|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
சுக்கிரன்பேர் (1)
மதி அசுரகுரு திங்கள் பிரசுரன் ஒள்ளியனும் வகுத்து இருபான் சுக்கிரன்பேர் தொகுத்தனர் காரணரே - 1.தெய்வப்பெயர்:1 36/4
TOP
சுக்கிலம் (1)
துலங்கல் கதிர் மின்னல் பிரகாசம் முப்பத்தாறாம் சுக்கிலம் கெளரவம் குருகு வெள்ளி வால் குருத்து - 7.பண்புப்பெயர்:7 11/2
TOP
சுக்கு (3)
செறி மஞ்சள்பேர் சுண்டி வேர்க்கொம்பு சுக்கு ஆம் தீட்சணம் மரீசம் கோளகம் திரங்கல் கமறி - 4.மரப்பெயர்:4 16/3
கேகயம் ஓர் பண் கமலம் மயில் அசுணம் நாடு ஆம் கிண்டு நாகரம் செழுகம் சுக்கு ஓர் அக்கரமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 9/4
சுண்டை மது சுண்டை ஆம் கண்டகம் முள் வான் ஆம் தொண்டு ஒன்பான் பழமை சுக்கு தொழும்பு நுழைவழி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 47/2
TOP
சுக்கை (3)
பகு சிதம் தாராகணம் நாள் உற்கை சுக்கை சோதி பம்பு உடு மீன் கணம் தினம் பன்மூன்று நக்கேத்திரமே - 1.தெய்வப்பெயர்:1 39/4
புனை கோதை சுக்கை வாசிகை தொங்கல் ஒலியல் பூந்தெரியல் பிணையல் இலம்பகம் துடரே சுருங்கல் - 4.மரப்பெயர்:4 36/2
இக்கு என்ப கரும்பு கள் ஆம் சுக்கை தார் உடு ஆம் எக்கல் குவிந்திடல் சொரிவு ஆம் மொக்குள் குமிழ் முகிழ் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 10/2
TOP
சுகத்து (1)
தொழுதலும் கைகூப்புதல் அஞ்சலியொடு கும்பிடல்பேர் சுகத்து ஆடல் சம்போகம் மைதுனம் கிரீடை - 9.செயல்பற்றியபெயர்:9 9/3
TOP
சுகம் (5)
கீரம் அவந்திகை வன்னி தத்தை சுவாகதமே கிள்ளை அரி சுகம் சாரு ஒன்பதுபேர் கிளிக்கு ஆம் - 3.விலங்கின்பெயர்:3 26/2
நன்பவம் ஏழ் தொடரும் அன்பே உழுவல் ஆம் மகிழ்ச்சி நகை கடிசம் அகமலர்ச்சி சுகம் தொய்யில் கட்டி - 7.பண்புப்பெயர்:7 19/2
மகரம் இல் சுறா கொங்கு ஆம் சுகம் இன்பம் கிளி ஆம் மகரந்தம் கள்ளு தேன் மலர்த்தாது முப்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 4/1
சங்கம் வெற்றி சுகம் கணைக்கால் புலவர் சங்கு எண் சவை ஆம் சங்கு படை வளை சங்லு ஆம் கங்கு தினை பருந்து ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 13/2
சாடி கோள்உரை தாழி சீலையும் முப்பேராம் சட்டி பக்கம் விசளையும் ஆம் கட்டி வெல்லம் சுகம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 35/1
TOP
சுகவமுதர் (1)
சுகவமுதர் அண்டர் ஆவலர் விந்தர் பாலர் தொறுவர் கோவலர் குடவர் கோபாலர் ஆயர் - 2.மக்கள்பெயர்:2 32/3
TOP
சுகன் (1)
துதி கவி காப்பியன் உசன் பாற்கவன் பளிங்கு மழைக்கோள் சுகன் புகர் சல்லியன் சீதன் போதி புயல்காணன் - 1.தெய்வப்பெயர்:1 36/3
TOP
சுகியன் (1)
தேசபதி தோன்றல் கோ இறை கோன் மண்டலிகன் செம்மல் விறலோன் சுகியன் குரிசில் மல்லன் கோமான் - 2.மக்கள்பெயர்:2 6/1
TOP
சுகிர் (1)
குவை குழாம் தொகுதி தொகை மூவொன்பானொன்று ஆம் குழல் சுகிர் நாள் வேய் நாளி தூம்பு புரை வேணு - 7.பண்புப்பெயர்:7 2/3
TOP
சுகினம் (1)
முடுவல் கூரன் சுணங்கன் ஞாளி அக்கன் சூரன் முடுகு எகினம் பாசி சுனகம் சுவா சுகினம்
விடு புரோகதி இருபான் நாயின்பேர் கொக்கும் விருகமும் செந்நாயின்பேர் மூஞ்சூறு சுண்டன் - 3.விலங்கின்பெயர்:3 17/2,3
TOP
சுகுமாரம் (1)
இலகு மென்மை சுகுமாரம் மிருது ஆம் அளவை இன்மையின்பேர் அனந்தமும் அபாரமும் மானமும் ஆம் - 7.பண்புப்பெயர்:7 9/1
TOP
சுங்கம் (1)
அயில் உணவு முனை வேல் ஆம் உயிர் ஆவி காற்று ஆம் ஆயம் சூது இயற்றல் சுங்கம் ஆதாயம் சவை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 81/3
TOP
சுங்கன் (1)
முதிய சிகண்டிகன் வேதன் ஆண்டளப்பான் எனும் பன் மூன்றும் வியாழப்பெயர் ஓர்கண்ணன் வெள்ளி சுங்கன்
துதி கவி காப்பியன் உசன் பாற்கவன் பளிங்கு மழைக்கோள் சுகன் புகர் சல்லியன் சீதன் போதி புயல்காணன் - 1.தெய்வப்பெயர்:1 36/2,3
TOP
சுச்சு (1)
சொன்ன குசை குசம் குமுதம் கூர்ச்சமும் தெர்ப்பைஅதாம் சுண்டிலின்பேர் சமங்கை சுச்சு ஆம் தொண்டை விம்பன் கொவ்வை - 4.மரப்பெயர்:4 22/3
TOP
சுசி (5)
நலஞ்செய் விளர் சிதம் பாண்டு பால் அசுவம் சுவேதம் நரை தவளம் சுசி சீதம் பான்மை அபதாரம் - 7.பண்புப்பெயர்:7 11/3
அசி சிரிப்பு ஆயுதம் வாள் ஆம் சுசி சுத்தம் கனல் ஆம் ஆசு விரைவு ஆசுகவி கவசம் அற்பம் தீது ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 16/1
பூதம் ஐம்பூதம் குறள் ஆல் இறப்பு உயிர் நாள் சுசி ஆம் போதகமே புணை இளமை யானையின்கன்று அறிவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 53/2
அத்து அரைஞாண் சிவப்பு அசைச்சொல் இசைப்படுத்தல் ஐந்தாம் அத்தினி பெண் பிடி இரண்டாம் சுத்தி சுசி சங்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 61/2
மாந்தல் இறந்திடல் உணவு ஆம் சாந்து சந்தம் குழம்பு ஆம் மாந்தி மா குளிகனும் ஆம் சாந்தி பொறை சுசி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 67/3
TOP
சுசியின்பேர் (1)
புனிதம் பாவனர் தூய்து வேத்தியம் தூய் சவுசம் பூதமே பவுத்திரமும் சுசியின்பேர் சாந்தம் - 7.பண்புப்பெயர்:7 18/2
TOP
சுட்டல் (2)
உளல் படர்தல் சிந்தித்தல் நினைத்தல் உள்ளல் ஊழ்த்தல் உன்னலின்பேர் புகறல் எண்ணல் பேணல் சுட்டல் நுதலல் - 7.பண்புப்பெயர்:7 20/3
