<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - முதற்பகுதி - தொடரடைவு

மெ - முதல் சொற்கள்
மெத்தை 5
மெய் 11
மெய்க்குறை 1
மெய்காப்பான் 1
மெய்காப்போர் 1
மெய்ச்சல் 2
மெய்த்த 1
மெய்த்தலையினோடு 1
மெய்நிலை 1
மெய்ப்பேர் 1
மெய்ப்பை 1
மெய்ப்பொருத்து 1
மெய்மை 1
மெய்யர் 3
மெய்யன் 1
மெய்யுறை 1
மெய்யே 2
மெய்யைக்கொட்டல் 1
மெல்லன் 1
மெல்லிலை 1
மெலிவு 2
மெழுகொடு 1
மென் 1
மென்கால் 1
மென்சொல்லாய் 1
மென்பண்ணை 1
மென்பாடு 1
மென்மை 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    மெத்தை (5)
அணை தவிசு தளிமம் மெத்தை ஆகும் உபத்தாணம் அடைத்த தலையணையின்பேர் கம்பலம் சிம்புளியும் - 6.பல்பொருள்பெயர்:6 46/1
அணி அழகு நிரை செய்யுள் கலன் அணவல் படை ஆம் அணையே செய்கரை மெத்தை அடுதல் வாத்தியம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 41/1
பயல் சிறுமை பள்ளம்அதாம் பயம்பு கொப்பம் தாழ்வு ஆம் பாயல் மெத்தை குதிப்பு ஆகும் சாயல் அழகு எழல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 82/1
தவிசு தனிவழி தடுக்கு மெத்தை புலன் நான்காம் சவி வனப்பு காந்தி மணிக்கோவை செவ்வி ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 124/1
இளி உரித்தல் இணுங்கல் இசித்திடல் இசையும் ஆகும் இளவல் பின்னோன் இளம்பயிர் ஆம் தளிமம் மெத்தை அழகு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 136/3

 TOP
 
    மெய் (11)
மெய் துளக்கு மீன் மரக்கால் காற்றின்நாள் விளக்கு வீழ்க்கை வெறுநுகம் பதுமம் தீபம் எட்டும் சோதி - 1.தெய்வப்பெயர்:1 43/3
தேகம் அவையவம் காயம் ஆதாரம் சட்டை திரு மேனி தாபரம் மெய் புட்கலம் சரீரம் - 2.மக்கள்பெயர்:2 46/2
செழித்திடும் இந்திரியப்பேர் மெய் வாய் கண் மூக்கு செவி ஐந்தும் பொறி ஆகும் சுவை ஒளி ஊறு ஓசை - 2.மக்கள்பெயர்:2 59/2
மெய் ஆர் பத்திரம் தழை தமாலம் இலைப்பேர் ஆம் மென் கிசலை குழை கிளை வல்லரி முறியே அலங்கல் - 4.மரப்பெயர்:4 30/2
விறல் ஈடு நலம் தீரம் திண்மை மைந்து நோன்மை மெய் ஊக்கம் மிடல் ஆண்மை மொய்ம்பு வலி மல்லல் - 7.பண்புப்பெயர்:7 16/2
இதியாசம் இலக்கியம் காட்டுதல் உதாரணப்பேர் எழுத்துவண்ணம் வடிவு தன்மை ஆகும் ஒற்றே மெய் ஆம் - 8.ஒலிபற்றியபெயர்:8 10/1
ஆணை முறை மெய் ஏவல் வெற்றி சூள் தடை பேர் ஆணிதான் வயிரம் அழகு எழுத்தாணி திறன் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 43/3
சத்தியம் மெய் சபதம் ஆம் உத்திரம் நாள் பா ஆம் தைத்தல் செறிகுற்றல் ஆம் துத்தி பொறி சுணங்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 62/1
காத்திரம் மெய் கனம் கோபம் கீரி கரி அடி ஆல் காய்த்தல் சினத்திடல் மரம் காய்த்திடல் பேர் தந்திடுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 63/4
மெய் உடம்பு மெய்மை ஆம் பொய் சடம் பொந்து ஆகும் வேய் துளை ஒற்று அணிதலும் மூங்கிலும் நாற்பேராகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 83/1
காயம் உடல் ஐங்காயம் கறிகரித்தல் விண் ஆம் காணும் வாய் குழல் இடம் மெய் வாய் வாய்த்தல் ஐம்பேர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 85/3

 TOP
 
    மெய்க்குறை (1)
மெய்த்தலையினோடு மண்டை ஆம் கவந்தம் யூபம் மெய்க்குறை மட்டையும் அதுவாம் கிருத்திமம் தொக்கு உரியல் - 2.மக்கள்பெயர்:2 57/2

