|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
மா (22)
மா புலி கராளி அரிமா வயப்போத்து அறுகு மடங்கல் கேசரி நகாயுதம் மிருகராசன் - 3.விலங்கின்பெயர்:3 1/1
வாலி அயம் துரகதம் பாடலம் பரி மண்டிலம் மா வாசி கொக்கு அச்சுவம் சடிலம் கனவட்டம் வாகம் - 3.விலங்கின்பெயர்:3 7/2
மா துருக்கம் நானம் மான்மதம் எனும் பேர் ஐந்தும் மருவளர் கஸ்தூரியின்பேர் மறுவி மறி நாவி - 3.விலங்கின்பெயர்:3 16/3
கரு விருடம் மூடிகம் மாகிர் உந்துரு துந்தளமே கனகதமும் பெருச்சாளிப்பேர் குரங்கு மா மான் - 3.விலங்கின்பெயர்:3 18/3
சேகரத்தில் ஏறு உம்பல் பகடு ஓரி கலை மா சேவல் போத்து ஒருத்தல் களிறு உதழ் கண்டி மோத்தை - 3.விலங்கின்பெயர்:3 19/1
அறுபதம் சிலீமுகம் சஞ்சரிகம் மா மதுபம் அரி சூதம் புண்டரிகம் வரி கழுது ஞிமிறு - 3.விலங்கின்பெயர்:3 29/1
தடி பலம் செய் மா கழனி பணை ஆலவாலம் தாழ் பழனம் பானல் செறு கைதை பண்ணை அகணி - 5.இடப்பெயர்:5 26/3
மா வசி மட்டாயுதம் தூவத்தி வஞ்சம் உவணி வள் ஏதி கரவாளம் குறும்பிடி வாள் சுரிகை - 6.பல்பொருள்பெயர்:6 20/3
சீலம் மிகை அலை பூரிப்பு ஆன்றல் கூர் கழுமல் சிறப்பு உருத்தல் பொங்கலின்பேர் பெருமை மா தடம் கொன் - 7.பண்புப்பெயர்:7 4/2
கருள் காளம் காளகம் மை களம் காரி கார் மா கறை நீலம் காளிமம் மால் அஞ்சனமே மாயம் - 7.பண்புப்பெயர்:7 12/3
மா எதிர்ப்பு ஆற்றுப்படை ஆம் தரல் கொடுபோயிடல் ஆம் வலியழித்தல் ஆற்றறுத்தலே மடித்தல் உழற்றல் - 9.செயல்பற்றியபெயர்:9 25/3
எகினமே புளி கவரி நாய் அன்னம் மா ஆம் இகலன் நரி பகைஞனும் ஆம் துகள் பொடி மாசு இரண்டாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 6/2
கொக்கு என்ப பகம் செந்நாய் பரி மூலம் மா ஆம் குக்கில் செம்போத்து ஒரு மருந்து என்று இருபேர் வக்கணையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 10/4
துணி கடிகை சோதி ஆம் நுணவை சக்கை மா ஆம் துணை இரட்சை இரண்டு ஆகும் கணை திரட்சி அம்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 41/3
சண்டன் அலி கால் வெய்யோன் பிண்டி தரு மா ஆம் தண்ணம் மழு ஒரு பறை ஆம் பண்ணம் அருமொழியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 47/4
பண் இசை மா கலனை ஆம் அண்ணல் பெரிது இறை ஆம் பண்ணை வயல் நீர்த்தாழ்வு மருதம் சேக்கையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 48/1
சூதன் முனி சாரதி ஆம் பூதியம் பார் உடல் ஆம் சூதம் மா வண்டு இரதம் தோற்றல் பாரதம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 53/3
மாந்தல் இறந்திடல் உணவு ஆம் சாந்து சந்தம் குழம்பு ஆம் மாந்தி மா குளிகனும் ஆம் சாந்தி பொறை சுசி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 67/3
கலை மதி பங்கு உடை இரலை கல்வி நூல் வயிரம் காலநுட்பம் விலங்கின்ஆண் மகரம் மா கவடு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 111/1
புவனம் நீர் உலகம் ஆம் நுவணை நுண்மை மா ஆம் பூவை புள்ளு காயா ஆம் சீவன் உயிர் குரு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 123/1
மா எனல் வண்டு அழைத்தல் வெறுப்பு இவுளி செல்வம் திரு மா மால் விலங்கு கருநிறம் மாமரம் பதினோர்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 127/2
மா எனல் வண்டு அழைத்தல் வெறுப்பு இவுளி செல்வம் திரு மா மால் விலங்கு கருநிறம் மாமரம் பதினோர்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 127/2
TOP
மாக்கள் (1)
மக்கள் மானிடர் மாந்தர் ஆண்டையர் மண்ணிலத்தார் மனிதர் மானவர் மாக்கள் சனர் உலகர் மனிடர் - 2.மக்கள்பெயர்:2 35/1
TOP
மாக்குசைமயிர் (1)
உளர்தல் சிதறுதல் தடவல் கிண்டுதலும் ஆகும் உளை மயிர் மாக்குசைமயிர் ஆம் விளை வயல் காடு இரண்டாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 134/2
TOP
மாகதி (2)
தளவு மாகதி மவ்வல் ஊதிகை கற்பு ஐந்தும் தளிர்த்த முல்லைப்பேர் உழிஞை சிறுபூளை ஆகும் - 4.மரப்பெயர்:4 14/2
நாணிய மாகதி கலினி பிப்பிலியே செற்பம் நாசினி காமன் கடுகி திப்பிலிப்பேர் ஆறாம் - 4.மரப்பெயர்:4 17/1
TOP
மாகம் (1)
வானம் வெளி மங்குல் அண்டம் அம்பரம் கோ அனந்தம் மாகம் விசும்பு ஆசினி மீ வான் கெதி அந்தரம் கம் - 1.தெய்வப்பெயர்:1 31/1
TOP
மாகவாசர் (1)
பொறை நாகர் உடுப்பேய் விஞ்சையர் மாகவாசர் போகர் சாதகர் அரக்கர் கணம் பதினெட்டுக்கே - 1.தெய்வப்பெயர்:1 53/4
TOP
மாகனம் (1)
மாகனம் களேபரம் பூதியம் பிண்டம் சடலம் வடிவு ஆம் காத்திரம் பூட்சி கடம் புதை சட்டகமே - 2.மக்கள்பெயர்:2 46/3
TOP
மாகிர் (1)
கரு விருடம் மூடிகம் மாகிர் உந்துரு துந்தளமே கனகதமும் பெருச்சாளிப்பேர் குரங்கு மா மான் - 3.விலங்கின்பெயர்:3 18/3
TOP
மாகுலர் (1)
பகர் வேடர் மாகுலர் சிராதர் இவை குறிஞ்சி பாலை மக்கட்பொதுப்பேர் ஆம் பொதுவர் கோவிந்தர் - 2.மக்கள்பெயர்:2 32/2
TOP
மாகோரி (1)
குமரி அலகைக்கொடியாள் வல்லணங்கு ஆரணி மாகோரி அறுபதும் காளி துர்க்கை பொதுப்பேர் ஆம் - 1.தெய்வப்பெயர்:1 6/3
TOP
மாங்கிஷப்பேர் (1)
புரணி பூதியம் ஊழ்த்தல் மாங்கிஷப்பேர் குருதி புண்ணீர் சோணிதம் உதிரம் செம்பால் புலானீர் - 2.மக்கள்பெயர்:2 58/2
TOP
மாச்சானியர்பேர் (1)
சால்வலவர் பண்ணுவார் வாதுவர் மாவலர் மாச்சானியர்பேர் மதயானைப்பாகர் தோரணரே - 2.மக்கள்பெயர்:2 19/4
TOP
மாசி (2)
இடுவது ஆயிலியப்பேர் நெல் ஞமலி வாய்க்கால் இசை வேள்வி கொடுநுகம் முன்சனி பிதிர்நாள் மாசி
படியும் வேட்டுவன் ஒன்பான் மகம் எலி நாவிதனே பகவதிநாள் கணை துற்கை இடைச்சனியும் பூரம் - 1.தெய்வப்பெயர்:1 42/2,3
செய் வரம்பு மாசி பரம்பொடு குரம்பு ஆம் வரம்பில் சேர் அருகு கங்கு எனவாம் உழவின்பேர் துடவை - 5.இடப்பெயர்:5 27/1
TOP
மாசில் (1)
போற்றல் தோத்திரம் துதித்தல் ஆம் மாசில் வாழ்த்தே புகல்வர் ஆசிடை பலகால் விளம்பல் மீதுரையே - 8.ஒலிபற்றியபெயர்:8 1/4
TOP
மாசீவர் (1)
திமிரர் உருகர் சாவகர் மாசீவர் புத்தர் சமணர் தேரர் சாரணர் பவுத்தர் சாக்கியர் சீவரரே - 2.மக்கள்பெயர்:2 2/4
TOP
மாசு (7)
வழுத்தரு மாசு அழுக்கு ஊத்தை விட்டை கட்டம் இலத்தி மலம் ஆகும் பொறி வாயில் குறி கந்தம் கரணம் - 2.மக்கள்பெயர்:2 59/1