தொட்டலே தொடுதல் தோண்டுதல் கைதீண்டலும் ஆம் சுட்டல் குறி சுடுதலின்பேர் மட்டு அளவு கள் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 36/2
TOP
சுட்டி (2)
சுய காவிக்கல் ஆகும் சிந்துரம் சிலேகம் சுடிகை சுட்டி திலதம் பொட்டு இவை திலகப்பெயரே - 6.பல்பொருள்பெயர்:6 6/4
புல்லகம் சூட்டு இலம்பகமும் நுதலணி ஆம் சுட்டி பொலன் சுடிகை ஆம் ஓடை பட்டம்அதாம் குழைப்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 27/1
TOP
சுட்டுக்கோல் (1)
ஓதும் கூடத்தின்பேர் சம்மட்டி குறடு முருடு சுட்டுக்கோல் உலை ஆணக்கோல் ஆம் கோள் என்று - 6.பல்பொருள்பெயர்:6 35/3
TOP
சுடர் (10)
தீனி சுடர் தகனன் அனல் ஞெகிழி சித்ரபானு சிகி தேயு வார் அலரி சோதி தென்கீழ்த்திசையோன் - 1.தெய்வப்பெயர்:1 24/2
கதிரவன் என்று அருணன் ஊழ் அலரி சுடர் இரவி கனலி தினகரன் பருதி தரணி இனன் சண்டன் - 1.தெய்வப்பெயர்:1 32/1
கரகம் சீகரம் கன்னல் சிரகம்அதாம் குடிஞை கடிஞை பிச்சைப்பாத்திரம் ஆம் சுடர் மணி கொப்பு அணங்கே - 6.பல்பொருள்பெயர்:6 47/4
இலங்கல் இமைத்திடல் ஒளிர்தல் மிளிர் துளங்கல் பிறழ்தல் என் கிரணம் அவிர்தல் சுடர் தேசு நகை தாமம் - 7.பண்புப்பெயர்:7 11/1
பகம் கொக்கு கான்கோழி பகுப்புடன் பெண்குறி ஆம் பகல் ஒளி திவா முகிழ்த்தம் நடு சுடர் நாள் பகுப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 2/1
சுடிகை உச்சி முடி அணி ஆம் வடுகு இசை யாழ்த்திறம் ஆம் சுடர் ஒளி முக்கதிர் ஆகும் பிடிகம் ஐயம் வளை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 30/2
பாண்டில் ஏறு ஊர்தி வட்டம் சுடர் தாள் கட்டிலும் ஆம் பகர் வண்ணம் சந்தம் நிறம் பண்பு மூன்றாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 49/3
சோதி உடு விளக்கு இரவி சுடர் சோதி சிவன் ஆம் சுதை அமுது ஆன் மகள் சுண்ணச்சாந்து செல்வம் ஐந்தாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 54/3
சுத்திகை தார் சம்மட்டி சுடர் தண்டு மூன்றாம் சூழ் நிதம்பம் அல்குல் மலைச்சார்பு ஆம் சத்தியமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 61/4
கா எனலே சோலை துலாம் காப்பு தோள்சுமை ஆம் கவுசிகம் பண் கூகை சுடர் கால் பட்டு ஆவனவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 127/4
TOP
சுடர்க்கூட்டு (1)
அன்பு அமரார குகு ஆம் அமவாசி சுடர்க்கூட்டு அமையும் ஆம் பவ்வம் உவா பூரணைப்பேர் வருமே - 1.தெய்வப்பெயர்:1 48/4
TOP
சுடர்த்தகழி (1)
இப்பெயரே சுடர்த்தகழி ஆம் பாண்டம் கலம் என்று இரண்டுமே கொள்கலப்பேர் மூடை பொதி சுமைப்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 48/3
TOP
சுடல் (1)
உறவின்மேல்சாராமை தழிஞ்சி ஆம் பகையை ஒறுத்தல் வள்ளை ஆம் சுடல் சந்தாபம் தூபிதமே - 9.செயல்பற்றியபெயர்:9 24/4
TOP
சுடலை (1)
இடுகாடு சுடுகாடு காளவனம் சுடலை எரிவனம் துற்காடு பிணவரை புறங்காடு ஈமம் - 5.இடப்பெயர்:5 29/1
TOP
சுடிகை (5)
கவி சுடிகை சூழி நவிரம் சூட்டி உச்சி காண் சிமிலி சிகை சிக்கம் சிமை குடுமி முடியே - 2.மக்கள்பெயர்:2 54/4
சுய காவிக்கல் ஆகும் சிந்துரம் சிலேகம் சுடிகை சுட்டி திலதம் பொட்டு இவை திலகப்பெயரே - 6.பல்பொருள்பெயர்:6 6/4
கேசர பிஞ்ஞகம் ஒன்றும் தலைக்கோலப்பேர் ஆம் கிரீடம் சேகரம் சுடிகை முடி மெளலி மோலி - 6.பல்பொருள்பெயர்:6 26/1
புல்லகம் சூட்டு இலம்பகமும் நுதலணி ஆம் சுட்டி பொலன் சுடிகை ஆம் ஓடை பட்டம்அதாம் குழைப்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 27/1
சுடிகை உச்சி முடி அணி ஆம் வடுகு இசை யாழ்த்திறம் ஆம் சுடர் ஒளி முக்கதிர் ஆகும் பிடிகம் ஐயம் வளை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 30/2
TOP
சுடிகைதொங்கல் (1)
முடி மவுலி குழல் பந்தி சிகழிகை பின்னகமே முச்சிதம் மிலங்கொப்பு சுடிகைதொங்கல் கொண்டை - 2.மக்கள்பெயர்:2 55/1
TOP
சுடுகாடு (1)
இடுகாடு சுடுகாடு காளவனம் சுடலை எரிவனம் துற்காடு பிணவரை புறங்காடு ஈமம் - 5.இடப்பெயர்:5 29/1
TOP
சுடுசுண்ணம் (1)
வால் அடலை வெண்பலி சாம்பரும் சாம்பல்பேர் ஆம் மண்சாந்து சுதை களபம் சுடுசுண்ணம் தகுமே - 6.பல்பொருள்பெயர்:6 9/4
TOP
சுடுதலின்பேர் (1)
தொட்டலே தொடுதல் தோண்டுதல் கைதீண்டலும் ஆம் சுட்டல் குறி சுடுதலின்பேர் மட்டு அளவு கள் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 36/2
TOP
சுடுநிலம் (1)
படுகாடு பிதிர்வனமே சுடுநிலம் மயானம் பன்னிரண்டாம் குயிலாயம் குடம்பை கட்சி கூண்டு - 5.இடப்பெயர்:5 29/2
TOP
சுடுபு (1)
சிதள் மயலும் செற்றையின்பேர் சுடுபு சுமை சும்மை சோடை சும்மாடு ஐந்தும் சுமட்டின்பேர் பரப்பே - 6.பல்பொருள்பெயர்:6 16/4
TOP
சுடுபூமி (1)
தூலம் உத்தானமும் அடுப்பு ஆம் கலன்கள் சுடுபூமி சுள்ளைஅதாம் தக்கசமே சதுர்க்கைஅதாம் சந்து - 5.இடப்பெயர்:5 12/2
TOP
சுடுவல் (1)
எருவை செந்நீர் கறை சுடுவல் சோரி நெய்த்தோர் சோரை இரத்தப்பேர் ஈருள் என்பது ஈரல் ஆம் சோரி - 2.மக்கள்பெயர்:2 58/3
TOP
சுண்டன் (4)
வண் கொடிப்பேர் பறவை ஆவணி நள்ளு வசுநாள் வயிரம் ஆம் அவிட்டப்பேர் வருணன்நாள் சுண்டன்
