<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - முதற்பகுதி - தொடரடைவு

கோ - முதல் சொற்கள்
கோ 12
கோகம் 1
கோகனகம் 1
கோகிலம் 4
கோகிலமே 2
கோகு 1
கோங்கின்பேர் 1
கோசம் 4
கோசமும் 1
கோசரம் 1
கோசரர் 1
கோசலை 1
கோசனை 2
கோசிகம் 4
கோசிகன் 1
கோட்டகம் 1
கோட்டம் 6
கோட்டாலை 1
கோட்டான் 1
கோட்டி 2
கோட்டுமலர் 1
கோட்டுமா 2
கோட்டை 1
கோட்பறை 1
கோடகம் 2
கோடகமே 1
கோடணை 2
கோடபதி 1
கோடரம் 4
கோடரமே 1
கோடல் 1
கோடனையே 2
கோடாய் 1
கோடாரி 1
கோடாரிப்பேர் 1
கோடி 4
கோடிகம் 4
கோடிகமே 1
கோடிபம் 1
கோடியர் 1
கோடீரம் 1
கோடு 10
கோடை 6
கோண் 4
கோணம் 3
கோணமே 1
கோணல் 3
கோணலே 1
கோணி 2
கோணை 1
கோணையும் 1
கோத்திரம் 1
கோத்திரமே 1
கோத்திரர் 1
கோத்திரவம் 1
கோத்திரி 2
கோத்திரிகை 1
கோதகம் 1
கோதண்டம் 1
கோதனம் 1
கோதா 1
கோதாவிரிப்பேர் 1
கோதி 1
கோது 1
கோதும் 1
கோதும்பைஅதாம் 1
கோதை 7
கோதையரே 1
கோப்பின் 1
கோபதிகாரி 1
கோபம் 4
கோபமும் 1
கோபர் 1
கோபாலர் 1
கோபாலன் 1
கோபுரம் 2
கோம்பி 1
கோமரன் 1
கோமளம் 2
கோமளை 1
கோமாயு 1
கோமாள் 1
கோமான் 2
கோமேதகப்பேர் 1
கோமேதகம் 1
கோயாம் 1
கோயில் 8
கோயிலும் 1
கோரகமே 1
கோரகை 1
கோரண்டம் 1
கோரம் 5
கோரை 4
கோல் 8
கோல 2
கோலம் 8
கோலம்செய்வாட்கு 1
கோலாகாலம் 1
கோலாங்கூலம் 1
கோலிய 1
கோலியிடு 1
கோவசியர் 1
கோவம் 1
கோவர்த்தனர் 1
கோவலர் 2
கோவலன் 1
கோவளிப்போர் 1
கோவிதாரம் 1
கோவிந்தர் 1
கோவிந்தன் 1
கோவில் 2
கோவேறுகழுதைப்பேர் 1
கோவை 2
கோவையின்பேர் 1
கோழி 3
கோழிக்கொடியோன் 1
கோழிப்பறவையிடம் 1
கோழிப்பேர் 1
கோழியல்லாப்பெடை 1
கோழியும் 1
கோழிவேந்தன் 1
கோழிஅதாம் 1
கோழை 1
கோள் 5
கோளகம் 1
கோளகன் 1
கோளகை 4
கோளர் 1
கோளரி 1
கோளன் 2
கோளா 2
கோளி 4
கோளிலி 1
கோள்உரை 1
கோளுறும் 1
கோளே 1
கோறல் 3
கோன் 7


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    கோ (12)
கருவி அயம் பதம் அளகம் அம்பு கோ வனிகம் கவந்தம் சீவனம் சிந்து பயம் சலம் அம்புதம் கம் - 1.தெய்வப்பெயர்:1 27/3
வானம் வெளி மங்குல் அண்டம் அம்பரம் கோ அனந்தம் மாகம் விசும்பு ஆசினி மீ வான் கெதி அந்தரம் கம் - 1.தெய்வப்பெயர்:1 31/1
தேசபதி தோன்றல் கோ இறை கோன் மண்டலிகன் செம்மல் விறலோன் சுகியன் குரிசில் மல்லன் கோமான் - 2.மக்கள்பெயர்:2 6/1
செம்பியன் கோ சூரியன் மால் வளவன் நல் கோழிவேந்தன் ஆர்மாலையன் நேரியனே - 2.மக்கள்பெயர்:2 11/4
மறவர் தெறும்பினர் இறுக்கர் பாலையர்பேர் எயிற்றி மறத்தி பல்லி பெண் காளை விடலையும் மீளியும் கோ
  பொறையிலர் விரோதர் காதகர் கோபர் வன்பர் புளிஞர் வனசரர் சவரர் பாவமூர்த்திகளே - 2.மக்கள்பெயர்:2 31/3,4
நோக்கம் விலோசனம் திருக்கு தெரிசனம் அம்பகம் கோ நுவல் ஆலோகனம் தாரை அக்கி கண் பத்திரட்டே - 2.மக்கள்பெயர்:2 52/4
கதி சுரபி தொறு தேனு கபிலை ஆ குடம் கோ காலி நிரை ஆன் குரம் கோமளம் பெற்றம் சேதா - 3.விலங்கின்பெயர்:3 9/1
கன்றாத நரை இறால் சே புல்லம் பூணி காளை குண்டை விடை பாண்டில் புங்கவம் கோ பதி ஆன் - 3.விலங்கின்பெயர்:3 10/1
முது விசும்பு அம்பரம் உலகு தேம் திசை கோ ககுபம் முகம் அரிதம் ஆசை மாதிரம் புலமே காட்டம் - 5.இடப்பெயர்:5 2/3
அசலை தாத்திரி நகம் தராதலம் கோ விபுலை அம்பரி அம்புயம் நாகதாரை யுகம் புவியே - 5.இடப்பெயர்:5 3/4
ஓரி ஓர் வள்ளல் முசு நரி மயிர் நான்காகும் உயர் பொருனரே பாணர் கூத்தர் மன்னர் கோ ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 104/3
கோ எனல் கண் பசு திசை நீர் கிரணம் பார் மலை கோன் குலிசம் விண் அம்பு உரை இரங்கல் சுவற்கம் ஈரேழாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 127/3

 TOP
 
    கோகம் (1)
நேமி யானையிறாஞ்சி சக்கரமே கோகம் நேர் ஆனைக்குருகு கொம்பி சக்கரவாகப்பேர் - 3.விலங்கின்பெயர்:3 23/1

 TOP
 
    கோகனகம் (1)
புண்டரிகம் நளினம் கோகனகம் மாலுந்தி பூநிதி பங்கயம் வனசம் அம்புசம் வாரீசம் - 4.மரப்பெயர்:4 26/2

 TOP
 
    கோகிலம் (4)
உர நிரந்தம் கோகிலம் கானவன் மூவேழ் குரங்கு ஆம் யூகம் காருகம் இரண்டும் கருங்குரங்கு ஆம் ஓரி - 3.விலங்கின்பெயர்:3 15/3
காமகாகளம் பரபுட்டம் பிகமே பிதத்தி களகண்டம் கோரகை கோகிலம் குயிலின்பேர் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 23/2
கோகிலம் பல்லி கள் குயில் ஆம் நாகு இளமை சங்கு ஆம் கூகை ஓர் செடி புள் ஆம் பூகம் முண்டம் கமுகு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 8/1
குயில் உரை கோகிலம் மேகம் துளையொடு நாற்பேராம் குயிறல் குடைந்திடல் பண்ணல் சொறிதல் கூவுதல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 81/1

 TOP
 
    கோகிலமே (2)
பலிதம் பொந்து இற்கோதா கோகிலமே புள்ளி பல்லி கெவுளியின்பேர் ஆம் நெளிவட்டை செழுகம் - 3.விலங்கின்பெயர்:3 34/2
சாகம் வண்டு தேக்கு ஆடு சிறுகீரை தான் ஆம் சாகரம் சிந்து உறங்காமை ஆம் இசை கோகிலமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 7/4

 TOP
 
    கோகு (1)
வயமுறும் அத்திரி கோகு கரம் காளவாயே வாலேபம் கருத்தவம் வேசரி கழுதைப்பேர் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 14/1

 TOP
 
    கோங்கின்பேர் (1)
குமை துருமோற்பலம் குயரூபிணி கன்னிகாரம் கோங்கின்பேர் பிணரும் ஆம் வகுளம் கேசரத்தோடு - 4.மரப்பெயர்:4 2/1

