|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
சூகரம் (1)
இருளி பூதரம் முந்தூழ் போத்திரி வராகம் எறுளி சூகரம் மோழல் இரணி கிடி கிருட்டி - 3.விலங்கின்பெயர்:3 12/2
TOP
சூகரி (1)
குருத்து எருவை சூகரி வராகி சாய் முத்தம் கோரை கொறுக்கையின்பேர் வாட்கோரை செருந்திஅதாம் - 4.மரப்பெயர்:4 25/2
TOP
சூசாம் (1)
மலை முலைக்கண் சுதலை சிலீமுகம் பால்கண் சூசாம் மருமம் உரம் மார்பு அகலம் ஆகம் நெஞ்சே ஐந்தாம் - 2.மக்கள்பெயர்:2 49/2
TOP
சூசி (1)
பேர் ஒடிசில் கவணை குளிர் குணிலும் ஆம் ஊசிப்பேர் சூசி அதின் துளைப்பேர் பாசம் ஆம் துடரே - 6.பல்பொருள்பெயர்:6 22/4
TOP
சூட்டி (1)
கவி சுடிகை சூழி நவிரம் சூட்டி உச்சி காண் சிமிலி சிகை சிக்கம் சிமை குடுமி முடியே - 2.மக்கள்பெயர்:2 54/4
TOP
சூட்டு (2)
துடரும் நிலவாகைப்பேர் தாடிமமே சந்தம் சூட்டு சத்திக்கொடி ஆகும் புட்டில் பீர் பீர்க்கு ஆம் - 4.மரப்பெயர்:4 20/2
புல்லகம் சூட்டு இலம்பகமும் நுதலணி ஆம் சுட்டி பொலன் சுடிகை ஆம் ஓடை பட்டம்அதாம் குழைப்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 27/1
TOP
சூட்டும் (1)
நினைவாகும் தொடை இருபானிரண்டும் மாலையின்பேர் நீடும் இலம்பகம் சூட்டும் நுதலணி என்றாகும் - 4.மரப்பெயர்:4 36/3
TOP
சூடகம் (1)
பிடிகம் சூடகம் சங்கு வளை குருகு கன்று பெறு வண்டு தொடி சரி ஒன்பானும் வளையலின்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 28/1
TOP
சூடல் (1)
சொருகல் ஆம் வனைவு அணி ஒப்பனை மலைச்சல் மிலைதல் சூடல் வேய்வு அலங்கரித்தல் புனைவு மண் கைசெயலே - 9.செயல்பற்றியபெயர்:9 2/4
TOP
சூடிகம் (1)
ஆறு உடுக்கை கோசிகம் சம்படம் தானை வட்டம் ஆபரணம் சூடிகம் வத்திரம் வாசம் புடவை - 6.பல்பொருள்பெயர்:6 43/3
TOP
சூடிகை (1)
மாசுஇல் சூடிகை ஏழு மகுடப்பேர் மகுடம் மாலிகை கரோடிஅதாம் முடியுறுப்பு மகுடம் - 6.பல்பொருள்பெயர்:6 26/2
TOP
சூடு (1)
வடுவில் போர் குவை சூடு சும்மை என மூன்றாம் மலைநெல்லின்பேர் தோரை ஐவனம் ஆம் குளநெல் - 4.மரப்பெயர்:4 24/2
TOP
சூத்திரநூல் (1)
பிடகம் ஆகமம் பனுவல் ஆரிடம் தந்திரமே பெரும் சமையம் சூத்திரநூல் பேர் ஏழாம் சருக்கம் - 8.ஒலிபற்றியபெயர்:8 8/2
TOP
சூத்திரம் (2)
துண்டான பருத்தி பன்னல் தூலம் பஞ்சு ஆகும் துய் துடர் சூத்திரம் தந்து பனுவல் இவை நூலே - 6.பல்பொருள்பெயர்:6 8/4
சூத்திரம் நூற்பா நூல் ஆம் பாத்து அடிசில் பகுப்பு ஆம் சோத்தியம் நொய் சோர்வு ஆகும் சீத்தை மடன் இழிவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 63/3