பண் குன்று செக்கு போர் சதையப்பேர் நாளி பாதநாள் முற்கொழுங்கோல் மிசையும்நாள் புரட்டை - 1.தெய்வப்பெயர்:1 45/1,2
அயர் உள்ளான் தூங்கி சம்பு சிருகாலன் சுண்டன் ஆக்கினிகிதம் பூரிமாவோடு இ நரியே - 3.விலங்கின்பெயர்:3 14/4
விடு புரோகதி இருபான் நாயின்பேர் கொக்கும் விருகமும் செந்நாயின்பேர் மூஞ்சூறு சுண்டன்
அடு சூறன் சுந்தரியும் சுவவும் ஆம் உறுத்தை அணில் பேராம் வெளிலும் வரிப்புறமும் ஆம் திருவே - 3.விலங்கின்பெயர்:3 17/3,4
சுவவு சுண்டன் சுவற்கமொடு புள்ளின்மூக்கு ஆகும் துவக்கு தோல் சங்கிலி எத்தனிப்பு மூன்றாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 126/1
TOP
சுண்டனெலி (1)
அண்டரே பகைவர் வானோர் இடையர் முப்பேர் அண்டம் வெளி முட்டை ஆம் சுண்டனெலி நாள் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 44/1
TOP
சுண்டி (1)
செறி மஞ்சள்பேர் சுண்டி வேர்க்கொம்பு சுக்கு ஆம் தீட்சணம் மரீசம் கோளகம் திரங்கல் கமறி - 4.மரப்பெயர்:4 16/3
TOP
சுண்டிலின்பேர் (1)
சொன்ன குசை குசம் குமுதம் கூர்ச்சமும் தெர்ப்பைஅதாம் சுண்டிலின்பேர் சமங்கை சுச்சு ஆம் தொண்டை விம்பன் கொவ்வை - 4.மரப்பெயர்:4 22/3
TOP
சுண்டை (2)
சுண்டை மது சுண்டை ஆம் கண்டகம் முள் வான் ஆம் தொண்டு ஒன்பான் பழமை சுக்கு தொழும்பு நுழைவழி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 47/2
சுண்டை மது சுண்டை ஆம் கண்டகம் முள் வான் ஆம் தொண்டு ஒன்பான் பழமை சுக்கு தொழும்பு நுழைவழி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 47/2
TOP
சுண்ணச்சாந்து (1)
சோதி உடு விளக்கு இரவி சுடர் சோதி சிவன் ஆம் சுதை அமுது ஆன் மகள் சுண்ணச்சாந்து செல்வம் ஐந்தாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 54/3
TOP
சுண்ணம் (1)
விபூதியின்பேர் ஆம் பொடி பூழி புழுதி தூளி சுண்ணம் தாது துகள் நீற்றின்பேர் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 9/3
TOP
சுணங்கன் (1)
முடுவல் கூரன் சுணங்கன் ஞாளி அக்கன் சூரன் முடுகு எகினம் பாசி சுனகம் சுவா சுகினம் - 3.விலங்கின்பெயர்:3 17/2
TOP
சுணங்கு (3)
சொலும் நெரிசல் பொறி தேமர் பீர் துத்தி உத்தி சுணங்கு வரி திதனி வசந்திகை இனந்தி தித்தி - 2.மக்கள்பெயர்:2 49/3
புகல் குதிர் சொல் உடல் கெதி பக்குவம் அடல் புக்கலும் ஆம் புகை புகை யோசனை ஆகும் திகை சுணங்கு திசை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 4/3
சத்தியம் மெய் சபதம் ஆம் உத்திரம் நாள் பா ஆம் தைத்தல் செறிகுற்றல் ஆம் துத்தி பொறி சுணங்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 62/1
TOP
சுத்தம் (2)
கனி கிருபை தகவு இரட்சை போர்மை அருள் இரக்கம் கருணை தயா தயவின்பேர் தூய்மை சுத்தம் துப்பு - 7.பண்புப்பெயர்:7 18/1
அசி சிரிப்பு ஆயுதம் வாள் ஆம் சுசி சுத்தம் கனல் ஆம் ஆசு விரைவு ஆசுகவி கவசம் அற்பம் தீது ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 16/1
TOP
சுத்தி (1)
அத்து அரைஞாண் சிவப்பு அசைச்சொல் இசைப்படுத்தல் ஐந்தாம் அத்தினி பெண் பிடி இரண்டாம் சுத்தி சுசி சங்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 61/2
TOP
சுத்திகை (2)
அப்பெயர் கஞ்சனை ஆம் மந்தனி தயிர்த்தாழியின்பேர் அகில் சராவம் சுத்திகை ஆம் பாண்டில் இடிஞ்சிலும் என்று - 6.பல்பொருள்பெயர்:6 48/2
சுத்திகை தார் சம்மட்டி சுடர் தண்டு மூன்றாம் சூழ் நிதம்பம் அல்குல் மலைச்சார்பு ஆம் சத்தியமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 61/4
TOP
சுத்தும் (1)
துலக்கு மடி வயின் அகடு மோடு குக்கி சடரம் துத்தவமும் சுத்தும் வயிறு ஆகும் பூண்முலையே - 2.மக்கள்பெயர்:2 48/4
TOP
சுதம் (2)
வயா வருத்தம் பதினெட்டாம் மடி இழிவு நந்தல் வழு உருங்கல் கயம் கேடு சுதம் கந்தல் சிதைவே - 7.பண்புப்பெயர்:7 30/4
இடுக்கல் பெற்றி இழிவு ஆம் மீக்கோ இவர் ஏறுதல் ஆம் இறங்கல் சுதம் அவதாரம் குனிவு குரங்கலும் ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 5/3
TOP
சுதர் (1)
தவத்தர் அண்டர் அமுதர் விண்ணோர் மேலோர் ஆதித்தர் தானவர் பண்ணவர் பகவர் அதிதி சுதர் தீர்த்தர் - 1.தெய்வப்பெயர்:1 20/2
TOP
சுதலை (1)
மலை முலைக்கண் சுதலை சிலீமுகம் பால்கண் சூசாம் மருமம் உரம் மார்பு அகலம் ஆகம் நெஞ்சே ஐந்தாம் - 2.மக்கள்பெயர்:2 49/2
TOP
சுதன் (2)
மகன் மருமான் சுதன் பாலன் சந்ததி கால் எச்சம் மைந்தன் மழவோன் சேடன் புத்திரன் சேய் தனையன் - 2.மக்கள்பெயர்:2 39/2
சகுனி நிமித்திகன் புள் ஆம் மகன் சுதன் இந்திரன் ஆம் சகுனமே பறவை கிழங்கொடு நிமித்தம் மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 6/1
TOP
சுதனபோசனன் (1)
சுதனபோசனன் பிச்சாடனன் விமலன் மெய்யன் தும்புருநாதன் சாமதாற்பரியன் புயங்கன் - 1.தெய்வப்பெயர்:1 3/3
TOP
சுதனம் (1)
படை கருவி தானை கடுமுள் சுதனம் கழுமுள் படைக்கலம் எஃகு ஏதி துப்பு வேலும் ஆயுதப்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 23/3
TOP
சுதாகரன் (1)
கலையன் முயற்கூடு சசி குரங்கி பசுங்கதிரோன் கலாநிதி நிசாசரன் சுதாகரன் குபேரன் - 1.தெய்வப்பெயர்:1 34/2
TOP
சுதெரிசனம் (1)
ஒரு பருதி சுதெரிசனம் வளை எஃகம் திகிரி ஒளிவட்டம் ஆழி எட்டும் சக்கரப்பேர் தனக்கே - 6.பல்பொருள்பெயர்:6 17/4
