம் - 5.இடப்பெயர்:5 1/1
சிதம்பு சித்தி சீரணம் சீத்தையும் குணமின்மையின்பேர் செடியும்அதாம் விளம்பிதம் தாமதம் ஆகும் சண்டம் - 7.பண்புப்பெயர்:7 31/1
TOP
சித்திரகாயம் (1)
வல்லியம் வன்மா வேங்கை தீவி புண்டரீகம் வயவரி சித்திரகாயம் சாத்தூலம் வயமா - 3.விலங்கின்பெயர்:3 2/1
TOP
சித்திரகாரர் (1)
ஓவியர் சித்திரகாரர் சிற்பநூலோர் ஆம் ஓ இரக்கமோடு நீர் தகை நீக்கம் கதவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 129/1
TOP
சித்திரகூடம் (1)
பொதி மன்று அம்பலம் மன்றம் பொதுசபை ஆம் தெற்றி பொற்சாலை அம்பலம் சித்திரகூடம் முப்பேர் - 5.இடப்பெயர்:5 9/1
TOP
சித்திரப்புடவை (2)
பேர் எனலாம் தேவாங்கம் சாயச்சீலையின்பேர் பிணித்திடு சித்திரப்புடவை பொத்தகம் என்றாகும் - 6.பல்பொருள்பெயர்:6 44/2
பொத்தகம் சித்திரப்புடவை பண்டாரம் மேடு ஆம் புத்தேள் தெய்வதம் புதிது ஆம் பைத்தல் சினம் பசப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 61/3
TOP
சித்திரப்பேர் (1)
துணி கூவிரமும் தேர்க்கொடி ஆம் ஓவியமும் துலங்குறு வட்டிகை ஓவும் சித்திரப்பேர் மரபே - 6.பல்பொருள்பெயர்:6 46/4
TOP
சித்திரபானு (1)
சித்திரம் பொய் கவி அழகு ஆமணக்கு அடவி வியப்பு ஆம் சித்திரபானு கதிரோன் கனல் ஆண்டு ஒன்று ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 60/1
TOP
சித்திரம் (3)
அளி பயிலும் பலினி ஞாழலின்பேர் பாலிகையே அடம்பு ஆகும் சித்திரம் ஏரண்டம் ஆமணக்கே - 4.மரப்பெயர்:4 14/4
தேர் அணங்கு சுந்தரம் பத்திரம் அம்மே நோக்கு சித்திரம் மனோகரமும் அழகு ஏழேழ் தருமே - 7.பண்புப்பெயர்:7 14/4
சித்திரம் பொய் கவி அழகு ஆமணக்கு அடவி வியப்பு ஆம் சித்திரபானு கதிரோன் கனல் ஆண்டு ஒன்று ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 60/1
TOP
சித்திரமே (1)
நத்தம் இரவு ஊர் வளை ஆம் பத்திரமே விறல் வாள் நலம் சிறகு அம்பு இலை படை சிங்காதனம் சித்திரமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 59/4
TOP
சித்திரர் (1)
சித்திரர் ஓவியர்பேர் ஆம் தோல் துன்னர் பொல்லர் செம்மார்பேர் ஆரியர் மிலேச்சர் மிலைச்சருக்கே - 2.மக்கள்பெயர்:2 16/4
TOP
சித்திரனும் (1)
கரியன் வைவச்சுதன் தண்டதரன் இருபத்தாறும் காலன்பேர் குத்தனும் சித்திரனும் அவன் கணக்கு ஆம் - 1.தெய்வப்பெயர்:1 26/3
TOP
சித்திரைக்கு (1)
அத்தம்அதாம் சுவை பயறு துவட்டன்நாள் நடுநாள் அளக்கும் நெய் மீன் புலி தச்சனுடைப்பேர் சித்திரைக்கு ஆம் - 1.தெய்வப்பெயர்:1 43/2
TOP
சித்திரையே (1)
கூறை வேடகம் புட்டம் காளகம் சித்திரையே கோடி கோடிகம் படாம் பரிவட்டம் சீரை - 6.பல்பொருள்பெயர்:6 43/1
TOP
சித்து (2)
தாவு மீண்டிடல் ஐந்தாம் சம்பிரதம் சித்து ஆம் தரித்தல் பரித்திடல் பொறுத்தல் தாங்கல் சமத்தலின்பேர் - 9.செயல்பற்றியபெயர்:9 18/3
சித்தம் உளம் திடன் ஆகும் கைத்தல் சினம் கசப்பு ஆம் சித்து அறிவு செயம் ஆகும் சத்தம் ஏழ் ஒலி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 59/3
TOP
சித்ரகாரர் (1)
யவனர் சித்ரகாரர் சோனகர் கண்ணாளரும் ஆம் இவறல் சென்மம் ஆசை ஆம் தவல் பெருமை குறைவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 123/3
TOP
சித்ரபானு (1)
தீனி சுடர் தகனன் அனல் ஞெகிழி சித்ரபானு சிகி தேயு வார் அலரி சோதி தென்கீழ்த்திசையோன் - 1.தெய்வப்பெயர்:1 24/2
TOP
சிதகன் (1)
சோமன் நிலாமுக்கி போதகை சகோரம்அதாம் தூக்கணங்குரீஇ சிதகன் எனும் பேர் சார்ந்தனவே - 3.விலங்கின்பெயர்:3 23/4
TOP
சிதகின் (1)
சிதகின் நிரை காலேயம் பசுக்கூட்டம் ஐந்தாம் செருத்தல் மடு சுரை ஈன்பை பீனசமும் முலைப்பேர் - 3.விலங்கின்பெயர்:3 9/3
TOP
சிதடன் (2)
அறிவிலன் யாதன் பேதை மடன் ஏழை மூகன் அஞர் இழுதை அண்ணை அஞ்ஞை சிதடன் முழுமகன் ஆம் - 2.மக்கள்பெயர்:2 26/1
இதழ் உதடு மலரேடு ஆம் அதர் வழி ஆட்டு அதர் ஆம் எது வினா ஓர் இறை ஆம் சிதடன் மடன் குருடு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 51/1
TOP
சிதடனும் (1)
குலமிலர் குலீனர் ஆம் அழகிலன் பண்ணறை ஆம் குருடன் அந்தராளனுடன் சிதடனும் அந்தகன்பேர் - 2.மக்கள்பெயர்:2 25/2
TOP
சிதடி (1)
சிறை வண்டு ஆம் சிமிலி சில்லை சில்வீடு நெடி சிதடி சலாபம் பதங்கம் சில்லிசை விட்டிலுக்கே - 3.விலங்கின்பெயர்:3 29/4
TOP
சிதந்தல் (1)
தூவல் உகுத்திடல் சிதர்த்தல் சிதந்தல் ஊழ்த்தலும் ஆம் துண்டல் எய்தல் உகைத்தல் நடவுதல் கடவல் கைத்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 25/1
TOP
சிதம் (3)
பகு சிதம் தாராகணம் நாள் உற்கை சுக்கை சோதி பம்பு உடு மீன் கணம் தினம் பன்மூன்று நக்கேத்திரமே - 1.தெய்வப்பெயர்:1 39/4
நலஞ்செய் விளர் சிதம் பாண்டு பால் அசுவம் சுவேதம் நரை தவளம் சுசி சீதம் பான்மை அபதாரம் - 7.பண்புப்பெயர்:7 11/3
சிதலை பிணி கறையான் ஆம் கதவம் காப்பு அடைப்பு ஆம் சிதம் ஞானம் உடு வெளுப்பு ஆம் புதவு புல்லு கதவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 50/3
TOP
சிதம்பு (1)
சிதம்பு சித்தி சீரணம் சீத்தையும் குணமின்மையின்பேர் செடியும்அதாம் விளம்பிதம் தாமதம் ஆகும் சண்டம் - 7.பண்புப்பெயர்:7 31/1
TOP
சிதர் (5)
உறை தளி சீகரம் தலையல் சிதர் தூவல் ஆலி உளி திவலை துமி பெயல் பன்னொன்றாகும் துளிப்பேர் - 1.தெய்வப்பெயர்:1 53/1
தகர் சின்னம் பிதிர் சிதர் பராகமே பின்னர் தரணி ரேணுவின்பேர் ஆம் பிசின் பயின் என்றாகும் - 6.பல்பொருள்பெயர்:6 10/1
உறி சிக்கம் சிதர் தூக்கு சிமிலி ஆம் தடியே உலக்கை முசலமும் ஆம் சோதனி துடைப்பம் மாறா - 6.பல்பொருள்பெயர்:6 40/1
திதி பொருள் பக்கம் காப்பு ஆம் மதன் வனப்பு வேள் ஆம் சிதர் உறி வண்டொடு திவலை துணி துகள் ஆம் சதமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 51/4
சிந்து முச்சீர் நதி கடல் நீர் குறள் தேசம் சிதர் ஆம் சிந்துரம் பொட்டு ஆனை புளி செங்குடை செம்மையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 65/1
TOP
சிதர்த்தல் (1)
தூவல் உகுத்திடல் சிதர்த்தல் சிதந்தல் ஊழ்த்தலும் ஆம் துண்டல் எய்தல் உகைத்தல் நடவுதல் கடவல் கைத்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 25/1
TOP
சிதல் (3)
நிலவேர் கூழ் நன்னாகம் பூநாகம் ஆகும் நிறை கறையான் சிதல் செல் ஆம் உழு உசு என்றாகும் - 3.விலங்கின்பெயர்:3 34/1
சிலது நாகரவட்டை நொள்ளைஅதாம் ஆழல் சிதல் ஆகும் மீனி நா குணி கிருமி கீடம் - 3.விலங்கின்பெயர்:3 34/3
வல் விரைவு வலி சூது ஆம் செல் இடி கார் சிதல் ஆம் வலம்புரி ஓர் மரம் நந்தியாவட்டம் வளை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 112/1
TOP
சிதலை (1)
