<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - முதற்பகுதி - தொடரடைவு

சீ - முதல் சொற்கள்
சீக்கிரம் 1
சீகரம் 6
சீகேடி 1
சீத்தை 2
சீத்தையும் 1
சீதம் 4
சீதரன் 1
சீதளப்பேர் 1
சீதன் 1
சீதாரி 1
சீதேவி 1
சீதை 1
சீந்தில்பேர் 1
சீப்பின்பேர் 1
சீப்பு 4
சீமங்கலி 1
சீமுகம் 1
சீமூதம் 1
சீய்த்தலாம் 1
சீயம் 1
சீர் 7
சீர்த்தி 1
சீர்மையும் 1
சீரகத்தாமர் 1
சீரணம் 1
சீரிடம் 1
சீரிய 1
சீருளும் 1
சீருறு 1
சீரே 1
சீரை 2
சீரையின்பேர் 1
சீலம் 3
சீலை 1
சீலையின்பேர் 1
சீலையும் 5
சீவரரே 1
சீவன் 4
சீவனம் 1
சீவனி 1
சீவனியே 1
சீவுறு 1
சீற்றம் 1
சீறல் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    சீக்கிரம் (1)
விதப்பு விசை கடுகல் சண்டம் முடுகல் ஞெள்ளல் கோரம் வேகம் சீக்கிரம் சடுதி குத்திரமே கவனம் - 9.செயல்பற்றியபெயர்:9 13/3

 TOP
 
    சீகரம் (6)
வடி திவலை துளி தூவல் சொரி சிதறி தூறல் மாரி பிதிர் வானம் சீகரம் வருடம் பெயலே - 1.தெய்வப்பெயர்:1 52/2
உறை தளி சீகரம் தலையல் சிதர் தூவல் ஆலி உளி திவலை துமி பெயல் பன்னொன்றாகும் துளிப்பேர் - 1.தெய்வப்பெயர்:1 53/1
சலிப்பில் சீகரம் சவரம் சமரி அன்னம் எகினம் சவரிமா கவரிமா மானமா பட்டம் - 3.விலங்கின்பெயர்:3 13/1
விரை கடலின்கரை ஆம் கல்லோலம் அலை தரங்கம் விசிகரம் சீகரம் குமிழி நீர் அறலும் திரையே - 5.இடப்பெயர்:5 22/4
கரகம் சீகரம் கன்னல் சிரகம்அதாம் குடிஞை கடிஞை பிச்சைப்பாத்திரம் ஆம் சுடர் மணி கொப்பு அணங்கே - 6.பல்பொருள்பெயர்:6 47/4
சீகரம் நீர்த்திரை கரகம் திவலை சாமரை ஆம் சேகரம் மாமரம் மகுடம் தலை வேர் கூட்டமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 9/2

 TOP
 
    சீகேடி (1)
முதியள் கெடலணங்கு தவ்வை கலதி சீகேடி முகடி கொடித்துவசி கரவாகி சேட்டையின்பேர் - 1.தெய்வப்பெயர்:1 21/2

 TOP
 
    சீத்தை (2)
பொறியிலர் சூனவர் சீத்தை நபண்டிதர் சிற்றினரே புள்ளுவர் கீழ்மையர் முசுண்டர் பல்லுவர் உலோபர் - 2.மக்கள்பெயர்:2 26/3
சூத்திரம் நூற்பா நூல் ஆம் பாத்து அடிசில் பகுப்பு ஆம் சோத்தியம் நொய் சோர்வு ஆகும் சீத்தை மடன் இழிவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 63/3

 TOP
 
    சீத்தையும் (1)
சிதம்பு சித்தி சீரணம் சீத்தையும் குணமின்மையின்பேர் செடியும்அதாம் விளம்பிதம் தாமதம் ஆகும் சண்டம் - 7.பண்புப்பெயர்:7 31/1

