|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
மேக்கு (1)
மேக்கு மேற்றிசை மேல் ஆம் பாக்கு இடைச்சொல் பாக்கு ஆம் வியந்திடு கைக்கிளை இசையும் ஒருதலைக்காமமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 12/3
TOP
மேகநாதனும் (1)
வியன் அவரை ஆம் குரால் சில்லி சாகினியும் மேகநாதனும் கீரைப்பேர் ஆம் கன்னிகையே - 4.மரப்பெயர்:4 21/4
TOP
மேகநிற (1)
மேகநிற பீலி கலாபம் தோகை சிகண்டம் வேசகம் கூந்தலும் மயிலின்இறகு ஆகும் முருந்து என்று - 3.விலங்கின்பெயர்:3 22/3
TOP
மேகம் (5)
அழை மேகம் நாற்பது என்றாம் விடியொலி செல் மடங்கல் அசனி உரும் இகுளி விண்ணேறு அனலேறும் இடியே - 1.தெய்வப்பெயர்:1 51/4
விண்டு மலை வேய் காற்று மேகம் மால் ஐந்தாம் விண் முகில் வான் சுவற்கம் ஆம் கண் இடம் வேய் விழி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 46/1
அம்பு கணை நீர் மேகம் மூங்கில் கூர்மையும் ஆம் அருள் சாமி குரு இறைவி யாழ் முதல்வியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 76/1
குயில் உரை கோகிலம் மேகம் துளையொடு நாற்பேராம் குயிறல் குடைந்திடல் பண்ணல் சொறிதல் கூவுதல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 81/1
மை இருள் மை மலடு ஆடு மேகம் அழுக்காறு ஆம் வையம் தேர் ஏறு உரோகணி புவி ஊர்தியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 83/3
TOP
மேகலை (1)
கிஞ்சுகம் என்பது முருக்கு முதலை சிவப்பு ஆகும் கிளர் காஞ்சி மேகலை ஊர் மரம் எதிரூன்றலும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 24/1
TOP
மேகலையே (1)
வடமொடு காழ் சரப்பணிப்பேர் சரிமணி கலாபம் மனவு தோரையும் அரைப்பட்டிகைப்பேர் மேகலையே
விடு காஞ்சியே கலாபம் தாமம் பதுமம் விரிசிகையும் மணிக்கோவை அம் அரை மேலணியே - 6.பல்பொருள்பெயர்:6 28/3,4
TOP
மேகவன்னி (1)
ஆவலுறு குறிஞ்சி குரவகம் மேகவன்னி அலர்ப்பாணம் சகசரி கோரண்டம் மலைக்கரு ஆம் - 4.மரப்பெயர்:4 10/1
TOP
மேட்டின்பேர் (2)
விரிந்த குவால் அவல் ஒதுங்கல் பதுக்கையும் மேட்டின்பேர் விடர் விட்பு கமர் மூன்றும் நிலம் பிளந்த வடுவே - 5.இடப்பெயர்:5 17/4
கோட்டி உமையவள் பிரமை சவை முப்பேராகும் கூறு திட்டை திண்ணை உரல் மேட்டின்பேர் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 39/2
TOP
மேடகம் (2)
உகழ் புருவை செச்சை மேடகம் கொச்சை அசம் மை உடு துரு கம்பளம் வெறி ஏழகம் கொறி ஆட்டின்பேர் - 3.விலங்கின்பெயர்:3 11/3
இறுகிய சாலிகை அரணம் மேடகம் கந்தளம் ஆசு ஈராறும் கவசப்பேர் எனும் கரியகுழலே - 6.பல்பொருள்பெயர்:6 24/4
TOP
மேடம் (2)
பகடு மயிடம் கிடாவின்பேர் மை மலடு ஆம் பள்ளை மறி ஒரு துருவை அயம் மேடம் வருடை - 3.விலங்கின்பெயர்:3 11/1
சுவை வண்டு கிள்ளை பரி கரி நுணல் ஆன் மேடம் தொனி ஏழாம் விசுவாமித்திரன் யமன் முக்கதிரே - 8.ஒலிபற்றியபெயர்:8 12/1
TOP
மேடம்அதற்கு (1)
மேடம்அதற்கு ஆட்டின்பேர் இடபம் விடைப்பேர் ஆம் மிதுனம் தாரணம் கவைஞன் தண்டு யாழ் இரட்டை - 1.தெய்வப்பெயர்:1 38/1