TOP
சுதை (8)
மூட்டு வடவாக்கினி ஊழித்தீ ஆம் அனையார் மூள் சுதை சுவாகா ஆம் சுவலை தீ நடை ஆம் - 1.தெய்வப்பெயர்:1 25/2
புகழ் வழி நந்தனன் புதல்வன் குமரன் நாலேழாம் புதல்வி சுதை புத்திரி குமாரி ஐயை பாலை - 2.மக்கள்பெயர்:2 39/3
சுதை பதினைந்தாம் பசுவின்பேர் கபிலை தேனு சுரபி தெய்வப்பசு ஆகும் காலி தொறு கோட்டம் - 3.விலங்கின்பெயர்:3 9/2
வால் அடலை வெண்பலி சாம்பரும் சாம்பல்பேர் ஆம் மண்சாந்து சுதை களபம் சுடுசுண்ணம் தகுமே - 6.பல்பொருள்பெயர்:6 9/4
கமழ் அதிகம் மற்சிகை ஆம் அமரி சுதை மருந்து கனி அமிழ்தம் அமுதப்பேர் களம் கரளம் காளம் - 6.பல்பொருள்பெயர்:6 14/3
சோதி உடு விளக்கு இரவி சுடர் சோதி சிவன் ஆம் சுதை அமுது ஆன் மகள் சுண்ணச்சாந்து செல்வம் ஐந்தாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 54/3
சிமிலி உறி குடுமி விட்டில் மூன்றுபேராகும் திகழ் அமுதம் முத்தி பால் சுதை சோறு என்றமையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 72/4
ஐ இடைச்சொல் அழகு இருமல் அரசனில்சாமியும் ஆம் ஐயை உமை துற்கை சுதை தவப்பெண் ஆசாள் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 83/2
TOP
சுந்தரம் (1)
தேர் அணங்கு சுந்தரம் பத்திரம் அம்மே நோக்கு சித்திரம் மனோகரமும் அழகு ஏழேழ் தருமே - 7.பண்புப்பெயர்:7 14/4
TOP
சுந்தரி (3)
கவுரி அறம்வளர்த்தசெல்வி சுந்தரி ஈச்சுரி பூங்கணைக்கிழத்தி அருளேழை சாம்பவிதாய் வாலை - 1.தெய்வப்பெயர்:1 4/2
சமரிசெயை கங்காளி மாலினி அகோரி தமருகி அந்தரி விசையை சுந்தரி முக்கண்ணி - 1.தெய்வப்பெயர்:1 6/1
அறை சசி புலோமிசை சுந்தரி இந்திராணி அயிராணி பேராகும் அரம்பை திலோத்தமையோடு - 1.தெய்வப்பெயர்:1 19/2
TOP
சுந்தரியும் (1)
அடு சூறன் சுந்தரியும் சுவவும் ஆம் உறுத்தை அணில் பேராம் வெளிலும் வரிப்புறமும் ஆம் திருவே - 3.விலங்கின்பெயர்:3 17/4
TOP
சுநாசி (1)
இறை ஆகண்டலன் சம்பராரி பஞ்சநிதியோன் இந்திரன் சுநாசி தேவேந்த்ரன் முப்பானெண்பேர் - 1.தெய்வப்பெயர்:1 19/1
TOP
சுப்பிரம் (1)
அலங்கு பாண்டுரம் விசிதம் வெளுப்பு வெள்ளை விளக்கம் அருச்சுனம் சுப்பிரம் இருபானைந்தும் வெண்மைக்கு அருளே - 7.பண்புப்பெயர்:7 11/4
TOP
சுப்பிரமணியற்கு (1)
மேருஅசைத்தோன் இலக்கத்துஒன்பதின்மர்முன்னோன் வேடன் ஒன்றோடு ஐம்பதும் சுப்பிரமணியற்கு ஆமே - 1.தெய்வப்பெயர்:1 9/4
TOP
சுபம் (1)
ஆரி கவின் மயம் விடங்கம் சுபம் செழுமை காந்தம் அந்தம் நவ்வி மணி வனப்பு கோலம் நன்கு மாமை - 7.பண்புப்பெயர்:7 14/2
TOP
சுபலன் (1)
ஆன தனஞ்செயன் சுபலன் சசி சாதவேதா வழனம் வன்னி முளரி கனல் பகவன் வாயு சகன் - 1.தெய்வப்பெயர்:1 24/3
TOP
சும்மாடு (2)
சிதள் மயலும் செற்றையின்பேர் சுடுபு சுமை சும்மை சோடை சும்மாடு ஐந்தும் சுமட்டின்பேர் பரப்பே - 6.பல்பொருள்பெயர்:6 16/4
அடை இலை சும்மாடு அடுத்தல் கணம் வழி அப்பமும் ஆம் அடர் நெருக்கம் போர் தகடு ஆம் துடர் மாலை துடர்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 28/4
TOP
சும்மை (6)
வடுவில் போர் குவை சூடு சும்மை என மூன்றாம் மலைநெல்லின்பேர் தோரை ஐவனம் ஆம் குளநெல் - 4.மரப்பெயர்:4 24/2
கூடு சும்மை தண்ணடையே பொழில் பதினான்கு ஆகும் குறிச்சி நிலம் பட்டினம் நிவேசனம் சம்வாகம் - 5.இடப்பெயர்:5 5/2
படப்பை தாவளம் நிலையம் குடம் வாசம் சரணம் பாழி சும்மை கறுவடம் பேட்டு அகலுள் பட்டி இருக்கை - 5.இடப்பெயர்:5 6/2
சிதள் மயலும் செற்றையின்பேர் சுடுபு சுமை சும்மை சோடை சும்மாடு ஐந்தும் சுமட்டின்பேர் பரப்பே - 6.பல்பொருள்பெயர்:6 16/4
பழகு முறுக்காணியின்பேர் இசைக்குழல் வங்கியம் ஆம் பாட்டு இரை கோசனை சும்மை நாதம் இடியோசை - 8.ஒலிபற்றியபெயர்:8 13/2
கொட்டம் மதம் ஒரு மருந்து ஆம் செட்டி செட்டி குகன் ஆம் கோட்டம் கோண் படப்பை கொட்டில் கோயில் சும்மை தட்டே - 10.ஒருசொல்பல்பொருள்:10 37/4
TOP
சுமட்டின்பேர் (1)
சிதள் மயலும் செற்றையின்பேர் சுடுபு சுமை சும்மை சோடை சும்மாடு ஐந்தும் சுமட்டின்பேர் பரப்பே - 6.பல்பொருள்பெயர்:6 16/4
TOP
சுமடர் (1)
சிறியர் நலமிலர் கயவர் மூடர் கலர் சுமடர் தீயர் நசிர் கனிட்டர் கள்வர் கலகர் புல்லர் மூர்க்கர் - 2.மக்கள்பெயர்:2 26/2
TOP
சுமத்தல் (1)
பரவை திருக்கூத்து உததி பரப்பு ஒரு பெண் நான்காம் பரி சுமத்தல் வேகம் காத்திடல் வருத்தம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 89/1
TOP
சுமனசம் (1)
அகலும் அலர் தாமம் இணர் துணர் புட்பம் குசுமம் மலர் போது சுமனசம் தார் வீயும் பூப்பொதுப்பேர் - 4.மரப்பெயர்:4 31/2
TOP
சுமாலினி (1)
மதுரையுடன் மாரி சுமாலினி ஐம்பானிரண்டு மயக்கு கள்ளின்பேர் ஆகும் நனை நறவு தேறல் - 6.பல்பொருள்பெயர்:6 16/1
TOP
சுமை (1)
சிதள் மயலும் செற்றையின்பேர் சுடுபு சுமை சும்மை சோடை சும்மாடு ஐந்தும் சுமட்டின்பேர் பரப்பே - 6.பல்பொருள்பெயர்:6 16/4
TOP
சுமைப்பேர் (1)
இப்பெயரே சுடர்த்தகழி ஆம் பாண்டம் கலம் என்று இரண்டுமே கொள்கலப்பேர் மூடை பொதி சுமைப்பேர்
எய்ப்பறு சிலாவட்டம் சாணைக்கல் ஆகும் எழுதுகோல் துகிலிகை கோல் அஞ்சனக்கோல் வடிவே - 6.பல்பொருள்பெயர்:6 48/3,4
TOP
சுய (1)