TOP
சூத்திரர்பேர் (1)
விழைவிளைஞர் பதினைந்தும் சூத்திரர்பேர் இவர்க்கு வியன் கல்வி உழவு ஈதல் மூவர்தொழில்முடித்தல் - 2.மக்கள்பெயர்:2 15/3
TOP
சூதகம் (1)
சூதகம் ஆசூசம் மின்னார் பூப்பு சூதிடம் ஆம் தூது மணல் சந்து உரை ஆம் மாது இடைச்சொல் பெண் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/2
TOP
சூதம் (4)
அறுபதம் சிலீமுகம் சஞ்சரிகம் மா மதுபம் அரி சூதம் புண்டரிகம் வரி கழுது ஞிமிறு - 3.விலங்கின்பெயர்:3 29/1
ஆம்பிரம் சேகரம் மாழை மாந்தி கொக்கு சூதம் ஆறும் தேமாவின்பேர் எகின் மாழை கிஞ்சம் - 4.மரப்பெயர்:4 8/1
தரும் சூதம் இரதம் விந்து ஆம் கெந்தகப்பேர் நாறி சத்தியும் ஆம் சாதிலிங்கம் இங்குலிகம் இலிங்கம் - 6.பல்பொருள்பெயர்:6 4/2
சூதன் முனி சாரதி ஆம் பூதியம் பார் உடல் ஆம் சூதம் மா வண்டு இரதம் தோற்றல் பாரதம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 53/3
TOP
சூதர் (1)
தேனிசையர் வயிரியர்பண்ணவர் சூதர் ஓவர் சென்னியர் வந்திப்பர் செயிரியர் மதங்கர் பாணர்க்கானபேர் - 2.மக்கள்பெயர்:2 18/3
TOP
சூதற்ற (1)
சூதற்ற மித்திரன் செங்கதிர் அறுபானிரண்டும் சூரியன் ஆம் பருதி வட்டம் விசையமும் மண்டிலமும் - 1.தெய்வப்பெயர்:1 33/3
TOP
சூதன் (2)
தாஇல் படைப்போன் விதி மண்பொதுத்தந்தை சூதன் சம்புகம் மந்தணன் கமலயோனி பிதாப்பகவன் - 1.தெய்வப்பெயர்:1 15/3
சூதன் முனி சாரதி ஆம் பூதியம் பார் உடல் ஆம் சூதம் மா வண்டு இரதம் தோற்றல் பாரதம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 53/3
TOP
சூதனும் (1)
தோராத தேர்ப்பாகன் வலவன் சாரதியும் சூதனும் ஆம் குணுங்கர் சவுண்டிகர் இயவர் குழலர் - 2.மக்கள்பெயர்:2 20/1
TOP
சூதிடம் (1)
சூதகம் ஆசூசம் மின்னார் பூப்பு சூதிடம் ஆம் தூது மணல் சந்து உரை ஆம் மாது இடைச்சொல் பெண் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/2
TOP
சூது (5)
அளவுதரும் சாந்தம் ஒருவந்தம் வேறிடம் ஆம் அரங்கம் ஆயுதம் கூத்து சூது பயில் களம் ஆம் - 5.இடப்பெயர்:5 28/1
சொல் கழங்கு காசு வல்லு சூது ஆகும் கவறு துள்ளு ஆயம் தாயம்அதாம் சாரி நாய் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 41/1
அயில் உணவு முனை வேல் ஆம் உயிர் ஆவி காற்று ஆம் ஆயம் சூது இயற்றல் சுங்கம் ஆதாயம் சவை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 81/3