TOP
மேடன் (1)
பிறதாபன் வளவன் அழல் மங்கலன் சேய் உதிரன் பெரும் தீக்கோண் மேடன் விருச்சிகன் செவ்வாய்க்கு இருபான் - 1.தெய்வப்பெயர்:1 35/2
TOP
மேடு (13)
முரம்பு பரல் பருக்கைஅதாம் குவை திடறு திட்டை மோடு சுவல் மேடு குப்பை திடர் படரே வன்பால் - 5.இடப்பெயர்:5 17/3
உன்னதம் மேடு ஒழுக்கம் உச்சம் பரி நிமிர்ப்பு போகல் உத்துங்கம் மிசை ஏந்தல் ஓங்கல் கப்பு தூங்கல் - 7.பண்புப்பெயர்:7 5/1
விகடம் உயர் விகிர்தமும் ஆம் தகடு இலை ஐம்மையும் ஆம் மிகை குற்றம் மிகல் மேடு ஆம் நகை நகை தேசு உவப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 3/1
ஓங்கல் வெற்பு தலைவன் மேடு உயர்வு ஓங்கல் வேய் ஆம் உரை தூங்கல் சோம்பு ஆனை துயில் நடம் தராசு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 15/2
மிசை உணவு மேடு ஆகும் பசி பசப்பு பசி ஆம் வீசல் எறிந்திடல் ஈவு ஆம் ஊசல் உஞ்சல் சளிப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 17/1
மோடு மேடு உதரம்அதாம் சேடி ஊர் சகி ஆம் முடங்கல் வேய் முடங்குதல் நோய் தாழை நாற்பேராம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 34/3
பொத்தகம் சித்திரப்புடவை பண்டாரம் மேடு ஆம் புத்தேள் தெய்வதம் புதிது ஆம் பைத்தல் சினம் பசப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 61/3
ஏந்தல் கோன் பெருமை மேடு இலகுவம் நாற்பேராம் எந்திரம் தேர் திரிகை மதிலுறுப்பொடு சக்கரம் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 67/1
ஒப்பு நிகர் கொடைப்பொருள் ஆம் குப்பை செற்றை மேடு ஆம் உப்பு ஓரை கடல் இனிமை உவரோடு உப்பு ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 69/2
துவரை ஆடகம் ஊர் ஆம் செவி செவி கேட்பதும் ஆம் சுவல் பிடர் கொய் உளை மேடு கரி சுவல் பேசுவரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 125/4
உவா எனும் சொல் இளையோனும் பவ்வமும் தந்தியும் ஆம் உவப்பு மேடு உவகையும் ஆம் நிவப்பு உயர்ச்சி மேடு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 132/1
உவா எனும் சொல் இளையோனும் பவ்வமும் தந்தியும் ஆம் உவப்பு மேடு உவகையும் ஆம் நிவப்பு உயர்ச்சி மேடு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 132/1
கவான் எனும் சொல் உயர்ச்சி துடை மேடு திரட்சியும் ஆம் கவுசிகனே இந்திரனும் ஒரு முனியும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 132/2
TOP
மேடும் (1)
மூரல் அனம் நகை பல் ஆம் சார்பிடம் பற்று ஆகும் முரம்பு காயலும் மேடும் பாறையும் முப்பேரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 99/4
TOP
மேடை (1)
பருதி ஊர்கோள் இரவி நேமி வட்டம் உருள் ஆம் பரிகம் அம்பு மதில் மேடை கிடங்கு எனக்கு ஓசரியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 92/4
TOP
மேடையின்பேர் (1)
பாயும் வழி திண்ணையின்பேர் அளிந்தம் ஆம் பதணம் பரிகமும் உப்பரிகை அகப்பாவும் மேடையின்பேர்