சாலம் வலை ஆம் வலையில்கயிறு மாசு என்பார் சாணி திருநீறு பொடி சாந்தம் காப்பே மஞ்சூலி - 6.பல்பொருள்பெயர்:6 9/2
இருள் அசிதம் ஈரெட்டும் கறுப்பின்பேர் களங்கம் இழிபு கறை கசடு மாசு இவை மலின பசையே - 7.பண்புப்பெயர்:7 12/4
அழுக்கு மிறை குறை ஏச்சு கறை கோது நவையே ஆசு மறு புகர் களங்கம் துகள் கழிப்பு மாசு
கொழுப்பு அரிப்பு செயிர் மானம் புரை முப்பான்மூன்றும் குற்றம்அதாம் தளர்ச்சியின்பேர் ஏட்டை அசா கொடியே - 7.பண்புப்பெயர்:7 28/3,4
எகினமே புளி கவரி நாய் அன்னம் மா ஆம் இகலன் நரி பகைஞனும் ஆம் துகள் பொடி மாசு இரண்டாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 6/2
வசி கூர்மை வசியம் வாள் ஏவலும் வீதியும் ஆம் மாசு குற்றம் சிறுமை மழை அழுக்கு என நாற்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 16/3
வண்டு வளை அளி பூசம் அம்பு புரி வெண்மை மாசு வலம்புரி மகளிராடல் ஒன்பான்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 46/2
TOP
மாசுகம் (1)
அசனி இடி உண்பான் வச்சிரப்படை முப்பெயராம் ஆசை திசை அன்பு பொன் ஆம் மாசுகம் காற்று அம்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 18/2
TOP
மாசுணம் (1)
தேம் பெரும்பாம்பே பாந்தள் மாசுணம் ஆம் விரியன் சிறுபாம்பு ஆம் கண்கொத்தி மால் உதாசனன் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 33/3
TOP
மாசுணமே (1)
குன் உரகம் காத்திரவேயன் பணி விகாதம் கூடபதம் விடதரம் காகோதரம் மாசுணமே
அன்னியம் கும்பீனசம் அண்டசம் பணம் காரீசம் அங்கதம் காலிலி சர்ப்பம் ஆறாறும் பாம்பே - 3.விலங்கின்பெயர்:3 32/3,4
TOP
மாசும் (1)
வன்பின் அந்தகாரம் அரி கரு திமிரம் மாயை மாசும் ஆம் பூரணைரா சிலிவாலி ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 48/3
TOP
மாசுஇல் (1)
மாசுஇல் சூடிகை ஏழு மகுடப்பேர் மகுடம் மாலிகை கரோடிஅதாம் முடியுறுப்பு மகுடம் - 6.பல்பொருள்பெயர்:6 26/2
TOP
மாசை (1)
அத்தம் இரணியம் மாழை வங்காரம் காணம் ஆசை பொலன் செந்தாது மாசை உரை சாமி - 6.பல்பொருள்பெயர்:6 1/1
TOP
மாட்சிமை (1)
மாண்டல் மாட்சிமை இறப்பு போனது மூன்றாகும் வணர் அழகு வளைவு ஆகும் இணை இரண்டு ஒப்பதுவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 49/4
TOP
மாட்சிமைப்பேர் (2)
நேர் அமைதி மாண் மாண்டல் மாட்சிமைப்பேர் பத்தாம் நிலையழிவு தோல்வி தோற்றிடல் தொலைவு ஆம் கனியே - 7.பண்புப்பெயர்:7 17/4
சால்பு குணம் மாட்சிமைப்பேர் பாலம் மழு நுதல் ஆம் சாலி அருந்துதி கள்ளும் நெல்பொதுவும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 115/1
TOP
மாட்டல் (1)
வடித்தலின்பேர் நுடக்கலே துவட்டல் ஆம் ஊட்டல் மாட்டல் பொத்தல் இரண்டாகும் சரணம் மறை புகலே - 9.செயல்பற்றியபெயர்:9 23/4
TOP
மாட்டார்பேர் (1)
வலவை வல்லோன் வல்லுநன் மாட்டார்பேர் கூர்ப்பிலன்பேர் மந்தனா நாகரிகர் சதுரர் காமுகர் ஆம் - 2.மக்கள்பெயர்:2 25/1
TOP
மாடகம் (1)
எழு நரம்பு துயரி குரல் நாடியும் தந்திரி ஆம் யாழ்வலிக்கட்டே திவவு மாடகம் என்பதுவே - 8.ஒலிபற்றியபெயர்:8 13/1
TOP
மாடம் (3)
பயறு உழுந்து மாடம் ஆம் முற்கமே பாசிப்பயறு சிறுபயறு ஆகும் தட்டை இதை கூலம் - 4.மரப்பெயர்:4 21/2
சேர்பு வயின் பாத்தி மாளிகை மாடம் புக்கில் செறி வசதி இடவகை மந்திரம் முறையுள் இல்லம் - 5.இடப்பெயர்:5 10/1
மாடு புடை செல்வப்பேர் ஆடு வெற்றி தகர் ஆம் மாடம் மனை உழுந்தின்பேர் வாடை தெரு காற்று ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 32/2
TOP
மாடு (3)
பத்திரம் பூரியம் காரம் சாதகும்பம் புதையல் பண்டம் காங்கேயம் முதல் உறை வசு மாடு அனந்தம் - 6.பல்பொருள்பெயர்:6 1/2
சீர் விருத்தி வெறுக்கை மாடு இயற்கை செல்வப்பேர் ஆம் செழுமை சால்பு ஆன்றல் வளம் நிறை மாண்பு வாய்த்தல் - 7.பண்புப்பெயர்:7 17/3
மாடு புடை செல்வப்பேர் ஆடு வெற்றி தகர் ஆம் மாடம் மனை உழுந்தின்பேர் வாடை தெரு காற்று ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 32/2
TOP
மாண் (2)
நேர் அமைதி மாண் மாண்டல் மாட்சிமைப்பேர் பத்தாம் நிலையழிவு தோல்வி தோற்றிடல் தொலைவு ஆம் கனியே - 7.பண்புப்பெயர்:7 17/4
வளம் பதவி எழில் வளம் ஆம் வளமை மாண் கொழுப்பு ஆம் வாளி அம்பு மண்டிலம் ஆம் காளி துற்கை பனை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 133/1
TOP
மாண்டல் (2)
நேர் அமைதி மாண் மாண்டல் மாட்சிமைப்பேர் பத்தாம் நிலையழிவு தோல்வி தோற்றிடல் தொலைவு ஆம் கனியே - 7.பண்புப்பெயர்:7 17/4
மாண்டல் மாட்சிமை இறப்பு போனது மூன்றாகும் வணர் அழகு வளைவு ஆகும் இணை இரண்டு ஒப்பதுவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 49/4
TOP
மாண்பு (1)
சீர் விருத்தி வெறுக்கை மாடு இயற்கை செல்வப்பேர் ஆம் செழுமை சால்பு ஆன்றல் வளம் நிறை மாண்பு வாய்த்தல் - 7.பண்புப்பெயர்:7 17/3
TOP
மாணி (1)
முளை துளை வேய் வேழம் தேசனம் முப்பான்மூன்று மூங்கிலின்பேர் காளம் கோடரம் எட்டி மாணி
திளையும் காஞ்சுரைப்பேர் ஆம் பஞ்சரம் செங்கோடு செருந்திப்பேர் அகத்தியின்பேர் கரீரம் அச்சம் முனியே - 4.மரப்பெயர்:4 11/3,4
TOP
மாணிக்கப்பேர் (1)
சிலைவுஇல் வயிடூரியமே பவளம் நவமணி ஆம் செம்மணி மாமணி மாணிக்கப்பேர் முத்தாரம் - 6.பல்பொருள்பெயர்:6 5/2
TOP
மாணிக்கம் (1)
குலவு மாணிக்கம் முத்து மரகதமே நீலம் கோமேதகம் பதுமராகமே வயிரம் - 6.பல்பொருள்பெயர்:6 5/1
TOP
மாத்திரை (2)
கணம் இறை மாத்திரை லேசம் ஒல்லை சிறுவரையே காலவிரைவு ஆம் நொடியும் வல்லையும் மற்று அதற்காம் - 1.தெய்வப்பெயர்:1 47/1
இரு தொகை மாத்திரை அவைக்கு ஆம் நெடில் ஏழும் எழுத்து ஆம் இணர் மௌவல் முல்லை கடம்பே வஞ்சி நெய்தல் - 8.ஒலிபற்றியபெயர்:8 11/3
TOP
மாதங்கம் (1)
மந்தகுணி மந்தமா கோட்டி கரி கருணி மருண்மா குஞ்சரம் பூட்கை மாதங்கம் நால்வாய் - 3.விலங்கின்பெயர்:3 3/2
TOP
மாதங்கர் (1)
ஈனர் கனகதர் களைஞர் கொலைஞர் மாதங்கர் இழிஞர் வங்கர் குணுங்கர் கவுண்டரும் புலையர்பேர் ஆம் - 2.மக்கள்பெயர்:2 18/2
TOP
மாதங்கி (1)
காளி காத்தியை பாலைக்கிழத்தி பண்ணம்பணத்தி கன்னி நாமினி விமலை பஞ்சமி மாதங்கி