வல் விரைவு வலி சூது ஆம் செல் இடி கார் சிதல் ஆம் வலம்புரி ஓர் மரம் நந்தியாவட்டம் வளை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 112/1
சொல் உரை நெல் புகழ் சூது ஆம் இல்லம் மனை தேறு ஆம் தொல்லை துயர் பழமையும் ஆம் புல்லம் நிறம் எருது ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 113/1
TOP
சூர் (9)
இமை வலவை வஞ்சனி சூர் மாயவள் சண்பனியோடு இடாகினி சாகினி சன்மினி யோகினி ஆகினவே - 1.தெய்வப்பெயர்:1 6/4
சூர் அலகை கணம் மண்ணை கூளி வெறி பாசம் சோகு மயல் கடி அழல் பிரேதம் வேதாளம் - 1.தெய்வப்பெயர்:1 23/2
துளிப்பு இடுக்கண் பீடை அலம்வரல் அல்லகண்டம் சூர் விழுமம் கையாறு கவலை துக்கம் பைதல் - 7.பண்புப்பெயர்:7 32/3
அணங்கு குந்தம் பிணி மடி உரோகம் நிழல் மாரி ஆமயம் சூர் மடங்கல் பையுள் புன்கணும் நோய் ஆகும் - 7.பண்புப்பெயர்:7 37/1
அஞ்சலி வவ்வால் தொழல் ஆம் வஞ்சனை பொய் சூர் ஆம் அஞ்சனம் மை கறுப்பொடு திக்கானையிலொன்று ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 23/2
அரம்பை சூர் கதலியும் ஆம் அருந்தல் உணல் குறைவு ஆம் அரங்கம் ஆற்றிடைக்குறை கூத்தாடிடம் அம்பலம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 93/2
துருக்கமே அரண் செடி குங்குமம் கஸ்த்தூரியும் ஆம் சூரன் சூர் தீ இரவி விறலோன் ஆயரியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 95/4
சூர் துயர் நோய் அணங்கு பயம் சூரன் அஞ்சாமையும் ஆம் சூரை செடி பிரம்பும் ஆம் காரை செடி நீறு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 102/2
அலவன் மதி வெருகு நண்டு ஆம் மலைவு அணி போர் மலைவு ஆம் அலர் மலர் நீர் பழி மூன்றாம் வலவை வல்லோன் சூர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 109/2
TOP
சூர்த்தலும் (1)
தேடும் அலமரல் சொரிதல் மறுகல் ஞொட்கல் திரிதல் தெருமரலே பிரமரி சூர்த்தலும் சுழறல் ஆகும் - 9.செயல்பற்றியபெயர்:9 22/1
TOP
சூர்ப்பகை (1)
மொழிபுலவன் வேலன் சேய் குகன் அமரர்தளவாய் முருகன் காங்கேயன் வேள் சூர்ப்பகை மயூரன் - 1.தெய்வப்பெயர்:1 8/1
TOP
சூரணங்கு (1)
நவக்கடவுள் இயவுள் புத்தேள் சூரணங்கு தேவு நல்ல தெய்வம் தேவதம் எட்டு என்பர் பொதுப்பேரே - 1.தெய்வப்பெயர்:1 20/4
TOP
சூரணம் (2)
செழில் அசுனம் காயம் இவை உள்ளியின்பேர் சுரசம் சிறுகிழங்கு ஆம் கருணை கந்தம் சேனை சூரணம் ஆம் - 4.மரப்பெயர்:4 23/2
ஆரி கதவு அழகு ஆகும் சூரணம் தூள் கிழங்கு ஆம் ஆர்தல் உண்டல் நிறைவு ஆகும் ஆரை மதில் பாய் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 98/3