சிதலை பிணி கறையான் ஆம் கதவம் காப்பு அடைப்பு ஆம் சிதம் ஞானம் உடு வெளுப்பு ஆம் புதவு புல்லு கதவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 50/3
TOP
சிதவல் (1)
இணை துவசம் பெரும்கொடி ஆம் சிறுகொடி கத்திகை ஆம் ஏர் வீதிக்கொடி விடங்கம் ஆகும் சிதார் சிதவல்
துணி கூவிரமும் தேர்க்கொடி ஆம் ஓவியமும் துலங்குறு வட்டிகை ஓவும் சித்திரப்பேர் மரபே - 6.பல்பொருள்பெயர்:6 46/3,4
TOP
சிதள் (1)
சிதள் மயலும் செற்றையின்பேர் சுடுபு சுமை சும்மை சோடை சும்மாடு ஐந்தும் சுமட்டின்பேர் பரப்பே - 6.பல்பொருள்பெயர்:6 16/4
TOP
சிதறி (1)
வடி திவலை துளி தூவல் சொரி சிதறி தூறல் மாரி பிதிர் வானம் சீகரம் வருடம் பெயலே - 1.தெய்வப்பெயர்:1 52/2
TOP
சிதறுதல் (1)
உளர்தல் சிதறுதல் தடவல் கிண்டுதலும் ஆகும் உளை மயிர் மாக்குசைமயிர் ஆம் விளை வயல் காடு இரண்டாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 134/2
TOP
சிதார் (1)
இணை துவசம் பெரும்கொடி ஆம் சிறுகொடி கத்திகை ஆம் ஏர் வீதிக்கொடி விடங்கம் ஆகும் சிதார் சிதவல் - 6.பல்பொருள்பெயர்:6 46/3
TOP
சிதைத்தல் (1)
தெளித்தல் விம்மல் குமிறல் இரட்டுதல் அரற்றல் ஓர்தல் சிலம்பல் இயம்புதல் சிதைத்தல் இசைத்தலே முழங்கல் - 8.ஒலிபற்றியபெயர்:8 14/1
TOP
சிதைத்தலின்பேர் (1)
அரக்கல் சிதைத்தலின்பேர் மஞ்சனம் தோய்தல் குளித்தல் ஆடல் படிதலும் நானம்செய்தலின்பேர் தேய்த்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 8/3
TOP
சிதைவு (2)
முடங்கு பங்கு குனி சிதைவு முடவர்பேர் ஆகும் முழுச்சவனர் வேதிகர் நிசாதர் வஞ்சர்பேர் ஆம் - 2.மக்கள்பெயர்:2 27/1
திடம் நிசமும் பெலமும் ஆம் விடம் நஞ்சு தேள் ஆம் செடி சிதைவு கான் பாவம் குணமின்மை கடனே - 10.ஒருசொல்பல்பொருள்:10 25/4
TOP
சிதைவுஇல் (1)
சிதைவுஇல் கவுரியன் முடியோடுதித்தவன் பஞ்சவனும் தென்னனும் பாண்டியன் மூவேழ் புலிக்கொடியோன் பொன்னிநதியுடையான் - 2.மக்கள்பெயர்:2 11/3
TOP
சிதைவே (1)
வயா வருத்தம் பதினெட்டாம் மடி இழிவு நந்தல் வழு உருங்கல் கயம் கேடு சுதம் கந்தல் சிதைவே - 7.பண்புப்பெயர்:7 30/4
TOP
சிந்தகம் (1)
தேம்பிய ஆம்பிரம் புளிமாவின்பேர் ஆம்பிரமே சிந்தூரம் யூகினி எகினம் சிந்தகம் திந்திருணி - 4.மரப்பெயர்:4 8/2
TOP
சிந்தம் (1)
முனை மராம் இந்தளம் விசாலமொடு கதம்பம் முகை நீபம் கடம்பு ஆம் சிந்துரம் செச்சை சிந்தம்
பனி குல்லை சேதாரம் வெட்சி ஆம் பானுபத்தம் உச்சித்திலதம் சூரியகாந்தம் ஆகும் - 4.மரப்பெயர்:4 12/1,2
TOP
சிந்தனை (1)
களி அகம் நெஞ்சு உளம் உள்ளம் இதையமே உன்னம் கருது சித்தம் மனத்தின்பேர் சிந்தனை தியானம் - 7.பண்புப்பெயர்:7 20/1
TOP
சிந்தனையே (1)
அந்தரம் விண் முடிவு நடு பேதம் இடம் ஐந்தாம் அந்தி சந்தி மாலை யாழ் இரவு ஆம் சிந்தனையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 64/4
TOP
சிந்தாமணியும் (1)
உறுவசி மேனகை சசியும் பஞ்சவேசையர் ஆம் உயர் தரு சங்குடன் பதுமம் சுரபி சிந்தாமணியும்
குறைவில் ஐந்துநிதி மகவான் ஏவல்கேட்பதுவாம் கொண்ட விண்ணாட்டிறை கொடிதான் இடி என பேசுவரே - 1.தெய்வப்பெயர்:1 19/3,4
TOP
சிந்தித்தல் (1)
உளல் படர்தல் சிந்தித்தல் நினைத்தல் உள்ளல் ஊழ்த்தல் உன்னலின்பேர் புகறல் எண்ணல் பேணல் சுட்டல் நுதலல் - 7.பண்புப்பெயர்:7 20/3
TOP
சிந்து (8)
சனுவி உந்தி சிந்து தீர்த்திகை நீர்மடந்தை நளினி சகத்திரமுகி தூய்தாக்கி ஆபகையே - 1.தெய்வப்பெயர்:1 21/4
கருவி அயம் பதம் அளகம் அம்பு கோ வனிகம் கவந்தம் சீவனம் சிந்து பயம் சலம் அம்புதம் கம் - 1.தெய்வப்பெயர்:1 27/3
உலைவுஇல் வாமனம் சிந்து குறள் ஆகும் மூங்கை ஊமை குணி மூகையும் ஆம் வெதிர் செவிடு என்றறியே - 2.மக்கள்பெயர்:2 25/4
ஒலியல் வருபுனல் தடினி குடிஞை துனி ஓணம் உந்தி துறை சிந்து நதி ஆற்றின்பேர் உயவை - 5.இடப்பெயர்:5 19/2
கரை நரலை ஆர்கலி வாரணம் சிந்து பெருநீர் கழி சிரத்தினாகரம் வாருதி சலவட்டமும் என்று - 5.இடப்பெயர்:5 22/1
தனு சராசனம் சிந்து வாரம் கோதண்டம் தடி சிலை துரோணம் கார்முகம் சார்ங்கம் சாபம் - 6.பல்பொருள்பெயர்:6 18/1
சாகம் வண்டு தேக்கு ஆடு சிறுகீரை தான் ஆம் சாகரம் சிந்து உறங்காமை ஆம் இசை கோகிலமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 7/4
சிந்து முச்சீர் நதி கடல் நீர் குறள் தேசம் சிதர் ஆம் சிந்துரம் பொட்டு ஆனை புளி செங்குடை செம்மையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 65/1
TOP
சிந்துரம் (5)
சிந்துரம் மதாவளம் கைம்மா களிறு கும்பி சிறுகணி தந்தாவளம் உவா தும்பி வேழம் - 3.விலங்கின்பெயர்:3 3/3
முனை மராம் இந்தளம் விசாலமொடு கதம்பம் முகை நீபம் கடம்பு ஆம் சிந்துரம் செச்சை சிந்தம் - 4.மரப்பெயர்:4 12/1
சுய காவிக்கல் ஆகும் சிந்துரம் சிலேகம் சுடிகை சுட்டி திலதம் பொட்டு இவை திலகப்பெயரே - 6.பல்பொருள்பெயர்:6 6/4
குருதி அத்து சிந்துரம் உலோகிதம் அஞ்சிட்டம் குறி செந்து சிவப்பே இங்குலிகமும் செந்நிறப்பேர் - 7.பண்புப்பெயர்:7 12/2
சிந்து முச்சீர் நதி கடல் நீர் குறள் தேசம் சிதர் ஆம் சிந்துரம் பொட்டு ஆனை புளி செங்குடை செம்மையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 65/1
TOP
சிந்துவாரம் (2)
கணப்பீரம் வச்சிரம் மாவிருட்சம் வச்சிராங்கம் கள்ளியின்பேர் இந்திரசூரியம் சிந்துவாரம்
துணுக்குறு நிர்க்குண்டி நொச்சிப்பேர் ஆம் துரோணம் தும்பை ஆம் குருஞ்சனம் சிற்குரு முருங்கை ஆகும் - 4.மரப்பெயர்:4 15/2,3
பேசும் நொச்சி ஊர் சிந்துவாரம் மதில் ஆகும் பின் வசு பொன் வசுக்கள் ஆன்கன்று அனல் வஞ்சியரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 21/4
TOP
சிந்துவும் (1)
வாமம் இடப்பால் அழகு துடை ஒளி சிந்துவும் ஆம் வாமனம் திக்கானை குறள் நூல் ஆம் பூமயிலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 74/4
TOP
சிந்தூரம் (1)
தேம்பிய ஆம்பிரம் புளிமாவின்பேர் ஆம்பிரமே சிந்தூரம் யூகினி எகினம் சிந்தகம் திந்திருணி - 4.மரப்பெயர்:4 8/2
TOP
சிந்தை (1)
தெளி நினைவு இங்கிதம் கருத்து சூழ்ச்சி எண்ணம் குறிப்பு சிந்தை நாட்டியமும் ஆம் வலித்தல் முன்னல் ஊகம் - 7.பண்புப்பெயர்:7 20/2
TOP
சிந்தைகூரியன் (1)
செறி தூதன் அருணன் அறிவோன் சவுமன் பச்சை சிந்தைகூரியன் மேதை புதன் பதினொன்பதுமே - 1.தெய்வப்பெயர்:1 35/4
TOP
சிப்பிக்கு (1)
உலையும் எலும்பிலி பொட்டு புழுவின்பேர் கிளிஞ்சில் ஊமை எருந்து ஏரல் பிண்டம் இப்பி சிப்பிக்கு உறுமே - 3.விலங்கின்பெயர்:3 34/4
TOP
சிபுகம் (1)
நாக்கின்மேல் அண்ணம் அண்ணாக்கு உண்ணாக்கு என்றாகும் நவிலும் அண்ணம் மிடறு ஆகும் சிபுகம் அண்ணம் அணரி - 2.மக்கள்பெயர்:2 52/1
TOP
சிம்பு (1)
தும்பு சிம்பு தோடு ஆகும் உம்பர் சுரர் மேல் ஆம் தும்பி கரி வண் தாழை வண்டு மது ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 76/2
