<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - முதற்பகுதி - தொடரடைவு

சோ - முதல் சொற்கள்
சோகம் 4
சோகி 2
சோகு 1
சோடு 1
சோடை 1
சோணம் 2
சோணிதம் 1
சோத்தியம் 1
சோத்திரம் 1
சோதரரே 1
சோதனி 2
சோதி 10
சோதிடப்பேர் 1
சோபணம் 1
சோபம் 1
சோபானம் 3
சோம்பு 5
சோம்பே 1
சோமன் 5
சோர்தலும் 1
சோர்வு 4
சோரர் 1
சோரன் 1
சோரனும் 1
சோரி 2
சோரை 1
சோலை 4
சோலைக்கு 1
சோவம் 1
சோழன் 1
சோளம்அதாம் 1
சோற்றின்பேர் 1
சோறு 6
சோறும் 1
சோனகர் 2
சோனை 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    சோகம் (4)
எழுது கவான் சோகம் ஐந்தும் துடை ஆகும் துடைவேர் இசைவு கந்து கொழுத்து முட்டு கிரந்தி சந்து பொருத்து ஆம் - 2.மக்கள்பெயர்:2 47/3
திரட்சி கணை குவவு கொம்மை சேர் துறுமல் சோகம் சேடு புஞ்சம் மாழை வட்டு பிழம்பு முண்டம் குழியம் - 7.பண்புப்பெயர்:7 3/1
சோவம் மாழாத்தல் உணராமை மத்தம் இளமை சோகம் இருள் வெருள் மோகம் உன்மத்தம் பித்தம் - 7.பண்புப்பெயர்:7 35/2
தோகை மயில் மயில்பீலி விலங்கின்ஆண் பெண் ஆம் சோகம் மயலொடு திரள் ஆம் நாகரிகம் மாதே - 10.ஒருசொல்பல்பொருள்:10 8/4

 TOP
 
    சோகி (2)
துறுத்து சரிசபம் தவளை ஆம் வட்டி அலகு சோகி பலகறை கவடி வெள்வரியும் பணியே - 3.விலங்கின்பெயர்:3 35/4
அலகு ஒளி நெற்கதிர் சோகி எண் மாறு நுளம்பு ஆம் அலரி அழகு இரவி குளம் கண் வரி பூச்செடி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 110/2

 TOP
 
    சோகு (1)
சூர் அலகை கணம் மண்ணை கூளி வெறி பாசம் சோகு மயல் கடி அழல் பிரேதம் வேதாளம் - 1.தெய்வப்பெயர்:1 23/2

 TOP
 
    சோடு (1)
பரணி கிழவன் சோறு கங்குல் முக்கூட்டுஅடுப்பு பகல் காடு தாழி தார் சோடு தாசி தாதி - 1.தெய்வப்பெயர்:1 40/2

 TOP
 
    சோடை (1)
சிதள் மயலும் செற்றையின்பேர் சுடுபு சுமை சும்மை சோடை சும்மாடு ஐந்தும் சுமட்டின்பேர் பரப்பே - 6.பல்பொருள்பெயர்:6 16/4

 TOP
 
    சோணம் (2)
தொனித்த கடைக்குளம் விசுநாள் உத்திராடம் ஓணம் சோணம் முக்கோல் மாயவன்நாள் உலக்கை சிரவணமே - 1.தெய்வப்பெயர்:1 44/4
அருணம் சேய் சேப்பு அரத்தம் செக்கர் துவர் சோணம் அரக்கு பாடலம் பூவல் சேது துப்பு அராகம் - 7.பண்புப்பெயர்:7 12/1

 TOP
 
    சோணிதம் (1)
புரணி பூதியம் ஊழ்த்தல் மாங்கிஷப்பேர் குருதி புண்ணீர் சோணிதம் உதிரம் செம்பால் புலானீர் - 2.மக்கள்பெயர்:2 58/2

