|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
கை (10)
மூள் கை ஒன்று அராணம்அதாம் வென் அபரம் பிறகு முதுகு புறம் கோரை வெரின் பிறக்கும் ஆம் தோள்மேல் - 2.மக்கள்பெயர்:2 50/3
கடை முகம் வளாகம் அயல் உறை தெவ்வு முன் கால் கை புலம் நாற்பானேழும் இடப்பெயரின்பாலே - 5.இடப்பெயர்:5 32/4
நெறித்தல் மரியாதமுறை கை நடை நியாயம் நீதி நெறி மஞ்சரி கையறை சாரித்திரமே - 7.பண்புப்பெயர்:7 24/4
கை இரதி பிணை விழைவு மேவல் வெஃகல் விருப்பம் காதல் ஆர்வம் கவற்றல் வீழ்தல் பெட்டல் மோகம் - 7.பண்புப்பெயர்:7 36/3
பாணம் அம்பு குறிஞ்சி பட்டு ஆம் வேணி சடை விசும்பு ஆம் பாணி கை பற்று ஓசை நீர் நகர் கான் போது இயம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 43/2
கோதை குழல் காற்று ஒழுங்கு மாலை கை தோற்கட்டே குடகன் மட வாள் உடும்பு வில்நாண் ஒன்பதுமாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 56/1
அத்தன் அப்பன் அரன் குரு ஆம் பித்தன் அரன் மடன் ஆம் அத்தம் நாள் வனம் பாதி ஆடி பொன் கை பொருள் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 59/1
சத்திரம் கை படை குடை சத்திரம் கருவி மகம் ஆம் சத்தி உமை பெலம் துவசம் வேல் குடை காறலும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 60/2
கரம் விடம் கை குடிஇறை வேசரி கிரணம் ஐந்தாம் கரகம் ஆலாங்கட்டி கமண்டலம் நீர்த்துளி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 88/2
விளக்கு நாள் விளக்கொளி ஆம் இளைப்பு இரக்கம் நோய் ஆம் வேள்வி கொடை நாள் மகம் ஆம் தோள் புயம் கை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 138/3
TOP
கைக்கட்டியின்பேர் (1)
மறை பரிசை வேதிகை தோற்பரமும் கேடகப்பேர் வன் கோதை கைப்புடை கைக்கட்டியின்பேர் சிரகம் - 6.பல்பொருள்பெயர்:6 24/2
TOP
கைக்கிளை (2)
மை இவர்தல் தாழ்தல் அவா வாஞ்சை நாற்பதுபேர் ஆசை ஆம் கைக்கிளை ஓர்தலைக்காமம் அணங்கே - 7.பண்புப்பெயர்:7 36/4
மேக்கு மேற்றிசை மேல் ஆம் பாக்கு இடைச்சொல் பாக்கு ஆம் வியந்திடு கைக்கிளை இசையும் ஒருதலைக்காமமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 12/3
TOP
கைக்கிளையே (1)
குரல் துத்தம் கைக்கிளையே உழை இளியே விளரி குணி தாரம் ஏழிசை ஆம் மிடறு நாக்கு அண்ணம் - 8.ஒலிபற்றியபெயர்:8 11/1
TOP
கைக்கோளர் (1)
ஒரு நூலர் கைக்கோளர் தந்துவாயர்த்தரும் ஆம் உமணரே அளவர் உப்புவாணிகர்பேர் சிற்பி - 2.மக்கள்பெயர்:2 17/2
TOP
கைகூப்பி (1)
அதுவாம் குடந்தம் கைகூப்பி மெய்யைக்கொட்டல் ஏகபதம் குந்தித்தல் குஞ்சித்தல் ஆகும் - 9.செயல்பற்றியபெயர்:9 28/3
TOP
கைகூப்புதல் (1)