TOP
சிம்புள் (2)
தேக்கனம் மராளம் எழுபேர் அன்னம்அதற்காம் சிம்புள் சாழுகம் வருடை சம்பரம் துரோணம் - 3.விலங்கின்பெயர்:3 21/3
துரோணமே சிலை பதக்கு தும்பை சிம்புள் கொடி ஆம் சொற்றிடும் கராம்பு பாழ் ஓர் மருந்தும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 107/2
TOP
சிம்புளாயினோன் (1)
முதல்வன் ஈசுரன் நடனன் சிற்பரன் கபாலி முக்கணன் புராரி சிம்புளாயினோன் அனந்தன் - 1.தெய்வப்பெயர்:1 3/1
TOP
சிம்புளானோன் (1)
வேகம் மிகும் உக்கிரன் செந்நிறன் சிம்புளானோன் வில்லிகட்கதரன் சடையன் சிறுவிதி மகாரி - 1.தெய்வப்பெயர்:1 7/3
TOP
சிம்புளி (1)
காமரம் நாள் அடுப்பு இசை ஆம் சோமன் வள்ளல் இந்து ஆம் கம்பலம் சிம்புளி போர்வை செம்படாம் மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 74/1
TOP
சிம்புளியும் (1)
அணை தவிசு தளிமம் மெத்தை ஆகும் உபத்தாணம் அடைத்த தலையணையின்பேர் கம்பலம் சிம்புளியும்
பணையுறு கம்பளத்தின்பேர் கேதனம் பதாகை படங்கு படாம் சத்தி விலோதனம் தோகை வானி - 6.பல்பொருள்பெயர்:6 46/1,2
TOP
சிம்பை (1)
கயவுறு காராமணி ஆம் குலத்தமே கொள்ளும் காணம் ஆம் சிற்கடி முற்கம்போடு சிம்பை
வியன் அவரை ஆம் குரால் சில்லி சாகினியும் மேகநாதனும் கீரைப்பேர் ஆம் கன்னிகையே - 4.மரப்பெயர்:4 21/3,4
TOP
சிமிலி (4)
கவி சுடிகை சூழி நவிரம் சூட்டி உச்சி காண் சிமிலி சிகை சிக்கம் சிமை குடுமி முடியே - 2.மக்கள்பெயர்:2 54/4
சிறை வண்டு ஆம் சிமிலி சில்லை சில்வீடு நெடி சிதடி சலாபம் பதங்கம் சில்லிசை விட்டிலுக்கே - 3.விலங்கின்பெயர்:3 29/4
உறி சிக்கம் சிதர் தூக்கு சிமிலி ஆம் தடியே உலக்கை முசலமும் ஆம் சோதனி துடைப்பம் மாறா - 6.பல்பொருள்பெயர்:6 40/1
சிமிலி உறி குடுமி விட்டில் மூன்றுபேராகும் திகழ் அமுதம் முத்தி பால் சுதை சோறு என்றமையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 72/4
TOP
சிமிழ்ப்பு (1)
தொடுத்தல் பந்தம் யாப்பு அசைப்பு சிமிழ்ப்பு ஆர்த்தல் வீக்கல் துறு விசித்தல் பிணித்தல் கட்டல் ஒன்பதாம் கதுவாய் - 9.செயல்பற்றியபெயர்:9 7/1
TOP
சிமை (1)
கவி சுடிகை சூழி நவிரம் சூட்டி உச்சி காண் சிமிலி சிகை சிக்கம் சிமை குடுமி முடியே - 2.மக்கள்பெயர்:2 54/4
TOP
சிமையம் (2)
தரணி குன்று குவடு வரை பதலை நகம் சயிலம் தாணு மாதிரம் விலங்கல் விண்டு சையம் சிமையம்
இரவி பொருப்பு அடுக்கல் பூதரம் சாரல் பொச்சை இறும்பு குறும்பொறை திகிரி சுரும்பு பொகுட்டு அசலம் - 5.இடப்பெயர்:5 15/1,2
சிமையம் மலை பொதிகை ஆம் நிமிரல் சோறு இரிவு ஆம் செம்மை செவ்வை சிவப்பு ஆகும் அம் அசை நீர் அழகு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 73/2
TOP
சிரகம் (2)
மறை பரிசை வேதிகை தோற்பரமும் கேடகப்பேர் வன் கோதை கைப்புடை கைக்கட்டியின்பேர் சிரகம்
பறிவில் கீசகம் தலைக்கிராணப்பேர் பருமம் பரம் பரணம் மெய்யுறை சடாரி கச்சை கண்டம் - 6.பல்பொருள்பெயர்:6 24/2,3
சிரசு தலை மேம்பாடு ஆம் கரில் பிழை காழ்த்தலும் ஆம் சிரகம் வட்டில் கமண்டலமும் தலை திராணமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 86/2
TOP
சிரகம்அதாம் (1)
கரகம் சீகரம் கன்னல் சிரகம்அதாம் குடிஞை கடிஞை பிச்சைப்பாத்திரம் ஆம் சுடர் மணி கொப்பு அணங்கே - 6.பல்பொருள்பெயர்:6 47/4
TOP
சிரசின்பேர் (1)
நவிரொடு மத்தகம் பதினாலும் சிரசின்பேர் ஆம் நவிர் பங்கி உளை கதுப்பு சிகை குஞ்சி குடிஞை - 2.மக்கள்பெயர்:2 54/2
TOP
சிரசு (2)
சிரசு தலை மேம்பாடு ஆம் கரில் பிழை காழ்த்தலும் ஆம் சிரகம் வட்டில் கமண்டலமும் தலை திராணமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 86/2
புரசு பலாசு இளம்மகவு ஆம் பிரசம் தேன் வண்டு ஆம் புரம் நகரம் உடம்பு ஆகும் சிரம் நெடுநாள் சிரசு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 86/3
TOP
சிரத்தினாகரம் (1)
கரை நரலை ஆர்கலி வாரணம் சிந்து பெருநீர் கழி சிரத்தினாகரம் வாருதி சலவட்டமும் என்று - 5.இடப்பெயர்:5 22/1
TOP
சிரதரன் (1)
சிரதரன் பிஞ்ஞகன் காமதகனன் அழலேந்தி சித்தன் அனுபமன் சூலன் அசஞ்சலன் கபர்த்தி - 1.தெய்வப்பெயர்:1 2/2
TOP
சிரம் (4)
உவவி முண்டம் சிரம் சென்னி முடி மூர்த்தம் சிகரம் உத்தமாங்கம் தலை சேகரம் உச்சி கம்மே - 2.மக்கள்பெயர்:2 54/1
சிரம் நுதல் நெஞ்சொடு நாசி பிறப்பிடம் ஏழிசைக்கு ஆம் சேர் நான்கு நான்கு மூன்று இரண்டு நால் மூன்றே - 8.ஒலிபற்றியபெயர்:8 11/2
புரசு பலாசு இளம்மகவு ஆம் பிரசம் தேன் வண்டு ஆம் புரம் நகரம் உடம்பு ஆகும் சிரம் நெடுநாள் சிரசு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 86/3
தலம் இலை பாரம் கையும் ஆம் எலி பூரம் எலி ஆம் தலை இடம் விண் சிரம் முதல் ஆம் கலகம் ஒலி துயர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 108/1
TOP
சிரமஞ்செய்தல் (1)
அலைப்பு உள்ளாளம் கூத்தினில்விகற்பாம் பழகல் உழத்தல் பருமித்தல் சிரமஞ்செய்தல் நடையே - 9.செயல்பற்றியபெயர்:9 26/4
TOP
சிரல் (1)
தென்னுறு காடையின்பேர் ஆம் திகத்திரி தித்திரியே சிரல் கவுதம் சிச்சிலி மீன்கொத்தி பொன்வாய்ப்புள் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 27/3
TOP
சிரவணமே (1)
தொனித்த கடைக்குளம் விசுநாள் உத்திராடம் ஓணம் சோணம் முக்கோல் மாயவன்நாள் உலக்கை சிரவணமே - 1.தெய்வப்பெயர்:1 44/4
TOP
சிரவமுமே (1)
இதல் பூழும் சிரவமுமே கவுதாரி ஆகும் இகல் சேவல் வாரணம் குக்குடம் ஞானி குருகு - 3.விலங்கின்பெயர்:3 25/1
TOP
சிரற்றல் (1)
உழைத்தல் அழுங்குதல் தழங்கல் தொனித்தலே கதித்தல் உலம்பல் தெவிட்டுதல் கனைத்தல் புலம்பலே சிரற்றல்
பிளிற்றல் முக்கல் குருமித்தல் நரலலே நெளிர்தல் பிரற்றலே பயிறல் முரலுதலும் ஒலித்திடலே - 8.ஒலிபற்றியபெயர்:8 14/3,4
TOP
சிராதர் (1)
பகர் வேடர் மாகுலர் சிராதர் இவை குறிஞ்சி பாலை மக்கட்பொதுப்பேர் ஆம் பொதுவர் கோவிந்தர் - 2.மக்கள்பெயர்:2 32/2
TOP
சிராய் (2)
முளரி அறல் சமிதை எரி துரும்பு கள்ளி ஞெகிழி முடுகு சிராய் இடுகு கட்டை இந்தனமே காட்டம் - 4.மரப்பெயர்:4 35/1
உறழ் பலகை கடம் தகட்டம் கிடுகு சேடகம் தோல் உரி சிராய் வட்டணம் கட்டியம் வட்டம் தட்டு - 6.பல்பொருள்பெயர்:6 24/1
TOP
சிராவணம் (1)
கரண்டை துறுகல் ஆகும் வலம் சிலை கல் உபலம் கன சிராவணம் சையம் உலம் திரண்டகல் ஆம் - 5.இடப்பெயர்:5 17/2
TOP
சிராவணமே (1)
ஓதி பருப்பதம் வீரம் சிலம்பு பொறை விசையம் ஓங்கல் பொற்றை கோத்திரி சிராவணமே பீலி - 5.இடப்பெயர்:5 16/1
TOP
சிரிப்பு (2)
பொங்கிழி ஆர்ப்பு அசி ஆசம் விடம் பனமும் சிரிப்பு ஆம் புகல் சிகுவை நா தாலம் தாரம் இவை நாக்கே - 2.மக்கள்பெயர்:2 51/4