 TOP
 
    கோசம் (4)
கலத்த பகம் யோனி குய்யம் பெண்குறி ஆம் பூவும் கற்பபுரம்தானும் ஆங்காம் இலிங்கம் கோசம்
  புலத்த ஆண்குறி ஆகும் குறிகாணாத்தலமே பொதுவாகும் இடை உக்கம் மருங்கு நடு நுசுப்பு - 2.மக்கள்பெயர்:2 48/1,2
முட்டையுடன் கோசம் அண்டம் ஆம் துண்டம் சஞ்சு மூக்கு அலகு சுவவும் ஆம் சச்சு எனவும் பறையே - 3.விலங்கின்பெயர்:3 30/4
துடர் வளையம் வேங்கை சுற்றின் மதில்பேர் நாலேழாம் தோணி விதப்பு எந்திரம் கோசம் தகைப்பு நாஞ்சில் - 5.இடப்பெயர்:5 7/3
கோசம் முட்டை முறை குறி பண்டாரம் மதிலுறுப்பு ஆம் குணி செச்சை ஆடு வெட்சி தேய்வையும் முப்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 21/2

 TOP
 
    கோசமும் (1)
பண்டாரம் பொக்கிஷப்பேர் தண்டம் கோசமும் ஆம் பளிதம் பாளிதம் சசி கற்சரம் கனசாரமுமே - 6.பல்பொருள்பெயர்:6 8/1

 TOP
 
    கோசரம் (1)
குடி காடு புரி அருப்பம் பக்கணம் கிராமம் குகை மடம்பம் பள்ளி கோசரம் கற்பம் பாண்டி - 5.இடப்பெயர்:5 6/1

 TOP
 
    கோசரர் (1)
மிகு கடங்கடாம் இராக்கதர் அசுரர் பொதுப்பேர் விஞ்சையர் கோசரர் சேடியோருடன் சேணியரும் - 1.தெய்வப்பெயர்:1 22/3

 TOP
 
    கோசலை (1)
மிதுலை விதேகைப்பெயர் ஆம் கோசலை சாகேதம் விநிதை அயோத்தியின்பேர் ஆம் அவந்தி உஞ்சை ஆகும் - 5.இடப்பெயர்:5 13/3

 TOP
 
    கோசனை (2)
பழகு முறுக்காணியின்பேர் இசைக்குழல் வங்கியம் ஆம் பாட்டு இரை கோசனை சும்மை நாதம் இடியோசை - 8.ஒலிபற்றியபெயர்:8 13/2
ஆர்ப்பு கோசனை குமிறல் கோடனையே கொழித்தல் ஆகுலம் கோலாகாலம் உலம்பலே கலித்தல் - 8.ஒலிபற்றியபெயர்:8 17/1

 TOP
 
    கோசிகம் (4)
ஆறு உடுக்கை கோசிகம் சம்படம் தானை வட்டம் ஆபரணம் சூடிகம் வத்திரம் வாசம் புடவை - 6.பல்பொருள்பெயர்:6 43/3
பாரியொடு நாகமுல் நல் ஆடை ஆம் காம்பு பாளிதம் கோசிகம் பட்டு நேத்திரம் பட்டாடை - 6.பல்பொருள்பெயர்:6 44/1
தயித்திரியம் மூன்று ஆம் உதார்த்தானுதார்த்தம் சாமம் கோசிகம் நாலாம் அதர்வணம் என்று அடக்கே - 8.ஒலிபற்றியபெயர்:8 7/4
குசம் தனம் சம்பிரம் தொட்டி தசும்பு மிடா குடம் ஆம் கோசிகம் ஓர் மறை ஆடை என்பர் தேசிகரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 19/4

 TOP
 
    கோசிகன் (1)
மதத்து அசுரவயிரி அரி மருத்துவன் கோசிகன் மால் வச்ரதரன் புருகூதன் போகி முகிலூர்தி - 1.தெய்வப்பெயர்:1 18/1

 TOP
 
    கோட்டகம் (1)
ஊறு இலஞ்சி பொய்கை வன தரம் வட்டம் எல்வை உவளகம் கோட்டகம் தங்கல் கயம் பயம் தடாகம் - 5.இடப்பெயர்:5 25/3

 TOP
 
    கோட்டம் (6)
சுதை பதினைந்தாம் பசுவின்பேர் கபிலை தேனு சுரபி தெய்வப்பசு ஆகும் காலி தொறு கோட்டம்
  சிதகின் நிரை காலேயம் பசுக்கூட்டம் ஐந்தாம் செருத்தல் மடு சுரை ஈன்பை பீனசமும் முலைப்பேர் - 3.விலங்கின்பெயர்:3 9/2,3
திட தாமம் கடை நகரம் குலம் குப்பம் கோட்டம் சேர்வு வாழ்வு அறுபானொன்று ஆகும் ஊர்ப்பொதுப்பேர் - 5.இடப்பெயர்:5 6/3
மதி கோட்டம் சேதியம் சன்னிதி நிலையம் கோயில் மந்திரம் நிகேதனம் தேவாலயப்பேர் சேரே - 5.இடப்பெயர்:5 9/4
குடிலம் கூன் கோண் கோட்டம் வளைத்தல் வணர் வாங்கல் குலவல் தட்டு கோணல் வளாவலும் வளைவு ஆம் அவையே - 7.பண்புப்பெயர்:7 1/4
அவை தொழுதி குழு கோட்டம் தோடு சங்கம் கூட்டம் அடர் சமுகம் திரள் குவிதல் மொய் கணம் நிகாயம் - 7.பண்புப்பெயர்:7 2/1
கொட்டம் மதம் ஒரு மருந்து ஆம் செட்டி செட்டி குகன் ஆம் கோட்டம் கோண் படப்பை கொட்டில் கோயில் சும்மை தட்டே - 10.ஒருசொல்பல்பொருள்:10 37/4

 TOP
 
    கோட்டாலை (1)
சினத்த படர் இன்னல் வெறுப்பு இடும்பை புன்கண் கேதம் செல்லல் கோட்டாலை அலக்கண் பீழை அரந்தை - 7.பண்புப்பெயர்:7 32/1

 TOP
 
    கோட்டான் (1)
ஊமன் கோட்டான் குடிஞை கௌசிகமே பெரும்புள் உலூகலம் குரால் நிசாசரி கூகைஅதின்பேர் - 3.விலங்கின்பெயர்:3 23/3

 TOP
 
    கோட்டி (2)
மந்தகுணி மந்தமா கோட்டி கரி கருணி மருண்மா குஞ்சரம் பூட்கை மாதங்கம் நால்வாய் - 3.விலங்கின்பெயர்:3 3/2
கோட்டி உமையவள் பிரமை சவை முப்பேராகும் கூறு திட்டை திண்ணை உரல் மேட்டின்பேர் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 39/2

 TOP
 
    கோட்டுமலர் (1)
கிளர் கிரணம் கோட்டுமலர் கிளர்தல் பூந்தாது ஆம் கிளை கிளைத்தல் மூங்கில் சுற்றம் ஏழிசையிலோர்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 134/1

 TOP
 
    கோட்டுமா (2)
உடற்று புகர்முகம் களபம் நாகம் மததீபம் உம்பல் அத்தி கோட்டுமா மாதிரம் தோல் ஆம்பல் - 3.விலங்கின்பெயர்:3 4/1
அரி ஏனம் கோட்டுமா கிருகிடி கேழலுமே அடும் பன்றி நாலேழ்பேர் சல்லம் முண்மா முளவு - 3.விலங்கின்பெயர்:3 12/3

 TOP
 
    கோட்டை (1)
தட மதிள் வளாகம் நொச்சி ஆரல் சிறை வேலி தளி வேதி பிரகாரம் வாரியுடன் கோட்டை
  துடர் வளையம் வேங்கை சுற்றின் மதில்பேர் நாலேழாம் தோணி விதப்பு எந்திரம் கோசம் தகைப்பு நாஞ்சில் - 5.இடப்பெயர்:5 7/2,3

 TOP
 
    கோட்பறை (1)
துணிவின் முருகியம் துடி தொண்டகம் குறிஞ்சிப்பறை ஆம் துடி பாலைக்கு ஆம் பம்பை கோட்பறை முல்லைக்கு ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 32/3

 TOP
 
    கோடகம் (2)
கோலம் வயமா துரங்கம் கிள்ளை குரகதமே கோடகம் பத்திரி குந்தம் கொய்யுளையே கோரம் - 3.விலங்கின்பெயர்:3 7/3
ஆசில் கோடகம் பதுமம் கிம்புரி தாமமும் ஆம் ஆரமும் கண்டிகை மதாணியும் பதக்கம் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 26/3

 TOP
 
    கோடகமே (1)
கோடி புதிது எண் கலைப்பேர் ஆடகம் பொன் துவரை கோடகமே முடி உறுப்பு குதிரை புதுமையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 35/2