சுய காவிக்கல் ஆகும் சிந்துரம் சிலேகம் சுடிகை சுட்டி திலதம் பொட்டு இவை திலகப்பெயரே - 6.பல்பொருள்பெயர்:6 6/4
TOP
சுயபனுவலாள் (1)
சுயபனுவலாள் பூரவாகனி காயத்ரி சொல் சாவித்திரி இசைமான் பிராமி நாமானே - 1.தெய்வப்பெயர்:1 16/4
TOP
சுயோகி (1)
பாலி படு விழி விசுளி இக்கு ஆணம் கஞ்சா பாடலி சுயோகி வேகினி மருட்டம் கவ்வை - 6.பல்பொருள்பெயர்:6 15/1
TOP
சுயோதனன் (1)
தொகுத்த வணங்காமுடியன் வலம்புரிமாலிகையான் சுயோதனன் ஐந்தாம் திரியோதனன்பெயர் கன்னிகையே - 2.மக்கள்பெயர்:2 9/4
TOP
சுரசம் (1)
செழில் அசுனம் காயம் இவை உள்ளியின்பேர் சுரசம் சிறுகிழங்கு ஆம் கருணை கந்தம் சேனை சூரணம் ஆம் - 4.மரப்பெயர்:4 23/2
TOP
சுரதாரு (1)
சுரதாரு தேவதாரத்தின்பேர் நறவம் சுள்ளி மரா பணை கணவம் சாலமரம் ஆமே - 4.மரப்பெயர்:4 7/4
TOP
சுரநதிகுலேசர் (1)
தொழிலாளர் வெள்ளைவட்டர் காராளர் களமர் சுரநதிகுலேசர் கார்ப்பிணையர் மேழியினோர் - 2.மக்கள்பெயர்:2 15/1
TOP
சுரபி (3)
உறுவசி மேனகை சசியும் பஞ்சவேசையர் ஆம் உயர் தரு சங்குடன் பதுமம் சுரபி சிந்தாமணியும் - 1.தெய்வப்பெயர்:1 19/3
கதி சுரபி தொறு தேனு கபிலை ஆ குடம் கோ காலி நிரை ஆன் குரம் கோமளம் பெற்றம் சேதா - 3.விலங்கின்பெயர்:3 9/1
சுதை பதினைந்தாம் பசுவின்பேர் கபிலை தேனு சுரபி தெய்வப்பசு ஆகும் காலி தொறு கோட்டம் - 3.விலங்கின்பெயர்:3 9/2
TOP
சுரபுன்னைப்பேர் (1)
பொரியரை செம்மரம் சேய் அங்கோலம் அழிஞ்சிலும் ஆம் புன்னாகம் நாகம் வழை சுரபுன்னைப்பேர் ஆம் - 4.மரப்பெயர்:4 7/2
TOP
சுரம் (6)
திலம் முளரி சுரம் ககனம் பழுவம் விடர் காண்டம் தில்லம் கானகம் வல்லை கானல் கடம் கானம் - 4.மரப்பெயர்:4 33/3
தெரு நடவை பதம் மாற்கம் சுரம் வட்டை பட்டம் சேர் வழிப்பேர் ஏழைந்தாம் அருநெறிப்பேர் தூம்பு - 5.இடப்பெயர்:5 31/3
சுரம் அத்தம் கடம் கடறு ஆம் கவலை கவர்வழி ஆம் சுருங்கை சோபானம் ஆரோகணம் கற்படியே - 5.இடப்பெயர்:5 31/4
ஞாங்கர் வேல் பக்கம் முன்பு மேல் என நான்காகும் நல் ஆங்கு அவ்விடம் நிகர் ஆம் காங்கு சுரம் கறுப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 15/3
சுரம் நெறி கான் சுரம் ஆகும் அருகல் குன்றல் சார்வு ஆம் சுரை பசுவின்முலை துளை கள் என முப்பேர் கருதே - 10.ஒருசொல்பல்பொருள்:10 89/4
சுரம் நெறி கான் சுரம் ஆகும் அருகல் குன்றல் சார்வு ஆம் சுரை பசுவின்முலை துளை கள் என முப்பேர் கருதே - 10.ஒருசொல்பல்பொருள்:10 89/4
TOP
சுரம்சார் (1)
தட கிரிசார் குறிஞ்சி சுரம்சார் பாலை காடுசார் முல்லை நாடுசார் மருதம் நெய்தல் கடலே - 5.இடப்பெயர்:5 6/4
TOP
சுரர் (3)
சுவற்கர் உம்பர் விபுதர் உயர்நிலையர் வரர் வானோர் சுரர் அமரர் கடவுளர் புத்தேளிர் ஐயர் மெய்யர் - 1.தெய்வப்பெயர்:1 20/1
அமலம் அழகு அழுக்குஇலதாம் அமரர் தெவ்வர் சுரர் ஆம் அமலை ஒலி சோறு உமை ஆம் ஞமலி கள் நாய் மயில் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 72/2
தும்பு சிம்பு தோடு ஆகும் உம்பர் சுரர் மேல் ஆம் தும்பி கரி வண் தாழை வண்டு மது ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 76/2
TOP
சுரர்அமைச்சன் (1)
பதி பிரகற்பதி பீதன் குரு சீவன் அரசன் பகர் வேந்தன் அந்தணன் பொன் சுரர்அமைச்சன் ஆசான் - 1.தெய்வப்பெயர்:1 36/1
TOP
சுரருணவு (1)
சுரருணவு பலி சருவோடு அவி ஆம் மாற்றுணவு தோட்கோப்பு பொதிசோறு கட்டனத்தின் பேரே - 6.பல்பொருள்பெயர்:6 11/4
TOP
சுரி (2)
துவணாடி சுரை துளையே புழல் புழை துவாரம் சுரி கையடை தமர் ஆகும் கற்றை கதிர்த்திரளே - 7.பண்புப்பெயர்:7 2/4
குருதி செந்நீர் குசன் சிவப்பு ஆம் சுரி குவிதல் பிடாரம் குரங்கு கோண் கவி விலங்கு ஆம் முருந்து வெள்ளை முருந்து ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 92/3
TOP
சுரிகை (2)
மா வசி மட்டாயுதம் தூவத்தி வஞ்சம் உவணி வள் ஏதி கரவாளம் குறும்பிடி வாள் சுரிகை
மேவு கண்டம் கண்டகம் பத்திரம் நாட்டம் முசுண்டி வேணு இருபானிரண்டும் கத்தியின்பேர் எழுமே - 6.பல்பொருள்பெயர்:6 20/3,4
தூரியமே எருது எழுதும்கோல் இயம் சீலையும் ஆம் சுரிகை வாள் கவசம் வலம்புரி ஆம் கூர்விழியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 98/4
TOP
சுரிமுகம் (1)
பணிலம் வாரணம் நாகு சுரிமுகம் கொக்கரை கூன் பாலிவலம் புரிகோடு வளைநந்து நத்தை - 3.விலங்கின்பெயர்:3 36/1
TOP
சுரியல் (2)
தவிர் சுரியல் குழல் கேசம் ஓரி தொங்கல் பித்தை தளை பிச்சம் தார் சிரோருகமும் ஆண்மயிர்ப்பேர் - 2.மக்கள்பெயர்:2 54/3
குடைய பெயர் சுரியல் குழல் குரல் அளகம் கேசம் உளை கதுப்பு பரிசாரம் கூழை குருள் ஓதி - 2.மக்கள்பெயர்:2 55/2
TOP
சுருக்கு (1)
திதிகை நாழிகைவட்டில் கன்னலும் ஆம் தறுவி சிலகமும் சட்டுவப்பேர் நெய்விடும் சுருவை சுருக்கு ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 30/3
TOP
சுருங்கல் (2)
புனை கோதை சுக்கை வாசிகை தொங்கல் ஒலியல் பூந்தெரியல் பிணையல் இலம்பகம் துடரே சுருங்கல்
நினைவாகும் தொடை இருபானிரண்டும் மாலையின்பேர் நீடும் இலம்பகம் சூட்டும் நுதலணி என்றாகும் - 4.மரப்பெயர்:4 36/2,3
கலாபமே தோகை மயில் மணி வடம் சீலையும் ஆம் கருதும் அல்கலே சுருங்கல் வைகுதல் நாள் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 122/2