ஆளிஊர்பவள் சவுரி பகவதி வாள்கையாள் ஆயி கலையூர்தி அயிராணி யாமளை வேதாளி - 1.தெய்வப்பெயர்:1 5/1,2
TOP
மாதப்பிறப்பு (1)
கூர் மாதப்பிறப்பு விசு சங்க்ராந்தி ஆகும் கோடை வேனில்காலம் சாரல்காலம் மழையே - 1.தெய்வப்பெயர்:1 50/4
TOP
மாதம் (3)
பருவம் இருது ஆனியம் ஆம் மதி திங்கள் மாதம் பல் ஊழி மடங்கல் உகம் முடிவு அயன்நாள் கற்பம் - 1.தெய்வப்பெயர்:1 49/2
ஆடி உத்திராடம் மாதம் கண்ணாடியும் ஆம் ஆடல் கூடுதல் வென்றி கூத்து எனும் சாடு உரையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 34/4
மதி அசைச்சொல் விது மாதம் புத்தி மதிப்பு ஆகும் மதுகம் எட்டி இருப்பை தரா மதுரம் வண்டு மகிழ் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 52/3
TOP
மாதம்அதாம் (1)
திங்கள் மதி மாதம்அதாம் பிங்கலம் பொன் பசப்பு ஆம் சிங்களமே முசு நாடு ஆம் கொங்கை கொப்பு முலை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 14/3
TOP
மாதர் (3)
ஏர் அணி நல் யாணர் வண்ணம் பொலன் சேடு இராமம் எழில் மாதர் குருகு பொற்பு செவ்வி தொட்டி பாங்கு - 7.பண்புப்பெயர்:7 14/3
மையல் மதனம் காமம் விரகம் ஏம் ஆசை மால் வேண்டல் வேணவா மாதர் நசை நயப்பு - 7.பண்புப்பெயர்:7 36/1
மாதிரம் திக்கு ஆகாயம் மலை யானை நிலம் ஆம் மாதர் வனப்பொடு காதல் மகளிர் இடைச்சொல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 57/2
TOP
மாதர்பூப்பு (1)
வாலாமை அருவருப்பு மாதர்பூப்பு ஆகும் மலர்தல் விள்ளல் தோன்றல் விரிவு ஆம் தாலம் இசையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 120/4
TOP
மாதவம் (1)
மாலி மாதவம் பானம் சூலி குந்தி விகுனி வடி அரிட்டம் சாயனம் சுலோகி சிக்கர் மோலி - 6.பல்பொருள்பெயர்:6 15/2
TOP
மாதவமே (1)
மாதவமே இளவேனில் மது தவம் மூன்றாகும் மது மயக்கம் நறவு தேன் வசந்தம் அசுரனும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/1
TOP
மாதவர் (1)
சடைமுடியோர் மாதவர் தாபதர் அறிஞர் தூயோர் சார்பில்லோர் உயர்ந்தவர் மோனிகள் ஐயர் மெய்யர் - 2.மக்கள்பெயர்:2 1/3
TOP
மாதவன் (1)
காவலன் தாமோதரன் மாதவன் வாமன் நேமி காளிகாமர்த்தனன் கேசவன் சார்ங்கபாணி - 1.தெய்வப்பெயர்:1 13/2
TOP
மாதவி (2)
மருதின்பேர் அருச்சுனமும் பூதவமும் ஆகும் வாசந்தி குருக்கத்தி நாகரி மாதவி பேர் - 4.மரப்பெயர்:4 5/1
குருகு வளை புள் இளமை நாரை வெள்ளை மூலம் கோழி மாதவி உலைமூக்கு ஒன்பதுபேர் உரையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 90/4
TOP
மாதளைப்பேர் (1)
இனிய கருமுளம் கழு மாதுளங்கம் தாடிமமோடு எழுவே தாதிமமே மாதுளை ஏழ் மாதளைப்பேர்
கனி மடி பட்டிகை பறிவை முடங்கல் கண்டல் முசலி கைதை கேதகை முடவி முண்டகம் தாழையதே - 4.மரப்பெயர்:4 12/3,4
TOP
மாதா (2)
தவசதானந்தி மாதா நாரி ஐயை சங்கரி அம்பிகை உமை பார்ப்பதி ஐயேழ் காணே - 1.தெய்வப்பெயர்:1 4/4
தன்னை பயந்தாள் மாதா அம்மனை பன்னேழும் தாய்பேர் தவ்வையும் ஆகும் வளர்த்ததாய் செவிலி - 2.மக்கள்பெயர்:2 36/2
TOP
மாதி (1)
வாடல்இல் வெம் பரியோட்டம் மண்டிலமே சாரி மாதி வாளியும் ஆகும் பாதீடுதான் பங்கீடு - 9.செயல்பற்றியபெயர்:9 22/3
TOP
மாதிகம் (1)
தூலமுறு மட்டம் வேதோற்பவம் வாரிசமே துரகம் மாதிகம் கற்கி சத்தியம் அண்டசமே - 3.விலங்கின்பெயர்:3 7/4
TOP
மாதிகமே (1)
கொண்ட நடை வீதிஅதாம் மந்திரமே சாலை குதிரை நிற்கும் பந்தியின்பேர் ஆதிகம் மாதிகமே
தண்டு பரி மாற்கம்அதாம் வானரம் மயூரம் சரம் சசமே மல்லம் என சாற்றிடும் ஐங்கதியே - 3.விலங்கின்பெயர்:3 8/3,4
TOP
மாதிரம் (6)
தானம் உம்பர் நபம் காயம் விண்டலம் புட்கரம் விண் சார் வியோமம் ககனம் மாதிரம் குண்டலம் தோது - 1.தெய்வப்பெயர்:1 31/2
உடற்று புகர்முகம் களபம் நாகம் மததீபம் உம்பல் அத்தி கோட்டுமா மாதிரம் தோல் ஆம்பல் - 3.விலங்கின்பெயர்:3 4/1
முது விசும்பு அம்பரம் உலகு தேம் திசை கோ ககுபம் முகம் அரிதம் ஆசை மாதிரம் புலமே காட்டம் - 5.இடப்பெயர்:5 2/3
குவலயம் மாதிரம் தரை பூதலம் திணை பூதியமும் குவ்வும் அறுபத்தாறும் பூமியின்பேர் நாடே - 5.இடப்பெயர்:5 4/4
தரணி குன்று குவடு வரை பதலை நகம் சயிலம் தாணு மாதிரம் விலங்கல் விண்டு சையம் சிமையம் - 5.இடப்பெயர்:5 15/1
மாதிரம் திக்கு ஆகாயம் மலை யானை நிலம் ஆம் மாதர் வனப்பொடு காதல் மகளிர் இடைச்சொல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 57/2
TOP
மாது (2)
தெரிவை மானினி நாரி மகள் வனிதை மாது சிறுமி இளம்பிடி மடந்தை தையல் பிணா மகடூஉ - 2.மக்கள்பெயர்:2 42/1
சூதகம் ஆசூசம் மின்னார் பூப்பு சூதிடம் ஆம் தூது மணல் சந்து உரை ஆம் மாது இடைச்சொல் பெண் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/2
TOP
மாதுலன் (2)
மன்னு கைத்தாய் கோடாய் பாராட்டும்தாய் பிற்றாய் மாமன் அம்மான் மாதுலன் ஆம் மாமி அத்தை ஆகும் - 2.மக்கள்பெயர்:2 36/3
மாமன் மாதுலன் மால் ஆம் யாமம் நிசி தெற்கு ஆம் வம்பு தீ திடர் மணம் வார் நிலையாமை அம்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 75/4
TOP
மாதுளங்கம் (1)
இனிய கருமுளம் கழு மாதுளங்கம் தாடிமமோடு எழுவே தாதிமமே மாதுளை ஏழ் மாதளைப்பேர் - 4.மரப்பெயர்:4 12/3
TOP
மாதுளை (2)
இனிய கருமுளம் கழு மாதுளங்கம் தாடிமமோடு எழுவே தாதிமமே மாதுளை ஏழ் மாதளைப்பேர் - 4.மரப்பெயர்:4 12/3
விரை வீரை புன்னை மணம் பால் தேன் கள் ஆன்நெய் வெறி ஏலம் மாதுளை வாழைக்கனியும் சுவையே - 8.ஒலிபற்றியபெயர்:8 11/4
TOP
மாதே (2)
தோகை மயில் மயில்பீலி விலங்கின்ஆண் பெண் ஆம் சோகம் மயலொடு திரள் ஆம் நாகரிகம் மாதே - 10.ஒருசொல்பல்பொருள்:10 8/4
பூதி செல்வம் நீறு அறிவு சேறு துகள் நரகு ஆம் புதை கணைக்கட்டு உடல் புதுமை நிறை புதைத்தல் மாதே - 10.ஒருசொல்பல்பொருள்:10 54/4
TOP
மாதேவன் (1)
மங்கைபங்கன் சம்பு மகேசன் வாமதேவன் மாதேவன் நிமலன் விடையோன் கொன்றைசூடி - 1.தெய்வப்பெயர்:1 1/3
TOP
மாந்தர் (1)
மக்கள் மானிடர் மாந்தர் ஆண்டையர் மண்ணிலத்தார் மனிதர் மானவர் மாக்கள் சனர் உலகர் மனிடர் - 2.மக்கள்பெயர்:2 35/1
TOP
மாந்தல் (2)
கைதொடல் போசனம் தின்றல் பொசித்தல் துவ்வல் மிசைதல் கவ்வல் பாரணம் துற்றல் உணல் பருகல் மாந்தல்