 TOP
 
    கோடணை (2)
கழிவுஇல் கோடணை இயமே பணையம் வாத்தியப்பேர் கவிப்பு ஆதபத்திரம் சத்திரம் கவிகை தொங்கல் - 6.பல்பொருள்பெயர்:6 33/3
கொடுமையின்பேர் பூதி கண்டம் உறைப்பு வஞ்சம் கோரம் கோடணை உக்கிரம் கலாம் கடுமை சடம் பத்தும் - 7.பண்புப்பெயர்:7 29/1

 TOP
 
    கோடபதி (1)
தவிர் துத்தம் சமனிசை ஆம் வல்லிசையே உச்சம் தாரம் எச்சு ஆம் கோடபதி விபஞ்சி கலம் கருவி - 8.ஒலிபற்றியபெயர்:8 12/3

 TOP
 
    கோடரம் (4)
அண்டமர் கந்துகம் புரவி கோணம் கோடரம் என்று ஆறேழும்இரண்டுமே குதிரைப்பேர் எனலாம் - 3.விலங்கின்பெயர்:3 8/1
முளை துளை வேய் வேழம் தேசனம் முப்பான்மூன்று மூங்கிலின்பேர் காளம் கோடரம் எட்டி மாணி - 4.மரப்பெயர்:4 11/3
கோடை காந்துகம் குதிரை மேல்காற்றும் ஆகும் கோடரம் வானரம் சோலை குதிரை மரக்கொம்பர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 34/2
யாப்பு இறுக்கல் கவி கட்டு ஆம் இபம் கரி கோடரம் ஆம் இயலும் அபிதானம் வியாக்கியானம் மகம் பேர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 71/1

 TOP
 
    கோடரமே (1)
நரமிருகம் பிலவங்கம் மந்தி கவி வாலி நகையி வானரம் சாகாமிருகம் கோடரமே
  அரி கடுவன் யூகம் கானவினோதன் நாகம் ஆடும் வலிமுகம் மதிச்சம் கீசகம் மற்கடமே - 3.விலங்கின்பெயர்:3 15/1,2

 TOP
 
    கோடல் (1)
தாளுறு காந்துகம் தோன்றி கோடல் காந்தளின்பேர் சகுடம் சேம்பு ஆகும் பாவிரி பசிரிக்கு அடைவே - 4.மரப்பெயர்:4 19/4

 TOP
 
    கோடனையே (2)
துழனியிசை உரை புலம்பு களன் ஆரவாரம் சுருதி ஆகுலம் ஓதை தொனி இயம் கோடனையே
  செழும் வெகுளி அரவம் மூவேழும் ஒலிப்பேர் ஆம் சிலை ஒலிப்பேர் உழையும் மருமரஞ்சமும் ஆம் தெளியே - 8.ஒலிபற்றியபெயர்:8 13/3,4
ஆர்ப்பு கோசனை குமிறல் கோடனையே கொழித்தல் ஆகுலம் கோலாகாலம் உலம்பலே கலித்தல் - 8.ஒலிபற்றியபெயர்:8 17/1

 TOP
 
    கோடாய் (1)
மன்னு கைத்தாய் கோடாய் பாராட்டும்தாய் பிற்றாய் மாமன் அம்மான் மாதுலன் ஆம் மாமி அத்தை ஆகும் - 2.மக்கள்பெயர்:2 36/3

 TOP
 
    கோடாரி (1)
நவம் மழையின்காலம் ஒன்பான் கேண்மை புதுமையும் ஆம் நவியம் மழு கோடாரி கடிவாளம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 126/2

 TOP
 
    கோடாரிப்பேர் (1)
பழு சவளம் ஆம் முலை மூக்கரிகருவி குளிர் ஆம் பரு நவியம் கோடாரிப்பேர் குடாரமும் ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 21/3

 TOP
 
    கோடி (4)
கூறை வேடகம் புட்டம் காளகம் சித்திரையே கோடி கோடிகம் படாம் பரிவட்டம் சீரை - 6.பல்பொருள்பெயர்:6 43/1
புதுமை புனை நூதனம் புத்தேள் விருந்து கோடி புனிறு வம்பு கடி யாணர் நவம் புதிதும் ஆகும் - 7.பண்புப்பெயர்:7 22/3
உரத்த நூறாயிரமே இலக்கம் அது பத்தே உறு நியுதம் அது பத்தே கோடி எனும் கூற்றே - 7.பண்புப்பெயர்:7 40/4
கோடி புதிது எண் கலைப்பேர் ஆடகம் பொன் துவரை கோடகமே முடி உறுப்பு குதிரை புதுமையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 35/2

 TOP
 
    கோடிகம் (4)
கெண்டி கோடிகம் கடபம் ஆம் பாணி கோயாம் கேள் கரகம் கரண்டகம் குண்டிகை கமண்டலப்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 31/2
சிற்றாலவட்டம் வீசனம் பீலி விசிறி சிறிய சாந்தாற்றியும் ஆம் கோடிகம் பூத்தட்டு ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 34/1
கற்றாய் பீடிகை கடிப்பு கோடிகம் துமாணம் கண்டிகை காண்டமும் பூண்கொள்கலம் ஆம் அம்மானை - 6.பல்பொருள்பெயர்:6 34/2
கூறை வேடகம் புட்டம் காளகம் சித்திரையே கோடி கோடிகம் படாம் பரிவட்டம் சீரை - 6.பல்பொருள்பெயர்:6 43/1

 TOP
 
    கோடிகமே (1)
கோடிகமே பூந்தட்டும் சீலையும் ஆம் இருபேர் குடம்பை முட்டை கூடு ஆகும் உடன்றல் சினம் போர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 32/3

 TOP
 
    கோடிபம் (1)
வேருறும் அங்குரம் பொடிப்பு நாறு கான் முளை ஆம் விடபம் கோடிபம் கொம்பு பணை சினை கோல் கொம்பர் - 4.மரப்பெயர்:4 29/1

 TOP
 
    கோடியர் (1)
கூத்தர் விநயர் பொருநர் நிருத்தர் கண்ணுளாளர் கோடியர் நட்டுவர் நடத்தார் வயிரியர் நாடகர்பேர் - 2.மக்கள்பெயர்:2 23/1

 TOP
 
    கோடீரம் (1)
மயிர்ச்செறிவு ரோமமும் சிரோதமும் ஆம் வேணி மயிர்த்திரள் கோடீரம் பின்னலும் கபத்தம் குடிலம் - 2.மக்கள்பெயர்:2 56/1

 TOP
 
    கோடு (10)
கோடு சிங்கப்பேர் பெண்கள்பேர் கன்னிப்பேர் ஆம் கோல் சீரை தூங்கல் செட்டி வாணிகன் கட்டளை தூக்கு - 1.தெய்வப்பெயர்:1 38/3
மானமொடு பிருது கொம்புநடு ஆம் புட்கரமே மத கைநுனி ஆம் எயிறு கோடு தந்தம் மருப்போடு - 3.விலங்கின்பெயர்:3 5/3
வாகின் மறி குருளையும் குட்டியின்பேர் ஆம் குருத்து மருப்பு உலவை சிருங்கம் கோடு ஐம்பேர் ஆம் கொம்பே - 3.விலங்கின்பெயர்:3 19/4
தாருவுடன் கவடு உலவை களை பொங்கர் காம்பு தாழ் புறக்கம் சாய்கை உறுப்பு இடபம் கோடு ஆமே - 4.மரப்பெயர்:4 29/2
பாதவம் என்று அறுபதுமே மலையின்பேர் அறையே பாறையின்பேர் கோடு கொடுமுடி கூடம் சிகரம் - 5.இடப்பெயர்:5 16/2
வரை அணை கூலம் கோடு பாரம் நீர்க்கரைப்பேர் வளர் வேலை பாரியம் பாராவாரம் குவடும் - 5.இடப்பெயர்:5 22/3
கொண்ட சின்னம் பீலி ஆம் காளம் காகளம் ஆம் கோடு இரலை ஆம்பல் வயிர் கொம்பு ஆகும் பணவம் - 6.பல்பொருள்பெயர்:6 31/3
கூடம் மனை மலையுச்சி கவடு சம்மட்டியும் ஆம் கோடு வளை வயிர் குவடு கரை மருப்பு கொப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 33/1
கோல் கணை வாள் ஈட்டி துகிலிகை துலாம் கோடு கோல் இரந்தை யாழ்நரம்பு அஞ்சனக்கோல் செங்கோலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 115/4
கவிகை பிச்சம் கொடுத்தலும் ஆம் சுவடு இணை ஓர் எண் ஆம் கவடு வஞ்சம் புரசை கப்பு ஆம் குவடு அசலம் கோடு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 124/3