TOP
சுருங்கு (1)
சுருங்கு தடம் சாரல் வாரம் சானு நிதம்பம் சொன்ன மலைப்பக்கம்அதாம் கற்பாழி பொறையே - 5.இடப்பெயர்:5 17/1
TOP
சுருங்கை (2)
கோலியிடு சுருங்கை கன்னவாசலின்பேர் புகலே குதிரின்பேர் பாடி பாசறையும் முனை பதியே - 5.இடப்பெயர்:5 12/4
சுரம் அத்தம் கடம் கடறு ஆம் கவலை கவர்வழி ஆம் சுருங்கை சோபானம் ஆரோகணம் கற்படியே - 5.இடப்பெயர்:5 31/4
TOP
சுருங்கையுமே (1)
பேதம் முழைஞ்சிலும் குகைப்பேர் அறையின்பேர் முழைஞ்சு பிலமும் ஆம் அதன் வாசல் நூழை சுருங்கையுமே - 5.இடப்பெயர்:5 16/4
TOP
சுருங்கையே (1)
துருத்தி தோல் அரங்கம் நீர்த்துருத்தி துட்டை நான்காம் சுருங்கையே நுழைவாயில் கரந்துசெய் கற்புடை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 94/3
TOP
சுருதி (3)
முயல் சுருதி ஆரணம் ஆம் மறை வழி வைதிகம் ஆம் முதல் வேதம் பவுடிகமோடு இருக்கு ஆகும் இரண்டு ஆம் - 8.ஒலிபற்றியபெயர்:8 7/3
துழனியிசை உரை புலம்பு களன் ஆரவாரம் சுருதி ஆகுலம் ஓதை தொனி இயம் கோடனையே - 8.ஒலிபற்றியபெயர்:8 13/3
அரசு மன்னன் ஒரு மரம் ஆம் மரபு தொன்மை முறை ஆம் அரசன் இறை சிகண்டிகன் ஆம் சுருதி ஒலி மறை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 86/1
TOP
சுரும்பு (2)
துறுமலர்க்கேள் சாரங்கம் கரும்பு மந்தி கீதம் சுரும்பு கேசரம் கண்டம் தும்பி வரிக்கடை தேன் - 3.விலங்கின்பெயர்:3 29/3
இரவி பொருப்பு அடுக்கல் பூதரம் சாரல் பொச்சை இறும்பு குறும்பொறை திகிரி சுரும்பு பொகுட்டு அசலம் - 5.இடப்பெயர்:5 15/2
TOP
சுருவை (1)
திதிகை நாழிகைவட்டில் கன்னலும் ஆம் தறுவி சிலகமும் சட்டுவப்பேர் நெய்விடும் சுருவை சுருக்கு ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 30/3
TOP
சுருள் (1)
நெடிமை சுருள் பங்கி சிரோதம் கோதை ஐம்பால் நேர் விலோதம் கூந்தல் கொந்தளம் மாராட்டம் - 2.மக்கள்பெயர்:2 55/3
TOP
சுருளிலை (1)
படலிகையும் ஆம் தூர்வை இளம்புல்லே சற்பம் பதம் விடாரியும் அறுகு ஆம் சுருளிலை தாம்பூலம் - 4.மரப்பெயர்:4 20/3
TOP
சுரை (5)
சிதகின் நிரை காலேயம் பசுக்கூட்டம் ஐந்தாம் செருத்தல் மடு சுரை ஈன்பை பீனசமும் முலைப்பேர் - 3.விலங்கின்பெயர்:3 9/3
நாள் அலா பூத்தும்பி பிறக்கொடி சுரை ஆம் கொற்றான் நந்தை என்றாம் திரிபுரி சாறடைப்பேர் மஞ்சிகமே - 4.மரப்பெயர்:4 19/1
ஆலி மடம் பேதை பிழி சுவிகை சுரை சூரை அறிவழி முண்டகம் மேதை விளம்பி அம்பி தணியல் - 6.பல்பொருள்பெயர்:6 15/3
துவணாடி சுரை துளையே புழல் புழை துவாரம் சுரி கையடை தமர் ஆகும் கற்றை கதிர்த்திரளே - 7.பண்புப்பெயர்:7 2/4
சுரம் நெறி கான் சுரம் ஆகும் அருகல் குன்றல் சார்வு ஆம் சுரை பசுவின்முலை துளை கள் என முப்பேர் கருதே - 10.ஒருசொல்பல்பொருள்:10 89/4
TOP
சுல்லி (1)
சாலம் உயர் சலதாரை அங்கணம் தூம்பு ஆகும் சாட்டு காமரம் சுல்லி குமுதம் முக்கூட்டு ஆய்தம் - 5.இடப்பெயர்:5 12/1
TOP
சுல்லு (1)
தொனி தாரம் இரசதம் காவுதம் களதபுதமே சுல்லு வெள்ளி வெண்பொன் ஆம் திருமேனி எருவை - 6.பல்பொருள்பெயர்:6 2/3
TOP
சுலோகம் (1)
இறகு பக்கம் சதம் சிறகின்பேர் ஆகும் சிகடை இறும்பு அழலி ஊர்மிருகம் பீலிகை சுலோகம்
முறை விபிலன் கண்மூக்கி எறும்பின்பேர் ஒன்பான் உலுகை கரவான் சிலம்பி சிலந்தியின்பேர் தெறுக்கால் - 3.விலங்கின்பெயர்:3 31/2,3
TOP
சுலோகி (1)
மாலி மாதவம் பானம் சூலி குந்தி விகுனி வடி அரிட்டம் சாயனம் சுலோகி சிக்கர் மோலி - 6.பல்பொருள்பெயர்:6 15/2
TOP
சுவடு (3)
கரி முகபடாம் சூழி மைந்தனம் ஆம் புரசை சுவடு கச்சை தூசு ஆனை கழுத்திலிடு கயிறு ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 25/1
சொரி தூக்கு ஆம் ஒன்று ஏகம் பிரதமம் ஒற்றையும் ஆம் சுவடு உகளம் உபையம் இணை துணை துவமும் இரண்டே - 7.பண்புப்பெயர்:7 39/4
கவிகை பிச்சம் கொடுத்தலும் ஆம் சுவடு இணை ஓர் எண் ஆம் கவடு வஞ்சம் புரசை கப்பு ஆம் குவடு அசலம் கோடு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 124/3
TOP
சுவணம் (1)
கனகம் அபரஞ்சி திரவியம் சுவணம் அருத்தம் கல்யாணம் முகரி செம்பொன் அறுபதோடிரண்டாம் - 6.பல்பொருள்பெயர்:6 2/2
TOP
சுவப்பிரம் (1)
புதவு சுவப்பிரம் நரகம் திகிரி துர்க்கம் நிரையம் புலவு நாரகம் பவர்க்கம் அள்ளல் இவை நரகு ஆம் - 5.இடப்பெயர்:5 2/2
TOP
சுவர் (2)
காது சுவர் பித்திகை பல்கணி குறுங்கண் சாலம் காலதர் வாதாயனமே சாளரம் சாலகமே - 5.இடப்பெயர்:5 11/4
பிதிர் கொடி தூவல் பிதிர் ஆம் கதை கதை தண்டு உரை ஆம் பித்திகையே சுவர் முல்லை கருமுகை ஆதலுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 52/4
TOP
சுவர்க்கம் (1)
மேலுலகு கோவில் வானகம் புவனம் சுவர்க்கம் விசும்பு உம்பர் உயர்நிலை புத்தேளுலகு கற்பம் - 5.இடப்பெயர்:5 1/3
TOP
சுவர்களையுகருவி (1)
தாரொடு கப்பணம் கோலம் இருப்புமுள் நாராசம் சலாகை ஆம் சுவர்களையுகருவி கன்னம் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 22/1
TOP
சுவல் (5)
மண்டு குரம் குரச்சை குளம்பின்பேர் விலாழி வாய்நீர் ஆம் சுவல் குசை வேசகமும் கேசரிப்பேர் - 3.விலங்கின்பெயர்:3 8/2
முரம்பு பரல் பருக்கைஅதாம் குவை திடறு திட்டை மோடு சுவல் மேடு குப்பை திடர் படரே வன்பால் - 5.இடப்பெயர்:5 17/3