தொழுதலும் கைகூப்புதல் அஞ்சலியொடு கும்பிடல்பேர் சுகத்து ஆடல் சம்போகம் மைதுனம் கிரீடை - 9.செயல்பற்றியபெயர்:9 9/3
TOP
கைகோத்தாடல் (1)
புடையொற்றல் துணங்கைஅதாம் குரவை கைகோத்தாடல் புது வெறியாட்டு அணங்கு வெறி கழங்கும் வாய்த்தனவே - 9.செயல்பற்றியபெயர்:9 27/4
TOP
கைச்சோதம் (1)
வெட்கிய இந்திரகோபம் ஈயல் மூதா ஆம் மின்மினிப்பேர் கைச்சோதம் நித்தில் என அறியே - 3.விலங்கின்பெயர்:3 28/4
TOP
கைசிறிது (1)
கயில் பிடரி அணி பூட்டு ஆம் வியல் பெருமை விரிவு ஆம் கையிடம் ஒப்பனை தங்கை குணம் படை கைசிறிது ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 81/2
TOP
கைசெயலே (1)
சொருகல் ஆம் வனைவு அணி ஒப்பனை மலைச்சல் மிலைதல் சூடல் வேய்வு அலங்கரித்தல் புனைவு மண் கைசெயலே - 9.செயல்பற்றியபெயர்:9 2/4
TOP
கைத்தல் (2)
தூவல் உகுத்திடல் சிதர்த்தல் சிதந்தல் ஊழ்த்தலும் ஆம் துண்டல் எய்தல் உகைத்தல் நடவுதல் கடவல் கைத்தல்
ஏவல் உய்த்தல் ஒட்டல் ஊர்ந்திடல் செலுத்தல் பத்தாம் இடைவெட்டு ஆறலை அதர்கோள் வழிப்பறி ஆம் வழியின் - 9.செயல்பற்றியபெயர்:9 25/1,2
சித்தம் உளம் திடன் ஆகும் கைத்தல் சினம் கசப்பு ஆம் சித்து அறிவு செயம் ஆகும் சத்தம் ஏழ் ஒலி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 59/3
TOP
கைத்தலப்பேர் (1)
தோள் கரமே புயம் பாணி அத்தமும் கைத்தலப்பேர் தோய் முழங்கை கூர்ப்பரம் ஆம் கிலுத்தம் மணிக்கட்டு ஆம் - 2.மக்கள்பெயர்:2 50/1
TOP
கைத்தாய் (1)
மன்னு கைத்தாய் கோடாய் பாராட்டும்தாய் பிற்றாய் மாமன் அம்மான் மாதுலன் ஆம் மாமி அத்தை ஆகும் - 2.மக்கள்பெயர்:2 36/3
TOP
கைத்து (1)
கைத்து நிதி சந்திரம் கூழ் மித்திரையே ஏமம் காணி காஞ்சனம் தங்கம் வேங்கை சொன்னம் தனமே - 6.பல்பொருள்பெயர்:6 1/4
TOP
கைதவன் (1)
மதிகுலத்தான் மீனவன் கைதவன் வேம்பின்தாரான் வழுதி வரகுணன் மாறன் செழியன் வைகைநதியான் - 2.மக்கள்பெயர்:2 11/1
TOP
கைதீண்டலும் (1)
தொட்டலே தொடுதல் தோண்டுதல் கைதீண்டலும் ஆம் சுட்டல் குறி சுடுதலின்பேர் மட்டு அளவு கள் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 36/2
TOP
கைதூவாமை (1)
நோவு மறன் மயல் மயக்கம்அதாம் கைதூவாமை நொய்துறும் கையொழியாமை ஆம் பெயர் மைவிழியே - 7.பண்புப்பெயர்:7 35/4
TOP
கைதை (3)
கனி மடி பட்டிகை பறிவை முடங்கல் கண்டல் முசலி கைதை கேதகை முடவி முண்டகம் தாழையதே - 4.மரப்பெயர்:4 12/4
தடி பலம் செய் மா கழனி பணை ஆலவாலம் தாழ் பழனம் பானல் செறு கைதை பண்ணை அகணி - 5.இடப்பெயர்:5 26/3
குண்டலி பாம்பு இசங்கு ஆகும் கண்டல் கைதை முள் ஆம் கொண்கன் நாயகன் சேரன் என்பது கண்டனரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 44/4