 TOP
 
    மெய்காப்பான் (1)
தோல்வினைஞர்பேர் பறம்பர் பாடினிபேர் பாட்டி சொல் விறலி மதங்கி ஆம் கஞ்சுகி மெய்காப்பான்
  சால்வலவர் பண்ணுவார் வாதுவர் மாவலர் மாச்சானியர்பேர் மதயானைப்பாகர் தோரணரே - 2.மக்கள்பெயர்:2 19/3,4

 TOP
 
    மெய்காப்போர் (1)
தகுவர் நிசிசரர் பிசிதாசனர் வக்ரதந்தர் தானவர் இராக்கதர் மெய்காப்போர் கார்வண்ணர் - 1.தெய்வப்பெயர்:1 22/2

 TOP
 
    மெய்ச்சல் (2)
தோற்றுரை யாழ்மொழி பதம் ஆம் ஏத்தல் மெய்ச்சல் வாழ்த்தல் துதி வழுத்தல் புகழ்தல் பரசுதல் பரவல் பழிச்சல் - 8.ஒலிபற்றியபெயர்:8 1/3
விரி பொழுதுபோக்கு விளையாட்டு பாராட்டு மெய்ச்சல் வினோதம் களித்தல் குலவல் கொண்டாடலின்பேர் - 9.செயல்பற்றியபெயர்:9 2/1

 TOP
 
    மெய்த்த (1)
விரி தட்டு தேர்நடு நாப்பணும் ஆகும் கொடிஞ்சி மெய்த்த கூவிரம் ஆகும் தவிசு தடுக்கு உரித்தே - 6.பல்பொருள்பெயர்:6 38/4

 TOP
 
    மெய்த்தலையினோடு (1)
மெய்த்தலையினோடு மண்டை ஆம் கவந்தம் யூபம் மெய்க்குறை மட்டையும் அதுவாம் கிருத்திமம் தொக்கு உரியல் - 2.மக்கள்பெயர்:2 57/2

 TOP
 
    மெய்நிலை (1)
தாபரம் மெய்நிலை தரு ஆம் தபுதல் சா கேடு ஆம் தரி யூபம் படை கவந்தம் அகத்தறி முப்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 70/1

 TOP
 
    மெய்ப்பேர் (1)
வரநிலைமை பரம் வாய்மை ஆணை வேளாண்மை வாய் உண்மை நிச்சயம் சத்தியம் மன்ற மெய்ப்பேர்
  சரதம் சாதமும் ஆகும் வழுது மிச்சம் பெட்டு சாதனை வக்கிரம் விகிர்தம் படிறு பொக்கம் வஞ்சம் - 8.ஒலிபற்றியபெயர்:8 3/1,2

 TOP
 
    மெய்ப்பை (1)
மெய்ப்பை காஞ்சுகம் அங்கி காஞ்சிகை குப்பாயம் மேல்வானம் கஞ்சுகமும் சட்டை ஆம் வயிரம் - 6.பல்பொருள்பெயர்:6 45/1

 TOP
 
    மெய்ப்பொருத்து (1)
கத்திகை தார் கொடிமரம் ஆம் பத்து ஒழுக்கம் தசம் ஆம் கத்தன் இறை சிவன் ஆகும் கத்தி கல் மெய்ப்பொருத்து ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 62/2

 TOP
 
    மெய்மை (1)
மெய் உடம்பு மெய்மை ஆம் பொய் சடம் பொந்து ஆகும் வேய் துளை ஒற்று அணிதலும் மூங்கிலும் நாற்பேராகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 83/1

 TOP
 
    மெய்யர் (3)
சுவற்கர் உம்பர் விபுதர் உயர்நிலையர் வரர் வானோர் சுரர் அமரர் கடவுளர் புத்தேளிர் ஐயர் மெய்யர்
  தவத்தர் அண்டர் அமுதர் விண்ணோர் மேலோர் ஆதித்தர் தானவர் பண்ணவர் பகவர் அதிதி சுதர் தீர்த்தர் - 1.தெய்வப்பெயர்:1 20/1,2
சடைமுடியோர் மாதவர் தாபதர் அறிஞர் தூயோர் சார்பில்லோர் உயர்ந்தவர் மோனிகள் ஐயர் மெய்யர்
  ஒடிவில் கனிமூலசாகாசனர் எண்ணான்கோடு ஒன்றும் அருந்தவர் நாமம் என்று சொல்லும் தமிழே - 2.மக்கள்பெயர்:2 1/3,4
விரி அறவோர் மெய்யர் முத்தீச்செல்வர் அந்தணாளர் விந்தமாலையர் வேதபாரகர் வேள்வியினோர் - 2.மக்கள்பெயர்:2 3/3