 TOP
 
    சோத்தியம் (1)
சூத்திரம் நூற்பா நூல் ஆம் பாத்து அடிசில் பகுப்பு ஆம் சோத்தியம் நொய் சோர்வு ஆகும் சீத்தை மடன் இழிவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 63/3

 TOP
 
    சோத்திரம் (1)
சொருகு சோத்திரம் கன்னம் ஐந்துபேர் செவிக்கு ஆம் குழை குளம் அளிகம் விலாடம் பனிச்சை பாலம் - 2.மக்கள்பெயர்:2 53/3

 TOP
 
    சோதரரே (1)
செங்கனிவாய் மானனையாய் சோதரரே துணைவர் சேர் சகோதரரும் உடன்பிறந்தவர்பேர் கணிப்பே - 2.மக்கள்பெயர்:2 37/4

 TOP
 
    சோதனி (2)
இதுகளும் அ கள்ளினுக்கு ஆம் வெள்ளில் பாடையின்பேர் இறும் காடு சோதனி துரான் நரலே சிக்கு - 6.பல்பொருள்பெயர்:6 16/3
உறி சிக்கம் சிதர் தூக்கு சிமிலி ஆம் தடியே உலக்கை முசலமும் ஆம் சோதனி துடைப்பம் மாறா - 6.பல்பொருள்பெயர்:6 40/1

 TOP
 
    சோதி (10)
அங்கணன் பேயோடாடி சருவஞ்ஞன் ஞானி அமலன் அரன் நீலகண்டன் பித்தன் நித்தன் சோதி
  மங்கைபங்கன் சம்பு மகேசன் வாமதேவன் மாதேவன் நிமலன் விடையோன் கொன்றைசூடி - 1.தெய்வப்பெயர்:1 1/2,3
தீனி சுடர் தகனன் அனல் ஞெகிழி சித்ரபானு சிகி தேயு வார் அலரி சோதி தென்கீழ்த்திசையோன் - 1.தெய்வப்பெயர்:1 24/2
பிதிர் அனலி எழுபரியோன் பகல் சோதி விசையன் பேசு பனிப்பகை விலோசனன் எல்லி தபனன் - 1.தெய்வப்பெயர்:1 32/3
பகு சிதம் தாராகணம் நாள் உற்கை சுக்கை சோதி பம்பு உடு மீன் கணம் தினம் பன்மூன்று நக்கேத்திரமே - 1.தெய்வப்பெயர்:1 39/4
மெய் துளக்கு மீன் மரக்கால் காற்றின்நாள் விளக்கு வீழ்க்கை வெறுநுகம் பதுமம் தீபம் எட்டும் சோதி
  முத்தில் விளைநாள் சுளகு காற்றின்நாள் சேட்டை முறம் வைகாசியும் விசாகம்தனை பன்னுவரே - 1.தெய்வப்பெயர்:1 43/3,4
நிரை ஆம் கூர்ப்பு கழிப்பு உள்ளதுசிறத்தல் ஆகும் நீமம் அரி தெளிர் தயங்கல் காந்தி நகல் சோதி
  விரியல் வயங்குதல் விளங்கல் மின் நிலவு வெயில் வாள் வில் வாமம் நிழல் அலங்கல் ஒடித்தல் இலகுதலே - 7.பண்புப்பெயர்:7 10/3,4
துணி கடிகை சோதி ஆம் நுணவை சக்கை மா ஆம் துணை இரட்சை இரண்டு ஆகும் கணை திரட்சி அம்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 41/3
சோதி உடு விளக்கு இரவி சுடர் சோதி சிவன் ஆம் சுதை அமுது ஆன் மகள் சுண்ணச்சாந்து செல்வம் ஐந்தாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 54/3
சோதி உடு விளக்கு இரவி சுடர் சோதி சிவன் ஆம் சுதை அமுது ஆன் மகள் சுண்ணச்சாந்து செல்வம் ஐந்தாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 54/3
விந்தம் ஒரு மலை கமலம் எண் ஊர் நாற்பேராம் விந்து விதை சோதி துளி எழுத்துடன் மந்திரமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 65/4