துய் தினலே அமுதுசெய்தல் நுகர் வயிறல் ஆர்தல் துப்பு அருந்தலே துய்த்தல் உண்டல் எழுமூன்றாம் - 9.செயல்பற்றியபெயர்:9 3/1,2
மாந்தல் இறந்திடல் உணவு ஆம் சாந்து சந்தம் குழம்பு ஆம் மாந்தி மா குளிகனும் ஆம் சாந்தி பொறை சுசி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 67/3
TOP
மாந்தன் (1)
அன்னியமின் மருமகன்பேர் காளை மகன் மாந்தன் ஆடவன் பூமான் குமரன் அவன் புருடன் ஆடூஉ - 2.மக்கள்பெயர்:2 41/3
TOP
மாந்தானுண்ணான் (1)
மாந்தானுண்ணான் சுழல்வு ஆம் சாந்தை பார் பொறை ஆம் மந்தி வண்டு கதிர் குரங்கு ஆம் கந்தை நங்கை துணி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 68/3
TOP
மாந்தி (3)
கூரில் சனிமகன் மாந்தி குளிகன் முப்பேர் ஆகும் கோள் ஏழும் தொடுத்த நாள் கிழமையும் வாரமுமே - 1.தெய்வப்பெயர்:1 37/4
ஆம்பிரம் சேகரம் மாழை மாந்தி கொக்கு சூதம் ஆறும் தேமாவின்பேர் எகின் மாழை கிஞ்சம் - 4.மரப்பெயர்:4 8/1
மாந்தல் இறந்திடல் உணவு ஆம் சாந்து சந்தம் குழம்பு ஆம் மாந்தி மா குளிகனும் ஆம் சாந்தி பொறை சுசி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 67/3
TOP
மாப்புளி (1)
ஆம்பல் வேய் கள் அல்லி இபம் ஒலி வங்கியம் ஆம் ஆம்பிரம் மாப்புளி புளிப்பு ஆம் சாம்பு பறை பொன் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 78/1
TOP
மாமணி (1)
சிலைவுஇல் வயிடூரியமே பவளம் நவமணி ஆம் செம்மணி மாமணி மாணிக்கப்பேர் முத்தாரம் - 6.பல்பொருள்பெயர்:6 5/2
TOP
மாமரம் (2)
சீகரம் நீர்த்திரை கரகம் திவலை சாமரை ஆம் சேகரம் மாமரம் மகுடம் தலை வேர் கூட்டமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 9/2
மா எனல் வண்டு அழைத்தல் வெறுப்பு இவுளி செல்வம் திரு மா மால் விலங்கு கருநிறம் மாமரம் பதினோர்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 127/2
TOP
மாமன் (2)
மன்னு கைத்தாய் கோடாய் பாராட்டும்தாய் பிற்றாய் மாமன் அம்மான் மாதுலன் ஆம் மாமி அத்தை ஆகும் - 2.மக்கள்பெயர்:2 36/3
மாமன் மாதுலன் மால் ஆம் யாமம் நிசி தெற்கு ஆம் வம்பு தீ திடர் மணம் வார் நிலையாமை அம்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 75/4
TOP
மாமாத்தியர் (1)
மற்ற வயித்தியர் பிடகர் ஆயுள்வேதியர் மாமாத்தியர் வாகடர் மருத்தர் பண்டிதர்பேர் ஏழாம் - 2.மக்கள்பெயர்:2 16/1
TOP
மாமி (1)
மன்னு கைத்தாய் கோடாய் பாராட்டும்தாய் பிற்றாய் மாமன் அம்மான் மாதுலன் ஆம் மாமி அத்தை ஆகும் - 2.மக்கள்பெயர்:2 36/3
TOP
மாமை (2)
வசி புகர் புற்கெனல் புன்மை புல் குரால் நிறம் ஆம் வரிபுகர்கேழ் பயப்பு வண்ணம் சாயல் சந்தம் மாமை
கசி வருணம் மேனி உரு குரு வடிவு நிறப்பேர் கட்டழகு விசித்திரப்பேர் அழகு அலங்காரமுமே - 7.பண்புப்பெயர்:7 13/3,4
ஆரி கவின் மயம் விடங்கம் சுபம் செழுமை காந்தம் அந்தம் நவ்வி மணி வனப்பு கோலம் நன்கு மாமை
ஏர் அணி நல் யாணர் வண்ணம் பொலன் சேடு இராமம் எழில் மாதர் குருகு பொற்பு செவ்வி தொட்டி பாங்கு - 7.பண்புப்பெயர்:7 14/2,3
TOP
மாய்தல் (1)
மாய்தல் ஆவரணம் இவை மறைதல் ஆம் தெற்றல் மாறுபாடு ஆம் பொல்லம் துன்னம் ஆம் சங்கம் - 9.செயல்பற்றியபெயர்:9 17/3
TOP
மாய்வு (1)
மாரி நோய் புயல் ஆணம் நமன்தூதர் வடுகி மழைபொழிதல் மாய்வு மது என்று இவை எட்டாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 104/2
TOP
மாய்வும் (1)
வீவு துஞ்சல் மாய்வும் உஞ்சல் சாவும் மூவைந்தாம் விளிவும் ஆம் பரிகரி வக்கிரம் மாறல் சேறல் - 9.செயல்பற்றியபெயர்:9 18/2
TOP
மாயம் (3)
கருள் காளம் காளகம் மை களம் காரி கார் மா கறை நீலம் காளிமம் மால் அஞ்சனமே மாயம்
இருள் அசிதம் ஈரெட்டும் கறுப்பின்பேர் களங்கம் இழிபு கறை கசடு மாசு இவை மலின பசையே - 7.பண்புப்பெயர்:7 12/3,4
நிரவும் வலக்காரம் மடி அனுசிதமே மாயம் நிசிதமொடு சடம் பிசி பன்னாறு பொய்யின்பேர் ஆம் - 8.ஒலிபற்றியபெயர்:8 3/3
வை அயில் வைக்கோல் நெல் ஆம் செய் வயல் ஏவலும் ஆம் மாயம் வஞ்சம் பொய் ஆம் பயோதரம் கார் முலை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 84/2
TOP
மாயவள் (1)
இமை வலவை வஞ்சனி சூர் மாயவள் சண்பனியோடு இடாகினி சாகினி சன்மினி யோகினி ஆகினவே - 1.தெய்வப்பெயர்:1 6/4
TOP
மாயவன்கூத்து (1)
மல் அடல் மாயவன்கூத்து வளம் முகட்டு மல் ஆம் வல்லி கொடி தளை வரைவு ஆய்ப்பாடி வள்ளி பெண் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 113/2
TOP
மாயவன்நாள் (1)
தொனித்த கடைக்குளம் விசுநாள் உத்திராடம் ஓணம் சோணம் முக்கோல் மாயவன்நாள் உலக்கை சிரவணமே - 1.தெய்வப்பெயர்:1 44/4
TOP
மாயன் (2)
வண்டுருவன் நாரசிங்கன் வாமனன் முராரி மாயன் நெடியோன் திரிவிக்கிரமன் வனமாலி - 1.தெய்வப்பெயர்:1 12/3
நேயமே நெய் எண்ணெய் அன்பு மூன்றாகும் நிகர் மாயன் மால் கறுப்பன் ஒழிப்பான் பெண்ணரசே - 10.ஒருசொல்பல்பொருள்:10 85/4
TOP
மாயாபுரி (1)
பின்னு வங்கம் தானாம் மாயாபுரி ஆர்கூடம் பித்தளை ஆம் இவை கூட நவலோகம் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 3/3
TOP
மாயை (3)
அமரி அரனோடாடி காமி நெடுங்காத்திரி ஐயை கோமளை மாயை மதுபதி கபாலி - 1.தெய்வப்பெயர்:1 6/2
வன்பின் அந்தகாரம் அரி கரு திமிரம் மாயை மாசும் ஆம் பூரணைரா சிலிவாலி ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 48/3
மதிப்பிலி சாட்டியம் படிறு புள்ளுவம் குத்திரமே மாயை குய்யம் பட்டிமை கூடமும் வஞ்சம் எனுமே - 7.பண்புப்பெயர்:7 33/4
TOP
மாயோள் (1)
பிரியை மாயோள் மனிதி நங்கை நாகரிகை பேடு மடவாள் பேதி வஞ்சனியே விரும்பி - 2.மக்கள்பெயர்:2 42/3
TOP
மாயோன்நாள் (1)
உணர்வு அறிவு தெளிவு ஊடல்ஒழித்தல் என மூன்றாம் ஓணம் நதி மாயோன்நாள் ஆம் எனும் தாரணியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 40/4
TOP
மார்க்கரியமமும் (1)
நகர் கூலம் பீடிகை அங்காடி ஆவணம் ஆம் நவின்ற நெடுந்தெரு மன்றம் மார்க்கரியமமும் ஆம் - 5.இடப்பெயர்:5 14/1
TOP
மார்கழி (1)
மொய் உரோகணி அதின்பேர் மதிநாள் பேராளன் மும்மீன் இந்திரன் பாலை நரிப்புறம் மார்கழி ஆம் - 1.தெய்வப்பெயர்:1 41/2
TOP
மார்ச்சாலன் (1)
