<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - முதற்பகுதி - தொடரடைவு

மொ - முதல் சொற்கள்
மொக்குள் 4
மொகரம் 1
மொகுமொகென்றல் 1
மொகேரென்னல் 1
மொஞ்சல் 1
மொட்டம்பு 1
மொட்டு 3
மொடுமொடென்றல் 1
மொண்ட 1
மொந்தல் 1
மொந்தை 3
மொய் 5
மொய்த்ததொரு 1
மொய்த்திடல் 1
மொய்த்திடலும் 1
மொய்த்திடுமே 1
மொய்ம்பு 3
மொழி 11
மொழிதல் 1
மொழிபுலவன் 1
மொழியுறுப்பு 1
மொழியே 1
மொழிவர் 2
மொளுமொளென்றலுடனே 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    மொக்குள் (4)
முகிழம் சாலகம் போகில் நனை மொக்குள் மொட்டு முகிழ் கலிகை கோரகமே முகை மொந்தை அரும்பு ஆம் - 4.மரப்பெயர்:4 31/1
திருகு புவ்வம் புற்புதம் ஆசூசம் மொக்குள் கொப்பூழ் செறி புரையும் குமிழியின்பேர் நுரை பேனம் ஆகும் - 5.இடப்பெயர்:5 23/1
தர புளகம் குமிழ்ப்பு மொக்குள் கொப்புள் ஆம் பிணரே சற்சரை ஆம் பயினி சங்கம் குவிதல் கூடுதல் ஆம் - 7.பண்புப்பெயர்:7 3/3
இக்கு என்ப கரும்பு கள் ஆம் சுக்கை தார் உடு ஆம் எக்கல் குவிந்திடல் சொரிவு ஆம் மொக்குள் குமிழ் முகிழ் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 10/2

 TOP
 
    மொகரம் (1)
தோகை பிணிமுகம் மொகரம் சிகி மயில் ஈரேழாம் தூவி சந்திராங்கம் அணி கூழை தொங்கல் சருணம் - 3.விலங்கின்பெயர்:3 22/2

 TOP
 
    மொகுமொகென்றல் (1)
தடதடென்றல் கொளுகொளென்றல் மொகுமொகென்றல் வேறு சரசரென்றல் பரபரென்றல் கரகரென்றல்தானும் - 8.ஒலிபற்றியபெயர்:8 16/3

 TOP
 
    மொகேரென்னல் (1)
ஒல்லெனல் ஞெரேலெனல் வல்லெனல் மொகேரென்னல் ஒய்யெனல் வெடேலெனல் பொள்ளெனல் சரேரென்னல் - 8.ஒலிபற்றியபெயர்:8 15/1

 TOP
 
    மொஞ்சல் (1)
முரிதலின்பேர் ஊழ்த்தல் மூடுதல் கவித்தல் பாத்தல் மொஞ்சல் மூசுதல் ஐந்தாம் கூசல் மட்கல் கெடுதல் - 9.செயல்பற்றியபெயர்:9 11/2

 TOP
 
    மொட்டம்பு (1)
இத்தரமாம் குதை பகழி புங்கம்அதாம் உடு ஈர்க்கு இறகு காம்பு ஆம் மொட்டம்பு உதண்டம் ஆவனவே - 6.பல்பொருள்பெயர்:6 19/4

 TOP
 
    மொட்டு (3)
முகிழம் சாலகம் போகில் நனை மொக்குள் மொட்டு முகிழ் கலிகை கோரகமே முகை மொந்தை அரும்பு ஆம் - 4.மரப்பெயர்:4 31/1
வரிசை அங்கவடி மொட்டு படி கச்சம் ஆகும் மத்திகை கோல் சம்மட்டி ஆம் உளை கேசரியே - 6.பல்பொருள்பெயர்:6 25/4
ஆகுவே மூடி கஞ்சா மரை எலி முப்பேராம் ஆகம் மார்பு உடல் ஆகும் போகில் புள் பூ மொட்டு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 7/1

 TOP
 
    மொடுமொடென்றல் (1)
படபடென்றல் மொடுமொடென்றல் சளசளென்றல் பின்னும் பகபகென்றல் களகளென்றல் திடுதிடென்றல் அல்லால் - 8.ஒலிபற்றியபெயர்:8 16/2

 TOP
 
    மொண்ட (1)
மொண்ட அசையடி அம்போதரங்கம் அராகப்பேர் முடுகியல் வண்ணகம் ஆம் சொற்பொருள் அருத்தம் உரை ஆம் - 8.ஒலிபற்றியபெயர்:8 9/3