சாய்வுஇல் அரமியம் நிலாமுற்றப்பேர் மானம் சமத்தமும் வேரமும் ஆகும் மண்டபப்பேர் பொதுவே - 5.இடப்பெயர்:5 8/3,4
TOP
மேதாவி (1)
வினி புலவர் உலகு மேதாவி தக்கோர் உயர்ந்தோர் மிக்கோர் ஆரியர் விசாரிதர் அறிஞர்க்குஅவையே - 2.மக்கள்பெயர்:2 4/4
TOP
மேதி (1)
சென்றோடும் பகடு பெற்றம் எருது நாலாறாம் திமில் இமில் அக்கே முரிப்பு ஆம் கார் மூரி மேதி
மன்றாரும் கவரி காசா மயிடம் கவைத்தாள் வடவை சவுரியம் காரான் எருமையின்பேர் பகரே - 3.விலங்கின்பெயர்:3 10/3,4
TOP
மேதினி (1)
வசுதை மேதினி உலகு தலம் புடவி தரணி மண் கிடக்கை தரை பாலம் பிருதுவி காசினி பூ - 5.இடப்பெயர்:5 3/3
TOP
மேதை (5)
செறி தூதன் அருணன் அறிவோன் சவுமன் பச்சை சிந்தைகூரியன் மேதை புதன் பதினொன்பதுமே - 1.தெய்வப்பெயர்:1 35/4
கலியில் கோமேதகப்பேர் மேதை பற்பராகம் கவுத்துவம் ஆம் வச்சிரம் என்பது வயிரம் ஆமே - 6.பல்பொருள்பெயர்:6 5/4
ஆலி மடம் பேதை பிழி சுவிகை சுரை சூரை அறிவழி முண்டகம் மேதை விளம்பி அம்பி தணியல் - 6.பல்பொருள்பெயர்:6 15/3
உரம் அறிவு தெளிவு புந்தி புலன் போதம் மேதை உணர்வு மதி காட்சி ஞாபகம் தேறல் சீலம் - 7.பண்புப்பெயர்:7 15/3
மேதை புதன் இறைச்சி தோல் அறிவு கள்ளோடு ஐந்தாம் வேதி திண்ணை பலகை விரவுதல் கேட்டை நாள் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 56/2
TOP
மேதையர் (1)
அவை கலைஞர் மேதையர் கற்றவர் கவிஞர் மூத்தோர் அறிஞர் கவி நாவலர் பாவலர் புலவர் சூரு - 2.மக்கள்பெயர்:2 5/1
TOP
மேம்பாடு (3)
இடக்கர் கூகனம் மறைத்தசொல் ஆகும் மேம்பாடு இசைத்தல் நெடு மொழி பெருஞ்சொல் பலரறிசொல் ஆகும் - 8.ஒலிபற்றியபெயர்:8 4/2
பயில் சீர்த்தி ஏற்றம் சீர் இசை தோற்றம் புகழ் மேம்பாடு ஒளி கியாதம் மீக்கூறொடு சுவேதம் - 8.ஒலிபற்றியபெயர்:8 7/1
சிரசு தலை மேம்பாடு ஆம் கரில் பிழை காழ்த்தலும் ஆம் சிரகம் வட்டில் கமண்டலமும் தலை திராணமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 86/2
TOP
மேருவின் (1)
மேனிலை பித்திகை தோடு கடம் அதற்கு ஏழ்பேராம் மேருவின் தென்பால் வடபால் அயனம் இரு கதியே - 1.தெய்வப்பெயர்:1 31/4
TOP
மேருவின்பேர் (1)
நெடுமலையும் மேருவின்பேர் வெள்ளிமலை கயிலை நீண்ட சயிலாதி விசையாத்தம் வேதண்டம் - 5.இடப்பெயர்:5 18/2
TOP
மேருஅசைத்தோன் (1)
மேருஅசைத்தோன் இலக்கத்துஒன்பதின்மர்முன்னோன் வேடன் ஒன்றோடு ஐம்பதும் சுப்பிரமணியற்கு ஆமே - 1.தெய்வப்பெயர்:1 9/4
TOP
மேல் (10)
மேல் இருத்தை பதம் கன்னல் நாடி நாழிகை ஆம் விகலை கலை காலநுட்பம் துடியுடன் ஆம் கணமே - 1.தெய்வப்பெயர்:1 46/4
திசையினில் சிவேதை தெற்கு தெக்கணமே வாசி தென்திசை யாமமும் ஆம் பச்சிமம் குடக்கு மேல் மேற்கு - 5.இடப்பெயர்:5 3/1
இடை வயின் கண் குலம் முதல் உள் பதி அகம் தேம் பக்கம் இடன் களம் சார் கடை முனை மேல் வாமம் கீழ் சூழல் - 5.இடப்பெயர்:5 32/2
பரிய பிலகடம் பலகாரம் கரி மேல் தவிசு ஆம் பல்லணம் பண் படை பருமம் பரம் பரி கல்லணை ஆம் - 6.பல்பொருள்பெயர்:6 25/2
மேல் கயவு நளி பாழி வீறு செம்மல் மானம் வியன் மூரி முடலை நாலேழொன்று உன்னுகவே - 7.பண்புப்பெயர்:7 4/4