 TOP
 
    சோதிடப்பேர் (1)
எண்கணிதம் கரணமே கணக்கு சோதிடப்பேர் யாப்பு பாத்தொடர் கவிதை செய்யுளொடு தூக்கே - 8.ஒலிபற்றியபெயர்:8 9/1

 TOP
 
    சோபணம் (1)
கேடகம் நிகாயம் சோபணம் முட்டம் வசதி கிளர் சேரி பூக்கம் பூரியம் வாழ்க்கை குடியே - 5.இடப்பெயர்:5 5/4

 TOP
 
    சோபம் (1)
வணங்கு அழுங்கல் மடி அலசல் ஆஞ்சி ஞொள்கல் சோபம் மந்தம் அசைவு ஆலசியம் ஆயாசம் சோம்பே - 7.பண்புப்பெயர்:7 37/4

 TOP
 
    சோபானம் (3)
பாதி ஆரோகணம் சோபானம் தாழ்வாரம் படியும் ஆம் கலனிருக்கை பண்டசாலைஅதாம் - 5.இடப்பெயர்:5 11/3
சுரம் அத்தம் கடம் கடறு ஆம் கவலை கவர்வழி ஆம் சுருங்கை சோபானம் ஆரோகணம் கற்படியே - 5.இடப்பெயர்:5 31/4
படி பகை பார் நிகர் குணம் சோபானம் அங்கவடியும் பாரமும் வாயிற்படியும் படிவும் நாழியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 29/3

 TOP
 
    சோம்பு (5)
ஓங்கல் வெற்பு தலைவன் மேடு உயர்வு ஓங்கல் வேய் ஆம் உரை தூங்கல் சோம்பு ஆனை துயில் நடம் தராசு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 15/2
துஞ்சல் வலி நிலைபேறு துயில் சோம்பு சாவும் துஞ்சியிருப்பதும் ஆறாம் கிஞ்சுகம் வாய் அணங்கே - 10.ஒருசொல்பல்பொருள்:10 23/4
மடி வயின் சோம்பு உடை தாழை மடங்குதல் சாவு அறுபேர் மடை சோறும் கடைப்பூணும் புனல் மடையும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 27/2
மூரி முரண் சோம்பு எருமை விடை பெருமை நெரிவு ஆம் முருடு கட்டை அறிவிலதாம் திரிமனையாள் மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 103/3
ஞொள்கல் இழைத்திடல் சோம்பு நோய் அச்சம் திரிவு ஆம் நுண் களங்கன் வஞ்சகனும் சந்திரனும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 142/3

 TOP
 
    சோம்பே (1)
வணங்கு அழுங்கல் மடி அலசல் ஆஞ்சி ஞொள்கல் சோபம் மந்தம் அசைவு ஆலசியம் ஆயாசம் சோம்பே - 7.பண்புப்பெயர்:7 37/4

 TOP
 
    சோமன் (5)
நல விது தானவன் சோமன் சந்திரன் ஏழைந்தாம் நல் நிலா சந்திரிகை நிலவின்பேர் அறியே - 1.தெய்வப்பெயர்:1 34/4
சோமன் நிலாமுக்கி போதகை சகோரம்அதாம் தூக்கணங்குரீஇ சிதகன் எனும் பேர் சார்ந்தனவே - 3.விலங்கின்பெயர்:3 23/4
தூறின் மடி மிடையல் இலக்கரம் அறுவை சீலை துப்பட்டி வேட்டி சோமன் துகில் என்பாரே - 6.பல்பொருள்பெயர்:6 43/4
சீப்பு எனும் சொல் கதவில்தாழ் சீவுறு சிக்கமும் ஆம் திகழ் குபேரன் சோமன் அளகையர்கோன் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 71/3
காமரம் நாள் அடுப்பு இசை ஆம் சோமன் வள்ளல் இந்து ஆம் கம்பலம் சிம்புளி போர்வை செம்படாம் மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 74/1