 TOP
 
    மொந்தல் (1)
வேந்து ஆதல் மதி இரவி மகவான் கோன் பொன் ஆம் விந்தை திரு அணி ஆகும் மொந்தை மொந்தல் பறை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 68/2

 TOP
 
    மொந்தை (3)
முகிழம் சாலகம் போகில் நனை மொக்குள் மொட்டு முகிழ் கலிகை கோரகமே முகை மொந்தை அரும்பு ஆம் - 4.மரப்பெயர்:4 31/1
குணில்படும் ஓர்கண்பறைப்பேர் பதலை மொந்தை ஆகும் குடப்பறை பன்றிப்பறை ஆம் சகண்டம் முரசு ஆகும் - 6.பல்பொருள்பெயர்:6 32/1
வேந்து ஆதல் மதி இரவி மகவான் கோன் பொன் ஆம் விந்தை திரு அணி ஆகும் மொந்தை மொந்தல் பறை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 68/2

 TOP
 
    மொய் (5)
மொய் உரோகணி அதின்பேர் மதிநாள் பேராளன் மும்மீன் இந்திரன் பாலை நரிப்புறம் மார்கழி ஆம் - 1.தெய்வப்பெயர்:1 41/2
மொய் கடவு துடவை கொல்லை படப்பையும் தோட்டப்பேர் முதையல் பழங்கொல்லையின்பேர் புதியகொல்லை இதை ஆம் - 5.இடப்பெயர்:5 27/3
அவை தொழுதி குழு கோட்டம் தோடு சங்கம் கூட்டம் அடர் சமுகம் திரள் குவிதல் மொய் கணம் நிகாயம் - 7.பண்புப்பெயர்:7 2/1
செறல் முடுகல் போர் பொருதல் ஆயோதனம் தும்பை தீய்த்தல் வினை முரண் கூட்டம் மொய் செரு நேர் கிட்டல் - 9.செயல்பற்றியபெயர்:9 24/2
மொய் செருக்கு வண்டு ஆனை திரட்சி நாற்பேராம் முழு நெய்தல் ஆம்பல் பறை திணை நெய்வு நான்காம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 84/1

 TOP
 
    மொய்த்ததொரு (1)
முயங்கிடத்தில் கூடியுமே கூட்டமில்லாதிருத்தல் மொய்த்ததொரு புலவி ஆம் அணுகாமல் இளைஞோர் - 9.செயல்பற்றியபெயர்:9 10/1

 TOP
 
    மொய்த்திடல் (1)
முசலி பலபத்திரனும் உடும்பு தாழையும் ஆம் மூசல் சா மொய்த்திடல் ஆம் பாசு வேய் பசப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 17/3

 TOP
 
    மொய்த்திடலும் (1)
முஞ்சுதல் என்பது சாவும் மொய்த்திடலும் ஆகும் மொழி நாஞ்சில் என்பதுவே கலப்பை மதிலுறுப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 24/2

 TOP
 
    மொய்த்திடுமே (1)
வெய்யவன் வெய்யோன் இரவி விருப்பினன் முப்பேராம் வியன் அதிகம் பெருமை அதிசெயம் என மொய்த்திடுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 83/4

 TOP
 
    மொய்ம்பு (3)
பொலி திதலை நுணங்கு ஈரேழ் தேமல் ஆம் வாகு புயம் மொய்ம்பு தோளின் இயற்பேர் பசுந்தோளணங்கே - 2.மக்கள்பெயர்:2 49/4
விறல் ஈடு நலம் தீரம் திண்மை மைந்து நோன்மை மெய் ஊக்கம் மிடல் ஆண்மை மொய்ம்பு வலி மல்லல் - 7.பண்புப்பெயர்:7 16/2
கம்புள் சம்பங்கோழி சங்கு ஆம் தும்பை தும்பை போர் ஆம் கம்பு சங்கு தினை கம்பு ஆம் மொய்ம்பு பெலம் தோள் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 76/3

