<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - முதற்பகுதி - தொடரடைவு

கெ - முதல் சொற்கள்
கெடல் 1
கெடலணங்கு 1
கெடவரல் 1
கெடவரலும் 1
கெடிற்றுமீன் 1
கெடுதல் 1
கெண்டி 1
கெண்டையின்பேர் 1
கெதி 4
கெந்தகப்பேர் 1
கெய்தல் 1
கெலிஞர் 1
கெவுளியின்பேர் 1
கெழு 2
கெழுமல் 1
கெளிறு 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    கெடல் (1)
சந்தம் நிறம் அழகு கவி குலம் இசை சாந்து ஆறாம் சந்தானம் தரு மகவு ஆம் நந்தல் கெடல் வாழ்வு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 65/3

 TOP
 
    கெடலணங்கு (1)
முதியள் கெடலணங்கு தவ்வை கலதி சீகேடி முகடி கொடித்துவசி கரவாகி சேட்டையின்பேர் - 1.தெய்வப்பெயர்:1 21/2

 TOP
 
    கெடவரல் (1)
பழக்கு சிட்டி சிருட்டி பிறப்பித்தல் படைத்தலின்பேர் பண்ணை கெடவரல் பொய்தல் வண்டல் உண்டாட்டு ஓரை - 9.செயல்பற்றியபெயர்:9 1/3

 TOP
 
    கெடவரலும் (1)
வெறும் ஓரை பொய்தல் பண்ணை அவை ஆயம் பெண்கள் விளையாட்டு கெடவரலும் ஆம் அதற்குத்தானே - 2.மக்கள்பெயர்:2 44/4

 TOP
 
    கெடிற்றுமீன் (1)
மலை இறால் இறல் ஆகும் கெடிற்றுமீன் கெளிறு ஆம் மலங்கின்பேர் நூறைஅதாம் ஆரல் ஆரால் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 37/2

 TOP
 
    கெடுதல் (1)
முரிதலின்பேர் ஊழ்த்தல் மூடுதல் கவித்தல் பாத்தல் மொஞ்சல் மூசுதல் ஐந்தாம் கூசல் மட்கல் கெடுதல்
  இரிதல் உடைவே திட்கல் நெரிதலே ஞொள்கல் இடைவு தொங்கல் சாய்வு சரிதலும் ஓடல் ஆகும் - 9.செயல்பற்றியபெயர்:9 11/2,3

 TOP
 
    கெண்டி (1)
கெண்டி கோடிகம் கடபம் ஆம் பாணி கோயாம் கேள் கரகம் கரண்டகம் குண்டிகை கமண்டலப்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 31/2

 TOP
 
    கெண்டையின்பேர் (1)
கலை மகரம் மான் சுறா மீனேறும் சுறவு ஆம் கயல் சபரம் சேல் ஆம் கெண்டையின்பேர் வரால்மீன் - 3.விலங்கின்பெயர்:3 37/1

 TOP
 
    கெதி (4)
வானம் வெளி மங்குல் அண்டம் அம்பரம் கோ அனந்தம் மாகம் விசும்பு ஆசினி மீ வான் கெதி அந்தரம் கம் - 1.தெய்வப்பெயர்:1 31/1
புகல் குதிர் சொல் உடல் கெதி பக்குவம் அடல் புக்கலும் ஆம் புகை புகை யோசனை ஆகும் திகை சுணங்கு திசை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 4/3
மிதவை தெப்பம் சோறு ஆகும் கதி விரைவு கெதி ஆம் விதி வினை பணபயன் ஆகும் பதி அரன் ஊர் தவன் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 52/2
பரம் முடிவு கெதி கவசம் ஆனையின்பின்கால் ஆம் பரணி துடி கலன் நாள் ஆம் புரணி தோல் வயல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 87/2

 TOP
 
    கெந்தகப்பேர் (1)
தரும் சூதம் இரதம் விந்து ஆம் கெந்தகப்பேர் நாறி சத்தியும் ஆம் சாதிலிங்கம் இங்குலிகம் இலிங்கம் - 6.பல்பொருள்பெயர்:6 4/2

 TOP
 
    கெய்தல் (1)
அரிதல் சேதித்தல் விடுவாய் கெய்தல் சூலல் அறுத்தல் கொய்தல் கத்தரித்தல் ஈர்த்தல்அதின் பகுப்பே - 9.செயல்பற்றியபெயர்:9 11/4

 TOP
 
    கெலிஞர் (1)
மேவலர் சார்பிலர் அரிகள் பரர் கெலிஞர் நேரார் வேண்டார் பற்றார் பகைவர் கருதலர் வில்லங்கர் - 2.மக்கள்பெயர்:2 28/1

 TOP
 
    கெவுளியின்பேர் (1)
பலிதம் பொந்து இற்கோதா கோகிலமே புள்ளி பல்லி கெவுளியின்பேர் ஆம் நெளிவட்டை செழுகம் - 3.விலங்கின்பெயர்:3 34/2

 TOP
 
    கெழு (2)
குறைவுஇல் பூரணம் திளைத்தல் கமம் தெவிட்டல் மலிதல் குளிர் ததும்பல் பரம் துவன்றல் கெழு திகழ்தல் ஆர்தல் - 7.பண்புப்பெயர்:7 8/1
உரிமையின்பேர் உரி பாங்கு கெழு காணி கிழமை உரித்து ஆட்சி தகை தாயம் பாலுடன் பத்தாகும் - 7.பண்புப்பெயர்:7 27/1

 TOP
 
    கெழுமல் (1)
பொம்மல் பூ பொலிவு ஒன்பான் அமைவு புல்லல் கெழுமல் பொருந்தல் ஆம் வெகுவிதம் நானாவிதம் பல்விதம் ஆம் - 7.பண்புப்பெயர்:7 26/2

 TOP
 
    கெளிறு (1)
மலை இறால் இறல் ஆகும் கெடிற்றுமீன் கெளிறு ஆம் மலங்கின்பேர் நூறைஅதாம் ஆரல் ஆரால் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 37/2

 TOP