TOP
சூரர் (1)
வாவு தெவ்வர் அமித்திரர் ஒட்டார் மருவார் மானர் மாற்றலர் போற்றலர் சேயர் சூரர் வட்கார் கேளார் - 2.மக்கள்பெயர்:2 28/4
TOP
சூரல் (1)
கழல் கழங்கு கச்சூரம் உழல் கழற்சி ஆகும் கணமுரி வேத்திரம் சாதி சூரல் பிரம்பு ஆகும் - 4.மரப்பெயர்:4 23/1
TOP
சூரன் (4)
இதையன் அண்டயோனி தினமணி சான்றோன் மாலி இருள்வலி வித்தகன் சூரன் விண்மணி ஆதவனே - 1.தெய்வப்பெயர்:1 32/4
முடுவல் கூரன் சுணங்கன் ஞாளி அக்கன் சூரன் முடுகு எகினம் பாசி சுனகம் சுவா சுகினம் - 3.விலங்கின்பெயர்:3 17/2
துருக்கமே அரண் செடி குங்குமம் கஸ்த்தூரியும் ஆம் சூரன் சூர் தீ இரவி விறலோன் ஆயரியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 95/4
சூர் துயர் நோய் அணங்கு பயம் சூரன் அஞ்சாமையும் ஆம் சூரை செடி பிரம்பும் ஆம் காரை செடி நீறு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 102/2
TOP
சூரி (2)
விந்தை கங்கைநாரணி வீரி யோகி சூரி மயிடாரி தாருகவிநாசனியே - 1.தெய்வப்பெயர்:1 5/4
துன்னு அரவு தாசனன் கட்செவி தந்தசூகம் சூரி பவனாசனம் கஞ்சுகி அரி வியாளம் - 3.விலங்கின்பெயர்:3 32/2
TOP
சூரியகாந்தம் (2)
பனி குல்லை சேதாரம் வெட்சி ஆம் பானுபத்தம் உச்சித்திலதம் சூரியகாந்தம் ஆகும் - 4.மரப்பெயர்:4 12/2
இரும்புணியே காந்தப்பேர் சந்திரகாந்தப்பேர் இந்து சிலை சூரியகாந்தம் சலாகைஅதாம் - 6.பல்பொருள்பெயர்:6 4/1
TOP
சூரியமண்டலம் (1)
விசையம் வெற்றி சூரியமண்டலம் கிரி சற்கரை ஆம் விச்சை விதை கல்விஅதாம் கொச்சை தகர் அசமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 18/4
TOP
சூரியன் (3)
சூதற்ற மித்திரன் செங்கதிர் அறுபானிரண்டும் சூரியன் ஆம் பருதி வட்டம் விசையமும் மண்டிலமும் - 1.தெய்வப்பெயர்:1 33/3
செம்பியன் கோ சூரியன் மால் வளவன் நல் கோழிவேந்தன் ஆர்மாலையன் நேரியனே - 2.மக்கள்பெயர்:2 11/4
அருவி மலைச்சாராறு தினைத்தாளும் ஆகும் அருணன் சூரியன் அருணன் புதன் சிவன் நாற்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 90/2
TOP
சூரியன்நாள் (1)
கடையில்வருசனி நெய்த்தோர் புயல்நாள் சூரியன்நாள் காணுந்தி பாற்குனி பங்குனி ஏழ் உத்திரமே - 1.தெய்வப்பெயர்:1 42/4
TOP
சூரு (1)
அவை கலைஞர் மேதையர் கற்றவர் கவிஞர் மூத்தோர் அறிஞர் கவி நாவலர் பாவலர் புலவர் சூரு
சவை விபுதர் விற்பனர் வித்துவான் முதுவோர் சாடு சாருதி சங்கமும் அவர்க்காம் குரவன் இறை போதன் - 2.மக்கள்பெயர்:2 5/1,2
TOP
சூரும் (1)