மேக்கு மேற்றிசை மேல் ஆம் பாக்கு இடைச்சொல் பாக்கு ஆம் வியந்திடு கைக்கிளை இசையும் ஒருதலைக்காமமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 12/3
ஞாங்கர் வேல் பக்கம் முன்பு மேல் என நான்காகும் நல் ஆங்கு அவ்விடம் நிகர் ஆம் காங்கு சுரம் கறுப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 15/3
மந்திரம் கள் கோயில் மனை பரித்திரள் மேல் அளப்பு ஆம் மந்தாரம் செம்மரம் ஓர் தரு நோய் கார் நிழல் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 66/1
தும்பு சிம்பு தோடு ஆகும் உம்பர் சுரர் மேல் ஆம் தும்பி கரி வண் தாழை வண்டு மது ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 76/2
ஆலம் பூ வட விருக்கம் நஞ்சு நீர் நான்காம் ஆல் அசை ஓர் மரம் ஆகும் மேல் இடம் விண் மேற்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 116/3
TOP
மேல்கால் (1)
மீறும் மந்தமாருதம் பத்து ஆம் கோடை மேல்கால் மிகு வடந்தை வாடை வடகால் கொண்டல் கீழ்கால் - 1.தெய்வப்பெயர்:1 29/2
TOP
மேல்காற்றும் (1)
கோடை காந்துகம் குதிரை மேல்காற்றும் ஆகும் கோடரம் வானரம் சோலை குதிரை மரக்கொம்பர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 34/2
TOP
மேல்திசை (1)
உசிதமுறு பிரத்திசை வாருணம் குட மேல்திசை ஆம் உத்தரம் உதீசி உதி உதக்கு வடதிசை ஆம் - 5.இடப்பெயர்:5 3/2
TOP
மேல்வானம் (1)
மெய்ப்பை காஞ்சுகம் அங்கி காஞ்சிகை குப்பாயம் மேல்வானம் கஞ்சுகமும் சட்டை ஆம் வயிரம் - 6.பல்பொருள்பெயர்:6 45/1
TOP
மேலணியே (1)
விடு காஞ்சியே கலாபம் தாமம் பதுமம் விரிசிகையும் மணிக்கோவை அம் அரை மேலணியே - 6.பல்பொருள்பெயர்:6 28/4
TOP
மேலுலகு (1)
மேலுலகு கோவில் வானகம் புவனம் சுவர்க்கம் விசும்பு உம்பர் உயர்நிலை புத்தேளுலகு கற்பம் - 5.இடப்பெயர்:5 1/3
TOP
மேலோர் (1)
தவத்தர் அண்டர் அமுதர் விண்ணோர் மேலோர் ஆதித்தர் தானவர் பண்ணவர் பகவர் அதிதி சுதர் தீர்த்தர் - 1.தெய்வப்பெயர்:1 20/2
TOP
மேவல் (1)
கை இரதி பிணை விழைவு மேவல் வெஃகல் விருப்பம் காதல் ஆர்வம் கவற்றல் வீழ்தல் பெட்டல் மோகம் - 7.பண்புப்பெயர்:7 36/3
TOP
மேவலர் (1)
மேவலர் சார்பிலர் அரிகள் பரர் கெலிஞர் நேரார் வேண்டார் பற்றார் பகைவர் கருதலர் வில்லங்கர் - 2.மக்கள்பெயர்:2 28/1
TOP
மேவினரே (1)
பசைந்தோர் நள்ளுநர் சேர்ந்தார் பெட்டார் கூட்டர் ஒட்டினர் வல்லுநர் புரிந்தோர் மித்திரர் மேவினரே - 2.மக்கள்பெயர்:2 27/4
TOP
மேவு (3)
வேம்பு பிசிதம் பாரி பத்திரம் வாதாரி மேவு பிசுமந்தம் நிம்பம் ஆம் எனும் இவ் உலகே - 4.மரப்பெயர்:4 8/4
மேவு கொட்டம் குரவு ஆகும் கிரிமல்லி குடசம் வெட்பாலை ஆம் நுணவை தணக்கு ஆம் மாலூரம் - 4.மரப்பெயர்:4 10/2
மேவு கண்டம் கண்டகம் பத்திரம் நாட்டம் முசுண்டி வேணு இருபானிரண்டும் கத்தியின்பேர் எழுமே - 6.பல்பொருள்பெயர்:6 20/4
TOP
மேவும் (1)
மேவும் எண்கணோன் வேதன் பரமேட்டி குரவன் விரிஞ்சன் இரணியகெற்பன் நயன் அன்னமூர்தி - 1.தெய்வப்பெயர்:1 15/2