அசி சிரிப்பு ஆயுதம் வாள் ஆம் சுசி சுத்தம் கனல் ஆம் ஆசு விரைவு ஆசுகவி கவசம் அற்பம் தீது ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 16/1
TOP
சிருகாலன் (1)
அயர் உள்ளான் தூங்கி சம்பு சிருகாலன் சுண்டன் ஆக்கினிகிதம் பூரிமாவோடு இ நரியே - 3.விலங்கின்பெயர்:3 14/4
TOP
சிருங்கம் (1)
வாகின் மறி குருளையும் குட்டியின்பேர் ஆம் குருத்து மருப்பு உலவை சிருங்கம் கோடு ஐம்பேர் ஆம் கொம்பே - 3.விலங்கின்பெயர்:3 19/4
TOP
சிருங்காடகம் (1)
மூலை முக்கு சந்தியின்பேர் கோணம் முடுக்கு ஆகும் முச்சந்தி அந்தி சிருங்காடகம் நாற்சந்தி - 5.இடப்பெயர்:5 12/3
TOP
சிருட்டி (1)
பழக்கு சிட்டி சிருட்டி பிறப்பித்தல் படைத்தலின்பேர் பண்ணை கெடவரல் பொய்தல் வண்டல் உண்டாட்டு ஓரை - 9.செயல்பற்றியபெயர்:9 1/3
TOP
சிரேணி (1)
வகுத்த குறுந்தெரு மறுகு ஆம் பக்கணம் சிரேணி வாடை பூரியம் சேடி தெரு ஞெள்ளல் வீதி - 5.இடப்பெயர்:5 14/2
TOP
சிரை (1)
செயத்த நரைப்பேர் நாடி சங்கனனம் நரம்பு சிரை ஆகும் கழலையின்பேர் அரலைஅதாம் காசம் - 2.மக்கள்பெயர்:2 56/3
TOP
சிரோதம் (1)
நெடிமை சுருள் பங்கி சிரோதம் கோதை ஐம்பால் நேர் விலோதம் கூந்தல் கொந்தளம் மாராட்டம் - 2.மக்கள்பெயர்:2 55/3
TOP
சிரோதமும் (1)
மயிர்ச்செறிவு ரோமமும் சிரோதமும் ஆம் வேணி மயிர்த்திரள் கோடீரம் பின்னலும் கபத்தம் குடிலம் - 2.மக்கள்பெயர்:2 56/1
TOP
சிரோருகமும் (1)
தவிர் சுரியல் குழல் கேசம் ஓரி தொங்கல் பித்தை தளை பிச்சம் தார் சிரோருகமும் ஆண்மயிர்ப்பேர் - 2.மக்கள்பெயர்:2 54/3
TOP
சில்லம் (1)
கதகமே சில்லம் இல்லம் தேறு ஆகும் பூவை காசை அச்சி அஞ்சனி நாற்பெயர் காயாமரமே - 4.மரப்பெயர்:4 4/4
TOP
சில்லர் (1)
திகழ் எயினர் பையர் பாதகர் கோளர் மறவர் சில்லர் கொலைஞோர் காடர் முருடர் வேட்டுவரே - 2.மக்கள்பெயர்:2 32/1
TOP
சில்லல் (1)
சில்லல் கூப்பிடல் கத்தல் கதறல் ஆம் உரப்பல் தெளித்தல் அதிர்த்திடல் தட்டல் எனக்கடவதாமே - 8.ஒலிபற்றியபெயர்:8 15/4
TOP
சில்லி (4)
வியன் அவரை ஆம் குரால் சில்லி சாகினியும் மேகநாதனும் கீரைப்பேர் ஆம் கன்னிகையே - 4.மரப்பெயர்:4 21/4
பருதி சில்லி நேமி உந்தி உருள் உதரி திகிரி பாரியம் கால் ஆழி பத்தும் தேர்க்காலின்பேர் ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 38/2
கடகம் கோளகை சில்லி ஆழி மல்லம் பாண்டில் கடும் திகிரி மண்டிலம் சக்கரம் விருத்தம் வளையம் - 7.பண்புப்பெயர்:7 1/2
சில்லி தேருருள் வட்டம் கீரை சில்வீடு ஆகும் சில்லை சினம் சில்லிகை முள்காடு பகண்டையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 114/2
TOP
சில்லிகை (1)
சில்லி தேருருள் வட்டம் கீரை சில்வீடு ஆகும் சில்லை சினம் சில்லிகை முள்காடு பகண்டையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 114/2
TOP
சில்லிசை (1)
சிறை வண்டு ஆம் சிமிலி சில்லை சில்வீடு நெடி சிதடி சலாபம் பதங்கம் சில்லிசை விட்டிலுக்கே - 3.விலங்கின்பெயர்:3 29/4
TOP
சில்லை (3)
மன்னு செவ்வல் குருவியின்பேர் சில்லை பகண்டைஅதாம் வருடம்புள்ளோடு சலாங்கமும் பொய்யாப்புள்ளே - 3.விலங்கின்பெயர்:3 27/4
சிறை வண்டு ஆம் சிமிலி சில்லை சில்வீடு நெடி சிதடி சலாபம் பதங்கம் சில்லிசை விட்டிலுக்கே - 3.விலங்கின்பெயர்:3 29/4
சில்லி தேருருள் வட்டம் கீரை சில்வீடு ஆகும் சில்லை சினம் சில்லிகை முள்காடு பகண்டையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 114/2
TOP
சில்வீடு (2)

சில (1)
சில விமானமும் தேவலோகம் அதாம் சேடி சேணி விஞ்சையூர் பவணம் நாகருலகு அதுவே - 5.இடப்பெயர்:5 1/4
TOP
சிலகமும் (1)
திதிகை நாழிகைவட்டில் கன்னலும் ஆம் தறுவி சிலகமும் சட்டுவப்பேர் நெய்விடும் சுருவை சுருக்கு ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 30/3
TOP
சிலதர் (1)
உரித்தர் நண்பர் சிலதர் துணைவோர் தோழர் இணங்கர் ஒண் பாங்கர்பேர் ஏடா முன்னிலையாம் சிலதி - 2.மக்கள்பெயர்:2 21/2
TOP
சிலதி (1)
உரித்தர் நண்பர் சிலதர் துணைவோர் தோழர் இணங்கர் ஒண் பாங்கர்பேர் ஏடா முன்னிலையாம் சிலதி
திருத்தி குழைதண்டி பெண்ணுசி பாங்கி தோழி சேடிபேர் முன்னிலைதான் ஏடி எலாள் ஆம் - 2.மக்கள்பெயர்:2 21/2,3
TOP
சிலது (1)
சிலது நாகரவட்டை நொள்ளைஅதாம் ஆழல் சிதல் ஆகும் மீனி நா குணி கிருமி கீடம் - 3.விலங்கின்பெயர்:3 34/3
TOP
சிலந்தி (1)
அடகொடு சிக்குருவும் இலைக்கறி ஆகும் சிலந்தி அமுதவல்லி சீந்தில்பேர் கமதாயம்தானே - 4.மரப்பெயர்:4 20/1
TOP
சிலந்தியின்பேர் (1)
முறை விபிலன் கண்மூக்கி எறும்பின்பேர் ஒன்பான் உலுகை கரவான் சிலம்பி சிலந்தியின்பேர் தெறுக்கால் - 3.விலங்கின்பெயர்:3 31/3
TOP
சிலம்பல் (1)
தெளித்தல் விம்மல் குமிறல் இரட்டுதல் அரற்றல் ஓர்தல் சிலம்பல் இயம்புதல் சிதைத்தல் இசைத்தலே முழங்கல் - 8.ஒலிபற்றியபெயர்:8 14/1
TOP
சிலம்பன் (1)
சிறு குறத்தி கொடிச்சி ஆம் கானகநாடன்பேர் சிலம்பன் வெற்பன் பொருப்பன் ஆம் புள்ளுவரோடு எயினர் - 2.மக்கள்பெயர்:2 31/2
TOP
சிலம்பி (1)
முறை விபிலன் கண்மூக்கி எறும்பின்பேர் ஒன்பான் உலுகை கரவான் சிலம்பி சிலந்தியின்பேர் தெறுக்கால் - 3.விலங்கின்பெயர்:3 31/3
TOP
சிலம்பு (5)
ஓதி பருப்பதம் வீரம் சிலம்பு பொறை விசையம் ஓங்கல் பொற்றை கோத்திரி சிராவணமே பீலி - 5.இடப்பெயர்:5 16/1
பரிபுரம் நூபுரம் அரவம் குடச்சூலே ஞெகிழி பரலின் அரியகம் சிலம்பு ஆம் பரல் அரி ஆம் பாதசரமதின்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 29/2
நிகழ் நிகழ்ச்சி ஒளி ஆம் அகணி வயல் உள் ஆம் ஞெகிழி சிலம்பு அனல் அனலின்பொறி அறை கொள்ளியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 5/1
சிலை ஒலி கல் உரு வில் ஆம் ஒலி தொனி காற்று இடி ஆம் சிலம்பு ஒலி நூபுரம் கிரி ஆம் விலங்கல் வெற்பு விலக்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 111/2
தளம் படை பூவிதழ் சாந்தம் சமதலம் தாழியும் ஆம் தளை விலங்கு துடர்ச்சி சிலம்பு ஆண்மயிர் தாள் ஐந்தாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 133/3
TOP
சிலாவட்டம் (1)
எய்ப்பறு சிலாவட்டம் சாணைக்கல் ஆகும் எழுதுகோல் துகிலிகை கோல் அஞ்சனக்கோல் வடிவே - 6.பல்பொருள்பெயர்:6 48/4
TOP
சிலிர்த்தலும் (1)
எய்யாத மஞ்சரி பல்லவமும் பூந்தளிர்ப்பேர் இலிர்த்தல் சிலிர்த்தலும் துளிர்த்தல் கிளைத்தல் குழைத்தலுமே - 4.மரப்பெயர்:4 30/3
TOP
சிலிவாலி (1)
வன்பின் அந்தகாரம் அரி கரு திமிரம் மாயை மாசும் ஆம் பூரணைரா சிலிவாலி ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 48/3
TOP
சிலீமுகம் (4)
மலை முலைக்கண் சுதலை சிலீமுகம் பால்கண் சூசாம் மருமம் உரம் மார்பு அகலம் ஆகம் நெஞ்சே ஐந்தாம் - 2.மக்கள்பெயர்:2 49/2
அறுபதம் சிலீமுகம் சஞ்சரிகம் மா மதுபம் அரி சூதம் புண்டரிகம் வரி கழுது ஞிமிறு - 3.விலங்கின்பெயர்:3 29/1