பொதுநாமம் தெய்வம் மின்னார்தமக்கு அணங்கும் சூரும் புத்தேளிர் பெண்கள் பெயராம் மகளிர் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 21/1
TOP
சூரை (2)
ஆலி மடம் பேதை பிழி சுவிகை சுரை சூரை அறிவழி முண்டகம் மேதை விளம்பி அம்பி தணியல் - 6.பல்பொருள்பெயர்:6 15/3
சூர் துயர் நோய் அணங்கு பயம் சூரன் அஞ்சாமையும் ஆம் சூரை செடி பிரம்பும் ஆம் காரை செடி நீறு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 102/2
TOP
சூல் (4)
வைத்த பச்சை தோல்பெயர் சூல் சினை கருப்பம் விந்து வாலை வயா வயின் பொறை பீள் வயல் கருப்பேர் தருமே - 2.மக்கள்பெயர்:2 57/4
பரசு குளிர் கணிச்சி தழல் நவியம் மழு தண்ணம் பாலமும் ஆம் மூவிலைவேல் சூல் காளம் சத்தி - 6.பல்பொருள்பெயர்:6 17/1
சூலி சிவன் காளி சூல் கொண்ட பெண்ணும் ஆகும் தூலம் ஒரு நாள் மிகை ஆம் நூல் பிடகம் நூன் ஆன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 117/2
சூலை நோய் பத்திரை ஆம் சூல் சூலம் கரு ஆம் துறும் சிலீமுகம் வண்டு கணை முலைக்கண் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 121/3
TOP
சூலப்பேர் (1)
வெருளுறு முத்தலை கழுவே கழுமுளும் சூலப்பேர் விட்டேறு சத்தி மதம் கயில் எஃகம் ஞாங்கர் - 6.பல்பொருள்பெயர்:6 17/2
TOP
சூலம் (3)
நண் கடைமீன் இரவிநாள் தொழு பெருநாள் சூலம் நாவாய்ப்பேர் புருடநாள் இரேபதிக்கு ஆம் சால்பே - 1.தெய்வப்பெயர்:1 45/4
சூலை நோய் பத்திரை ஆம் சூல் சூலம் கரு ஆம் துறும் சிலீமுகம் வண்டு கணை முலைக்கண் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 121/3
காளை எருது இளமையோன் பாலை இறைவனும் ஆம் காளம் காஞ்சுரை சின்னம் சூலம் நஞ்சு கறுப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 139/3
TOP
சூலல் (1)
அரிதல் சேதித்தல் விடுவாய் கெய்தல் சூலல் அறுத்தல் கொய்தல் கத்தரித்தல் ஈர்த்தல்அதின் பகுப்பே - 9.செயல்பற்றியபெயர்:9 11/4
TOP
சூலன் (2)
சிரதரன் பிஞ்ஞகன் காமதகனன் அழலேந்தி சித்தன் அனுபமன் சூலன் அசஞ்சலன் கபர்த்தி - 1.தெய்வப்பெயர்:1 2/2
அரி மடங்கல் கால் கூற்று நடுவன் இமன் சூலன் அறவன் மால் சமன் மறலி அந்தகன் தென்திசைக்கோன் - 1.தெய்வப்பெயர்:1 26/1
TOP
சூலி (3)
பயிரவி மாரி சூலி சக்ரபாணி சாமுண்டி நீலி துர்க்கை சண்டிகை கொற்றவை எண்தோளி - 1.தெய்வப்பெயர்:1 5/3
மாலி மாதவம் பானம் சூலி குந்தி விகுனி வடி அரிட்டம் சாயனம் சுலோகி சிக்கர் மோலி - 6.பல்பொருள்பெயர்:6 15/2