 TOP
 
    சோர்தலும் (1)
உரை மொழி தேய்தலும் ஆகும் கரை கரை சோர்தலும் ஆம் உரு வடிவு நிறம் பயம் அட்டையும் உருப்போடலுமாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 91/1

 TOP
 
    சோர்வு (4)
இழுக்கு மறல் பொல்லாப்பு பொல்லாங்கு மறவி இகழ்ச்சி புன்மை கீழ் சோர்வு ஒன்பானும் மறத்தலின்பேர் - 7.பண்புப்பெயர்:7 28/1
வடுப்படலாம் விளம்பல் பாரித்தலாம் பிறக்கு வழுக்கு அயக்கு சோர்வு ஆகும் எறிதல் எற்றல் குற்றல் - 9.செயல்பற்றியபெயர்:9 7/2
கவர்தலே குடைதல் ஞெலிதலும் கடைதல் ஆகும் கட்டலே சோர்வு பட்டி கரவு கரவடமே - 9.செயல்பற்றியபெயர்:9 21/1
சூத்திரம் நூற்பா நூல் ஆம் பாத்து அடிசில் பகுப்பு ஆம் சோத்தியம் நொய் சோர்வு ஆகும் சீத்தை மடன் இழிவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 63/3

 TOP
 
    சோரர் (1)
கடும் படிறர் தீனர் கரவிடர் திருடர் சோரர் கள்வர் புரையோர் கபடர் தேநர் கள்ளர்பேர் ஆம் - 2.மக்கள்பெயர்:2 27/2

 TOP
 
    சோரன் (1)
அகழ் சரபம் வருடை வரையாட்டின்பேர் சோரன் அணங்கு குட்டன் மறி பறளும் குட்டியின்பேர் கருதே - 3.விலங்கின்பெயர்:3 11/4

 TOP
 
    சோரனும் (1)
களவனே கருநிறத்தோன் ஆனை ஞெண்டும் ஆகும் கள்வன் முசு சோரனும் ஆம் மள்ளல் நரகு அளறே - 10.ஒருசொல்பல்பொருள்:10 137/4

 TOP
 
    சோரி (2)
எருவை செந்நீர் கறை சுடுவல் சோரி நெய்த்தோர் சோரை இரத்தப்பேர் ஈருள் என்பது ஈரல் ஆம் சோரி - 2.மக்கள்பெயர்:2 58/3
எருவை செந்நீர் கறை சுடுவல் சோரி நெய்த்தோர் சோரை இரத்தப்பேர் ஈருள் என்பது ஈரல் ஆம் சோரி
  வெருவு துப்பு விழுக்கு இழுது நெய் நிணம் வெளுப்பு விளர் விளிறு கொழுப்பு ஆகும் வழும்பின்பேர் வழுக்கே - 2.மக்கள்பெயர்:2 58/3,4

 TOP
 
    சோரை (1)
எருவை செந்நீர் கறை சுடுவல் சோரி நெய்த்தோர் சோரை இரத்தப்பேர் ஈருள் என்பது ஈரல் ஆம் சோரி - 2.மக்கள்பெயர்:2 58/3

 TOP
 
    சோலை (4)
கோடை காந்துகம் குதிரை மேல்காற்றும் ஆகும் கோடரம் வானரம் சோலை குதிரை மரக்கொம்பர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 34/2
இரவு குரங்கு அரவு புகை கிளி கணை வேய் அரித்தல் இமன் கூர்மை பறை சோலை புகர் விசி சேகு அரிதல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 96/2
சாலம் சாலேகம் வலை சவை மதில் ஓர் மரம் ஆம் சாலை அறப்புறம் சோலை பரிப்பந்தி மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 116/2
கா எனலே சோலை துலாம் காப்பு தோள்சுமை ஆம் கவுசிகம் பண் கூகை சுடர் கால் பட்டு ஆவனவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 127/4