பத்திரம் போத்திரம் சிலீமுகம் தொடை உரோபம் பகழி மாற்கணம் கங்கபத்திரம் கோல் பாணம் - 6.பல்பொருள்பெயர்:6 19/1
சூலை நோய் பத்திரை ஆம் சூல் சூலம் கரு ஆம் துறும் சிலீமுகம் வண்டு கணை முலைக்கண் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 121/3
TOP
சிலேகம் (1)
சுய காவிக்கல் ஆகும் சிந்துரம் சிலேகம் சுடிகை சுட்டி திலதம் பொட்டு இவை திலகப்பெயரே - 6.பல்பொருள்பெயர்:6 6/4
TOP
சிலேட்டை (1)
தருமமன்னர் செட்டியர் கோவர்த்தனர் சிலேட்டை தனவசியர் கோவசியர் பூவசியர் பொதுப்பேர் - 2.மக்கள்பெயர்:2 14/3
TOP
சிலை (11)
வெய்யவன் மான்தலை மாழ்கு மதியும் மகசிரம் ஆம் வியன் சிலை யாழ் இறை செங்கை மூதுரை ஆதிரை பேர் - 1.தெய்வப்பெயர்:1 41/3
அரிசிகரம் பிறங்கல் வெற்பு சிகரி சிலை நாகம் அத்திரி தராதரம் சிலோச்சயம் வேதண்டம் - 5.இடப்பெயர்:5 15/3
கரண்டை துறுகல் ஆகும் வலம் சிலை கல் உபலம் கன சிராவணம் சையம் உலம் திரண்டகல் ஆம் - 5.இடப்பெயர்:5 17/2
இரும்புணியே காந்தப்பேர் சந்திரகாந்தப்பேர் இந்து சிலை சூரியகாந்தம் சலாகைஅதாம் - 6.பல்பொருள்பெயர்:6 4/1
தனு சராசனம் சிந்து வாரம் கோதண்டம் தடி சிலை துரோணம் கார்முகம் சார்ங்கம் சாபம் - 6.பல்பொருள்பெயர்:6 18/1
செழும் வெகுளி அரவம் மூவேழும் ஒலிப்பேர் ஆம் சிலை ஒலிப்பேர் உழையும் மருமரஞ்சமும் ஆம் தெளியே - 8.ஒலிபற்றியபெயர்:8 13/4
நாரி சிலை நாண் நறவு பெண் பன்னாடையும் ஆம் நாரம் அன்பு சைவலம் நீர் நாரத்தை நான்காம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 103/1
துரோணமே சிலை பதக்கு தும்பை சிம்புள் கொடி ஆம் சொற்றிடும் கராம்பு பாழ் ஓர் மருந்தும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 107/2
சிலை ஒலி கல் உரு வில் ஆம் ஒலி தொனி காற்று இடி ஆம் சிலம்பு ஒலி நூபுரம் கிரி ஆம் விலங்கல் வெற்பு விலக்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 111/2
வில் ஒளி மூலம் சிலை ஆம் மல்லல் வலி வளம் ஆம் வேலி மதிள் ஊர்காப்பு ஆம் வேல் அயில் கூர் மரம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 112/3
செவிலி தவ்வை வளர்த்தவளாம் தவர் தலத்தர் சிலை ஆம் சிவம் குறுணி முத்தி கலம் சிவனும் உரைக்குவரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 124/4
TOP
சிலைவுஇல் (1)
சிலைவுஇல் வயிடூரியமே பவளம் நவமணி ஆம் செம்மணி மாமணி மாணிக்கப்பேர் முத்தாரம் - 6.பல்பொருள்பெயர்:6 5/2
TOP
சிலோச்சயம் (1)
அரிசிகரம் பிறங்கல் வெற்பு சிகரி சிலை நாகம் அத்திரி தராதரம் சிலோச்சயம் வேதண்டம் - 5.இடப்பெயர்:5 15/3
TOP
சிவக்கல் (1)
தெரித்தல் வரைந்திடல் பொறித்தல் கீறலே தீட்டல் சிவக்கல் வரித்தலும் எழுத ஆம் கணக்கு இலேகை - 9.செயல்பற்றியபெயர்:9 8/1
TOP
சிவணுதல் (1)
உறல் பொருந்தல் மருவல் அண்ணல் இசைவு நண்ணல் யோகம் ஒல்லல் இசைப்பு அணுகல் சிவணுதல் அல்கல் இயைவு - 9.செயல்பற்றியபெயர்:9 14/1
TOP
சிவதருவே (1)
கூவிளை நின்மலதாரு சிவதருவே வில்வம் கூவிளமும் ஆம் கடம்பல் கூம்பல் குமிழ்மரப்பேர் - 4.மரப்பெயர்:4 10/3
TOP
சிவந்தி (1)
மன்னு சசரியும் ஆகும் உருளரிசி கொற்றமல்லி ஆம் சிவந்தி சீவனி பாலை பேர் ஆம் - 4.மரப்பெயர்:4 22/2
TOP
சிவப்பு (12)
கிஞ்சுகம் என்பது முருக்கு முதலை சிவப்பு ஆகும் கிளர் காஞ்சி மேகலை ஊர் மரம் எதிரூன்றலும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 24/1
பாடலம் பாதிரி துரகம் சிவப்பு முப்பேராகும் பட்டு நகர் சீலையின்பேர் வெட்சி புதல் புறம் ஆர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 35/3
காதல் கொலை ஆசை ஆம் சேது கரை சிவப்பு ஆம் கதிர் ஒளி அம்பு இரவி கருங்காலி குரல் ஓதே - 10.ஒருசொல்பல்பொருள்:10 53/4
சேதகம் சேறு அணை சிவப்பு ஆம் ஏதி அம்பு வாள் ஆம் சீதை படை சால் கொடுப்பை திரு ஆம் கோதையரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/4
அத்து அரைஞாண் சிவப்பு அசைச்சொல் இசைப்படுத்தல் ஐந்தாம் அத்தினி பெண் பிடி இரண்டாம் சுத்தி சுசி சங்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 61/2
சிமையம் மலை பொதிகை ஆம் நிமிரல் சோறு இரிவு ஆம் செம்மை செவ்வை சிவப்பு ஆகும் அம் அசை நீர் அழகு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 73/2
சேய் இளமை சேண் குசன் வேள் மகன் தூரம் சிவப்பு ஆம் தேயமே கழி நாடு ஆம் தூய் தூய்மை உணவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 85/1
அருணம் மான் எலுமிச்சு தகர் சிவப்பு நான்காம் அரணம் வேல் மதில் காடு கவசம் காவலும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 92/2
குருதி செந்நீர் குசன் சிவப்பு ஆம் சுரி குவிதல் பிடாரம் குரங்கு கோண் கவி விலங்கு ஆம் முருந்து வெள்ளை முருந்து ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 92/3
அரக்கு மெழுகொடு சிவப்பு கள்ளின்விகற்பமும் ஆம் அரற்றல் ஒலி அழுதலும் ஆம் உருத்தல் சினம் முளைப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 95/1
இரத்தம் உதிரம் சிவப்பு ஆம் அருத்தம் நிதி பகுப்பு ஆம் எருந்து உரலும் கிளிஞ்சிலும் ஆம் மருங்கு இடை பக்கமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 95/2
தெவ்வு பகை அமர் ஆகும் சிவப்பு நிறம் சினம் ஆம் செப்பு அவந்தி ஊர் கிளி என்று இயம்புதி நீ உவந்தே - 10.ஒருசொல்பல்பொருள்:10 131/4
TOP
சிவப்பே (2)
குருதி அத்து சிந்துரம் உலோகிதம் அஞ்சிட்டம் குறி செந்து சிவப்பே இங்குலிகமும் செந்நிறப்பேர் - 7.பண்புப்பெயர்:7 12/2
முதும்பல் கறுப்பு உருத்தல் சிவப்பே புழுங்கல் சீறல் உடற்றல் தீவிரம் முணவல் கொதித்தல் கன்றல் கஞறல் - 7.பண்புப்பெயர்:7 31/3
TOP
சிவப்பொடு (1)
அராகம் இச்சை சிவப்பொடு வண்ணகம் முப்பேர் என்பார் அறி மருமான் மருமகனும் புத்திரனும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 106/2
TOP
சிவம் (2)
மால்இல் ஆனந்தநிலம் நிருவாணம் வீடு வாழ் சிவம் கைவலம் சித்தி முத்தம் விபவருக்கம் - 5.இடப்பெயர்:5 1/1
செவிலி தவ்வை வளர்த்தவளாம் தவர் தலத்தர் சிலை ஆம் சிவம் குறுணி முத்தி கலம் சிவனும் உரைக்குவரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 124/4
TOP
சிவமந்தாரமும் (1)
விதமாகும் செம்மரத்தம் சிவமந்தாரமும் ஆம் விருந்தம் வனம் குல்லை துழாய் துளசி துளவினுக்கே - 4.மரப்பெயர்:4 13/4
TOP
சிவன் (11)
சக்கிரி மால் அரவு இறைவன் மட்பகை செக்கான் ஆம் சார்ந்த நக்கன் இருவாணி சிவன் இருபேர் ஆக்கே - 10.ஒருசொல்பல்பொருள்:10 11/4
இங்கிதமே நயம் குறிப்பு ஆம் சங்கை ஐயம் மதிப்பு ஆம் இங்கு இவண் காயமும் ஆகும் சங்கரன் மால் சிவன் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 14/2