சூலி சிவன் காளி சூல் கொண்ட பெண்ணும் ஆகும் தூலம் ஒரு நாள் மிகை ஆம் நூல் பிடகம் நூன் ஆன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 117/2
TOP
சூலை (1)
சூலை நோய் பத்திரை ஆம் சூல் சூலம் கரு ஆம் துறும் சிலீமுகம் வண்டு கணை முலைக்கண் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 121/3
TOP
சூழ் (7)
துடர்ந்தவர் புல்லுவர் வேட்டர் காதலர் சினேகர் சூழ் நல்லோர் ஆர்வலர் ஒன்றினர் நயந்தோர் விழைந்தோருடன் - 2.மக்கள்பெயர்:2 27/3
துரிதமிலா கேள் குடும்பம் சார்பு சூழ் நட்டார் துணை கூளி இகுளை நட்பு கிளை விருந்து கடும்பு - 2.மக்கள்பெயர்:2 29/1
கான் அணி சூழ் படைவகுப்பு ஆம் மணிகை நெற்றி தூசி கடைக்குழை கூழைஅதாம் தார் கொடிப்படை ஆகுமதே - 2.மக்கள்பெயர்:2 45/4
அணியுமிடம் புரி ஆகுமிடம் புரி ஆயிரம் சூழ்ந்து அதனை வலம்புரி என்பார் வலம்புரி ஆயிரம் சூழ்
மணி வளையே சலஞ்சலம் ஆம் சலஞ்சலம் ஆயிரம் சூழ் வளை பாஞ்சசன்னியம் என மொழிவர் கலைஞோரே - 3.விலங்கின்பெயர்:3 36/3,4
மணி வளையே சலஞ்சலம் ஆம் சலஞ்சலம் ஆயிரம் சூழ் வளை பாஞ்சசன்னியம் என மொழிவர் கலைஞோரே - 3.விலங்கின்பெயர்:3 36/4
பெறும் ஆணை வஞ்சனம் வட்டித்தலே சாபம் பிரமாணம் சூழ் சபதம் விரதமும் சத்தியப்பேர் - 8.ஒலிபற்றியபெயர்:8 6/3
சுத்திகை தார் சம்மட்டி சுடர் தண்டு மூன்றாம் சூழ் நிதம்பம் அல்குல் மலைச்சார்பு ஆம் சத்தியமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 61/4
TOP
சூழ்ச்சி (1)
தெளி நினைவு இங்கிதம் கருத்து சூழ்ச்சி எண்ணம் குறிப்பு சிந்தை நாட்டியமும் ஆம் வலித்தல் முன்னல் ஊகம் - 7.பண்புப்பெயர்:7 20/2
TOP
சூழ்ந்து (2)
தணியுமிடம் புரிநத்தம் கம்பு வெள்ளை சங்கம் சலஞ்சலமே சங்கின்பேர் இப்பி ஆயிரம் சூழ்ந்து
அணியுமிடம் புரி ஆகுமிடம் புரி ஆயிரம் சூழ்ந்து அதனை வலம்புரி என்பார் வலம்புரி ஆயிரம் சூழ் - 3.விலங்கின்பெயர்:3 36/2,3
அணியுமிடம் புரி ஆகுமிடம் புரி ஆயிரம் சூழ்ந்து அதனை வலம்புரி என்பார் வலம்புரி ஆயிரம் சூழ் - 3.விலங்கின்பெயர்:3 36/3
TOP
சூழல் (1)
இடை வயின் கண் குலம் முதல் உள் பதி அகம் தேம் பக்கம் இடன் களம் சார் கடை முனை மேல் வாமம் கீழ் சூழல்
புடை வலம் பின் பாடு பட்டி வாய் வைப்பு தேயம் புறம் மருங்கு நிலம் தானம் உழி தலை இல் பாங்கர் - 5.இடப்பெயர்:5 32/2,3
TOP
சூழி (3)
கவி சுடிகை சூழி நவிரம் சூட்டி உச்சி காண் சிமிலி சிகை சிக்கம் சிமை குடுமி முடியே - 2.மக்கள்பெயர்:2 54/4