ஓதி விடருகம் கடுவன் வெருகு அலவன் பூஞை ஒண் பூசை மார்ச்சாலன் மண்டலி விலாளம் - 3.விலங்கின்பெயர்:3 16/1
TOP
மார்த்தாண்டன் (1)
ஓதுற்ற வலஞ்சுற்றி கண்ணன் மார்த்தாண்டன் உலகவிளக்கு ஓராழியான் கமலபாந்தி - 1.தெய்வப்பெயர்:1 33/2
TOP
மார்பு (4)
மலை முலைக்கண் சுதலை சிலீமுகம் பால்கண் சூசாம் மருமம் உரம் மார்பு அகலம் ஆகம் நெஞ்சே ஐந்தாம் - 2.மக்கள்பெயர்:2 49/2
ஆகுவே மூடி கஞ்சா மரை எலி முப்பேராம் ஆகம் மார்பு உடல் ஆகும் போகில் புள் பூ மொட்டு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 7/1
இஞ்சி மதில் ஆத்திரம் ஆம் நெஞ்சு மனம் மார்பு ஆம் எஞ்சல் குறைவு இழைத்தலும் ஆம் கஞ்சி கஞ்சி ஊர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 22/2
உரம் வலி மார்பு ஊக்கம் மருந்து எரு ஞானம் ஆறாம் உரி அளவு தோல் உரித்து ஆம் சரி வளை பாதையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 88/1
TOP
மாரணம் (1)
இகுத்தல் பரப்பலின்பேர் ஆம் தணித்தல் செம்மித்தலின்பேர் எருக்கல் காதுதல் சவட்டல் மாரணம் சட்டித்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 12/2
TOP
மாரன் (1)
மானதன் வேள் இரதிநண்பன் உருவிலி மனோபு மாரன் மதுசகன் சம்பராரி தென்றல்தேரோன் - 1.தெய்வப்பெயர்:1 17/1
TOP
மாராட்டம் (1)
நெடிமை சுருள் பங்கி சிரோதம் கோதை ஐம்பால் நேர் விலோதம் கூந்தல் கொந்தளம் மாராட்டம்
அடு ரோமம் பெண்மயிர்ப்பேர் கொந்தளம் விரோதம் அளகம் மயிர்க்குழற்சி என தெளிகுவை நீ மயிலே - 2.மக்கள்பெயர்:2 55/3,4
TOP
மாராயம் (1)
நிச பிரியம் ஓகை மாராயம் உவகையின்பேர் நீங்காமை தண்டாமை ஆனாமை ஆகும் - 7.பண்புப்பெயர்:7 23/1
TOP
மாரி (7)
பயிரவி மாரி சூலி சக்ரபாணி சாமுண்டி நீலி துர்க்கை சண்டிகை கொற்றவை எண்தோளி - 1.தெய்வப்பெயர்:1 5/3
வருணம் அறல் மழை அலர் புட்கரம் மாரி புவனம் வாரி கார் வாருதகம் வனம் கமலம் பவனம் - 1.தெய்வப்பெயர்:1 27/1
எழிலி அம்பு புகை விசும்பு சலதரம் கார் மாரி இளை குளிரி ககனம் விண்டு அப்பிரம் வான் கந்தரம் மை - 1.தெய்வப்பெயர்:1 51/3
வடி திவலை துளி தூவல் சொரி சிதறி தூறல் மாரி பிதிர் வானம் சீகரம் வருடம் பெயலே - 1.தெய்வப்பெயர்:1 52/2
மதுரையுடன் மாரி சுமாலினி ஐம்பானிரண்டு மயக்கு கள்ளின்பேர் ஆகும் நனை நறவு தேறல் - 6.பல்பொருள்பெயர்:6 16/1
அணங்கு குந்தம் பிணி மடி உரோகம் நிழல் மாரி ஆமயம் சூர் மடங்கல் பையுள் புன்கணும் நோய் ஆகும் - 7.பண்புப்பெயர்:7 37/1
மாரி நோய் புயல் ஆணம் நமன்தூதர் வடுகி மழைபொழிதல் மாய்வு மது என்று இவை எட்டாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 104/2
TOP
மாரியொடு (1)
குத்திரி வெம் காடுகாள் மாரியொடு கொற்றி கொடியை மூதணங்கு பெயர் எட்டென விண்டனரே - 1.தெய்வப்பெயர்:1 11/4
TOP
மாருதமே (1)
வாயு மருத்து உயிர்ப்பு அனிலம் கந்தவகன் புலனே மாலி கந்தன் ஆசுகம் சட்கோணன் மாருதமே
ஆயுசகன் வாதம் வந்து கூதிர் வங்கூழ் வேற்றலாம் பவனம் வாடை சதாகதி காற்று ஏழாறே - 1.தெய்வப்பெயர்:1 28/3,4
TOP
மாருதி (1)
கன்னன் அங்கர்கோன் கச்சைக்கொடியோன் கானீனன் கதிர்சேய் குண்டலம் ஆம் மாருதி பிருகோதரனே - 2.மக்கள்பெயர்:2 10/1
TOP
மால் (27)
கொண்டல்வண்ணன் கருடகேதனன் கருடாரூடன் கோவிந்தன் மால் மதுசூதனன் அனந்தசயனன் - 1.தெய்வப்பெயர்:1 12/2
தேவர்முதுவோன் ஞானி வரன் சதானந்தன் திசைமுகன் மால் உந்திவந்தோன் தாதாவிதாதா - 1.தெய்வப்பெயர்:1 15/1
மதத்து அசுரவயிரி அரி மருத்துவன் கோசிகன் மால் வச்ரதரன் புருகூதன் போகி முகிலூர்தி - 1.தெய்வப்பெயர்:1 18/1
அரி மடங்கல் கால் கூற்று நடுவன் இமன் சூலன் அறவன் மால் சமன் மறலி அந்தகன் தென்திசைக்கோன் - 1.தெய்வப்பெயர்:1 26/1
பாயும் கால் வளி உலவை நீழல் சமீரணன் கம்பவ மானே கோடை கொண்டல் பரிசனன் மால் உரவோன் - 1.தெய்வப்பெயர்:1 28/1
நெறி மால் பண்டிதன் கணக்கன் மதிசேய் தேர்ப்பாகன் நிபுணன் அனுவழி சாமன் வாக்கி புந்தி புலவன் - 1.தெய்வப்பெயர்:1 35/3
மழை பரம் விண் கந்தமமை கொண்டல் மஞ்சு சீலம் மால் விளைவு முகில் கருவி சீமூதம் சீதம் - 1.தெய்வப்பெயர்:1 51/1
செம்பியன் கோ சூரியன் மால் வளவன் நல் கோழிவேந்தன் ஆர்மாலையன் நேரியனே - 2.மக்கள்பெயர்:2 11/4
தேம் பெரும்பாம்பே பாந்தள் மாசுணம் ஆம் விரியன் சிறுபாம்பு ஆம் கண்கொத்தி மால் உதாசனன் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 33/3
மால் கருமை பகடு ஏந்தல் பாடு இருமை மோடு வால் குவவு தகை பொழில் பீடு அண்ணல் பணை ஈடு - 7.பண்புப்பெயர்:7 4/3
கருள் காளம் காளகம் மை களம் காரி கார் மா கறை நீலம் காளிமம் மால் அஞ்சனமே மாயம் - 7.பண்புப்பெயர்:7 12/3
மையல் மதனம் காமம் விரகம் ஏம் ஆசை மால் வேண்டல் வேணவா மாதர் நசை நயப்பு - 7.பண்புப்பெயர்:7 36/1
சக்கிரி மால் அரவு இறைவன் மட்பகை செக்கான் ஆம் சார்ந்த நக்கன் இருவாணி சிவன் இருபேர் ஆக்கே - 10.ஒருசொல்பல்பொருள்:10 11/4
இங்கிதமே நயம் குறிப்பு ஆம் சங்கை ஐயம் மதிப்பு ஆம் இங்கு இவண் காயமும் ஆகும் சங்கரன் மால் சிவன் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 14/2
பாசனம் உண்கலன் பாண்டம் சுற்றம் என மூன்றாம் பச்சை மரகதம் புதன் மால் ஓர் செடி தோல் ஐம்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 21/1
குடம் ஊர்தல் கரை கும்பம் மால் கூத்து பசு ஆம் குடிஞையே கூகை புள்ளின்பொது நதி முப்பெயராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 25/2
விண்டு மலை வேய் காற்று மேகம் மால் ஐந்தாம் விண் முகில் வான் சுவற்கம் ஆம் கண் இடம் வேய் விழி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 46/1
ஆதன் உயிர் பேதையும் ஆம் ஏதம் இடர் மறு ஆம் ஆதி முதல் நேரோடல் மன் மால் ஈசனும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 53/1
போது போது அலர் ஆகும் சாதம் நிசம் குறள் ஆம் புத்தன் மால் பவுத்தன் சாந்தகன் புதியன் நான்காம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 58/1
மாமன் மாதுலன் மால் ஆம் யாமம் நிசி தெற்கு ஆம் வம்பு தீ திடர் மணம் வார் நிலையாமை அம்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 75/4