ஆண்டு அவிடம் வருடம் ஆம் பாண்டு வெண்மை நோய் ஆம் அரும் தாணு சிவன் மலை தூண் இலை தறி ஐம்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 49/1
சோதி உடு விளக்கு இரவி சுடர் சோதி சிவன் ஆம் சுதை அமுது ஆன் மகள் சுண்ணச்சாந்து செல்வம் ஐந்தாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 54/3
கத்திகை தார் கொடிமரம் ஆம் பத்து ஒழுக்கம் தசம் ஆம் கத்தன் இறை சிவன் ஆகும் கத்தி கல் மெய்ப்பொருத்து ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 62/2
தந்தம் நகை கொம்பு ஆகும் நந்தி சிவன் ஏறு ஆம் சந்து முட்டு தூது சந்து ஆம் நந்து நத்தை சங்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 64/1
இந்தனமே இசை விறகு ஆம் மைந்தன் உரன் மகவு ஆம் எந்தை பிதா சிவன் ஆகும் வந்தி கற்றோர் மலடு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 64/2
இரவி மலை வெய்யோன் ஆம் வரன் அயன்கோன் சிவன் ஆம் இரவு நிசி யாசகமும் ஆம் விரவு கொடை கலப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 87/3
அருவி மலைச்சாராறு தினைத்தாளும் ஆகும் அருணன் சூரியன் அருணன் புதன் சிவன் நாற்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 90/2
சீர் தடி நேர் திரு பாரம் தாளவொத்து புகழ் ஆம் தீர்த்தனே சிவன் குரு ஆம் தீர்த்தம் விழா நீரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 100/4
சூலி சிவன் காளி சூல் கொண்ட பெண்ணும் ஆகும் தூலம் ஒரு நாள் மிகை ஆம் நூல் பிடகம் நூன் ஆன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 117/2
TOP
சிவன்பெயரே (1)
விதுவணிவோன் எண்குணன் எண்தோளன் மலைவில்லான் வெண்ணீற்றன் பசுபதி நூற்றொன்று சிவன்பெயரே - 1.தெய்வப்பெயர்:1 3/4
TOP
சிவனும் (1)
செவிலி தவ்வை வளர்த்தவளாம் தவர் தலத்தர் சிலை ஆம் சிவம் குறுணி முத்தி கலம் சிவனும் உரைக்குவரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 124/4
TOP
சிவாத்திரி (1)
கட தவளகிரி இரசதாசலம் சிவாத்திரி கயிலாசகிரிப்பேர் தென்மலை பொதிகை மலையம் - 5.இடப்பெயர்:5 18/3
TOP
சிவிகை (1)
கஞ்சம் மரை தாளம் அப்பம் கஞ்சா வெண்கலம் ஆம் கஞ்சிகையே இடுதிரை வத்திரம் சிவிகை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 23/1
TOP
சிவிகையன் (1)
நிதியிறைவன் முட்கரன் வச்சிரவணன் பொக்கிஷனே நிறைசெல்வன் சிவிகையன் மூன்றேழ் குபேரன்பேர் - 1.தெய்வப்பெயர்:1 30/3
TOP
சிவிகையின்பேர் (1)
அரசர்வாகனம் வையம் சிவிகையின்பேர் பள்ளி அனிதமும் ஆம் பீடிகை விட்டரம் தவிசு பீடம் - 6.பல்பொருள்பெயர்:6 39/3
TOP
சிவிகையும் (1)
விரவு பணித்திடல் நீட்டல் கவிகை சிவிகையும் ஆம் வேந்தர் வரையாது கொடுத்திடுதல் கொடைமடமே - 9.செயல்பற்றியபெயர்:9 4/4
TOP
சிவிதை (1)
தாளியின்பேர் புலிதுடக்கி இண்டு ஈகை ஈங்கை தானீஞ்சில் ஆம் பகண்டை சிவிதை சிவேதையும் ஆம் - 4.மரப்பெயர்:4 19/2
TOP
சிவிறியும் (1)
வற்றாத சிவிறியும் ஆம் சீப்பின்பேர் சிக்கம் மயிர்வாரி கங்கமும் ஆம் ஆரை பாயினுக்கே - 6.பல்பொருள்பெயர்:6 34/4
TOP
சிவேதை (2)
திசையினில் சிவேதை தெற்கு தெக்கணமே வாசி தென்திசை யாமமும் ஆம் பச்சிமம் குடக்கு மேல் மேற்கு - 5.இடப்பெயர்:5 3/1
சிவேதை தெற்கு மருந்து ஆம் சுவேதம் வெண்மை வெயர்வு ஆம் செழிக்கும் ஆவலம் வாய்கொட்டுதல் இழைக்கும் வளமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 132/4
TOP
சிவேதையும் (1)
தாளியின்பேர் புலிதுடக்கி இண்டு ஈகை ஈங்கை தானீஞ்சில் ஆம் பகண்டை சிவிதை சிவேதையும் ஆம் - 4.மரப்பெயர்:4 19/2
TOP
சிவை (4)
சிவை இமையவல்லி பரை அந்தரி பவானி தேவி உலகாயி சத்தி காமக்கோட்டத்தி - 1.தெய்வப்பெயர்:1 4/1
முருகு இரண்டேழ் சோலைக்கு ஆம் சகுனமொடு கந்தம் மூலம் இவை கிழங்கு ஆம் தூர் சடை சிவை வேர் ஆமே - 4.மரப்பெயர்:4 28/4
அத்து சிவை குருகு இரண்டும் கொல்லுலைமுக்கு ஆகும் ஆரி தொட்டி புதவு கபாடம் காப்பு வாரி - 6.பல்பொருள்பெயர்:6 36/1
நீவி துடைத்திடல் ஆடை கொய்சகம் முப்பேராம் நீண்ட சிவை உமை மரவேர் கொல்உலை ஓரியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 130/1
TOP
சிற்கடி (1)
கயவுறு காராமணி ஆம் குலத்தமே கொள்ளும் காணம் ஆம் சிற்கடி முற்கம்போடு சிம்பை - 4.மரப்பெயர்:4 21/3
TOP
சிற்குரு (1)
துணுக்குறு நிர்க்குண்டி நொச்சிப்பேர் ஆம் துரோணம் தும்பை ஆம் குருஞ்சனம் சிற்குரு முருங்கை ஆகும் - 4.மரப்பெயர்:4 15/3
TOP
சிற்பநூலோர் (1)
ஓவியர் சித்திரகாரர் சிற்பநூலோர் ஆம் ஓ இரக்கமோடு நீர் தகை நீக்கம் கதவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 129/1
TOP
சிற்பரன் (1)
முதல்வன் ஈசுரன் நடனன் சிற்பரன் கபாலி முக்கணன் புராரி சிம்புளாயினோன் அனந்தன் - 1.தெய்வப்பெயர்:1 3/1
TOP
சிற்பி (1)
ஒரு நூலர் கைக்கோளர் தந்துவாயர்த்தரும் ஆம் உமணரே அளவர் உப்புவாணிகர்பேர் சிற்பி
மருள் உவச்சன்பேர் குயவன் வேட்கோபி வேளான் மட்பகை சக்கிரி கும்பகாரகன் குலாலன் - 2.மக்கள்பெயர்:2 17/2,3
TOP
சிற்பியர் (1)
வெற்றிஅரைவனர் துவட்டர் தபதியர் கண்ணாளர் வினைஞர் கொல்லர் சிற்பியர் தட்டார் முனைவர் சொன்னர் - 2.மக்கள்பெயர்:2 16/2
TOP
சிற்றாலவட்டம் (1)
சிற்றாலவட்டம் வீசனம் பீலி விசிறி சிறிய சாந்தாற்றியும் ஆம் கோடிகம் பூத்தட்டு ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 34/1
TOP
சிற்றிடையே (1)
அழிவுஇல் பிச்சம் குடையின்பேர் கால்செய்வட்டம் உக்கம் ஆலவட்டம் தாலம் விருந்தமும் ஆம் சிற்றிடையே - 6.பல்பொருள்பெயர்:6 33/4
TOP
சிற்றில் (1)
சாரு மனை அகம் இல் என்று ஈரேழும் வீடு ஆம் தாழ் குச்சில் குரம்பை புரை கூரை சிற்றில் குடில் ஆம் - 5.இடப்பெயர்:5 10/2
TOP
சிற்றினரே (1)
பொறியிலர் சூனவர் சீத்தை நபண்டிதர் சிற்றினரே புள்ளுவர் கீழ்மையர் முசுண்டர் பல்லுவர் உலோபர் - 2.மக்கள்பெயர்:2 26/3
TOP
சிற்றுணவு (1)
அவல் எனல் சிற்றுணவு பள்ளம் நீர்நிலை முப்பெயராம் அவி அமுதம் பெலி அவிதல் நெய் ஆம் பாவையரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 126/4
TOP
சிறக்கணிப்பு (1)
காண்டல் தெரிசனம் நோக்கல் கண்ணுதலே பார்வை காட்சி பார்த்தலின்பேர் ஆம் சிறக்கணிப்பு அபாங்கம் - 9.செயல்பற்றியபெயர்:9 6/1
TOP
சிறகடித்தல் (1)
செம் பறவைக்குஞ்சியின்பேர் தொழுதி அதின் கூட்டம் சிறகடித்தல் ஓசனித்தல் துழனி ஒலி தாக்கே - 3.விலங்கின்பெயர்:3 20/4
TOP
சிறகின்பேர் (1)
இறகு பக்கம் சதம் சிறகின்பேர் ஆகும் சிகடை இறும்பு அழலி ஊர்மிருகம் பீலிகை சுலோகம் - 3.விலங்கின்பெயர்:3 31/2
TOP
சிறகு (3)
பக்கமே சிறகு நட்பு திதி அருகு நாற்பேர் பக்கணம் ஊண் வீதியும் ஆம் தெக்கணம் தெற்கு உரன் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 11/3
