|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
கீசகம் (4)
அரி கடுவன் யூகம் கானவினோதன் நாகம் ஆடும் வலிமுகம் மதிச்சம் கீசகம் மற்கடமே - 3.விலங்கின்பெயர்:3 15/2
கிளை அமை முந்தூழ் வேணு தூம்பு வெதிர் வேரல் கீசகம் வேல் ஆம்பல் அரி பாண்டில் அம்பு திரிகண் - 4.மரப்பெயர்:4 11/1
பறிவில் கீசகம் தலைக்கிராணப்பேர் பருமம் பரம் பரணம் மெய்யுறை சடாரி கச்சை கண்டம் - 6.பல்பொருள்பெயர்:6 24/3
கேசரமே மகிழ்மரமும் பூந்தாதும் ஆகும் கேசமே மயிர் கவுள் ஆம் கீசகம் வேய் குரங்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 20/2
TOP
கீடம் (1)
சிலது நாகரவட்டை நொள்ளைஅதாம் ஆழல் சிதல் ஆகும் மீனி நா குணி கிருமி கீடம்
உலையும் எலும்பிலி பொட்டு புழுவின்பேர் கிளிஞ்சில் ஊமை எருந்து ஏரல் பிண்டம் இப்பி சிப்பிக்கு உறுமே - 3.விலங்கின்பெயர்:3 34/3,4
TOP
கீண்டல் (1)
துவர்தல் கீறுதல் கீழ்தல் கீண்டல் வகிர் பிளத்தல் துணி கீன்றல் கீறல் போழ்ந்திடல் பீறல் கிழிவு ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 21/3
TOP
கீதம் (3)
துறுமலர்க்கேள் சாரங்கம் கரும்பு மந்தி கீதம் சுரும்பு கேசரம் கண்டம் தும்பி வரிக்கடை தேன் - 3.விலங்கின்பெயர்:3 29/3
குதி கீதம் அணு வழி இராகம் கந்திருவம் கொளை வரி காமரம் பாட்டு பாணி பண் கேயமும் ஆம் - 8.ஒலிபற்றியபெயர்:8 10/3
சீதம் நீர் குளிர் முகில் ஆம் கீதம் இசை வண்டு ஆம் சேத்து உவமையுறுப்பு அசைச்சொல் செம்மை ஐயம் கருத்து ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 58/2
TOP
கீர் (1)
கூற்று இசை வினா கிளவி நொடி காதை வாணி குயில் இயம் பேச்சு அறை பனுவல் வாக்கு உரை தோல் புகல் கீர்
மாற்றம் மொழி கதை தீர்ப்பு பறை செப்பம் சொல் ஆம் வாசகம் பாசுரம் வார்த்தை நடை வசனம் நான்கு ஆம் - 8.ஒலிபற்றியபெயர்:8 1/1,2
TOP
கீர்த்தனன் (1)
தாக்கியன் புள் உவணன் கீர்த்தனன் பறவைக்குஅரசு சற்பாரி ககபதி நாகாசனனே வயினன் - 3.விலங்கின்பெயர்:3 21/1
TOP
கீர்த்தி (1)
வெயில் பொரு சொல் மலை கீர்த்தி ஆம் ஓத்து சாகை வேதம் இருக்குஆதி நூன்மறை எழுதாக்கிளவி - 8.ஒலிபற்றியபெயர்:8 7/2
TOP
கீரம் (3)
கீரம் அவந்திகை வன்னி தத்தை சுவாகதமே கிள்ளை அரி சுகம் சாரு ஒன்பதுபேர் கிளிக்கு ஆம் - 3.விலங்கின்பெயர்:3 26/2
நகை கன்னல் கட்டி குளம் ஐந்து சருக்கரை ஆம் நறும் பால் கீரம் பயசு பயம் அமுதம் நான்கே - 6.பல்பொருள்பெயர்:6 13/4
பார் புவி பார் பாரமும் ஆம் கீரம் பால் கிளி ஆம் பாரி வள்ளல் கட்டில் புவி துகில் மனையாள் கனம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 101/2
TOP
கீரனைக்காத்தோன் (1)
சீருறு கீரனைக்காத்தோன் அருணகிரிக்கருள்வோன் செங்கிடாயூர்தி அயன்சிறைபுரிந்துவிடுத்தோன் - 1.தெய்வப்பெயர்:1 9/3
TOP
கீரி (2)
கலைப்பேர் ஆம் கலை இரலை வற்சையம் புல்வாய் ஆம் கத்திரம் காத்திரம் கீரி நகிலன் தீர்வையுமே - 3.விலங்கின்பெயர்:3 13/4
காத்திரம் மெய் கனம் கோபம் கீரி கரி அடி ஆல் காய்த்தல் சினத்திடல் மரம் காய்த்திடல் பேர் தந்திடுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 63/4
TOP
கீரை (1)
சில்லி தேருருள் வட்டம் கீரை சில்வீடு ஆகும் சில்லை சினம் சில்லிகை முள்காடு பகண்டையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 114/2
TOP
கீரைப்பேர் (1)
வியன் அவரை ஆம் குரால் சில்லி சாகினியும் மேகநாதனும் கீரைப்பேர் ஆம் கன்னிகையே - 4.மரப்பெயர்:4 21/4