மயல் செற்றை மால் பேய் ஆம் வயலே செய் வெளி ஆம் மயிலை மீன் இருவாச்சி கடைராசி முப்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 79/2
நேயமே நெய் எண்ணெய் அன்பு மூன்றாகும் நிகர் மாயன் மால் கறுப்பன் ஒழிப்பான் பெண்ணரசே - 10.ஒருசொல்பல்பொருள்:10 85/4
அரி கடல் காற்று இந்திரன் மால் காந்தி மலை பரி பொன் நாடு அரிசி உவா தேரை நிறம் மதி தீ அடல் வாள் - 10.ஒருசொல்பல்பொருள்:10 96/1
வலம் வலம் கண் பெலம் ஆகும் நலம் நன்மை தேள் ஆம் வலவன் வெற்றியான் வலியன் தேர்ப்பாகன் மால் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 108/2
மாலி மது பருதியும் ஆம் ஆலல் ஒலி ஆட்டு ஆம் மால் புதன் கார் மயல் காற்று இந்திரன் பெருமை அரி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 117/1
மா எனல் வண்டு அழைத்தல் வெறுப்பு இவுளி செல்வம் திரு மா மால் விலங்கு கருநிறம் மாமரம் பதினோர்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 127/2
தவ்வை தாய் முன்பிறந்தாள் சேட்டை மூன்றாகும் சவுரி மால் அயன் சனி ஓர் நதியும் நான்காகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 131/3
TOP
மால்கூத்தே (1)
நடனம்அதில் கொடுகொட்டி தாண்டவம் பாண்டரங்கம் நந்திகூத்து ஆம் கபாலமும் ஆம் மால்கூத்தே
குடமல்லோடு அல்லியம் ஆம் பாவை செல்விகூத்து ஆம் குடை துடி சேய்கூத்து ஆம் துற்கையின்கூத்து மரக்கால் - 9.செயல்பற்றியபெயர்:9 27/1,2
TOP
மால்சமையமுனிவர் (1)
உமிழ்சமியர் திகம்பரர் காளாமுகர் பாசுபதர் யோகர் சைவர் மால்சமையமுனிவர் பாகவதர் - 2.மக்கள்பெயர்:2 2/3
TOP
மால்சேய் (1)
வேனிலான் மதன் அழகன் மோகன் வில்லி மால்சேய் மீன்கொடியோன் மதிக்குடையோன் பெண்படையோன் வசந்தன் - 1.தெய்வப்பெயர்:1 17/2
TOP
மால்பு (1)
தறுகு கண்ணேணியின்பேரே மால்பு ஆகும் தழலே தட்டை கிளிகடிகருவி ஆம் என சொல்லினரே - 6.பல்பொருள்பெயர்:6 40/4
TOP
மால்மருகன் (1)
குழகன் மால்மருகன் கார்த்திகைமகன் விசாகன் குமரன் ஆறிருகரன் சண்முகன் சடாக்கரத்தான் - 1.தெய்வப்பெயர்:1 8/2
TOP
மால்வில் (1)
முனிதவர் காண்டிபம் வேணு கொடுமரம் பினாகம் மூவைந்தோடொன்றும் வில் ஆம் சார்ங்கம் மால்வில் ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 18/2
TOP
மாலதி (2)
கமழ் சிறுசெண்பகம் சாதி மாலதி என்று இரண்டாம் கருமுகை பித்திகை ஆகும் திலகம் மஞ்சாடிஅதாம் - 4.மரப்பெயர்:4 2/3
மணத்த மாலதி மவ்வல் புருணம் அனங்கமுமே மல்லிகைப்பேர் புட்டில் பசுநாய் பிராய் புக்கு ஆம் - 4.மரப்பெயர்:4 15/1
TOP
மாலி (4)
வாயு மருத்து உயிர்ப்பு அனிலம் கந்தவகன் புலனே மாலி கந்தன் ஆசுகம் சட்கோணன் மாருதமே - 1.தெய்வப்பெயர்:1 28/3
இதையன் அண்டயோனி தினமணி சான்றோன் மாலி இருள்வலி வித்தகன் சூரன் விண்மணி ஆதவனே - 1.தெய்வப்பெயர்:1 32/4
மாலி மாதவம் பானம் சூலி குந்தி விகுனி வடி அரிட்டம் சாயனம் சுலோகி சிக்கர் மோலி - 6.பல்பொருள்பெயர்:6 15/2
மாலி மது பருதியும் ஆம் ஆலல் ஒலி ஆட்டு ஆம் மால் புதன் கார் மயல் காற்று இந்திரன் பெருமை அரி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 117/1
TOP
மாலிகை (4)
வனை தாமம் அலங்கல் சிகழிகை கண்ணி அணியல் மாலிகை தார் மஞ்சரி கத்திகை படலை மிலையல் - 4.மரப்பெயர்:4 36/1
மாசுஇல் சூடிகை ஏழு மகுடப்பேர் மகுடம் மாலிகை கரோடிஅதாம் முடியுறுப்பு மகுடம் - 6.பல்பொருள்பெயர்:6 26/2
ஏலம் மயிர்ச்சாந்து துடி ஓசையும் முப்பெயராம் இலம்பகம் மாலிகை சருக்கம் நுதல்சூட்டு மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 118/3
மாலையே இரவந்தி ஒழுங்கு மாலிகை ஆம் மல்லிகை தீபிகைத்தட்டு தீபம் மவ்வல் மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 119/2
TOP
மால்இல் (1)
மால்இல் ஆனந்தநிலம் நிருவாணம் வீடு வாழ் சிவம் கைவலம் சித்தி முத்தம் விபவருக்கம் - 5.இடப்பெயர்:5 1/1
TOP
மாலினி (1)
சமரிசெயை கங்காளி மாலினி அகோரி தமருகி அந்தரி விசையை சுந்தரி முக்கண்ணி - 1.தெய்வப்பெயர்:1 6/1
TOP
மாலினியே (1)
நீலம்தான் பனை கொடுமை உற்பலம் நீல் நிறம் ஆம் நீலியே பயல் அவுரி நீலி மாலினியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 116/4
TOP
மாலுந்தி (1)
புண்டரிகம் நளினம் கோகனகம் மாலுந்தி பூநிதி பங்கயம் வனசம் அம்புசம் வாரீசம் - 4.மரப்பெயர்:4 26/2
TOP
மாலுமியும் (1)
வாராரும் மீகாமன் மீவான் மாலுமியும் மரக்கலன்பேர் நீகான்பேர் நியவன் என விரும்பே - 2.மக்கள்பெயர்:2 20/4
TOP
மாலூரம் (1)
மேவு கொட்டம் குரவு ஆகும் கிரிமல்லி குடசம் வெட்பாலை ஆம் நுணவை தணக்கு ஆம் மாலூரம்
கூவிளை நின்மலதாரு சிவதருவே வில்வம் கூவிளமும் ஆம் கடம்பல் கூம்பல் குமிழ்மரப்பேர் - 4.மரப்பெயர்:4 10/2,3
TOP
மாலை (10)
அணி திவா எல் பகல்பேர் எல்லி நிசா கங்குல் அல் வியாபரி மாலை சாமம் நத்தம் யாமம் - 1.தெய்வப்பெயர்:1 47/3
ஓர் மாலை யாமமும் வைகறையும் என ஆறாய் உதித்து ஐந்து கடிகை முதல் ஒவ்வொரு பத்து ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 50/3
மரபு நீர் பான்மை வண்மை கிழமை பெற்றி தகவு மாலை பால் இயல்பு தன்மை தகுதி சந்தர் தகைமை - 7.பண்புப்பெயர்:7 39/1
சிகரம் மலைமுடி கவரி மதிழ் தலை வெற்பு அலை ஆம் சிகழிகை வாசிகை மாலை மயிர் முடி முப்பெயர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1/2
மஞ்சரியே பூங்கொத்து மாலை தளிர் ஆகும் மஞ்சு பூண் வனப்பு வலி முகில் யானை முதுகு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 23/3
அடை இலை சும்மாடு அடுத்தல் கணம் வழி அப்பமும் ஆம் அடர் நெருக்கம் போர் தகடு ஆம் துடர் மாலை துடர்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 28/4
படலிகை ஓர் மணி வட்டம் பீர்க்கு பூந்தட்டு ஆம் படலை பரி மணி மாலை படர்வு ஒருகண்பறை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 30/3
கோதை குழல் காற்று ஒழுங்கு மாலை கை தோற்கட்டே குடகன் மட வாள் உடும்பு வில்நாண் ஒன்பதுமாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 56/1
அந்தரம் விண் முடிவு நடு பேதம் இடம் ஐந்தாம் அந்தி சந்தி மாலை யாழ் இரவு ஆம் சிந்தனையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 64/4