 TOP
 
    கோடை (6)
பாயும் கால் வளி உலவை நீழல் சமீரணன் கம்பவ மானே கோடை கொண்டல் பரிசனன் மால் உரவோன் - 1.தெய்வப்பெயர்:1 28/1
மீறும் மந்தமாருதம் பத்து ஆம் கோடை மேல்கால் மிகு வடந்தை வாடை வடகால் கொண்டல் கீழ்கால் - 1.தெய்வப்பெயர்:1 29/2
கூர் மாதப்பிறப்பு விசு சங்க்ராந்தி ஆகும் கோடை வேனில்காலம் சாரல்காலம் மழையே - 1.தெய்வப்பெயர்:1 50/4
ஆலம் நிகர் தூசி சயிந்தவம் கவனி இவுளி அத்திரி கந்திருவம் அரி கோடை உன்னி பாய்மா - 3.விலங்கின்பெயர்:3 7/1
கோளுறும் ஆடாதோடை வாசை ஆம் விரலி கோடை கரமலரி இலாங்கலியே கார்த்திகைப்பூ - 4.மரப்பெயர்:4 19/3
கோடை காந்துகம் குதிரை மேல்காற்றும் ஆகும் கோடரம் வானரம் சோலை குதிரை மரக்கொம்பர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 34/2

 TOP
 
    கோண் (4)
குடிலம் கூன் கோண் கோட்டம் வளைத்தல் வணர் வாங்கல் குலவல் தட்டு கோணல் வளாவலும் வளைவு ஆம் அவையே - 7.பண்புப்பெயர்:7 1/4
கொட்டம் மதம் ஒரு மருந்து ஆம் செட்டி செட்டி குகன் ஆம் கோட்டம் கோண் படப்பை கொட்டில் கோயில் சும்மை தட்டே - 10.ஒருசொல்பல்பொருள்:10 37/4
குணுங்கர் குயில் உவர் இழிஞர் தோல்கருவி ஓர் பேர் கோணலே கோண் வளைவு மாறுபாடு ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 42/3
குருதி செந்நீர் குசன் சிவப்பு ஆம் சுரி குவிதல் பிடாரம் குரங்கு கோண் கவி விலங்கு ஆம் முருந்து வெள்ளை முருந்து ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 92/3

 TOP
 
    கோணம் (3)
அண்டமர் கந்துகம் புரவி கோணம் கோடரம் என்று ஆறேழும்இரண்டுமே குதிரைப்பேர் எனலாம் - 3.விலங்கின்பெயர்:3 8/1
மூலை முக்கு சந்தியின்பேர் கோணம் முடுக்கு ஆகும் முச்சந்தி அந்தி சிருங்காடகம் நாற்சந்தி - 5.இடப்பெயர்:5 12/3
பூவயிரம் குலிசமும் ஆம் குயம் கொடுவாள் அரிவாள் புள்ளமும் ஆம் அசி நவிர் நாந்தகம் கட்கம் கோணம்
  மா வசி மட்டாயுதம் தூவத்தி வஞ்சம் உவணி வள் ஏதி கரவாளம் குறும்பிடி வாள் சுரிகை - 6.பல்பொருள்பெயர்:6 20/2,3

 TOP
 
    கோணமே (1)
கோதும் சாணம் தோட்டி அங்குசம் துறோட்டி கோணமே கசப்பகையின் பேர் அடை பட்டடை ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 35/2

 TOP
 
    கோணல் (3)
அலி பேடி நபுங்கிஷம் பெண்டகம் சண்டம் கிலீபம் ஆகும் கூன் சினகோடி கோணல் ஆம் குஞ்சம் - 2.மக்கள்பெயர்:2 25/3
குடிலம் கூன் கோண் கோட்டம் வளைத்தல் வணர் வாங்கல் குலவல் தட்டு கோணல் வளாவலும் வளைவு ஆம் அவையே - 7.பண்புப்பெயர்:7 1/4
கொன் வறிது வீதா வீண் பயனிலி நாற்பேராம் கோணல் மனக்கோட்டமும் அவ்வியமும் அழுக்காறு ஆம் - 7.பண்புப்பெயர்:7 34/2

 TOP
 
    கோணலே (1)
குணுங்கர் குயில் உவர் இழிஞர் தோல்கருவி ஓர் பேர் கோணலே கோண் வளைவு மாறுபாடு ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 42/3

 TOP
 
    கோணி (2)
கருமா வல்லுளி கோல மைமா குரோட்டு களிறு போழ்மா கனலி கோணி வன்றி கான்மா - 3.விலங்கின்பெயர்:3 12/1
காணம் நிதி செக்கு ஒரு கண் ஓர் பரிஊண் கொள் ஆம் காணி எண்ணோடு ஆட்சிஅதாம் கோணி பன்றி முடன் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 43/1

 TOP
 
    கோணை (1)
இரு விழியின் விளிம்பு இமை ஆம் மணி தாரை ஆகும் இணை நாசி கோணை கிராணம் துண்டம் மூக்கு ஆம் - 2.மக்கள்பெயர்:2 53/1

 TOP
 
    கோணையும் (1)
ஆயும் அழிவின்மை கன்னி குமரி கோணையும் ஆம் அடைக்கலப்பேர் கையடை ஆம் சாலூரம் கயவு - 7.பண்புப்பெயர்:7 38/1

 TOP
 
    கோத்திரம் (1)
கோத்திரம் மண் குலம் மலை ஆம் தீர்த்தம் விழா நீர் ஆம் கூத்தன் நடன் உயிர் ஆகும் ஓத்து நூல் மறை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 63/1

 TOP
 
    கோத்திரமே (1)
வத்திரமே முகம் கலை ஆம் மத்தகம் கம் குளம் ஆம் வாதுவர் தேர்ப்பாகர் பரிவடிப்போர் கோத்திரமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 62/4

 TOP
 
    கோத்திரர் (1)
வகுத்த பாரதர்குரு கோத்திரர் கவுரர் பவுரர் வழிப்பேராம் பனைக்கொடியோன் சரவணையில்படுத்தோன் - 2.மக்கள்பெயர்:2 9/1

 TOP
 
    கோத்திரவம் (1)
நடும் இருவி அருவி தினைத்தாள் ஆகும் சொன்னல் நறுங்கு இறுங்கு சோளம்அதாம் கோத்திரவம் வரகே - 4.மரப்பெயர்:4 24/4

 TOP
 
    கோத்திரி (2)
அவனி தாரணி பணை சக்கரம் நிலம் கோத்திரி பார் அளக்கர் வசுந்தரை இகம் பணாதரி தாபரமே - 5.இடப்பெயர்:5 4/3
ஓதி பருப்பதம் வீரம் சிலம்பு பொறை விசையம் ஓங்கல் பொற்றை கோத்திரி சிராவணமே பீலி - 5.இடப்பெயர்:5 16/1

 TOP
 
    கோத்திரிகை (1)
அதிமதுரம் மதுகம் அட்டி அதிங்கமும் ஆம் நீலி அவுரி ஆம் நறுவிலிப்பேர் அலி ஆம் கோத்திரிகை
  மதுரசம் முந்திரிகை ஆம் வானீரம் புள்ளி வஞ்சுளமும் வஞ்சியின்பேர் முழிஞ்சில் முன்னை ஆகும் - 4.மரப்பெயர்:4 13/1,2

 TOP
 
    கோதகம் (1)
கோதகம் சதா பஃறி பாதை ஆதனமும் கூறு மரக்கலம் பதினெட்டாம் அதில் பாய் இதை ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 37/2

 TOP
 
    கோதண்டம் (1)
தனு சராசனம் சிந்து வாரம் கோதண்டம் தடி சிலை துரோணம் கார்முகம் சார்ங்கம் சாபம் - 6.பல்பொருள்பெயர்:6 18/1

 TOP
 
    கோதனம் (1)
பரியந்தம் ஏணி கோதனம் காடம் கொற்றம் பதினெட்டாம் எல்லையின்பேர் நிரல் பந்தி ஓளி - 7.பண்புப்பெயர்:7 10/2

 TOP
 
    கோதா (1)
மோதியபேர் மூன்று புழுகுப்பூனைப்பேர் ஆம் முசலி கோதா உடும்பின்பேர் தடியும் ஆமே - 3.விலங்கின்பெயர்:3 16/4

 TOP
 
    கோதாவிரிப்பேர் (1)
ஆற்றினில் கோதாவிரிப்பேர் விருத்தகங்கை வைகையாற்றின்பேர் வேகவதி கவுதமைப்பேர் கோதை - 5.இடப்பெயர்:5 20/1

 TOP
 
    கோதி (1)
குணத்துடி கூதாளம் கூதாளி கூதளம் ஆம் கோதி கோதும்பைஅதாம் பாயசம் பால்சொறியே - 4.மரப்பெயர்:4 15/4