TOP
மேழகம் (1)
தகர் அருணம் மேழகம் தண்ணகம் கிடாய் வெள்ளை சகம் சாகம் உதள் கார் வற்காலி துள்ளல் மோத்தை - 3.விலங்கின்பெயர்:3 11/2
TOP
மேழர் (1)
ஏராரும் நரம்பர் குயிலுவர் மேழர் யவனர் இசைப்போர்பேர் படுவர் சவுண்டிகர் பழையர் பிழிஞர் - 2.மக்கள்பெயர்:2 20/2
TOP
மேழியினோர் (1)
தொழிலாளர் வெள்ளைவட்டர் காராளர் களமர் சுரநதிகுலேசர் கார்ப்பிணையர் மேழியினோர்
உழவர் பூபாலர் குவளைத்தாமர் சதுர்த்தர் உயிர்வளர்ப்பார் வேளாளர் அயன்பதத்திலுதித்தோர் - 2.மக்கள்பெயர்:2 15/1,2
TOP
மேளம் (1)
இயம் ஒலி சொல் மேளம் ஆம் வயின் இடம் வீடு அகடு ஆம் இயல் சாயல் நடை தமிழ் ஆம் பயன்பெறல் சொல்பொருள் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 80/3
TOP
மேற்கட்டியின்பேர் (1)
ஐ படங்கு வானி விதானமும் மேற்கட்டியின்பேர் ஆகும் கேவணம் குழி வட்டத்தின்பேர் அணையே - 6.பல்பொருள்பெயர்:6 45/4
TOP
மேற்கு (3)
திசையினில் சிவேதை தெற்கு தெக்கணமே வாசி தென்திசை யாமமும் ஆம் பச்சிமம் குடக்கு மேல் மேற்கு
உசிதமுறு பிரத்திசை வாருணம் குட மேல்திசை ஆம் உத்தரம் உதீசி உதி உதக்கு வடதிசை ஆம் - 5.இடப்பெயர்:5 3/1,2
ஏர் உழவு ஆன் அழகு ஆகும் ஓரை பொய்தல் இல் ஆம் ஏரி குளம் பிடரியும் ஆம் வாருணம் நீர் மேற்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 101/3
ஆலம் பூ வட விருக்கம் நஞ்சு நீர் நான்காம் ஆல் அசை ஓர் மரம் ஆகும் மேல் இடம் விண் மேற்கு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 116/3
TOP
மேற்குலத்தோர் (1)
வரமுனிவர் தொழுகுலத்தோர் மேற்குலத்தோர் உயர்ந்தோர் மறையோர் வேதியர் வேதர் முப்புரிநூல்மார்பர் - 2.மக்கள்பெயர்:2 3/1
TOP
மேற்கோள் (2)
மூரி மேற்கோள் சந்தில் சாவகன் கீழ்மகனே முடவன் மந்தன் கலியன் விசி சனி பதினொன்பான்பேர் - 1.தெய்வப்பெயர்:1 37/2
தெருட்டலுடன் வருட்டலும் வற்புறுத்தல் ஆம் வரன்றல் தெள்ளல் கொழித்திடல் ஆகும் பூட்கை மேற்கோள் ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 19/1
TOP
மேற்செலவு (1)
வஞ்சி கொடி மரம் பா ஊர் மேற்செலவு பெண் ஆம் வஞ்சம் வாள் கபடமும் ஆம் பஞ்சம் மிடி ஐந்து ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 22/1
TOP
மேற்றிசை (1)
மேக்கு மேற்றிசை மேல் ஆம் பாக்கு இடைச்சொல் பாக்கு ஆம் வியந்திடு கைக்கிளை இசையும் ஒருதலைக்காமமும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 12/3
TOP
மேனகை (1)
உறுவசி மேனகை சசியும் பஞ்சவேசையர் ஆம் உயர் தரு சங்குடன் பதுமம் சுரபி சிந்தாமணியும் - 1.தெய்வப்பெயர்:1 19/3
TOP
மேனி (2)
தேகம் அவையவம் காயம் ஆதாரம் சட்டை திரு மேனி தாபரம் மெய் புட்கலம் சரீரம் - 2.மக்கள்பெயர்:2 46/2
கசி வருணம் மேனி உரு குரு வடிவு நிறப்பேர் கட்டழகு விசித்திரப்பேர் அழகு அலங்காரமுமே - 7.பண்புப்பெயர்:7 13/4
TOP
மேனிலை (1)
மேனிலை பித்திகை தோடு கடம் அதற்கு ஏழ்பேராம் மேருவின் தென்பால் வடபால் அயனம் இரு கதியே - 1.தெய்வப்பெயர்:1 31/4
TOP
|
|
|