TOP
கைதொடல் (1)
கைதொடல் போசனம் தின்றல் பொசித்தல் துவ்வல் மிசைதல் கவ்வல் பாரணம் துற்றல் உணல் பருகல் மாந்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 3/1
TOP
கைநீர் (1)
கடைக்கண் நிரியாணம் ஆம் பல்லடி கரீரம் காங்கியும் புட்கரமும் ஆம் கைநீர் விலாழி - 3.விலங்கின்பெயர்:3 6/1
TOP
கைநுனி (1)
மானமொடு பிருது கொம்புநடு ஆம் புட்கரமே மத கைநுனி ஆம் எயிறு கோடு தந்தம் மருப்போடு - 3.விலங்கின்பெயர்:3 5/3
TOP
கைப்பற்றல் (1)
வரைதல் கடி கைப்பற்றல் மணம் வேட்டல் மன்றல் வதுவை தீவலஞ்செயல் கல்யாணம் விவாகப்பேர் - 9.செயல்பற்றியபெயர்:9 2/2
TOP
கைப்பில் (1)
கைப்பில் குஞ்சகம் தலைப்பா ஆம் கண்டம் காண்டம் கஞ்சிகை படாம் எழினி அவடி படம் திரைப்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 45/3
TOP
கைப்பு (1)
சாரமொடு சேறு இரதம் தமிழ் அமுதம் சுவைப்பேர் தனி இலவம் புளி புளிப்பு ஆம் தித்தம் கைப்பு ஆகும் - 7.பண்புப்பெயர்:7 25/1
TOP
கைப்புடை (1)
மறை பரிசை வேதிகை தோற்பரமும் கேடகப்பேர் வன் கோதை கைப்புடை கைக்கட்டியின்பேர் சிரகம் - 6.பல்பொருள்பெயர்:6 24/2
TOP
கைபாங்கி (1)
தங்கைபேர் இளையாள் கைபாங்கி பின்னை பின் ஆம் சட்டகனும் சகலனும் ஓர்குடியினில்கொண்டவன் ஆம் - 2.மக்கள்பெயர்:2 37/1
TOP
கைம்மா (1)
சிந்துரம் மதாவளம் கைம்மா களிறு கும்பி சிறுகணி தந்தாவளம் உவா தும்பி வேழம் - 3.விலங்கின்பெயர்:3 3/3
TOP
கைம்மீன் (1)
உத்தம கைம்மீன் கன்னி கவுத்துவம் காமரமே உடன் களிறு தீநாள் ஐவிரல் நவ்வி எண்பேர் - 1.தெய்வப்பெயர்:1 43/1
TOP
கைம்மை (1)
கயம் மடு கீழ் பெருமை தேய்வு ஆனை ஆழமும் ஆம் கயினி அத்தம் கைம்மை ஆம் வயம் நீர் புள் வலி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 79/3
TOP
கைமணி (1)
கண்டை படலிகை பரந்த கைமணி ஆம் பாண்டில் கஞ்சமும் கிட்டியும் தாளம் எறிமணி சேகண்டி - 6.பல்பொருள்பெயர்:6 31/1
TOP
கைமை (2)
விள்ளு கைமை பெறும் பிள்ளை கோளகன் கோளிலி ஆம் வேற்றோர்க்கு பெறும் பிள்ளை குண்டகன் ஆம் கன்னிக்கு - 2.மக்கள்பெயர்:2 40/2
திரள் விதவை அமங்கலி நூலிலி கைமை கயினி தீர்ந்த கலனழிமகள்பேர் மைமை வந்தி இரண்டும் - 2.மக்கள்பெயர்:2 43/3
TOP
கையடை (2)
துவணாடி சுரை துளையே புழல் புழை துவாரம் சுரி கையடை தமர் ஆகும் கற்றை கதிர்த்திரளே - 7.பண்புப்பெயர்:7 2/4
ஆயும் அழிவின்மை கன்னி குமரி கோணையும் ஆம் அடைக்கலப்பேர் கையடை ஆம் சாலூரம் கயவு - 7.பண்புப்பெயர்:7 38/1
TOP
கையர் (1)
நெறியிலர் கல்லார் பதகர் முறையிலரோடு அதமர் நீசர் கையர் தீக்குணரும் ஈனர்பேர் முடிவே - 2.மக்கள்பெயர்:2 26/4