 TOP
 
    கோது (1)
அழுக்கு மிறை குறை ஏச்சு கறை கோது நவையே ஆசு மறு புகர் களங்கம் துகள் கழிப்பு மாசு - 7.பண்புப்பெயர்:7 28/3

 TOP
 
    கோதும் (1)
கோதும் சாணம் தோட்டி அங்குசம் துறோட்டி கோணமே கசப்பகையின் பேர் அடை பட்டடை ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 35/2

 TOP
 
    கோதும்பைஅதாம் (1)
குணத்துடி கூதாளம் கூதாளி கூதளம் ஆம் கோதி கோதும்பைஅதாம் பாயசம் பால்சொறியே - 4.மரப்பெயர்:4 15/4

 TOP
 
    கோதை (7)
சாய் உரகவர்த்தி கந்தவாகனன் ப்ரவஞ்சன் சலனன் உயிர் ஒலி ஊதை கோதை அரி கூதை - 1.தெய்வப்பெயர்:1 28/2
நேரிவெற்பன் கிள்ளி சென்னி புனல்நாடன் அபையன் நிகழ் சோழன் பதினைந்தாம் கொல்லிவெற்பன் கோதை
  கேரளன் குண்டகன் கோளன் வில்லவன் வஞ்சியினான் கிரி பொருநைத்துறைவன் பூழியன் உதியன் குடகன் - 2.மக்கள்பெயர்:2 12/1,2
நெடிமை சுருள் பங்கி சிரோதம் கோதை ஐம்பால் நேர் விலோதம் கூந்தல் கொந்தளம் மாராட்டம் - 2.மக்கள்பெயர்:2 55/3
புனை கோதை சுக்கை வாசிகை தொங்கல் ஒலியல் பூந்தெரியல் பிணையல் இலம்பகம் துடரே சுருங்கல் - 4.மரப்பெயர்:4 36/2
ஆற்றினில் கோதாவிரிப்பேர் விருத்தகங்கை வைகையாற்றின்பேர் வேகவதி கவுதமைப்பேர் கோதை
  மாற்று கன்னிப்பேர் குமரி ஓடை கால் கால்வாய் வாய்க்காலின்பேர் குரம்பு குலை சேது வரம்பு - 5.இடப்பெயர்:5 20/1,2
மறை பரிசை வேதிகை தோற்பரமும் கேடகப்பேர் வன் கோதை கைப்புடை கைக்கட்டியின்பேர் சிரகம் - 6.பல்பொருள்பெயர்:6 24/2
கோதை குழல் காற்று ஒழுங்கு மாலை கை தோற்கட்டே குடகன் மட வாள் உடும்பு வில்நாண் ஒன்பதுமாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 56/1

 TOP
 
    கோதையரே (1)
சேதகம் சேறு அணை சிவப்பு ஆம் ஏதி அம்பு வாள் ஆம் சீதை படை சால் கொடுப்பை திரு ஆம் கோதையரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/4

 TOP
 
    கோப்பின் (1)
கோப்பின் விலங்கரசு கண்டீரவம் ஆளி சீயம் கோளரி ஐமுகன் பஞ்சானனம் பூட்கை வயமா - 3.விலங்கின்பெயர்:3 1/2

 TOP
 
    கோபதிகாரி (1)
அதுச்சபன் கோபதிகாரி வேள்விமன்னன் கரியோன் அமரர்கோன் சசிகேள்வன் மருதநிலத்ததிபன் - 1.தெய்வப்பெயர்:1 18/3

 TOP
 
    கோபம் (4)
அயர்வு உட்கு கோபம் வெடி பேம் புலம்பு இறை கொன் அச்சம்அதாகும் பிரமம் துரிதம் இறை கவனம் - 7.பண்புப்பெயர்:7 30/2
கதம் குரூரம் கோபம் மறம் வெகுளி சீற்றம் காய்வு உளர் கலாம் புகைதல் விடைத்திடல் குறோதம் - 7.பண்புப்பெயர்:7 31/2
காத்திரம் மெய் கனம் கோபம் கீரி கரி அடி ஆல் காய்த்தல் சினத்திடல் மரம் காய்த்திடல் பேர் தந்திடுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 63/4
கோபம் அறம் புழு ஆம் விபூதி செல்வம் நீறு ஆம் கூறு அபரம் முதுகு பிணக்கு கர்மம் என்னும் யாப்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 70/4

 TOP
 
    கோபமும் (1)
கூரல் குழல் சிறகு ஆகும் கூர் மிகல் வை கூர்ப்பு ஆம் கூர்மம் ஆமையும் ஓர் புராணமும் கோபமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 99/1

 TOP
 
    கோபர் (1)
பொறையிலர் விரோதர் காதகர் கோபர் வன்பர் புளிஞர் வனசரர் சவரர் பாவமூர்த்திகளே - 2.மக்கள்பெயர்:2 31/4

 TOP
 
    கோபாலர் (1)
சுகவமுதர் அண்டர் ஆவலர் விந்தர் பாலர் தொறுவர் கோவலர் குடவர் கோபாலர் ஆயர் - 2.மக்கள்பெயர்:2 32/3

 TOP
 
    கோபாலன் (1)
விண்டரி அச்சுதன் கண்ணன் கரியவன் கோபாலன் விட்டுணு நாரணன் வாசுதேவன் காகுத்தன் - 1.தெய்வப்பெயர்:1 12/1

 TOP
 
    கோபுரம் (2)
வாயில் கடை புழை தோட்டி தூம்பொடு துவாரம் வாரியும் வாசல்பேர் ஆம் கோபுரம் நீள்வாயில் - 5.இடப்பெயர்:5 8/1
சிகரி வெற்பு நாரை எலி கோபுரம் நாற்பேராம் திகிரி மலைவே ஆழி வண்டில்வட்டம் நிகழ்த்தே - 10.ஒருசொல்பல்பொருள்:10 4/4

 TOP
 
    கோம்பி (1)
சரடம் சாயனம் கோம்பி முசலி ஓந்தியின்பேர் சார் கருப்பை ஆகு இரும்பன் சிகரி எலி வகுப்பாம் - 3.விலங்கின்பெயர்:3 18/2

 TOP
 
    கோமரன் (1)
தெற்று கோமரன் தேவராளிபெயர் ஆகும் தேவராட்டியின்பெயரே சாலினி என்றோதும் - 2.மக்கள்பெயர்:2 22/2

 TOP
 
    கோமளம் (2)
கதி சுரபி தொறு தேனு கபிலை ஆ குடம் கோ காலி நிரை ஆன் குரம் கோமளம் பெற்றம் சேதா - 3.விலங்கின்பெயர்:3 9/1
தருணம் கோமளம் கொம்மை குழவு வெண்மை நாகு தகை மழவு குருளை விண் போதகம் புருவை யவனம் - 7.பண்புப்பெயர்:7 15/1

 TOP
 
    கோமளை (1)
அமரி அரனோடாடி காமி நெடுங்காத்திரி ஐயை கோமளை மாயை மதுபதி கபாலி - 1.தெய்வப்பெயர்:1 6/2

 TOP
 
    கோமாயு (1)
உயருறும் அத்திரி கரபம் ஒட்டகத்தின்பேர் ஆம் உக்குரோட்டு ஓரி கோமாயு ஒண்டன் இகலன் - 3.விலங்கின்பெயர்:3 14/3

 TOP
 
    கோமாள் (1)
இரவி நங்கை நாயகி தாய் சாமி அத்தை அடிகள் இசமாட்டி தலைவி ஐயை கோமாள் பிராட்டி - 2.மக்கள்பெயர்:2 43/1

 TOP
 
    கோமான் (2)
பவம்இல் உரவோன் அடிகள் அத்தன் ஐயன் ஆண்டோன் பணிக்கன் ஆசான் சாமி கோமான் உபாத்தி - 2.மக்கள்பெயர்:2 5/3
தேசபதி தோன்றல் கோ இறை கோன் மண்டலிகன் செம்மல் விறலோன் சுகியன் குரிசில் மல்லன் கோமான்
  ஈசன் நரபதி லோலன் கொற்றவன் பார்த்திபன் மன் ஏந்தல் ஆண்டகை துரை பூபாலன் அண்ணல் வேந்தன் - 2.மக்கள்பெயர்:2 6/1,2

 TOP
 
    கோமேதகப்பேர் (1)
கலியில் கோமேதகப்பேர் மேதை பற்பராகம் கவுத்துவம் ஆம் வச்சிரம் என்பது வயிரம் ஆமே - 6.பல்பொருள்பெயர்:6 5/4