 TOP
 
    சீதம் (4)
மழை பரம் விண் கந்தமமை கொண்டல் மஞ்சு சீலம் மால் விளைவு முகில் கருவி சீமூதம் சீதம்
  பொழி கனம் செல் வார் குயின் கொண்மூ தாராதாரம் புயல் மங்குல் சீமுகம் பயோதரம் அம்புதம் கம் - 1.தெய்வப்பெயர்:1 51/1,2
நலஞ்செய் விளர் சிதம் பாண்டு பால் அசுவம் சுவேதம் நரை தவளம் சுசி சீதம் பான்மை அபதாரம் - 7.பண்புப்பெயர்:7 11/3
பனி அளி தண் மழை சீதம் நளிர் குளிர் சீதளப்பேர் படும் கடுமை கோரம் வெம்மை உருமம் வெம்பல் உருப்பம் - 7.பண்புப்பெயர்:7 18/3
சீதம் நீர் குளிர் முகில் ஆம் கீதம் இசை வண்டு ஆம் சேத்து உவமையுறுப்பு அசைச்சொல் செம்மை ஐயம் கருத்து ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 58/2

 TOP
 
    சீதரன் (1)
தேவகிசேய் மதன்தந்தை அயன்தந்தை முகுந்தன் சீதரன் சனார்த்தனன் பேய்முலையுண்டோன் அனந்தன் - 1.தெய்வப்பெயர்:1 13/3

 TOP
 
    சீதளப்பேர் (1)
பனி அளி தண் மழை சீதம் நளிர் குளிர் சீதளப்பேர் படும் கடுமை கோரம் வெம்மை உருமம் வெம்பல் உருப்பம் - 7.பண்புப்பெயர்:7 18/3

 TOP
 
    சீதன் (1)
துதி கவி காப்பியன் உசன் பாற்கவன் பளிங்கு மழைக்கோள் சுகன் புகர் சல்லியன் சீதன் போதி புயல்காணன் - 1.தெய்வப்பெயர்:1 36/3

 TOP
 
    சீதாரி (1)
திரும்பு உருசி சயிந்தவம் ஏலவணம் உப்பின்பேர் ஆம் சீதாரி குங்குலியம் குங்குலு குக்குலுவே - 6.பல்பொருள்பெயர்:6 4/4

 TOP
 
    சீதேவி (1)
பயவுததிமகள் விந்தை இந்திரை தாக்கணங்கு பதுமை சீதேவி செய்யாள் செல்வி இலக்குமிபேர் - 1.தெய்வப்பெயர்:1 16/2

 TOP
 
    சீதை (1)
சேதகம் சேறு அணை சிவப்பு ஆம் ஏதி அம்பு வாள் ஆம் சீதை படை சால் கொடுப்பை திரு ஆம் கோதையரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/4

 TOP
 
    சீந்தில்பேர் (1)
அடகொடு சிக்குருவும் இலைக்கறி ஆகும் சிலந்தி அமுதவல்லி சீந்தில்பேர் கமதாயம்தானே - 4.மரப்பெயர்:4 20/1

 TOP
 
    சீப்பின்பேர் (1)
வற்றாத சிவிறியும் ஆம் சீப்பின்பேர் சிக்கம் மயிர்வாரி கங்கமும் ஆம் ஆரை பாயினுக்கே - 6.பல்பொருள்பெயர்:6 34/4

 TOP
 
    சீப்பு (4)
தைத்த கதவின்பேர் தாழ் கடப்புத்தாழ் சீப்பு ஆம் தறி நிலை கந்து எழு கம்பம் கால் மதலை தாணு - 6.பல்பொருள்பெயர்:6 36/2
செக்கு என்பது ஒரு நாளும் செக்கும் இருபேராம் சிக்கம் சீப்பு உறி சிகை ஆம் திக்கு விழி திசை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 10/3
சீப்பு எனும் சொல் கதவில்தாழ் சீவுறு சிக்கமும் ஆம் திகழ் குபேரன் சோமன் அளகையர்கோன் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 71/3
வாரி வழி கதவு மதில் கடல் சீப்பு செல்வம் வங்கிய நீர் கரிக்கூடம் வெள்ளம் வரவு எனலாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 103/2