நத்தம் இரவு ஊர் வளை ஆம் பத்திரமே விறல் வாள் நலம் சிறகு அம்பு இலை படை சிங்காதனம் சித்திரமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 59/4
கூரல் குழல் சிறகு ஆகும் கூர் மிகல் வை கூர்ப்பு ஆம் கூர்மம் ஆமையும் ஓர் புராணமும் கோபமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 99/1
TOP
சிறந்திடு (1)
திவவுறு வல்லரி யாழ்ப்பேர் வீணை தண்டு வாரி சிறந்திடு கின்னரப்பேர் ஆம் அதின் இசை எழாலே - 8.ஒலிபற்றியபெயர்:8 12/4
TOP
சிறப்பு (6)
இன்னவும் மைந்தனும் ஆண்பால் பொதுப்பேர் ஆம் நம்பி என்பது ஆண் சிறப்பு நங்கை பெண் சிறப்பு ஆம் தெரியே - 2.மக்கள்பெயர்:2 41/4
இன்னவும் மைந்தனும் ஆண்பால் பொதுப்பேர் ஆம் நம்பி என்பது ஆண் சிறப்பு நங்கை பெண் சிறப்பு ஆம் தெரியே - 2.மக்கள்பெயர்:2 41/4
சீலம் மிகை அலை பூரிப்பு ஆன்றல் கூர் கழுமல் சிறப்பு உருத்தல் பொங்கலின்பேர் பெருமை மா தடம் கொன் - 7.பண்புப்பெயர்:7 4/2
அசனம் உணா வேங்கையும் ஆம் நிசி பொன் மஞ்சள் இரவு ஆம் ஆசினி பலா வயிரம் மரவுரி விண் சிறப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 17/2
முதலை கரா செங்கிடை ஆம் கதழ்வு சினம் சிறப்பு ஆம் முதல் ஆதி பொருள் இறைவன் அரசன்பேர் இதுவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 50/4
ஆரல் குசன் கார்த்திகை தீ அரண் உறுப்பு ஓர் மீன் ஆம் அரிதமே பசுமை திக்கு ஆம் திருமா சீர் சிறப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 99/3
TOP
சிறப்பும் (1)
விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் முப்பெயராம் விழவு விழா மிதுனம்அதாம் கிழம் உரிமை கிழமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 144/4
TOP
சிறப்பே (1)
உர மலடிபேர் வண்ணமகள் கோலம்செய்வாட்கு உரிய பெயர் விருத்தை மூப்புள்ளவள்பேர் சிறப்பே - 2.மக்கள்பெயர்:2 43/4
TOP
சிறார் (2)
பிள்ளை சிறார் முளை குழவி எச்சம் மகார் மகவு பிஞ்சு குஞ்சு குழந்தை இருமக்களுக்கும் பொதுப்பேர் - 2.மக்கள்பெயர்:2 40/1
வக்கிரமே மடங்கல் வட்டம் கொடுமை பொறாமையும் ஆம் மக்கள் சிறார் மானிடர் ஆம் நக்கல் உண்டல் சொரிவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 11/1
TOP
சிறிய (1)
சிற்றாலவட்டம் வீசனம் பீலி விசிறி சிறிய சாந்தாற்றியும் ஆம் கோடிகம் பூத்தட்டு ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 34/1
TOP
சிறியர் (1)
சிறியர் நலமிலர் கயவர் மூடர் கலர் சுமடர் தீயர் நசிர் கனிட்டர் கள்வர் கலகர் புல்லர் மூர்க்கர் - 2.மக்கள்பெயர்:2 26/2
TOP
சிறு (2)
சிறு குறத்தி கொடிச்சி ஆம் கானகநாடன்பேர் சிலம்பன் வெற்பன் பொருப்பன் ஆம் புள்ளுவரோடு எயினர் - 2.மக்கள்பெயர்:2 31/2
சிறு பேதை பெதும்பை மங்கை மடந்தையே அரிவை தெரிவை பேரிளம்பெண் ஏழ்பருவம் மின்னார் இவர்க்கே - 2.மக்கள்பெயர்:2 44/1
TOP
சிறுகணி (1)
சிந்துரம் மதாவளம் கைம்மா களிறு கும்பி சிறுகணி தந்தாவளம் உவா தும்பி வேழம் - 3.விலங்கின்பெயர்:3 3/3
TOP
சிறுகல் (1)
ஒடிவு தவல் ஈனம் அருகுதல் அஃகல் சிறுகல் ஓய்வு குன்றல் ஈறு சிங்கல் ஊனம் எஞ்சல் குறைவே - 7.பண்புப்பெயர்:7 7/4
TOP
சிறுகலம் (1)
சேதம்அறு வஞ்சி வள்ளம் ஓடம் தோணியுமே சிறுகலம் ஆம் படுவை அம்பி மிதவை தொள்ளு பகடு - 6.பல்பொருள்பெயர்:6 37/3
TOP
சிறுகால் (1)
ஆறு தென்றல் மலையக்கால் வசந்தன் மந்தாநிலமே அரும் சிறுகால் இளம்கால் தென்கால் தென்றி மென்கால் - 1.தெய்வப்பெயர்:1 29/1
TOP
சிறுகிழங்கு (1)
செழில் அசுனம் காயம் இவை உள்ளியின்பேர் சுரசம் சிறுகிழங்கு ஆம் கருணை கந்தம் சேனை சூரணம் ஆம் - 4.மரப்பெயர்:4 23/2
TOP
சிறுகீரை (1)
சாகம் வண்டு தேக்கு ஆடு சிறுகீரை தான் ஆம் சாகரம் சிந்து உறங்காமை ஆம் இசை கோகிலமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 7/4
TOP
சிறுகொடி (1)
இணை துவசம் பெரும்கொடி ஆம் சிறுகொடி கத்திகை ஆம் ஏர் வீதிக்கொடி விடங்கம் ஆகும் சிதார் சிதவல் - 6.பல்பொருள்பெயர்:6 46/3
TOP
சிறுசெண்பகம் (1)
கமழ் சிறுசெண்பகம் சாதி மாலதி என்று இரண்டாம் கருமுகை பித்திகை ஆகும் திலகம் மஞ்சாடிஅதாம் - 4.மரப்பெயர்:4 2/3
TOP
சிறுசெய் (1)
கொடி வரப்புள் வயல் கண்டம் விளைநிலப்பேர் புன்செய் குண்டில் பாத்தியும் இவை முப்பேர் சிறுசெய் ஆமே - 5.இடப்பெயர்:5 26/4
TOP
சிறுசொல் (1)
பரியாதம் பழிச்சொல் தீச்சொல் சிறுசொல் பழிப்பு ஆம் பழிமொழி ஏச்சு அலர் கவ்வை அம்பல்அதாய் படியே - 8.ஒலிபற்றியபெயர்:8 3/4
TOP
சிறுதாரை (1)
பற்றாரம் மனையின்பேர் கந்துகமே பந்து ஆம் பந்துமட்ட துருத்தி பெருந்தாரை சிறுதாரை
வற்றாத சிவிறியும் ஆம் சீப்பின்பேர் சிக்கம் மயிர்வாரி கங்கமும் ஆம் ஆரை பாயினுக்கே - 6.பல்பொருள்பெயர்:6 34/3,4
TOP
சிறுதூறு (1)
காட்டுநிறை தூறு குன்மம் பஞ்சி செடி விடபம் காண் அரியல் சிறுதூறு ஆம் பதுக்கை அறல் இறல் ஆம் - 4.மரப்பெயர்:4 34/1
TOP
சிறுபயறு (1)
பயறு உழுந்து மாடம் ஆம் முற்கமே பாசிப்பயறு சிறுபயறு ஆகும் தட்டை இதை கூலம் - 4.மரப்பெயர்:4 21/2
TOP
சிறுபறை (1)
கிணை மருதப்பறை நெய்தல்பறைப்பேர் சாபறை ஆம் கிரி கரடிப்பறை தட்டை சிறுபறை ஆகுளியே - 6.பல்பொருள்பெயர்:6 32/4
TOP
சிறுபாம்பு (1)
தேம் பெரும்பாம்பே பாந்தள் மாசுணம் ஆம் விரியன் சிறுபாம்பு ஆம் கண்கொத்தி மால் உதாசனன் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 33/3
TOP
சிறுபுறமும் (1)
நீள் கயிலோடு எருத்தம் நிவம் பிடரி பரம் செகிலம் நிதலம் இமில் சிறுபுறமும் பிடரி ஆம் இங்கே - 2.மக்கள்பெயர்:2 50/4
TOP
சிறுபூளை (1)
தளவு மாகதி மவ்வல் ஊதிகை கற்பு ஐந்தும் தளிர்த்த முல்லைப்பேர் உழிஞை சிறுபூளை ஆகும் - 4.மரப்பெயர்:4 14/2
TOP
சிறுபொழுது (1)
சேர் ஆடி வரை நிரையாய் பெரும்பொழுது என்றாகும் சிறுபொழுது காலையும் நன்பகலுடன் எற்பாடும் - 1.தெய்வப்பெயர்:1 50/2
TOP
சிறுமாரோடமே (1)
கலி சிறுமாரோடமே செங்கருங்காலிப்பேர் கனம் களாம் களவின்பேர் வெள்ளில் விளாம் கபித்தம் - 4.மரப்பெயர்:4 9/2
TOP
சிறுமி (1)
தெரிவை மானினி நாரி மகள் வனிதை மாது சிறுமி இளம்பிடி மடந்தை தையல் பிணா மகடூஉ - 2.மக்கள்பெயர்:2 42/1
TOP
சிறுமை (4)
கடினமும் ஆம் குறை இலம்பாடு ஒற்கம் இன்மை மிச்சை கலி வறுமை குறு வாழ்க்கை நிரப்பு அல்கல் சிறுமை
மிடியொடு நல்குரவு ஈராறொன்று தரித்திரப்பேர் வெறுமையும் ஆம் அரி முருட்டு தெவ்வு முரண் பகை ஆம் - 7.பண்புப்பெயர்:7 29/2,3
வசி கூர்மை வசியம் வாள் ஏவலும் வீதியும் ஆம் மாசு குற்றம் சிறுமை மழை அழுக்கு என நாற்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 16/3
பயல் சிறுமை பள்ளம்அதாம் பயம்பு கொப்பம் தாழ்வு ஆம் பாயல் மெத்தை குதிப்பு ஆகும் சாயல் அழகு எழல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 82/1