 TOP
 
    கோமேதகம் (1)
குலவு மாணிக்கம் முத்து மரகதமே நீலம் கோமேதகம் பதுமராகமே வயிரம் - 6.பல்பொருள்பெயர்:6 5/1

 TOP
 
    கோயாம் (1)
கெண்டி கோடிகம் கடபம் ஆம் பாணி கோயாம் கேள் கரகம் கரண்டகம் குண்டிகை கமண்டலப்பேர் - 6.பல்பொருள்பெயர்:6 31/2

 TOP
 
    கோயில் (8)
மதிய திருமனை கோயில் அரசர்இல்பேர் பள்ளி அறச்சாலை அறப்புறமும் ஆம் தளியே சாலை - 5.இடப்பெயர்:5 9/3
மதி கோட்டம் சேதியம் சன்னிதி நிலையம் கோயில் மந்திரம் நிகேதனம் தேவாலயப்பேர் சேரே - 5.இடப்பெயர்:5 9/4
கொட்டம் மதம் ஒரு மருந்து ஆம் செட்டி செட்டி குகன் ஆம் கோட்டம் கோண் படப்பை கொட்டில் கோயில் சும்மை தட்டே - 10.ஒருசொல்பல்பொருள்:10 37/4
மந்திரம் கள் கோயில் மனை பரித்திரள் மேல் அளப்பு ஆம் மந்தாரம் செம்மரம் ஓர் தரு நோய் கார் நிழல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 66/1
நியமம் நெறி நிசம் நியதி நகர் கோயில் ஐந்தாம் நெய் கிருதம் நிணம் ஆகும் பை படம் பை பசப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 80/2
பவனம் காற்று அவனி மனை கோயில் அரவு உலகு ஆம் பவம் செனனம் பாவம் ஆம் தவம் பொலிவு தவசே - 10.ஒருசொல்பல்பொருள்:10 123/4
அளவை எல்லை நாள் ஆகும் அளறு பங்கம் நரகு ஆம் அளி கொடை தேன் பரிவு வண்டு ஆம் தளி கோயில் துளி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 135/2
பள்ளி நகர் துயில் பாயல் கோயில் முனி இருப்பு ஆம் பரிய கோளகை வட்டம் மண்டலி பாம்பு ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 140/2

 TOP
 
    கோயிலும் (1)
ஆலையம் ஊர் கரிக்கூடம் கோயிலும் முப்பெயராம் அலிப்பேர் பேடு அனந்தன் ஆம் வலித்தல் சொல்லல் வளைவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 119/3

 TOP
 
    கோரகமே (1)
முகிழம் சாலகம் போகில் நனை மொக்குள் மொட்டு முகிழ் கலிகை கோரகமே முகை மொந்தை அரும்பு ஆம் - 4.மரப்பெயர்:4 31/1

 TOP
 
    கோரகை (1)
காமகாகளம் பரபுட்டம் பிகமே பிதத்தி களகண்டம் கோரகை கோகிலம் குயிலின்பேர் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 23/2

 TOP
 
    கோரண்டம் (1)
ஆவலுறு குறிஞ்சி குரவகம் மேகவன்னி அலர்ப்பாணம் சகசரி கோரண்டம் மலைக்கரு ஆம் - 4.மரப்பெயர்:4 10/1

 TOP
 
    கோரம் (5)
கோலம் வயமா துரங்கம் கிள்ளை குரகதமே கோடகம் பத்திரி குந்தம் கொய்யுளையே கோரம்
  தூலமுறு மட்டம் வேதோற்பவம் வாரிசமே துரகம் மாதிகம் கற்கி சத்தியம் அண்டசமே - 3.விலங்கின்பெயர்:3 7/3,4
கொதி தளிகை வள்ளம் பாசனம் தட்டம் சக்கம் கோரம் தாலம் கலமும் வட்டிலின்பேர் கிண்ணம் - 6.பல்பொருள்பெயர்:6 30/2
பனி அளி தண் மழை சீதம் நளிர் குளிர் சீதளப்பேர் படும் கடுமை கோரம் வெம்மை உருமம் வெம்பல் உருப்பம் - 7.பண்புப்பெயர்:7 18/3
கொடுமையின்பேர் பூதி கண்டம் உறைப்பு வஞ்சம் கோரம் கோடணை உக்கிரம் கலாம் கடுமை சடம் பத்தும் - 7.பண்புப்பெயர்:7 29/1
விதப்பு விசை கடுகல் சண்டம் முடுகல் ஞெள்ளல் கோரம் வேகம் சீக்கிரம் சடுதி குத்திரமே கவனம் - 9.செயல்பற்றியபெயர்:9 13/3

 TOP
 
    கோரை (4)
மூள் கை ஒன்று அராணம்அதாம் வென் அபரம் பிறகு முதுகு புறம் கோரை வெரின் பிறக்கும் ஆம் தோள்மேல் - 2.மக்கள்பெயர்:2 50/3
குருத்து எருவை சூகரி வராகி சாய் முத்தம் கோரை கொறுக்கையின்பேர் வாட்கோரை செருந்திஅதாம் - 4.மரப்பெயர்:4 25/2
இருசு பண்டியுள்இரும்பு செவ்வை இருபேராம் எருவை செம்பு கழுகு இரத்தம் கோரை நாணலும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 92/1
கோரை கொறுக்கையும் முதுகும் காளியும் மூன்றாகும் குராலே கூகையும் நிறமும் என்பர் ஆரியரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 104/4

 TOP
 
    கோல் (8)
கோடு சிங்கப்பேர் பெண்கள்பேர் கன்னிப்பேர் ஆம் கோல் சீரை தூங்கல் செட்டி வாணிகன் கட்டளை தூக்கு - 1.தெய்வப்பெயர்:1 38/3
வதரி கோல் கொடிகோல் குல்வலி இரந்தை ஆகும் மற்று இரந்தைக்கனி கோலம் கொண்டை எனலாகும் - 4.மரப்பெயர்:4 4/3
வேருறும் அங்குரம் பொடிப்பு நாறு கான் முளை ஆம் விடபம் கோடிபம் கொம்பு பணை சினை கோல் கொம்பர் - 4.மரப்பெயர்:4 29/1
பத்திரம் போத்திரம் சிலீமுகம் தொடை உரோபம் பகழி மாற்கணம் கங்கபத்திரம் கோல் பாணம் - 6.பல்பொருள்பெயர்:6 19/1
வரிசை அங்கவடி மொட்டு படி கச்சம் ஆகும் மத்திகை கோல் சம்மட்டி ஆம் உளை கேசரியே - 6.பல்பொருள்பெயர்:6 25/4
எய்ப்பறு சிலாவட்டம் சாணைக்கல் ஆகும் எழுதுகோல் துகிலிகை கோல் அஞ்சனக்கோல் வடிவே - 6.பல்பொருள்பெயர்:6 48/4
கோல் கணை வாள் ஈட்டி துகிலிகை துலாம் கோடு கோல் இரந்தை யாழ்நரம்பு அஞ்சனக்கோல் செங்கோலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 115/4
கோல் கணை வாள் ஈட்டி துகிலிகை துலாம் கோடு கோல் இரந்தை யாழ்நரம்பு அஞ்சனக்கோல் செங்கோலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 115/4

 TOP
 
    கோல (2)
கருமா வல்லுளி கோல மைமா குரோட்டு களிறு போழ்மா கனலி கோணி வன்றி கான்மா - 3.விலங்கின்பெயர்:3 12/1
படம் உடுக்கை கொடி பாம்பின்படம் கோல கிளி ஆம் படர் நினைப்பு நடை துயரம் வீரர் நாற்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 26/2

 TOP
 
    கோலம் (8)
கோலம் வயமா துரங்கம் கிள்ளை குரகதமே கோடகம் பத்திரி குந்தம் கொய்யுளையே கோரம் - 3.விலங்கின்பெயர்:3 7/3
வதரி கோல் கொடிகோல் குல்வலி இரந்தை ஆகும் மற்று இரந்தைக்கனி கோலம் கொண்டை எனலாகும் - 4.மரப்பெயர்:4 4/3
அரிய துவர்க்காய் கோலம் பிளகு பாகுடன் பாக்கு அடைக்காய் ஆம் தேக்கின்பேர் சாகம் ஆம் அழிசில் - 4.மரப்பெயர்:4 7/1
அறிந்த குவலயம் கோலம் கல்லாரம் பானல் அரத்தம் இந்தீவரம் குவளை காவி கழுநீராய் - 4.மரப்பெயர்:4 27/3
தேற்றுமணை செய்கரைப்பேர் கோலம் நீர்க்கொழுந்து ஆம் தெளிந்தநீர் சலசலம் ஆம் உந்திநீர் சுழி ஆம் - 5.இடப்பெயர்:5 20/3
தாரொடு கப்பணம் கோலம் இருப்புமுள் நாராசம் சலாகை ஆம் சுவர்களையுகருவி கன்னம் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 22/1
ஆரி கவின் மயம் விடங்கம் சுபம் செழுமை காந்தம் அந்தம் நவ்வி மணி வனப்பு கோலம் நன்கு மாமை - 7.பண்புப்பெயர்:7 14/2
கோலம் பீர்க்கு அழகு பன்றி பாக்கு நீர்க்கொழுந்து குவளையுடன் இரந்தை இரந்தைக்கனியும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 116/1