TOP
கையரிக்கொளல் (1)
நவிதல் அவித்திடல் நதுத்தல் நொதுத்தலும் மற்று அதற்காம் நாடல் நேடுதல் துரு கையரிக்கொளல் தேடுதலே - 9.செயல்பற்றியபெயர்:9 21/4
TOP
கையறவு (1)
சாயல் இவை மென்பாடு ஆம் செயலறல் கையறவு ஆம் சமம் இகல் கேழ் ஆங்கு அன்ன போல் என்ன அனைய - 7.பண்புப்பெயர்:7 38/2
TOP
கையறை (1)
நெறித்தல் மரியாதமுறை கை நடை நியாயம் நீதி நெறி மஞ்சரி கையறை சாரித்திரமே - 7.பண்புப்பெயர்:7 24/4
TOP
கையன் (1)
ஏனைய கோழிக்கொடியோன் பூரணை புட்கலை சேர் இறை யோகி தண்டதரன் அறங்காப்பான் கையன்
பானலணிவான் சாத்தன் வனமூர்த்தி நீண்டோன் பரியூர்தி ஐயன் பேர் இருபான்முத்தொகையே - 1.தெய்வப்பெயர்:1 10/3,4
TOP
கையால் (1)
வாயினில் கையால் தட்டல் ஆவலம்கொட்டுதல் ஆம் வட்டித்தல் ஒற்றறுத்தல் வட்டணை தட்டலும் ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 28/1
TOP
கையாறு (1)
துளிப்பு இடுக்கண் பீடை அலம்வரல் அல்லகண்டம் சூர் விழுமம் கையாறு கவலை துக்கம் பைதல் - 7.பண்புப்பெயர்:7 32/3
TOP
கையிடம் (1)
கயில் பிடரி அணி பூட்டு ஆம் வியல் பெருமை விரிவு ஆம் கையிடம் ஒப்பனை தங்கை குணம் படை கைசிறிது ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 81/2
TOP
கையும் (1)
தலம் இலை பாரம் கையும் ஆம் எலி பூரம் எலி ஆம் தலை இடம் விண் சிரம் முதல் ஆம் கலகம் ஒலி துயர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 108/1
TOP
கையுரன் (1)
மின் இடும்பிமன் கையுரன் சிங்கதுசன் தண்டன் வீமன்பேர் காண்டிபன் பற்குனன் சைவசாசி - 2.மக்கள்பெயர்:2 10/2
TOP
கையொழியாமை (1)
நோவு மறன் மயல் மயக்கம்அதாம் கைதூவாமை நொய்துறும் கையொழியாமை ஆம் பெயர் மைவிழியே - 7.பண்புப்பெயர்:7 35/4
TOP
கைவரையும் (1)
தோரைதான் மணியின்வடம் விரைவு வேயரிசி துவரையும் கைவரையும் மலைநெல்லும் என ஆறாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 104/1
TOP
கைவலம் (1)
மால்இல் ஆனந்தநிலம் நிருவாணம் வீடு வாழ் சிவம் கைவலம் சித்தி முத்தம் விபவருக்கம் - 5.இடப்பெயர்:5 1/1
TOP
கைவளை (1)
வள் வலி வாள் முனை காது ஆம் வெள்ளம் எள் நீத்தமும் ஆம் வள்ளி கொடி ஆபரணம் கைவளை வள்ளியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 141/2
TOP
கைவேல் (2)
அரணம் உடம்பிடி குந்தம் ஒன்பதும் வேலின்பேர் அடல் கைவேல் கப்பணம் தோமரம் ஆகும் நேமி - 6.பல்பொருள்பெயர்:6 17/3
நாப்பண் நடு தேர்த்தட்டி யாழுறுப்பு மூன்றாம் நவின்றிடு கப்பணம் கைவேல் இருப்பும் முள்ளும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 71/2
TOP
|
|
|