முளரி தீ கான் விறகு சிறுமை தாமரை ஆம் முளை ஆணி வேய் முளைத்தல் சேய் எனவும் விளம்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 134/4
TOP
சிறுவரை (1)
உலோகம் தாது உலகமும் ஆம் உலக்கை தடி நாள் ஆம் ஒல்லை சிறுவரை அடுத்தல் விரைவு தொன்மை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 122/1
TOP
சிறுவரையே (1)
கணம் இறை மாத்திரை லேசம் ஒல்லை சிறுவரையே காலவிரைவு ஆம் நொடியும் வல்லையும் மற்று அதற்காம் - 1.தெய்வப்பெயர்:1 47/1
TOP
சிறுவழி (2)
படி அளக்கர் பெருவழி ஆம் விடங்கர் சிறுவழி ஆம் பணை வரம்பின்வழிப்பேர் மரீசி ஆம் வழி பால் - 5.இடப்பெயர்:5 32/1
ஈடு உவமை குழைவு வலி பெருமை நாற்பேராம் இடங்கர் குடம் தூர்த்தர் சிறுவழி முதலை நாற்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 33/3
TOP
சிறுவன் (1)
அகவிளக்கம் பொருள் செம்மல் குட்டன் முளை இளவல் அருளேயன் சிறுவன் காதலன் மதலை தோன்றல் - 2.மக்கள்பெயர்:2 39/1
TOP
சிறுவி (1)
நகு சிறுவி தனையை செல்வி பந்தனையே குட்டி நந்தனையே மதிப்பு மகள் பெண்பிள்ளைக்கு இயம்பே - 2.மக்கள்பெயர்:2 39/4
TOP
சிறுவிதி (1)
வேகம் மிகும் உக்கிரன் செந்நிறன் சிம்புளானோன் வில்லிகட்கதரன் சடையன் சிறுவிதி மகாரி - 1.தெய்வப்பெயர்:1 7/3
TOP
சிறை (5)
சிறை வண்டு ஆம் சிமிலி சில்லை சில்வீடு நெடி சிதடி சலாபம் பதங்கம் சில்லிசை விட்டிலுக்கே - 3.விலங்கின்பெயர்:3 29/4
பறை சதனம் குரல் வாசம் கூழை சிறை சேதம் பத்திரமே தோகை இறை தூவி பிச்சம் கூரல் - 3.விலங்கின்பெயர்:3 31/1
அதம் அதோகதி பிலம் பாதாளம் பாதலம் ஆம் அளறு கும்பி சிறை இருள் ஆவிரம் ஊழல் பூதி - 5.இடப்பெயர்:5 2/1
தட மதிள் வளாகம் நொச்சி ஆரல் சிறை வேலி தளி வேதி பிரகாரம் வாரியுடன் கோட்டை - 5.இடப்பெயர்:5 7/2
பால் புடை பாரிசம் மருங்கு புறம் சார்வு பாங்கர் சிறை ஞாங்கர் உழி யாங்கர் பக்கம் ஆகும் - 5.இடப்பெயர்:5 33/1
TOP
சின்னம் (5)
தகர் சின்னம் பிதிர் சிதர் பராகமே பின்னர் தரணி ரேணுவின்பேர் ஆம் பிசின் பயின் என்றாகும் - 6.பல்பொருள்பெயர்:6 10/1
கொண்ட சின்னம் பீலி ஆம் காளம் காகளம் ஆம் கோடு இரலை ஆம்பல் வயிர் கொம்பு ஆகும் பணவம் - 6.பல்பொருள்பெயர்:6 31/3
முறம்அதை சூற்பம் சுளகு சேட்டை சின்னம் தட்டு முற்றில் என்பார் குதம்பம்தாம் கிடுகு சட்டம் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 40/2
நுணுகு நொசி நுண்மையின்பேர் நுனியும் ஆம் சின்னம் நூலி இறை கன்று ஆசு கலம் தோகம் தன்னம் - 7.பண்புப்பெயர்:7 6/2
காளை எருது இளமையோன் பாலை இறைவனும் ஆம் காளம் காஞ்சுரை சின்னம் சூலம் நஞ்சு கறுப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 139/3
TOP
சினகோடி (1)
அலி பேடி நபுங்கிஷம் பெண்டகம் சண்டம் கிலீபம் ஆகும் கூன் சினகோடி கோணல் ஆம் குஞ்சம் - 2.மக்கள்பெயர்:2 25/3
TOP
சினத்த (1)
சினத்த படர் இன்னல் வெறுப்பு இடும்பை புன்கண் கேதம் செல்லல் கோட்டாலை அலக்கண் பீழை அரந்தை - 7.பண்புப்பெயர்:7 32/1
TOP
சினத்திடல் (1)
காத்திரம் மெய் கனம் கோபம் கீரி கரி அடி ஆல் காய்த்தல் சினத்திடல் மரம் காய்த்திடல் பேர் தந்திடுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 63/4
TOP
சினம் (14)
கோடிகமே பூந்தட்டும் சீலையும் ஆம் இருபேர் குடம்பை முட்டை கூடு ஆகும் உடன்றல் சினம் போர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 32/3
முதலை கரா செங்கிடை ஆம் கதழ்வு சினம் சிறப்பு ஆம் முதல் ஆதி பொருள் இறைவன் அரசன்பேர் இதுவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 50/4
சித்தம் உளம் திடன் ஆகும் கைத்தல் சினம் கசப்பு ஆம் சித்து அறிவு செயம் ஆகும் சத்தம் ஏழ் ஒலி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 59/3
பொத்தகம் சித்திரப்புடவை பண்டாரம் மேடு ஆம் புத்தேள் தெய்வதம் புதிது ஆம் பைத்தல் சினம் பசப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 61/3
சமை பொறுமை சமை எனலாம் அமளி அணை சினம் ஆம் சம்பிரவி நரி மும்மூர்த்திகள் நாவல் மடிவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 73/3
செயிர் சினம் குற்றமும் ஆகும் செயல் ஒழுக்கம் தொழில் ஆம் தெய் கொலை தெய்வமும் தாளமுறை பயில்வும் ஆமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 81/4
வயிரம் ஒரு மணி குலிசம் சினம் சேகு வாள் ஆம் வயமா குஞ்சரம் பன்றி பரி சிங்கம் புலி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 82/3
அரக்கு மெழுகொடு சிவப்பு கள்ளின்விகற்பமும் ஆம் அரற்றல் ஒலி அழுதலும் ஆம் உருத்தல் சினம் முளைப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 95/1
கார் சினம் நீர் தகர் புயல் போது இருள் கறுப்பு கூந்தல் கருங்குரங்கு ஏர்ப்பருவமும் பத்தெனும்பேர் வைத்தாரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 101/4
சில்லி தேருருள் வட்டம் கீரை சில்வீடு ஆகும் சில்லை சினம் சில்லிகை முள்காடு பகண்டையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 114/2
சாலகம் சாளரம் அரும்பு ஆம் சால் உழும்சால் சால் ஆம் சலம் சினம் பொய் நீர் நடுக்கம் எனும் புலவர் நூலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 119/4
ஓலை குழை ஏடு ஆம் கலாம் கொடுமை சினம் ஆம் ஒலியல் கலை நதி தொடை தோல் பெயர் உலாவிடுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 121/4
கூவிரம் தேர் தேர்மொட்டு ஆம் தாவம் இடர் ஊர் ஆம் கோவம் பொன் சினம் ஆகும் சே எருது பரி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 129/2
தெவ்வு பகை அமர் ஆகும் சிவப்பு நிறம் சினம் ஆம் செப்பு அவந்தி ஊர் கிளி என்று இயம்புதி நீ உவந்தே - 10.ஒருசொல்பல்பொருள்:10 131/4
TOP
சினமே (1)
வெதும்பல் பவ தொந்தமே சலம் வயிரம் வெம்பல் வெறுத்தல் செயிர் மறம் அரிப்பு எண் நால்ஒன்றும் சினமே - 7.பண்புப்பெயர்:7 31/4
TOP
சினேகர் (1)
துடர்ந்தவர் புல்லுவர் வேட்டர் காதலர் சினேகர் சூழ் நல்லோர் ஆர்வலர் ஒன்றினர் நயந்தோர் விழைந்தோருடன் - 2.மக்கள்பெயர்:2 27/3
TOP
சினை (4)
வைத்த பச்சை தோல்பெயர் சூல் சினை கருப்பம் விந்து வாலை வயா வயின் பொறை பீள் வயல் கருப்பேர் தருமே - 2.மக்கள்பெயர்:2 57/4
கட்டிய பத்திரி வயினம் புலிங்கமே அக்கம் ககம் குரீஇ பறவையின்பேர் சினை கரு பீள் வரிட்டம் - 3.விலங்கின்பெயர்:3 30/3
வேருறும் அங்குரம் பொடிப்பு நாறு கான் முளை ஆம் விடபம் கோடிபம் கொம்பு பணை சினை கோல் கொம்பர் - 4.மரப்பெயர்:4 29/1
சினை ஆகும் வாசிகைப்பேர் படலை சிகழிகை ஆம் செயம்பெற்றோர் அணிவதுதான் வாகைமாலிகையே - 4.மரப்பெயர்:4 36/4
TOP
|
|
|