 TOP
 
    கோலம்செய்வாட்கு (1)
உர மலடிபேர் வண்ணமகள் கோலம்செய்வாட்கு உரிய பெயர் விருத்தை மூப்புள்ளவள்பேர் சிறப்பே - 2.மக்கள்பெயர்:2 43/4

 TOP
 
    கோலாகாலம் (1)
ஆர்ப்பு கோசனை குமிறல் கோடனையே கொழித்தல் ஆகுலம் கோலாகாலம் உலம்பலே கலித்தல் - 8.ஒலிபற்றியபெயர்:8 17/1

 TOP
 
    கோலாங்கூலம் (1)
கரிமுகன் கோலாங்கூலம் கலை கூலம் கடுவன் கள்வனே மைம்முகம் எட்டாம் முசு என்று ஓதே - 3.விலங்கின்பெயர்:3 15/4

 TOP
 
    கோலிய (1)
கோலிய காழியர் வண்ணார்பேர் ஆம் பாசீகர் கூவியர் பண்ணியர் பாகர் பாசகரே மடையர் - 2.மக்கள்பெயர்:2 19/1

 TOP
 
    கோலியிடு (1)
கோலியிடு சுருங்கை கன்னவாசலின்பேர் புகலே குதிரின்பேர் பாடி பாசறையும் முனை பதியே - 5.இடப்பெயர்:5 12/4

 TOP
 
    கோவசியர் (1)
தருமமன்னர் செட்டியர் கோவர்த்தனர் சிலேட்டை தனவசியர் கோவசியர் பூவசியர் பொதுப்பேர் - 2.மக்கள்பெயர்:2 14/3

 TOP
 
    கோவம் (1)
கூவிரம் தேர் தேர்மொட்டு ஆம் தாவம் இடர் ஊர் ஆம் கோவம் பொன் சினம் ஆகும் சே எருது பரி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 129/2

 TOP
 
    கோவர்த்தனர் (1)
தருமமன்னர் செட்டியர் கோவர்த்தனர் சிலேட்டை தனவசியர் கோவசியர் பூவசியர் பொதுப்பேர் - 2.மக்கள்பெயர்:2 14/3

 TOP
 
    கோவலர் (2)
பரதவர் எட்டியர் நாய்கர் கவிப்பர் இளங்கோக்கள் பரதர் சீரகத்தாமர் கோவலர் கோவளிப்போர் - 2.மக்கள்பெயர்:2 14/1
சுகவமுதர் அண்டர் ஆவலர் விந்தர் பாலர் தொறுவர் கோவலர் குடவர் கோபாலர் ஆயர் - 2.மக்கள்பெயர்:2 32/3

 TOP
 
    கோவலன் (1)
கோவலன் ராகவன் ராமன் கடல்துயின்றோன் ஆயன் குவடெடுத்தோன் கடலையடைத்தான் புருடோத்தமனே - 1.தெய்வப்பெயர்:1 13/4

 TOP
 
    கோவளிப்போர் (1)
பரதவர் எட்டியர் நாய்கர் கவிப்பர் இளங்கோக்கள் பரதர் சீரகத்தாமர் கோவலர் கோவளிப்போர்
  பொருள்வேசரதர் உழவர் ஒட்டியர் முத்தொழிலோர் பொன்னீட்டர் தேசிகர் இச்சியர் வணிகர் இப்பர் - 2.மக்கள்பெயர்:2 14/1,2

 TOP
 
    கோவிதாரம் (1)
பிரசாரம் திமிசு திமில் கணி அசனம் வேங்கை பேர் ஆகும் கோவிதாரம் குராமரப்பேர் - 4.மரப்பெயர்:4 7/3

 TOP
 
    கோவிந்தர் (1)
பகர் வேடர் மாகுலர் சிராதர் இவை குறிஞ்சி பாலை மக்கட்பொதுப்பேர் ஆம் பொதுவர் கோவிந்தர்
  சுகவமுதர் அண்டர் ஆவலர் விந்தர் பாலர் தொறுவர் கோவலர் குடவர் கோபாலர் ஆயர் - 2.மக்கள்பெயர்:2 32/2,3

 TOP
 
    கோவிந்தன் (1)
கொண்டல்வண்ணன் கருடகேதனன் கருடாரூடன் கோவிந்தன் மால் மதுசூதனன் அனந்தசயனன் - 1.தெய்வப்பெயர்:1 12/2

 TOP
 
    கோவில் (2)
மேலுலகு கோவில் வானகம் புவனம் சுவர்க்கம் விசும்பு உம்பர் உயர்நிலை புத்தேளுலகு கற்பம் - 5.இடப்பெயர்:5 1/3
குலம் மனை ரேபதி கோவில் சாதி கூட்டமும் ஆம் குலையே செய்கரை அம்புக்குதை காய்க்கொத்து ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 109/1

 TOP
 
    கோவேறுகழுதைப்பேர் (1)
இயலுறு கோவேறுகழுதைப்பேர் வேசரி ஆம் இரவணம் தாசோகம் நெடுங்கழுத்தல் கனகதமே - 3.விலங்கின்பெயர்:3 14/2

 TOP
 
    கோவை (2)
துண்டம் முகம் நாசி துணி சாரைப்பாம்பு ஆகும் தொண்டை மிடறு ஆனையின்கை கோவை ஒரு நாடு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 45/3
தார் கொடி பூ படை தொடை கிண்கிணி கோவை ஒழுங்கு ஆம் சாரங்கம் சாதகப்புள் வண்டு மான் மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 102/1

 TOP
 
    கோவையின்பேர் (1)
அன்ன கோவையின்பேர் ஆம் நூழில் கொடிக்கொற்றான் ஆயிடும் வச்சிரவல்லி பிரண்டை என கழறே - 4.மரப்பெயர்:4 22/4

 TOP
 
    கோழி (3)
காம்பு வேய் மலர்த்தாள் கும்புதல் பட்டு என்றாகும் கடிய சம்பம் ஓர் கோழி வச்சிரம் காழ்த்தலும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 78/2
குருகு வளை புள் இளமை நாரை வெள்ளை மூலம் கோழி மாதவி உலைமூக்கு ஒன்பதுபேர் உரையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 90/4
வார் நெடுமை நீர் வானம் கச்சு அனிகம் ஒழுங்கு ஆம் வாரணம் சங்கு ஆனை தடை கடல் கோழி பரம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 100/3

 TOP
 
    கோழிக்கொடியோன் (1)
ஏனைய கோழிக்கொடியோன் பூரணை புட்கலை சேர் இறை யோகி தண்டதரன் அறங்காப்பான் கையன் - 1.தெய்வப்பெயர்:1 10/3

 TOP
 
    கோழிப்பறவையிடம் (1)
பயல் இழிவு கிழக்கு அவல் கீழ் பள்ளம்அதாம் கோழிப்பறவையிடம் கிரவுஞ்சம் யோசனைப்பேர் புகை ஆம் - 5.இடப்பெயர்:5 30/3

 TOP
 
    கோழிப்பேர் (1)
பதப்படை ஆண்டலை கொற்றி துவசம் சாமப்புள் பகு சரணாயுதம் காலாயுதம் கோழிப்பேர் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 25/2

 TOP
 
    கோழியல்லாப்பெடை (1)
அளித்தல் செறித்திடல் காத்தல் கொடுத்திடலும் ஆகும் அளகு கார்த்திகை கூகை கோழியல்லாப்பெடை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 138/1

 TOP
 
    கோழியும் (1)
சீவனியே ஓர் மருந்து செவ்வழி யாழ்த்திறம் ஆம் சேவல் புள்ளின்ஆண் காவல் சேறு கோழியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 130/3

 TOP
 
    கோழிவேந்தன் (1)
செம்பியன் கோ சூரியன் மால் வளவன் நல் கோழிவேந்தன் ஆர்மாலையன் நேரியனே - 2.மக்கள்பெயர்:2 11/4

 TOP
 
    கோழிஅதாம் (1)
பதி உறையூர் கோழிஅதாம் கஞ்சி கச்சி காஞ்சிப்பதி ஆகும் காளகம் கடாரம் ஆம் கூடல் - 5.இடப்பெயர்:5 13/1