 TOP
 
    சீமங்கலி (1)
மானி ஏனாதி சீமங்கலி மஞ்சிகனே மயிர்வினைஞன் தீர்த்தன் நாவிதன்பேர் சண்டாளர் - 2.மக்கள்பெயர்:2 18/1

 TOP
 
    சீமுகம் (1)
பொழி கனம் செல் வார் குயின் கொண்மூ தாராதாரம் புயல் மங்குல் சீமுகம் பயோதரம் அம்புதம் கம் - 1.தெய்வப்பெயர்:1 51/2

 TOP
 
    சீமூதம் (1)
மழை பரம் விண் கந்தமமை கொண்டல் மஞ்சு சீலம் மால் விளைவு முகில் கருவி சீமூதம் சீதம் - 1.தெய்வப்பெயர்:1 51/1

 TOP
 
    சீய்த்தலாம் (1)
அடித்தலே அறைதல் எற்றன் மோதல் அழுத்துதலும் அதுக்கலும் ஆம் தூய்தாக்கல் சீய்த்தலாம் தெரியே - 9.செயல்பற்றியபெயர்:9 7/4

 TOP
 
    சீயம் (1)
கோப்பின் விலங்கரசு கண்டீரவம் ஆளி சீயம் கோளரி ஐமுகன் பஞ்சானனம் பூட்கை வயமா - 3.விலங்கின்பெயர்:3 1/2

 TOP
 
    சீர் (7)
சீர் கதை தண்டு எறுள் வயிரம் குணில் குறண்டு ஏழ் தடிப்பேர் தேறு சங்கு கூத்திகை காத்திரி மட்டி முட்டம் - 6.பல்பொருள்பெயர்:6 22/2
மறைவுஇல் பங்கு பயல் பாகம் பகுதி அத்தம் கூறு வாரம் பால் பாதியின்பேர் சீர் குரு ஞாட்பு அதிகம் - 7.பண்புப்பெயர்:7 8/3
சீர் விருத்தி வெறுக்கை மாடு இயற்கை செல்வப்பேர் ஆம் செழுமை சால்பு ஆன்றல் வளம் நிறை மாண்பு வாய்த்தல் - 7.பண்புப்பெயர்:7 17/3
பயில் சீர்த்தி ஏற்றம் சீர் இசை தோற்றம் புகழ் மேம்பாடு ஒளி கியாதம் மீக்கூறொடு சுவேதம் - 8.ஒலிபற்றியபெயர்:8 7/1
தடம் மலை விசாலம் சீர் சுனை அடிகோள் பெரிது ஆம் தடி வயல் வில் ஊன் உடும்பு தண்டு உலக்கை மின் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 25/3
ஆரல் குசன் கார்த்திகை தீ அரண் உறுப்பு ஓர் மீன் ஆம் அரிதமே பசுமை திக்கு ஆம் திருமா சீர் சிறப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 99/3
சீர் தடி நேர் திரு பாரம் தாளவொத்து புகழ் ஆம் தீர்த்தனே சிவன் குரு ஆம் தீர்த்தம் விழா நீரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 100/4

 TOP
 
    சீர்த்தி (1)
பயில் சீர்த்தி ஏற்றம் சீர் இசை தோற்றம் புகழ் மேம்பாடு ஒளி கியாதம் மீக்கூறொடு சுவேதம் - 8.ஒலிபற்றியபெயர்:8 7/1

 TOP
 
    சீர்மையும் (1)
விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் முப்பெயராம் விழவு விழா மிதுனம்அதாம் கிழம் உரிமை கிழமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 144/4

 TOP
 
    சீரகத்தாமர் (1)
பரதவர் எட்டியர் நாய்கர் கவிப்பர் இளங்கோக்கள் பரதர் சீரகத்தாமர் கோவலர் கோவளிப்போர் - 2.மக்கள்பெயர்:2 14/1