 TOP
 
    மெய்யன் (1)
சுதனபோசனன் பிச்சாடனன் விமலன் மெய்யன் தும்புருநாதன் சாமதாற்பரியன் புயங்கன் - 1.தெய்வப்பெயர்:1 3/3

 TOP
 
    மெய்யுறை (1)
பறிவில் கீசகம் தலைக்கிராணப்பேர் பருமம் பரம் பரணம் மெய்யுறை சடாரி கச்சை கண்டம் - 6.பல்பொருள்பெயர்:6 24/3

 TOP
 
    மெய்யே (2)
உத்தரீகமே ஏகாசம் ஆம் கொய்சகம் நீவி ஆம் தோக்கை முன்றானை மெய்யே - 6.பல்பொருள்பெயர்:6 44/4
உயவை காக்கணம் முல்லை கான்யாறு என்றாகும் உரை செய்யல் தொழில் காவல் சேறு ஒழுங்கு ஆம் மெய்யே - 10.ஒருசொல்பல்பொருள்:10 82/4

 TOP
 
    மெய்யைக்கொட்டல் (1)
அதுவாம் குடந்தம் கைகூப்பி மெய்யைக்கொட்டல் ஏகபதம் குந்தித்தல் குஞ்சித்தல் ஆகும் - 9.செயல்பற்றியபெயர்:9 28/3

 TOP
 
    மெல்லன் (1)
அலைநிலப்பெண் ஆம் புலம்பன் துறைவன் மெல்லன் சேர்ப்பன் அரிய கொண்கன் ஐம்பேர் நெய்தல்தலைவன்பேர் ஆம் - 2.மக்கள்பெயர்:2 34/3

 TOP
 
    மெல்லிலை (1)
கொடி திரையல் மெல்லிலை தின்னிலை நாகவல்லி குறித்த பான் அடைக்கொடியும் வெற்றிலைப்பேர்க்கு இயம்பே - 4.மரப்பெயர்:4 20/4

 TOP
 
    மெலிவு (2)
வேய் எனும் சொல் ஒற்று ஆகும் ஞொள்கல் சிங்கல் போகல் மெலிவு கிரிசம் தேம்பல் நாம்பல் இளைத்தலின்பேர் - 9.செயல்பற்றியபெயர்:9 17/1
பாங்கு பக்கம் சகி அழகு ஆம் வாங்கல் கொள்ளல் வளைவு ஆம் பங்கயம் பார் தாமரை ஆம் சிங்கல் குன்றல் மெலிவு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 15/1

 TOP
 
    மெழுகொடு (1)
அரக்கு மெழுகொடு சிவப்பு கள்ளின்விகற்பமும் ஆம் அரற்றல் ஒலி அழுதலும் ஆம் உருத்தல் சினம் முளைப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 95/1

 TOP
 
    மென் (1)
மெய் ஆர் பத்திரம் தழை தமாலம் இலைப்பேர் ஆம் மென் கிசலை குழை கிளை வல்லரி முறியே அலங்கல் - 4.மரப்பெயர்:4 30/2

 TOP
 
    மென்கால் (1)
ஆறு தென்றல் மலையக்கால் வசந்தன் மந்தாநிலமே அரும் சிறுகால் இளம்கால் தென்கால் தென்றி மென்கால்
  மீறும் மந்தமாருதம் பத்து ஆம் கோடை மேல்கால் மிகு வடந்தை வாடை வடகால் கொண்டல் கீழ்கால் - 1.தெய்வப்பெயர்:1 29/1,2

 TOP
 
    மென்சொல்லாய் (1)
மருட்டு உறுதிச்சொல் ஆகும் உல்லாபம் குதலை மழலை கொஞ்சல் மிழலை ஐந்தும் மென்சொல்லாய் வருமே - 8.ஒலிபற்றியபெயர்:8 2/4

 TOP
 
    மென்பண்ணை (1)
விடு சயனம் உறையுள் கட்சி துயிலிடம் ஆம் பொத்து மென்பண்ணை சேக்கை பட்டம் விலங்குதுயிலிடமே - 5.இடப்பெயர்:5 29/4

 TOP
 
    மென்பாடு (1)
சாயல் இவை மென்பாடு ஆம் செயலறல் கையறவு ஆம் சமம் இகல் கேழ் ஆங்கு அன்ன போல் என்ன அனைய - 7.பண்புப்பெயர்:7 38/2

 TOP
 
    மென்மை (2)
இலகு மென்மை சுகுமாரம் மிருது ஆம் அளவை இன்மையின்பேர் அனந்தமும் அபாரமும் மானமும் ஆம் - 7.பண்புப்பெயர்:7 9/1
ஞெள்ளலே வீதி பள்ளம் மென்மை மூன்றாகும் நெடிய காளகம் கறுப்பு ஊர் உடை ஆம் வெள்வளையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 141/4

 TOP