 TOP
 
    கோழை (1)
மயிர்த்த கபம் கோழை ஐ ஆம் கச்சை வடு சேக்கை அங்கிதமே வசி உடலில் தழும்பு ஆயத்திடுமே - 2.மக்கள்பெயர்:2 56/4

 TOP
 
    கோள் (5)
கூரில் சனிமகன் மாந்தி குளிகன் முப்பேர் ஆகும் கோள் ஏழும் தொடுத்த நாள் கிழமையும் வாரமுமே - 1.தெய்வப்பெயர்:1 37/4
ஓதும் கூடத்தின்பேர் சம்மட்டி குறடு முருடு சுட்டுக்கோல் உலை ஆணக்கோல் ஆம் கோள் என்று - 6.பல்பொருள்பெயர்:6 35/3
விடைப்பேர் சல்லாபம் வினா விடை கூடும்பொருள் ஆம் விரிச்சி கோள் நிமித்தம் வாய்ப்புள் சகுனம் முதிர்வே - 8.ஒலிபற்றியபெயர்:8 4/4
குரவை வாயொலி கடல் ஆம் கிரகம் மனை கோள் ஆம் குரு நிறை நோய் புகை ஆசான் பாரம் வியாழமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 89/3
கோள் வலி பொய் கொலை கிரகம் குணம் கொள்கை ஊறு ஆம் கோளி கொள்வோன் கொழிஞ்சி பூவாக்காய்க்கும்மரம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 139/2

 TOP
 
    கோளகம் (1)
செறி மஞ்சள்பேர் சுண்டி வேர்க்கொம்பு சுக்கு ஆம் தீட்சணம் மரீசம் கோளகம் திரங்கல் கமறி - 4.மரப்பெயர்:4 16/3

 TOP
 
    கோளகன் (1)
விள்ளு கைமை பெறும் பிள்ளை கோளகன் கோளிலி ஆம் வேற்றோர்க்கு பெறும் பிள்ளை குண்டகன் ஆம் கன்னிக்கு - 2.மக்கள்பெயர்:2 40/2

 TOP
 
    கோளகை (4)
கூம்பு கருவழலையின்பேர் இராசம் மந்தம் ஆகும் கோளகை மண்டலி ஆகும் மூர்க்கனே நாகம் - 3.விலங்கின்பெயர்:3 33/2
நிதிசெய் கதலிகை தூக்கம் தொங்கலின்பேர் தாங்கி நெறி வயிரம் கோளகை கிம்புரி பூண் என்றாகும் - 6.பல்பொருள்பெயர்:6 30/1
கடகம் கோளகை சில்லி ஆழி மல்லம் பாண்டில் கடும் திகிரி மண்டிலம் சக்கரம் விருத்தம் வளையம் - 7.பண்புப்பெயர்:7 1/2
பள்ளி நகர் துயில் பாயல் கோயில் முனி இருப்பு ஆம் பரிய கோளகை வட்டம் மண்டலி பாம்பு ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 140/2

 TOP
 
    கோளர் (1)
திகழ் எயினர் பையர் பாதகர் கோளர் மறவர் சில்லர் கொலைஞோர் காடர் முருடர் வேட்டுவரே - 2.மக்கள்பெயர்:2 32/1

 TOP
 
    கோளரி (1)
கோப்பின் விலங்கரசு கண்டீரவம் ஆளி சீயம் கோளரி ஐமுகன் பஞ்சானனம் பூட்கை வயமா - 3.விலங்கின்பெயர்:3 1/2

 TOP
 
    கோளன் (2)
கேரளன் குண்டகன் கோளன் வில்லவன் வஞ்சியினான் கிரி பொருநைத்துறைவன் பூழியன் உதியன் குடகன் - 2.மக்கள்பெயர்:2 12/2
பிசி உணவு பொய் ஆகும் அசலை புவி உமை ஆம் பிசினனே பொய்யன் உலோபன் கோளன் முப்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 16/2

 TOP
 
    கோளா (2)
குதலை எனும் வாளா கோளா பேசா ஆகும் கூவல் ஆகருடணை வாஎனல் கரைதல் கேதல் - 8.ஒலிபற்றியபெயர்:8 5/3
மவுனப்பேர் மோனம் வாளா கோளா ஆகும் வரி இறை கறை கடனும் கரம் குடியும் இறுப்பு ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 20/3

 TOP
 
    கோளி (4)
காமரம் வானோங்கி பழுமரம் இயக்குரோதம் காணும் நெடு வீழி வடம் தொன்மரமே கோளி
  ஏமுறும் ஆலம் பூதம் ஆலின்பேர் பத்தாம் இறலி சுவி இரத்தி இந்திரியும் இத்திப்பேர் ஆம் - 4.மரப்பெயர்:4 3/2,3
அதம் அதவு கோளி உதும்பரம் அத்தி நான்காம் ஆரம் ஆர் சல்லதி தாதகி ஆத்தி நான்காம் - 4.மரப்பெயர்:4 4/1
பலிதம்இல் பூவாக்காய்க்கும்மரம் கோளி வானப்பத்தியம் ஆம் உலர்ந்தமரம் வானம் என பேர் ஆம் - 4.மரப்பெயர்:4 33/1
கோள் வலி பொய் கொலை கிரகம் குணம் கொள்கை ஊறு ஆம் கோளி கொள்வோன் கொழிஞ்சி பூவாக்காய்க்கும்மரம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 139/2

 TOP
 
    கோளிலி (1)
விள்ளு கைமை பெறும் பிள்ளை கோளகன் கோளிலி ஆம் வேற்றோர்க்கு பெறும் பிள்ளை குண்டகன் ஆம் கன்னிக்கு - 2.மக்கள்பெயர்:2 40/2

 TOP
 
    கோள்உரை (1)
சாடி கோள்உரை தாழி சீலையும் முப்பேராம் சட்டி பக்கம் விசளையும் ஆம் கட்டி வெல்லம் சுகம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 35/1

 TOP
 
    கோளுறும் (1)
கோளுறும் ஆடாதோடை வாசை ஆம் விரலி கோடை கரமலரி இலாங்கலியே கார்த்திகைப்பூ - 4.மரப்பெயர்:4 19/3

 TOP
 
    கோளே (1)
குணம் குமுட்டு பாடு அந்தராயம் தீடு ஊறு கோளே அந்தரம் தட்டு அலாபமும் விக்கினம் ஆம் - 7.பண்புப்பெயர்:7 37/3

 TOP
 
    கோறல் (3)
செகுத்தல் வீட்டுதல் படுத்தல் ஒழித்தல் எற்றல் கோறல் செவிட்டல் முருக்குதல் பன்மூன்றும் கொலைசெய்தலின்பேர் - 9.செயல்பற்றியபெயர்:9 12/3
மறன் இகல் சல்லிகம் பூசல் ஆர்ப்பு அமர் தெவ்வு உடன்றல் மலைப்பு இரணம் தாக்கு கோறல் கிடைத்தல் ஞாட்பு ஏற்றல் - 9.செயல்பற்றியபெயர்:9 24/1
அத்திரி ஒட்டகம் பரி வேசரி மரம் வெற்பு அம்பு ஆம் அத்தி கடல் அது எலும்பு கோறல் கரி ஐந்தாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 60/3

 TOP
 
    கோன் (7)
தேசபதி தோன்றல் கோ இறை கோன் மண்டலிகன் செம்மல் விறலோன் சுகியன் குரிசில் மல்லன் கோமான் - 2.மக்கள்பெயர்:2 6/1
அதின் இறைவன் குறும்பொறைநாடன் கோன் கானாடன் அண்ணலும் தோன்றலும் ஆகும் தொழுவர் மன்ளர் களமர் - 2.மக்கள்பெயர்:2 33/2
அறியாமைப்பேர் அசேதனம் ஆகும் மூரி அடல் கூளி மீளி கோன் முடலை உம்பல் வாய்மை - 7.பண்புப்பெயர்:7 16/1
ஏந்தல் கோன் பெருமை மேடு இலகுவம் நாற்பேராம் எந்திரம் தேர் திரிகை மதிலுறுப்பொடு சக்கரம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 67/1
கூந்தல் மயிர் பீலி ஆம் காந்தன் கோன் பதி ஆம் குந்தமே குருந்து கண்நோய் படை பரி காந்துகமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 67/4
வேந்து ஆதல் மதி இரவி மகவான் கோன் பொன் ஆம் விந்தை திரு அணி ஆகும் மொந்தை மொந்தல் பறை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 68/2
கோ எனல் கண் பசு திசை நீர் கிரணம் பார் மலை கோன் குலிசம் விண் அம்பு உரை இரங்கல் சுவற்கம் ஈரேழாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 127/3

 TOP