அல் இருள் இரா ஆகும் கல் ஒலி கல் மலை ஆம் அலங்கலே தளிர் மாலை இரங்கல் அசைவு ஒளி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 112/2
TOP
மாலையின்பேர் (2)
இன்பமுறு சந்தி அந்தி சாயம் மாலையின்பேர் இருள் நீலம் துணங்கறல் கச்சளம் தமம் திவாந்தம் - 1.தெய்வப்பெயர்:1 48/2
நினைவாகும் தொடை இருபானிரண்டும் மாலையின்பேர் நீடும் இலம்பகம் சூட்டும் நுதலணி என்றாகும் - 4.மரப்பெயர்:4 36/3
TOP
மாலையே (1)
மாலையே இரவந்தி ஒழுங்கு மாலிகை ஆம் மல்லிகை தீபிகைத்தட்டு தீபம் மவ்வல் மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 119/2
TOP
மாவலர் (1)
சால்வலவர் பண்ணுவார் வாதுவர் மாவலர் மாச்சானியர்பேர் மதயானைப்பாகர் தோரணரே - 2.மக்கள்பெயர்:2 19/4
TOP
மாவாக்கம் (1)
பெயர்பெறு பொன் பொறி விமலை மாவாக்கம் இளையாள் பெரும் திருப்பூமான் சலசை கமலை அரிப்பிரியை - 1.தெய்வப்பெயர்:1 16/1
TOP
மாவிருட்சம் (1)
கணப்பீரம் வச்சிரம் மாவிருட்சம் வச்சிராங்கம் கள்ளியின்பேர் இந்திரசூரியம் சிந்துவாரம் - 4.மரப்பெயர்:4 15/2
TOP
மாவின்பேர் (1)
வகையாம் பிண்ணாக்கு ஒச்சை வறையல் மலாவகம் ஆம் மாவின்பேர் இடி நுவணி பிண்டி என மூன்றாம் - 6.பல்பொருள்பெயர்:6 13/1
TOP
மாவே (1)
திறத்தினுடன் வகை கூறுபாடு வகுத்தலின்பேர் திணை குடி ஆம் பரியாயம் முறை ஆகும் மாவே
வெறுப்பு அறுத்தல் ஒல்லாமை முனை அவாவின்மை வேண்டாமை உவர்ப்பும் ஆம் விரத்தி சார்வறுத்தல் - 7.பண்புப்பெயர்:7 24/1,2
TOP
மாழ்கல் (1)
தாவம் பேது அனந்தர் களன் ஏமம் மருள் மான்று சழங்கு அரி மைந்தே பித்து மயர் கழுமு மாழ்கல்
நோவு மறன் மயல் மயக்கம்அதாம் கைதூவாமை நொய்துறும் கையொழியாமை ஆம் பெயர் மைவிழியே - 7.பண்புப்பெயர்:7 35/3,4
TOP
மாழ்கு (1)
வெய்யவன் மான்தலை மாழ்கு மதியும் மகசிரம் ஆம் வியன் சிலை யாழ் இறை செங்கை மூதுரை ஆதிரை பேர் - 1.தெய்வப்பெயர்:1 41/3
TOP
மாழாத்தல் (1)
சோவம் மாழாத்தல் உணராமை மத்தம் இளமை சோகம் இருள் வெருள் மோகம் உன்மத்தம் பித்தம் - 7.பண்புப்பெயர்:7 35/2
TOP
மாழை (6)
ஆம்பிரம் சேகரம் மாழை மாந்தி கொக்கு சூதம் ஆறும் தேமாவின்பேர் எகின் மாழை கிஞ்சம் - 4.மரப்பெயர்:4 8/1
ஆம்பிரம் சேகரம் மாழை மாந்தி கொக்கு சூதம் ஆறும் தேமாவின்பேர் எகின் மாழை கிஞ்சம் - 4.மரப்பெயர்:4 8/1
அத்தம் இரணியம் மாழை வங்காரம் காணம் ஆசை பொலன் செந்தாது மாசை உரை சாமி - 6.பல்பொருள்பெயர்:6 1/1
உன்னிய வங்காரமே தகணமொடு மாழை உலோகமதன்கட்டிகள் சம்பகம் இரும்பாணிகளே - 6.பல்பொருள்பெயர்:6 3/4
திரட்சி கணை குவவு கொம்மை சேர் துறுமல் சோகம் சேடு புஞ்சம் மாழை வட்டு பிழம்பு முண்டம் குழியம் - 7.பண்புப்பெயர்:7 3/1
காரிகை பொன் சந்தம் தேசிகம் சொக்கு மஞ்சு காமர் ஒண்மை வாமம் பூ தகை தளிமம் மாழை
ஆரி கவின் மயம் விடங்கம் சுபம் செழுமை காந்தம் அந்தம் நவ்வி மணி வனப்பு கோலம் நன்கு மாமை - 7.பண்புப்பெயர்:7 14/1,2
TOP
மாளிகை (2)
விதி தரணி வேத்தவை அத்தாணி அரண்மனையும் வேந்துஇருக்கை ஆம் குலம் மாளிகை பவனம் சாலம் - 5.இடப்பெயர்:5 9/2
சேர்பு வயின் பாத்தி மாளிகை மாடம் புக்கில் செறி வசதி இடவகை மந்திரம் முறையுள் இல்லம் - 5.இடப்பெயர்:5 10/1
TOP
மாளுதல் (1)
ஆவிவிடல் மாளுதல் சமாதி பொன்றல் முடிதல் அவன்றல் யோகம் தபுதல் இலல் இறத்தல் மரணம் - 9.செயல்பற்றியபெயர்:9 18/1
TOP
மாற்கணம் (1)
பத்திரம் போத்திரம் சிலீமுகம் தொடை உரோபம் பகழி மாற்கணம் கங்கபத்திரம் கோல் பாணம் - 6.பல்பொருள்பெயர்:6 19/1
TOP
மாற்கம் (1)
தெரு நடவை பதம் மாற்கம் சுரம் வட்டை பட்டம் சேர் வழிப்பேர் ஏழைந்தாம் அருநெறிப்பேர் தூம்பு - 5.இடப்பெயர்:5 31/3
TOP
மாற்கம்அதாம் (1)
தண்டு பரி மாற்கம்அதாம் வானரம் மயூரம் சரம் சசமே மல்லம் என சாற்றிடும் ஐங்கதியே - 3.விலங்கின்பெயர்:3 8/4
TOP
மாற்சனை (2)
குழி முழவம் பதலை கடிப்பறை பகுவாய் தவில் ஆம் கொடும் துடி தண்ணுமை உடுக்கு ஆம் பரினம் மண் மாற்சனை ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 33/1
மண் அணு ஒப்பனை முழவின் மாற்சனை மண் நான்காம் வண்மை கொடை வாய்மை வளம் வலி புகழ் ஐம்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 48/2
TOP
மாற்றம் (1)
மாற்றம் மொழி கதை தீர்ப்பு பறை செப்பம் சொல் ஆம் வாசகம் பாசுரம் வார்த்தை நடை வசனம் நான்கு ஆம் - 8.ஒலிபற்றியபெயர்:8 1/2
TOP
மாற்றல் (1)
வலத்தல் வாரணம் நிணத்தல் ஆணை தட்டல் முடைதல் மாற்றல் வாரித்தலொடு தடை தடுத்தல் தகைதல் - 9.செயல்பற்றியபெயர்:9 15/1
TOP
மாற்றலர் (1)
வாவு தெவ்வர் அமித்திரர் ஒட்டார் மருவார் மானர் மாற்றலர் போற்றலர் சேயர் சூரர் வட்கார் கேளார் - 2.மக்கள்பெயர்:2 28/4
TOP
மாற்றார் (1)
பகும் அரக்கர் தயித்தியர் தண்டார் அவுணர் அசுரர் பண்ணவர் மாற்றார் நிருதர் திதிமைந்தர் யாதர் - 1.தெய்வப்பெயர்:1 22/1
TOP
மாற்றிடர் (1)
வாதை வடகாற்று இடர் ஆம் வேதை மாற்றிடர் ஆம் வரும் பதுக்கை மலை தூறு ஆம் பதங்கம் விட்டில் புள் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 58/3
TOP
மாற்று (1)
மாற்று கன்னிப்பேர் குமரி ஓடை கால் கால்வாய் வாய்க்காலின்பேர் குரம்பு குலை சேது வரம்பு - 5.இடப்பெயர்:5 20/2
TOP
மாற்றுணவு (1)
சுரருணவு பலி சருவோடு அவி ஆம் மாற்றுணவு தோட்கோப்பு பொதிசோறு கட்டனத்தின் பேரே - 6.பல்பொருள்பெயர்:6 11/4
TOP
மாறல் (2)
வெயர்த்தலே கசிவு வேர்வு ஆம் சுவேதமும் ஆம் விற்றல் பகருதல் மாறல் நொடை விலைசெப்பு அகவே - 9.செயல்பற்றியபெயர்:9 16/4
வீவு துஞ்சல் மாய்வும் உஞ்சல் சாவும் மூவைந்தாம் விளிவும் ஆம் பரிகரி வக்கிரம் மாறல் சேறல் - 9.செயல்பற்றியபெயர்:9 18/2
TOP
மாறன் (1)
மதிகுலத்தான் மீனவன் கைதவன் வேம்பின்தாரான் வழுதி வரகுணன் மாறன் செழியன் வைகைநதியான் - 2.மக்கள்பெயர்:2 11/1
TOP
மாறா (1)
உறி சிக்கம் சிதர் தூக்கு சிமிலி ஆம் தடியே உலக்கை முசலமும் ஆம் சோதனி துடைப்பம் மாறா
முறம்அதை சூற்பம் சுளகு சேட்டை சின்னம் தட்டு முற்றில் என்பார் குதம்பம்தாம் கிடுகு சட்டம் ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 40/1,2
TOP
மாறி (1)