TOP
கீலாலம் (1)
இரதமம் சம்பரம் பயசு சலிலம் கீலாலம் ஏரி கயம் பானியம் புனல் ஆலம் நாரம் - 1.தெய்வப்பெயர்:1 27/2
TOP
கீலாலமே (1)
கீலாலமே உதிரம் காடி புனல் ஆகும் கிளர் இலாங்கலி கலப்பை தென்னை காந்தளும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 120/2
TOP
கீழ் (4)
பயல் இழிவு கிழக்கு அவல் கீழ் பள்ளம்அதாம் கோழிப்பறவையிடம் கிரவுஞ்சம் யோசனைப்பேர் புகை ஆம் - 5.இடப்பெயர்:5 30/3
இடை வயின் கண் குலம் முதல் உள் பதி அகம் தேம் பக்கம் இடன் களம் சார் கடை முனை மேல் வாமம் கீழ் சூழல் - 5.இடப்பெயர்:5 32/2
இழுக்கு மறல் பொல்லாப்பு பொல்லாங்கு மறவி இகழ்ச்சி புன்மை கீழ் சோர்வு ஒன்பானும் மறத்தலின்பேர் - 7.பண்புப்பெயர்:7 28/1
கயம் மடு கீழ் பெருமை தேய்வு ஆனை ஆழமும் ஆம் கயினி அத்தம் கைம்மை ஆம் வயம் நீர் புள் வலி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 79/3
TOP
கீழ்கால் (1)
மீறும் மந்தமாருதம் பத்து ஆம் கோடை மேல்கால் மிகு வடந்தை வாடை வடகால் கொண்டல் கீழ்கால்
தேறு உயிர் அபானன் உதானன் சமன் வியானன் தேவன் நாகன் கூர்மன் தனன் கிருதன் தசக்கால் - 1.தெய்வப்பெயர்:1 29/2,3
TOP
கீழ்ச்சென்னி (1)
தடு ஞமலி கீழ்ச்சென்னி பற்காட்டி நாக்கி சாரமேயன் பட்டி குக்கல் குரைமுகனே - 3.விலங்கின்பெயர்:3 17/1
TOP
கீழ்த்தல் (1)
வரித்த வரி பொறி போயம் இலிகிதம் ஆகாதம் வன்னம் எழுத்து அக்கரம் ஆம் கீழ்த்தல் குற்றல் தேய்த்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 8/2
TOP
கீழ்த்திசையே (1)
இது திக்கு ஆம் கிழக்கு பூருவம் குணம் பிராசி இந்திரியே குணக்கு இரவி யோனி கீழ்த்திசையே - 5.இடப்பெயர்:5 2/4
TOP
கீழ்தல் (1)
துவர்தல் கீறுதல் கீழ்தல் கீண்டல் வகிர் பிளத்தல் துணி கீன்றல் கீறல் போழ்ந்திடல் பீறல் கிழிவு ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 21/3
TOP
கீழ்மகனே (1)
மூரி மேற்கோள் சந்தில் சாவகன் கீழ்மகனே முடவன் மந்தன் கலியன் விசி சனி பதினொன்பான்பேர் - 1.தெய்வப்பெயர்:1 37/2
TOP
கீழ்மையர் (1)
பொறியிலர் சூனவர் சீத்தை நபண்டிதர் சிற்றினரே புள்ளுவர் கீழ்மையர் முசுண்டர் பல்லுவர் உலோபர் - 2.மக்கள்பெயர்:2 26/3
TOP
கீழ்வாயின்புறம் (1)
ஆக்கு அணலும் கீழ்வாயின்புறம் ஆம் கபோலம் அனு கதுப்பு கொடிறு கவுள் கன்னம் கேசமும் ஆம் - 2.மக்கள்பெயர்:2 52/2
TOP
கீழுலகு (1)
அதம் இறங்கல் கீழுலகு ஆம் மதமதர்ப்பு கடம் ஆம் அதிர்ப்பு ஓசை நடுக்கம் ஆம் ஒதுக்கம் நடை மறைப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 50/1
TOP
கீறல் (1)
துவர்தல் கீறுதல் கீழ்தல் கீண்டல் வகிர் பிளத்தல் துணி கீன்றல் கீறல் போழ்ந்திடல் பீறல் கிழிவு ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 21/3
TOP
கீறலே (1)
தெரித்தல் வரைந்திடல் பொறித்தல் கீறலே தீட்டல் சிவக்கல் வரித்தலும் எழுத ஆம் கணக்கு இலேகை - 9.செயல்பற்றியபெயர்:9 8/1
TOP
கீறுதல் (1)
துவர்தல் கீறுதல் கீழ்தல் கீண்டல் வகிர் பிளத்தல் துணி கீன்றல் கீறல் போழ்ந்திடல் பீறல் கிழிவு ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 21/3
TOP
கீன்றல் (1)
துவர்தல் கீறுதல் கீழ்தல் கீண்டல் வகிர் பிளத்தல் துணி கீன்றல் கீறல் போழ்ந்திடல் பீறல் கிழிவு ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 21/3
TOP
|
|
|