விசும்பு பொன் உலோகம் முகில் விண்ணுடனே திசை ஆம் விசை துரியம் பொறி ஆகும் குசை நாணல் சுவல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 19/3
துவரை ஆடகம் ஊர் ஆம் செவி செவி கேட்பதும் ஆம் சுவல் பிடர் கொய் உளை மேடு கரி சுவல் பேசுவரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 125/4
துவரை ஆடகம் ஊர் ஆம் செவி செவி கேட்பதும் ஆம் சுவல் பிடர் கொய் உளை மேடு கரி சுவல் பேசுவரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 125/4
TOP
சுவலை (3)
மூட்டு வடவாக்கினி ஊழித்தீ ஆம் அனையார் மூள் சுதை சுவாகா ஆம் சுவலை தீ நடை ஆம் - 1.தெய்வப்பெயர்:1 25/2
தேமரசு சுவலை சராசனம் அச்சுவத்தம் திருமரம் பிப்பிலம் போதி பணை கணவம் அதற்கே - 4.மரப்பெயர்:4 3/4
இவர்தல் அளைந்திடல் ஏறல் எழுச்சி ஆசையும் ஆம் எவனம் வினா இளமையும் ஆம் சுவலை அரசு அழல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 125/2
TOP
சுவவு (1)
சுவவு சுண்டன் சுவற்கமொடு புள்ளின்மூக்கு ஆகும் துவக்கு தோல் சங்கிலி எத்தனிப்பு மூன்றாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 126/1
TOP
சுவவும் (2)
அடு சூறன் சுந்தரியும் சுவவும் ஆம் உறுத்தை அணில் பேராம் வெளிலும் வரிப்புறமும் ஆம் திருவே - 3.விலங்கின்பெயர்:3 17/4
முட்டையுடன் கோசம் அண்டம் ஆம் துண்டம் சஞ்சு மூக்கு அலகு சுவவும் ஆம் சச்சு எனவும் பறையே - 3.விலங்கின்பெயர்:3 30/4
TOP
சுவற்கம் (4)
முலை சுவற்கம் கொம்மை நகில் கொங்கை தனம் சேக்கை முகிழ் பயோதரம் குயம் குரூஉக்கண் அம்மம் பறம்பு ஆம் - 2.மக்கள்பெயர்:2 49/1
நாகம் மலை கரி புன்னை குரங்கு விசும்பு அரவு நல் ஆடை காரீயம் சுவற்கம் ஒன்பான்பேர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 9/1
விண்டு மலை வேய் காற்று மேகம் மால் ஐந்தாம் விண் முகில் வான் சுவற்கம் ஆம் கண் இடம் வேய் விழி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 46/1
கோ எனல் கண் பசு திசை நீர் கிரணம் பார் மலை கோன் குலிசம் விண் அம்பு உரை இரங்கல் சுவற்கம் ஈரேழாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 127/3
TOP
சுவற்கமொடு (1)
சுவவு சுண்டன் சுவற்கமொடு புள்ளின்மூக்கு ஆகும் துவக்கு தோல் சங்கிலி எத்தனிப்பு மூன்றாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 126/1
TOP
சுவற்கர் (1)
சுவற்கர் உம்பர் விபுதர் உயர்நிலையர் வரர் வானோர் சுரர் அமரர் கடவுளர் புத்தேளிர் ஐயர் மெய்யர் - 1.தெய்வப்பெயர்:1 20/1
TOP
சுவா (1)
முடுவல் கூரன் சுணங்கன் ஞாளி அக்கன் சூரன் முடுகு எகினம் பாசி சுனகம் சுவா சுகினம் - 3.விலங்கின்பெயர்:3 17/2
TOP
சுவாகதமே (1)
கீரம் அவந்திகை வன்னி தத்தை சுவாகதமே கிள்ளை அரி சுகம் சாரு ஒன்பதுபேர் கிளிக்கு ஆம் - 3.விலங்கின்பெயர்:3 26/2
TOP
சுவாகா (1)
மூட்டு வடவாக்கினி ஊழித்தீ ஆம் அனையார் மூள் சுதை சுவாகா ஆம் சுவலை தீ நடை ஆம் - 1.தெய்வப்பெயர்:1 25/2
TOP
சுவாசம் (1)
தற்றுதல் ஆம் கொள்ளை கொண்டி சூறை ஆம் உரோசல் சார்ந்து உராய்ப்போதல் உரிஞ்சுதல் ஆம் சுவாசம்
அல் தும்மல் மூச்சு ஆம் ஆவித்தல் கொட்டாவியின்பேர் அலது உமிழ்த்தல் ஊற்காரம் காறல் சத்தி அகல்வே - 9.செயல்பற்றியபெயர்:9 29/3,4
TOP
சுவாமி (2)
அழகன் சேவலங்கொடியோன் கடம்பன் வெற்பன் சுவாமி அமணழித்தான் குறிஞ்சிமன் கற்பகஎறிந்தோன் சேந்தன் - 1.தெய்வப்பெயர்:1 8/3
சுவாமி பொருள் முதல்வன் செவ்வேள் மூன்றுபெயராகும் துவை பிண்ணாக்குடன் இறைச்சி ஒலித்திடலும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 132/3
TOP
சுவி (1)
ஏமுறும் ஆலம் பூதம் ஆலின்பேர் பத்தாம் இறலி சுவி இரத்தி இந்திரியும் இத்திப்பேர் ஆம் - 4.மரப்பெயர்:4 3/3
TOP
சுவிகை (1)
ஆலி மடம் பேதை பிழி சுவிகை சுரை சூரை அறிவழி முண்டகம் மேதை விளம்பி அம்பி தணியல் - 6.பல்பொருள்பெயர்:6 15/3
TOP
சுவேதம் (3)
நலஞ்செய் விளர் சிதம் பாண்டு பால் அசுவம் சுவேதம் நரை தவளம் சுசி சீதம் பான்மை அபதாரம் - 7.பண்புப்பெயர்:7 11/3
பயில் சீர்த்தி ஏற்றம் சீர் இசை தோற்றம் புகழ் மேம்பாடு ஒளி கியாதம் மீக்கூறொடு சுவேதம்
வெயில் பொரு சொல் மலை கீர்த்தி ஆம் ஓத்து சாகை வேதம் இருக்குஆதி நூன்மறை எழுதாக்கிளவி - 8.ஒலிபற்றியபெயர்:8 7/1,2
சிவேதை தெற்கு மருந்து ஆம் சுவேதம் வெண்மை வெயர்வு ஆம் செழிக்கும் ஆவலம் வாய்கொட்டுதல் இழைக்கும் வளமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 132/4
TOP
சுவேதமும் (1)
வெயர்த்தலே கசிவு வேர்வு ஆம் சுவேதமும் ஆம் விற்றல் பகருதல் மாறல் நொடை விலைசெப்பு அகவே - 9.செயல்பற்றியபெயர்:9 16/4
TOP
சுவேதவாகனன் (1)
தன் அனுமக்கொடியன் அல்லற்குரு பாத்தன் விசையன் தனஞ்செயன் சுவேதவாகனன் மகவான்பாலன் - 2.மக்கள்பெயர்:2 10/3
TOP
சுவை (4)
அத்தம்அதாம் சுவை பயறு துவட்டன்நாள் நடுநாள் அளக்கும் நெய் மீன் புலி தச்சனுடைப்பேர் சித்திரைக்கு ஆம் - 1.தெய்வப்பெயர்:1 43/2
செழித்திடும் இந்திரியப்பேர் மெய் வாய் கண் மூக்கு செவி ஐந்தும் பொறி ஆகும் சுவை ஒளி ஊறு ஓசை - 2.மக்கள்பெயர்:2 59/2