 TOP
 
    சீரணம் (1)
சிதம்பு சித்தி சீரணம் சீத்தையும் குணமின்மையின்பேர் செடியும்அதாம் விளம்பிதம் தாமதம் ஆகும் சண்டம் - 7.பண்புப்பெயர்:7 31/1

 TOP
 
    சீரிடம் (1)
நாரம் நாரங்கம் நாரத்தையே நரந்தம் நாரலும் அம் வாகைப்பேர் பாண்டில் சீரிடம் ஆம் - 4.மரப்பெயர்:4 6/1

 TOP
 
    சீரிய (1)
சீரிய ராகுவின்பெயரே தமம் கரும்பாம்பு ஆகும் சிகி மதியின்பகை கேது செம்பாம்பு அதாகும் - 1.தெய்வப்பெயர்:1 37/3

 TOP
 
    சீருளும் (1)
செனிவடு தாம்பிரம் சிக்கம் உதும்பரமே சுற்பம் செம்பு ஆகும் ஈயம் வங்கம் சீருளும் சொன்னதுவே - 6.பல்பொருள்பெயர்:6 2/4

 TOP
 
    சீருறு (1)
சீருறு கீரனைக்காத்தோன் அருணகிரிக்கருள்வோன் செங்கிடாயூர்தி அயன்சிறைபுரிந்துவிடுத்தோன் - 1.தெய்வப்பெயர்:1 9/3

 TOP
 
    சீரே (1)
ஆய குடங்கைகொட்டிக்குவித்தல் கொம்மை செங்கை அதை குவித்துக்கொட்டல் ஆம் தாளவொத்து சதி சீரே
  அதுவாம் குடந்தம் கைகூப்பி மெய்யைக்கொட்டல் ஏகபதம் குந்தித்தல் குஞ்சித்தல் ஆகும் - 9.செயல்பற்றியபெயர்:9 28/2,3

 TOP
 
    சீரை (2)
கோடு சிங்கப்பேர் பெண்கள்பேர் கன்னிப்பேர் ஆம் கோல் சீரை தூங்கல் செட்டி வாணிகன் கட்டளை தூக்கு - 1.தெய்வப்பெயர்:1 38/3
கூறை வேடகம் புட்டம் காளகம் சித்திரையே கோடி கோடிகம் படாம் பரிவட்டம் சீரை
  வேறு உடை அம்பரம் சாடி நீவியம் தூசு ஆடை வேதகம் பட்டு ஆசாரம் கலை கலிங்கம் பஞ்சி - 6.பல்பொருள்பெயர்:6 43/1,2

 TOP
 
    சீரையின்பேர் (1)
மரவுரி வற்கலை இறைஞ்சி சீரையின்பேர் ஆகும் வளர் பதலை தளம் சாடி அகளமும் தாழியின்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 47/1

 TOP
 
    சீலம் (3)
மழை பரம் விண் கந்தமமை கொண்டல் மஞ்சு சீலம் மால் விளைவு முகில் கருவி சீமூதம் சீதம் - 1.தெய்வப்பெயர்:1 51/1
சீலம் மிகை அலை பூரிப்பு ஆன்றல் கூர் கழுமல் சிறப்பு உருத்தல் பொங்கலின்பேர் பெருமை மா தடம் கொன் - 7.பண்புப்பெயர்:7 4/2
உரம் அறிவு தெளிவு புந்தி புலன் போதம் மேதை உணர்வு மதி காட்சி ஞாபகம் தேறல் சீலம்
  தெருளல் சேதனம் சைதன்னியம் ஞானம் ஆகும் தெளியும் பேரறிவும் முதுக்குறைவு ஆம் என்றறியே - 7.பண்புப்பெயர்:7 15/3,4

 TOP
 
    சீலை (1)
தூறின் மடி மிடையல் இலக்கரம் அறுவை சீலை துப்பட்டி வேட்டி சோமன் துகில் என்பாரே - 6.பல்பொருள்பெயர்:6 43/4