 TOP
 
    மொழி (11)
மும்மை ஒழிபு இறப்பு அம்மை மறுமை வருபிறப்பு ஆம் மொழி இம்மை இப்பிறப்பு ஆம் ஒருமை ஒருபிறப்பு ஆம் - 7.பண்புப்பெயர்:7 26/3
எதிர் தண்மை தாழ்வு ஆகும் மொழி விழிவோடு உவர்ப்பே எள்ளல் நகை நகல் ஒல்லல் நிந்தையின்பேர் குடிலம் - 7.பண்புப்பெயர்:7 33/3
மாற்றம் மொழி கதை தீர்ப்பு பறை செப்பம் சொல் ஆம் வாசகம் பாசுரம் வார்த்தை நடை வசனம் நான்கு ஆம் - 8.ஒலிபற்றியபெயர்:8 1/2
இடக்கர் கூகனம் மறைத்தசொல் ஆகும் மேம்பாடு இசைத்தல் நெடு மொழி பெருஞ்சொல் பலரறிசொல் ஆகும் - 8.ஒலிபற்றியபெயர்:8 4/2
முஞ்சுதல் என்பது சாவும் மொய்த்திடலும் ஆகும் மொழி நாஞ்சில் என்பதுவே கலப்பை மதிலுறுப்பு ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 24/2
தஞ்சம் எனும் மொழி பற்றுக்கோடு எளிமை ஆகும் சாற்றும் அஞர் துயர் அறிவிலோர் ஆம் இவ்விடத்தே - 10.ஒருசொல்பல்பொருள்:10 24/4
செப்பு மொழி செப்பு இரண்டாம் அப்பு அலப்பல் பொலிவு ஆம் செப்பம் நடுநிலை நெஞ்சு செவ்வை தெரு நான்காம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 69/1
உரை மொழி தேய்தலும் ஆகும் கரை கரை சோர்தலும் ஆம் உரு வடிவு நிறம் பயம் அட்டையும் உருப்போடலுமாம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 91/1
வாவல் எனும் மொழி தாவல் வவ்வலும் ஆகும் மவுலி முடி சடை தொடை ஆம் சவலை எய்ப்பு மின் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 129/3
ஆவரணம் கலன் ஆடை சவட்டை தடை மறைவு ஆம் ஆவணம் நாள் வீதி உரித்தென மொழி நீ வியந்தே - 10.ஒருசொல்பல்பொருள்:10 129/4
கிள்ளை எனும் மொழி குதிரை தந்தை இரண்டாகும் கிளிஞ்சில் எருந்துடன் மலங்குமீன் ஆம் பொற்குழையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 142/4

 TOP
 
    மொழிதல் (1)
உரைத்தல் இயம்புதல் இறுத்தல் சாற்றலே ஆடல் ஓதல் பகருதல் குயிறல் புகறல் சொற்றல் மொழிதல்
  விரித்தல் அறைந்திடல் கரைதல் விளம்பலே கூறல் மிழற்றல் நவிலுதல் பணித்தல் இசைத்தலொடு பேசல் - 8.ஒலிபற்றியபெயர்:8 2/1,2

 TOP
 
    மொழிபுலவன் (1)
மொழிபுலவன் வேலன் சேய் குகன் அமரர்தளவாய் முருகன் காங்கேயன் வேள் சூர்ப்பகை மயூரன் - 1.தெய்வப்பெயர்:1 8/1

 TOP
 
    மொழியுறுப்பு (1)
சந்தி இசை வந்தி வேய் சதுக்கம் மொழியுறுப்பு ஆம் தந்தி கரி முயற்சை யாழ்நரம்பு கணபதி ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 66/3

 TOP
 
    மொழியே (1)
மோகம் உயர் பத்திரைக்குநாயகன் குரோதன் முக்கணன் பத்தாம் வீரபத்திரன் பேர் மொழியே - 1.தெய்வப்பெயர்:1 7/4

 TOP
 
    மொழிவர் (2)
மணி வளையே சலஞ்சலம் ஆம் சலஞ்சலம் ஆயிரம் சூழ் வளை பாஞ்சசன்னியம் என மொழிவர் கலைஞோரே - 3.விலங்கின்பெயர்:3 36/4
நிறுவல் தோன்றலும் நிறுத்தம் ஆம் தடவல் வருடல் நீவலும் தைவரலும் என மொழிவர் பாவலரே - 9.செயல்பற்றியபெயர்:9 14/4

 TOP
 
    மொளுமொளென்றலுடனே (1)
கடகடென்றல் பகபகென்றல் மொளுமொளென்றலுடனே கலகலென்றல் நெறுநெறென்றல் நெடுநெடென்றல் கடிதாய் - 8.ஒலிபற்றியபெயர்:8 16/1

 TOP