சுவை வண்டு கிள்ளை பரி கரி நுணல் ஆன் மேடம் தொனி ஏழாம் விசுவாமித்திரன் யமன் முக்கதிரே - 8.ஒலிபற்றியபெயர்:8 12/1
இரதம் அரைஞாண் இரதம் சுவை புணர்ச்சி தேர் ஆம் இரதி பிடி இரதி இச்சை பித்தளையாய் பரவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 88/4
TOP
சுவைப்பேர் (1)
சாரமொடு சேறு இரதம் தமிழ் அமுதம் சுவைப்பேர் தனி இலவம் புளி புளிப்பு ஆம் தித்தம் கைப்பு ஆகும் - 7.பண்புப்பெயர்:7 25/1
TOP
சுவையே (1)
விரை வீரை புன்னை மணம் பால் தேன் கள் ஆன்நெய் வெறி ஏலம் மாதுளை வாழைக்கனியும் சுவையே - 8.ஒலிபற்றியபெயர்:8 11/4
TOP
சுழல்கால் (1)
சூறை சாரிகை சுழல்கால் கூதிரும் மூதிருமே சொல் பனிக்கால் ஊழிக்கால் சண்டமாருதமே - 1.தெய்வப்பெயர்:1 29/4
TOP
சுழல்காற்று (1)
சாரிகை சங்கொடு பூவை சுழல்காற்று மூன்றாம் சாபம் வரையாடு புள் ஆம் மருதம் மரம் திணை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 98/2
TOP
சுழல்படை (1)
எழு கணையம் பரிகமும் ஆம் கழு கடை முள்கழு ஆம் இகல்வட்டம் சுழல்படை பாராவளையம் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 21/1
TOP
சுழல்வு (1)
மாந்தானுண்ணான் சுழல்வு ஆம் சாந்தை பார் பொறை ஆம் மந்தி வண்டு கதிர் குரங்கு ஆம் கந்தை நங்கை துணி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 68/3
TOP
சுழறல் (1)
தேடும் அலமரல் சொரிதல் மறுகல் ஞொட்கல் திரிதல் தெருமரலே பிரமரி சூர்த்தலும் சுழறல் ஆகும் - 9.செயல்பற்றியபெயர்:9 22/1
TOP
சுழி (2)
நலத்துறு மத்திமம் அரை ஆம் இதலை சுழி போகில் நாபி உந்தி இலஞ்சி கொப்பூழ் நாமம் ஆம் உதரம் - 2.மக்கள்பெயர்:2 48/3
தேற்றுமணை செய்கரைப்பேர் கோலம் நீர்க்கொழுந்து ஆம் தெளிந்தநீர் சலசலம் ஆம் உந்திநீர் சுழி ஆம் - 5.இடப்பெயர்:5 20/3
TOP
சுள்ளி (1)
சுரதாரு தேவதாரத்தின்பேர் நறவம் சுள்ளி மரா பணை கணவம் சாலமரம் ஆமே - 4.மரப்பெயர்:4 7/4
TOP
சுள்ளைஅதாம் (1)
தூலம் உத்தானமும் அடுப்பு ஆம் கலன்கள் சுடுபூமி சுள்ளைஅதாம் தக்கசமே சதுர்க்கைஅதாம் சந்து - 5.இடப்பெயர்:5 12/2
TOP
சுளகு (2)
முத்தில் விளைநாள் சுளகு காற்றின்நாள் சேட்டை முறம் வைகாசியும் விசாகம்தனை பன்னுவரே - 1.தெய்வப்பெயர்:1 43/4
முறம்அதை சூற்பம் சுளகு சேட்டை சின்னம் தட்டு முற்றில் என்பார் குதம்பம்தாம் கிடுகு சட்டம் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 40/2
TOP
சுற்பம் (1)
செனிவடு தாம்பிரம் சிக்கம் உதும்பரமே சுற்பம் செம்பு ஆகும் ஈயம் வங்கம் சீருளும் சொன்னதுவே - 6.பல்பொருள்பெயர்:6 2/4
TOP
சுற்றம் (6)
பரிசனம் பாசனம் துடர் மித்திரர் உற்றோர் கேளிர் பற்று உறவு பந்தம் நண்பு தமர் ஒக்கல் சுற்றம்
உரியர் நள்ளி இருபத்தேழு உறவின்முறைப்பேர் ஆம் உட்பீதி சவலை பயத்தான் பீரு பீதன் - 2.மக்கள்பெயர்:2 29/2,3
தக்க மனு பன்னிரண்டு நரர்பேர் ஆம் ஞாதி தாயத்தார் குடி சுற்றம் மூதாதை பாட்டன் - 2.மக்கள்பெயர்:2 35/2
இகுளை சுற்றம் தோழி நட்பு ஆம் அகல் அகற்சி விளக்கு ஆம் இகுத்தல் விளி வீர்தல் கொலை வீழ்த்தல் அழைத்தலும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 5/2
பாசனம் உண்கலன் பாண்டம் சுற்றம் என மூன்றாம் பச்சை மரகதம் புதன் மால் ஓர் செடி தோல் ஐம்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 21/1
கிளர் கிரணம் கோட்டுமலர் கிளர்தல் பூந்தாது ஆம் கிளை கிளைத்தல் மூங்கில் சுற்றம் ஏழிசையிலோர்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 134/1
கேள்வி செவி கல்வியும் ஆம் தாள் அடி முன் முயல்வு ஆம் கேளிர் பெண்கள்விளையாட்டு சுற்றம் இருபேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 139/1
TOP
சுற்றல் (1)
வாவல் தாவுதல் கடத்தல் தாண்டல் தத்தல் ஆகும் வளைத்தல் சுற்றல் சூழுதல் வளாகம் என தெருளே - 9.செயல்பற்றியபெயர்:9 18/4
TOP
சுற்றின் (1)
துடர் வளையம் வேங்கை சுற்றின் மதில்பேர் நாலேழாம் தோணி விதப்பு எந்திரம் கோசம் தகைப்பு நாஞ்சில் - 5.இடப்பெயர்:5 7/3
TOP
சுறமான் (1)
மகரம்அது கலை புல்வாய் சுறமான் என்று உரைப்பார் வரு பாண்டப்பொதுப்பேரே கும்பம்அதாம் மீன்பேர் - 1.தெய்வப்பெயர்:1 39/1
TOP
சுறவு (1)
கலை மகரம் மான் சுறா மீனேறும் சுறவு ஆம் கயல் சபரம் சேல் ஆம் கெண்டையின்பேர் வரால்மீன் - 3.விலங்கின்பெயர்:3 37/1
TOP
சுறா (2)
கலை மகரம் மான் சுறா மீனேறும் சுறவு ஆம் கயல் சபரம் சேல் ஆம் கெண்டையின்பேர் வரால்மீன் - 3.விலங்கின்பெயர்:3 37/1
மகரம் இல் சுறா கொங்கு ஆம் சுகம் இன்பம் கிளி ஆம் மகரந்தம் கள்ளு தேன் மலர்த்தாது முப்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 4/1
TOP
சுறாமன் (1)
வரநதிமன் பாசதரன் குடதிசையன் பெருக்கன் வலையாளி சலபதி சுறாமன் வருணனுக்கே - 1.தெய்வப்பெயர்:1 26/4
TOP
சுனகம் (1)
முடுவல் கூரன் சுணங்கன் ஞாளி அக்கன் சூரன் முடுகு எகினம் பாசி சுனகம் சுவா சுகினம் - 3.விலங்கின்பெயர்:3 17/2
TOP
சுனை (2)
கூறு சுனை குழி பல்வலம் கிடங்கும் அலங்கல் குண்டம் ஊருணி பண்ணை ஏரி பங்கம் படுவே - 5.இடப்பெயர்:5 25/4
தடம் மலை விசாலம் சீர் சுனை அடிகோள் பெரிது ஆம் தடி வயல் வில் ஊன் உடும்பு தண்டு உலக்கை மின் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 25/3
TOP
|
|
|