கரி முகபடாம் சூழி மைந்தனம் ஆம் புரசை சுவடு கச்சை தூசு ஆனை கழுத்திலிடு கயிறு ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 25/1
வைப்பின் வயிர சூழி மயிர்ப்படம் ஆம் விணிகை வார் வம்பு பட்டிகை வட்டுடை முலைக்கச்சின்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 45/2
TOP
சூழிகை (1)
ஊனம்இல் கொம்பு ஆம் பூண் கிம்புரி ஆகும் பட்டம் ஓடை ஆம் செவிஅடி சூழிகை கதுப்பு ஆம் கடமே - 3.விலங்கின்பெயர்:3 5/4
TOP
சூழுதல் (1)
வாவல் தாவுதல் கடத்தல் தாண்டல் தத்தல் ஆகும் வளைத்தல் சுற்றல் சூழுதல் வளாகம் என தெருளே - 9.செயல்பற்றியபெயர்:9 18/4
TOP
சூள் (1)
ஆணை முறை மெய் ஏவல் வெற்றி சூள் தடை பேர் ஆணிதான் வயிரம் அழகு எழுத்தாணி திறன் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 43/3
TOP
சூளை (1)
தொடரும் விலைமகள் வேசி பெறுவகொள்வாள் பரத்தை சூளை பயனிலி தாசி வரைவில்பெண்பேர் குறியே - 2.மக்கள்பெயர்:2 30/4
TOP
சூற்பகன்னன் (1)
ஆகுவாகன் இலம்போதரன் சூற்பகன்னன் ஆனைமுகன் கணபதி முக்கண்ணன் விக்கினேசன் - 1.தெய்வப்பெயர்:1 7/1
TOP
சூற்பம் (1)
முறம்அதை சூற்பம் சுளகு சேட்டை சின்னம் தட்டு முற்றில் என்பார் குதம்பம்தாம் கிடுகு சட்டம் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 40/2
TOP
சூறன் (1)
அடு சூறன் சுந்தரியும் சுவவும் ஆம் உறுத்தை அணில் பேராம் வெளிலும் வரிப்புறமும் ஆம் திருவே - 3.விலங்கின்பெயர்:3 17/4
TOP
சூறை (2)
சூறை சாரிகை சுழல்கால் கூதிரும் மூதிருமே சொல் பனிக்கால் ஊழிக்கால் சண்டமாருதமே - 1.தெய்வப்பெயர்:1 29/4
தற்றுதல் ஆம் கொள்ளை கொண்டி சூறை ஆம் உரோசல் சார்ந்து உராய்ப்போதல் உரிஞ்சுதல் ஆம் சுவாசம் - 9.செயல்பற்றியபெயர்:9 29/3
TOP
சூனர் (2)
சரிதையுறு யோனகர் சோனகர் யவனர் ஆகும் சங்குஈர்வார் வளைபோழ்நர் ஊன்விற்பார் சூனர்
ஒரு நூலர் கைக்கோளர் தந்துவாயர்த்தரும் ஆம் உமணரே அளவர் உப்புவாணிகர்பேர் சிற்பி - 2.மக்கள்பெயர்:2 17/1,2
தரி குசவன்பேர் சூனர் பொல்லர் துன்னர் சாலி தைப்போர்பேர் காரோடர் உறைகாரர் மானே - 2.மக்கள்பெயர்:2 17/4
TOP
சூனவர் (1)
பொறியிலர் சூனவர் சீத்தை நபண்டிதர் சிற்றினரே புள்ளுவர் கீழ்மையர் முசுண்டர் பல்லுவர் உலோபர் - 2.மக்கள்பெயர்:2 26/3
TOP
சூனன் (1)
வலிப்பின் மரை சாமரைப்பேர் ஆவிதம் கான்குதிரை மரை ஆகும் அருணம் மறி உழை ஏணன் சூனன்
குலைப்பில் பிணை சாரங்கம் இரலை நவ்வி மிருகம் குரங்கமே வற்சையம் மான் பன்னிரண்டாம் கருமான் - 3.விலங்கின்பெயர்:3 13/2,3
TOP
|
|
|