 TOP
 
    சோலைக்கு (1)
முருகு இரண்டேழ் சோலைக்கு ஆம் சகுனமொடு கந்தம் மூலம் இவை கிழங்கு ஆம் தூர் சடை சிவை வேர் ஆமே - 4.மரப்பெயர்:4 28/4

 TOP
 
    சோவம் (1)
சோவம் மாழாத்தல் உணராமை மத்தம் இளமை சோகம் இருள் வெருள் மோகம் உன்மத்தம் பித்தம் - 7.பண்புப்பெயர்:7 35/2

 TOP
 
    சோழன் (1)
நேரிவெற்பன் கிள்ளி சென்னி புனல்நாடன் அபையன் நிகழ் சோழன் பதினைந்தாம் கொல்லிவெற்பன் கோதை - 2.மக்கள்பெயர்:2 12/1

 TOP
 
    சோளம்அதாம் (1)
நடும் இருவி அருவி தினைத்தாள் ஆகும் சொன்னல் நறுங்கு இறுங்கு சோளம்அதாம் கோத்திரவம் வரகே - 4.மரப்பெயர்:4 24/4

 TOP
 
    சோற்றின்பேர் (1)
பருகு வல்சி புவனகம் துய்ப்பு அமுது சொன்றி கவளம் பட்சணம் ஊண் பதம் முப்பானாறும் சோற்றின்பேர்
  சுரருணவு பலி சருவோடு அவி ஆம் மாற்றுணவு தோட்கோப்பு பொதிசோறு கட்டனத்தின் பேரே - 6.பல்பொருள்பெயர்:6 11/3,4

 TOP
 
    சோறு (6)
பரணி கிழவன் சோறு கங்குல் முக்கூட்டுஅடுப்பு பகல் காடு தாழி தார் சோடு தாசி தாதி - 1.தெய்வப்பெயர்:1 40/2
மிதவை தெப்பம் சோறு ஆகும் கதி விரைவு கெதி ஆம் விதி வினை பணபயன் ஆகும் பதி அரன் ஊர் தவன் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 52/2
அமலம் அழகு அழுக்குஇலதாம் அமரர் தெவ்வர் சுரர் ஆம் அமலை ஒலி சோறு உமை ஆம் ஞமலி கள் நாய் மயில் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 72/2
சிமிலி உறி குடுமி விட்டில் மூன்றுபேராகும் திகழ் அமுதம் முத்தி பால் சுதை சோறு என்றமையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 72/4
சிமையம் மலை பொதிகை ஆம் நிமிரல் சோறு இரிவு ஆம் செம்மை செவ்வை சிவப்பு ஆகும் அம் அசை நீர் அழகு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 73/2
அயம் இரும்பு கடம் பரி நீர் ஆடி வையைம் பேர் ஆம் அயனம் வழி இறப்பு சோறு ஆண்டினில்பாதியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 79/1

 TOP
 
    சோறும் (1)
மடி வயின் சோம்பு உடை தாழை மடங்குதல் சாவு அறுபேர் மடை சோறும் கடைப்பூணும் புனல் மடையும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 27/2

 TOP
 
    சோனகர் (2)
சரிதையுறு யோனகர் சோனகர் யவனர் ஆகும் சங்குஈர்வார் வளைபோழ்நர் ஊன்விற்பார் சூனர் - 2.மக்கள்பெயர்:2 17/1
யவனர் சித்ரகாரர் சோனகர் கண்ணாளரும் ஆம் இவறல் சென்மம் ஆசை ஆம் தவல் பெருமை குறைவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 123/3

 TOP
 
    சோனை (2)
குடி உததி ஆலி சிகரம் தூற்றல் மழை ஆம் கொடும் சோனை பனித்தல் விடாமழை ஆம் ஆசாரம் - 1.தெய்வப்பெயர்:1 52/3
சேனை பலம் காந்தாரம் தளம் பகுதி கூடி திரள் பதாகினி கடகம் சோனை தண்டம் யூபம் - 2.மக்கள்பெயர்:2 45/2

 TOP