பின்னதின் மாறி பிறந்த சேய் விராத்தியன் ஆம் பிறங்கடையே மருகன் மருமான் நான்கு பேரும் - 2.மக்கள்பெயர்:2 41/2
TOP
மாறு (1)
அலகு ஒளி நெற்கதிர் சோகி எண் மாறு நுளம்பு ஆம் அலரி அழகு இரவி குளம் கண் வரி பூச்செடி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 110/2
TOP
மாறுபாடு (3)
மாய்தல் ஆவரணம் இவை மறைதல் ஆம் தெற்றல் மாறுபாடு ஆம் பொல்லம் துன்னம் ஆம் சங்கம் - 9.செயல்பற்றியபெயர்:9 17/3
குணுங்கர் குயில் உவர் இழிஞர் தோல்கருவி ஓர் பேர் கோணலே கோண் வளைவு மாறுபாடு ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 42/3
பேதை அறியான் குருடன் ஓர் பருவம் பெண் ஆம் பேதி அவிடதம் கள்ளும் மாறுபாடு ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 56/3
TOP
மான் (8)
குலைப்பில் பிணை சாரங்கம் இரலை நவ்வி மிருகம் குரங்கமே வற்சையம் மான் பன்னிரண்டாம் கருமான் - 3.விலங்கின்பெயர்:3 13/3
கரு விருடம் மூடிகம் மாகிர் உந்துரு துந்தளமே கனகதமும் பெருச்சாளிப்பேர் குரங்கு மா மான்
மிருகம் விலங்கின்பொதுப்பேர் கணம் குலம் வியூகம் விருந்தம் சால கூட்டம் யூகம் சேகரமே - 3.விலங்கின்பெயர்:3 18/3,4
கலை மகரம் மான் சுறா மீனேறும் சுறவு ஆம் கயல் சபரம் சேல் ஆம் கெண்டையின்பேர் வரால்மீன் - 3.விலங்கின்பெயர்:3 37/1
ஏணி எல்லை உலகு இறைவை மான் பழு ஏணியும் ஆம் யாணர் கலம் புதிது அழகு தச்சர் அண்டர் ஆமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 43/4
அருணம் மான் எலுமிச்சு தகர் சிவப்பு நான்காம் அரணம் வேல் மதில் காடு கவசம் காவலும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 92/2
தார் கொடி பூ படை தொடை கிண்கிணி கோவை ஒழுங்கு ஆம் சாரங்கம் சாதகப்புள் வண்டு மான் மூன்றாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 102/1
நாவிதன் மஞ்சிகன் பூரம் கார்த்திகை முப்பேராம் நவ்வி மான் அழகு தோணியும் ஆம் ஓவியமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 128/4
உழை உடம் மான் யாழ்நரம்பு ஆம் அழுவம் விரி நாடு ஆம் ஊழ் எனும் சொல் பகை முறைமை வெயில் முப்பேர் தொழுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 143/4
TOP
மான்தலை (1)
வெய்யவன் மான்தலை மாழ்கு மதியும் மகசிரம் ஆம் வியன் சிலை யாழ் இறை செங்கை மூதுரை ஆதிரை பேர் - 1.தெய்வப்பெயர்:1 41/3
TOP
மான்மதம் (1)
மா துருக்கம் நானம் மான்மதம் எனும் பேர் ஐந்தும் மருவளர் கஸ்தூரியின்பேர் மறுவி மறி நாவி - 3.விலங்கின்பெயர்:3 16/3
TOP
மான்று (1)
தாவம் பேது அனந்தர் களன் ஏமம் மருள் மான்று சழங்கு அரி மைந்தே பித்து மயர் கழுமு மாழ்கல் - 7.பண்புப்பெயர்:7 35/3
TOP
மானத்தன் (1)
தொக்க பிதிர் ஈன்றானம் மானத்தன் பயந்தான் தொழுமச்சன் பதினொன்றும் தகப்பன்பேர் அனைத்தே - 2.மக்கள்பெயர்:2 35/4
TOP
மானதன் (1)
மானதன் வேள் இரதிநண்பன் உருவிலி மனோபு மாரன் மதுசகன் சம்பராரி தென்றல்தேரோன் - 1.தெய்வப்பெயர்:1 17/1
TOP
மானம் (7)
வையம் உருள் பிரமன்நாள் சகடு ததி பண்டி மானம் பார் தேர் ஊற்றால் ஐமீன் உரோணி - 1.தெய்வப்பெயர்:1 41/1
சாய்வுஇல் அரமியம் நிலாமுற்றப்பேர் மானம் சமத்தமும் வேரமும் ஆகும் மண்டபப்பேர் பொதுவே - 5.இடப்பெயர்:5 8/4
மேல் கயவு நளி பாழி வீறு செம்மல் மானம் வியன் மூரி முடலை நாலேழொன்று உன்னுகவே - 7.பண்புப்பெயர்:7 4/4
வரைவு துணை தனை அவதி தாறு அளவு காறு மானம் மட்டு பிரமாணம் நோகமபு காலை - 7.பண்புப்பெயர்:7 10/1
எறுழ் மதுகை தானம் மதம் சத்துவம் துப்பு ஆற்றல் ஏண் முரண் உரம் தோற்றம் தாவு தாம் மானம்
திறல் பாழி முன்பு வயம் பலம் முடுகல் மல்லாய் செப்பும் நாற்பான்மூன்றும் வலு என சொல்வீரே - 7.பண்புப்பெயர்:7 16/3,4
கொழுப்பு அரிப்பு செயிர் மானம் புரை முப்பான்மூன்றும் குற்றம்அதாம் தளர்ச்சியின்பேர் ஏட்டை அசா கொடியே - 7.பண்புப்பெயர்:7 28/4
ஏய்வு படி நேர் கதழ்வு தூக்கு வீழ் மானம் இணை துணை அற்று உறழ் ஒத்தல் நிகர் பொருவ கடுப்ப - 7.பண்புப்பெயர்:7 38/3
TOP
மானமா (1)
சலிப்பில் சீகரம் சவரம் சமரி அன்னம் எகினம் சவரிமா கவரிமா மானமா பட்டம் - 3.விலங்கின்பெயர்:3 13/1
TOP
மானமும் (1)
இலகு மென்மை சுகுமாரம் மிருது ஆம் அளவை இன்மையின்பேர் அனந்தமும் அபாரமும் மானமும் ஆம் - 7.பண்புப்பெயர்:7 9/1
TOP
மானமொடு (1)
மானமொடு பிருது கொம்புநடு ஆம் புட்கரமே மத கைநுனி ஆம் எயிறு கோடு தந்தம் மருப்போடு - 3.விலங்கின்பெயர்:3 5/3
TOP
மானர் (1)
வாவு தெவ்வர் அமித்திரர் ஒட்டார் மருவார் மானர் மாற்றலர் போற்றலர் சேயர் சூரர் வட்கார் கேளார் - 2.மக்கள்பெயர்:2 28/4
TOP
மானவர் (1)
மக்கள் மானிடர் மாந்தர் ஆண்டையர் மண்ணிலத்தார் மனிதர் மானவர் மாக்கள் சனர் உலகர் மனிடர் - 2.மக்கள்பெயர்:2 35/1
TOP
மானனையாய் (1)
செங்கனிவாய் மானனையாய் சோதரரே துணைவர் சேர் சகோதரரும் உடன்பிறந்தவர்பேர் கணிப்பே - 2.மக்கள்பெயர்:2 37/4
TOP
மானி (2)
அலவன் இமகரன் சாந்தன் குளிரி அல்லோன் வேந்தன் அரி குடோதயன் மானி உடுபதி தண்சுடரே - 1.தெய்வப்பெயர்:1 34/3
மானி ஏனாதி சீமங்கலி மஞ்சிகனே மயிர்வினைஞன் தீர்த்தன் நாவிதன்பேர் சண்டாளர் - 2.மக்கள்பெயர்:2 18/1
TOP
மானிடர் (2)
மக்கள் மானிடர் மாந்தர் ஆண்டையர் மண்ணிலத்தார் மனிதர் மானவர் மாக்கள் சனர் உலகர் மனிடர் - 2.மக்கள்பெயர்:2 35/1
வக்கிரமே மடங்கல் வட்டம் கொடுமை பொறாமையும் ஆம் மக்கள் சிறார் மானிடர் ஆம் நக்கல் உண்டல் சொரிவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 11/1
TOP
மானினி (1)
தெரிவை மானினி நாரி மகள் வனிதை மாது சிறுமி இளம்பிடி மடந்தை தையல் பிணா மகடூஉ - 2.மக்கள்பெயர்:2 42/1
TOP
மானே (2)
பாயும் கால் வளி உலவை நீழல் சமீரணன் கம்பவ மானே கோடை கொண்டல் பரிசனன் மால் உரவோன் - 1.தெய்வப்பெயர்:1 28/1
தரி குசவன்பேர் சூனர் பொல்லர் துன்னர் சாலி தைப்போர்பேர் காரோடர் உறைகாரர் மானே - 2.மக்கள்பெயர்:2 17/4
TOP
மான்ஏந்தி (1)
சங்கரன் உமாபதி பிரான் நம்பன் யோகி சயம்பிறை சதாசிவன் கங்காளன் மான்ஏந்தி
அங்கணன் பேயோடாடி சருவஞ்ஞன் ஞானி அமலன் அரன் நீலகண்டன் பித்தன் நித்தன் சோதி - 1.தெய்வப்பெயர்:1 1/1,2
TOP
|
|
|