 TOP
 
    சீலையின்பேர் (1)
பாடலம் பாதிரி துரகம் சிவப்பு முப்பேராகும் பட்டு நகர் சீலையின்பேர் வெட்சி புதல் புறம் ஆர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 35/3

 TOP
 
    சீலையும் (5)
வசதி ஊர் வீடு இதம் ஆம் கசிவு இரக்கம் கசிவு ஆம் வாசம் இருப்பிடம் மணம் புள்சிறகு சீலையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 18/1
கோடிகமே பூந்தட்டும் சீலையும் ஆம் இருபேர் குடம்பை முட்டை கூடு ஆகும் உடன்றல் சினம் போர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 32/3
சாடி கோள்உரை தாழி சீலையும் முப்பேராம் சட்டி பக்கம் விசளையும் ஆம் கட்டி வெல்லம் சுகம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 35/1
தூரியமே எருது எழுதும்கோல் இயம் சீலையும் ஆம் சுரிகை வாள் கவசம் வலம்புரி ஆம் கூர்விழியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 98/4
கலாபமே தோகை மயில் மணி வடம் சீலையும் ஆம் கருதும் அல்கலே சுருங்கல் வைகுதல் நாள் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 122/2

 TOP
 
    சீவரரே (1)
திமிரர் உருகர் சாவகர் மாசீவர் புத்தர் சமணர் தேரர் சாரணர் பவுத்தர் சாக்கியர் சீவரரே - 2.மக்கள்பெயர்:2 2/4

 TOP
 
    சீவன் (4)
பதி பிரகற்பதி பீதன் குரு சீவன் அரசன் பகர் வேந்தன் அந்தணன் பொன் சுரர்அமைச்சன் ஆசான் - 1.தெய்வப்பெயர்:1 36/1
அழுத்தியதோர் நாற்றம் ஐந்தும் புலன் ஆகும் சீவன் ஆதன் இயமான் அணு புற்கலன் சேதனனே - 2.மக்கள்பெயர்:2 59/3
காந்தாரம் இசை காடு கொடுமையும் முப்பேராம் கருது செந்து நரகு ஓரி சீவன் அணு நான்காம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 68/1
புவனம் நீர் உலகம் ஆம் நுவணை நுண்மை மா ஆம் பூவை புள்ளு காயா ஆம் சீவன் உயிர் குரு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 123/1

 TOP
 
    சீவனம் (1)
கருவி அயம் பதம் அளகம் அம்பு கோ வனிகம் கவந்தம் சீவனம் சிந்து பயம் சலம் அம்புதம் கம் - 1.தெய்வப்பெயர்:1 27/3

 TOP
 
    சீவனி (1)
மன்னு சசரியும் ஆகும் உருளரிசி கொற்றமல்லி ஆம் சிவந்தி சீவனி பாலை பேர் ஆம் - 4.மரப்பெயர்:4 22/2

 TOP
 
    சீவனியே (1)
சீவனியே ஓர் மருந்து செவ்வழி யாழ்த்திறம் ஆம் சேவல் புள்ளின்ஆண் காவல் சேறு கோழியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 130/3

 TOP
 
    சீவுறு (1)
சீப்பு எனும் சொல் கதவில்தாழ் சீவுறு சிக்கமும் ஆம் திகழ் குபேரன் சோமன் அளகையர்கோன் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 71/3

 TOP
 
    சீற்றம் (1)
கதம் குரூரம் கோபம் மறம் வெகுளி சீற்றம் காய்வு உளர் கலாம் புகைதல் விடைத்திடல் குறோதம் - 7.பண்புப்பெயர்:7 31/2

 TOP
 
    சீறல் (1)
முதும்பல் கறுப்பு உருத்தல் சிவப்பே புழுங்கல் சீறல் உடற்றல் தீவிரம் முணவல் கொதித்தல் கன்றல் கஞறல் - 7.பண்புப்பெயர்:7 31/3

 TOP